Monday 2 September 2013

அசத்த போறது அசோக்..!! 1


நான்தான் அந்த அசோக்..!! படித்தது பி.ஏ. ஆனால் முடித்தது பி.ஏ கிடையாது. வெறும் ப்ளஸ்டூ தான். அரியர்கள் அதிகமாகிப் போக, பி.ஏவை அம்போ என்று விட்டுவிட்டேன். சொந்த ஊர் மதுரைக்கு அருகே சோழவந்தான். அப்பா அம்மாவுக்கு ஒரே பிள்ளை. ஒரு தம்பி இருந்தான். சின்ன வயதிலேயே தவறிவிட்டான். விவசாயம்தான் தொழில். நிலபுலம் கொஞ்சம் இருக்கிறது. நெல் பயிர் செய்கிறோம். விவசாயத்தையும் நான் உருப்படியாக பார்ப்பதில்லை. அப்பாதான் பார்த்துக் கொள்கிறார். ஒற்றைப் பிள்ளை என்பதால் ரொம்ப செல்லம். நான் செய்வதெல்லாம், நன்றாக தின்ன வேண்டியது.. என்னுடைய பல்சரை எடுத்துக்கொண்டு, நண்பர்களுடன் சோழவந்தான் சந்து பொந்தெல்லாம் சுற்றி வர வேண்டியது.. குளத்தங்கரையில் உட்கார்ந்து கொண்டு போற வர சிட்டுகளை சைட் அடிக்க வேண்டியது.. எவனாவது ஏமாந்தவன் சிக்கினால் அடியை போடவேண்டியது.. 'ரவுடிப்பய..' என்று கடந்து செல்லும் பெண்கள் ரகசியமாக சொல்லுவதை, காது குளிர கேட்டுக் கொள்ள வேண்டியது.. காலரை தூக்கி விட்டுக்கொள்ள வேண்டியது..!! ஏதாவது பிரச்னையில் சிக்கி, இதுவரை நான்கைந்து முறை போலீஸ் பிடித்து போயிருக்கிறது. ஆனால் எஃப்.ஐ.ஆர் போடுவதற்கு முன் அப்பா வந்து ஸ்டேஷனில் ஆஜர் ஆகி விடுவார். கதை ஆரம்பிக்கின்ற இன்று மதியம், நான் அப்போதுதான் ஊர் சுற்றிவிட்டு வீட்டை அடைந்தேன். பல்சரை வெளியே விட்டுவிட்டு, வீட்டுக்குள் நுழைந்தேன். அப்பா ஆளை காணோம். அம்மாதான் இருந்தாள். என்னை பார்த்ததுமே பரபரப்பாக சொன்னாள். "உன் அத்தைக்காரி வந்திருக்காடா..!!"

"எந்த அத்தை..?" "எத்தனை அத்தை இருக்கா உனக்கு..?" "ம்ம்.. என்ன.. திடீர்னு வந்திருக்கா..? சொல்லாம கொள்ளாம..?" "தெரியலை.. இப்போதான் வந்தா.. உன் ரூம்லதான் உக்காந்திருக்கா.. நீ போய் பேசிட்டு இரு.. நான் குடிக்க ஏதாவது எடுத்துட்டு வர்றேன்..!!" நான் என் ரூமை நோக்கி நடந்தேன். அத்தையை பார்ப்பதற்கு முன் அவளை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள். அவள் பேர் அமிர்தவல்லி. அப்பாவின் ஒரே தங்கை. சின்ன வயதிலேயே கணவனை இழந்தவள். இரண்டு பெண் பிள்ளைகள் அவளுக்கு. மூத்தவள் வசுந்தரா. இளையவள் சுஜித்ரா. மூத்தவள் டிக்ரீ படித்து முடித்துவிட்டு, காலேஜில் டீச்சராக இருக்கிறாள். இளையவள் இப்போதுதான் ப்ளஸ் டூ படிக்கிறாள். ரெண்டு பேருமே லட்டு மாதிரி இருப்பாள்கள்..!! அத்தையின் அழகு அப்படியே பிள்ளைகளுக்கும்..!! சுஜி பிறந்த கொஞ்ச நாட்களில்தான் மாமா ஆக்சிடண்டில் உயிர்விட்டார். அப்புறம் ஒரு ஐந்தாறு வருடங்கள் அத்தை இரண்டு பிள்ளைகளோடும் எங்கள் வீட்டில்தான் காலம் தள்ளினாள். எப்போதும் ஒருமாதிரி விரக்தியாகவே இருப்பாள். திடீரென்று ஒருநாள் நான் மெட்ராஸ் போகிறேன் என்றாள். ஏதாவது கடை வைத்து பிழைத்துக் கொள்கிறேன் என்று கிளம்பினாள். பத்து வருடத்திற்கு முன்பு மூலக்கடையில் ஒரு இட்லிக்கடை ஆரம்பித்தாள். இப்போது மெட்ராசில் அவளுக்கு சொந்தமாய் பத்து ரெஸ்டாரன்ட்கள் இருக்கின்றன. பலகோடி ரூபாய் சொத்து இருக்கிறது. என்னென்ன கோல்மால் வேலை எல்லாம் செய்தாளோ..? ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்..!! "வா அத்தை.. எப்போ வந்த..?" நான் கேட்டுக்கொண்டே அறைக்குள் நுழைய அத்தை என்னை ஏறிட்டு புன்னகைத்தாள். "இப்போதான் அசோக்கு.. நல்லாருக்கியா..?" "ம்ம்.. நல்லாருக்கேன் அத்தை.. புள்ளைகளை கூட்டிட்டு வரலையா..? தனியா வந்திருக்க..?" "புள்ளைகளுக்கு லீவ் கெடைக்கலை கண்ணு.. உங்களை பாத்து நாளாச்சேன்னு அத்தை மட்டும் கெளம்பி வந்தேன்.. ஏன் நான் மட்டும் வரக்கூடாதா..?" "இல்லை.. இந்த மாதிரி நீ திடுதிப்புன்னு கெளம்பி வந்ததில்லையே.. அதான் கேட்டேன்..!!" "நீ சொல்றதும் சரிதான்..!! ஆமாண்டா கண்ணா.. அத்தைக்கு உன்னால ஒரு வேலை ஆகணும்.. அதுக்காகத்தான் வந்திருக்கேன்..!!" "அதான பாத்தேன்..? சும்மால்லாம் நீ இந்தப்பக்கம் வரமாட்டியே..? என்ன மேட்டரு..?" நான் சற்றே ஏளனமாக சொல்ல, அத்தை அமைதியானாள். கொஞ்ச நேரம் என் முகத்தை அப்படியே குறுகுறுவென பார்த்தவள், அப்புறம் மெல்லிய குரலில் சொன்னாள். "அசோக்கு.. அத்தை ஒரு விஷயம் சொல்றேன்.. அது நம்ம ரெண்டு பேருக்குள்ளதான் இருக்கணும்..!! சரியா..?" "என்னத்தை.. பேச்சுலாம் பயங்கரமா இருக்கு.. என்ன பிரச்னை..?" "இந்த வசு சிறுக்கி இருக்கால்ல..?" "ம்ம்.." "அவ ஒருத்தனை லவ் பண்றா அசோக்கு..!!" "என்னத்தை சொல்ற..? நம்ம வசுவா..? ஹாஹா.. கொழந்தை அத்தை அவ..!! உன்கிட்ட யாராவது தப்பா சொல்லிருப்பாங்க..!!" "போடா கூறு கெட்டவனே..!! அவளே என்கிட்டே சொன்னான்றேன்..?" "அவளே சொன்னாளா..? அந்த அளவுக்கு பெரியாளாயிட்டாளா அவ..?" "ஆமாம் அசோக்கு.. சரியான அடங்காபிடாரி..!!" ‘ஆமாம்.. உன் மக உன்னை மாதிரிதான இருப்பா..?’ என நான் மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். அத்தை தொடர்ந்தாள்."நான் அவளுக்காக ஒரு பஞ்சு மில்லு ஓனரு பையனை பாத்திருக்கேன்..!! இவ எவனோ ஒரு பரதேசிப் பயலை லவ் பண்ணிக்கிட்டு.. நான் பாத்த மாப்பிள்ளையை கட்டிக்க முடியாதுன்னு சொல்றா..!!" "ஓஹோ..?? ம்ம்.. சரி.. இப்போ அதுக்கு நான் என்ன பண்ணனும்னு சொல்ற..?" "அவ லவ் பண்றவனை கையை காலை முறிச்சு போடணும் அசோக்கு.. வசு இருக்குற பக்கமே அவன் தலை வச்சு படுக்க முடியாதபடி பண்ணனும்..!!" "பாத்தியா..? இத்தனை நாளா என் நெனப்பே இல்லாம இருந்துட்டு.. இப்போ இந்த அடிதடி வேலைக்கு மட்டும்.. என்னை கூப்பிடுற பாத்தியா..?" "ச்சேச்சே.. அப்டிலாம் இல்லடா அசோக்கு.. நம்ம குடும்பத்துலயே நீதான் என்னை மாதிரி கொஞ்சம் தைரியமான ஆளு.. அதான் அத்தை உன்கிட்ட சொல்றேன்.. மத்தபடி அத்தைக்கு எப்போவுமே உன்மேல பிரியந்தான்..!!" ‘நம்ம குடும்பத்துலயே உருப்புடாத ரவுடிப்பய நீதான்..’ அப்படித்தான் அத்தை மனதுக்குள் என்னைப் பற்றி நினைத்திருப்பாள் என்று எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் அதை வெளியே காட்டிக்கொள்ளவில்லை. "சும்மா நடிக்காதத்தை.. எல்லாம் எனக்கு தெரியும்.. அதுசரி.. உன்கிட்டதான் இந்த அடிதடிக்குலாம் ஆளு இருக்குமே.. எல்லாத்தையும் விட்டுட்டு எங்கிட்ட வந்திருக்க..?" "மத்த விஷயம் மாதிரி இது இல்லை அசோக்கு.. நம்ம குடும்ப மேட்டரு..!! வெளில தெரிஞ்சா அசிங்கமாயிடும்.. அதான்..!!" "ம்ம்.. சரி.. நீ எங்கிட்ட இதுவரை எதுவும் ஹெல்ப் கேட்டதில்லை.. அதனால பண்றேன்..!! அந்த பையன் அட்ரஸ் கொடு..!! நான் பாத்துக்குறேன்..!!" "அந்த பையன் யாரு.. அவன் பேரு என்ன.. ஊரு என்ன.. எல்லாம் நீதான் கண்டுபுடிக்கணும்..!!" "என்னத்தை வெளையாடுரியா..? வசு அதெல்லாம் உன்கிட்ட சொல்லலையா..?" "அவ சரியான அழுத்தகாரிடா..!! சொல்ல மாட்டேன்றா..!! யாருன்னு சொன்னா.. அவனை நான் ஏதாவது பண்ணிடுவேனொன்னு பயப்படுறா..!!" "ம்ம்ம்.. அப்டியும் நீ விடமாட்டேன்ற..? பொண்ணு வாழ்க்கையை கெடுக்குறதுக்கு.. பொட்டியை தூக்கிட்டு மெட்ராஸ்ல இருந்து வந்துட்ட..?" "போடா அறிவு கெட்டவனே..!! நான் பாத்திருக்குற மாப்ளை கோடீஸ்வரன்டா.. அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சு குடுக்குறதுக்குத்தான் இப்டி பண்றேன்.. மொதல்ல அதை புரிஞ்சுக்கோ நீ..!!" "ம்ம்.. சரி.. பண்றேன்..!! எனக்கு என்ன சாலரி..?" "சாலரியா..?" "ஆமாம்.. நான் எதோ சப்பை மேட்டர்னு நெனச்சேன்.. ஆளையே நான்தான் கண்டுபுடிக்கனுன்னு சொல்றியே..? ரொம்ப வேலை இருக்கும் போல இருக்கே..? எனக்கு ஒரு அமவுண்ட் பிக்ஸ் பண்ணிடு..!!" "ம்ம்.. சரிடா.. அந்த பூந்தமல்லி ஹோட்டலை உன் பேர்ல எழுதி வச்சிடுறேன்..!! போதுமா..?" "நெஜமாவா அத்தை சொல்ற..? நம்பலாமா..?" "ஏண்டா.. அத்தை மேல நம்பிக்கை இல்லையா..?" "ஹாஹா.. உன்னல்லாம் நம்ப முடியாது அத்தை..? எத்தனை பேருக்கு நீ அல்வா கொடுத்திருப்ப..? சும்மாவா அந்த ஒத்தை இட்லிக்கடை பத்து ஹோட்டலா மாறிருக்கும்..?" "ச்சேச்சே.. அதெல்லாம் மத்தவங்களுக்கு அசோக்கு..!! நீ என் அண்ணன் புள்ளை.. உன்னை ஏமாத்துவனா..?" "ம்ம்.. சரி நம்புறேன்..!! அந்த பையன் யாருன்னு கண்டுபுடிச்சு.. அவன் கையை காலை உடைச்சு.. அவனை நம்ம வசு பக்கம் வர விடாம பாத்துக்குறேன்.. போதுமா..?" "போதுண்டா..!! அப்போ இன்னைக்கே அத்தையோட கெளம்பி மெட்ராஸ் வா.. மேட்டரை முடிச்சதும்.. ரிஜிஸ்ட்ரேஷன் வச்சுக்கலாம்..!!" "இன்னைக்கே வந்தா வசுவுக்கு சந்தேகம் வரும் அத்தை.. நீ கெளம்பு.. நான் ரெண்டு நாள் கழிச்சு பொறுமையா வர்றேன்..!!" "ம்ம்.. அதுவும் சரிதான்..!!" அத்தை சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, இரண்டு கைகளிலும் காபி கப்போடு அம்மா அந்த அறைக்குள் நுழைந்தாள். சிரித்த முகத்துடன் என்னிடம் கேட்டாள். "அத்தையும் மருமகனும் குசுகுசுன்னு.. அப்டி என்ன ரகசியம் பேசுறீங்க..?" நான் தலையை லேசாக சாய்த்து, ஓரக்கண்ணால் அம்மாவை பார்த்தேன். அப்புறம் கேலியான குரலில் கேஷுவலாக சொன்னேன். "ம்ம்ம்ம்.. நானும் அத்தையும் சேர்ந்து.. ஒரு பேங்க்கை கொள்ளையடிக்க போறோம்.. அதுக்குத்தான் ப்ளான் போட்டுக்கிட்டு இருக்கோம்..!!" அம்மா கண்களை இடுக்கி, உக்கிரமாக என்னை முறைத்தாள். அப்புறம் வலது கையில் இருந்த காபிகப்பை டேபிளில் வைத்துவிட்டு, என்னுடைய நடு மண்டையில் 'நங்ங்ங்..!!!' என்று ஒரு குட்டு வைத்தாள். நான் வலியில் கத்த, அத்தை வடிவேலு காமடி பார்த்த மாதிரி சிரித்தாள். அப்புறம் ஒரு இரண்டு நாட்கள் கழித்து நான் சென்னையில் காலடி எடுத்து வைத்தேன். அத்தையின் வீடு அண்ணா நகரில் இருக்கிறது. வீடு என்று கூட சொல்ல முடியாது. பங்களா..!!! நான் சென்ற அதிகாலை நேரத்தில் அத்தைதான் வந்து கதவு திறந்து விட்டாள். எனக்கு மாடியில் ஒரு அறை ஒதுக்கி இருப்பதாகவும், அங்கே தங்கிக் கொள்ளுமாறும் சொன்னாள். அந்த அறைக்குள் நுழைந்ததுமே, பயணக்களைப்பில் கொஞ்ச நேரம் நன்றாக தூங்கிவிட்டேன். அப்புறம் ஒரு எட்டு மணிபோல எழுந்தேன். பாத்ரூம் சென்று ஷவரில் குளித்தேன். வெளியே வந்து வேறு உடைகள் அணிந்துகொண்டேன். டக் இன் செய்து, பெல்ட் மாட்டிக்கொண்டேன். கொண்டு வந்திருந்த பேக்கை திறந்து, கூலிங் க்ளாஸ் எடுத்து அணிந்து கொண்டபோது வசு அறைக்குள் நுழைந்தாள். டார்க் பிரவுன் நிறத்தில் ஒரு காட்டன் புடவை கட்டிக்கொண்டு, ப்ரெஷாக.. புதுமலர் போல.. தேவதை மாதிரி.. நுழைந்தாள். என்னை பார்த்ததுமே சிரிப்பை அடக்க முடியாமல், அழகாக குலுங்கி குலுங்கி சிரித்தாள். வயிற்றை ஒரு கையால் பிடித்துக்கொண்டு, விழுந்து விழுந்து சிரித்தாள். நான்தான் சற்று எரிச்சலாக கேட்டேன். "ஏய்.. ஏய்.. இரு.. இரு..!! ஏன் இப்போ இப்டி லூசு மாதிரி கனைக்கிற..?" "பின்ன..? என்ன ட்ரெஸ் அத்தான் இது..? பிங்க் கலர் ஷேர்ட்.. க்ரீன் கலர் பேன்ட்..?? இதுல கூலிங் க்ளாஸ் வேற..? நீங்க இப்டி ட்ரெஸ் போட்டா.. அவர் கோவிச்சுக்க மாட்டாரா..?" "எவரு..?" "அவர்தான்.. ராமராஜன்..!!" "ஒய்.. என்னப்பத்தி என்ன வேணா சொல்லு.. என் தலைவரை பத்தி பேசாத..!!" "ஓஹோ..? அவர்தான் உங்க தலைவரா..? ஓகே ஓகே.. உங்களை பாத்தாலே தெரியுது..!! ம்ம்ம்.. எப்போ வந்தீங்க..?" "ஜஸ்ட் இன்கமிங்..!! நவ் அவுட்கோயிங்..!!" "ஹாஹா... ம்ம்ம்ம்... அதுசரி.. என்ன திடீர்னு மெட்ராஸ் பக்கம்..?" "ஏன்.. நாங்க மெட்ராஸ் வரக்கூடாதா..? ஒரு பிசினஸ் விஷயமா வந்தேன்..!!" "ஓஹோ.. இந்த அடிதடி, ரவுடிசம்லாம்.. இப்போ பிசினஸ் லிஸ்ட்ல சேர்த்துட்டாங்களா..?" அவள் நக்கலாக கேட்க, நான் கடுப்பானேன். "உனக்கு.. கொழுப்பு ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சுடி.. உன் அம்மா சொன்னது சரிதான்..!!" நான் அப்படி சொன்னதும் வசுவின் முகம் பட்டென்று மாறியது. சிரிப்பை அப்படியே நிறுத்தினாள். என் முகத்தை கூர்மையாக பார்த்தபடி கேட்டாள். "அம்மா என்னத்தான் சொன்னா என்னை பத்தி..? சொல்லுங்கத்தான்..!!" அவள் கேட்க, நான் தடுமாறினேன். 'உளறிட்டனா.. உளறிட்டனா..' என என்னை நானே மனதுக்குள் திட்டிக் கொண்டேன்.அ..அவங்க ஒன்னும் சொல்லலை.. உ..உனக்கு கொழுப்பு ஜாஸ்தியாயிடுச்சுனு சொன்னாங்க.. அவ்ளோதான்..!! வேற ஒன்னும் சொல்லலை..!!" நான் அப்படி சமாளித்துக்கொண்டு இருக்கும்போதே, "ஹாய் அசோக் அத்தான்..!! எப்போ வந்தீங்க..??" என்று கத்தியவாறு சுஜி துள்ளி குதித்து ஓடிவந்தாள். வொயிட் அண்ட் ரெட் ஸ்கூல் யூனிபார்மில் இருந்தாள். அவள் ஓடி வருகையில் அந்த யூனிபார்முக்குள் இருந்த எதோ ரெண்டு கிடுகிடுவென குலுங்கின. "ஏய்.. சுஜிக்குட்டி..!! எப்டிடி இருக்குற..? பாத்து ஒரு வருஷம் இருக்குமா..? அதுக்குள்ளே இவ்ளோ பெரிய பொண்ணாயிட்டியடி நீ..?" சொல்லும்போதே என் பார்வை என்னையும் அறியாமல் அப்படி என்ன குலுங்கின என்று அவளுடைய கழுத்துக்கு கீழே வெறித்தது. "பின்ன..? சீக்கிரம் பெரிய பொண்ணா ஆனாத்தான.. உங்களை சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க முடியும்..?" "ஓஹோ.. அத்தானை கட்டிக்கனுமா உனக்கு..? என் மேல அவ்ளோ ஆசையா..?" "ஆமாத்தான்.. பருத்திவீரன் படம் பாத்ததுல இருந்தே.. கட்டிக்கிட்டா உங்களை மாதிரி ஒரு பட்டிக்காட்டு ரவுடிப்பயலைத்தான் கட்டிக்கணும்னு முடிவே பண்ணிட்டேன்..!!" அவள் சிரித்துக்கொண்டே சொல்ல, நான் கடுப்பானேன். "ஏய்.. என்னடி நெனச்சுட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்..? நான் ரவுடின்னு.. உன் அக்கா ஒரு மாதிரி சொல்லி கிண்டல் பண்ணினா.. நீ அதையே வேற மாதிரி சொல்லி லந்து பண்றியா..?" "ச்சேச்சே.. லந்துலாம் இல்லத்தான்..!! சீரியஸாதான் சொல்றேன்.. எனக்கு உங்களை கட்டிக்க ரொம்ப ஆசை..!!" "ஹாஹா.. போடீ சில்லுவண்டு..!! ஒரு புடிக்கு தாங்க