Monday 16 March 2015

சுகன்யா... 56


செல்வா, சீனு, சுகன்யா மூவரும் வீட்டிற்கு வெளியில் காம்பவுண்டுக்குள் மெல்ல உலவியவாறு பேசிக்கொண்டிருந்தார்கள். வீட்டுக்குள் தனது உறவுகளும், தனக்கு வரப்போகும் புதிய உறவுகளும் ஒன்றாக அமர்ந்து மகிழ்ச்சியுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருக்க, நாளை காலை தனது மனதுக்குப் பிடித்தவனுடன், தனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருக்கும் நிலையில், சுகன்யாவின் மனது இலவம் பஞ்சாகியிருந்தது.

என்ன ஆகுமோ? தன் மனதின் ஆசை நிறைவேறுமா? என்று மனதுக்குள் இருந்த அவசியமில்லாத இறுக்கங்கள், உளைச்சல்கள் எல்லாம் நீங்கியதால், சுகன்யாவின் முகம் பூரண நிலவாக ஒளி வீசிக்கொண்டிருந்தது.

நீல நிற கார் ஒன்று வீட்டுக்கு அருகில் வேகமாக வந்து நின்றது. சுகன்யா திரும்பிப் பார்த்தாள். நல்லசிவமும், ராணியும் காரிலிருந்து இறங்கி கை நிறைய மல்லிகைப்பூவுடன் வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தார்கள். குனிந்த தலையுடன் சம்பத் அவர்கள் பின்னால் வந்து கொண்டிருந்தான். தன் குடும்பத்தின் நெருங்கிய உறவைக் கண்டதும், சுகன்யா சட்டென முன்னால் நகர்ந்து அவர்களை வரவேற்க ஓடினாள்.

"வாங்க வாங்க அத்தே... உள்ளே வாங்க மாமா... அவர்கள் இருவரையும் நோக்கி ஓடி, மரியாதையுடன் தன் கரங்களைக் கூப்பி வரவேற்றாள்.



"ஹாய்.. ஹவ் ஆர் யூ சம்பத்?"

சுகன்யா அவன் புறம் தன் வலது கையை, எந்த தயக்கமுமில்லாமல், மனதில் சற்றும் சங்கோஜமில்லாமல், வெகு சகஜமாக நீட்டினாள். ஒரு நொடி திகைத்த சம்பத், மெல்ல தன் கையை நீட்டி சுகன்யாவின் மென்மையான கையைப் பிடித்து நிதானமாக குலுக்கினான்.

சம்பத்தின் உடல் உள்ளுக்குள் சிலிர்த்தது. மனம் நடுங்கியது. இவ வாழ்க்கையையா நான் கெடுக்க நினேச்சேன்.? இவளுக்கா நான் ஆப்பு வெச்சேன்? இவ ஆசையா, எந்த தயக்கமும் இல்லாம, என் கையைப் பிடிச்சி குலுக்கறா?

சம்பத்துக்கு தன்னை அவள் செருப்பால் அடித்திருக்கலாம் என அவன் மனம் அரற்றியது. மனதுக்குள் வெட்க்கப்பட்டு, கூனி குறுகியவனாக, வாயில் பேச்சு வராமல் அவள் முகத்தைப் பார்த்துக்கொண்டு நின்றான்.

சம்பத் என்ற பெயர் காதில் விழுந்ததும், செல்வாவும் சீனுவும் ஒருவரை ஒருவர் அர்த்தபுஷ்டியுடன் பார்த்துக்கொண்டார்கள். சுகன்யா, சம்பத்தின் கையை தன் எதிரில் உரிமையுடன் குலுக்கிக்கொண்டிருப்பதைக் கண்டதும் செல்வாவின் முகம் லேசாக சுருங்கியது. அவர்கள் இருவரையும் போலவே, நல்லசிவமும், ராணியும் தங்கள் கண்களின் முன்னால் நடப்பதை நம்பமுடியாமல் வியப்புடன் தன் மகனையும், சுகன்யாவையும் பார்த்தவாறு மவுனமாக நின்றிருந்தார்கள்.

"அயாம் எக்ஸ்ட்ரீம்லி ஸாரி சம்பத்... நான் உங்களை எப்பவும் நேருக்கு நேரா பாத்ததேயில்லே அல்லவா? ரெண்டு நாள் முன்னாடி நீங்க தாத்தா வீட்டுக்கு வந்தப்ப, 'உங்களுக்கு என்ன வேணும்...? நீங்க யாருன்னு? மரியாதையில்லாம கேட்டுட்டேன்..' தட் வாஸ் ப்யூர்லி அன்இன்டென்ஷனல் ஆன் மை பார்ட்..!!"

"ப்ளீஸ்... நீங்க அந்த இன்சிடென்ட்டை உங்க மனசுல வெச்சுக்காதீங்க.. இன் ஃபேக்ட், அன்னைக்கு எனக்கு கொஞ்சம் உடம்பும் சரியில்லே... அதுக்கும் மேல ஒரு முக்கியமான டெலிபோன் காலுக்காக நான் வெயிட் பண்ணி பண்ணி பாத்துட்டு, கடைசிவரைக்கும் அந்த கால் மெச்சூர் ஆகவேயில்லையேன்னு ரொம்ப அப்செட்டா இருந்தேன்... அதனால உங்ககிட்ட நான் சரியா பேசக்கூட முடியாம ரூமுக்குள்ளப் போய் படுத்து தூங்கிட்டேன்.." சுகன்யா இரண்டு நாள் முன்னால் நடந்ததையெல்லாம் சுத்தமாக மறந்துவிட்டு சம்பத்திடம் தன் மனவருத்தத்தை தெரிவித்தாள்.

"இட்ஸ் ஆல்ரைட் சுகன்யா.." அவளிடம் அதற்கு மேல் என்ன பேசுவது என புரியாமல் வார்த்தைகளைத் தேடியவனாக சம்பத் திணறினான்.

இவ்வளவு டீசெண்டான சுகன்யாவையா நான் மேனர்ஸ் இல்லாதவன்னு முடிவுக்கு வந்து இவளை பழிவாங்க நினைச்சேன். வாய்ல நுழையக்கூடாத வார்த்தைகளால தரக்குறைவா பேசி, என் வீட்டுல என் அம்மா, அப்பா முன்னாடி அசிங்கமா இவளை திட்டினேன்.. அவன் மனதுக்குள் வெட்கினான்.

