Wednesday, 14 October 2015

கனியும் ஒரு காதல்.. 6

மறு நாள் காலை ... 9 மணிக்கு ஆரம்பித்தாயிரற்று.. 12.00 மணி வரை சரியான வேலை...மதியம் சாப்பாடு முடிந்து மறுபடியும் நிமிரக்கூட முடியாமல் பெண்டு நிமித்தி விட்டது இருவருக்கும் வேலை.. ஒருவரை ஒருவர் சரியா பார்த்துக்க கூட முடியாமல்...இவள் இருந்தால் அவன் இல்லை அவன் இருந்தால் இவள் இல்லை.. மதியம் 4.00 மணிக்கு எம் டி.. தன் உரைய தொடங்கி.. இப்ப ஒவ்வொரு டிபார்ட்மெண்ட்டும் அவர்கள் சார்பா ஏதாவது ஒரு சின்ன நிகழ்ச்சி கொடுக்கனும் எதுவா இருந்தாலும் சரி... சொல்லி மேடய விட்டு இறங்கி விட்டார்..

களை கட்டியது மேடை.. ஒருவர் பாடினார், ஒருவர் ஆடினார்.. ,இன்னும் சிலர் தங்கள் மேனஜர் எப்படி என்பதில் மோனோ ஆக்ட் கொடுத்து அசத்தினார்.., இப்ப வந்து முடிந்தது பிரியாவின் பங்கு.. மத்தவங்க எல்லாம் ஒரு 5 அல்லது 6 பேர் இருக்க யாரவது ஒருவர் முடிச்சுட்டு போய்ட்டாங்க.. இங்க இருப்பதே 2 பேரு தான் மாதவனும் பிரியாவும் .அவளும் அப்போது அங்கு இல்லை.. எனவே மாதவன் மேடை ஏறினான்...
போடியத்தில் நின்று மைக் பிடித்தவன்.. மெல்ல குரலை சரி செய்து கொண்டு..."இது எங்க அம்மா என் சின்ன வயசில பாடி என்ன தூங்க வைச்சாங்க இப்பவும் எப்பவும் இந்த பாடல் என் காதுல கேட்டுகிட்டே இருக்கும் "கூட்டத்தில் இருந்து ஒரு குரல் ஆமா மாதூ எனக்கு கூட தூக்கம் வருதுப்பா... மாமு இப்பவே கண்ண கட்டுதுடா இதுல நீ வேறயா கமண்ட் பறக்க சிரிப்பு அலை மோதியது... மெல்ல கனைத்து மைக்க பிடித்தவன் தன் கண்களை மூடியபடி


பாட ஆரம்பித்தான்...மாதவன் ....

ஆயர் பாடி மாளிகையில் ......
தாய் மடியில் கன்றினைப் போல்.....
மாயக் கண்ணன் தூங்குகிறான்... தாலேலோ...
மாயக் கண்ணன் தூங்குகிறான்... தாலேலோ.......
அவன் வாய் நிறைய மண்ணை உண்டு..........


ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் அப்படியே அமைதியானது கூட்டம்.. அவன் குரல் எல்லோரையும் கட்டிப் போட்டது அப்படியே மயக்கியது. மாதவன் தன் கண்மூடி மெய் மறந்து பாடியது அனவரையும் அப்படியே.. கமெண்ட் கொடுத்தவர்கள் வாயடைத்துப் போய்.. சிரித்தவர்கள் கூட கண் மூடி ரசிக்க.. ஒரு அமுத மழை பொழிந்த மாதிரி.. பாடி முடித்தவன் மெல்ல கண் திறந்து பார்த்தான் ...எம் டி மெல்ல நடந்து அவன் அருகில் வந்தார்.. அவன் தோளை தட்டிக் கொடுத்தார்...


" நல்லா பாடினப்பா.. ம்ம் நல்ல குரல் வளம் உனக்கு கேட்டிகிட்டே இருக்கலாம் போல இருக்கு ... ம்ம்ம்.. இரு ... நான் இப்படி இங்கயே உட்காந்து இருக்கேன் உனக்கு பிடிச்ச இன்னொறு பாட்டு பாடுப்பா... எதுன்னாலும் சரி உன் குரல் அப்படி இருக்கு சொக்க வைக்கும் குரல் உன் குரல் பாடுறியாப்பா... " கெஞ்சலாய் கேட்ட போது மறுக்க முடியவில்லை மாதவனால்...கொஞ்சம் யோசித்தவன்


"இது எனக்குபிடிச்ச பாட்டு சார்.. சொல்லி மெல்ல கணீரென ஆரம்பித்தான்....

