Saturday 2 January 2016

விஜயசுந்தரி 97

கிட்ட்தட்ட அனிதாவின் வீட்டிற்கு இனையான அளவில் இருந்த்து. அடுத்து இன்னொரு சாவியை என்னிடம் கொடுத்து

“சார் இது உங்க காரோட கீ, வண்டி கீழெ பார்க்கிங்கல இருக்கு” என்று கொடுக்க நான் லதீஃபாவை பார்தேன். அவள் வாங்கிக்கங்க என்பது போல் கை காட்ட நான் இரண்டு சாவிகளையும் வாங்கி கொண்டு லதீஃபாவின் கையை பிடித்து அவள் இரண்டு கைகளையும் ஒன்றாக குவித்து அதில் என் உதட்டால் அழுத்தமாக் ஒரு முத்தம் கொடுத்து

“தேங்க்ஸ் லதீஃபா” என்றதும் அவள் நான் முத்தமிட்ட அதே இட்த்தில் என் கையை மேலே வைத்து அவள் முத்தம் கொடுத்துவிட்டு ஏதோ சொன்னாள். நான் பார்த்திமாவை பார்க்க

“சார் நீங்க மேடமுக்கு சந்தோஷத்த வாரி வாரி கொடுத்திருக்கீங்க, அதுக்காக உங்களுக்கு அவங்க உயிர கூட கொடுக்கலாம்,
இதெல்லாம் ரொம்ப் சின்னதுன்னு சொல்றாங்க” என்று கூற நான் அவள் உதட்டில் அழுத்தமா முத்தம் கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பி கீழெ வந்தேன்.

காரில் இருந்த் ரிமோட்டை அழுத்த அதற்கு பதில் கொடுத்த்தோ ஒரு ஆடி கார். எனக்கு கண்கள் கலங்கியே விட்ட்து. வெள்ளை நிறத்தில் புத்தம் புதிய ஆடி கார். மேலே பார்க்க ஜன்னல் வழியாக் லதீஃபா என்னை பார்த்துக் கொண்டிருக்க நான் கையை ஆட்டிவிட்டு காரில் ஏறினேன். காரை நேராக வேலூருக்கு ஓட்டினேன்.

நான் தங்கி இருந்த வீட்டின் முன் காரை நிறுத்தி ஹாரன் அடிக்க் உள்ளே இருந்து ராதா வந்தாள். அப்போது நேரம் சரியாக் மாலை 6 ம்ணி. நேற்று நான் சொல்லிவிட்டு சென்றது போல் சரியாக வந்திருப்பது ஒரு புறம் இருந்தாலும் பஸ்ஸில் போனவன் இப்படி காரில் வந்திருப்பது பெரிய மாற்றம்.

வெளியே வந்த ராதா காரை பார்த்தாள். உள்ளே இருந்து நான் இறங்கியதும் அவள் ஆச்சர்யத்தின் உச்சிக்கே சென்றாள்.

“என்னங்க இது, யாரோட் வண்டி” என்று ஆச்சர்யம் அடங்காமல் கேட்க

“இது நம்மோட் கார்” என்று நான் சொன்னதும் அவள் என் அருகே வந்து

“என்ங்க நம்ம் காரா, என்ன் சொல்றீங்க, எப்ப்டி” என்று ஒன்றும் புரியாமல் என்னை பார்த்து கேட்க

“நான் நேத்து இங்கிருந்து கிளம்பினேனா.....” என்றுஆரம்பித்து காயதிரியை தவிர மற்ற எல்லா நிகழ்வுகளையும் அவளிடன் எடிட் செய்து சொன்னேன்,. மகிழ்ச்சியில் இருந்த அவள் முகம் வாடி போனது. பயங்கர கோவத்துடன்

“அந்தளவுக்கு துணிஞ்சிட்டாளா, அனிதா” என்று சத்தமாக் சொல்ல

“ராதா கோவப்படாத, அவளால் என்ன் ஒன்னும் பண்ண முடியாது. இப்ப எனக்கு சப்போர்ட்டா ஒரு பெரிய கம்பனியே இருக்கு, இனிமே அனிதாவுக்கு அடி மேல் அடிதான்” என்றதும் சற்று கோவம் தனிந்தவளாய்

