Tuesday 3 November 2015

சங்கீதா மேடம் - இடை அழகி 22

"அப்படியா?.. குடுத்தவன் யாரு?" - கை கடிகாரத்தை சரி செய்துகொண்டு அலட்சியமாக கேட்டான் குமார்.

ஹ்ம்ம்.... - சங்கீதா, குமாரின் அலட்சியத்தை கண்டு பாவமாக க் கருதி மெதுவாக சத்தமின்றி சிரித்தாள்.

நான் யாருன்னு கேட்டதுக்கு இன்னும் பதில் வரல.... - என்று மீண்டும் தனது watch பார்த்து குரல் உயர்த்தி க் கேட்டான்.

"ஹ்ம்ம்... உங்க bossக்கும் bossக்கும் Boss அவன்" - என்று அழுத்தமாக சொல்லும்போது சங்கீதா லூசாக இருக்கும் புடவை கொசுரை வெளியே எடுத்து மீண்டும் சரி செய்து இடுப்பின் நடுவில் தொப்புள் அருகே உள்ளே சொருகி tight ஆக்கிக்கொண்டு பேசினாள்.

"யா..யாரது.." - ஒரு நிமிடம் குழம்பினான் குமார்.. படபடப்பு எட்டிப்பார்க்க ஆரம்பித்தது லேசாக..

"Mr.Raghav, உங்க கம்பெனி Chief executive Officer" - கேட்ட ஒரு நொடி குமாருக்கு தூக்கி வாரிப்போட்டது.


எப்... எப்படி உனக்கு அவரை தெரியும்? - தயங்கி க் கேட்டான். இப்போது வரை சங்கீதா மீது படாத குமாரின் கண்கள், முழுவதுமாக அவளையே பார்த்து கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தது இப்போது.

I have official work with him, எங்க bankகுக்கு அதிக பணம் deposit செய்த elite candidate ராகவ். So என்னோட manager அவருக்கு financial consultation தரச் சொல்லி சொன்னார். அப்படிதான் எனக்கு அவரை தெரியும். so ராகவ் எனக்கு இந்த இன்விடேஷன் குடுத்தார்.

"ஒஹ்ஹ்..." - இன்னும் அவனால் நம்ப முடியவில்லை.
"நீ பொய் எதுவும் சொல்லலையே?" - சங்கீதா கண்களை ப் பார்த்து அவள் சொல்வது பொய் தான் என்று கூறுவாள் என எதிர்பார்த்தான்.

"do you want me to give him a call?" - என்று தன் mobile எடுத்து காமித்து கேட்டாள். - குமார் ஸ்தம்பித்து நின்றான்.

சாதாரணமாக யாரேனும் இருவர் பேசுகையில் ஒருவர் "நான் இன்னைக்கி microsoft office ல ஒருத்தரை பார்த்தேன்" என்று சொல்லும்போது இன்னொருவர் "யார பார்த்த?" என்று கேட்டால் அதற்க்கு "Bill Gates" என்று கேட்டவருக்கு இன்னொருவர் விடை குடுத்தால் எப்படி இருக்கும்? - அதைப்போலத்தான் ராகவ் என்ற பெயரை கேட்டவுடன் குமாரும் நம்பமுடியாமல் திகைத்தான். ஒரு நிமிடம் குமாரின் ஆதிக்க மணம் நெருப்பில் பொசுங்கி சாம்பல் ஆனதுபோல உணர்ந்தான். அவனது மனது ஆரோக்கியமான சிந்தனைகளை கொண்டதல்ல, எனவே தன் மனைவிக்கு ராகவை தெரியும் என்று அவள் வாயாலேயே கேட்ட பிறகு அவள் முன்பாக தன்னை மிகவும் சிறுமையாக (inferior) நினைத்தான் குமார் (அப்படி நினைக்க அவசியம் இல்லையென்றாலும் குமாரின் மனதுக்கு சங்கீதாவை விட நாம் மிகவும் சாதாரனமான ஆள் என தோன்றியது).

முந்தானையை பட்டையாக மடித்து, அவளது தோளில் போட்டு safety pin ஐ தனது sleeveless blouse தோள் பட்டையுடன் முந்தாயையை சரியாக வைத்து குத்திக்கொண்டே மீண்டும் கண்ணாடியில் குமாரின் முகத்தைப் பார்த்து பேச ஆரம்பித்தாள்.... - "இன்னொரு விஷயத்தை நான் உங்களுக்கு முன் கூட்டியே சொல்லிடுறேன். இன்னைக்கு நடக்க போற functionக்கு நான் தொகுப்பாளரா இருப்பேன். அப்புறம் உங்களுக்கு சொல்லலைன்னு அதுக்கும் ஏதாவது மனச போட்டு குழப்பிக்காதீங்க.

என்னது? தொகுப்பாளரா? - குமாரால் சுத்தமாக நம்ப முடியவில்லை.

"ஆமாம், Mr.Raghav request பண்ணி கேட்டார்."

