Thursday, 19 November 2015

சங்கீதா மேடம் - இடை அழகி 41

தன்னை சுற்றி நடப்பதெல்லாம் ஏமாற்று வேலையாகவே இருக்கிறதென்று எண்ணி கோவத்தில் கையில் இருந்த செல்ஃபோனை அருகே இருந்த குப்பை தொட்டியில் விசிறி அடித்தான்....

கண்ணாடியின் முன்பு தனது வெள்ளை நிற ஷர்டை அவிழ்த்து பக்கத்தில் உள்ள ஸ்டாண்டில் தூக்கி எரிய அதுவும் பவ்யமாக தொங்கியது.

மனதில் உள்ள கோவமும் வெறியும் கண்ணாடியில் தெரியும் அவனது தோள்கள் மற்றும் நெஞ்சில் உள்ள தசை முறுக்குகளில் தெரிந்தது.. கண்களை மூடி நன்றாக மூச்சு வாங்கி தரையில் முப்பது நாற்பது வரை தொடர்ந்து தண்டால் எடுத்தான். உடல் சற்று குளிரான அறையிலும் நன்றாக வியர்த்திருந்தது.... நிமிர்ந்து நின்று மீண்டும் கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருக்கும்போது அனைத்தையும் மறந்து "நானே எல்லாத்தையும் பார்த்துக்குறேன்" என்று மனதில் எண்ணிக்கொண்டு அருகே உள்ள இருக்கையில் அமர்ந்தான்.. கண்களை மூடியவுடன் அவன் நினைவுக்கு வந்தது அவன் சரா தான்... அன்று காலை அவள் ஒயிட் டாப்ஸ் மற்றும் பிறவுன் நிற மிடியில் இருந்தது நியாபகம் வந்தது...
போன் எடுத்து அவளுடன் பேசலாம் என்று செல்ஃபோன் தேடினான்... குப்பை தொட்டியில் விசிறி அடித்தது அவன் நினைவுக்கு வரவில்லை... தேடிக் கொண்டிருக்கும்போது "டிங்.. டிங்.." என்று பெல் சத்தம் கேட்டு ஏதோ அவசரத்தில் கதவை திறந்தவனுக்கு ஆச்சர்யம்.. அவன் கண்கள் முன்னே சற்று முன் அவன் கணவு கண்ட சரா அவன் முன் நின்றாள்.

சங்கீதாவுக்கு ராகவை சட்டை இல்லாமல் பார்த்தது கொஞ்சம் சங்கோஜமாக இருந்தது.. இருப்பினும் அவனுடைய வலிமையான அந்த உடல்வாகு சங்கீதாவை ரொம்பவே ஈர்த்தது.. அவளும் பெண்தானே!!... சங்கீதா சங்கோஜப்டுவதை உணர்ந்து உடனே அருகில் உள்ள ஒரு டவல் ஒன்றை எடுத்து மேல போட்டுக் கொண்டான்.. "வா....வா உள்ள வா சரா.." என்று மென்மையாக சிரித்து அழைக்க.. அவன் முகத்தில் அவளைப் பார்த்ததும் எழுந்த மகிழ்ச்சியை பார்த்து அவளும் சற்று வெட்கத்தில் நாணி குனிந்து உள்ளே வந்தாள்.

கதவு ஆட்டோமடிக் டோர் என்பதால் தானாகவே மெதுவாக 'டக்' என்று கதவின் மேற்புறத்தில் மேக்னட் ஓட்டும் சத்தம் கேட்டு சாத்திக் கொண்டது..