"செல்வா ஒரு நிமிஷம்.. இங்க வாங்களேன்.."

சுகன்யா தன் கையை சம்பத்தின் பிடியிலிருந்து விலக்கிக்கொள்ளாமல் தன் காதலனை அழைத்தாள்.

செல்வா தன் முகத்தில் ஒரு வறண்ட புன்னகையை, வலுக்கட்டாயமாக வரவழைத்துக்கொண்டு அவளருகில் வேண்டாவெறுப்பாகச் சென்றான். அவனுக்கு சம்பத்தை பார்ப்பதற்கே எரிச்சலாக இருந்தது. இவனால என் தங்கத்தை நான் இழக்க இருந்தேனே? நல்ல வேளை சீனு என்னை செருப்பால அடிக்காத குறையா புத்தி சொல்லி, என்னை இங்க இழுத்துக்கிட்டு வந்திருக்கான். நான் பொழைச்சேன்...

"செல்வா.. மீட் மிஸ்டர் சம்பத்... இவர் என் அத்தைப் பையன்... என்னோட முறை மாப்பிள்ளை.. நார்த் இண்டியாவிலேயே படிச்சவர்... இப்ப பெங்களூர்ல ஒரு மல்டி நேஷனல் கம்பெனியில ஹெச்.ஆர். டிப்பார்ட்மென்ட்ல டெபுடி மேனேஜரா வேலை செய்யறார். நீங்க கொஞ்சம் முந்திக்கிட்டீங்க..." சுகன்யா தான் பேசிய வாக்கியத்தை முடிக்காமல் நிறுத்தி அழகாகப் புன்னகைத்தாள்.

ராணியின் மனது படபடத்தது. சுகன்யா என்ன சொல்ல வர்றா? அதைக் கேட்கும் ஆர்வத்தில் அவள் இதயம் துடிதுடிக்க தன் கணவரை உற்று நோக்கினாள்.

"இல்லேன்னா.. இவருக்காக எங்க ராணி அத்தை, என்னை அவங்க வீட்டுக்கு தூக்கிட்டு போகப் போறேன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்களாம். எங்கம்மா என்னைப் பாக்கறதுக்கு சென்னைக்கு வரும் போதெல்லாம் அடிக்கடி என் கிட்ட சொல்லுவாங்க..." சுகன்யா தான் சொல்லவந்ததை, அவள் மனதில் கள்ளமில்லாததால், எந்த தயக்கமும் இல்லாமல் வெளிப்படையாக மனம்விட்டு பேசிக்கொண்டிருந்தாள்.

நல்லசிவத்தின் மனசு குளிர்ந்தது. சுகன்யாவோட நல்ல மனசுக்கு ஆண்டவன் இவளுக்கு ஒரு அமைதியான வாழ்க்கையை குடுக்கணும். அவர் சுகன்யாவை தன் மனசார வாழ்த்தினார். ம்ம்ம்... எனக்கு குடுப்பினையில்லே... இவளை என் வீட்டுக்கு மருமகளா அழைச்சிட்டு போறதுக்கு..

என் பையன் சம்பத் கூட சேர்ந்துக்கிட்டு சுகன்யாவை சரியா புரிஞ்சிக்காம, நானும் அவ திமிர்பிடிச்சவ, அகங்காரம் பிடிச்சவன்னு ஒரு நிமிஷம் தப்பான முடிவுக்கு வந்து, என் புருஷன் கிட்ட நேத்து அனாவசியமா சண்டைப் பிடிச்சேனே... சே.. நான் ஒரு படிச்ச பொம்பளையா? ராணியும் தன்னை மனதுக்குள் அந்த நொடியில் வெறுத்துக்கொண்டாள்.

"சம்பத்... இவர் செல்வா... என் வுட்பீ... என் கூட சென்னையில வொர்க் பண்றார்..." பளிச்சென தன் முத்துப் பற்கள் தெரிய சிரித்த சுகன்யாவின் முகத்திலிருந்து தன் பார்வையை விலக்க முடியாமல், அவள் கண் இமைகள் வேக வேகமாக துடித்ததை தன் மனதுக்குள் ஒரு பயத்துடன் ரசித்தவனாக சம்பத் செல்வாவின் கையை அழுத்தமாக பற்றிக் குலுக்கினான்.

இவ்வளவு மரியாதை தெரிஞ்ச சுகன்யாவை, என் வீட்டுக்குள்ள என் மருமகளா வரவேண்டிய இந்த தங்கத்தை நான் இழக்கிறேனே என்ற ஆதங்கத்துடன் ராணி தன் மனதுக்குள் அரற்றினாள். அதே சமயத்தில் சுகன்யாவின் வெள்ளை மனது புரியவந்த மகிழ்ச்சியில், தன் மனசு பூரிக்க, ராணி, சுகன்யாவின் இடுப்பில் தன் கையை தவழவிட்டு அவளைத் தன் புறம் இழுத்தாள்.

சுகன்யா நீ நல்லாயிருக்கணும்ம்மா...!! காட் ப்ளெஸ் யூ... தன் மனசார அவளை வாழ்த்தியவள், கையிலிருந்த பூவை மொத்தமாக அவள் தலையில் சூட்டினாள். அவள் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டாள். 

"மச்சான்...நான் சொன்னது சரியாப் போச்சாடா? சுகன்யாவை நீ அனாவசியமா சந்தேகப்பட்டியே?"

சீனு தன் கையிலிருந்த சிகரெட்டை தன் உதடுகளில் பொருத்தி, ஒரு முறை நீளமாக இழுத்து புகையை நிதானமாக நெஞ்சிலிருந்து வெளியேற்றினான். தெருமுனையிலிருந்த பெட்டிக்கடைக்கருகில் நின்று அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

"தப்புதாண்டா.. சாயந்தரத்துலேருந்து நானும் பாக்கறேன்... இதையே சொல்லி சொல்லி, என்னை ஏன்டா, திரும்ப திரும்ப வெறுப்பேத்தற நீ?" செல்வா புலம்பினான்.