"ஒஹ்ஹ் அவரே கேட்டாரா?" - "குரலில் வார்த்தைகள் அழுத்தி சத்தமாக வந்தன குமாரிடம் இருந்து"

ஆமாம், ஆனால் அவர் கேட்டதுக்காக நான் இதை ஒத்துக்கல. Personally என் மனசுக்கு interested ஆக இருந்துச்சி, அதான் சம்மதிச்சேன்." - வழக்கம் போல தாலியை இரு முலைகளுக்கும் இடுக்கினில் சொருகி ரவிக்கையின் மேல் கொக்கிகளை பிரா பட்டை தெரியாத வண்ணம் அழுத்தி மாட்டிக்கொண்டு பேசினாள்.

"இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன்." - மனைவியை நேசிக்கும் சில கணவர்களுக்கே தன் மனைவி சில நேரங்களில் புகழ்ச்சி அடைவதில் ஒரு ரகசிய பொறாமை இருக்கும். குமார் என்றாள் கேட்கவே வேண்டாம். உடனடியாக மனதில் எதையும் வைத்துக்கொள்ளாமல் மிகவும் obviousஆக (வெளிப்படையாக) முறைத்து ப் பார்த்து கத்தினான்.

"ஹ்ம்ம்... as expected.." - என்று மெதுவாக காதில் கம்மல் திருகாணியை திருகிக்கொண்டே கண்ணாடியை ப் பார்த்து முணுமுணுத்தாள் சங்கீதா.

என்ன as expected? நான் பேசுறது உனக்கு அவ்வளவு எலக்காரமா இருக்கா? - நன்றாகவே குரலை உயர்த்தி பேசினான் குமார். அருகில் உள்ள ரஞ்சித்தின் பிளாஸ்டிக் sippar குமாரின் கோவத்துக்கு இறை ஆனது, அதை தன் கையில் அழுத்தி நசுக்கிக் கொண்டே கோவத்துடன் குமார் பேசிக்கொண்டிருக்க....

(தனது ஒரு விரலை குமார் நசுக்கும் sippar நோக்கி நீட்டியபடி பேச ஆரம்பித்தாள் சங்கீதா..) "இந்த மாசம் அந்த மாதிரி இன்னொரு sippar நம்ம குழந்தைக்கு உங்களால வாங்கிக்குடுக்க முடியும்னா அதை நசுக்குங்க. இல்லைனா அதை அந்த இடத்துல வெச்சிட்டு வாய் பேசுற என் கிட்ட வாக்குவாதம் பண்ணுங்க. என் குழந்தையோட பொருள் மேல உங்க ஆவேசத்தை காமிக்காதீங்க. - ( குமார் அளவுக்கு குரல் எழுப்பவில்லை, அமைதியாகவே அவனை நோக்கி பேசினாலும் வார்த்தைகள் powerfull ஆக வந்தது சங்கீதாவின் வாயிலிருந்து.)

ஒஹ்ஹ்.... தொட்டு தாலி கட்டின புருஷண்டி, என் கிட்டே அவ்வளோ திமிரா பேசுறியா நீ..?.... - முகம் சற்று வேர்த்தது குமாருக்கு. (கோவத்தில் blood pressure அதிகம் ஆனால் சற்று வியர்ப்பது இயற்கை)

சங்கீதா அந்த வார்த்தைகளை கொஞ்சமும் மனதுக்கு எடுத்துக்கொள்ளவில்லை. தன்னை disturb செய்துகொள்ளாமல் அவளுக்கென முன்பு வாங்கி வைத்த make-up kit, மற்றும் dressing accessories எல்லாத்தையும் pack செய்துகொண்டிருந்தாள்.

ஆண்கள் கோவமாய் இருக்கும்போது பெண்கள் உடனுக்குடன் பதில் பேசினால் கூட பரவையில்லை, ஆனால் ஒரு ஆண் ஆவேசமாய் பேச பேச அதைக் கேட்டுக்கொண்டு அமைதியாய் மற்ற வேலைகளை அவன் கண் முன் அவள் செய்யும்போது ஏற்கனவே இருக்கும் கோவம் இன்னும் அதிகரிக்கும். அந்த வகையில், சங்கீதா பதில் ஏதும் கூறாமல் அவள் வேலையை அமைதியாய் தொடர்வதைக் கண்டு மீண்டும் கொதித்தான் குமார் "என்னடி நினைச்சிக்குட்டு இருக்கே பதில் பேசுடி" - மீண்டும் குரலை உயர்த்தினான் குமார்.

இஸ்ஸ்... செப்பா.... ஒன்னு சொல்லுறேன் கேட்டுக்கோங்க.. (ஒரு நொடி குமாரின் கண்களை நேருக்கு நேர் பார்த்தாள், ராகவ் சொன்னது ஒரு கணம் நினைவுக்கு வந்ததை அப்படியே கூறினாள்.) "Tie கட்டினவன் எல்லாம் professional ஆகிட முடியாது, தாலி கட்டினவன் எல்லாம் புருசன் ஆகிட முடியாது." என் மனசுல உங்க மேல இருக்குற மரியாதை வளரனும்.... அதுக்கு ஒரு கணவனா நீங்க கவணம் செலுத்தணும், அது உங்க கடமை. சும்மா என்னை கட்டிக்குட்டு ரெண்டு பெத்துகுட்டா மட்டும் போதாது, கட்டிகிட்டவ மனச கொஞ்சம் புரிஞ்சிக்கனும்.