மாட்ட..? நீல்லாம் எனக்கு ஜோடியா..?" "அதெல்லாம் தாங்குவேன் தாங்குவேன்.. வேணுனா புடிச்சு பாருங்க..!!" "ம்ம்.. எனக்கும் உன் மேல ஒரு கண்ணுதான் சுஜி குட்டி..!! ஆனா இதெல்லாம் நடக்கணுமே..?" "ஏன்..?" "ஏனா..? உன் அம்மா.. நமக்குலாம் உங்களை கட்டித்தருமா..? அது உங்களுக்குலாம் கோடீஸ்வர மாப்பிள்ளையாத்தான் பாக்கும்..!!" "அத்தான்.. ரெண்டே வருஷம் வெயிட் பண்ணுங்க.. நான் மேஜராயிடுவேன்..!! அப்புறம் எங்கயாவது ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாம்..!! ஓகேவா..?" சுஜி தன் குழந்தை முகத்தை மிக சீரியஸாக வைத்துக்கொண்டு அப்படி சொல்ல, எனக்கு சிரிப்பு வந்தது. "ஹாஹா.. வாடி வா..!! ஓடிப்போலாம் வா..!!" புன்னகையுடன் சொல்லிக்கொண்டே நான் சுஜியின் தோளில் கைபோட்டு, அவளை என்னோடு அணைத்துக் கொண்டேன். அதுவரை நாங்கள் பேசுவதை அமைதியாக பார்த்துக்கொண்டு நின்ற வசு, இப்போது பட்டென்று என் கையை தட்டிவிட்டாள். தங்கையை தன் பக்கமாக இழுத்துக் கொண்டாள். சற்றே எரிச்சலான குரலில் சொன்னாள். "என்னத்தான் இது..? அவ என்ன இன்னும் சின்ன கொழந்தையா..? பெரியவளாயிட்டா.. இன்னும் தொட்டு விளையாடிட்டு..?" அவள் சொன்னதை கேட்டு நான் சற்றே திகைக்க, இப்போது சுஜி தன் அக்காவை முறைத்தபடி கேட்டாள். "இப்போ எதுக்கு தேவையில்லாம கத்துற..? அத்தான்தான தொட்டாரு..?""வாயை மூடுடி.. ஆளுதான் மாடு மாதிரி வளந்திருக்க.. அறிவே கெடயாது..!!" "போடீ.. சும்மா சும்மா.. தேவையில்லாம திட்டிட்டே இருப்ப நீ..!! நான் போறேன் போ..!!" சுஜி சலிப்பாய் சொல்லிவிட்டு திரும்பி நடக்க, "ஏய்.. இருடி.. நான் ட்ராப் பண்றேன்..!!" என்று பின்னால் திரும்பி கத்தினாள் வசு. "ஒன்னும் வேணாம்.. நான் நடந்தே போயிக்கிறேன்.. போ..!!" இப்போது வசு திரும்பி என் முகத்தை ஏறிட்டாள். ஒருமாதிரி அசட்டுத்தனமாய் சிரித்தாள். அப்புறம் சற்றே சாந்தமான குரலில் சொன்னாள். "சரித்தான்.. அவ ரொம்ப கோவமா போறா..!! நான் போய் அவளை சமாதானப் படுத்துறேன்.. அப்டியே நானும் காலேஜுக்கு கெளம்புறேன்.. ஈவினிங் பாக்கலாம்..!!" "ம்ம்.. சரி வசு..!!" வசு சென்றபிறகு நான் அத்தையின் ரூமுக்கு சென்றேன். அவளும் எங்கேயோ ரெடியாக்கிக் கொண்டிருந்தாள். என்னை பார்த்ததும் பாசமாய் புன்னகைத்தாள். "அசோக்கு.. நல்லா ரெஸ்ட் எடுத்தியா..? ரூம்லாம் சவுகரியமா இருக்கா..?" "எல்லாம் சவுகரியமா இருக்கு அத்தை.. நல்லா ரெஸ்ட் எடுத்தேன்.." "ம்ம்.. இந்தா.. பைக் ஒன்னு அரேஞ் பண்ண சொன்னியே.. சாவி..!! பைக் வெளில நிக்கும்..!!" சொல்லிக்கொண்டே அத்தை தூக்கி போட்ட பைக் சாவியை, நான் கேட்ச் பிடித்துக் கொண்டேன். "தேங்க்ஸ் அத்தை.. அப்போ நான் கெளம்புறேன்..!!" "இரு இரு.. என்ன ப்ளான் இன்னைக்கு..? அந்த பையனை எப்டி கண்டுபிடிக்க போற..?" "ஏன் அத்தை இப்படி அவசரப்படுற..? பொண்ணு வாழ்க்கையை கெடுக்குறதுக்கு.. இப்படி பறக்குறியே..? இன்னைக்குலாம் எந்த ப்ளானும் இல்லை.. மெட்ராஸ்ல எனக்கு நெறைய தோஸ்த் இருக்காங்க.. அவங்களை போய் பாத்து.. இன்னைக்கு ஃபுல்லா அவங்களோடதான் சுத்த போறேன்.. நாளைல இருந்துதான் உன் வேலை..!! ஓகேவா..?" நான் வெளியே வந்தேன். அந்த பைக் நின்றிருந்தது. அதே பல்சர். அதே ரெட் கலர். நம்பர் மட்டும் வேறு. எடுத்துக்கொண்டு ஊர் சுற்ற கிளம்பினேன். அத்தையிடம் சொன்ன மாதிரி அன்று முழுவதும் எனது பழைய நண்பர்களுடன் கூத்தடித்தேன். நடுராத்திரிதான் வீடு திரும்பினேன். அடுத்த நாள்தான் வந்த வேலையை ஆரம்பித்தேன். நான் முதலில் குறிவைத்தது வசுவின் செல்போன். இந்த காலத்தில் காதலும், கைபேசியும் பிரிக்க முடியாத விஷயங்கள் என்று நான் உறுதியாக நம்பினேன். அவள் குளிக்க பாத்ரூம் சென்ற நேரம் பார்த்து அவளுடைய அறைக்குள் நுழைந்தேன். அவளுடைய செல்போனை நோண்டி, மெசேஜஸ் சென்று பார்த்தேன். பார்த்ததும் எனக்கு தோன்றிய ஒரே விஷயம்.. ஒன்று அவளுக்கு SMS அனுப்பும் பழக்கமே கிடையாது.. அல்லது ரொம்ப ஜாக்கிரதையானவள்..!! இன்பாக்சும், சென்ட் ஐட்டம்சும் சுத்தமாக துடைத்து வைக்கப்பட்டிருந்தன. எனக்கு முதல் ஏமாற்றம்..!! நான் மனம் தளரவில்லை. கான்டாக்ட்ஸ் எடுத்தேன். அதில் இருந்த ஆம்பளை பெயர்கள் உள்ள போன் நம்பரை எல்லாம் என் செல்போனுக்கு ஏற்றிக் கொண்டேன். ஒரு சில ரெண்டுங்கெட்டான் பெயர்கள் (சக்தி, பாலா, etc ) அதையும் குறித்துக் கொண்டேன். எல்லாம் முடிந்து வசுவின் செல்போனை, அது இருந்த இடத்திலேயே வைக்க போனபோது, வசு பாத்ரூமில் இருந்து வெளியே வந்துவிட்டாள். கையும் கைபேசியுமாக அவளிடம் மாட்டிக் கொண்டேன். திருதிருவென விழித்தேன். அவளும் அவளுடைய அறையில் என்னை பார்த்ததும், முதலில் அதிர்ந்து போனாள். அப்புறம் சமாளித்துக் கொண்டு குழப்பமான குரலில் கேட்டாள். "அ..அத்தான்... நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க.. என் ரூம்ல..? அதுவும் என் செல்போனை வச்சுக்கிட்டு..?" "அ..அது ஒன்னும் இல்லை வசு.. சு..சும்மா உன் செல் நம்பர் தெரிஞ்சுக்கத்தான்.. எடுத்து பாத்துக்கிட்டு இருந்தேன்..!!" நான் தட்டுத்தடுமாறி சொல்லவும் வசுவின் முகம் பட்டென்று மாறியது. குழப்ப ரேகைகள் மறைந்து, ஒருவித குறும்பு ரேகைகள் முகம் எங்கும் பரவின. ஒருமாதிரி கண்களை இடுக்கி என்னை பார்த்தவாறு, கேலியாக கேட்டாள். "ம்ம்ம்.. நம்பர் வேணுன்னா என்கிட்டே கேக்குறதுக்கு என்ன..? அதுல கூட என்ன திருட்டுத்தனம்..? ம்ம்ம்..? சரி சொல்றேன்.. நோட் பண்ணிக்குங்க..!! நைன்.. எயிட்.." தலையெழுத்தே என்று நான் அந்த நம்பரையும் நோட் பண்ணிக்கொண்டேன். அன்று முழுவதும் நான் அந்த வேலைதான் பார்த்தேன். ஒரு பப்ளிக் டெலிபோன் பூத்தில் சென்று உட்கார்ந்து கொண்டேன். அந்த ஆம்பளை நம்பருக்கெல்லாம் கால் செய்து, தூண்டில் போட்டு பார்த்தேன். அதில் யாராவது அவளுடைய காதலனாக இருப்பானா என்று வலைவீசி பார்த்தேன். ஒரு மீனும் சிக்கவில்லை..!! எல்லாப் பயலும் தெளிவா இருந்தாய்ங்க..!! ஒன்று எந்த மீனுமே வசுவின் காதல் மீன் இல்லை.. அல்லது அந்த காதல் மீன்.. கழுவுற மீனில் நழுவுற மீன்..!! செல்போன் ஐடியா வேலைக்காகாது என்று தோன்றியது. அடுத்த ஐடியாவை செயல் படுத்தினேன். வசுவை வண்டியில் ஃபால்லோ செய்வதுதான் அந்த ஐடியா..!! அடுத்த நாள் காலையில் வசு கிளம்புவதற்கு முன்பே நான் வீட்டை விட்டு கிளம்பினேன். அடுத்த தெரு முனையில் அவளுக்காக காத்திருந்தேன். அவளுடைய ஆக்டிவா கண்ணில் பட்டதும், ஹெல்மட் மாட்டிக்கொண்டு ஃபால்லோ செய்தேன். வசு மிதமான வேகத்தில்தான் சென்றாள். ஒரு பத்து மீட்டர் இடைவெளி விட்டு நான் ஃபால்லோ செய்தேன். பீச் ரோட்டில் இருக்கிறது வசு வேலை செய்யும் காலேஜ். அண்ணா நகரில் வண்டியை முறுக்கியவள், நூல் பிடித்த மாதிரி அந்த காலேஜை அடைந்து, காம்பவுண்டுக்குள் நுழைந்தாள். நான் அன்று