"மச்சான்... அந்த சம்பத்தை நல்லா கவனிச்சியா... அவன் ஆளு கொஞ்சம் கருப்புத்தான்... ஆனா, ராஜா மாதிரி லட்சணமா இருக்கான்டா... எந்த பொண்ணையும் அவன் நெனச்சா, தன் கிட்ட விழ வெக்கிற ஒரு பர்சானலிட்டி... ஒரு அட்ராக்ஷன்... அவன் கிட்ட இருக்குடா.." சீனு வஞ்சனையில்லாமல் அவனைப் புகழ்ந்தான்.

"ஆமாண்டா... இதுக்கு நீ என்னை செருப்பால அடிக்கலாம்டா... சுகன்யாவை கட்டிக்கற அளவுக்கு எனக்கு பர்சனாலிட்டி இல்லேங்கறியா? கொஞ்சம் வுட்டா... நீயே சுகன்யாவை அவன் கையில தாரை வாத்துக் குடுப்பே போல இருக்கே..."

செல்வாவுக்கு சீனுவின் பேச்சில் இருக்கும் கசப்பான உண்மைகள் பலசமயங்களில் எரிச்சலைக் கொடுத்திருக்கிறது. இன்றோ சீனுவின் பேச்சு அவனுக்கு தாங்கமுடியாத அளவிற்கு மகா எரிச்சலைக் கொடுத்தது.

"உள்ளதை சொன்னா.. நீங்கள்ல்லாம் காண்டாயிடுவீங்களே" சீனு மீண்டும் நீளமாக சிரித்தான்.

"சரிடா... மாப்ளே... உன்னை நான் கையெடுத்து கும்பிடறேன்... இப்ப என்னை நீ என்னதான் பண்ண சொல்றேடா?"

"முடிஞ்சா இன்னைக்கு ராத்திரியே நீ உன் ஆளு கழுத்துல திருட்டுத் தாலியைக் கட்டிடு... இல்லேன்னா... அவன் உன் ஆளை தூக்கிட்டுப்போய் தாலி கட்டிடுவான்.... அவ்வளதான் நான் சொல்றதெல்லாம்.."

"ஏண்டா என்னை இப்படி உசுப்பேத்தற நீ?"

"நம்ம பெங்களூரான்... அதான்டா உனக்கு ஆப்பு வெச்சானே அவனைத்தான் சொல்றேன்.... உன் ஆளு அவன் கிட்ட ஸாரீன்னு சொன்னவுடனே... சுகன்யா மொகத்தைப் பாத்து அவன் ஒரு லுக் வுட்டான் பாரு... சுகன்யாவைத் தவிர வேற எவளாயிருந்தாலும் உன்னை அம்போன்னு வுட்டுட்டு, இன்னேரம் அவன் பின்னாடியே போயிட்டு இருப்பா..."

"என்னடா சொல்றே நீ"

"அவன் சுத்தமா உன் ஆள்கிட்ட விழுந்துட்டாங்கறேன்.. அவன் உன் ஆளை பாத்தப் பார்வையிருக்கே... எனக்கு என்னாத் தோணுதுன்னா... அந்த செகண்ட்லேருந்து அந்த சம்பத் உன் ஆளை காதலிக்க ஆரம்பிச்சிட்டான்னு சொல்றேன்..."

"சே.. வாயைக் கழுவுடா... என் சுகன்யா அந்த மாதிரிப் பொண்ணு இல்லே... என்னைத் தவிர வேற யாரையும் இந்த ஜென்மத்துல அவ திரும்பிப் பாக்க மாட்டா..."

"டேய்.. நீ ஒரு மக்குப் புண்ணாக்குடா... எப்பவும் சொல்றதை புரிஞ்சிக்கமாட்டீயே? உன் ஆளு அவனை பாக்க வேணாம்டா... ஆனா சுகன்யாவை யாரும் நிமிர்ந்து பாக்கக்கூடாதுன்னு ஊர்ல இருக்கறவனுக்கெல்லாம்... நீ என்னா சட்டமா போட முடியும்ன்னு கேக்கறேன்?

"சரி...சரி...நீ சொல்றது எனக்கு புரியுதுடா மாப்ளே... வந்திருக்கறது புது எடம்... நம்பளை தேடிக்கிட்டு பொண்ணு வீட்டுக்காரங்க வந்துடப் போறாங்க..." செல்வா அவனை இழுத்துக்கொண்டு ரகுவின் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

***

"மிஸ்டர் செல்வா... ஒரு நிமிஷம்..." செல்வாவும் சீனுவும் பின்னாலிருந்து வந்த குரலைக் கேட்டுத் திரும்பினார்கள். சம்பத் தன் பைக்கிலிருந்து இறங்கிக்கொண்டிருந்தான்.

"மச்சான்... அவன் எது சொன்னாலும் பேசாம சரி சரின்னு தலையை ஆட்டிக்கிட்டு இரு... வீணா நீயா வாயைத் தொறக்காதே..." மீதியை நான் பாத்துக்கறேன். சீனு செல்வாவின் காதில் மெல்ல முணுமுணுத்தான்.

"யெஸ்...சொல்லுங்க சம்பத்..." சீனு தன் அருகில் இருக்கும் தைரியத்தில் செல்வா நட்புடன் புன்னகைத்தான்.

"உங்ககிட்ட ஒரு ரெண்டு நிமிஷம் தனியா பேசணும்..."

சம்பத் ஒரு சிகரெட்டை கொளுத்திக்கொண்டான். அவன் சிகரெட்டைக் கொளுத்தும் போது அவன் விரல்கள் நடுங்கியதை சீனு தன் ஓரக்கண்ணால் கவனித்துக்கொண்டான். ம்ம்ம்.. பையன் விரலெல்லாம் நடுங்குது.... இவன் மொகமே வேத்து விறுவிறுத்து இருக்கு; இப்பா தப்புத்தண்டாவா எதுவும் பேச மாட்டான்னுதான் தோணுது... சீனு மனதுக்குள் நிம்மதியானான்.

"இவர் சீனு... என் டியரஸ்ட் ஃப்ரெண்ட்.. நீங்க ஃபிரீயா பேசலாம்..."