ராகவ் அந்த அறையில் உள்ள மேஜையின் முன் இருக்கும் இருக்கையில் அமர, சரா அவள் வசதிக்கு ஏற்ப அந்த மேஜையின் மீது அமர்ந்தபோது அவளுடைய இரு கால் முட்டிகள் தொடங்கி முழங்கால் நன்றாக அந்த அறையை நிரம்பி இருந்த மிதமான மஞ்சள் வெளிச்சத்தில் மிகவும் அழகாக தெரிந்தது. அவளது நீளமான மிடியில் முட்டிக்கு அருகே இருக்கும் எக்ஸ்டிரா ஃபிட்டிங்குடன் பாதம் வரை இருந்த பகுதியை அங்கிருக்கும் பட்டன்களை நீக்கி எடுத்துவிட்டாள். இடுப்பிலிருந்து முட்டி வரை வரும் ஸ்கர்டாக அது மாறி இருந்தது. அவளது கால் விரல் நகங்களில் டார்க் மரூன் நிற நைல் பாலிஷ் மின்னியது, மற்றும் சத்தம் அதிகம் குடுக்காத நூல் போன்ற கொலுசும் அதில் ஒவ்வொரு சீரான இடைவெளிகளுக்கும் இடையே தொங்கி அழகாய் ஆடும் வெள்ளி குண்டுகளும் அவன் கண்ணைப் பறித்தன. பாதங்கள் இரண்டையும் சேர்த்தவாறு கால்களை வைத்திருந்தாள். அப்போது மெதுவாக முன்னும் பின்னும் பாதங்களை ஆட்டும்போது அவள் கொலுசு தரும் மிதமான சத்தம் ராகவ்கு அவன் மனதில் உணர்ச்சிகளை சற்று லேசாக தூண்டியது. அதை கவனிக்க தவறவில்லை அவனுடைய சரா..

ஏதேனும் பேச்சை ஆரம்பிக்க "என்ன ஆச்சு? உன்னோட மிடி முட்டி வரைக்கும் தான் இருக்கு.. காலைல ஃபுல் லென்த்துக்கு இருந்துச்சே?...." என்று கேட்டுவிட்டு மெதுவாக அவள் முகம் பார்த்து சிரித்தான்..

க்ஹ்ம்ம் (மெதுவாக சிரித்து தன் கால்களை பார்த்து பேச ஆரம்பித்தாள்) கம்ஃபர்டபிலா இல்லடா.... நடக்கும்போது பாதத்துல தடுக்கிட்டே இருந்துச்சி... அதான் எடுத்துட்டேன்... ஏன் கேக்குற?.... நல்லா இல்லையா?

ராகவின் பார்வை அவளது வழு வழுப்பான முழங்காலை ஓட்டி வைத்து பார்ப்பதை அவள் கவனிக்க தவறவில்லை. அப்போது அதே கால்களை கொஞ்சம் வேகமாக ஆட்டி மேஜையில் டக் டக் என்று சத்தம் குடுத்து அவன் பார்வையை தன் கண்களுக்கு திருப்பினாள்... "ஹலோ மிஸ்டர் CEO.. என் முகம் மேல இருக்கு கீழ இல்ல... என்னைப் பார்த்து பதில் சொல்லு" என்று அவள் சொல்ல.... "என் சாராவுக்கு எதுதான் நல்லா இல்ல?.... யூ லுக் வெரி செக்ஸி.." என்று சொல்லிவிட்டு அவளைப் பார்த்து அவனுக்கே உரிய வசீகர சிரிப்புடன் மென்மையாக கண் அடித்தான். ஓரளவுக்கு குனிந்த தலையுடன் மெதுவாக நிமிர்ந்தவாறு அவளின் கண்கள் காதல் கலந்த சிரிப்புடன் அவனைப் பார்த்தது.

ஏய்.. - என்று ராகவை அழைக்க..


அவளைப் பார்த்து புருவங்களை உயர்த்தி "என்ன?" என்று வாயால் கேட்காமல் பார்வையால் கேட்டான்..

அதற்கு அவளும் தன் பதிலை "ஆள் காட்டி" விரலால் "என் கிட்ட வா" என்று மெதுவாக சிரித்து அழைக்க.. தலையில் வியர்வை கலந்த தலைமுடியுடன் நெத்தியில் இரண்டு முடிகள் ஃப்ரீயாக தொங்கி அங்கும் இங்கும் மெதுவாக ஆட அவனது கூர்மையான விழிகளுக்கு அவைகள் இன்னும் அவனுடைய முகத்தில் அழகு சேர்த்தது சராவின் பார்வைக்கு.