'அன்னையப் போல் ஒரு தெய்வம் இல்லை
அவர் அடி தொழ மறந்தவர் மனிதரில்லை
மண்ணில் மனிதரில்லை.... '


என்று ஆரம்பித்து சற்றும் தொய்வில்லாமல் பாட.. குண்டூசி போட்டால் சப்தம் கேட்கும் அளவு அமைதி... அப்போது தான் பிரியா உள்ளே நுழைகிறாள் அவன் பாடிக் கொண்டிருப்பதை பார்த்தவள் என்னடா நீ பாடவும் செய்வாயா....அவன் குரலில் கட்டுண்டு கிடக்கும் தன் சகாக்களைப் பார்த்தாள்.. அவனை பார்த்தாள்.. கண்கள் மூடி உச்சமாய் பாடி கொண்டிருக்கும் அவனைப் பார்த்தாள்.. அவன் கண்களைப் பார்த்தவள் அதிர்ந்தாள்.. அவன் கண்களில் மெல்ல நீர் கசிய...ஆனாலும் பாடலை நிறுத்தாமல்.. அதிர்ந்தாள் பிரியா.. என்ன இது என் காதலன் கண்களில் நீர் ஏண்டா தங்கம் என்ன ஆச்சு உனக்கு மனசு பதறியது,,,

பாடல் முடிவில் .. அன்னையப் போல் ஒரு தெய்வம் இல்லை ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் என உச்ஸ்ஸ்தனியில் முடித்த மாதவன்...போடியத்தில் தன் தலைய கவிழ்த்து கொண்டான் அவன் முதுகு குலுங்கியது மெல்ல மெல்ல விம்மும் சப்தம் மைக் மூலம் அந்த ஹால் முழுவதும் எதிரொலிக்க ...பிரியா ஓட்டமும் நடையுமாய் போடியத்தின் அருகில் விரைந்தாள் மாதவன் அழுகிறான் என் தங்கம் ஏண்டா என்னடா ஆச்சு உனக்கு நீ விம்மி அழும் படி அப்படி என்ன இருக்கிறது அந்த பாட்டில் நல்லா தான பாடின.. என்னை மறக்க வைத்தாயே என் காதலா... மனம் பதற வந்தவள்....அங்கு கண்ட காட்சி...

மாதவன் போடியத்தின் மறைவில் முட்டி போட்டு அமர்ந்து தலை குனிந்து ஆனால் அவன் முதுகு குலுங்கியது.. பெருமூச்சு விட்டு மூக்கை உறிஞ்சியது ஒலி பெருக்கியில் அப்படியே அறைந்த மாதிரி..... எல்லோரும் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து போய்.. இருக்க பதறிய எம் டி மோகன் அருகில் விரைந்தார்..அதற்குள் பிரியா அவனை நெருங்கி மெல்ல அவன் தோளைத் தொட்டாள் அவனை மெல்ல அணத்தவாறு.

மாதவன் நிமிர்ந்தான்.. கண்கள் கலங்கி முகம் வீங்கி பிரியா பதறிப் போய் என்னடா என்ன ஆச்சு அவன் முகத்தை இரு கரங்களிலும் எடுத்து அவன் கலங்கிய முகத்தைப் பார்த்தாள்.. அப்படியே அவனை தன் மார்புடன் அணைத்து ஆறுதல் சொல்ல மனம் துடித்தது. ( போடியம் மறைவு தான் ) இருந்தாலும் எம்.டி மேடையில் இருந்ததால் தன்னை கட்டுப்டுத்திக் கொண்டாள் அவள்.. அதற்குள் எம்.டி அருகில் வர..பிரியா மெல்ல விலகினாள்...


எம் டி.. "என்ன மாதவா இப்படி .ஒரு எமோசன்... ம்ம்ம்ம் நல்ல பாடல் அப்படியே புல்லரிச்சு போச்சுப்பா அதுவும் அம்மாவைப் பற்றி.. என் அம்மா நியாபகமே எனக்கு வந்திடுச்சு.. என்ன உன் அம்மாவ நினச்சிட்டியா., வேனும்னா இங்க இருந்தே நேரா உன் ஊருக்கு போ அம்மாவைப் பார் அப்புறம் ஆபிஸ்க்கு வா என்ன " அவனை தட்டிக் கொடுத்து சொன்னார்.


"இல்லை சார் என் அம்மா இப்ப இல்லை, அம்மா அப்பா இருவரும் ஒரு ஆக்சிடண்ட்ல ஒன்னா போய்..... " முடிக்க முடியவில்ல அவனால்...விம்மல் வெடித்தது..