"இஃப் யூ டோண்ட் மைண்ட் தென் இட்ஸ் ஆல் ரைட்..."

சம்பத் தன் கையிலிருந்த சிகரெட்டை வேக வேகமாக இழுத்தான். கடைசி இழுப்பை இழுக்கும் வரை அவன் பேசவில்லை. அவன் மனதுக்குள் சுகன்யா பூரணமாக குடியேறியிருந்தாள். சம்பத்... யூ ஆர் வெரி வெரி ஹேண்ட்சம் என சிரித்தாள். அவன் தன் தலையை இடம் வலமாக உதறிக்கொண்டவன் அவர்களை நேராகப் பார்ப்பதை கூடியவரைத் தவிர்த்தான்.

"மிஸ்டர் செல்வா... நான் உங்க கிட்ட சின்சியரா மன்னிப்பு கேக்க வந்திருக்கேன்... போன்ல சுகன்யாவைப் பத்தி நான் ரொம்ப தப்பா பேசிட்டேன்... அதை நெனைச்சு நான் ரொம்பவே வெக்கப்படறேன்.. வருத்தப்படறேன்."

சீனுவுக்கு கதை நொடியில் புரிந்துவிட்டது. இவன் நல்ல குடும்பத்தை சேர்ந்த பையன்... இவன் யோக்கியமானவன்தான்... எதோ மூடுல சும்மா இருக்கற சங்கை எடுத்தி ஊதிட்டு இருக்கான்... ப்ப்ச்ச்ச்... என்னப் பசங்கப்பா...? சம்பத்தின் மேல் ஒரு நல்ல எண்ணம் சட்டென அவனுக்கு எழுந்தது.

"உங்ககிட்ட பேசின அன்னைக்குத்தான் ரொம்ப வருஷங்கள் கழிச்சி எங்க ரெண்டு பேரோட சந்திப்பு நடந்தது. நான் அவங்களை எட்டு வருஷமா காதலிக்கறேன்னு சொன்னதெல்லாம் சுத்தப் பொய்..."

"ப்ச்ச்.. ம்ம்ம்ம்..." அவன் தொடர்ந்து பேசமுடியாமல் நீளமாகத் தன் மூச்சை இழுத்துக்கொண்டான்.

"ப்ளீஸ்... கூல் டவுன் மிஸ்டர் சம்பத்..." செல்வா ஆதரவாக அவன் கையைப் பற்றிக்கொண்டான்.

"சுகன்யா என்னை யாருன்னு கேட்டுட்டு, அவங்க பாட்டி என்னை அவங்களோட மொறை மாபிள்ளைன்னு சொன்னதுக்கு அப்புறமும் எனக்கு கொடுக்க வேண்டிய சாதாரண மரியாதையை கூட காட்டாம, முகம் கொடுத்து பேசாம ரூமுக்குள்ள போயிட்டாங்கற எரிச்சல்ல, என்னை இன்ஸல்ட் பண்ணிட்டாங்கற தப்பான எண்ணத்துல, அர்த்தமில்லாத ஒரு வெறுப்புல, உங்களையும் அவங்களையும் நான் கன்னாபின்னான்னு பேசிட்டேன்.."

"இட்ஸ் ஆல்ரைட் மிஸ்டர் சம்பத்..." செல்வா அவன் தோளை மெதுவாக தொட்டான்.

"நான் உங்ககிட்ட திரும்பவும் மன்னிப்பு கேட்டுக்கறேன்.. என்னோட புத்தியில்லாத பேச்சுக்காக சுகன்யாவை உங்க வாழ்க்கையில எந்த சந்தர்ப்பத்திலேயும் நீங்க சந்தேகப் பட்டுடக்கூடாது. திஸ் இஸ் மை ஹம்பிள் ரெக்வெஸ்ட் டு யூ..." சீனுவுக்கு சம்பத்தின் குரல் தழுதழுத்தது போலிருந்தது.

"ம்ம்ம்.." செல்வா முனகினான்.

"உங்க திருமணத்துக்கு என்னை நீங்க இன்வைட் பண்ணுவீங்கன்னு நினைக்கிறேன்..." சம்பத் தன் முகத்தில் விரக்தியுடன் ஒரு புன்னகையை வலுக்கட்டாயமாக வரவழைத்துக்கொண்டான்.

"நிச்சயமா... யூ ஆர் ஏ பெர்ஃபெக்ட் ஜெண்ட்ல்மேன்..." செல்வா அவனைத் தன்னோடு அணைத்துக்கொண்டான்.

"ஆல் த வெரி பெஸ்ட் டு யூ.. மிஸ்டர் செல்வா..."

சம்பத் செல்வாவின் கையை ஒருமுறை அழுத்தமாக குலுக்கினான். அவனிடம் மன்னிப்பு கேட்டதும் தன் மனம் இலேசாகத் தொடங்கியதை அவன் தெளிவாக உணர ஆரம்பித்தான். அதே சமயத்தில் அவன் மனசுக்குள் சுகன்யா நுழைந்தாள். அவனிடம் வம்பு பண்ண ஆரம்பித்தாள்.

ஸாரி.. சம்பத்... நான் வேணும்ன்னு உங்கக்கிட்ட பேசாம போகலே... அந்த நேரத்துல நான் அப்செட்டா இருந்தேன். என் நிலைமை அந்த மாதிரி... புரிஞ்சுக்கோங்க.... தன் முல்லைப் பற்களை காட்டி, அவன் கல் மனதை தன் மோகனப்புன்னகை எனும் உளியால் மெல்ல செதுக்க ஆரம்பித்தாள். முறுவலித்தாள். மெல்ல சிரித்தாள். நகைத்தாள். மெல்ல மெல்ல திரையாடுவதைப் போல் ஆடி ஆடி மறைந்தாள். சம்பத் தன் முகத்தை சுளித்துக் கொண்டான்.

சம்பத்.. இது என்னடா வேடிக்கை.. மனசை கல்லாக்குடா... சுகன்யாவோட நெனைப்பு இந்த நேரத்துல உனக்கு ஏண்டா வருது? அவ இன்னொருத்தனுக்கு சொந்தம்... நீ அவங்க நடுவுல ஏன்டா போறே?

