Friday 13 March 2015

சுகன்யா... 50

இரவு வீடு திரும்பிய சுவாமிநாதன் - ராணியை பெற்றவன் - வீட்டில் நடந்த அமர்களத்தைத் தெரிந்து கொண்டு, தங்கையின் வீட்டுக்கு கோபத்துடன் பெண்ணை ஒரு கை பார்த்துவிடுவது என பாதி சோற்றில் எழுந்து ஓடினான்.

"மச்சான்... பொறுமையா இருங்க.. ராணி பாக்கியம் கூடத்தான் உள்ளப் படுத்திருக்கா. உங்க தங்கச்சிகிட்ட பக்குவமா நடந்ததை கேக்கச் சொல்லியிருக்கேன்."

"என்னை விடுங்க மாப்பிள்ளே... அவளை கொன்னு கூறுபோட்டாத்தான் என் மனசு ஆறும். விசாரணை என்னா பெரிய விசாரணை அவகிட்ட? வெளியில தலைகாட்ட முடியாதபடி பண்ணிட்டாளே? அப்பன் கோபத்துடன் குமைந்தான்.

"மச்சான் நான் சொல்றதை கேளுங்க... தப்பா ஒண்ணும் நடந்திருக்காது. நாம வளத்தப் பொண்ணு. சின்னப்பொண்ணுதானே அவ.. கூடப் படிக்கறவன் பாக்கறதுக்கு வாட்ட சாட்டமா நல்லா இருக்கானேன்னு ஆசைப்பட்டிருக்கலாம். இந்த விஷயத்தை இன்னும் நாலு பேருக்கு தெரியற மாதிரி பெரிசு பண்ணிடாதீங்க..."



"இப்ப மட்டும் என்னா... ஊருக்கு தெரியாமலா இருந்திருக்கு..?"

"மச்சான்... ஆறுமாசம் ஆனா எல்லாம் சரியா போயிடும். ஊர் நாட்டுல இதை விட என்னன்னமோ நடக்குது... வீட்டுக்கு வீடு வாசப்படி; பின்னாடி நம்ம பொண்ணுக்கு, நம்ம ஜாதியில நல்ல மாப்பிளை கிடைக்கறதுல பிரச்சனை எதுவும் ஆயிடக்கூடாது. இதை மனசுல வெச்சுக்குங்க..."

"என்னா மாப்பிளை நீங்க புரியாம பேசறீங்க... வேத்தூர் காரன் நம்ம பொண்ணை சினிமாக் கொட்டாயுக்கு கூட்டிக்கிட்டு போயிருக்கான்... நம்ம வீட்டு குழந்தை தோள்ல கையைப் போட்டவனை சும்மா விடறதா?

"மச்சான்... ரெண்டு நாள் பொறுங்க... நம்ம பொண்ணும் குழந்தையில்லே! வேண்டி விரும்பி அவன் கூட சினிமாவுக்கு போயிருக்கா... இதை மறந்துடாதீங்க... அவன் "அந்த ஜாதியை" சேந்தவன்னு தெரியுது...வீனா விவகாரத்துல மாட்டிக்கவேண்டாம்..."

"மாப்பிள்ளை... நீங்க என்னா அவனுங்களுக்கு பயப்படறீங்களா?"

"நான் நம்ம பொண்ணு வாழ்க்கை நல்லாயிருக்கணும்ன்னு நெனைக்கிறேன். சுத்துபட்டுல நாலு ஊருக்கு இந்த கதை தெரிஞ்சா... நம்ம ஜாதிக்காரன் யாரும் உங்க வீட்டுக்கு பொண்ணெடுக்க வரமாட்டான்னு சொல்றேன்.."

"ம்ம்ம்..."

"அவனை அடிக்கறேன்... புடிக்கறேன்னு அவனைத் தேடிக்கிட்டு போய் உங்கப் பொண்ணு வாழ்க்கையை கெடுத்துடாதீங்க.. இதனால கண்டிப்பா நம்ம பொண்ணுக்கு எந்த பிரயோசனமும் இல்லே...! நான் சொல்றதை சொல்லிட்டேன்... அப்புறம் உங்க இஷ்டம்.."

"நீங்க சொல்றீங்களேன்னு இப்ப போறேன்.. இன்னொரு தரம் இவ அவனைப் பாக்கப்போனான்னு தெரிஞ்சா நான் மனுஷனா இருக்க மாட்டேன்.. உங்க மருமவளுக்கு புத்தி சொல்லி காலையில வீட்டுக்கு அனுப்பி வெய்யுங்க.."

***

"கண்ணு ராணி.. எழுந்துரும்மா... கொஞ்சம் சாப்பிடும்மா" அத்தை மருமகளிடம் பக்குவமாக பேசினாள்.

"அத்தை நான் செத்துப்போயிடறேன்.. எனக்கு சோறும் வேணாம்... ஒரு மண்ணும் வேணாம்.. எனக்கு ஒரு துளி விஷம் குடுங்க... என் அம்மாகிட்ட அடிப்பட்ட அவமானத்தை என்னால தாங்கமுடியலே.." அழுது புலம்பினாள் ராணி.

"ஆமாண்டி... அறிவு கெட்டவளே... உனக்கு வெஷம் குடுக்கறதுக்குத்தான்... உன்னை இப்படி வளத்து விட்டு இருக்கோமா?

"அத்தே..."

"நீ நல்லா வாழவேண்டியப் பொண்ணு... பொன்னாட்டம் இருக்கற உன் உடம்பை ஏன் இப்படி புண்ணாக்கிக்கிட்டே?"

"அம்மாதானே வீண் பேச்சு பேசினாங்க. என்னையே ஏன் குத்தம் சொல்றீங்க?"

"உன் அம்மாதானேடீ.. உன் மேல அவளுக்கு இல்லாத அக்கறையா? படிச்சப் பொண்ணு நீ ... அம்மாவை வாடீ...போடீன்னு பேசலாமா? இது தப்புல்லையா?"

"அத்தே... நான் எந்தத் தப்பும் பண்ணிடலே அத்தே.. ஒரே ஒரு தரம் அவன் கூட சினிமாவுக்கு போனேன். அவ்வளவுதான்.. அம்மா என்னை அசிங்க அசிங்கமா, சொல்லவே வாய் கூசுற கேள்வியைக் கேட்டாங்க தெரியுமா?" பரிவுடன் பேசிய பாக்கியத்திடம் தன் மனதைத் திறக்க ஆரம்பித்தாள் ராணி.