“சரி சாப்ட்னளா, வாங்க சாப்டலாம்” என்று அக்கறையுடன் கேட்க

“வா நாம் ரெண்டு பேரும் ஹோட்டல் போய் சாப்டலாம்” என்று நான் பந்தாவாக கேட்க

“நான் உங்களுக்காக ஸ்பெஷலா பார்த்து பார்த்து சமச்சி வெச்சிருக்கேன்” என்று முகம் லேசாக் வாடிப போய் சொன்னதும்

“ஓ அதவிட என்ன் ஹோட்டல்ல, வா சாப்டலாம்” என்று இருவரும் உள்ளே சென்றோம், ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி ஊட்டிக் கொண்டு சாப்பிட்டு முடித்தோம். அப்போது எனக்கு தெரியாது நானும் அவளும் இவ்வளவு அன்புடன் இத்தனை நெருக்கத்துடன் இருப்பது இனிமேல் நடக்குமா என்பது.

அடுத்த நாள் காலை இருவரும் வீட்டில் இருந்த் சொற்ப சாமங்களை எல்லாம் பார்சலில் ஏற்றிவிட்டு நானும் ராதாவும் கணபதி சாரின் வீட்டிற்கே சென்றோம். கணபதி எங்களை பார்த்ததும் மகிழ்வுடன் வரவேற்றார்.

வா முத்து, என்ன் இவ்ளோ காலையில், அதுவும் ராதாவோட்” என்று கூறிவிட்டு வெளியே நின்றிருந்த என் காரை பார்த்துவிட்டு

“என்னபா புது காரா” என்ற்தும் நான் நடந்த மாற்றத்தை கூறினேன். அவர் வியந்து போனார்.

என்னபா முத்து உன்ன சுத்தி இப்படி நல்லவங்களும் இருக்காங்க, கெட்டவங்களும் இருக்க”ங்க" என்று அவர் கூற

“ஆமா சார் உலகத்துல நல்லவங்க கெட்டவங்க ரெண்டு தரப்பும் ஒரே அளவா தான இருக்காங்க” என்று சொன்னதும்

“சரி முத்து அப்ப் நீ இனிமே இந்த பத்திரிக்கைக்காக் வர மாட்ட” என்று கொஞ்ச்ம கவலை தோய்ந்த குரலில் கேட்க அவருக்கு எந்த பதிலும் சொல்ல முடியாமல் மௌனமாக் நான் நின்றேன்.

“பரவால்ல முத்து, இதுவரைக்கு இந்த வேலூர்ல் இருக்கவங்களுக்கே தெரியாம இருந்த நம்ம பத்திரிக்கைய தமிழ்நாடு புல்லா பிரபலமாக்கினது நீ தான். அது ஒன்னே போதும்” என்று கூறிவிட்டு

“சார் அந்த கதை” என்று இழுக்க்

“அது இன்னும் சில் வாரங்களுக்கு வரும், அதுக்குள்ள் வேற யாரையாவது நான் ஏற்பாடு பண்ணி அந்த கதைய தொடர வைக்க் முயற்சி பண்றேன்” என்று கணபதி சொல்ல

“சார் முடிஞ்ச வரைக்கும் அந்த கதைய தொடர பாருங்க சார்” என்று சொல்ல

“க்ண்டிப்பா முத்து” என்று சொல்லிவிட்டு தன் சட்டைப்பைக்குள் கைவிட்டு ஏதோ எடுத்தார்.. அது ஒரு புத்தம் புதிய 500 ரூபாய் நோட்டு அதை என்னிடம் கொடுத்து

“முத்து என்னால் இப்பொதைக்கு உனக்கு கொடுக்க முடிஞ்சது இவ்ளோ தான்பா” என்று என்னிடம் நோடை நீட்ட

“”பரவால்ல சார்” என்று நான் அதை வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டேன்.

“சரி சார் அப்ப நாங்க கெளம்புறோம்” என்று கூறிவிட்டு நானும் ராதாவும் அங்கிருந்து கிளம்பினோம். சென்னைக்கு வந்து சேர்நதோம். எனக்கு லதீஃபா கொடுத்திருந்த வீட்டின் முகவரியை தேடிக் கொண்டிருக்க

“என்ங்க்ன் இப்ப் நாம் யார் வீட்டுக்கு போறோம்” என்று ராதா கேட்டாள். நான் அவளிடம் வீடு இருக்கும் விஷ்யத்தை சொல்லாமல் இருந்தேன்.