"ஓஓஓஓஓஓ ஐ ம் சாரி...மாதவா.. எனக்கு தெரியாதுப்பா... உன் வருத்தம் புரியுது... நல்லா இரு.. மை பாய் நல்லா இருப்ப உன் அம்மா ஆசீர்வாத்தில......." சொன்னவர் த்ன் கண்களைத்துடைத்துக் கொண்டார்.....பிரியா அப்படியே உறைந்து போய் நின்றாள்...என்னடா சொல்லுற இவ்வளவு சோகத்த மனசுல வச்சிக்கிட்டு தான் இப்படி சிரிச்சு சிரிச்சு... எல்லார் கிட்டயும் பேசுறியா.. என் கிட்ட கூட சொல்லலையேடா நீ..ஏன் ஏன்.. அவனைப் பார்த்தபடி இருந்தவள்.. மெல்ல அவன் கைய பிடிச்சு அழுத்தினாள். உனக்கு நான் இருக்கிறேன் என்பது மாதிரி, அந்த பூக்கரங்களின் ஸ்பரிசம் மெல்ல அவனை தேற்ற அவள் முகத்த ஏறிட்டு பார்த்தான்...மெல்ல எழுந்தான்...


தான் இருப்பதை உணர்த்தும் பொருட்டு எம்.டி மெல்ல செருமி..மோகனிடம் இருந்து மைக்க மெல்ல வாங்கி.. " எல்லாரும் ஒரு நிமிடம் எழுந்து மோகனின் அம்மா அப்பா ஆத்மா சாந்தி அடைய மெளனமாக எழுந்து நில்லுங்கள் " சொல்ல அப்படியே ஒரு நிமிடம் கழிந்தது.....


சில நிமிட மெளனமாய் கழிய எம்.டி.. மெல்ல தன் கைகளத் தட்டினார் .....

" இந்த கைதட்டல் மாதவனுக்கு.. மை பாய் உனக்கு எல்லாம் நல்ல விதமா நடக்கும் கவலைப்படாதே.. சியர் அப் மை பாய்.. எல்லாம் கடந்து போகும்..இதுவும் நல்லதே நடக்கும்." பேச்சு வாக்கில் மெல்ல இருவரையும் வாழ்த்தும் விதமாக..


அவருக்கு அப்பட்டமாக தெரிந்தது.. ப்ரியா அவனை விரும்புகிறாள்.. அவள் பதறி ஓடி வந்தது இன்னும் அவர் கண்ணை விட்டு அகலவில்லை...நல்ல ஜோடி.காதாலாய் . இருக்கும் பட்சத்தில் நானே நடத்தி வைக்கனும் இவங்க கல்யாணத்த.. மனசிற்குள் நினைத்துக் கொண்டார்..மற்றவர்களும் .கைதட்டலில் இணைய அந்த சின்ன அரங்கம் அதிர்ந்தது......பிரியா அவனை மெல்ல கைய பிடித்து வெளியே கூட்டிச் சென்றாள்.. அனைவரின் பார்வையும் அவர்கள் மேல் பட.. சற்றும் அதை பற்றி கவலை படதவளாய்.. அவன் கைய பிடித்து இழுத்துச் சென்றாள் பிரியா...ஒரு முடிவுடன்.


ஹாலின் ஓரத்தில் நின்ற சூப்பர்வைசர் கதவை திறந்து விட.. அவர்களுடன் நடந்தவன் அன்று அவர்கள் சாப்பிட்ட அறைய திறந்து விட்டான்..இப்போது இவருக்கு ( மாதவனுக்கு) தேவை தனிமை.. என்பதை உணர்ந்து.. பிரியாவிடம்...

மேடம்.. அவரை கொஞ்சம் சமாதான படுத்துங்கள்.. இப்பதைக்கு இது உங்கள் அறை, காபி கொண்டு வரட்டுமா " சொல்லிய படி கதவை மெல்ல மூடியவனிடம் சாவியை வாங்கிக் கொண்டு ம்ம்ம் அனுப்புங்க சொல்லியவள் மெல்ல கதவை மூடினாள் ஆட்டோ லாக் ....

மாதவன் அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்திருக்க அவன் அருகில் சென்று நின்றவள் மெல்ல அவன் தலைய கோதிவிட்டாள். அதுவரை தன்னை கட்டுப்படுத்தி வைத்திருந்த மோகம் மீண்டும் தன் முகம் சிவக்க கண்கள் பனிக்க தாரை தாரையாய் கண்ணீர் விட்டான்.. பதறிய பிரியா....என்னங்க .. இது சின்னப்புள்ளையாட்டம் ம்ம்ம் நீங்க நீங்க...அழழாமா.. என் கண்னா ... அழழாமா.. ம்ம்ம் சொல்லு " கேட்டபடி நின்று கொண்டே தன் தலைய மெல்ல தனக்காய் இழுத்து தன்னுடன் இறுக்க அவன் தலைய இருகரங்களால் அணத்து...கொண்டாள்..