அருகே வந்தான் ராகவ்... சரா அவளுக்கு முன் இருக்கும் இருக்கையில் அவன் தோள்களில் இருக்கும் டவல் மீது கை வைத்து அமரவைத்து அவன் தலை முடிகளை தன் கை விரல்களால் அதிகமான காதலுடன் கோதி விட்டாள். அவள் கண்கள் ராகவின் பார்வையை தவறவில்லை, ராகவின் பார்வை எங்கிருக்கும் என்று சொல்ல தேவை இல்லை.. இருவரும் ஒருவருக்கொருவர் ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது மெதுவாக அவன் தலையை பிடித்து தன் மடியில் சாய வைத்தாள் அவன் சரா.. முதன் முதலில் தன் காதலியின் மடியில் சாயும்போது அவள் காட்டும் அன்பையும் காதலையும் சந்தோஷமாய் அனுபவித்தான் ராகவ்.. மடியில் சாய்ந்த போது வசதியாய் இருக்க அவளுடைய இடுப்பை தன் கைகளால் சுத்தி அனைத்துக் கொண்டான்.

ஏண்டா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு மாதிரி இருந்த? கீழ நீ சரியா சாப்ட கூட இல்ல.... வெறும் ஒரு ஜூஸ் குடிச்சிட்டு மேல வந்துட்ட... ஆனா இப்போ இந்த முகத்துல ஒரு சின்ன ரிலாக்சேஷன் தெரியுது... கொஞ்சம் சிரிப்பும் கூட தெரியுது..." சொல்லும்போது அவன் கன்னத்தில் தன் உள்ளங்கையை வைத்து பேசினாள்.. உன்ன பார்துட்டேன்ல அதான் எந்த வலியும் நியாபகம் வர மாட்டேங்குது" என்று சொல்லி மடியில் படுத்தவாறே அவளைப் பார்த்து மீண்டும் கண் அடித்து சிரித்தான்.. "இந்த மூஞ்சியதாண்டா நான் பார்க்க ஆசை படுறேன்.. எந்த ஒரு விஷயத்துக்கும் கஷ்ட படாதடா... நான் இனி என்னிக்கும் உன் கூடதான்டா இருக்க போறேன்.... மொத்தமா நான் உனக்கு மட்டும்தாண்டா" என்று அவள் சொல்லி முடிக்கும்போது அவள் கண்கள் லேசாக பணித்தன.. அப்போது அவளுடைய ஒரு சொட்டு கண்ணீர் அவன் கன்னத்தில் விழ அதை தொட்டு பார்த்துவிட்டு அவள் மடியில் இருந்து எழுந்து நிமிர்ந்து நின்று அவள் கண்களைப் பார்த்தான்.. "எனக்கு இனி எல்லாமே நீதான்" அப்படின்னு வார்த்தையால சொல்லாம அந்த பார்வையில் தெரியும் ஏக்கத்தில் அவளின் உணர்வை புரிந்துகொண்டு அவள் முகத்தை பிடித்து தன் பக்கம் மெதுவாக இழுத்தான்.... எப்பொழுதுமே ஒரு போதை போல் சுண்டி இழுக்கும் அவளின் உதடுகளை உரிமையுடன் மீண்டும் தன் இதழ்களால் மென்மையாக சப்பி சுவைத்து இழுத்து மெதுவாக கடித்து "உம்ம்.." என்று கடிக்கையில் அவள் மெதுவாக சத்தம் குடுக்க அவள் தலையில் இருந்து தன் கைகளை எடுத்து அவளின் இடுப்பை சுத்தி இறுக்கி கட்டி அணைத்து தன் உடலுடன் இறுக்கி அழுத்திக்கொண்டான். சரா தன் இரு கைகளால் ராகவின் முதுகுப்பகுதியில் இருந்து அவன் தோள்களைப் பற்ற.... ராகவின் தோள் மீது போர்த்தி இருந்த டவல் தானாக கீழே விழுந்தது.... அவனுடைய உருண்டு திரண்ட தோள்களையும் வியர்வை படிந்த தேகத்தையும் தன் மென்மையான விரல்களால் தடவிக்கொண்டே அவனுடைய காதலும் அதே சமயம் மிருதுவான முரட்டுத்தனம் கலந்த இதழ் முத்தத்தையும் சேர்த்து அனுபவிக்கும்போது தன் முழு வாழ்வில் உண்மையாக இப்படி ஒரு ஆண்மையை அவள் ரசித்து அனுபவித்ததில்லை என்பதை தன் ஆழ் மனதில் உணர்ந்தாள்..