சங்கீதா பேசுகையில் ஆதித்யா சேனலில் "எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்" என்ற விவேக் காமெடி ஓடிக்கொண்டிருந்தது அதைக் கேட்டவுடன் குமாருக்கு சாதாரணமாக இருந்த கோவம் இன்னும் அதிகம் ஆகி TV plug ஐ புடுங்கி எறிந்தான். - தாழ்வு மனப்பான்மை உடயவர்களுக்கே உரிய ஆபத்தான குணம் இது. தன்னை சுத்தி சம்மந்தம் இல்லாமல் நடக்கும் விஷயங்களையும் தன் பிரச்சினைகளுடன் கோர்த்துக்கொண்டு தனது கோவத்தை அவசியம் இன்றி அதிகப்படுத்திக் கொள்வார்கள். இதைக் காணும் இரு குழந்தைகளையும் "எழுந்து குளிச்சி ரெடி ஆகணும், சீக்கிரமா கிளம்புங்க வாங்க வாங்க வாங்க..." என்று சிரித்துக்கொண்டே ஹாலில் அவர்கள் கண் முன் ஒன்றும் நடக்கவில்லை என்பது போல அவர்கள் இருவரையும் பார்த்து கை பிடித்து bathroom க்கு அழைத்து சென்று குளிப்பாட்ட ஆரம்பித்தாள் சங்கீதா.

"முடிவா என்னதான் சொல்லுற?" - குழந்தைகளை குளிப்பாட்டிக் கொண்டிருக்கும் சந்கீதாவைப் பார்த்துக் கேட்டான் குமார்.

சில விஷயங்கள் நம்ம கிட்ட நமக்கே பிடிச்சி இருக்கும், அதை ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்போது வெளிப்படுத்தனும் னு நம்ம மணசு நினைக்குரதுல தப்பில்ல. அந்த வகைல நான் compering பண்ணி ரொம்ப நாள் ஆச்சு, stage fear கிடையாது, கூடவே எனக்கு அது செய்ய பிடிக்கும். (சில நொடி மௌனத்துக்கு பிறகு மீண்டும் தொடர்ந்தாள்..) உங்க கூட பழகுற சிலர் உங்க கிட்ட special அ ஏதாவது ஒன்னு இருக்குன்னு சொன்னா அதை நீங்க வெளிப்படுத்த நினைக்குரதுல தப்பில்ல குமார்.. - மிகவும் பொறுமையாக ஒரு குழந்தைக்கு புரிய வைப்பது போல பேசினாள் சங்கீதா.

"திரும்ப திரும்ப சுத்தி சுத்தி நீ அந்த இடத்துக்கேதான் டி வர... phone போட்டு அவன் கிட்ட பண்ண முடியாதுன்னு சொல்ல்ல்லுடி" - (கோவத்தில் கடைசி வார்த்தையை சற்று அழுத்தி கூறினான்.. கல்கி படத்தில் வரும் பிரகாஷ் ராஜ் போலவே..!!..)

குழந்தைகளை குளிப்பாட்டிக் கொண்டிருக்கையில் கைகளில் soap நுரை இருப்பதால் முழங்கையால் நெத்தியில் இருக்கும் வியர்வையை துடைத்து பெருமூச்சு விட்டு ஒரு நிமிடம் என்னதான் சொல்வதென்று தெரியாமல் மெளனமாக தரையைப் பார்த்து நின்றாள் சங்கீதா..

bathroom கதவின் ஓரம் நிற்கும் குமாரைப் பார்த்து சில நொடி மௌனத்துக்கு பிறகு பேசினாள்.. - "ஒன்னு தெளிவா புரியுதுங்க...., உங்களுக்கு நான் பொறுமையா எடுத்து சொல்லி புரிய வைக்க முடியும் னு நினைச்சது தப்பு. நீங்களே phone போட்டு ராகவ் கிட்ட தைரியமா என் பொண்டாட்டி உன் function க்கு compere பண்ண மாட்டா னு சொல்லிடுங்க. நான் போகல. - என்று சொல்லி தனது கைகளை துடைத்துக் கொண்டு phone எடுத்து ராகவ் number call செய்து speaker ல் போட்டாள். ரிங் சத்தம் கேட்டதும் பதறி அடித்து "ஏய்ய்ய்... ஏய்.. ஏய்.. ஏய்.. என்ன என்ன.....ஆ... என்ன இது... கட் கட் கட் பண்ணு முதல்ல.... கட் பண்ணு முதல்ல...." - நடுக்கத்தில் குமாருக்கு புருவங்கள் உயர்ந்தன, கண்கள் லேசான பயத்தில் விரிந்தன, வியர்வை நெத்தியில் வழிந்தது.