அவன் முகம் அவள் இடுப்புக்கு சற்று மேல் மார்புக்கு சற்று கீழ்.. புதைந்தபடி அவள் கட்டியிருந்த சேலயின் மெல்லிய மணம்.. அவள் காலையில் குளித்து பின்னர் போட்ட மெல்லிய செண்ட் வாசனை எல்லாம் அவனை கட்டிப்போட்டன.. அவன் கண்ணீர் அவள் வயிற்றை மெல்ல நனக்க.. அவன் தலைய இன்னும் இறுக்கிக் கொண்டு தன் தலைய அவன் தலையில் வைத்துக் கொண்டாள்.. மோகனுக்கு மெல்ல மெல்ல அந்த உணர்வு சேலையின் உணர்வு அதன் ஸ்பரிசம் எல்லாம்..... அப்படியே தன் தாயை நினவு படுத்த மெல்ல தன் கைகளால் அவள் இடுப்பை வளைத்து பிடித்த படி அவள் மார்பின் கீழ் தன் முகம் புதைத்துக் கொண்டான்.. 
அவனின் தலை முடி அவள் மார்பில் பட்டு அதன் குறு குறுப்பு அவள் ஜாக்கெட் பிராவையும் மீறை அவள் தின்னமான முலகளில் உறைத்தது.. அந்த சுகம்.. மென்மையாக... கண்ணீரால் நனைந்த அவன் முகம் வயிற்றில் புதைந்து அதை நனைக்க.. அவன் கை அவள் இடுப்பை உறுகப் பிடித்துக் கொண்டது... அவன் உடும்பு பிடியில் பிரியா மெல்ல தன்னை மறந்தாள்..

அம்மாவை இவ்வளவு தூரம் நேசிப்பவன் தன் காதலி இல்லை மனைவியை எப்படி நேசிப்பான்.. அம்மாவின் அருமை தெரிந்தவனுக்கு மனைவியின் அருமை புரியும்.. என் காதலா அவ்வளவு பாசமாடா உன் அம்மா மேல.. என்னையும் அப்படியே வைத்துக் கொள்வாயா.... மனதிற்குள் முனகியவள், அவன் கை தன் இடுப்பில் இருப்பதை அப்போது தான் உணர்ந்தாள்...


உரமான அந்த கைகள் இப்ப மெல்ல நகர்ந்து அவள் முதுகை வருடி விட ஆரம்பித்து விட்டது..


அதை கண்டிக்கும் விதமாக இல்லை அவனை திசை திருப்பும் விதமாக.. ம்ம்ம்ம் என்று ஒரு எச்சரிக்கை குரல் எழுப்பினாள்...

"ம்ம்ம்ம் ..."
"என்ன பிரியா. "
"அம்மான்னா "அவ்வளவு பிடிக்குமா...."
"ம்ம்ம் அம்மா என் உயிர்... அவங்க இழப்பு எனக்கு தாங்க முடியல.. "
"ம்ம்ம்..."


"இப்பத்தான் கொஞ்ச நாளா அவங்களை கொஞ்சம் மறந்து இருந்தேன் உன்னைப் பார்த்தபின்.. உன்னை மனதாற விரும்ப ஆரம்பித்துவிட்டேன்.."


"ம்ம்ம.. நானும் தான்.. நீங்க என்னிக்கு வந்தீங்களோ அன்னிக்கே என் மனசில் புகுந்திட்டீங்க.. ஆனா சொல்ல முடியல ஏதோ தடுத்திச்சு இப்ப நீங்க கண் கலங்கியவுடன்.. இது வரை நான் அடக்கி வச்சிருந்த அன்பு எல்லாம் ம்ம்ம் சொல்ல தெரியலை...எதைப் பத்தியும் மனசு இப்ப கவலைப் படல.. நீங்க கலங்க கூடாது நான் இருக்கேன்.. எல்லாவுமாக... என்ன புரிஞ்சுகிடுவீங்களா...."

"ம்ம் பிரியா.. என் செல்லமே.. " சொல்லி அவள் வயிற்றில் மெல்ல தன் இதழ் பதித்தான்.. அவன் மீசை மெல்ல அவள் வயிற்றில் குத்த அவள் அவஸ்தையால் நெழிந்தாள் மெல்ல அசைந்தால்.. இடுப்பை பற்றிய கைகள் மெல்ல அதை தடவிக் கொடுக்க அது கொடுத்த சிலிர்ப்பில் மெல்ல அவன் முகத்த தன் கையால் அழுத்த அவன் இன்னும் ஆழமாக அழுத்தமாக தன் உதடுகளை அவள் வயிற்றில் பதிக்க.. அவள் மெல்ல திமிரினாள் அவன் உதட்டினினால் எழுந்த இன்பப் பெருக்கால்.. அவள் கால்கள் மெல்ல தளர்ந்தன..அவன் மீது நன்றாக சரிந்தாள்.


சரிந்த வேகத்தில் அவள் முந்தானை மெல்ல விலக, பெருமூச்சால் அவள் முலைகள் ஏறி இறங்க.. அவை ஜாக்கட்டை மிஞ்ச்கிக் கொண்டு வெளியே வர துடித்தன.. மெல்ல நிமிர்ந்தவன்.. தன் தலையில் விழுந்த முந்தானை சேலைய விலக்கினான்.. அப்படியே அவன் மேல பார்க்க அவளின் முலைகள் அவனுக்கு ஜாக்கெட்டுடன் தரிசனம் தர.. மெல்ல அவளை தனக்காய் இழுத்தான் அவன் மீது அவள் அப்படியே குனிந்து சரிய, குனியும் போது அவள் முலைகள் முட்டிக்கிட்டு முக்கால் வாசி அவன் கண்களில் பட மெல்ல முகத்த அவள் முலைகளின் நடுவே தன் முகம் புதைக்க.. திணறினாள் பிரியா.