முழுவதும் அந்த காலேஜையே சுற்றி சுற்றி வந்தேன். மாலை மறுபடியும் அவளை ஃபால்லோ செய்தேன். அவளும் மற்றொரு நூல் பிடித்து, அண்ணா நகர் வந்து சேர்ந்தாள். எனக்கு சப்பென்று போனது..!! சரி பரவாயில்லை.. இந்த மாதிரி ஒரு நான்கைந்து நாட்கள் ஃபால்லோ செய்தால், கண்டுபிடித்து விடலாம் என மனதை தேற்றிக் கொண்டேன். ஆனால் அடுத்த நாள் ஃபால்லோ செய்த போதே அது நடந்தது. அந்த அதிகாலை நேரத்தில், வாலாஜா ரோட்டில் ஆள் நடமாட்டம் ஜாஸ்தியாக இல்லை. எனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த வசு, திடீரென்று தன் வண்டியை திருப்பி, ஒரு யு-டர்ன் போட்டாள். என்னை நோக்கி எதிர் திசையில் வந்தாள். நான் சுதாரித்துக் கொள்ளும் முன்பே, எனது வண்டிக்கு குறுக்காக அவளுடைய வண்டியை நிறுத்தி, ப்ரேக் போட்டாள். நானும் உடனடியாக என்னுடைய ப்ரேக் கட்டையை அழுத்த வேண்டி இருந்தது. வண்டியில் இருந்து இறங்கி வந்த வசு, கைகளை மார்புக்கு குறுக்காக கட்டியவாறு என்னையே முறைத்தாள். உக்கிரமான குரலில் சொன்னாள். "ஹெல்மட்டை கழட்டுங்கத்தான்..!!" எனக்கு வேறு வழியில்லை. கழட்டினேன். இஞ்சி தின்ன குரங்கு மாதிரி 'ஈ...' என்று இளித்தேன். "ஏன்த்தான் என்னை ஃபால்லோ பண்றீங்க..?" அவள் கோபம் குறையாமல் கேட்டாள். "ஃபால்லோவா..? நானா..? உன்னையவா..? சேச்சே.. அதெல்லாம் ஒன்னும் இல்லையே.." "நடிக்காதீங்கத்தான்.. எனக்கு தெரியும்..!! நேத்தும் ஃபால்லோ பண்ணுனீங்க.. இன்னைக்கும் பண்றீங்க.. என்னனு சொல்லுங்க..!!" "அதான் ஃபால்லோ பண்ணலைன்னு சொல்றேன்ல..? நான் என் பிசினஸ் விஷயமா.. இந்தப்பக்கம் போறேன்..!! நேத்தும் அதுக்காகத்தான் வந்தேன்..!!" "இந்த பக்கமா..? இந்த பக்கம் என்ன இருக்கு..?" "இந்தப்பக்கம் ஒரு 5 ஸ்டார் ஹோட்டல் இருக்குது.. அங்கதான் எங்க பிசினஸ் மீட்டிங்..!!" நான் அசராமல் சொல்லவும், ஒரு ஐந்தாறு வினாடிகள் வசு என்னையே அமைதியாக பார்த்தாள். அப்புறம் அவளுடைய உதடுகளில் லேசாக புன்னகை தவழ ஆரம்பித்தது. கையால் வாயை பொத்தி சிரிப்பை அடக்கிக் கொண்டாள். கண்களை இடுக்கி, என்னை ஒரு மாதிரியாக பார்த்தவள், அமைதியான அதே நேரம் கேலியான குரலில் சொன்னாள். "ம்ம்.. 5 ஸ்டார் ஹோட்டல்ல.. பிசினஸ் பேசுற மூஞ்சியை பாரு..!! உண்மையை சொல்லுங்க.. நான் ஒன்னும் தப்பா நெனைக்க மாட்டேன்..!!" "அப்போ இவ்ளோ நேரம் நான் என்ன பொய்யா சொல்றேன்..?" நான் அப்பாவியாக கேட்க, "ஓஹோ.. அப்டின்னா நீங்க என்னை ஃபால்லோ பண்ணலை..?" அவள் விடாமல் கேட்டாள். "பண்ணலை.. பண்ணலை.. பண்ணலை.. போதுமா...?" நான் எரிச்சலாக கத்தவும், வசு இப்போது மீண்டும் என்னை முறைத்தாள். ஓரிரு வினாடிகள் அப்படியே முறைத்தவள், அப்புறம் திரும்பி நடந்தாள். தன் ஆக்டிவாவில் ஏறி அமர்ந்து அதை ஸ்டார்ட் செய்தாள். நான் பின்னால் இருந்து அவளை அழைத்தேன்."ஹலோ.. எச்சூஸ்மி.. மிஸ் வசு..!!" "என்ன..?" அவள் திரும்பி எரிச்சலாக கேட்டாள். "இப்டியே நேரா போனா.. கன்னிமரா ஹோட்டல் வருமா..?" "ம்ம்ம்... இப்டியே நேரா போனா.. கடல்தான் வரும்..!! அதுல போய் விழுங்க..!!" அவள் கோபமாய் பொரிந்து தள்ளிவிட்டு, வண்டியில் பறக்க, நான் அதிர்ந்து போய் அப்படியே நின்றிருந்தேன். அப்புறம் ஒரு ஒரு வாரம் போனது. வசுவின் நடவடிக்கைகளை நான் க்ளோசாக வாட்ச் செய்தேன். இரவில் அவள் ரூம் மீது ஒரு கண் எப்போதும் வைத்திருப்பேன். நள்ளிரவில் தன் காதலனுக்கு போன் செய்து பேசுவாளோ என்று நோட்டமிட்டேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவளுடைய அறையை அலசுவேன். ஒருவேளை அவளுடைய காதலன் அந்த கல்லூரிக்குள்ளேயே இருக்கலாமோ என்று தோன்றியது. அந்த காலேஜில் படிக்கும் ரெண்டு பசங்களை பிடித்து, அடியை போட்டு விசாரித்தேன். அவர்கள் அலறிக்கொண்டே 'அப்படியெல்லாம் எதுவும் இல்லை..' என்றார்கள். ஒன்றுமே வேலைக்காகவில்லை..!! நொந்து போனேன். அத்தை வேறு நச்சரிக்க ஆரம்பித்தாள். "என்னடா அசோக்கு.. வந்து ஒருவாரத்துக்கு மேல ஆச்சு.. என்ன பண்ணிட்டு இருக்குற நீ..? அவ எந்த நேரம் அந்த பையனோட ஓடிப்போவாளோன்னு.. எனக்கு பக்கு பக்குன்னு இருக்குது..!!" "அத்தை.. எனக்கு தெரிஞ்சு உன் பொண்ணு எவனையும் லவ் பண்ணலை..!!" "அப்புறம் ஏன் அவ அப்படி சொன்னா..?" "உன் இம்சை தாங்காம சொல்லிருப்பா..!!" "போடா அறிவு கெட்டவனே..!! பெத்தவளுக்கு தெரியாதா பொண்ணைப் பத்தி..? எனக்கு நல்லா தெரியும்.. அவ யாரையோ லவ் பண்ணுறா..!! உன்னால கண்டுபிடிக்க முடியலைன்னு சொல்லு... ம்ம்ஹ்ஹ்ம்ம்..!! உன்னை போய் அங்க இருந்து கூட்டிட்டு வந்தேன் பாரு.. என்னை சொல்லணும்..!!" அத்தையின் வார்த்தைகள் என்னை சூடாக்கின.

"அத்தை.. ரொம்ப கேவலமா பேசுற நீ..!! எனக்கு இன்னும் ரெண்டு நாள் டைம் கொடு.. அதுக்குள்ளே வந்த வேலையை முடிச்சு காட்டுறேன்..!! நீ ரெஜிஸ்ட்ரேஷனுக்கு எல்லாம் ரெடி பண்ணிக்கோ..!!" நான் உண்மையிலேயே பயங்கர எரிச்சலானேன். சப்பை மேட்டர் இது. எதற்கு தலையை சுற்றி மூக்கை தொடவேண்டும் என்று தோன்றியது. வசுவிடமே நைசாக பேசி மேட்டரை கறந்துவிடலாம் என முடிவு செய்தேன். அன்று இரவு சாப்பிட்டுவிட்டு, அவள் மொட்டை மாடியில் உலாத்திக்கொண்டு இருந்தபோது, அவளை பிடித்தேன். வானத்து நட்சத்திரங்களை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளை பின்னால் இருந்து அழைத்தேன். "ஹலோ.. எச்சூஸ்மி.. மிஸ் வசு..!!" "ம்ம்.. வாங்கத்தான்.. சாப்பிட்டீங்களா..?" "ம்ம்.. ஆச்சு ஆச்சு..!! உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணுமே.. வந்ததுல இருந்தே பேசனுன்னு நெனச்சுக்கிட்டு இருக்கேன்.." நான் சொன்னதும் வசு, கண்களை இடுக்கி என்னை கூர்மையாக பார்த்தாள். உதட்டில் ஒருமாதிரி குறும்பு புன்னகையுடன் சொன்னாள். "அப்டி என்ன பேசணும்.. இப்போ பேசலாமே..?" "அ..அது.. அது.. நீ யாரையோ லவ் பண்றியாமே.. அப்டியா..?" "யார் சொன்னது உங்களுக்கு..?" "அத்தைதான் சொன்னாங்க..!!" "ஓஹோ..? ம்ம்ம்ம்.... ஆமாம்.. லவ் பண்றேன்..!! அதுக்கு என்ன இப்போ..?" "ஒன்னும் இல்லை.. அவரு அட்ரெஸ் கொஞ்சம் சொல்ல முடியுமா..?" "எதுக்கு..?"" "சும்மா.. அவரை பாத்து ஒரு ஹாய் சொல்லலாம்னு..!!" மனதுக்குள் 'சும்மா.. அவரை பாத்து அவர் கையை காலை முறிக்கலாம்னு..!!' என்று சொல்லிக் கொண்டேன். "போங்கத்தான்.. அதெல்லாம் சொல்ல முடியாது.. சீக்ரட்..!!" அவள் ஒரு மாதிரி சலிப்பாக சொன்னாள். "இங்க பாரு வசு.. நீ எதுக்கு தயங்குறேன்னு எனக்கு புரியுது.. அத்தை அந்த பையனை ஏதாவது பண்ணிடுவாங்கன்னுதான..? அத்தான் நான் இருக்கேன் வசு..!! நான் உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கிறேன்..!!" "யாரு..?? நீங்களா..?? போங்கத்தான்.. போய் வேற வேலை ஏதாவது இருந்தா பாருங்க..!!" எரிச்சலாக சொல்லிவிட்டு நகர முயன்றவளை, நான் கை நீட்டி மறித்தேன். "அப்போ... சொல்ல மாட்ட..?" "சொல்ல மாட்டேன்.. என்ன பண்ணுவீங்க..? உங்களுக்கு வேணுன்னா நீங்களே கண்டு பிடிச்சுக்குங்க..!!" "ஏன்..? என்னால கண்டு முடியாதுன்னு நெனைக்கிறியா..?" "சத்தியமா முடியாது..!!" அவள் பட்டென்று சொன்னாள். "ஏன் அப்டி சொல்ற..?" "ஏன்னா.. நீங்க ஒரு ட்யூப் லைட்டு..!! பொண்ணுகளை பத்தி உங்களுக்கு ஒரு எழவும் தெரியாது..!!" அவள் கிண்டலாக சொல்ல, எனக்கு கடுப்பாக வந்தது. என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள் இவள் என்னை பற்றி..? ஒன்னும் தெரியாத மக்கு என்றா..? என்னைப் பற்றிய அவளுடைய எண்ணத்தை மாற்ற வேண்டும் என்று தோன்றியது. இன்ஸ்டண்டாய் பொய் சொல்ல ஆரம்பித்தேன். "யாரு..? எனக்கு பொண்ணுகளை பத்தி தெரியாதா..? சோழவந்தான் வந்து கேட்டுப் பாரும்மா..!! எல்லா பொட்டை சிறுக்கிகளும் ஐயாவோட பெருமையை எடுத்து சொல்லுவாங்க..!!" "எ..