"பெத்தவ மனசு பித்தும்ம்மா.. நீ நல்லா வாழணுங்கற ஆசை உன் அம்மாவுக்கு இருக்காதா?"

"அதுக்காக... "நீ அவனுக்கு அவுத்து காமிச்சியான்னு என்னை கேக்கலாமா?" அதான் எனக்கு கோவம் வந்திடிச்சி.. ராணி கவிழ்ந்து படுத்துக்கொண்டு முனகினாள்.

"கண்ணு... டூர் போன எடத்துல நீங்க ரெண்டு பேரும் தனியா இருந்தீங்கன்னு எவளோ ஒருத்தி அம்மா கிட்ட சொல்லிச் சிரிச்சா அவங்க மனசு நோகாதாம்ம்மா.. என் அண்ணி எவ்வள ஆசையா, எப்படீல்லாம் உன்னை, தூங்காம கொள்ளாம, தோள்லேயும், மார்லேயும் போட்டு வளத்தான்னு எனக்குத்தானே தெரியும்..?

"அத்தே... சத்தியமா சொல்றேன்... நானும் அவரும் அன்னைக்கு தனியா உக்காந்து பேசிக்கிட்டு இருந்தோமே தவிர வேற எந்த தப்பும் பண்ணிடலை அத்தே..."

பாக்கியம் தன் மருமகளின் தலை முடியை பாசத்துடன் கோதிக்கொண்டிருக்க, ராணி தன் காதல் கதையை, அத்தை மடி மெத்தையடி என அவள் மடியில் படுத்துக்கொண்டு, மொத்தமாக புட்டுபுட்டு வைத்துவிட்டாள். ம்ம்ம்... தப்பா ஓண்ணும் நடந்துடலே.. மனதில் திருப்தியடைந்தாள் பாக்கியம்.

"சரிடா கண்ணு... இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போயிடல... அந்த பையன் நம்ம குடும்பத்துக்கு ஒத்து வரமாட்டான்... என் அண்ணன் இந்த சம்பந்தத்துக்கு ஒத்துக்கவே மாட்டான். உன் அப்பன் ஒரு மொரட்டு மடையன். அந்தப் பையனை நீ மறந்துடறதுதான் உனக்கும் நல்லது.. அவனுக்கும் நல்லது..."

"என்னால அது மட்டும் முடியாது அத்தே..."முரண்டினாள் ராணி.

"சரிம்ம்மா... நீ நிம்மதியா தூங்கு...அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்.." பாக்கியம் கொட்டாவி விட ஆரம்பித்தாள்.

ராணி வீட்டை விட்டு எங்கும் தனியாகப் போக அனுமதி மறுக்கப்பட்டது. அவள் அவசியமாக போக வேண்டி இடங்களுக்கு மட்டும், அவள் தம்பியும் உடன் அனுப்பப்பட்டான்.

காவலுக்கு கட்டுப்படுமா காதல்? காவலை உடைக்க காதல் வசப்பட்ட ஒரு பெண்ணுக்கு யாராவது சொல்லித் தரவேண்டுமா? கல்லூரியில் பரிட்சை எழுதிய கடைசீ நாளன்று ராணியும் தன் காவலை சாதுரியமாக உடைத்தாள். ரயில்வே ஸ்டேஷன் மதகுக்கீழ் ஞானசம்பந்தன் தோளில் சாய்ந்து அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு கதறினாள். அவன் பதிலேதும் பேசாமல், முகத்தில் சலனமில்லாமல் கல்லாக நின்றிருந்தான்.

"ஐ லவ் யூ ஞானம்... உன்னை விட்டுட்டு என்னால இருக்கமுடியாதுடா" ராணி புலம்பினாள்.

"என்னால மட்டும் முடியும்ன்னு நீ நெனக்கிறியா? ஆனா..!!" துணிந்து முடிவெடுக்கவேண்டியவன் தன் குரலை இழுத்தான்.

"ஞானம்...ஆனா... ஆவன்னா நீ எனக்குச் சொல்லி கொடுக்க வேண்டிய அவசியமில்லே?"

"ராணீ... கிண்டல் பண்ற நேரமா இது? என் நிலைமையைப் புரிஞ்சுக்க முயற்சி பண்ணும்மா...!!"

"ஞானம் ... நான் உங்கூட வந்துடறேன்.. உங்கம்மா சொல் பேச்சு கேட்டு நடந்துக்கறேன். உன் நிலையை புரிஞ்சுக்கிட்டுத்தான் நானும் இதைச் சொல்றேன். உன்னால எங்க வீட்டுக்குள்ள மொறையா பொண்ணு கேட்டு வரமுடியாது..." ராணி அவனிடம் வாதாடினாள். அவன் மவுனமாய் நின்றான்.

அவன் எதிர்பார்க்காத நேரத்தில் ராணி, அவனைத் தன் மார்போடு கட்டி அணைத்துக்கொண்டாள். அவன் வலுவான பரந்த மார்பில் தன் மென்மையை புதைத்தாள். உரசினாள். இழைத்தாள். அவனை துடிக்கவைத்தாள். இவனை என் கட்டுக்குள்ள இன்னைக்கு எப்படியாவது கொண்டு வந்தே தீரணும். இந்த வாய்ப்பை விட்டுட்டா எனக்கு வேற சான்ஸ் கிடைக்கறது கஷ்டம்... பேதையின் மனம் பித்தாகியது. பெண்மை செய்வதறியாமல் திகைத்து தன் இயற்கை அழகால் ஆண்மையை கட்டிப் போட நினைத்தது.

"எங்க போறது நான் உன்னை கூட்டிக்கிட்டு?" அவள் குலுங்கும் மென்மையில் நொடி நேரம் மனதை இழந்தவனின் கேள்வி அவளுக்கு வினோதமாகப் பட்டது.

"ஞானம்... நான் சொல்றதை கேளு... கண்ணு மறைவா.. எங்கயாவது போய் கூலி வேலை செய்து பொழைக்கலாம். என் அப்பன் ஆத்தா வரமுடியாத எடத்துக்கு, இப்பவே, இங்கேருந்தே, என்னை அழைச்சிக்கிட்டு போடா" ராணி அவன் தாடையில் முத்தமிட்டு மன்றாடினாள்.