phone ல் "ஹலோ" என்று ஒரு வார்த்தை கேட்டதும் லபக்கென குமாரே கட் செய்து விட்டான்... - ஒரு நிமிடம் பயத்தில் அளவுக்கு அதிகமாக மூச்சு வாங்கியது அவனுக்கு. அருகில் உள்ள தண்ணீர் bottle எடுத்து முழுவதும் குடித்தான், காரணம் எங்கே தனது வேலைக்கு உலை வந்துவிடுமோ என்று எண்ணி. (இந்த பயத்துக்கு அவசியம் இல்லை, சங்கீதா சொல்வது போல பேசினால் கூட ஏதேனும் மாற்றம் நடந்திருக்கலாம் ஆனால் குமாரின் எண்ணங்கள் அப்படி.)


என்னைப் பத்தி அந்த Raghav கிட்ட ஏதாவது....? - தன்னைப் பற்றி ஏதாவது ராகவ் கிட்ட சொல்லி இருக்கியா என்று வார்த்தைகளை முழுவதுமாக முடிக்காமல் கண்களால் கேள்வியை எழுப்பினான் குமார்

"பயப்படாதீங்க, நீங்க இன்னைக்கி வரைக்கும் IOFI ல வேலை செயுரீங்கன்னு நான் ராகவ் கிட்ட சொல்லிகவே இல்லை." - சலித்துக்கொண்டே எரிச்சலில் மீண்டும் குழந்தைகளுக்கு உடம்பில் தண்ணி ஊத்த ஆரம்பித்தாள் சங்கீதா. அப்போது மெதுவாக "அப்படியே சொன்னாலும் தலைல தூக்கி வெச்சிக்குற மாதிரியா ஏதாவது செஞ்சி இருக்க போறீங்க?" என்று முணுமுணுக்க... குமாரின் காதில் பாதியாகத் தான் கேட்டது, உடனே.

"என்ன சொன்ன? சொல்லு எனக்கு கேட்கல என்ன சொன்ன சொல்லு...." - கோவமும் முழுதாக காமிக்க முடியாமல், எரிச்சலும் காட்ட முடியாமல் குழப்பத்தில் டென்ஷன் ஆகி வியர்த்து நின்றான் குமார்.

"இப்போ எதுக்கு இவ்வளோ டென்ஷன்? உங்க வயசுல பாதிதான் அவருக்கு, பயப்படாம பேச வேண்டியதுதானே? - மீண்டும் phone ஐ அவனது கையில் குடுத்தாள் சங்கீதா.

என்னடி? நக்கலா?, - ( ஒரு நிமிடம் "வயசு கம்மின்னாலும் அவன் CEO, நான் வெறும் designer தான் அவன் கிட்ட உன் அளவுக்கு என்னால பேச முடியாது" என்று வெளிப்படையாக குமாரால் சங்கீதாவை ப் பார்த்து பேச முடியவில்லை. அந்த இயலாமையின் பிரதிபலிப்பு அவனது சுட்டெரிக்கும் பார்வையில் தெரிந்தது.)

"என்னதான் உங்க பிரச்சினை குமார்? எதுக்கு நான் compere பண்ணக் கூடாதுன்னு சொல்லுறீங்க? come on lets be frank & have our heart transparent, எனக்கு பிடிச்சி இருக்கு அதனால நான் செய்யுறேன். what's the problem?" - குழந்தைகளை குளிப்பாட்டி முடித்து விட்டு டவலால் ஸ்நேஹாவையும் ரஞ்சித்தையும் துவட்டி விட்டு ஸ்நேஹாவுக்கு ஷிமியும் ஜட்டியும் மாட்டிவிட்டு, கை அருகே buff வைத்த red frock ஒன்றை அணிவித்தாள். ரஞ்சித்துக்கு சமீபத்தில் அவனது பிறந்த நாளுக்கு வாங்கிய சிறிய அளவிலான suit & bow tie மாட்டிவிட்டு, தன் உதட்டுக்கு lip gloss தடவிக்கொண்டே கேட்டாள்.

அவள் கேட்ட கேள்விக்கு பதிலை நேரடியாக ஆத்திரம் தாங்க முடியாமல் இப்போது சொல்ல ஆரம்பித்தான். "நீ மேடை ஏறினதும் அவனவன் உன் முகத்தையும் உன் உடம்பையும் பார்க்குறப்போ அவனுங்க கண்ணாலேயே உன்னை கற்பழிப்பானுங்க டி, இவ்வளவு open அ பேசினது போதுமா, இல்லை இன்னும் சொல்லனுமா?" - நன்றாகவே அடித்தொண்டையில் இருந்து கத்தினான் குமார். ஒரு நிமிடம் அவன் பேசிய பிறகு குழந்தைகளை ப் பார்த்தாள் சங்கீதா, இருவரது கண்களும் சற்று மிரண்டு இருந்தது. குமார் பக்கம் சட்டென திரும்பி ஒரு முறைக்கும் பார்வை ப் பார்த்து பேசினாள்.