அவனை தடுக்க நினைத்தது மனசு .. ஆனால் கைக்கு அந்த பலம் இல்லை. .. தன் அன்பு காதலன் தன் மார்பில் அதுவும்.. முலையில், மெல்ல அவன் உதடை அதன் மேட்டில் பட்டவுடன் .. ஒரு கணம் தன் இருப்பை மறந்தாள் பிரியா.. ஆனால் தன்னிச்சையாய் மெல்ல அவள் விலக.. மீண்டும் அவன் மெல்ல தன் நாக்கால் மெல்ல அவள் முலையில் தடவ... அதிர்ந்தாள் ... ஒரு கணம் அப்படியே.. திணறியவள்...அந்த கூச்சத்தில் அவனை இறுக்கக் கட்டிக் கொண்டாள்......"ம்ம் ம்ம்ம் என்னடா ...மாத்த்த்த்த்வ்வ்வ்வ்வாஆஆஅ என்ன இது என்னை என்னை,,,,..... " வார்த்தைகள் திணற,, வாய் சொல் இழந்தது....அவள் முலகள் இறுக்கமாய் ஆனது போல் காம்புகள் மெல்ல மெல்ல விரைக்கத் தொடங்கின.. இது வரை யாரும் தொடாத இடத்தில் அவன் உதடு அலய உடல் முழுவதும் கூச்சமாய் ஒரு மெல்லிய நடுக்கம் பரவியது.. விலக நினத்தாள் முடியவில்லை.. உடல் இன்னும் கேட்டது.. மனசு சொல்லுவதை உடல் கேட்க வில்லை..மாதவன் அவள் முலை மேட்டில் நக்கத்தொடங்கினான்... ஜாக்கெட் முழுவதும் மேல் பகுதி அவன் எச்சிலால் நனைய.. அவள் இன்னும் நெளிந்து துவண்டு அவன் அருகில் மெல்ல அமர... அவளை அப்படியே சோபாவில் சரித்தான்.. பிரியாவை சரிந்து படுத்து கிடந்தவளை பார்க்க சேலை விலகி மார்புகள் பிதுங்கி, தொடைகளை இறுக்கியவாறு...அப்படியே தன் கண்களை மூடி அவன் செய்வதை ரசித்தவாறு தன் கால்கள சோபாவில் உட்கார்திருந்த அவன் மீது மெல்ல வைத்தாள்....பிரியா....தன் மடியில் விழுந்த அவள் கால்களை மென்மையாய் பிடித்து....இதமாய் அமுக்கி விட்டான் மாதவன்,

பதறினாள் பிரியா " டேய் என்ன பண்ணுற கால பிடிச்சுக்கிட்டு.. விடு காலை.." முனுமுனுத்தபடி இழுக்க முயற்ச்சித்தாள்.... அவன் மீண்டும் இழுக்க அவள் இழுக்க.. அந்த இழுபறியில் சேலை மெல்ல நெகிழ்ந்து அவள் முட்டிக்கு மேல் சற்றே அவளின் செவ்வாழை தொடை தெரிய விலக.. மாதவன் பார்வை அவளின் சிவந்த தொடையின் மீது பதிந்தது...

ப்ரியாக்கு இப்ப தான் தோன்றியது சும்மா அப்படியே விட்டிருந்தால் வெறுமனே காலை மட்டும் தான் பிடித்திருப்பான்.. இப்ப தொடை வரை பாக்க வச்சிட்டேன்.. மடைச்சி நான்.. கைகள் தன்னால் சேலைய கீழே தள்ள முயற்ச்சிக்க அதற்குள் அந்த கைய மெல்ல பிடித்து அழுத்தியவன் மெல்ல அவள் தொடையில் கை வைத்தான்... மெல்ல அழுத்தினான்..