சுகன்யாவுக்கு நாளைக்கு நிச்சயதார்த்தம்..!! இந்த நேரத்துல அவ மேல உனக்கு என்னடா இப்படி ஒரு ஈர்ப்பு? இதுக்கு என்னடா பேரு வெக்கப்போறே?

காதலா...?

நீ இதுவரைக்கும் காதல்ங்கற வார்த்தையைக் கேட்டாலே... விழுந்து விழுந்து சிரிக்கறவனாச்சே? இப்ப உன் மனசுல எங்கேருந்து இந்த சொல் வந்தது? காதல்... ஹா ஹா ஹா... சுகன்யாவை நிம்மதியா இருக்க விடுடா...

போதும்ம்பா சம்பத்.... நீ ஒரு தரம் அசிங்கப்பட்டது போதும்... பண்ணத் தப்பை முதல் தரமா உணர்ந்து உரியவன் கிட்ட மன்னிப்பு கேட்டுட்டேல்ல்லா... போய்கிட்டே இரு... ரிலாக்ஸ்... பீ ஃப்ரீ.... அண்ட் ஃபீல் ரிலாக்ஸ்ட்...

அவங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கட்டும்... சுகன்யாதான் சொன்னாளே? "செல்வா நீ கொஞ்சம் முந்திக்கிட்டேன்னு" ... அவன் உன்னை முந்திக்கிட்டான்டா ... உன் மனசைக் குழப்பிக்காதேடா... அந்த பொண்ணு மனசு தங்கம்டா.. அதை பித்தளையாக்க முயற்சி பண்ணாதேடா... அவன் மனம் அவனுக்கு போதிக்க ஆரம்பித்தது.

சம்பத் மனதுடன் போராடிக்கொண்டு, அவர்களைத் திரும்பிப்பார்க்காமல் நடந்து தன் பைக்கை வேகமாக உதைத்து கிளப்பி இருட்டில் மறைந்தான்.

"ரியலி... ஹீ இஸ் எ ஜெண்டில்மேன்.. " சீனு மெல்ல முனகினான். 

நிகழும் மங்களகரமான தை மாதம் இருபதாம் தேதி வெள்ளிக் கிழமை, சுபயோகம், சுபநக்ஷத்ரம், கூடிய சுபதினத்தில், சுவாமிமலை வீற்றிருக்கும் சுவாமிநாதன் அருளால், இங்கு கூடியிருக்கும் பெரியவர்கள் ஆசிர்வாதத்துடன், வந்திருக்கும் பந்து மித்திரர்கள் முன்னிலையில், சென்னையைச் சேர்ந்த சீமான் நடராஜன் அவர்களின் புதல்வன் சிரஞ்சீவி தமிழ்செல்வனுக்கும், சுவாமிமலை நிலக்கிழார் சிவதாணுவின் பேத்தியும், குமாரசுவாமியின் மகளுமான செல்வி சுகன்யாவிற்கும் திருமண நிச்சயதார்த்தம், சுபலக்கினத்தில் இனிதே நடந்தேறியது என புரோகிதர் படித்த நிச்சயதார்த்தப் பத்திரிகையை சம்பந்திகள் ஒருவருக்கொருவர் தாம்பூலம் அளித்து மாற்றிக்கொண்டார்கள்.

பிள்ளை வீட்டார் தரப்பிலிருந்து ஆசீர்வாதத்துடன் தரப்பட்ட பட்டுப்புடவையில், அவர்கள் பரிசளித்த தங்கச்சங்கிலியை அணிந்துவந்து சபையோரை நமஸ்கரித்து அனைவரின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்ட சுகன்யா சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருந்தாள்.

தமிழ்செல்வனும், பெண் வீட்டாரின் தரப்பிலிருந்து அவனுக்கு ஆசிர்வதித்து அளிக்கப்பட்ட பட்டுவேட்டி சட்டையில், கழுத்தில் பெண்வீட்டார் அணிவித்த மைனர் செயினுடன் முகமெங்கும் பொங்கும் பெருமிதத்துடன், வேணியும், மீனாவும் சுகன்யாவின் இருபுறமும் நின்றிருக்க, அவன் தன் காதலியின் விரலில் தான் கொண்டுவந்திருந்த மோதிரத்தை அணிவித்தான். உடன் தன் விரலில் சுகன்யா அணிவித்த மோதிரத்தை தடவி தடவிப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தான்.

நிச்சயதார்த்த நிகழ்ச்சி இனிதே முடிந்ததும், வந்திருந்த அனைவரும், அறுசுவை விருந்துடன், தாம்பூல அன்பளிப்புடன் முறையாக கவுரவிக்கப்பட்டனர். 



"சுகு... இந்த மாம்பழக்கலர் பட்டுப் புடவையிலே நீ அமர்க்களமா இருக்கேடீ.." செல்வா மாடியில் அவள் பின்னால் மெல்ல மெல்ல ஓசையெழுப்பாமல் பூனையைப் போல் நுழைந்தான்.

"இங்கே ஏன் வந்தீங்க நீங்க?"

"வந்தா என்னா...? என் மாமானார் வீட்டுல நான் எங்க வேணா வருவேன்... எங்க வேணாப் போவேன்..? நீ யாருடீ என்னைக் கேக்கறதுக்கு?"

"உங்களை யாரு கூப்பிட்டது இங்கே..? மாமானார் வீடாம்.. மாமானார் வீடு!!"

சுகன்யாவின் கண்களில் தான் நினைத்ததை சாதித்த பெருமையும், குரலில் கேலியும், தன்னை நிச்சயம் செய்து கொண்டவனின் மேலிருந்த ஆசையும் சேர்ந்து ஒலித்தன. சட்டென தன் இடது கை மோதிர விரலைப் பார்த்துக் கொண்டாள். நிச்சயதார்த்த சமயத்தில், கூடத்தில் எல்லோர் முன்னிலையிலும், செல்வா தன்னுடைய கிஃப்டாக அவளுக்காக ஆசையுடன் அவள் விரலில் போட்டுவிட்ட தங்க மோதிரம் பளிச்சிட்டுக்கொண்டிருந்தது.