ராகவின் இறுக்கமான அணைப்பில் அவளுடைய மார்பகங்கள் அவனுடைய நெஞ்சில் அழுந்துவதையும் அவன் உடல் முழுதும் அவளுடைய உடலில் உரசுவதையும் அவனுடைய தேகத்தின் வாசமும் அவளை அளவுக்கு அதிகமாகவே சுண்டி இழுத்தது.. லேசாக ராகவை கொஞ்சம் பின்னுக்கு தள்ளி தானும் மேஜையில் இருந்து இறங்கி அவனுடன் சேர்ந்து ஓட்டி நின்று "இச்....இச்.. இச்.. இச்.. ஐ லவ் யூ டா மை பொருக்கி புருஷா.... இச்....இச்.. இச்.. ஐ லவ் யூ.... இச் இச் இச்.... ஐ நீட் யூ வெரி மச் டா.... இச் இச் ஐ லவ் யூ சோ சோ மச்.... ஐ கான்ட் லீவ் ஈவன் எ செகண்ட் வித் அவுட் யூ டா... இச் இச் இச்...." என்று அவன் கன்னங்களிலும் உதடுகளிலும் கழுத்திலும் மாறி மாறி மூச்சு வாங்க முத்தம் குடுத்துக் கொண்டிருக்க சற்று முன் அவள் இதழில் ஓரளவுக்கு தெரிந்த மரூன் லிப்ஸ்டிக் இப்போது கொஞ்சமும் தெரியவில்லை... லேசாக கண்ணாடியை எட்டிப் பார்த்தான் ராகவ்.. அவன் முகத்தில் அந்த லிப்ஸ்டிக் சாயத்தை மொத்தமாக தாரை வார்த்து குடுத்துவிட்டாள் அவன் சரா.. அதைப் பார்த்து மெதுவாக சிரித்துக் கொண்டே மேஜையின் அருகே சென்றான் ராகவ்.. அவனுக்கு சற்று தாகமாக இருக்க அங்கே இருந்த ஒரு லெமனேட் எடுத்து ஒரு தம்ளரில் ஊத்தி குடிக்கலாம் என்று எண்ணி வாய் அருகே எடுத்து செல்லும்போது "இப்போ என்ன குடிக்குற?" என்று கேட்டுக்கொண்டே தன் தலையை நிமிர்தியபோது அவள் தலை பட்டு ஜில்லென்ற அந்த லெமனேட் அவள் நெஞ்சுக்கு நடுவில் உள்ள மென்மையான மெத்தை போல் இருக்கும் அவளது முலைப்பிளவின் மீது கொட்டியது.... கொட்டியவுடன் முதலில் ஒரு சின்ன குளமாக இருந்த அந்த லெமனேட் மெது மெதுவாக அவளுடைய முலைப்பிளவின் இடுக்கில் மெல்ல மெல்ல இறங்கி கடைசியாக மொத்தமும் இறங்கியபோது இரண்டு சிறிய முட்டைகள் பட் பட் என்று நிசப்தமான அந்த அறையில் சின்னதாக சத்தம் குடுத்தது.... கிட்டத்தட்ட மண்ணில் தண்ணீர் கொட்டினால் எப்படி உள்ளே உரிந்துகொள்ளுமோ அதுபோல்..!! ராகவ் அதைப் பார்த்து மெதுவாக சிரிக்க அவன் சாராவுக்கு வெட்கம் அதிகமானது.. "ச்சீசீ.... சிரிக்கிறத பாரு.... போ நான் போய் கொஞ்சம் டிரஸ் சரி பண்ணிட்டு வரேன்....தள்ளு..." என்று ராகவின் பிடியில் இருந்து கஷ்டப்பட்டு வெளியே வர முயற்சித்தாள்... முடியவில்லை..."கொஞ்சம் விடுடா கசகசன்னு இருக்கு... கொஞ்சம் சரி பண்ணிட்டு வந்துடுறேன்...." என்று சொல்ல ஒரு மென்மையான சிரிப்பை மட்டும் பதிலாய் குடுத்தான் ராகவ்.. அப்போது அவன் வாயில் செல்லமாக குத்தி "..உக்கும்...