"How such cheap words came in your mouth kumar?" - குமாரை நெருங்கி வந்து அவனது கண்களை ப் பார்த்து க் கேட்டாள்.

"frank அ, transparent அ பேசலாம்னு சொன்ன்ன்ன இல்ல அதான் நல்லா opppppen அ பேசிட்.." - குமார் அழுத்தி அழுத்தி பேசுவதை கேட்டுக் கொண்டிருன்தவள் குறுக்கிட்டு ஒரு நொடி கண்களை அழுத்தி மூடி, பேசினது போதும் என்பது போல தன் இடது கையை சடாரென உயர்த்தி பாவனை செய்து காமித்தாள்.)

இதுக்கும் மேல ஏதாவது என் குழந்தைங்க முன்னாடி நீங்க அசிங்கமா பேசினா.... ( பெருமூச்சு விட்டு சில வினாடிகளுக்கு பிறகு சொன்னாள்..) "நடக்குறதே வேற.." கண்களை இன்னும் அவள் திறக்கவில்லை, அவளது முகம் சிவந்து இருந்தது. குமாருக்கே ஒரு நொடி அவளின் மௌனமான கோவத்தை ப் பார்த்து இதற்கும் மேல் ஏதாவது பேசினால் பிரச்சினை ஆகும் என்று எண்ணி மெல்ல இரண்டடி பின் நகர்ந்து நின்றான்.


"டிங்ங்.. டிங்ங்....." என்று calling bell சத்தம் கேட்டு கண் திறந்து கடிகாரத்தை ப் பார்த்தாள் சங்கீதா, மணி sharp 9:00 am ஆகி இருந்தது. வாசலில் இருந்து "மேடம்.. ரம்யா வந்திருக்கேன்...." என்ற குரல் கேட்டு. ஜன்னல் வழியே பார்த்தாள் சங்கீதா, அவளது கணவன் ஷங்கர் ரம்யாவை இறக்கிவிட்டு தனது bike ஐ ஸ்டார்ட் செய்து கிளம்பிக்கொண்டிருந்தான். அதை ப் பார்த்து "one minute please" என்று சொல்லி கிளம்பின ரம்யாவின் வீட்டுக்காரரை நிறுத்தினாள் சங்கீதா.

கதவைத் திறப்பதற்கு முன் தன் கணவனைப் பார்த்து "Sometimes I want to give importance to my small wishes in between my routine robotic life, அதுல நீங்க குருக்கிடாதீங்க. இதுக்கும் மேல எனக்கு பேச நேரமும் இல்ல தெம்பும் இல்ல. இப்போ என் friend ம் அவ கணவரும் வந்திருக்காங்க, அவங்க எதிர்ல ஓவரா சீன் போடாதீங்க, எதுவா இருந்தாலும் ராத்திரி வந்த பிறகு நாம பேசிக்கலாம். புரிஞ்சிதா?" - என்று கண்டிப்பாக பேசினாள்.

"உம்.." - என்று மெல்லிய குரலில் அடித் தொண்டையிலிருந்து வந்தது குமாரின் குரல். வீட்டோடு மனைவியாய் இருந்து கொண்டு, அடுப்பினில் சமைத்துக்கொண்டு இருக்கும் பெண்களிடம் ஏகத்துக்கும் கத்தலாம். ஆனால் சந்கீதாவைப் போல வேலைக்கு சென்று சம்பாதிக்கின்ற , அதுவும் வங்கியில் கணமான பதவியில் இருக்கும் ஒருவளிடம் அதிக பட்சம் இவ்வளவுதான் பேசமுடியும், கூடவே இப்பொழுது ஓடிக்கொண்டிருக்கும் வேலையும் அவள் பார்த்து வைத்தது என்பதால் வார்த்தைகள் கம்மியாகத் தான் வந்தன குமாரின் வாயிலிருந்து.

முகத்தை கண்ணாடியில் ஒரு முறைப் பார்த்து சரி செய்துகொண்டு விரைந்து சென்று கதவை திறந்தாள் சங்கீதா.

வாங்க வாங்க... இவ்வளோ நாளா இல்லாம இன்னைக்கிதான் உங்களுக்கு time கிடைச்சிதா ஜோடியா வர்றதுக்கு? - சிரித்து அன்புடன் வரவேற்றாள் சங்கீதா.

அப்படி இல்ல மேடம், எனக்கும் labaratory ல சில நேரம் லேட் ஆயிடும். ஏற்கனவே நோன்பு பூஜை, கொலு பண்டிகை நேரத்துல எல்லாம் என்னை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போக சொல்லி விடாம தொந்தரவு பண்ணுவா ஆனா எனக்குதான் முடியாம போய்டும். மேடம் எதிர்க்கவே sorry கேட்டுக்குறேன் மா மகாராணி - என்று சங்கீதாவின் முன் ரம்யாவிடம் அவளது கணவன் ஷங்கர் தன் காதை பிடித்து தொப்புகர்ணம் போடுவது போல பாவனை செய்தான், இதைக்கண்டு சங்கீதாவும், ரம்யாவும் சிரித்தார்கள்.