பிரியா இப்ப தன்னை கொஞ்சம் கொஞ்ச்மாக இழந்து கொண்டிருந்தாள்.. கடவுளே..இது என்ன.. என்னவனை விலக்கவும் முடியலை.. அவனிடம் இருந்து விலகவும் முடியலை எல்லாம் புதுசு புதுசா இருக்கு... அவளின் உடம்பு மெல்ல மெல்ல முறுக்கேறுவதை அவள் உனர்ந்தாள். அவனின் தொடுகை அவளை பாடாய் படுத்தியது.. உணர்வுகள் கொந்தளித்து..தொடை எங்கும் அது பரவ, அது இணையும் இடத்தில் மெல்ல மெல்ல ஈரமாய் உணர்ந்தாள்...ம்ம்ம்ம் சுகமாய் அதுவும்... காதலன் கை படும் போது.. இன்னும் சுகமாய் ... ஈரத்த தொடமாட்டானா.. ஈரமான தன் அந்தரங்கத்தை கைகளால் உணர மாட்டானா....கண்கள் மெல்ல மூடி.. அந்த கசிவை ரசிக்க ஆரம்பித்தாள் .. மெல்ல கொஞ்சம் கொஞ்சமாய் கசிந்து .. கசிந்து .. மெல்ல மெல்ல வழிய அது அவளின் பின் மேடு பள்ளத்தில்.. கொஞ்சம் கொஞ்சம் இறங்கி ஆசன வாய மெல்ல நெருங்க.. இதமாய் கூச்சமாய் உணர்ந்தாள் ப்ரியா.. இது அவளுக்கு முற்றிலும் புதிது.. இவ்வளவு கசிந்தது இல்லை.. காதலனின் அண்மை அவன் செய்ய்யும் சில்மிசம் எல்லாம் இப்போது வெள்ளமாய் வழிய தொடங்கியது......


கின் கின் கினி கினி.. என் அவள் செல் போன் ஓலிக்க...


பட்டென்று விலகினாள் பிரியா.. இது வரை காமத்தில் பயணித்தவள்....சட்டென்று தன் நிலை உணர்ந்து..எழுந்து செல் போனைப் பிடிக்க எம்.டி தான் பேசினார்.. "ப்ரியா கொஞ்சம் வர முடியுமா இப்ப...."

மாதவன் மெல்ல தவறை அறிந்து தலை குனிந்த படி இருக்க .. அவன் கன்னத்தில் மெல்ல ஒரு முத்தம் கொடுத்த பிரியா "நான் எப்பவும் உனக்குத்தாண்டா... ம்ம்ம்ம் அவசரம் வேண்டாமே.... எல்லாம் அப்புறம்...ம்ம்ம்ம் செல்லம்.. இங்க ரெஸ்ட் எடு நான் எம் டி ய பார்த்திட்டு வரேன்" அவன் கன்னத்த மீண்டும் தடவியவள், சேலைய சரி செய்து கொண்டு வெளியேறினாள் பிரியா.....

5 நிமிடத்தில் பிரியா போன் " மாதவன் நம்ம ரூமுக்கு வாயேன்.. " சொல்லி போனை கட் பண்ணினாள்


5 நிமிடத்தில் பிரியா போன் பண்ண. மாதவன் நம்ம ரூமுக்கு வாயேன்.. சொல்லி போனை கட் பண்ணினாள்..மாதவன் ஓட்டமும் நடையுமாய் அவர்கள் காட்டேஜ் கிட்ட போக ப்ரியா வெளியே காத்திருந்தாள் அவனுக்காக...

"மாதவா இப்ப நாம இங்கிருந்து உடனே கிளம்புறோம்....குற்றாலம் போறோம்.."

"என்ன திடீருன்னு"
"இல்ல அப்பவே சொன்னேன்ல இங்க சீசன் இருந்தா போற மாதிரி சீசன் இல்லைன்னா அங்க போய் வேஸ்ட்...இப்ப நல்லா இருக்காம்...இப்பத்தான் கன்பார்ம் பண்ணினாங்க.... நாம இப்ப கிளம்பி போய் மத்த ஏற்பாடுகளை பாக்கனும் எம். டி சொல்லிட்டார்.. உன்னையும் துணைக்கு கூட்டிக்கிட்டு போன்னு....ம்ம்ம் சீக்கிரம் ரெடியாகு..ஒரு நாளுக்கு வேண்டிய துணி எடுத்துக்க போதும் ...பெரிய சூட்கேச பூட்டி இங்க லாக்கர்ல கொடுத்திடு ....ரூமை காலி பண்ணிடுவோம்.. என்ன" "

அடுத்த அரை மணியில் இருவரும் காரில் குற்றாலம் நோக்கி... பயணம்..3 1/2 மணி நேர பயணம் குற்றாலம் வந்த போது மணி 8.30...ஹோட்டலில் சொன்ன அந்த பங்களா..ஐந்தருவி செல்லும் பாதையில் ஒரு அடர்ந்த சோலையில் இருந்தது.. பங்களா தான் அதில் கிட்டத்தட்ட 20 அறைகள்... அருகில் இன்னொன்று...சமயல் செய்ய தனி இடம்.. எல்லாம் ஒரு திருமண மண்டபம் மாதிரி பக்காவா...

எல்லா ஏற்பாடுகளும் போனில் நடக்க.. அடுத்த அரை மணியில் கிட்டத்தட்ட எல்லா வேலையும் முடிந்தது....