“ஒரு வீட்டு அட்ரஸ் கொடுத்தாங்க அத தான் தேடிக்கிட்டு இருக்கேன், அங்க தான் போறோம்” என்று கூறீவிட்டு அந்த வீடு இருக்கும் தெருவுக்குள் நுழைந்த்தும் ராதாவிம் கண்களை கர்சீப்பால் கட்டினேன்.

“என்ன்ங்க இதெல்லாம்” என்று அவள் செல்லமாக கேட்க

“எல்லாம் ஒரு சர்ப்ரைஸ்” என்று நான் சொல்ல

“இதுல் என்ன சர்ப்ரைஸ்” என்று அவள் என்னை செல்லமாக் அடித்தாள். காரை அந்த வீட்டுன் முன் நிறுத்திவிட்டு இறங்கி ராதாவை இறக்கினேன். அவள் தட்டு தடுமாறி என்னுடன் நட்ந்துவ்ர இருவரும் கேட்டை தாண்டி வீட்டின் தலை வாசல் அருகே சென்று நின்றோம்.

நான் கதவை திறந்துவிட்டு ராதாவின் கண் கட்டை அவிழ்த்தேன். ராதா அந்த வீட்டை பார்த்தா. பார்த்த்தும் பிரமித்து போனாள்.

“என்ன்ங்க இது யார் வீடு” என்ற் வியப்புடன் கேட்டாள்.

“இதுதான் இனிமே நம்ம வீடு, கம்பனியில் இருந்து எனக்காக் கொடுத்த் வீடு” என்று நான் சொல்ல

“இதுக்கு எவ்ளோங்க வாடக” என்று கேட்டாள். அவள் கேட்ட்து எனக்கு கொஞ்ச்ம வியப்பாக் இருந்த்து. எவ்வளவு பெரிய கோடீஸ்வரனுக்கு மகளாக இருந்த்வள் சில நாட்கள் என்னுடன் இருந்த்தால் இப்படி நடுத்தர குடும்பத்து பெண்ணாகவே மாறிவிட்டாளே, என நினைத்துக் கொண்டு

“இது நம்ம் வீடு நமக்கு சொந்தமான வீடு” என்று நான் சொல்ல ராதா சந்தோஷமாக் துள்ளி குதித்து உள்ளே ஓட நான் அவள் பின்னால் ஒடி

“ராதா நீ இப்படி இருக்கும்போது ஓட் கூடாது” என்று சொன்ன பின் தான் அவள் கர்ப்பமாக் இருப்பது நியாபகம் வந்து அமைதியாக திரும்பி என்னை பார்த்தாள். இருவரும் மாறி மாறி சிரித்துக் கொண்டோம். அவள் முகத்தில் நீண்ட நாட்களுக்கு பின் அவ்வளவு மகிழ்ச்சியை பார்த்த்தே எனக்கு பெரிய மக்ழ்வை தந்த்து.

“ராதா இனிமே நாம் எப்பவுமே இந்த் வீட்ல தான் ஒன்னா சந்தோஷமா இருப்போம், இங்கிருந்து நம்மள் யாரும் வெளிய் அனுப்ப முடியாது” என்ற்தும் தள்ளி நின்றிருந்தவள் ஓடி வந்து என்னை கட்டிக் கொண்டாள்.

“ஏய் ராதா குத்துதுடீ” என்று நான் சொல்ல என்னிடமிருந்து தள்ளி நின்று தன் வயிற்றை தடவி பார்த்து

“இன்னும் வயிறு பெருசாவே ஆகல அதுக்குள்ள் என்ன் குத்துது” என்று கேட்க நான் என் இரண்டு கைகளையும் அவள் மார்புக்கு நேராக நீட்டி

“இதுதான் குத்துது” என்றதும் அவள் தன் ஜாக்கெட்டை தொட்டு பார்த்துவிட்டு

“போடா பொறுக்கி” என்று கூறிக் கொண்டு மீண்டும் தாவி வந்து என்னை அணைத்துக் கொண்டாள். அனிதா மறுபுறம் சோகத்துடன் தன் அலுவலகத்தில் உட்காந்திருந்தாள். அவளுக்குள் அடுத்து நான் என்ன் செய்ய போகிறேன். புதிய ஹாஸ்பிடலுக்கு எங்கே போவென், என்ன் திட்ட்த்தோடு இருக்கிறேன் என்பதையெல்லாம் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகமாக் இருந்த்து.