சங்கீதாவிடம் மரியாதை நிமித்தமாக சற்று நேரம் நின்று பேசினான் ஷங்கர்....

ஒஹ்ஹ்.... பரவாயில்லையே.. ரம்யா கிட்ட ரொம்ப நல்லா sorry கேட்க்குரீங் ஹாஹாஹ். உட்காருங்க ஷங்கர், ரம்யா நீயும்தான்.. feel free like your home - என்று சொல்லி ஹாலில் அவர்கள் அமர்ந்த இடத்தில் fan போட்டாள் சங்கீதா. குழந்தைகள் ஸ்நேஹாவும் ரஞ்சித்தும் ரம்யாவை நோக்கி வந்தார்கள். ரம்யா ஸ்நேஹாவின் red colour frock பத்தி அவளிடம் புகழ்ந்தாள், கூடவே ஒரு BOURNBON biscuit packet ஒன்றை குடுத்தாள். ஷங்கர் ரஞ்சித்தை கொஞ்சிக்கொண்டிருந்தான்.

இதற்கிடையில் சங்கீதா மீண்டும் பெட்ரூமுக்கு சென்று, தன் கணவனிடம் "வந்திருக்குற விருந்தாளிங்க கிட்ட மரியாதைக்கு ஒரு வார்த்தையாவது பேசணும். போயி பேசிட்டு இருங்க நான் coffee எடுத்துட்டு வரேன்." என்று சொல்லி விட்டு coffee போட்டு அனைவருக்கும் எடுத்து வந்தாள் சங்கீதா.

குமார் சுருக்கமாக தான் என்ன வேலை செய்கிறேன். எப்படி இருக்கிறேன் என்பதை கஷ்டப்பட்டு சிரித்து மென்மையாக சொல்லிவிட்டு அமைதியாக அமர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் ஆதித்யா channel ஐ ப் பார்த்துக்கொண்டிருந்தான்.


சங்கீதா அனைவரிடமும் சிரித்து பேசிக் கொண்டிருந்ததைப் பார்க்கும் யாருக்கும் சற்று முன் அவள் வீட்டில் எந்த வித வாக்குவாதமும் நடக்கவில்லை என்றுதான் தோன்றும். அந்த அளவுக்கு தனது பேச்சில் அனைத்தையும் மூடி மறைத்து அழகாக சமாளித்தாள் சங்கீதா.

அனைவரும் coffee குடித்து முடிக்க, மீண்டும் "டிங்ங்.... டிங்ங்...." என்று calling bell சத்தம் கேட்டது. கதவை திறந்தாள் சங்கீதா.

"good morning மேடம்" - என்றார் டிரைவர் தாத்தா, அகலமாக சிரித்துக்கொண்டு நெற்றியில் சுருக்கம் தெரிய புருவத்தை உயர்த்தி.

ஒஹ்ஹ்... வந்துட்டீங்களா?... ஒரு நிமிஷம் இருங்க.. வந்துடுறோம். என்று சொல்லிவிட்டு சங்கீதா bedroom க்கு விரைந்து pack செய்த costumes எல்லாம் எடுத்து வைக்க, ஷங்கர் "அப்போ நான் கிளம்புறேன், நீங்க பார்த்துக்கோங்க" என்று சொல்லி விடை பெற்றான்.

"நானும் கிளம்புறேன்" - என்று சொல்லிவிட்டு குமார் அங்கிருந்து அமைதியாக விலகி நகர்ந்தான்.

"எங்க கூட வண்டியில வந்துடுங்க. நாங்களும் IOFI க்கு தான் போகிறோம்." - என்று சங்கீதா அக்கறையாக சொல்ல..

"இல்ல பரவாயில்ல, வழியில கொஞ்சம் வேலை இருக்கு" - என்று சொல்லும்போது சேர்ந்து வர விருப்பம் இல்லை என்பதை கண்களால் சொல்லி விடை பெற்றான்.

okay take care, பார்த்து போங்க - என்று சொல்லி விட்டு திபு திபுவென அங்கும் இங்கும் பம்பரம் போல அனைத்தையும் எடுத்துக் கொண்டோமா என்று பார்த்தாள் சங்கீதா. நடுவில் "ஏய்ய் ரம்யா, அந்த naihaa கவரை அப்படியே வை. திருப்பி கலைச்சிட்டா எனக்கு எது எது எங்கே இருக்குன்னு confuse ஆகிடும்டி" என்று naihaa கவரை நொண்டும் ரம்யாவை லேசாக கடித்துக்கொண்டு, "ஏய் கண்ணுங்களா, சீக்கிரம் bathroomக்கு ஏதாவது போகணும்னா போய்டுங்க, வழியில அம்மாவ தொந்தரவு பண்ணாதீங்க" என்று ஸ்நேஹாவையும் ரஞ்சித்தையும் பார்த்து அன்பாக கண்டித்தாள்.