"பிரியா நம்ம ஸ்டாப் எல்லாம் எப்ப வராங்க..."
"நாளைக்கு அதிகாலை கிளம்பி வருவாங்க இங்க வர எப்படியும் 9 இல்ல 10 மணி ஆகிடும் அதுக்குள்ள எல்லாம் ரெடியாகனும்.". சொல்லியவள்

"அப்ப வர்ரியா இப்ப மெயின் அருவில போய் குளிச்சிட்டு வருவோமா " சில்லென்று அடித்த காற்றை சட்டை செய்யாமல் அவன் கேட்க...

"மெயின் அருவி வேண்டாம் இங்க பக்கத்தில இருக்கிற ஐந்தருவி போகலாம் ... பக்கம் தான் நடந்தே போகலாம்.. ஒரு பயமும் இல்லை கூட்டமும் இருக்காது " சொன்னவள் துண்டை எடுத்துக் கொண்டாள்... ஒரு நைட்டி எடுத்துக் கொண்டாள்....இருவரும் மெல்ல நடக்க ஆரம்பித்தனர்....


அவனுடன் அவன் கை கோர்த்து சாரல் மழை அவர்களை நனக்க, சில்லென்ற காற்றை அனுபவித்தபடி..இப்படி நடக்கும் சுகமே தனி தான்.. அவன் கை இறுகப் பிடித்தாள் ப்ரியா.. அந்த ஏகாந்தம் அவளுக்கு பிடித்திருந்தது..அவன் கையின் சூடு தன் உடம்பில் படுவது பிடித்திருந்தது அவனின் உஷ்ணமான கை அவளுக்கு இதமாய்.. மெல்ல அவன் தோளில் சாய்ந்த படி நடக்க.. சோ....வென அருவி கொட்டும் சத்தம் அருவி வந்து விட்டதை உணர்த்தியது..


பனித்துளிகள் அலைஅலையாய் விழுவது போல அருவியில் இருந்து சாரலாய் பரவ கூட்ட்ம் இல்லாமல் அந்த இரவிலும் ஒரு 10 ..20 பேர் குளித்துக் கொண்டிருந்தனர்.. ப்ரியா பெண்கள் பக்கம் போய் குளிக்க.. அவன் அருகில் ஆண்கள் பக்கம் ....


30 நிமிடங்கள் சொத் சொத் தென்று தலையிலும் முதுகிலும் கழுத்திலும் தண்ணீரால் அடி வாங்கி உடம்பு வலி குறைக்க.. வெளியே வந்தான் மாதவன்.. அங்கே.. வெடவெடன்னு நடுங்கிக் கிட்டு ப்ரியா முழு சேலையும் அப்படியே நனைந்து...


அவள் அழகை அப்பட்டமாக காட்ட.. .ஆமாம் இடுப்பு நனைந்து தொடை எல்லாம் சேலை ஒட்டி இடுப்பில் இருந்து சரிவாய் இறங்கி கொஞ்சம் புடைத்து பின்னர் தொடையாய் விலகி பிளந்து அடிவயிறு சரிவாய்...முட்ட சின்னபிளவு அழகு 
தேவதையாய்..பளிங்கு வீனஸ் சிலையாய்... இப்படி பட்டவர்த்தனமாய் தன் அழகை காட்டிய படி ஆனால் அது பற்றி உணரில்லாமல்.. .( பட்டினம் படுத்தும் பாடு )மாதவன் தான் கட்டி இருந்த தன் துண்டை பிளிந்து அவள் இடுப்பில் கட்டி விட்டான்.. அவனை அப்படியே பார்த்தாள்.. பிரியா..என்னடா..என்பது போல.. தன் அழகு மற்றவர்களுக்கு விருந்தாக கூடாது என்பதில் தன் காதலன்...


அப்போது தான் உணர்ந்தாள் ப்ரியா தான் எவ்வளவு மோசமாக காட்சி அளித்திருக்கிரோம் என்று,,வெட்கம் புடுங்கியது...இப்படி கிட்டத்தட்ட பாதி நிர்வானமாய் டிரஸ் போட்டிருக்கிறோம் ஆனா.. பயனில்லாமல்.. எல்லாத்தையும், எல்லாரையும் ஊகிக்க வைக்கும் படி..நைட்டிய எடுத்து மேலை போர்த்திக் கொண்டாள்
தலய குனிந்தாள்....


அங்கிருந்த சின்ன ஹோட்டலில் மெல்ல சூடாய் பரோட்டா சாப்பிட்டு, கொரிக்க பழங்கள் வாங்கி மெல்ல தங்கள் விடுதிய நோக்கி நடக்க தொடங்கினர் இருவரும்...காதலுடன் அவன் வெற்று மார்பில் சாய்ந்த படி நடக்க..இருவர் உணர்வுகளும் கொஞ்சம் கொஞ்சமாய் கிளர...அவளுக்கென இருந்த அறையில் மெல்ல நுழைந்தனர்...