இந்த சிரிப்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல" என்று சொல்லிவிட்டு அவன் கைகளை சற்று தளர்த்திவிட்டு வாஷ்ரூம் சென்றாள்... ராகவ் கட்டிலில் அமர்ந்து இருக்கும் இடத்தில் இருந்து வாஷ்ரூம் நுழைவாயில் நன்றாக தெரிந்தது.... அதை அவன் சரா கவனிக்கவில்லை... மேலே போட்டிருந்த ஒயிட் டாப்சை இடுப்பில் இருந்து மேல் நோக்கி இழுத்து தலை வழியாக எடுத்து கழட்டி அருகே உள்ள ஸ்டான்டில் போட்டாள். அவள் உள்ளே ஒரு ஷிம்மி அணிந்திருப்பது தெரிந்தது... அவளின் வெண்மையான தோள்கள் வாஷ்ரூம் உள்ளே எரியும் விளக்கில் மின்னியது. சுருள் சுருளாக இருந்த கர்லி ஹேர் ஸ்டைலில்.... அகண்ட புருவம், மை வைத்த கண்கள்.... அவனிடம் முத்தம் என்கிற பெயரில் லேசாக கடி வாங்கி அவனது எச்சிலின் ஈரம் படர்ந்த உதடுகள்..... ஷிம்மியின் டீப் யூ கட் இடத்தில் திமிறிக்கொண்டு அமுங்கி இருக்கும் இரு முலைகளுக்கும், அப்பட்டமாக தெரியும் அதன் வளைவு நெளிவுகளும், அதன் இடையே தெரியும் முலைப்பிளவும் அங்கே படர்ந்து இருக்கும் ஈரமும், அதை ஒரு டிஷ்யு பேப்பர் வைத்து அவள் ஒத்தி எடுப்பதையும், அப்படி எடுக்கையில் அவளது கையில் உள்ள வளையல்கள் குடுக்கும் ஓசையையும் கேட்டு அனைத்தையும் உத்து பார்த்துக் கொண்டிருக்கும் ராகவின் கண்களுக்கு அவனுடைய உணர்ச்சிகள் கொந்தளித்தது... மெதுவாக படுக்கையில் இருந்து எழுந்து சென்று வாஷ்ரூம் கதவை நகர்த்தி அவளைப் பார்த்தான்.... தன் முன் இருக்கும் கண்ணாடியில் ராகவ் நிற்பதைப் பார்த்த போது "போ... வெளியே போ..." என்று குறும்பாக கண்களை இருக்கி வெட்கத்தில் சிரித்து முகத்தை ஆட்டி சொல்ல.... அவன் மேலும் அவள் அருகில் நெருங்கினான்.. "போக மாட்டியாடா?...." என்று கிறங்கும் பார்வையில் தன் முகத்தை சாய்த்து வைத்து தன் நெஞ்சின் மீது கைகளை வைத்து மூடி கண்களாலேயே கேட்டாள்... அவள் கேட்க கேட்க அவள் பின்னாடியே மெதுவாக நெருங்கி வந்து நின்று கண்ணாடியில் அவள் பார்வைக்கு படும்படி இடுப்பருகே அவளது ஷிமியின் அடியில் இருந்து தன் இரு கைகளையும் லேசாக உள்ளே செலுத்தி அவளது இடுப்பின் இரு ஓரங்களிலும் மென்மையாக தன் விரலால் தடவினான்... "இஸ்ஸ்ஸ்.... ஹ்.... ஹேய்.... ஹென்னது இது போ.... நீ போய் உட்காரு நான் வரேன்...." என்று அவள் சொல்ல சொல்ல எதையும் காதில் வாங்காமல் அப்படியே அவளின் தோள்கள் மீது தன் கை வைத்து அவளை வெளியே அழைத்து வந்தான்.... படுக்கையில் ஒரு ஓரத்தில் அமர்ந்து அவளை தன் மடியில் அமரவைத்து அவளை இருக்கி அனைத்து "இச்.. இச்.. இச்.. .. ஐ லவ் மை புஸ்கி பொண்டாட்டி.... ஐ லவ் யூ டி... இச்.. இச்.. இச்.. இச்.. ஐ லவ் யூ சோ மச்...." என்று சொல்லி அவளின் கன்னத்திலும், காதிலும், உதடிலும் மாறி மாறி முத்தம் குடுத்து ஒரு கட்டத்தில் அவளின் கழுத்தில் முத்தம் குடுக்க வரும்போது "ப்ளீஸ் டா..... அங்க மட்டும் வேண்டாம்...." என்று அவள் சொல்ல "ஏன்?..." என்று ஒன்றும் தெரியாமல் கேட்டான்...."எனக்கு அங்க ரொம்ப சென்சிடிவ் டா.... அங்க மட்டும் முத்தம் குடுத்துட்டா என்னால என்னை கட்டு படுத்திக்க முடியாது.. ப்ளீஸ் புரிஞ்சிக்கோ... ப்ளீஸ்..." என்று சொல்ல "அதானா விஷயம்.. அப்போ கண்டிப்பா அங்க குடுத்தே ஆகணுமே.." என்று சொல்லி அவன் நெருங்க...
"ப்ளீஸ் டா.... நான் உனக்கு என்னை இப்படி தரனும்னு ஆசை படல...."