"சுகும்மா... பிடிச்சிருக்காடா என்னோட செலக்ஷன்..?"

"ம்ம்ம்... ரொம்ப ரொம்ப.. தேங்க்ஸ்ப்பா"

"சரி... நீ என்ன குடுக்கப் போறே எனக்கு..?

"நான் என்னக் குடுக்கறது... நீங்க என்னை நிச்சயம் பண்ண வந்தீங்க ... நீங்கதான் இன்னைக்கு எனக்கு குடுக்கணும்... குடுத்தீங்க... இது தானே ஊரு உலகத்து மொறை..?" அவள் உரிமைப் பிரச்சனையை எழுப்பினாள்.

"பதிலுக்கு குடுக்கற வழக்கம் உங்க வீட்டுல கிடையாதா?"

"முறையைப் பத்தி, வழக்கத்தைப் பத்தி நீங்கப் பேச வேணாம். அதெல்லாம் என் ரகு மாமாவுக்கு நல்லாத் தெரியும். என் தாத்தாவுக்குத் தெரியும். உங்களுக்கு குடுக்க வேண்டியதை நேரத்துல தவறாமா நீங்க கேக்காமலே உங்கவீட்டுக்கு வந்து சேரும்... சந்தோஷமா குறை சொல்லாம வாங்கிக்கோங்க...!!" அவனை விஷமமாக நோக்கி கண் சிமிட்டினாள். மனதில் ஆசைப் பொங்க சிரித்தாள். உரிமை வந்தவுடன், தன் பிறந்த வீட்டை முன் நிறுத்திப் பேசினாள்.

"என் மாமானாரைப் பத்தி இந்த ரெண்டு நாள்ல நான் நல்லாப் புரிஞ்சிக்கிட்டேன்..? உன் மாமாவோட மனசு முள்ளுக்குள்ள இருக்கற பலாச் சுளைன்னு எனக்கு நல்லாப் புரிஞ்சிப் போச்சுடீ... நான் கேக்கறது எனக்கு நீ என்னக் குடுக்கப்போறே ?" அவனும் விடாமல் முரண்டினான்.

"நீங்க ஏன் என் பெட் ரூமுக்குள்ள என் விருப்பமில்லாம வந்தீங்க? அதுக்கு மொதல்ல பதில் சொல்லுங்க..?" சுகன்யா தன் நாக்கை சுழட்டி அவனை உசுப்பிக்கொண்டிருந்தாள்.

"நீதானேடி... என்னைக் கண்ணடிச்சி கூப்பிட்டே?"

"செல்வா... சொன்னாக்கேளுங்க... நீங்க இங்கேருந்து மொதல்ல வெளியில போங்க.. நான் டிரஸ் மாத்தணும்... நான் உன்னைக் கூப்பிடலே!!"

சுகன்யா தன் புடவையை தோளில் பின்னை அவிழ்க்கும் சாக்கில், தன் செழிப்பான இடது மார்பையும், தங்கமாக பளிச்சிடும் இடுப்பையும், ஒரு நொடி அவனுக்கு காட்டி சட்டென தன்னை புடவை முந்தானையால் போர்த்தி மறைத்துக் கொண்டாள்.

"போக மாட்டேன்டீ...கொஞ்சூண்டு காட்டிட்டு என்னை ஏமாத்தலாம்ன்னு நெனக்காதே நீ..!!" செல்வா தன் கண்களில் பொங்கும் ஆசையுடன் உறுதியாக தன் மனதிலிருக்கு ஆசையைச் சொன்னான்.

"நான் கூச்சல் போடுவேன்.. உங்க மானம் போயிடும்.."

சுகன்யாவின் கண்களில் பொய் மிளிர்ந்தது. அவள் தன் நாவை மீண்டும் மெல்ல சுழற்றி, அவனை ஓரக்கண்ணால் குறும்பாக பார்த்தாள். அவள் கள்ளப்பார்வை அவனை தன்னருகில் வரச்சொல்லி தூதுவிட்டது.

"சரி ... நீ கூப்பிடலே.. நானாத்தான் வந்தேன்... இப்ப என்னா அதுக்கு..? நீ எனக்கு குடுக்க வேண்டியதை குடுத்துடு... நான் போயிடறேன்.."

செல்வா அடாவடியாகப் பேசிக்கொண்டு வாசல் படியருகிலேயே நின்று அவள் மின்னும் முகத்தின் அழகையும், அவள் முன்னழகையும் வெட்க்கமில்லாமல் தன் ஆசை தீர கண்களால் பருகிக்கொண்டிருந்தான். கதவுக்கு வெளியில் தன் தலையை திருப்பி ஒருமுறைப் பார்த்தான்.

"நிஜம்மா சொல்றேன்.. உள்ள வராதீங்க நான் கத்துவேன்..!"

தன் தலையிலிருந்த மல்லிகைச் சரத்தை எடுத்து அவன் முகத்தின் மீது வீசினாள். சீக்கிரம் வந்துத் தொலையேன்டா மடையா..!! சரியான டீயுப்லைட்... மடையன்... கதவுக்குகிட்டயே நின்னுக்கிட்டு பேசறான் பைத்தியக்காரன்.!! அவள் மனசு உல்லாச கூச்சலிட்டது.

"கத்துடி... யார் இங்க வர்றாங்கன்னு நானும் பாக்கறேன்..!"

செல்வாவுக்கு சுகன்யாவின் மனதில் இருக்கும் விருப்பமும், கண்களில் தவழும் பொய்மையும் புரியாமலில்லை. அவன் ஒரே எட்டில் அவளை வேகமாக நெருங்கினான். நெருங்கியவன், அவளை தன் இருகைகளிலும் கட்டியணைத்து வாரித்தூக்கி தன் மார்புடன் சேர்த்துக்கொண்டான்.

சுகன்யா செல்வாவின் வலுவான அணைப்பில் மூச்சு விடமுடியாமல் திணறினாள். முகம் சிவக்க தன் கைகளில் திணறுபவள் முகத்தோடு செல்வா தன் முகத்தை அழுத்தி உரசினான். அவள் இதழ்களை அவசர அவசரமாக கவ்வினான். அவளுடைய சிவந்த இதழ்களில் தன் உதடுகளை வெறியுடன் பதித்து முத்தமிட்டான்.