ஆனால் அதற்க்கான வழி மட்டும் தெரியவில்லை. மண்டையை பிய்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். அவளின் எண்ணமெல்லாம் என்னுடைய திட்டம் என்ன என்பதை முன்னமே தெரிந்து கொண்டு அதை தடுத்து நிறுத்தி எனக்கும் லதீஃபாவுக்கும் நெருக்கடி கொடுத்து கடைசியில் லதீஃபாவின் திட்ட்த்தை அனிதாவுக்கே ஒதுக்கும்படி செய்வது தான் அவளின் முழு திட்டமாக் இருந்த்து.

அதை செய்து முடிக்க அவள் மனம் பல்வேறு வகைகளில் யோசித்துக் கொண்டிருந்த்து. மறுபுறம் நான் மாமியின் மெஸ்ஸில் விட்டுவிட்டு வந்த காயத்ரியை போய் பார்க்க கிளம்பினேன்.

மதிய நேரம் என்பதால் மாமி மெஸ் கொஞ்ச்ம் காலியாக இருந்த்து. உள்ளே சென்றேன். மாமிகள் இருவரும் மதிய உணவுக்கான் ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்க காயு அவர்களுக்கு உதவியாக் இருந்தாள். என்னை பார்த்த்தும் காயதிரி லேசாக் சிரிக்க அம்புஜமும் பங்கஜமும் ஒன்றாக்

“வாப்பா” என்றார்கள். பங்கஜம் மாமி என்னை பார்த்து

“என்னபா முத்து முன்ன் பார்த்த்துக்கு உங்கிட்ட நெறைய் வித்யாசம் தெரியுதே” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள். நானும் பதிலுக்கு

“ஆமா மாமி நான் விட்ட்தெலாம் திரும்பவும் பிடிக்க ஆரம்பிச்சிட்டேன்” என்று கூறிவிட்டு காயத்ரியை பார்த்தேன்.

“மாமி காய்வுக்கு எந்த ட்ரெஸ்சும் இல்ல அதனால் அவள கொஞ்ச்ம ஷாப்பிங்க் கூட்டி போய்ட்டு வ்ரேன்” என்றதும்

“போமா காயதிரி” என்று மாமி காயுவை பார்த்து சொல்லவும் காயத்ரி எழுந்து தன் முகத்தை கையாலேயே துடைத்து தலையை ஒழுங்கு படுத்திக் கொண்டு என்னுடன் வெளியே வந்தாள். வெளியே வந்த்தும் நான் நேராக என் கார் கதவை திறக்க அதை பார்த்து வியந்தவள்

“என்ன் சார் இது கார்லயா வந்திருக்கீங்க” என்று வியப்புடன் கேட்டாள்.

“ஆமா இது என்னோட் காரு” என்று நான் சொல்லவும்

“அப்புறம் ஏன் சர் அன்னைக்கு பஸ்ல வந்தீங்க” எனறு குழ்ந்தை தனமாக் கேள்வி கேட்க

“அது அப்ப இது இப்ப்” என்று நான் சொல்லிவிட்டு காரில் ஏற அவளும் முன் சீட்டில் ஏறிக் கொண்டாள். கார் கிளம்பியது. இருவரும் ஸ்பென்சர் பிளாசாவுக்கு சென்றோம். இருவ்ரும் உள்ளே செனறதுமே காயத்ரி அங்கிருந்த கடைகளை மிகவும் பிரமிப்புடன் பார்த்தாள்.

“என்ன் சார் எல்லா கடையிலயும் ஏசி இருக்கு” என்றுசிரித்துக் கொண்டே சொல்லியபடி என்னுடன் வந்தாள்.

இருவரும் ஒரு துணிக்கடைக்குள் சென்றோம். அவளுக்கு மிக அதிக விலையில் துணிகளை வாங்கினேன். 