"சொல்றது சுலபம் .. எங்கப் போறது? ராணீ... நீ ராணி மாதிரி இது வரைக்கும் வாழ்ந்துருக்கே! உன்னால கல்லு...மண்ணு சொமக்க முடியுமா? முள்ளு வெறகுதான் வெட்ட முடியுமா? ரெண்டு பேரும் எம்.ஏ. படிச்சிருக்கலாம்... எவன் நமக்கு உடனே வேலை குடுக்கத் தயாரா இருக்கான்..?" யதார்த்தத்தை அவன் பேசினான்.

"ஞானம் ஒருத்தருக்கு வேலை கெடைச்சாலும் போதுமேடா?" கெஞ்சினாள் அவள்.

"ராணி... அடுத்த வேளை சோத்துக்கு வழி என்னா... அதை யோசனைப் பண்ணு மொதல்ல நீ?

"என் நகை, பணம் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு வந்திருக்கேன்டா.. ஞானம்?"

"எத்தனை நாளைக்கு அது வரும்? என்னை திருடன்னு கம்ப்ளெய்ன்ட் கொடுத்து கம்பி எண்ண வெப்பான் உன் அப்பன்" உணர்ச்சிவசப்படாமல் பேசினான் அவன்.

"ஞானம் என்னப்பா இப்படீ பேசறே?" அவளுக்கு எரிச்சல் வந்தது

"ராணீ... என் அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் வயசாயிப் போச்சு... அவங்க ஒடம்பு ஒடுங்கிப்போச்சு; அவங்களால இதுக்கு மேல அடி ஒதைப் படமுடியாது..!"

"என்ன சொல்றே நீ...?" அவள் துடித்தாள்.

"உன் அப்பா அனுப்பிச்ச அடியாளுங்க... என் வீடு பூந்து என்னை மட்டும் அடிக்கலை... என்னைப் பெத்தவங்களையும் அடிச்சானுங்க.. விஷயமே தெரியாம... ராத்திரி நேரத்துல எதுக்காக தங்களை அடிக்கறாங்கங்கற காரணமே புரியாம அவங்க வாங்கின அடியில துடிச்சாங்க.. இன்னொரு தரம் என்னால அவங்க அடிபடறதை பாக்கமுடியாது.."

"அய்யோ... இது எனக்கு சத்தியமா தெரியாது ஞானம்..." ராணி அவன் கையிலடித்தாள்.

"ராணீ... நான் உன்னை குத்தம் சொல்லலை.. நான் உன் மேல வெச்ச ஆசைக்காக... உன்னை நான் உயிருக்கு உயிரா நேசிச்சதால... உன்னை இன்னும் மனசார காதலிக்கறதால... என்னை பெத்தவங்க கிட்டவும், என் ஒறவு மொறை... ஜாதி ஜனத்துக்கிட்டவும்... ஏன் இந்த அடிதடி... வந்தது யார்... அனுப்பினது யார்... அதுக்கு என்ன காரணங்கறதை இதுவரைக்கும் நான் சொல்லலை."

"ஞானம் ஐ லவ் யூ வெரி மச்... உங்களை அடிச்சதெல்லாம் எனக்கு சத்தியமா தெரியாதுப்பா..." அவன் தலையிலடித்து மீண்டும் சத்தியம் செய்தாள் ராணி.

"எனக்கு இருக்கறது ஒரே ஒரு வழிதான்.. அதுக்கு நீ ஒத்துக்கணும்?"

"சொல்லு ஞானம்... என்னது அது?" ராணியின் கண்களில் ஐயமெழுந்தது.

"என்னால உன் உறவோட போட்டிப் போட்டுக்கிட்டு போராட முடியாது... நான் ஒரு மொரடன் இல்லே! நம்ம காதலை உங்க வீட்டுல ஏத்துக்கலை.. என்னை உன் அப்பா அடிச்ச விஷயத்தை ஒரு ஜாதி சண்டையா நான் மாத்த விரும்பலை... என் காதல் என் மனசோட கடைசி வரைக்கும் இருந்துட்டுப் போகட்டும்.. என் மனசுல நீதான் எப்பவும் ராணியா இருப்பே..!"

"இப்படிப் பேசினா இதுக்கு என்ன அர்த்தம் ஞானம்..?"

"நாம பிரியறதுதான் நம்ம ரெண்டு பேருக்குமே நல்லது." அவன் குரலில் உறுதியுடன் அழுத்தம் திருத்தமாகப் பேசினான்.

"நீ ஒரு ஆம்பிளையாடா...? நான் உன் கூட வீட்டை விட்டு ஓடி வர்றதுக்கு தயாரா வந்து இருக்கேன்.. நீ பொட்டைச்சி மாதிரி எங்கப்பனுக்குப் பயப்படறியே...? உன் கையில என்னா வளையலா போட்டிருக்கே?"

"ராணீ... நான் உனக்காக அடிவாங்க பயப்படலே..?"

"பின்னே வேற எதுக்குப் பயப்படறே..." கோபத்துடன் ராணி அவன் மார்பில் தன் இரண்டு கைகளாலும் குத்தினாள்.

"ம்ம்ம்...ராணீ என் மேல கோபப்பட உனக்கு உரிமையிருக்கு.. என்னை அடிக்கறதுக்கு உனக்கு உரிமையிருக்கு..." ராணியின் பூங்கரங்களை தன் வலுவான கைகளால் பற்றி அந்த கைகளை முத்தமிட்டான் ஞானம்.

"என் ஆத்தா என்னை வெளக்குமாத்தால மூஞ்சி மொகம் பாக்காம, வெரட்டி வெரட்டி அடிச்சாடா.. என் வாழ்க்கையில மொதல் மொறையா உனக்காக நான் அடி வாங்கினேன்... ஒரு வாரம் அந்த ஊமை வலியை மூச்சு விடாம நம்ம காதலுக்காக நான் தாங்கிக்கிட்டேன்...!! நான் உன் மேல இருக்கற அன்புக்காக எவ்வளவு அடி வாங்கியிருக்கேன்ன்னு உனக்குத் தெரியுமா? ஒரு கோழையாட்டம் பேசறீயே? உனக்கு வெக்கமாயில்லே?"