"பார்த்து பார்த்து... அரக்க பறக்க அங்கயும் இங்கயும் ஓடி நீ எங்கயாவது கீழ விழுந்துட போற டி" - இந்த குரலை க் கேட்டு வாசல் பக்கம் திரும்பிப் பார்த்தாள் சங்கீதா.. நிர்மலா பளிச்சென்று maroon கலர் பட்டுப் புடவையில் நின்றுகொண்டிருந்தாள். அவளை ப் பார்த்ததில் சங்கீதாவுக்கு மிகவும் தெம்பு வந்தது.

wow... அக்கா வந்துட்டீங்களா? இருங்க ஒரு 2 minutes ல வந்துடுறேன். இவதான் ரம்யா, என் கூட bank ல வேலை பார்க்குறா. நான் சொல்லி இருக்கேனே அடிக்கடி இவளை ப் பத்தி உங்க கிட்ட..

"ஒஹ்ஹ் இவதானா அது? எப்படி இருக்கே மா.." - அக்கறையாக கேட்டாள் நிர்மலா.

நல்லா இருக்கேங்க....

எப்படிமா வந்த?..

வீட்டுகாரர் இறக்கி விட்டுட்டு போனாருங்க - என்றாள் ரம்யா..

ரம்யாவும் நிர்மலாவும் பேசிக்கொண்டிருக்க, வீடு முழுவதும் அனைத்து கதவுகளும் சாத்தி இருக்கிறதா, விளக்குகள் அணைக்கப் பட்டிருக்கிறதா என்று ஒரு முறை check செய்து விட்டு ஒரு கையில் பசங்களை ப் பிடித்துக்கொண்டு மற்றொரு கையால் கதவை ப் பூட்டினாள்.


இப்போது அந்த மூன்று தேவதைகளும், IOFI executives Benz கார் கதவை தாத்தா திறக்க, தங்களது புடவை கசங்காத வண்ணம் கையால் தங்களது பின் புறத்தை தடவி அமர்ந்தார்கள், முன் பக்கம் அக்கறையாக தம்பி ரஞ்சித்தை மடியில் வைத்து அமர்ந்தாள் ஸ்நேஹா. வண்டி லேசாக உறுமி நகர ஆரம்பித்தது.

செப்பா... எப்படியோ ஒரு வழியா timeக்கு கிளம்பிட்டோம். என்று ஒருவரை ஒருவர் பார்த்து சொல்லிக் கொண்டார்கள்.

சங்கீதா ரம்யாவின் புடவை அழகாக இருக்கிறதென்று புகழ நிர்மலா மஞ்சள் புடவையில் இருக்கும் சங்கீதாவை புகழ மீதி இருவரும் சேர்ந்து நிர்மலாவின் புடவையையும் necklace யும் புகழ டிரைவர் தாத்தாவுக்கு Rear view mirror ல் அவர் கண்ணுக்கு ஒரு சிறப்பு விருந்து அமைந்தது. ஓட்டும்போது தாத்தா தங்களை அதிகம் கவனிப்பதை க் கண்ட சங்கீதா உடனே அவளது mobile phone எடுத்து "ஏய் சஞ்சனா, நீ இல்லாம டிரைவர் தாத்தாவுக்கு போர் அடிக்குதுடி, நீயும் வந்திருக்கலாம் இல்ல?" என்று சும்மா பேசுவது போல பாவனை செய்ய, தாத்தாவின் கவணம் சட்டென்று முழுக்க முழுக்க road மீது பாய்ந்தது.. இதைப் பார்த்து பின்னாடி அமர்ந்திருக்கும் மூவரும் சேர்ந்து சிரித்தனர். ஏன் சிரிக்கிறார்கள் என்ற அர்த்தம் புரியாமல் தன் பங்குக்கு அந்த இரு மழலைகளும் கூட கொஞ்சம் சிரித்தார்கள்.

அனைவரும் IOFI function பத்தியும், அவரவர் வீட்டு விஷயங்களையும் பேசி சிலாகித்துக் கொண்டிருக்க சட்டென்று சங்கீதாவின் phone பீப் பீப் என்று ஒலித்தது. ரகாவிடம் இருந்து sms வந்திருக்கும் என்று எண்ணினாள் சங்கீதா. ஆனால், phone எடுத்து பார்த்தபோது தெரிந்தது "unknown number" என்று. மெசேஜ் என்ன என்று படித்தாள் சங்கீதா.

"You can do anything with IOFI, but dont indulge in investigating about that wooden piece, its not good for you, I am warning you second time.. treat it seriously" - என்று இருந்ததை அருகில் ரம்யாவும் பார்த்தாள்.