“என்ன் சார் எல்லா கடையிலயும் ஏசி இருக்கு” என்று வியப்புடன் சொல்லிக் கொண்டு வந்த காயதிரியை ஒரு கடைக்குள் கூட்டி சென்று அவளுக்கு அதிக விலையில் சில துணிகளை வாங்கிவிட்டு அதற்கு பில் கொடுக்கும்போது அதை பார்த்த காயு

“சார் எதுக்கு இவ்ளோ வெலையில் துணியெல்லாம்” என்று தனக்கே உரிய அடக்கத்துடன் கேட்டாள்.

“இருக்கட்டும காயத்ரி” என்று மட்டும் நான் சொல்லிவிட்டு அங்கிருந்து மற்றொரு கடைக்கு சென்றோம், அது ஒரு நகைக் கடை அங்கு நுழையும்போதே

“சார் எதுக்கு இப்ப் இதெல்லாம்” என்று காயு கேட்க

“காயு பொண்ணுன்னா ஏதாவது நகை போட்டிருந்தாதான் அழகு” என்று எதிரே இருந்த ஒரு கண்ணாடியில் அவள் முகத்தை காட்ட அவள் அதை பார்த்தாள்.

சினிமா நடிகைக்கு இனையான அழ்குடன் இருந்த அவள் உடலில் குண்டுமணி அளவு கூட தங்கத்தில் எந்த நகையும் இல்லை. கழுத்தில் மட்டும் ஒரு வெள்ளை நிற மணி போட்டிருந்தாள்.

அவளை கடைக்குள் கூட்டி சென்று ஒரு செயினும் இரண்டு வளையல்களும் ஒரு கம்மலும் வாங்கி கொடுத்து கூட்டிக் கொண்டு ஒரு பெரிய ஹோட்டலுக்கு சென்று இருவரும் சாப்பிட்டோம்.

அங்கிருந்து நேராக் மாமி வீட்டை நோக்கி காரை ஓட்டிக் கொண்டிருக்க நான் காயுவை பார்த்து

“காயு மாமிங்க வீடு உனக்கு வசதியா இருக்கா” என்று கேட்க

“அதெல்லாம் எனக்கு ஓகெ சார் ஆனா அவங்க நீங்க சொன்ன்த நம்பள, என்ன் தோண்டி தோண்டி கேள்வி மேல் கேள்வியா கேட்டாங்க, நானும் சமாளிச்சேன்” என்று சொன்னதும் எனக்கு அவளை மாமி வீட்டில் விட்டிருப்பது தவ்றோ என்று நினைக்க் தோன்றியது.

அதன் பின் எனக்குள் ஒரு யோசனை வந்தது. காரை நேராக மாமி வீட்டிற்கே விட்டேன். இருவரும் வீட்டுக்குள் சென்றோம்.

“என்ன் முத்து ஷாப்பிங்கல்லாம் முடிஞ்சிதா” என்று பங்கஜம் என்னை பார்த்து கேட்க

“முடிஞ்சிது மாமி. இன்னைக்கு காயுவ ஊருக்கு கூட்டி போகலாம்னு இருக்கேன்” என்று பங்கஜத்தை பார்த்து சொன்னதும் காயுவின் முகத்தில் ஏதோ அவள் தலையில் இடி விழுந்ததை போல் என்னை பார்த்தாள். மாமியோ

“ஓ அதான் ஷாப்பிங்கா, சரிபா காயு பார்த்து போம்மா” என்று சொல்ல நான் காயுவை பார்த்து

“போய் உன்னோட ட்ரெஸ்லாம் எடுத்துக்கிட்டு வா” என்று கூற அமைதியாக சோகமான முகத்துடன் காயத்ரி உளளே சென்று தன் உடைகளை ஒரு பைக்குள் போட்டு அதாவது ஊரிலிருந்து வரும்போது கொண்டு வந்திருந்த பைக்குள் போட்டு எடுத்துக் கொண்டு உம்மென்ற முகத்துடன் வந்தாள்.