"நான் என் உயிருக்குப் பயப்படலே... நான் ஆசையா காதலிச்ச, என் காதலியோட உயிருக்குப் பயப்படறேன்..!"

"ஞானம்... புரியறமாதிரிப் பேசுடா.."

"தங்கம்... எனக்காக என் காதலுக்காக நீ உன் அம்மாகிட்ட அடிவாங்கினே... இதுல அர்த்தமிருக்கு... உன் மேல வெச்ச ஆசைக்காக நான் உன் அப்பா அனுப்ச்ச கூலிகார நாய்ங்க கிட்ட அடிவாங்கினேன்... இதுல அர்த்தமிருக்கு... என் அப்பா எதுக்காக அடிபடணும்? நம்ம ரெண்டு பேரு காதலுக்காக... சம்பந்தமேயில்லாத நாலு பேரு என் பக்கத்துல... உன் பக்கத்துல நாலு பேரு ஏன் அடிச்சிக்கிட்டு சாகணும்?

"ஞானம்... என்னைக் கொழப்பாதடா... நான் உன்னைக் காதலிக்கறேன்.. உன் கூட வாழ ஆசைப்படறேன்.. இவ்வளவுதான் எனக்கு வேணும்... இதுக்கு மேல எனக்கு எதுவும் தெரியாது...?

"எனக்குத் தெரியாதா நீ என் மேல எவ்வளவு அன்பு வெச்சிருக்கேன்னு?"

"டேய் ஞானம்.. நான் ஒரு கன்னிப்பொண்ணு... வெக்கத்தைவிட்டு என் ஆத்தாக்கிட்ட நானும் நீயும் அவுத்துபோட்டுட்டு ஒண்ணா இருந்தோம்ன்னு பொய் சொன்னேண்டா... அதுக்கப்பறதான் என் அம்மா என்னை அடிச்சு நொறுக்கினா...!? ஏன் அப்படி சொன்னேன்? இதை கேட்டதுக்கு அப்புறம் நம்பளை அவங்க ஒண்ணு சேத்து வெச்சுடுவாங்கன்னு நான் நம்பினேன்..."

"நீயும் நானும் ஒண்ணு சேரலைன்னா... என் ஆத்தா மூஞ்சை நான் எப்படிடா பாப்பேன்..? அன்னையிலேருந்து இன்னைக்கு வரைக்கும் ஒரு மாசமாச்சு... என் அம்மாகிட்ட நான் ஒரு வார்த்தைப் பேசல. என் அப்பன் மூஞ்சை நான் நிமிர்ந்து கூடப் பாக்கலை. எல்லாம் உனக்காகத்தான் நான் பண்ணேன். இதுக்கு மட்டும் நீ எனக்கு பதில் சொல்லியே ஆகணும்.' அவன் சட்டையைப் பிடித்து ஆவேசமாக உலுக்கினாள் ராணி.

"நான் உன்னைப் பாத்தா... உன் கூட இன்னொரு முறை பேசினா... உன்னை அன்னைக்கே வெட்டி குழித்தோண்டிப் புதைக்கப் போறதா உன் அப்பா என் கிட்ட சபதம் பண்ணியிருக்காரு.. ராணீ நீ நல்லாயிருக்கணும்... ராணீ.. நீ "ராணி" மாதிரி ஒரு நல்ல வாழ்க்கை வாழணும்... எனக்காக, எந்த சந்தர்ப்பத்திலும் உன் உயிரை நீ விட்டுடக்கூடாது. இதுதான் எனக்கு முக்கியம்.."

"இதெல்லாம் எப்ப நடந்தது ஞானம்?" அவள் கேவினாள்.

"இப்பவும் ஸ்டேஷன் வாசல்லே உன் மாமாவும் உன் தம்பியும் உனக்கு காவலா நிக்கறாங்க... அவங்க பின்னாடி நாலு பேரு கம்பும் கத்தியுமா நிக்கலாம்... நாம எங்கேயும் ஓடமுடியாது... இவ்வளவும் தெரிஞ்சும் தனியா உன்னை கடைசியா ஒரே ஒரு தரம் பாக்கணும்ன்னு நான் இங்கே வந்திருக்கேன்..." மூச்சு வாங்கப் பேசி நிறுத்தினான்.

"எதுவே சொல்லாமா ஓடிப்போன கோழைன்னு, உன் வாழ் நாள் பூராவும் என்னை நீ கரிச்சுக் கொட்டக்கூடாது பாரு... அதுக்காகத்தான் என் உயிரையும் துச்சமா நெனைச்சு இன்னைக்கு உன்னை தனியாப் பாக்க இங்க வந்திருக்கேன்.. ஆனா உன் உயிர் எனக்கு ரொம்ப முக்கியம். ஏன்னா ராணீ... ஐ லவ் யூ ராணி.. ஐ லவ் யூ வெரி மச்..." அவன் இப்போது பொறுமையாக பேசினான்.

"ஞானம்... நீ சொல்றது சரிடா.. இன்னைக்கு நாம எங்கேயும் ஓட வேணாம்... பத்து நாள் போவட்டும்.. ஒரு மாசம் போவட்டும்.. ஏன் ஒரு வருஷம் போகட்டும்... உனக்கு ஒரு வேலை கிடைக்கட்டும்... அது வரைக்கும் நான் உனக்காக வெய்ட் பண்றேன்... என்னை மறந்துடுன்னு மட்டும் சொல்லாதேடா..."ராணி மீண்டும் அழ ஆரம்பித்தாள்.

"அழாதே ராணி.. நீ அழறதை என்னால பாக்க முடியலை... சகிச்சுக்க முடியலை.. என் மனசு வெடிச்சுடும் போல இருக்கு.. நான் உன்னை மறக்க மாட்டேன்... நீயும் என்னை மறக்க வேண்டாம்.. நாம ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் மனசுக்குள்ள காதலிக்கறதை யாராலும் தடுக்க முடியாதே?" ஞானம் அவளை தன் புறம் இழுத்து மென்மையாக அணைத்துக் கொண்டான். அவள் முதுகை மெல்ல வருடிவிட்டான். அவள் நெற்றியில் பாசத்துடன் காதல் பொங்க முத்தமிட்டான்.