என்னத்தான் சொல்றீங்க..?" வசு ஒரு மாதிரி அதிர்ச்சியாய் கேட்டாள். "உண்மையை சொல்லிட்டு இருக்குறேன்..!! எத்தனை பொண்ணுகளை இதுவரை மயக்கிருக்கேன் தெரியுமா..?" "எ..எத்தனை..????" "அது இருக்கும்.. எக்கச்சக்கமா..!! எண்ணிட்டுலாம் இருக்குறது இல்லை.. மாசத்துக்கு ஒருத்தி..!! நாங்கல்லாம் பல்சரை எடுத்துட்டு.. அப்டியே ஒரு ரவுண்டு வந்தோம்னா.. பத்து பொண்ணுகளுக்கு ரூட்டு போடுவோம்..!! என்னைப் பாத்து நா கூசாம.. ட்யூப் லைட்டுன்னு சொல்ற..!!" "ஓஹோ..? தெரியாம சொல்லிட்டேன்..!! அத்தனை பொண்ணுகளை மயக்கிருக்கீங்களா..?" "பின்ன..?" "ம்ம்.. அப்புறம்..?" "அப்புறம் என்ன..? மாசத்துக்கு ஒருத்தியை மயக்க வேண்டியது.. மேட்டரை முடிச்சுட்டு.. போ போ.. போயிட்டே இருன்னு.. டாடா காட்டிட வேண்டியதுதான்..!! எவன் அதுகளைலாம் கட்டிட்டு மாரடிக்கிறது..? ஹெஹே.. ஹெஹே..!! எத்தனை பொண்ணுகளை தொட்டுருக்கேன்.. என்னை போய்.. பொண்ணுகளை பத்தி ஒரு எழுவும் தெரியாதுன்னு சொல்ற..? ஹையோ.. ஹையோ..!!" "அத்தான்... நீ..நீங்க சொல்றதுலாம் உண்மைதானா..?" வசு ஒருமாதிரி உடைந்து போன குரலில் கேட்டாள். "அப்போ.. இவ்ளோ நேரம் நான் என்ன பொய்யா சொல்லிட்டு இருக்கேன்..? இன்னும் நம்பிக்கை இல்லையா என்மேல..? நான் சொல்வதெல்லாம் உண்மை.. உண்மை.. உண்மையைத் தவிர வேறெதுவும் இல்லை..!! போதுமா..? இல்லை.. இன்னும் என்னைப் பத்தி ஏதாவது தெரிஞ்சுக்கனுமா..?"அவ்வளவுதான்..!! வசு தன் கண்களை விரித்து, என்னையே அசையாமல் பார்த்தாள். அதிர்ச்சி நிறைந்த, நம்ப முடியாத, ரொம்பவே மருட்சியான பார்வை..!! எனக்கு அவளுடைய பார்வையின் அர்த்தம் புரியவில்லை. ஏன் அப்படி பார்க்கிறாள்..? வசுவின் உதடுகள் படபடவென துடித்தன. அதை பற்களால் அழுத்தி கடித்துக் கொண்டாள். உள்ளுக்குள் எழுந்த சோகத்தை, அடக்க முடியாமல் கஷ்டப்படுபவள் போல காட்சியளித்தாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரு ஐந்தாறு விநாடிகள்தான் அந்த மாதிரி என்னை பார்த்திருப்பாள். அப்புறம் ஒரு மாதிரி அழுதுவிடும் குரலில் சொன்னாள். "தெரிஞ்சு போச்சுத்தான்..!! உங்களை பத்தி நல்லா தெரிஞ்சு போச்சு..!! தேங்க்ஸ்..!!" சொல்லிக்கொண்டே வசு என்னை கையெடுத்து கும்பிட்டாள். அவளுடைய கண்களில் முணுக்கென்று ஒருதுளி கண்ணீர் எட்டிப் பார்த்தது. அதை பட்டென்று புறங்கையால் துடைத்துக் கொண்டாள். படக்கென்று திரும்பி ஓடினாள். 'ஏய்.. வசு..' என்று நான் அழைத்ததை பொருட்படுத்தாமல், படபடவென படியிறங்கி கீழே சென்றாள். என்ன ஆயிற்று இவளுக்கு..? நன்றாக பேசிக்கொண்டு இருந்தாள்.. திடீரென லூசு மாதிரி அழுதுகொண்டே ஓடுகிறாளே..? யோசித்துப் பார்த்தால் எதுவும் விளங்கவில்லை..!! நான் கொஞ்ச நேரம் அங்கேயே தலையை சொறிந்தவாறு நின்றிருந்தேன். அப்புறம் என் ரூமுக்கு சென்று, போர்வையை இழுத்திப் போர்த்திக்கொண்டு தூங்கிவிட்டேன். அன்று என்னவோ.. அடித்துப் போட்டது மாதிரி அப்படி ஒரு தூக்கம்..!! எழுந்திருக்க பத்து மணியாயிற்று. குளித்துவிட்டு கீழே சென்றேன். வசுவும், சுஜியும் கிளம்பி போயிருந்தார்கள். அத்தை மட்டும்தான் இருந்தாள். நான் உள்ளே நுழைந்ததுமே, அல்வாவை என் வாயில் திணித்தாள். "ஐயோ.. என்னத்தை இது..?" "அல்வாடா.. சாப்பிடு..!!" "நான் உன் அண்ணன் புள்ளை.. அல்வாலாம் கொடுக்க மாட்டேன்னு சொன்ன..?" "அடச்சீய்.. லூசு..!! இது சந்தோஷத்தை ஷேர் பண்ணிக்கிறதுக்கு கொடுக்குற இனிப்புடா..!!" "அப்டி என்ன சந்தோஷம் உனக்கு.. காலங்காத்தால..?" "நான் கூட உன்னை என்னமோ நெனச்சேன் அசோக்கு.. நீ என் அண்ணன் மகன்னு நிரூபிச்சுட்ட..!! சொன்னா.. சொன்ன மாதிரியே செஞ்சிட்டியே..?" "என்னத்தை சொல்ற..? எனக்கு ஒரு எழவும் புரியலை..!!" "அந்த பஞ்சு மில் ஓனர் பையனை கட்டிக்கிறதுக்கு.. வசு ஓகே சொல்லிட்டாடா..!!" "அத்தை.. நெஜமாவா சொல்ற..? என்னால நம்பவே முடியலை அத்தை..!!" "என்னாலயுந்தான் நம்பவே முடியலை.. அவ்ளோ சந்தோஷமா இருக்குது..!! அதான் காலைலேயே அல்வா கிண்டி எல்லாத்துக்கும் கொடுத்துக்கிட்டு இருக்குறேன்..!! அதுசரி.. என்ன பண்ணி அவளை சம்மதிக்க வச்ச அசோக்கு கண்ணா..? அத்தைக்கு அந்த ரகசியத்தை கொஞ்சம் சொல்லேன்..?" அத்தை அந்த மாதிரி கேட்டதும், அல்வாவை அசைபோட்ட வாயை நான் அப்படியே நிறுத்தினேன். ஆமாம்..!! அப்படி என்ன நான் செய்துவிட்டேன்..? ஒன்றுமே செய்யவில்லையே..? இரவு கூட வசு அவளுடைய முடிவில் உறுதியாக இருந்தாளே..? அதற்குள் என்ன ஆயிற்று அவளுக்கு..? ஆமாம்.. நேற்று இரவு நான் ஒரு பொம்பளை பொறுக்கி என்று பொய் சொன்னபோது அப்டி அழுதாளே..? ஏன்..? நைட்டு அழுதிருக்கிறாள்.. காலையில் வந்து சம்மதம் சொல்லியிருக்கிறாள்..? ரெண்டுக்கும் என்ன கனெக்ஷன்..? யோசிக்க யோசிக்க, எனக்கு மூளையில் பட்டென்று ஒரு ஸ்பார்க் தோன்றியது..!! கொஞ்ச நேரத்தில் அந்த ஸ்பார்க், மூளை முழுவதும் பற்றி எரிந்தது..!! நடந்தவைகளை எல்லாம் ஒவ்வொன்றாக ரீவைண்ட் செய்து பார்க்க... மை காட்..!! ஒருவேளை வசு காதலித்தது என்னைத்தானோ..? அதனால்த்தான் அப்படி மருகி மருகி என்னை பார்த்தாளா..? ஒருவேளை அவள் என்னை காதலித்து இருந்தால்..??? ஐயோ..!! கடவுளே..!! என்ன ஒரு மடத்தனமான காரியம் செய்துவிட்டேன்..? நானே அந்த காதலை நசுக்கி எறிந்து விட்டேனே..? அவள் மாதிரி ஒரு பெண் எனக்கு ஏழேழு ஜென்மத்துக்கும் கிடைப்பாளா..? இப்போது மட்டும் இவ்வளவு யோசனை வருகிறது எனக்கு.. அப்போது எங்கு போனது எல்லாம்..? இதற்குத்தான் ட்யூப்லைட் என்று திட்டினாளா..? நான் அல்வா அடைத்த வாயுடன், அப்படியே சோபாவில் பொத்தென்று அமர்ந்தேன்.