"ம்ம்ம்..வுடுஷாடா என்னை..."

சுகன்யா, செல்வாவின் வாயில் தன் உதடுகள் சிறைப்பட்டிருக்க, அவன் முரட்டு உதடுகளின் இடையில் தன் மெல்லிய இதழ்கள் சிக்கித் தவிக்க பேசமுடியாமல் குழறினாள். மனதில் பொங்கும் மகிழ்ச்சியுடன் தன் ஆசைக் காதலனின் முதுகில் தன் இருகைகளாலும், கையில் அணிந்திருந்த தங்க வளையல்கள் குலுங்கி சத்தமெழுப்ப குத்தினாள். அடித்தாள்.

"ப்ச்ச்...ப்ச்ச்ச்.. ச்ச்ச்.. ச்ச்ச்.. " செல்வா அவள் கன்னங்களில் ஓசையுடன் மாறி மாறி முத்தமிட்டுக் கொண்டிருந்தான்.

"விடுங்க... யாராவது வந்துடப் போறாங்க... உங்க அம்மா இந்தக் கோலத்துல நம்பளைப் பாத்துட்டா வேற வெனையே வேணாம். சொன்னாக் கேளுங்க ப்ளீஸ்.." சுகன்யா இன்பமாக முனகினாள்.

"உங்க ஊரு பெரிசுகள்ல்லாம், எங்க வீட்டு பெரிசுகளோட ஒண்ணாச் சேந்து, ஊரைக் கூட்டி, எல்லாருக்கும் சோத்தையும் போட்டு, நம்ம ரெண்டு பேரையும் புருஷன் பொண்டாட்டியா அஃபீஷியலா அப்ரூவ் பண்ணி ஒரு மணி நேரம் ஆயிடுச்சி...!! எதுக்குடி இப்ப நீ என் அம்மா பேரைச் சொல்லி என்னை மிரட்டறே?"

செல்வா அவளை தன் கைகளிலிருந்து மெல்ல இறக்கி தரையில் நிறுத்தினான். அவன் கரங்களிலிருந்து திமிறி விலக முயன்ற சுகன்யாவை தன் மார்போடு அணைத்தவனின் கைகள் அவள் பின்னெழில்களில் மேய்ந்தன.

"அந்த கதவையாவது மூடுங்க... ப்ளீஸ்...", சுகன்யா மெல்ல அவனிடம் குழைய ஆரம்பித்தாள். அவனைத் தன் நெஞ்சால் நெருக்கி தன் முலைக்காம்புகளால் அவன் பரந்த மார்பில் கவிதை எழுதினாள்.

"சுகும்ம்மா... நீ கூடத்துலேருந்து நழுவினதையும், உன் பின்னாடியே நான் எழுந்து வந்ததையும் ரகு மாமா அல்ரெடி பாத்துட்டார். அவரு விஷயம் தெரிஞ்ச பெரிய மனுஷன்...!! நம்ம பின்னாடி யாரையும் வர விட மாட்டார்...!!" செல்வாவின் கண்களில் அவளை அப்படியே கடித்து தின்றுவிடும் ஏக்கமும் தாபமும் கலந்திருந்தது.

"இப்ப என்ன வேணும் உங்களுக்கு?"

'ஒரு எச்ச முத்தா குடுடீ ... மீதியை அப்புறம் சொல்றேன்..!!" அவன் அவள் மேலிருக்கும் தன் உரிமையை நிலை நாட்ட விரும்பினான்.

"ஒண்ணுதான் குடுப்பேன்...சரியா" சுகன்யாவின் மனதில் ஆயிரம் முத்தங்கள் அவனுக்கு குடுக்க ஆசையிருந்த போதிலும் அவனிடம் பேரம் பேசினாள்.

"குடுடீ... சும்மா பேசி டயத்தை வேஸ்ட் பண்றே நீ" அறைக் கதவை தடாலென மூடி அதன் மேல் சாய்ந்து கொண்டான் அவன்.

"கிட்ட வாடீன்னா..." அவன் துடித்தான்.

தன் ஆசையும், எண்ணமும் நல்லபடியே நிறைவறிய மகிழ்ச்சியில், உள்ளமும் முகமும் தாமரையாக மலர்ந்திருந்த சுகன்யா, தன் காதலனின் கழுத்தில் தன் கரங்களை ஆசையுடன் மாலையிட்டு அவனை தன்னுடன் இழுத்து அணைத்தாள். அவன் மார்பில் தன் மார்புகள் அழுந்தும்படி நெருங்கி நின்றாள்.

தன் உதடுகளை, நாக்கால் ஒரு முறை நன்றாக ஈரமாக்கிக் கொண்டவள், செல்வாவின் வாயைக் கவ்வி, தன் நாக்கால் அவன் நாக்கை துழாவினாள். நேரம் அந்த அறையில் நகராமல் சில வினாடிகள் நின்றது.

இரு நாவுகள் வெறியோடு ஒன்றோடு ஒன்று போரிடும் மெல்லிய சத்தம் அவர்களுக்கு மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது. செல்வாவின் வலது கை, சுகன்யாவின் இடது மார்பை கொத்தாக பற்றி இதமாக கசக்கியது. சுகன்யா தன் உதடுகளுக்கு ஒரு நொடி ஓய்வு கொடுத்தாள்.

"ம்ம்ம்...மெதுவாங்க...." சுகன்யா தன் உடலும் உள்ளமும் கிறங்கி பரவசமாக முனகினாள். அவளுடைய மார்பை அவன் தொட்டதும் அவளுக்கு காது மடல் சிலிர்த்தது. ஜிவ்வென்று ரத்தம் தலைக்குப் பாய்ந்தது.

"என்னடி...சுகா.. உன் குட்டானுங்க ரெண்டும் கொஞ்சம் பெரிசாயிட்ட மாதிரி இருக்கு" செல்வா மதமேறிய யானையாக பிளறினான்.