"சரி... முடிவா நீ என்னதான் சொல்றே? கண்களைத் துடைத்துக்கொண்ட ராணி அவன் கையை இறுகப் பற்றினாள்.

"ராணீ ... நான் என் வாழ்க்கையிலத் தொட்ட மொதப் பொண்ணு நீ... கடைசிப் பொண்ணும் நீதான்..." இதுவரை உறுதியாக பதட்டமில்லாமல் பேசிக்கொண்டிருந்தவனின் குரல் தழுதழுத்து வந்தது. அவன் கண்கள் குளமாகியிருந்தது. மூக்கு விடைத்து, கன்னங்கள் கோணிக்கொண்டன. தன் கையிலிருந்த அவன் விரல்கள் நடுங்குவதை ராணி தெளிவாக உணர்ந்தாள்.

உணர்ச்சிவசப்பட்டிருந்ததால் ஞானம் பேசமுடியாமல் தவித்தான். ராணியின் முகத்தை நேராகப் பார்ப்பதைத் தவிர்த்தான். தன் மூக்கை ஒருமுறை உறிஞ்சிக்கொண்டான். ராணி தன் காதலனின் கையை இறுகப் பற்றிக்கொண்டாள். தன் இரு கைகளாலும் காதலுடன் அவன் முகத்தை இழுத்து தன் மார்பில் பதித்துக்கொண்டாள். அவனை தன் மார்புடன் இறுக்கித் தழுவிக்கொண்டாள்.

ராணியின் உடல் வலுவும், மன உறுதியும் ஞானத்துக்கு அவள் அணைப்பில், அந்த அணைப்பின் இறுக்கத்தில், இறுக்கம் தந்த ஆதரவில், தெள்ளத் தெளிவாகப் புரிந்தது. தன் மேல் உயிரையே வைத்திருக்கும் ஒரு பெண்ணைத் தான் இழக்கிறோம் என்ற உண்மை அவனுக்குப் புரிய, அவன் உடல் பதறி வாய்விட்டு அழ ஆரம்பித்தான்.

அவன் அழ ஆரம்பித்ததும், ஞானம் தன்னைத் தன்னுடன் இன்று அழைத்துப் போகப் போவதில்லை என்பது ராணிக்கு அக்கணம் ஐயத்துக்கிடமில்லாமல் புரிந்துவிட்டது. இனிமே இவனை இன்னைக்கு நம்பறதுல பலனில்லை. கொஞ்ச நாள் கழிச்சி அவன் வீட்டுக்கு நானே கட்டினப் புடவையோட போயிடவேண்டியதுதான். ராணி மனதுக்குள் உறுதியாக முடிவெடுத்தாள்.

இப்ப இந்த நிமிஷம், என்னை நேசிச்சவனோட இருக்கற இந்த தருணத்தை, வாய்ப்பை, நான் இழக்க மாட்டேன். இந்த நொடியை நான் சந்தோஷமா அனுபவிச்சே ஆவணும். அவனும் சந்தோஷமா இருக்கணும்... மனதில் தீர்க்கமாக யோசித்தாள் ராணி.

ராணி, ஞானத்தின் கைகளை தன் இடுப்பில் இழுத்து தவழ விட்டாள். தன் மார்பில் அவன் முகத்தை மீண்டும் அழுத்தமாக பதித்துக்கொண்டாள். அவன் முகத்தை நிமிர்த்தி அவன் முகமெங்கும் ஆசை பொங்க முத்தமிட்டாள். தன் காதலனின் உதடுகளை வெறியுடன் கவ்விக்கொண்டாள்.

ஞானத்தின் மார்பு அவள் மார்பின் மென்மையையும், திண்மையையும் ஒருங்கே உணர்ந்தது. அவன் கைகள் அவள் பின்னெழில்களில் அழுந்தி அதன் செழிப்பை தடவி தடவி மகிழ்ந்து கொண்டிருந்தன. நான்கு இதழ்கள், பரஸ்பரம் தங்கள் ஈரத்தையும், வெப்பத்தையும், இனிப்பையும், உப்பையும் கலந்து பரிமாறி, சுவைத்து மகிழ்ந்து கொண்டிருந்தன.

ரயில், ஸ்டேஷனை வேகமாக நெருங்கி வரும் ஓசை கேட்டது. ஞானசம்பந்தன், தன்னை ராணியின் பிடியிலிருந்து மெல்ல விடுவித்துக்கொண்டான். அவள் தலையை ஒரு முறை ஆசையுடன் வருடினான். அவள் முகத்தை நேசத்துடன் தன் கைகளில் எடுத்துக்கொண்டான். கண்களால் தன் மனதைக் கவர்ந்தவளின் அழகைப் ஒரு நொடிப் பருகினான். ஐ லவ் யூ ராணீ... ஐ ஷல் பி லவ்விங் யூ ஃபார் எவர் டியர்...! அவன் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து கன்னங்களில் வழிந்து கொண்டிருந்தது.

ராணியின் வலதுகையை ஆதுரமாக பற்றித் திருப்பினான் ஞானம். அவள் புறங்கையில் மென்மையாக தன் இதழ்களை ஒருமுறை பதித்தான். "ஆல் த வெரி பெஸ்ட் டு யூ மை டியர்" அவள் முகத்தை மீண்டும் ஒரு முறை ஆழ்ந்து நோக்கி மெல்ல முனகியவன், அதன்பின் அவளைத் திரும்பிப் பார்க்காமல், மதகின் மேல் ஏறி, எப்போதுமே இணைய முடியாத இரு தண்டவாளங்களின் நடுவில், ஸ்டேஷனை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தான்.