“சரி மாமி நாங்க கெளம்புறோம்” என்று நான் கிளம்ப காயு சோகமான் முகத்துடன் என் பின்னால் வந்து காரில் ஏறினாள். கார் அங்கிருந்து கிளம்பிய நொடியே

“சார் என்ன் திரும்பவும் எங்க ஊருலயே கொண்டு போய் விட போறீங்களா” என்று கண்கள் கலங்கிட காயத்ரி என்னை பார்த்து கேட்டாள். நான் எதுவும் சொல்லாமல் அமைதியாக் இருந்தேன்.

“சார் உங்களுக்கு கஸ்டமா இருந்தா சொல்லிடுங்க, நான் கடல்லயோ கொளத்துலயோ விழுந்து என் உயிர கூட விட்டுடுறேன், ஆனா என்ன அந்த ஊருக்கு திரும்ப கூட்டி போகாதீங்க சார்” என்று அழுதபடி சொல்ல நான் காரை இன்னும் வேகமாக் ஓட்டினேன்.

அவள் தேம்பி அழுதபடியே “அப்டி நீங்க என்ன அங்க விட்டுட்டு வந்தாலும் அன்னைக்கு மாதிரி நான் தூக்குல் தொங்கி என் உயிர விட்டுடுவேன்” என்று கதறியபடி சொன்னாள்.

கார் வேகமாக் பிரேக் போட முன்னால் சென்று இடிப்பது போல் சென்று சீட்டில் வ்ந்து சாய்ந்தாள். கார் ஒரு வீட்டின் முன் நின்றிருக்க நான்

“எறங்கு” என்றதும் கதவை திறந்து கொண்டு இறங்கினாள். நானும் இறங்கி அவளுக்கு முன்னால் செல்ல அவள் என் பின்னால் வந்தாள். நான் நேராக் அந்த வீட்டின் முன் சென்று கதவில் இருந்த பூட்டை என் சாவியால் திறந்துவிட்டு உள்ளே சென்று திரும்பி பார்க்க காயு ஒன்றும் புரியாமல் வெளியிலேயே நின்றிருந்தாள்.

“உள்ள் வா காயு” என்றதும் மெல்ல் உள்ளே வந்தாள். அவள் உள்ளே வரும்போது அவளுக்கே தெரியாமல் தன் வலது காலை எடுத்து வைத்து வந்தாள்.

“சார் இது யாரு வீடு” என்று வியப்புடன் கேட்டாள்.

“இது எங்க சொந்த வீடு, எனக்கு கம்பனியில் சொந்தமா வேற வீடு கொடுத்துட்டதால இப்ப இந்த வீடு காலியாதான் இருக்கு” என்றதும் அவள் வீட்டை சுற்றி பார்த்தாள்.

“இவ்ளோ பெரிய வீட்ட் சும்மா வா சார் பூட்டு வெப்பீங்க” என்று ஆச்சர்யமாக் கேட்டாள்.

“இனிமே இந்த் வீட்ல தான் நீ இருக்க போறீயே” என்று நான் சொன்னதும் சட்டென்று என்னை திரும்பி பார்த்து

“என்ன் சார் சொல்ற” என்று கேட்டாள். அவள் வார்த்தையில் அப்போது இருந்த் அந்த லேசான நெருக்கம் எனக்கு நன்றாக் புரிந்தாலும்

“ஆமா இனிமே இந்த வீட்ல தான் நீ இருக்க போற” என்று சொல்ல

“அப்ப் என்ன் ஊருக்கு கூட்டி போறதா சொன்னது” என்று இழுக்க

“அது மாமி வீடல் இருந்து உன்ன கூட்டி வரதுக்காக் நான் சொன்னது, இனிமே இந்த் வீட்ல நீ வசதியா தாராளமா இருக்கலாம், உன்ன் யாரும் கேள்வி கேட்க மாட்டாங்க” என்றதும் அவள் மகிழ்ச்சியின் உச்சத்தில் என் காலில் வந்து விழுந்தாள்.

நான் பதற்றத்துடன் அவளை தூக்கி நிறுத்த கண்கள் இரண்டும் குளமாக இருக்க கைகள் கூப்ப்பிய்படி என்னை பார்த்து

“சார், நீ சாமி சார், எங்கயோ மண்ணொட மண்ணா போயிருக்க் வேண்டிய என்ன் இப்படி கூட்டி வந்து இப்படி ஒரு வாழ்க்கைய் கொடுத்திருக்கியே, இனிமே இந்த உயிர் போனா அது உனக்காக மட்டும் தான் சார் போகும்” என்று தேம்பி அழுதாள்.