"வேற எப்படி தரணும்னு ஆசை படுற?"

"கட்டில் முழுக்க பூ.... தக தகன்னு பட்டு புடவைல நான் உனக்கு பால் சொம்போட நக நட்டு எல்லாம் போட்டு மஞ்சள் குங்குமத்தோட உன் எதிர்ல வந்து நின்னு தலவாழை இலை போட்டு மொத்தமா உனக்கு விருந்து வெக்கணும்னு ஆச படுறேண்டா.... இப்படி அவசரத்துல இல்லடா.... புரிஞ்சிக்கோடா.. என் செல்லம் இல்ல.."

அவள் சொன்னதைக் கேட்டு கற்பனைசெய்து பார்க்கும்போது ராகவின் ஆழ் மனது உண்மையில் அளவுக்கு அதிகமாக கிரங்கியது.... அவள் மீதான காதலும் அளவுக்கு மீறி அதிகமானது .... அதே சமயம் அவளின் உணர்வுக்கு மதிப்பலித்து "என் சரா எனக்கு மட்டுமே..." என்று சொல்லி அவளை தன் நெஞ்சோடு கட்டி அணைக்கும்போது அவள் தன் கையை அவன் தலையை சுற்றி போட்டுக்கொண்டாள்.... அப்போது அவளின் வழுவழுப்பான அக்குள் பகுதியில் உள்ள டியோட்ரன்ட் வாசமும், மென்மையான கன்னத்தின் ஸ்பரிசத்தயும் கண்களை மூடி இச் இச் என்று அவள் தேகத்தில் சரமாரியாக முத்த மழை பொழிந்து அனுபவித்தான்.... "இஸ்... ஹா... ஹம்ம. இஸ்.. ஆ... யூ ஆர் க்ரேட் டா.... இச் இச் இச்" என்று பதிலுக்கு அவன் சாராவும் இந்த காதல் விளையாட்டில் இறங்கி அவன் உதட்டை கடிக்க ஆரம்பித்தாள். ராகவின் மடியில் சரா சாய்ந்து இருக்கும் போது அவனுடைய வலது கை அவளுடைய முழங்காலை தடவிக்கொண்டிருக்க அவனது இடது கை அவளுடைய ஷிமியின் அடிப்பகுதியில் இருந்து உள்ளே சென்று அவளது மென்மையான இடுப்பின் ஓரத்தை சற்று அழுத்தமாக அமுக்க "இஸ்ஸ்ஸ்....வலிக்குதுடா" என்று முனகினாள்.... அப்போது ராகவ் அவளது ஷிமியை லேசாக தூக்கி பார்த்தான்.. அங்கே அவளுடைய வெண்மையான இடுப்பில் தன் விரல்களால் அதிகப்படியாக அழுத்திய இடத்தில் சிகப்பாக மூன்று கோடுகள் தெரிந்தன... அதைப் பார்த்து "ஏய்.. ஹாஹ் ஹா.. தொடற இடத்துல எல்லாம் மார்க் ஃபார்ம் பன்னுறடா நீ பொருக்கி புருஷா...." என்று சொல்லி "இங்க வா... உனக்கு ஒன்னு சொல்லுறேன்...." என்று அவன் மடியில் இருந்து எழுந்து நின்று அவன் கை பிடித்து கண்ணாடியின் முன் நின்றுகொண்டாள்.... ராகவ் அவளின் பின்னல் நின்றான். கண்ணாடியில் அவளின் தலைக்கு மேலே அவன் தலை தெரிந்தது.... பின்னடியிலிருந்து ராகவின் இரு கைகளையும் எடுத்து தன் நெஞ்சின் மீது போட்டுக் கொண்டாள்.... இப்போது காலையில் அவன் பரிசாக குடுத்த சிறிய டப்பாவில் ஒரு குங்கும சிமிழும் கூடவே இருந்தது.... அதை அவன் முன் கண்ணாடியில் காமித்து "எனக்கு இத அழகா வெச்சி விடு பார்ப்போம்...." என்று பொம்மை போல சிரித்து முகபாவனை செய்து அந்த குங்குமத்தைக் குடுத்தாள்.... ராகவ் அந்த குங்குமத்தை எடுப்பதற்கு முன் அவளின் மென்மையான தோள்களை மெதுவாக அழுத்தி தடவி முத்தம் குடுக்கையில் "ஹஹ்ஹா இஸ்.. கூசுது டா.... குங்குமத்த வெக்க சொன்னா திரும்பி உன் கை விளையாடுது பாரு.... ஒழுங்கா வெய்..." என்று சொல்லி அவள் மார்பறுகே நெருங்கிய அவன் கைகளை பிடித்து குங்கும டப்பா அருகே கொண்டு வந்தாள்.... இப்போது ராகவ் அவனது நடு விரல் நுனியில் மிக அழகாக கொஞ்சம் குங்குமம் எடுத்து கண்ணாடியைப் பார்த்தவாறு அவளின் நெத்திக்கு நடுவில்