என்னால் ரொம்ப நேரம் அந்த மாதிரி உட்கார்ந்திருக்க முடியவில்லை. உள்ளத்தில் வசுவின் மீதான காதல் ஊற்று, சரசரவென ஊற ஆரம்பித்தது. உடைப்பெடுத்து பொங்க ஆரம்பித்தது. உட்கார விடாமல் என்னை உந்தி தள்ளியது. உடனே நான் வண்டியை எடுத்துக்கொண்டு அவளுடைய காலேஜுக்கு பறந்தேன். வாட்ச்மேனிடம் வசுவை பார்க்கவேண்டும் என்று சொன்னேன். வசுவும் வந்தாள். வந்ததுமே எரிச்சலாக கேட்டாள். "என்ன..????" "உன்கிட்ட கொஞ்சம் பேசணும் வசு..!!" "என்ன பேசணும்..? அதான் நேத்தே எல்லாத்தையும் பேசி தள்ளிட்டீங்களே..?" "இல்லை இது வேற.. கொஞ்ச நேரம் உன்கிட்ட தனியா பேசணும் வசு.. அதோ.. அந்த பொட்டிக்கடைல போய்.. ஒரு தம் அடிச்சுக்கிட்டே பேசலாமா..? ம்ம்..?" "என்னது..????" வசு உக்கிரமாக முறைத்தாள். "அப்போ நீயே ஒரு நல்ல எடம் சொல்லு.." நான் அப்பாவியாய் சொல்ல, அவள் கொஞ்ச நேரம் என்னையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்புறம், "வாங்க..!!" என்று கோபமாக சொல்லிவிட்டு முன்னால் நடந்தாள். நான் அவளை பின்தொடர்ந்தேன். காலேஜை ஒட்டியிருந்த அந்த பார்க்குக்கு வசு என்னை அழைத்து சென்றாள். ஆள் அரவம் இல்லாமல் அமைதியாக இருந்தது அந்த பார்க். ஓரமாய் கிடந்த ஒரு மரபெஞ்சில் அவள் அமர்ந்து கொள்ள, நான் அவளுக்கு அருகே அமர்ந்து கொண்டேன். தொண்டையை லேசாக கனைத்துவிட்டு ஆரம்பித்தேன். "அந்த பையனை கட்டிக்க.. நீ ஓகே சொல்லிட்டியாமே.. அத்தை சொன்னாங்க..!!" "ஆமாம்.. அதுக்கு என்ன இப்போ..?" அவள் சூடாக கேட்டாள். "அப்போ.. உன் லவ்வு என்னாச்சு..?" "ம்ம்... லவ்வு.. மசுரைப்.. என்னமாத்தான் வருது..??" வசு ரொம்ப கோபமாக இருக்கிறாள் என்று புரிந்தது. "வசு.." நான் சாந்தமான குரலில் அவளை அழைத்தேன். "ம்ம்ம்ம்...?" அவள் சூடு கொஞ்சமும் குறையாமல் கேட்டாள். "எ..எனக்கு ஒரு டவுட்டு.. கேட்டா கோவிச்சுக்க மாட்டியே..?" "என்ன டவுட்டு.. கேளுங்க..!! இனிமே கோவிச்சுக்க என்ன இருக்கு..?" "நீ.. நீ.. லவ் பண்ணினது என்னையா..?" நான் கேட்டதும் வசு பட்டென்று என்னை திரும்பி முறைத்தாள். ஒரு மாதிரி ஏளனமாய் என்னை ஏற இறங்க பார்த்தாள். எள்ளல் கொப்பளிக்கும் குரலில் சொன்னாள். "அய்யோடா.. ஒரு வழியா புரிஞ்சுடுச்சுடா.. ஒரு மரமண்டைக்கு..!!" "ஓ.. அப்போ நெஜமாவே நீ என்னைத்தான் லவ் பண்ணினியா..?" நான் சந்தோஷத்தை அடக்க முடியாமல் கேட்க, "ஓ.. அப்போ இன்னும் முழுசா புரியலையா உங்களுக்கு..? சரியான.. ட்யூப்லைட்டு.. ட்யூப்லைட்டு..!!" அவள் திட்டினாள். "என்ன வசு நீ..? என்னை லவ் பண்றேன்னா.. அதை நேரா என்கிட்டே வந்து சொல்றதுக்கு என்ன..?" "எதுக்கு..? என்னையும் மேட்டர் பண்ணிட்டு.. டாட்டா காட்டுறதுக்கா..?" "ஐயோ.. அதெல்லாம் நான் சும்மா சொன்னே வசு.. எல்லாமே பொய்..!! நானாவது.. பொண்ணை மயக்குறதாவது..? என் மூஞ்சியலாம் எவளுக்காவது புடிக்குமா..? அப்டியே எதுக்காவது புடிச்சாலும்.. அது ஏதாவது லூசாத்தான் இருக்கும்..!!" "என்னது..???" வசு ஆத்திரத்துடன் என்னை எரித்துவிடுவது போல பார்க்க, நான் நாக்கை கடித்துக் கொண்டேன். "ஸாரி வசு.. உனக்கு என்னை புடிக்கும்ல..? ஸாரி.. ஸாரி.. தெரியாம சொல்லிட்டேன்..!!" "ம்ம்ம்.. அப்புறம் எதுக்கு பொம்பளை பொறுக்கின்னு.. பொய் சொன்னீங்க..?" "நீ யாரை லவ் பண்றேன்னு தெரிஞ்சுக்கத்தான்.." "நான் உங்களைத்தான லவ் பண்றேன்..? அதை தெரிஞ்சுக்க எதுக்கு.. நீங்களே பொறுக்கின்னு பொய் சொன்னீங்க..?" "ஐயோ.. உனக்கு புரியலை வசு..!! நீ லவ் பண்றவனை கண்டுபுடிச்சு.. அவன் கையை காலை முறிக்கிறதுக்கு..? அதுக்காகத்தான் நான் மெட்ராஸே வந்தேன்..!!" "என்னத்தான் லூசு மாதிரி பேசுறீங்க..? நீங்களே எப்படி உங்க கையை காலை முறிச்சுக்க முடியும்..?" "யாரு..? நான் லூசு மாதிரி பேசுறனா..? நீதாண்டி லூசு மாதிரி பேசுற..!! இரு.. உனக்கு ஆரம்பத்துல இருந்து சொல்றேன்..!!" நான் வசுவிடம் ஒவ்வொன்றாக சொன்னேன். போனவாரம் அத்தை ஊருக்கு வந்தது.. வசுவின் காதலை பிரிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டது.. நான் மெட்ராஸ் வந்து.. அவளுடைய காதலனை கண்டுபிடிக்க எடுத்துக்கொண்ட முயற்சிகள்.. எல்லாம் சொன்னேன்..!! வசு எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக் கொண்டாள். அப்புறம் அமைதியாக கேட்டாள். "ஸோ.. உங்க கையை காலை முறிக்கிறதுக்கு.. நீங்களே சோழ வந்தான்ல இருந்து கெளம்பி வந்துருக்கீங்க..??" "ஆமாம் வசு.. நீ என்னைத்தான் லவ் பண்றேன்னு எனக்கு தெரியாது.. இல்லன்னா வந்திருக்க மாட்டேன்.." நான் மூஞ்சியை பாவமாக வைத்துக்கொண்டு சொன்னேன். "சரி.. இவ்வளவும் செய்றதுக்கு.. அம்மாகிட்ட என்ன டீல் பேசுனீங்க..?" "ஒரு ஹோட்டலை என் பேர்ல எழுதி வைக்கிறதா சொன்னாங்க..!!" "ஹோட்டலா..?" "ஆமாம்.. அந்த பூந்தமல்லி ஹோட்டலை..!!" நான் சொன்னதும் வசுவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. எளிறுகள் எல்லாம் தெரிய, வயிற்றை பிடித்துக்கொண்டு, விழுந்து விழுந்து சிரித்தாள். எனக்கு எதுவும் புரியவில்லை..!! "என்னாச்சு வசு.. ஏன் இப்படி சிரிக்கிற..?" "அந்த ஹோட்டலா..? அதான பாத்தேன்.. அம்மா அம்பது காசு செலவு பண்ண கூட அவ்வளவு யோசிப்பாளே..? அவ எப்படி உங்களுக்கு ஹோட்டல் கொடுப்பான்னு நெனச்சேன்.. சரியாத்தான் இருக்கு..!!" "ஏன்.. அந்த ஹோட்டலுக்கு என்ன..?" "ஹோட்டல் என்னவோ அம்மா பேர்லதான் இருக்கு.. ஆனா பீடா பீட்டர்னு ஒரு ரவுடிதான்.. அந்த ஹோட்டலை நடத்திக்கிட்டு இருக்குறான்.. அந்த ஹோட்டல் அவனுக்குத்தான் சொந்தம்னு சொல்றான்.. ‘யாராவது சொந்தம் கொண்டாடிட்டு அந்தப்பக்கம் வந்தீங்க.. தலை இல்லாம முண்டமாத்தான் திரும்புவீங்க’ன்னு சொல்லிருக்கான்..!! அந்த ஹோட்டலை அம்மா உங்க தலைல கட்டிட்டாளா..? பேஷ்.. பேஷ்..!! போங்க.. அந்த பீட்டர் நல்லா அருவாளை தீட்டி வச்சிருக்கான்.. உங்க கழுத்துலையே போடுவான்..!!" அத்தை எவ்வளவு பெரிய தில்லாலங்கடி பொம்பளை என்று இப்போது எனக்கு தெளிவாக புரிந்தது. கொலைகார பாதகத்தி..!! எவ்வளவு கேஷுவலாக, என் உயிரை பறிக்கும் உயில் எழுத திட்டமிட்டிருக்கிறாள்..? நான் பதட்டத்துடன் வசுவிடம் கேட்டேன். "நெஜமாத்தான் சொல்றியா வசு..? அவ்ளோ பெரிய ரவுடியா அவன்..? வெட்டிடுவானா..?" "ம்ம்.. கண்டிப்பா வெட்டுவான்..!! அவன் ஒன்னும் உங்களை மாதிரி டுபாக்கூர் ரவுடி இல்லை.. ஒரிஜினல் ரவுடி..!!" "ஒய்.. என்ன சைடுல என்னை நக்கலடிக்கிற..? நான் டுபாக்கூரா..?"