"கத்தாதேடா சனியனே.. இது பேடட் பிரா..." அவள் அவன் பிடியில் இதமாக நெளிந்தாள். அவள் திமிறி நெளிய, அவள் அங்கங்கள் அவன் உடலில் எக்குத் தப்பாக உரச, உரசல் அவன் உடலில் வெறியேற்ற, அவன் அவள் உடலின் நீள அகலத்தை தீவிரமாக அளந்து கொண்டிருந்தான்.

"ஆண்டவன்தான் உனக்கு எல்லாத்தையும் அம்சமா, அளவா, அழகா கொடுத்திருக்கான்.. அப்புறம் உனக்கு எதுக்குடி இந்த "பேட்" எழவெல்லாம்..." செல்வா களிப்புடன் முனகினான்.

"உனக்கு எப்படிடா தெரியும்.. என்கிட்ட எல்லாம் அம்சாமா இருக்குன்னு" அவள் போலியாக சீறினாள். அவன் கன்னத்தை கடித்தாள். இதுவரை செல்வாவுக்கு கொடுத்துக்கொண்டிருந்த மரியாதையை கைவிட்டு போதையில் ஒருமையில் இறங்கினாள். செல்வாவுக்கு அவள் தன்னை தன் பாணியில் அழைத்ததும், மனதில் கள் வெறி ஏறியது.

"உன் ரூமுக்கே கூப்பிட்டு... ரவிக்கையை அவுத்துட்டு, இதுங்களை கடிச்சுக்கோ, நக்கிக்கோ... முத்தம் குடுத்துக்கோ, என்ன வேணா பண்ணிக்கோன்னு நீதானேடீ சொன்னே..!! ஏன்டீ செல்லம்.. பழசெல்லாத்தையும் நீ மறந்துட்டியா?" அவன் நடிகர் திலகம் குரலில் ஏற்றி இறக்கி பேசினான்.

"கர்மம்.. கர்மம்.. ஏண்டா கத்தறே நீ" அவள் கன்னத்தில் அவனுக்கு வலிக்குமாறு செல்லமாக அடித்தாள்.

"அடிடீ குட்டி.. நீ அடிக்கறதும்... கடிக்கறதும் இப்ப எனக்கு சுகமா இருக்கு" அவன் வெட்க்கமின்றி உளறினான். மென்மையான அவள் கையால் அடி வாங்கியவனுக்கு வலிக்கவில்லை. மாறாக அவள் அவனை ஆசையுடன் அடித்தது, உடலில் சிலிர்ப்பை எழுப்ப அவன் அவளை தன் பிடியில் மேலும் இறுக்கிக்கொண்டு நெற்றி, கண்கள், மூக்கு, முகவாய், கழுத்து என எல்லா இடங்களிலும் இலக்கில்லாமல் வெறியுடன் முத்தமிட்டான்.

செல்வா சுகன்யாவை தன் பிடியில் வேகமாக திருப்பினான். இப்போது சுகன்யாவின் முதுகு, செல்வாவின் மார்பில் படிந்திருந்தது. சுகன்யா வசதியாக சரிந்து அவன் மீது சாய்ந்து கொண்டாள். அவள் இடுப்பும், புட்டச்சதைகளும், அவன் இடுப்பில் ஒட்டிக்கிடந்தன. செல்வா தன் இரு கரங்களையும், அவள் அடிவயிற்றில் சுற்றினான்.

சுகன்யாவின் அடிவயிற்றைச் சுற்றிக்கொண்ட செல்வாவின் கரங்கள் சும்மாயிருக்கவில்லை. சுகன்யாவின் தொப்புளை மெல்ல வருடின. தொப்புளை வருடிய அவன் கைகள் வேகமாக மேலேறியது.

சுகன்யாவின் முலைக் காம்புகள் இரண்டும் கனத்தன. அளவில் நீண்டன. மெல்ல பருத்தன. செல்வாவின் கைகள் அவளுடைய இரு மார்புகளையும் ரவிக்கையுடன் சேர்த்து பற்றின. பற்றிய அவன் கைகள் அங்கும் சும்மாயிராமல், மென்மையாக, இதமாக, நிதானமாக, அவள் பட்டு ஜாக்கெட்டுக்குள் சிறைப்பட்டிருந்த திமிர்த்த முலைகளை வருடத்தொடங்கின.

சுகன்யாவின் கைகள் பின்புறமாக செல்வாவின் கழுத்தை சுற்றி வளைத்திருக்க அவள் போதையில் தன் விழி மூடி முனகத் தொடங்கினாள். முனகியவளின் உடலில் மேலும் சிலிர்ப்பை ஏற்ற, அவன் இதழ்கள் அவள் பின் கழுத்தில் முத்தமிடத் தொடங்கின. இருவரும் தங்களை மறந்தனர். தாங்கள் இருக்கும் இடத்தை மறந்தனர். மெல்ல மெல்ல உலகையே மறந்தனர்.

"சுகன்யா...கண்ணூ... சுகா.."



சுந்தரியின் குரல் கீழிருந்து சத்தமாக ஒலித்தது. சுகன்யா செல்வாவை தன் பிடியிலிருந்து விருட்டென உதறினாள். ஒரு நொடி அவள் தன் முகத்தை மூலையிலிருந்த அலமாரி கண்ணாடியில் பார்த்துக்கொண்டாள். தன் தலையை அவசர அவசரமாக கோதிக்கொண்டாள். ரவிக்கையை தன் இடுப்புவரை சரியாக இழுத்துவிட்டுக்கொண்டாள். புடவையை உதறி சரி செய்து கொண்டாள்.

"வந்துட்டேம்ம்மா..."

உரக்க கூவியவள் அறையை விட்டு ஓடினாள். ஓடியவள் ஒரு நொடி நின்றாள். திரும்பி வந்து செல்வாவின் கன்னத்தை அழுத்திக் கிள்ளினாள். முண்டம் மாதிரி உடனே என் பின்னாலேயே கீழ வந்து என் மானத்தை வாங்காதே...!! சித்த நேரம் கழிச்சு வந்து சேரு. புரிஞ்சுதா..?? எட்டி அவன் கன்னத்தில் ஒருமுறை தன் உதடுகளைப் பதித்தவள் வேகமாக மாடிப்படிக்கட்டில் தாவி தாவி குதித்து ஓடினாள். 


No comments:

Post a Comment