"நீ என்னை கடைசீல இப்படித் தனியா தவிக்க விட்டுட்டுப் போறீயேடா பாவீ? இதுக்குத்தான் நீ என்னை காதலிச்சியா? சத்தியமா சொல்றேன் நீ நல்லா இருக்கமாட்டேடா... "

தன் உடலும், உள்ளமும் பதற கூவிய ராணி, தன் கண்களில் பெருகிய கண்ணீரைத் துடைக்க முயற்சிக்காமல், மதகின் சுவரில் சாய்ந்து நின்றாள். நிற்க முடியாமல் சரிந்து அங்கயே தரையில் உட்கார்ந்து கொண்டாள். தன் காதலன் ஆசையுடன் கடைசியாக முத்தமிட்ட தன் புறங்கையையே வெறித்துக்கொண்டிருந்தாள். நேரம் நழுவிக்கொண்டிருந்தது. ராணியின் கண்களுக்கு அவள் கையே புலனாகவில்லை. எது மதகு, எது சாலை, எது தண்டவாளம், எது ஸ்டேஷனுக்கு செல்லும் வழி எதுவும் புரியாமல், புலன்கள் மழுங்கி, தனியாக பைத்தியம் பிடித்தவள் போல் உட்கார்ந்திருந்தாள்.

"அக்கா... இருட்டிப் போச்சுக்கா... எழுந்துருக்கா... வீட்டுக்குப் போய்த்தான் ஆவணும்... வேற வழியில்லே!!" ஆதரவாகப் பேசிய தம்பி பழனி அவள் கையை பிடித்து எழுப்பினான். 




நல்லசிவம் தெருமுனையில் திரும்பியதும், வேகமாக படபடவென்று ஓசையுடன் மழை பெய்யத் தொடங்கியது. நாலெட்டில் தன் வீட்டை அவர் அடைந்துவிட முடியுமென்ற போதிலும், நடையின் வேகத்தை அதிகரிக்காமல், பதட்டமில்லாமல் நிதானமாக, தன் உடல் மீது வேகமாக வந்து மோதும் மழை நீர் தன் மனதையும் உடலையும் ஒருங்கே குளிர்விப்பதை, ரசித்து அனுபவித்தவாறு தெப்பலாக நனைந்துபடி வீட்டுக்கு நடந்து வந்தார். 

வெராண்டாவில் அமர்ந்திருந்த ராணி, கணவர் உள்ளே வருவதற்காக கதவைத் திறந்தவள், வேகமாக வீட்டுக்குள் ஓடினாள். ஓடியவளின் பிருஷ்டங்கள் அசைந்தாடிய அழகை, கதவருகில் நின்றவாறு பார்த்த நல்லசிவத்தின் இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. ஒரு பெருமூச்சுடன் நல்லசிவம் ஈஸிச்சேரில் ஈர வேஷ்டியுடன் உட்க்கார்ந்தார். 

ராணி உலர்ந்த துண்டுடன் வந்தவள், துண்டை அவரிடம் கொடுக்காமல், அவர் முகத்தைத் தன் மார்புடன் சேர்த்துக்கொண்டு அவர் தலையைத் துவட்ட ஆரம்பித்தாள். அவள் கை அசைவிற்கேற்ப வளையல்கள் குலுங்க, புடவை முந்தானை அவர் முகத்தில் உரச, அவர் கண்டத்திலிந்து நீளமானப் பெருமூச்சு ஒன்று மீண்டும் எழுந்தடங்கியது. 

மழை இப்போது வலுவாக காற்றுடன் சேர்ந்து சுழன்று சுழன்று அடித்து கிரில் கம்பிகளின் வழியே வெராண்டாத் தரையை, தன் சாரலால் நனைக்க ஆரம்பித்தது. வெளியில் பெய்து கொண்டிருந்த மழையினால் வீட்டுக்குள் வந்த ஈரமான குளிர்ந்த காற்று அவர்கள் உடலை இதமாக தழுவியது. 

கணவனின் நீளமான மூச்சு தன் மார்பைத் தாக்கியதும், ராணி அவரை மேலும் நெருங்க, அவள் கனத்த தொடைகள் அவர் முழங்கால்களை தொட்டன. ராணி துண்டால் அவர் முதுகைத் துடைக்க, அவள் குலுங்கும் மார்புகள் நல்லசிவத்தின் முகத்தில் மலர்களாக உரசின. அவள் தேகத்துக்கே உண்டான மகிழம்பூ வாசம், ராணியின் கழுத்திலிருந்து கிளம்பிய மெல்லிய பவுடர் வாசம், காற்றில் வந்த குளிர்ச்சி, ரகுவைப் பார்த்து பேசியதால் உள்ளத்தில் ஏற்பட்ட நிம்மதி, இதெல்லாம் ஒன்று சேர நல்லசிவத்தின் மனது மெல்ல மெல்ல இலகுவாகத் தொடங்கியது. 

சமையலை முடித்துவிட்டு, ராணி முகம் கழுவி அடர்ந்த மஞ்சள் நிறத்தில், அரக்குப் பூக்கள் பூத்திருந்த புடவையிலிருக்க, நெற்றியில் குங்குமம் பளிச்சிட்டுக்கொண்டிருந்தது. அவர் நிமிர்ந்து மனைவியைப் பார்த்தார். ராணியின் ஜாக்கெட்டில் அடைப்பட்டிருந்த மார்பு அவரது இடது கன்னத்தில் இன்னமும் அழுந்தியிருந்தது. 

பொன்நிறமான அவள் வயிற்று சதை மடிப்புகளும், அடிவயிற்றின் தொப்புள் குழைவும் கண்களை இறுக்கிக் கட்ட, நல்லசிவத்தின் மனம் ஊசலாடத் தொடங்கியது. ராணியின் அண்மையால், மனைவியின் நெருக்கத்தால், அவள் மார்பின் இதமான வெப்பத்தால், அவர் ரத்தம் சூடேறியது. ரத்தத்தில் ஏறிய சூட்டால் அவருடைய தண்டிலும் சிறிது சூடு ஏறி அது மெல்ல தன் இருப்பை அவருக்கு அறிவித்தது. நல்லசிவம்...! காத்தடிக்கும் போது தூத்திக்கணும்பா... உள்மனசு கூவியது. 

இவளைவிட்டு ஒதுங்கியிருக்கணுங்கற முடிவை நான் எடுத்து முழுசா ரெண்டு மணி நேரமாவலை. அதுக்குள்ள என் மனசு இவ பக்கம் தறிகெட்டு ஓட ஆரம்பிக்குது. மனசோட ஓட்டத்துக்கேத்த மாதிரி இந்தப் பாழாப்போன மழையில நனைஞ்ச உடம்புக்கு இதமான சூடும் தேவைப்படுது. எங்க ரெண்டுபேருடைய உடல்களும் ஒன்னா சேரலைன்னா, மனசுல இருக்கற என் மோகம் எப்படி தீரும்? உடம்பு அலுத்துப் போனாலும் என் மனசோட தேடல்கள் சாகறவரைக்கு இருந்துகிட்டேதான் இருக்குமா? 