பின்ன..? ஏன்த்தான்.. உங்க ஊர்ல ஒருத்தனுக்கும் அறிவே இல்லையா..?" "ஏன்..?" "உங்களைலாம் எப்படி ரவுடின்னு ஒத்துக்கிடானுக..? அமுல்பேபி மாதிரி மூஞ்சியை வச்சுக்கிட்டு.. உங்களை பாத்தா பயமாவே இல்லைத்தான்..!! சிரிப்புத்தான் வருது..!!" "ஏய்.. எல்லாம் நேரம்டி.. சரி.. சரி.. சொல்லிட்டுபோ..!! நீ எவ்ளோ கேவலமா வேணா என்னை திட்டிக்கோ.. எனக்கு கவலை இல்லை..!! எனக்கு அந்த பீடா பீட்டர், அவன் அருவா, அந்த பூந்தமல்லி ஹோட்டலு.. எதுவும் வேணாம்..!! நீ என்னை லவ் பண்ற பாத்தியா..? அது ஒன்னு போதும்..!!" "என்ன லவ் பண்றனா..? பண்ணினேன்..!! பாஸ்ட் டென்ஸ்..!! லவ்லாம் நேத்தோட கேன்சல் பண்ணியாச்சு..!!" "என்னது..??? கேன்சல் பண்ணிட்டியா..? என்னவோ ரிசர்வேஷன் பண்ணின டிக்கட்டை கேன்சல் பண்ணின மாதிரி சொல்ற..? லவ்வும்மா..!!" "அத்தான்.. எல்லாத்துக்கும் நீங்கதான் காரணம்..!! நான் சின்ன வயசுல இருந்து.. உங்களை சின்ஸியரா லவ் பண்ணினேன்.. நேத்துவரை உங்க மேல உயிரையே வச்சிருந்தேன்.. நேத்து நீங்க பேசுனிங்களே ஒரு டயலாக்கு.. அதுலயே எல்லாம் நாசமா போயிடுச்சு..!!" "என்ன வசு நீ..? நான்தான் அதுலாம் பொய்ன்னு சொல்றேன்ல..?" "எனக்கு என்னவோ நம்பிக்கை இல்லை.. நேத்து நீங்க பொறுக்கி மாதிரி பேசுனிங்களே.. அதுதான் ரியலா இருந்தது..!! இப்போ நல்லவன் மாதிரி பேசுறது ரியலாவே இல்லை..!! கேன்சல் பண்ணினது கேன்சல் பண்ணினதுதான்..!! நீங்க கெளம்பலாம்..!!" அவள் கேஷுவலாக சொல்ல, எனக்கு கோபம் வந்தது. கத்தினேன். "என்னடி.. சும்மா சும்மா.. கேன்சல் பண்ணிட்டேன்.. கேன்சல் பண்ணிட்டேன்னு.. கெடந்து குதிக்கிற..? நீயா லவ் பண்ணுவ..!! அப்புறம் நீயா அதை கேன்சல் பண்ணிடுவியா..? நடுவுல நான் ஒருத்தன் இருக்குறேன்டி.. என்னைக்காவது என்கிட்டே வந்து ஐ லவ் யூ அத்தான்னு சொல்லிருக்கியா..?" "அறிவில்லாம பேசாதீங்கத்தான்.. ஒரு பொண்ணு கொஞ்சம் கூட வெக்கமில்லாம.. உங்ககிட்ட வந்து அப்டி சொல்வாளா..? சாடைமாடையாத்தான் சொல்வா..!! நீங்கதான் புரிஞ்சுக்கணும்..!!" "சரி.. சாடைமாடையா என்னத்த சொல்லிட்ட நீ..?" "நெறைய சொல்லலாம்..!! இப்போ ரீசண்டா நடந்ததை சொல்றேன்.. அன்னைக்கு நீங்க ஊர்ல இருந்து வந்தப்போ.. சுஜி மேல கை போட்டீங்களே..? நான் தட்டிவிட்டனே..? ஏன்..? அவ என் தங்கச்சின்ற பாசமா..? இல்லவே இல்லை..!! நான் விரும்புற ஆளு.. இன்னொரு பொண்ணு மேல கை போடுறான்னு ஆத்திரம்..!! அன்னைக்கு என் ரூமுக்கு வந்து என் செல்நம்பர் என்னனு கேட்டப்போ.. எவ்ளோ சந்தோஷப்பட்டேன் நான்..?? அதை புரிஞ்சுக்க முடியலை உங்களுக்கு..? என்னை ஃபால்லோ பண்ணி மாட்டுனிங்களே..? 'எதுவா இருந்தாலும் சொல்லுங்கத்தான்.. நான் தப்பா எடுத்துக்க மாட்டேன்னு..' எவ்ளோ ஏக்கமா சொன்னேன்..? அந்த ஏக்கம் உங்களுக்கு புரியலை..? நேத்து..!! நேத்து நீங்க வந்து தனியா பேசணும்னு சொன்னப்போ.. உங்க லவ்வைத்தான் சொல்லப் போறீங்கன்னு.. என் மூஞ்சிலாம் எப்டி ப்ரைட் ஆச்சு..? அதுகூடவா உங்களுக்கு புரியலை..?" "இப்போ எனக்கு புரியுது வசு.. அப்போ அதுலாம் புரியவே இல்லை..!! இதெல்லாம் வச்சு.. நீ என்னை லவ் பண்றேன்னு.. நானா எப்டி ஒரு முடிவுக்கு வர்றது..? எல்லாமே நீ கேஷுவலா கூட பண்ணிருக்கலாம்ல..?" "சரித்தான்..!! எல்லாத்தையும் விடுங்க..!! சின்ன வயசுல இருந்தே.. உங்களை பாக்குறப்போலாம்.. அவ்ளோ ஆசையா.. அவ்ளோ ஏக்கமா பார்ப்பனே..? அந்த பார்வைக்கு கூட உங்களுக்கு அர்த்தம் புரியலையாத்தான்..?" "எது...? ஷகீலா மாதிரி கண்ணை சொருகிட்டு.. ஒரு பார்வை பாப்பியே.. அதா..? சரக்கடிச்சா கூடத்தான்.. கண்ணு அந்த மாதிரி சொருகிக்கும்.. அதெல்லாம் நான் எப்டி லவ்வுன்னு கண்டுபிடிக்கிறது..?" அவ்வளவுதான்..!! வசு பயங்கர கடுப்பானாள்..!! பட்டென்று பெஞ்சில் இருந்து எழுந்து கொண்டாள். கை ரெண்டையும் நீட்டி, என் கழுத்தை நெரிப்பது மாதிரி கொண்டு வந்தாள். கோபமும் எரிச்சலும் கொப்பளிக்கும் குரலில் கத்தினாள். "உங்களை…????? உங்களைலாம் என்ன பண்றதுன்னே தெரியலைத்தான்..!! உங்களை போய் லவ் பண்ணினேன் பாருங்க.. என் புத்தியை செருப்பால அடிக்கணும்..!! உங்களுக்கு ஒரு எழவும் புரிய வேணாம்..!! அப்டியே கெளம்புங்க.. இனிமே இந்த மாதிரி வந்து என்னை டார்ச்சர் பண்ணாதீங்க..!!" சொல்லிவிட்டு அவள் விடுவிடுவென நடையை கட்ட, நான் பதறிப்போய் அவளை ஃபால்லோ செய்தேன்.வசு.. வசு.. நில்லு வசு..!! நான் உன்மேல உயிரையே வச்சிருக்கேன் வசு..!! சின்ன வயசுல இருந்தே.. எனக்கும் உன்மேல கொள்ளை ஆசை..!! கட்டிக்கிட்டா உன்னைத்தான் கட்டிக்கனுன்னு நெனப்பேன்..!! அப்புறம் நீங்க மெட்ராஸ் வந்து.. கார், பங்களான்னு வசதியாயிட்டீங்க..!! உனக்குலாம் என்னை புடிக்காதுன்னு..." "யார் சொன்னா..?" வசு திரும்பி கோபமாக கேட்டாள்.

"யாரும் சொல்லலை.. நானா மனசுக்குள்ள அந்த மாதிரி நெனச்சுக்கிட்டேன்..!! இப்போ சொல்றேன் வசு..!! எனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்தா.. அது உன் கூடத்தான்..!!" "மறந்துடுங்கத்தான்.. இனிமே அதெல்லாம் நடக்காது..!!" "ஏன் நடக்காது..? நான் போய் அத்தைட்ட பேசுறேன்.." "போங்க.. போய் பேசுங்க.. கூலிப்படையை செட் பண்ணி.. உங்களை போட்டுத் தள்ளுராளா இல்லையான்னு பாருங்க..!! இத்தனை நாளா நீங்க உயிரோட இருந்ததுக்கு காரணமே நான்தான்..!! இவ்ளோ நாளா அம்மா மட்டுந்தான்.. இப்போ போய் சொன்னீங்கன்னா.. அந்த மில்லு ஓனரும் அம்மா கூட சேந்துக்குவான்..!!" "எனக்கு எவன் வந்தாலும் கவலை இல்லை.. ரெண்டுல ஒன்னு பாக்க நான் ரெடியா இருக்கேன்..!! நீ மட்டும் என்பக்கம் இருந்தா போதும் வசு..!!" நான் அந்தமாதிரி பரிதாபமாக சொன்னதும் வசு நின்றாள். என் முகத்தை ஒரு கணம் காதலாய் ஒரு பார்வை பார்த்தாள். அப்புறம் அமைதியாக சொன்னாள். "சொன்னா கேளுங்கத்தான்..!! நான் வேற இப்போ.. கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டேன்.. இனிமே அவங்க நம்மளை சேர விடமாட்டாங்க..!! எல்லாம் முடிஞ்சு போச்சு..!! நீங்க ஊருக்கு கெளம்புங்க..!!" "அப்போ.. நீ என்னை லவ் பண்ணினது..?" "அதான் எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு சொல்றன்ல..?" "ஓஹோ..? முடிஞ்சு போச்சா..? முடிஞ்சு போனதை.. மறுபடியும் எப்டி ஆரம்பிக்க வைக்கிறதுன்னு எனக்கு தெரியும்..!!" நான் சீரியஸாக சொல்ல, "ஓ.. என்ன பண்ண போறீங்க..?" அவள் கிண்டலாக கேட்டாள். "உன்னை மறுபடியும் என்னை லவ் பண்ண வைக்க போறேன்..!!" "ஹாஹாஹா..!! காமடி பண்ணாதீங்கத்தான்.. ஊருக்கு போய் சேர்ற வழியை பாருங்க..!!" அவள் நக்கலாக சொல்லிவிட்டு, விடுவிடுவென நடந்து கல்லூரி வளாகத்துக்குள் நுழைந்துகொண்டாள். நான் ரொம்ப நேரம் நடுரோட்டில் பித்துப்பிடித்தவன் மாதிரி நின்றிருந்தேன். சவால் விட்டாயிற்று..!! இப்போது அவளை காதலிக்க வைக்க வேண்டும். நமக்குத்தான் அந்த கருமாந்திரத்தை பற்றி ஒரு எழவும் தெரியாதே..?? என்ன செய்வது..?? பட்டென்று என் மூளையில் ஒரு மின்னல். சுஜி..!!!! நான் உடனே சுஜியிடம் ஓடினேன். மொத்த மேட்டரையும் அவளிடம் கொட்டினேன். அவளும் எரிச்சலை அடக்கிக்கொண்டு எல்லாவற்றையும் கேட்டாள். கேட்டு முடித்து கொஞ்ச நேரம் அமைதியாகவே இருந்தாள். அப்புறம் மெல்ல ஆரம்பித்தாள். "ஸோ.. நீங்க அக்காவை லவ் பண்றீங்க..?" "ஆமாம் சுஜி..!!" "ஆனா அக்கா உங்களை லவ் பண்ணலை..??" "இல்லை.. அவளும் லவ் பண்றா.. ஆனா எல்லாத்தையும் மறந்துட்டேன்னு.. பொய் சொல்றா..!!" "ஓகே.. இப்போ.. என்னை என்ன பண்ண சொல்றீங்க..?" "நீதான் உன் அக்காவை