சிறிய அளவில் பொட்டு வைத்தான்.. ராகவின் கண்கள் கண்ணாடியைப் பார்க்க சராவின் கண்கள் அவன் தன் நெத்தியில் வைக்கும் குங்குமத்தையே பார்த்துக் கொண்டிருந்தது.... ஏற்கனவே சற்று வேர்த்திருந்த அவளின் நெத்தியின் ஈரத்தில் ராகவின் விரல் நுனியில் உள்ள குங்குமம் அதனுடன் கலந்து மிகவும் அழகாய் தெரிந்தது.. கண்ணாடியில் சராவின் கண்களில் கண்ணீர் வருவதை கவனித்த ராகவ் அவளை உடனே தன் பக்கம் திருப்பினான்.. "ஏய்ய்.. சரா... என்ன ஆச்சு?....எதுக்கு.." என்று அவன் ஏதோ சொல்லவந்து பேசி முடிப்பதற்குள் சடாரென ராகவின் நெஞ்சில் தன் முகம் புதைத்து அவனை அழுத்தி கட்டிப்பிடித்துக் கொண்டாள்.... "ஐ லவ் யூ சோ மச்டா பொறுக்கி புருஷா...." என்று அவனை மேலும் இறுக்கிக்கொண்டாள்.... ராகவ் அவளது நெத்தியில் குங்குமம் வைத்த போது அவளுக்கு தன் ஆழ் மனதில் தோன்றிய சந்தோஷம் இன்று வரை அவள் வாழ்வில் அனுபவித்திடாத ஒன்று.... கொஞ்சம் எமோஷனல் ஆகி அழுபவளை சிரிக்க வைக்க ராகவ் மெதுவாக அவனது விரலால் அவளது இடுப்பின் ஓரத்தில் இருந்து தடவிக்கொண்டே வர, ஒரு கட்டத்தில் சராவின் தொப்புள் சிக்கியது... "இறுக்கிக் கட்டிகொண்டிருக்கும்போதே "இஸ்.. ஏய்.. வேணாண்டா கூசுதுடா ஹஹ்ஹா... ஹேய்... இஸ்.. ஹா.." என்று சினுங்கியவளை அப்படியே இடுப்பை சுத்தி கட்டிப்பிடித்து கட்டில் அருகே தூக்கி சென்று மெதுவாக படுக்க வைத்து அவளின் ஷிமியை இடுப்பில் இருந்து லேசாக மேலே தூக்கினான்... அப்போது அவளுடைய அகண்ட இடுப்பையும், இரு முனையில் உள்ள வளைவுகளையும் நடுவே செக்ஸியாய் சிறிதாய் உள்ள தொப்புளையும் பார்த்து "ப்பா.... என்ன ஒரு இடுப்புடி உனக்கு...." என்று