கணவனின் உள்ளத்தில் ஓடும் எண்ணங்களை நொடியில் உணர்ந்துகொண்ட ராணியின் உதடுகளில் புன்னகைப் பூவொன்று மலர்ந்தது. அவள் மெல்லச் சிரித்தபோது கன்னத்தில் குழிவிழுந்து முகம் அழகாய் மலர்ந்தபோதிலும் கருமையான அவள் விழிகளில் சோகம் நடனமாடிக்கொண்டிருந்தது. 

"ம்ம்ம்... கோவமா என் மேல?" ராணி கொஞ்சலாக கேட்டாள். 

ராணி, தான் நின்றிருந்த நிலையிலேயே அவர் முகத்தை நிமிர்த்தி, கணவரின் கண்களுடன் தன் கண்களை கலந்தவளின் மூச்சு அவர் நெற்றியைச் சுட்டது. அவள் அவரை வதைப்பதற்காகவே மேலும் நெருங்கி தன் மார்பை அவர் முகத்தில் அழுத்தி தன் முகவாயை அவர் தலை உச்சியில் அழுத்திப் பதித்தாள். 

இன்னைக்கு இவளுக்கும் என் நெருக்கமும், அண்மையும் தேவைப்படுதா? கிட்ட வரும்போதே ராணியோட மூச்சு காத்துல அணல் அடிக்குதே.. இவ என்னைச் சீண்ட ஆரம்பிச்சிட்டா..! என் ஒடம்புல தீயை மூட்டத் தொடங்கிட்டா..! இன்னைக்கு இவ வேகத்தை என் ஆண்மையால எதிர்கொண்டே ஆகணும். இல்லேன்னா ரெண்டு பேரோட உடம்பு சூடும் எப்படி குறையும். நல்லசிவத்தின் உடல் நினைவுகளால் சிலிர்க்க ஆரம்பித்தது. 

மழை நிற்காமல் கொட்டிக்கொண்டிருந்தது. தெருவில் விளக்கில்லாமல், ஆள் நடமாட்டமற்று வெறிச்சோடி, இருள் வெளிச்சம் பாய்ந்துகொண்டிருந்தது. நல்லசிவம், தன் தலைக்குப் பக்கத்திலிருந்த சுவிட்சை அழுத்தி வெராண்டா விளக்கை அணைத்தார். 

"ப்ச்ச்ச்...எனக்கென்ன கோவம் உன் மேல.." 

நல்லசிவத்தின் கைகள் அவர் கட்டுப்பாட்டுக்குள் நிற்காமல் மனைவியின் இடுப்பை வளைத்து தன் பக்கம் இழுத்தன. ராணி, ஈஸிச்சேரில், ஈர வேட்டியுடன் உட்க்கார்ந்திருந்தவரின் மார்பில் சரிந்தாள். சரிந்தவளின் இடுப்பில் நல்லசிவத்தின் விரல்கள் மெல்ல ஊர்ந்து அவள் தொப்புள் குழியின் ஆழத்தை அன்றுதான் புதிதாக அளப்பதைப் போல், குழியிலேயே அசையாது சில வினாடிகள் நின்றன. உதடுகள் ராணியின் கழுத்தில் பதிந்தது. மெல்ல கழுத்திலிருந்து கன்னத்தை நோக்கி ஊர்ந்து செல்ல ஆரம்பித்தன. ராணி தன் மெய் சிலிர்த்தாள். நேரத்தை மறந்தாள். இருக்கும் இடம் மறந்தாள். பெண்மையின் இயல்பான நாணத்திற்கு விடை கொடுத்தாள்.

"இப்ப எதுக்கு வெளக்கை அணைச்சீங்க?"

"உன்னை வாரி அணைக்கத்தான்.."

"ம்ம்ம்... வளர்ந்தப்புள்ளை உள்ளே இருக்கான்ங்கறது நெனப்புல இருக்கட்டும்"..

ராணியின் இதழ்கள் கணவனின் கீழுதட்டைக்கவ்வி மெல்ல அழுத்தின. முன் பற்களால் இதமாக அவர் உதட்டை மெல்ல ஆரம்பித்தவளின் நாக்கு, மெல்ல மெல்ல அசைந்து தன் வேலையைத் தொடங்கியது. நல்லசிவம் தன் நாவில் கல்கண்டின் இனிப்பை உணர்ந்தார். அவர்களைப் பொறுத்தவரை காலம் செயலற்று சற்று நேரம் நகர்வதை நிறுத்தியிருந்தது. தன் உடலின் உயிரோட்டம் நின்றுவிட்டதா என அவருக்கு சந்தேகம் வந்தது. 

"ப்ச்ச்" நல்லசிவத்தின் உதடுகள் வெறியோடு தன் மனைவியின் வாயில் முத்தமிட்டு அவள் இதழ்களை கவ்வ, அவருடைய முழங்கை, ராணியின் மார்பில் அழுந்தி அதன் மென்மையை அனுபவித்தது. இவர் பாட்டுக்கு என்னை தடவ ஆரம்பிச்சிட்டார்.. சம்பத் சட்டுன்னு வெளியில வந்துட்டான்னா, அவன் எதிர்ல இந்த வயசுல கூனி குறுகி நிக்கணுமே, சம்பத்தின் நினைவு அவள் மனதிலாட, தன்னை கட்டுக்குள் கொண்டுவர முயன்ற போது அவள் பெண்மை தடுமாறியது. 

"ராணீ... மதியம் பைத்தியமா ஏதோதோ உளறிட்டேன்.. மனசுல எதையும் வெச்சுக்காதேடீ...!" நல்லசிவத்தின் கைகள் அவள் புட்டங்களில் அழுந்தி பிளவிலும், மேட்டிலுமாக மாறி மாறி பயணித்தன. 