நுழைந்தவுடன் மெல்ல அவன் பக்கம் திரும்பினாள்.. பிரியா. அவன் கண்களை ஊன்றி பார்க்க.. அவன் முகம் எவ்வித குழப்பம் இல்லாமல் தெளிவாய்...ஆனால் பிரியா உள்ளுக்குள் உஷ்ணமாய்...அவன் மார்பில் மெல்ல சாய்ந்தாள்.. மாதவன் மெல்ல அவள் முகத்த நிமிர்த்தி பார்க்க அவளின் உதடு பள பள வென்று செம்பழமாய் இருக்க மெல்ல குனிந்து அவள் உதட்டில் மெல்ல தன் உதடுகளை இணைத்தான்... பிரியா மெல்ல தன் கண்களை மூடிகொண்டாள்....


பிரியா தன் உதட்டை மெல்ல விரிக்க, அவள் மேலுதட்டை தன் உதடுகளால் கவ்வினான்... மெல்ல சப்பியவாறு தன் இரு கைகளால் அவளை இருக அணைத்தான்.. அவள் தன் கைகளை அவன் கழுத்தில் மாலையாய் கோர்த்து.. அவனின் முதல் முத்தத்தை இதழ் பிரித்து வாங்கினாள். அவள் உடல் மெல்ல நடுங்கியது... அவன் கைகள் அவள் இடுப்பில் இருந்த அவன் துண்டை மெல்ல அவிழ்த்தது..


ஈரமான சேலை உடலை ஒட்டிக் கொண்டு குளிர அவனின் இதமான அணைப்பு அந்த குளிரைப் போக்க..அவள் அவன் கரங்களுக்குள் தஞ்சமடைந்தாள் அவனுடன் ஒட்டிக்கொண்டாள் பிரியா.. மெல்ல இதழை விலக்கினான் மாதவன்.. அவள் முகத்தப் பார்க்க அது இன்னும் கண்மூடி அந்த முத்தத்தை ரசித்துக் கொண்டிருந்தது...மாதவன் அவளை மெல்ல விலக்கினான்.. அப்போது மெல்ல கண் திறந்தாள் அவனை மீண்டும் நெருங்கி மெல்ல அவன் உதட்டை கவ்வி, தன் ஆசையும் அது தான் என்பதை சொல்லாமல் சொல்ல....மாதவன் மெல்ல தன் இடுப்பில் கட்டி இருந்த அரைஞான் கொடிய மெல்ல அவிழ்த்தான்.. பிரியா அவனை பார்க்க..அதை அவிழ்த்து மெல்ல அவள் முன் காட்டினான்.. அவள் கண்கள் விரிந்தன வியப்பால்... அரைஞான் கொடியில் மூன்று சின்ன சின்ன தங்கம் வில்லைகள் உற்று பார்த்தாள்.. அவள் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.. அது ஒரு தாலியின் செட்....


"என்ன மாதவா...இது"


"இது என் அம்மாவின் தாலி.. இத என் மனவிக்குத்தான் கட்டனும் என் ஆசை..அரைஞான் கொடியில் கட்டி வச்சிருந்தேன் என் அம்மா என்னுடன் இருப்பது போல இருக்கும் அப்ப எனக்கு... இப்ப இனி இது உனக்குச் சொந்தம் பிரியா..."


"..........." பிரியா மவுனமாக அவனை பார்த்தபடி...
"என்னபிரியா பாக்குற... எப்ப நான் கலங்கினப்ப நீ துடிச்சியோ அப்பவே முடிவு பண்ணிட்டேன்..." சொல்லிய படி மெல்ல அவள் கைகளில் அவன் கொடுக்க அவள் அவனை இன்னும் கூர்ந்து பார்த்தாள்.. மெள்ள தலைகுனிந்து அவன் அருகில் வந்தாள்...


"ஏன் கைல கொடுக்குற......கழுத்தில் கட்டுடா.. "

"பிரியா...."

"ம்ம்ம் ஆமா கழுத்தில கட்டு உன்னை என் புருசனா எப்பவோ என் மனசில வரிஞ்ச்சிட்டேன்... கட்டுங்க " அவன் முன் தலை குனிந்தபடி...


"என் அம்மா மீது சத்தியமா நீ என் மனைவி உன்னைத்தவிர வேறு பெண்ணை என் மனசாலும் நினக்கமாட்டேன்.. அவங்க சாட்சியா அவங்க தாலிய இப்ப நான் உனக்கு கட்டுறேன்.. இதுக்கு இந்த காற்று.. சாரல் மழை, இந்த இயற்கை இது தான் சாட்சி..." சொல்லியபடி மெல்ல அந்த அரைஞான் கொடிய தாலியுடன் சேர்த்து அவள் கழுத்தில் கட்டினான்... அவள் கண்களில் மெல்லிய கண்ணீர்.. அப்படியே அவன் மாரில் சாய்ந்து கொண்டாள் பிரியா....No comments:

Post a comment