கரெக்ட் பண்ண.. எனக்கு ஐடியா சொல்லணும்..!!" நான் சொல்ல, சுஜி பயங்கர டென்ஷன் ஆனாள். "என்னைப் பாத்தா எப்டி தெரியுது உங்களுக்கு..? என் நெத்தில என்ன கேனைச்சிறுக்கினு எழுதி ஒட்டிருக்கா..?" "அப்டிலாம் ஒன்னும் எழுதலையே..? ஏன் சுஜி அப்படி சொல்ற..?" "பின்ன..? நான் உங்களை கட்டிக்க ஆசைப்படுறேன்.. நீங்க என் அக்காவை கரெக்ட் பண்ண.. என்கிட்டயே ஐடியா கேக்குறீங்களே..?" "ப்ச்.. வெளயாடாத சுஜி.. நீ வேற.." நான் சலிப்பாக சொன்னேன். "வெளையாடலைத்தான்.. சீரியஸாத்தான் சொல்றேன்..!! ஒரு ரெண்டு வருஷம் அத்தான்.. நான் மேஜராயிடுவேன்.. அப்புறம் எங்கயாவது ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாம்..!!" "இங்க பாரு சுஜி.. உன் அக்காவுக்காக.. ரெண்டு வருஷம் இல்லை.. இருவது வருஷம் கூட வெயிட் பண்ண நான் ரெடியா இருக்கேன்.. உனக்காகலாம் ரெண்டு நிமிஷம் கூட என்னால வெயிட் பண்ண முடியாது..!! புரிஞ்சுக்கோ..!!" "அப்டி என்னத்தான் இருக்கு அவகிட்ட..? எதோ.. அவ மூஞ்சி என்னை விட.. கொஞ்சம் சார்மிங்கா.. அழகா இருக்கு..!! மத்தபடி அஸ்ஸட்ஸ்லாம் என் அளவு கூட அவகிட்ட கிடையாது..!!" "அஸ்ஸட்ஸா..?? அப்டின்னா..??" நான் புரியாமல் திருதிருவென விழித்தபடி கேட்டேன். "ஓ.. அஸ்ஸட்ஸ்னா என்னனு தெரியாதா உங்களுக்கு..?" "ம்ஹூம்..!!" "இப்போ.. இது இருக்குல.. இது ரெண்டும் எனக்கு ஒரு அஸ்ஸட்ஸ்..!!" அவள் சொல்லிக்கொண்டே, இரண்டு கையாளும் தன் மார்புகளை தொட்டுக்காட்ட, நான் முகத்தை சுளித்தேன். தலையை சிலுப்பி கத்தினேன். "அடச்சீய்... கருமம் புடிச்சவளே..!! நான் எதைப்பத்தி பேசிட்டு இருக்குறேன்.. நீ எதைப்பத்தி சொல்லிட்டு இருக்குற..? பொண்ணாடி நீ..?? அப்டியே உன் அக்காவுக்கு ஆப்போசிட்-டி நீ..!!" "அதைத்தான் நானும் சொல்றேன்..!! அக்கா ரொம்ப சென்சிடிவான ஆளு.. உங்க கேரக்டருக்குலாம் அவ செட் ஆக மாட்டா..!! நான்தான் உங்களை மாதிரி ஆளுக்கெல்லாம் லாயக்கு..!!" "சுஜி.. நான் ஏற்கனவே நொந்து போயிருக்கேன்.. நீ வேற நோகடிக்காத..!!" "ம்ம்ஹ்ஹ்ம்ம்.. சரித்தான்..!! நான் உங்களுக்கு ஒரு ஈஸி ஆப்ஷன் சொன்னேன்.. அதையும் மீறி நீங்க பாழுங்கெணத்துலதான் போய் விழுவீங்கன்னா.. அப்புறம் உங்க இஷ்டம்..!! சொல்லுங்க.. நான் என்ன பண்ணனும்..? உங்க மேல ஆசைப்பட்ட பாவத்துக்காக பண்ணி தொலைக்கிறேன்..!!" "உன் அக்காவுக்கு என்னலாம் புடிக்கும்னு சொல்லு.. அதை வச்சு அவளை ஏதாவது அட்ராக்ட் பண்ணமுடியுமான்னு பாப்போம்..!!" "அவளுக்கு என்னன்னவோ புடிக்கும்.. மழைல நனையுறது புடிக்கும்.. வெயில்ல நடக்குறது புடிக்கும்.. SPB வாய்ஸ் புடிக்கும்.. ARR ம்யூஸிக் புடிக்கும்.. பெயின்ட் வாசனை புடிக்கும்.. பெட்ரோல் வாசனை புடிக்கும்.." அவள் சொல்லிக்கொண்டே போக, நான் எரிச்சலானேன். "ஏய்.. ஏய்.. இரு.. இரு.. இப்போ என்ன..? என்னை பெயின்ட் அள்ளி மூஞ்சில பூசிக்க சொல்றியா..? இல்லை.. பெட்ரோலை அள்ளி குடிக்க சொல்றியா..? நீ உன் அக்காவுக்கு மேல இருக்குறடி..!! அவளுக்கு புடிச்சதுல நான் எதையாவது பண்ணி.. அவளை அசத்தணும்.. அந்த மாதிரி ஏதாவது சொல்லுடி.. லூசு..!!" "ம்ம்ம்ம்... ஓகே.. அவளுக்கு ரோஸ்னா ரொம்ப புடிக்கும்.. வேணா.. அதை கொடுத்து ஒரு ட்ரை விட்டு பாருங்களேன்..??" "ரொம்ப ரொம்ப புடிக்கும்த்தான் அவளுக்கு..!! நம்ம பக்கத்து வீட்டுல ஒரு குட்டி ரோஸ் கார்டன் இருக்குது.. யெல்லோ ரோசஸ்..!! அக்கா மொட்டை மாடில நின்னுக்கிட்டு.. அந்த கார்டனையே வெறிச்சு வெறிச்சு பார்ப்பா..!! 'எவ்ளோ அழகா இருக்குல்லடி சுஜி.. நாமும் வளக்கனும்டி'னு ஆசையா சொல்லுவா..!!" அவ்வளவுதான்..!! அடுத்த நாள் காலை.. சூரியன், சேவல், காக்கா, ஈ, எறும்பு, கொசு எல்லாம் விழிப்பதற்கு முன் நான் விழித்துவிட்டேன். கஷ்டப்பட்டு காம்பவுண்டு சுவர் ஏறி குதித்தேன். அடுத்த வீட்டு காம்பவுண்டு..!! அந்த மஞ்சள் ரோஜா தோட்டத்திற்குள் நுழைந்து ஐந்தே ஐந்து ரோஸ் பறித்துக்கொண்டேன். என் அறைக்கு வந்தேன். டேபிளில் பரப்பி, ஐந்தில் எது அழகாக இருக்கிறது என்று பார்த்தேன். ஐந்துமே அழகாக இருப்பது மாதிரி தோன்ற, கண்ணை மூடி தொட்டு, ஒன்று செலக்ட் செய்தேன். அதை பாலீத்தீன் பேப்பரில் வைத்து அழகாக சுருட்டினேன். அன்று காலை வசுவை வாலாஜா ரோட்டில் வைத்து வளைத்து பிடித்தேன். அந்த மஞ்சள் ரோஜாவை நீட்டினேன். அவளும் ஆசையாக வாங்கினாள். ஆனால் அடுத்த நிமிடமே அந்த ரோஜாவை என் முகத்தில் விட்டெறிந்தாள். நான் மறுபடியும் சுஜியிடம் ஓடிவந்தேன். "சுஜி.. அந்த ரோஸ் ஐடியா ஊத்திக்கிச்சு..!!" "ஏன்த்தான்..? என்னாச்சு..?" "அவளுக்கு கடைல வாங்குன ரோஸ்தான் புடிக்குமாம் சுஜி..!! பக்கத்து வீட்டு ரோஸ் புடிக்காதாம்.. ஓரமா மண்ணு ஒட்டிட்டு இருந்திருக்கு.. கண்டுபுடிச்சுட்டா..!!" "என்னத்தான் சொல்றீங்க..? பக்கத்து வீட்டு ரோஸா..?" அவள் அதிர்ச்சியாய் கேட்டாள். "ஆமாம்.. நீதான சொன்ன.. உன் அக்காவுக்கு பக்கத்து வீட்டு ரோஸ் புடிக்கும்னு.. அதான் கஷ்டப்பட்டு சுவரேறி குதிச்சு.." "அடத்தூ..!! யாராவது லவ்வருக்கு குடுக்குற ரோஸை.. திருடிக்கொண்டு போய் கொடுப்பாங்களா..?" "என்ன சுஜி.. நீதான அது அவளுக்கு புடிக்கும்னு சொன்ன..?" "அதுக்காக.. அதையேவா திருடி கொடுப்பீங்க..? நாளைக்கு உங்களுக்கு கல்யாணம் ஆனப்புறம்.. அக்கா வேற ஏதாவது பொம்பளையை பாத்து.. 'அவ கட்டிருக்குற ஸாரி நல்லாருக்குங்கனு சொன்னா..' அந்த பொம்பளை ஸாரியை அப்டியே உருவி அக்காட்ட கொடுத்துடுவீங்களா..?" "ஆமால்ல..? தப்புல..?" "இப்போதான் தப்புன்னு புரியுதா உங்களுக்கு..? வெளங்குன மாதிரிதான்..!! ஈசியான மேட்டரு.. இதைப்போய் சொதப்பிட்டு வந்துருக்கீங்களே..? அந்த ரோஸை கடைல போய் வாங்குனா.. மிஞ்சிமிஞ்சி போனா பத்து ரூபா இருக்குமாத்தான்..? காதலிக்காக அதுகூட செலவு பண்ண மாட்டீங்களா..?" அவள் கடுப்புடன் சொல்ல, "ஓ.. பத்து ரூபா இருக்குமா.. அந்த ஒத்தை ரோஸ்..?" நான் நம்பமுடியாமல் கேட்டேன். "ஆமாம்.. நீங்க என்ன நெனச்சீங்க..?" "இல்லை சுஜி.. உன் அக்கா என்மேல சந்தேகப்பட்டு.. அந்த ரோஸ் என்ன ரேட்டுன்னு கேட்டா..!!" "ம்ம்.. என்ன சொன்னீங்க..?"

"ஒரு ரூபா.. அம்பது காசு சொன்னேன்..!!" "உதைச்சாளா இல்லையா உங்களை..?" "இல்லையே..? ஏன் கேக்குற..?" "நானா இருந்தா உதைச்சுருப்பேன்..!!" "என்ன சுஜி.." என்று நான் அவளை கொஞ்ச, "என்ன நொன்ன சுஜி..?? போங்கத்தான்.. உங்களுக்கு இதுலாம் செட் ஆவாது..!! பேசாம நீங்க என்னை.." அவள் எரிச்சலாக சொன்னாள். "வெளையாடத சுஜி.. வேற ஏதாவது நல்ல ஐடியா இருந்தா சொல்லேன்...?" "வேற என்ன..?? ம்ம்ம்... ம்ம்ம்... ம்ம்ம்... ஆங்..!! அவளுக்கு கவிதைன்னா.. ரொம்ப புடிக்கும்.. உங்களுக்கு கவிதை எழுத தெரியுமா..?" "ம்ம்.. இது யோசனை..!! நெஜமாவே உன் அக்காவுக்கு ரோஸ்னா இஷ்டமா..?"

No comments:

Post a Comment