“ஏய் காயு என்ன் இது சின்ன புள்ள் மாதிரி ஏதோ என் கிட்ட் இருக்கற்தால் செஞ்சேன். இதுவே நான் இல்லாதவனா இருந்திருந்தா நீ சொன்ன மாதிரி உன்ன் உங்க ஊர்லயே விட்டுட்டு எனக்கென்னனு போயிருக்க்லாம்” என்றதும்

“நீ அப்ப கூட அப்படி செஞ்சிருக்க மாட்ட சார், ஏனா உன் மனசு அப்ப்டி, யோசிச்சுருங்க என்ன் கூட்டி வரும்போது நீ என்ன் பணக்காரனாவா இருந்த, என்ன் பணறது எங்க என்ன் விடுறதுன்னு தான் தெரியாம் முழிச்சிக்கிட்டு இருந்த”என்று சொல்லிவிட்டு என் கையை பிடித்துக் கொண்டு

“நீ நல்லவன் சார் உன்னால் என்ன் விட்டுட்டு போயிருக்க முடியாது சார்” என்று என் கைகளை கணகளில் ஒத்திக் கொண்டாள். அவள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் கழுவியது என் கைகளை மட்டுமில்லை என் மனதையும் தான்.

அதுவரை பெண்கள் என்றாலே அவர்களை எப்படியாவது வளைத்து போட்டு ஓத்துவிட வேண்டும் என்று மட்டுமே என் மனம் யோசித்திருக்கிறது. ஆனால் முதல் முறையாக் எந்த் பிரச்சினை வ்ந்தாலும் இந்த காயதிரியை நல்லபடியாக வாழ வைக்க் வேண்டும் என்று என் மனம் சிந்தித்தது.

“சரி காயு வாங்கிட்டு வந்த ட்ரெஸ்லாம் சரியா இருகான்னு போட்டு பார்த்துக்க” என்று நான் சொல்லிவிட்டு சோஃபாவில் உட்கார அவளோ

“சார் கிட்சன் எந்த பக்கம் இருக்கு சார்” என்றாள். நான் கட்ட அங்கு சென்றவள் சில நொடிகளில் ஒரு டம்ப்ளரில் பாலோடு வந்தாள்.

“என்ன் இது பால்” என்று நான் கேட்க

“புது வீட்டுக்கு நான் வந்திருக்கேன்ல அதான் பால் காச்சி உங்களுக்கு கொண்டு வந்தேன்” என்று அவள் சொன்னத்ம் அடடா நமக்கு தோன்றாத்து இவளுக்கு தோன்றி இருக்கிறதே என் நினைத்துக் கொணடே அவள் கொடுத்த பாலை குடித்தேன்.

அவளும் தனக்காக கொண்டு வந்திருந்த பாலை குடித்துவிட்டு அருகே இருந்த ஒரு ரூமுக்குள் நான் வாங்கிக் கொடுத்த ட்ரெஸ்களுடன் சென்று கதவை மூடிக் கொண்டாள். சில் நிமிடங்கள் கழித்து வெளியே வந்தாள். அப்போது அவள் நான் வாங்கி தந்த ஒரு லெக் இன்சும் டாப்சும் போட்டிருந்தாள். என் எதிரே வந்து நின்றவள்

“சார் என்ன் ட்ரெஸ் இது, இவ்ளோ டைட்டா இருக்கு” என்று புலமபலாய் கேட்க

“ஏன் இதுக்கு முன்னால் நீ சுடிதாரே போட்ட்தில்லையா” என்று கேட்க

“அதெல்லாம் போட்டிருக்கேன், ஆனா அது கால்கிட்ட் லூசா இருக்கும், இது ரொம்ப டைட்டா ஒரு மாதிரியா இருக்கு சார்” என்று சொன்னதும்

“இப்பலாம் இதுதான் காயு ஃபேசன்” என்று நான் சொல்ல
“என்ன ஃபேஷனோ” என்று கூற நான் அவளை உற்று பார்த்தேன். அவள் டாப்சுக்கு உள்ளே பிரா போடாமல் இருந்தாள்.