ஹாலில் சத்தம் கேட்க, ராணி சட்டென கணவனின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு எழுந்து விளக்கை மீண்டும் எரியச் செய்தாள். அவரிடமிருந்து தள்ளி நின்றவள், அவர் குரலில் தொனித்த அனுதாபத்தையும், ஆதுரத்தையும், உணர்ந்து சற்றே விரக்தியுடன் சிரித்தவாறே முந்தானையால் தன் கண்ணைத் துடைத்துக் கொண்டாள். 

"இப்ப எதுக்கு அழறே நீ?"நல்லசிவத்தின் குரல் பிசிறடித்தது. 

"நீங்க மொதல்ல எழுந்து போய் ஈரத்துணியை மாத்துங்க.." உதடுகளில் நமட்டு சிரிப்புடன், ராணி தன் முந்தானையால் அவர் முகத்தை மீண்டும் ஒரு முறை அழுத்தி, அவர் நெற்றி, கன்னங்களில் ஒட்டியிருந்த தன் நெற்றி குங்குமக் கீற்றுகளைத் துடைத்தாள். இறுக்கமான வெண்மை நிற ரவிக்கையில், அவளின் தடித்த கருப்பு நிற காம்புகள் அழுந்தி கிடந்த கோலம், நொடிப்பொழுது கண்ணில் மின்னலடிக்க, நல்லசிவம் தன் அடி மடியை எழும்பியிருந்த தன் ஆயுதத்தோடு ஒரு முறை சேர்த்து அழுத்திவிட்டுக்கொண்டார். 

"அம்மையே அப்பா ஒப்பிலா மணியே" வாய்க்குள் முணுமுணுத்தவாறு முகம் கழுவி, வேட்டியை மாற்றி நெற்றியில் விபூதியை பூசிக்கொண்டவர், சமையலறைக்குள் நுழைந்தார். ராணி ரசத்துக்கு தாளித்துக் கொட்டிக்கொண்டிருந்தாள். 

"நான் கேட்டதுக்கு பதில் சொல்லலை நீ?" 

"என்னத்தை சொல்ல... பொம்பளையா பொறந்தவ அழறதுங்கறது புது விஷயமா?" 

"நான்தான் சாரி சொல்லிட்டேன்ல்லா..அப்புறம் ஏன் புலம்பறே?" ஹாலின் ஓரம் அவர் பார்வை தாவியது. சம்பத் டீ.வியின் முன் உட்க்கார்ந்திருந்தான். நல்லசிவம் ராணியின் பின் ஓசைஎழுப்பாமல் நின்று, அவள் முதுகோடு அட்டையாக ஒட்டி அவள் புறங்கழுத்தில் தன் உதடுகளை ஒற்றினார். அவர் கைகள் அவள் பருத்த முலைகளை பற்றிக்கொண்டிருக்க, அவளுடைய கருத்த கூந்தலில் தன் முகத்தைப் புதைத்து நீளமாக தன் மூச்சை இழுத்தார். மனைவியின் கழுத்து வாசத்தை தனக்குள் மெல்ல இழுத்து நெஞ்சினை நிரப்பிக்கொண்டார். 

"உங்களை சொல்லால அடிச்சேன். என் புள்ளையை அவன் கன்னத்துல தழும்பேற மாதிரி அறைஞ்சுட்டேன்" தன் மார்பிலிருந்த அவர் கையை மெல்ல விலக்கியவள், அவரை நோக்கித் திரும்ப, அவள் கண்கள் கலங்கியிருந்தது. 

"என்னம்மா ஆச்சு..?" அவர் குரலில் பதட்டம் கூடியது. 

"நானும் ஒரு பொம்பளை... சுகன்யாவும் ஒரு பொம்பளை... நீங்க கோபமா தெருவுல இறங்கி நடந்ததும், உக்காந்து யோசனைப் பண்ணேன்... நீங்க சொன்னதுல இருந்த ஞாயம் புரிஞ்சுது... பேச்சோட பேச்சா உங்களை ரொம்ப கிண்டலா தாறுமாறா நம்மப் பையன் பேசினான். என்னாலப் பொறுத்துக்க முடியலை...சொல்லிப் பாத்தேன்... அவன் கேக்கலை... ஓங்கி அறைஞ்சிட்டேன்..."அவள் விசும்பினாள்.

"அழாதே...இதுக்கு மேலயாவது அவன் தப்பு அவனுக்கு புரிஞ்சா சரி.." நல்லசிவம், சமயலறை சுவரில் சாய்ந்து, ராணியைத் தன் மார்போடு இழுத்து அணைத்துக்கொண்டார். தலையை வருடினார். அவள் கண்களைத் துடைத்தார். எல்லாம் சரியாயிடும், கண்களால் ஆதரவு சொன்னார். அவளை இழுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தார்.

"சம்பத் எழுந்து வாப்பா...சாப்பிடலாம்.." தன் மகனின் தோளில் அன்புடன் தன் கையை வைத்தார். சம்பத்தின் உடல் மெல்ல அதிர்ந்தது. 

"அயாம் சாரிப்பா... இன்னைக்கு என் மனசு சரியில்லாம இருந்தேன்... உங்ககிட்ட நான் ரொம்பவே தப்பா பேசிட்டேன்... என்னை மன்னிச்சுடுங்கப்பா..." 

சம்பத் ஒரு கணம் அவர் கண்களில் தன் பார்வையை சேர்த்தான். அடுத்த கணம், அவருடைய அன்பான கனிந்த பார்வையை சந்திக்கமுடியாமல், தன் தலையை குனிந்துகொண்டான். ராணி தன் மகனின் வார்த்தைகளைக் கேட்டதும், அவனருகில் வேகமாக ஓடினாள்.



"என் ராஜாடா நீ... என்னை நீ ஏமாத்திடலடா..." அவன் முகத்தை தன் மார்புடன் சேர்த்துக்கொண்டு அவன் நெற்றியில் முத்தமிட்டாள். சம்பத்தின் உடல் மெல்ல குலுங்கியது. அவன் தன் தலை தன் தாயின் மார்பில் அழுந்தியிருக்க, ஏதோ சொன்னான். சொன்னது என்னவென்று அவர்கள் இருவருக்கும் புரியவில்லை. கல் கரைய ஆரம்பிக்க, ராணியின் மனதிலிருந்த பாரம் மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது. நல்லசிவம் தாயையும், மகனையும் மவுனமாக பார்த்துக்கொண்டிருந்தார். 



No comments:

Post a Comment