மேடம், என்னது இது? எனக்கு பயமா இருக்கு "I will give it up" னு reply பண்ணி தொலைங்க மேடம்.. ஏன் இந்த வம்பு நமக்கு? நமக்கு குடும்பம் குழந்தை னு இருக்கு, அதுல இந்த ரோதன வேறயா? சொன்னா கேளுங்க மேடம் please.. - என்று மன்றாடினாள் ரம்யா.

sshhhh, finger on the lips - என்று சொல்லி ரம்யாவை அமைதி படுத்தினாள் சங்கீதா.

சற்றும் அச்சம் இல்லாமல் கூலாக reply செய்தாள் சங்கீதா "you are too late Mr.Unknown number, I have already identified that wooden piece is used for making fake money, still I will proceed finding who is behind it. stop me if you can. & moreover if you have guts let me know your name, my name is sangeetha." - என்று சங்கீதா reply செய்ததை ப் பார்த்து ரம்யாவுக்கு பயத்தில் கொஞ்சம் வேர்த்தது.

மேடம் என்ன பண்ணுறீங்க?.. யாரவது ஒரு பேச்சுக்கு உங்களை விஜய சாந்தி னு புகழ்ந்தா நிஜமாவே அப்படி நினைச்சிகாதீங்க. - கொஞ்சம் பயந்துதான் பேசினாள் ரம்யா.

"ஹாஹாஹ், பைத்தியக்காரி, இதுதான் என்னோட இயல்பு, யாரும் என்னை உசுப்பேத்த முடியாது." - என்று சொல்லி ரம்யாவின் கண்ணத்தை அன்பாக தடவினாள் சங்கீதா.

சற்று நிமிடம் கழித்து மீண்டும் பீப்... பீப்... என்று sms ஒலித்தது, எடுத்து பார்த்தாள் சங்கீதா... அதில் "You will have to face the consequences then... be prepared" (விளைவுகளை சந்திக்க தயாராய் இரு) என்று message வந்தது.


இதற்கு சங்கீதா "So still you dont have guts to say who you are right? okay no issues...." - என்று reply செய்ததை ப் பார்த்து, இப்போ எதுக்கு இந்த வில்லங்கமான message என்று ரம்யா சொல்ல...

"இப்படி குத்துரா மாதிரி மெசேஜ் அனுப்பினாவாவது ரோஷம் வந்து யாருன்னு சொல்லுவான்னு பார்த்தா வேண்டிய பதில் வர மாட்டேன்குதே..." என்று மெதுவாக முனு முனுத்தாள்..

சற்று நேரம் கழித்து phone ring ஆனது... ஒருவேளை ரோஷம் வந்து phone பண்ணிடானோ னு எண்ணி phone எடுத்தாள் சங்கீதா,

phone display வில் "Ragav Calling" என்று இருந்தது. "ச்ச..." என்று ஒரு பக்கம் சலித்துக்கொன்டாலும் Raghav பெயரைப் பார்த்ததும் சந்தோஷமாக சிரித்து attend செய்தாள் சங்கீதா..

"ஹலோ, எங்கே இருக்கீங்க? time is running" - என்று ராகவ் பேசும்போது echo கேட்டது. auditorium உள்ளே அவன் அருகே பலரிடம் அவன் busy ஆக இருப்பது அவனை சுத்தி எழும் சத்தத்தில் சங்கீதாவுக்கு புரிந்தது.

வந்துக்குட்டே இருக்கோம். (watch பார்த்தாள்) இன்னும் ஒரு 15 minutes ல இருப்போம் ராகவ். - என்றாள் சங்கீதா.

15 நிமிடங்களுக்கு பிறகு IOFI entrance ல் அதி நவீன முறையில் மிகப் பெரிய arch design செய்யப்பட்டு விலை உயர்ந்த பட்டு மற்றும் ஜிகினா கலந்த துணியால் பந்தல் போட்டு பெரிய பெரிய stylish velvette cloth ல் கவர் செய்யப்பட்ட KENWOOD speaker ல் இருந்து western மியூசிக் ஓடிக்கொண்டிருக்க,
அந்த மிகப்பெரிய வளாகத்துக்குள் இருக்கும் பெண்கள் அனைவரும் மிக grand ஆக புடவையில் வளம் வருவதும் ஆண்கள் உயர் ரக pant shirts, மற்றும் suit ல் அங்கும் இங்கும் பேசிக்கொண்டு நிற்பதையும் அங்குள்ள குழந்தைகள் park ல் விளையாடுவதையும் பார்க்கையில் "இப்போவே ஒரு பெரிய திருவிழா மாதிரி இருக்கு சாயும்காலம் என்னவெல்லாம் நடக்குமோ" என்று எண்ணி பிரமித்தாள் சங்கீதா.

இது வரை கண்டதெல்லாம் ஒண்ணுமேயில்லை. இன்னும் பல ஆச்சர்யங்கள் உள்ளே ஏராளமாய் க் காத்துக் கொண்டிருக்கிறது என்று அந்த Benz கார் மெல்ல நகர்ந்து IOFI auditorium entrance அருகே சென்று நின்றது.


No comments:

Post a Comment