“காயு அந்த பிராவையும் போட்டு கரக்டா இருக்கான்னு பார்க்க வேண்டியதுதான” என்று நான் சொல்லவும்

“அதெல்லாம் நான் இதுவரைக்கும் போட்ட்தே இல்ல சார்” என்றாள்.

“என்ன் நீ ஏதோ பட்டிக் காட்ல ஒரு மூலையில் இருக்குற ஊர் பொண்னு மாதிரி பேசுற, சென்னையில் இருந்து கொஞ்ச தூரத்துல் தான் உங்க ஊரு இருக்கு, சென்னையில் இருந்து யாருமே உங்க ஊருக்கு வந்த்தில்லையா, இதெல்லாம் நீ பார்த்த்தில்லையா” என்று நான் கேட்கவும்

“எங்க ஊருக்கு ஒரே ஒருத்தங்கதான் சென்னையில் இருந்து வருவாங்க, அவங்க எப்பவாவது தொவச்சி காயப்போடும்போதுதான் இத பார்த்தே இருக்கேன், ஆனா இத எப்ப்டி போடுறதுன்னு தெரியாது” என்று கையில் பிராவுடன் அவள் நிற்க நான் எப்ப்டி அவளுக்கு புரியவைப்பது என்று யோசித்தேன்.

சட்டென்று என் மொபைலை எடுத்து அதில் யூ டியூப்பில் பிராவை அணியும் ஒரு விடியோவை அவளுக்கு போட்டு காட்ட அதை அவள் பார்த்தாள்.

“என்ன் சார் இதயெல்லாமா படம் புடிப்பாங்க” என்று அவள் அப்பாவி தன்மாக கேட்க

“இது மட்டுமில்ல் இன்னும் என்ன்ன்வோயெல்லாம் படம் புடிச்சிருக்காங்க. அதெயெல்லாம் பார்த்தா நீ அவ்ளோதான்”என்று நான் சொன்ன்தும்

“அய்யோ சாமி நான் அதயெல்லாம் பார்க்கவே வேண்டாம்” என்று கூறிவிட்டு மீண்டும் ரூமுக்குள் சென்றாள். சில் நிமிடம் கழித்து வெளியே வந்தவள் சுடிதாரோடே இருந்தாள்.

“என்ன் காயு போட்டுக்கிட்டியா” என்று நான் கேட்க

“போட்டிருக்கேன் சார்” என்று சொல்ல

“கரக்டா இருக்கா இல்லையான்னு எப்ப்டி நான் தெரிஞ்சிக்கிறது” என்று கேட்க


“அட்டா அதுக்காக் நான் படம் புடிச்சி காட்ட முடியுமா இல்ல அவுத்து காட்ட முடியுமா, எல்லாம் க்ரக்டா தான் இருக்கு”என்று கொஞ்ச்ம வெட்கத்துடன் சொல்ல., நான்

“சரி காய் வீட்டுக்கு தேவையான் சாமானுங்கள எல்லாம் பக்கத்துல் இருக்குற கடையில் நான் சொல்லிட்டு போறேன், கொண்டாந்து போடுவாங்க” என்று கூறி என் செல் நம்பரை எழுதி அவளிடம் கொடுத்துவிட்டு

“நம்பர் வெச்சிக்கோ, ஏதாவது வேணும்னா பக்கத்துல் இருக்குற பிசியோவில இருந்து கால் பண்ணு, நான் அடுத்த தடவ வரும்போது உனக்கு செல் வாங்கிட்டு வரேன்” என்று கூறீவிட்டு கிளம்ப அவள் நான் கொடுத்த நம்பரை வாங்கி வைத்துக் கொண்டு சிரித்த் முகத்துடன் என்னை வாசல் வரை வந்து வழி அணுப்பினாள்.

நானும் மகிழ்ச்சியுடன் எனது காரில் ஏறி காரை ஸ்டார்ட் செய்தேன். கார் கிளம்பி செல்லும்போது காயதிரி வாசலிலேயே நின்று கொண்டு என் கார் சென்று மறையும் வரை பார்த்துவிட்டு அதன் பின்னரே உள்ளே சென்று கதவை மூடினாள். 



No comments:

Post a Comment