இரு முனையில் உள்ள இடுப்பின் வளைவுகளை விரல் நுனியால் தடவி கூசியபடி அவன் சொல்லும்போது முகத்தை வெட்கத்தில் மூடிக்கொண்டாள் அவனுடைய சரா... இப்போது மென்மையான அவள் தொப்புளின் மீது மெதுவாக "இச் இச் இச்...." என்று ஸாஃப்ட் முத்த மழையை பொழியும்போது ராகவின் சிறிய ஊசி போன்ற மீசை முடிகள் குத்தியது.... அப்போது சாராவுக்கு இடுப்பில் உள்ள கண்ணுக்கு தெரியாத மிகச்சிறிய பூனை மயிர்கள் அனைத்தும் புல்லரித்து எழுந்து நின்றது.... மேலே ஒரு புறம் அவளுக்கு "இஸ்ஹா.... இஸ்ஹா....." என்று மூச்சு வாங்கிக் கொண்டிருக்க, ராகவ் மேலும் அவளது ஷிமியை சற்று மேலே தூக்கினான்.... அப்போது "வேணாண்டா... என் செல்லம் இல்ல... நான் என்னோட ஆச என்னென்னு சொல்லி இருக்கேன்ல.... புரிஞ்சிக்கோடா.... ப்ளீஸ் டா...." என்று அவள் சொல்ல "சப்...." என்று சலித்துக் கொண்டு கட்டில் மீது ஏறி ஒரு மூலையில் முகத்தை தொங்கப்போட்டு சாய்ந்துகொண்டான் ராகவ்.... மெதுவாக அவன் அருகில் வந்தாள் சரா.. "கோவமா...." என்று அவள் கேட்டதற்கு "இல்லை" என்று விரக்தியுடன் தலை அசைத்தான்.... அப்போது செல்லமாக அவன் தலையை தன் நெஞ்சின் நடுவில் சாய வைத்து தலையில் தடவி தானும் தூங்கி அவனையும் தூங்க வைத்தாள் சரா..


"You are watching NDTV news Live coverage..." என்று டிவியில் சத்தம் கொஞ்சம் அலற பாதி தூக்கத்தில் எழுந்தான் ராகவ்... அப்போது வாஷ்ரூம் உள்ளே சங்கீதா குளிக்கும் சத்தம் கேட்டது அவனுக்கு.. சற்று நேரத்துக்கெல்லாம் முழுவதுமாய் தயாராகி ஒரு டார்க் ஸ்கை ப்ளு நிறத்தில் சேலை அணிந்து ஈரமான கூந்தலை துடைத்துக் கொண்டே வெளியில் வந்து நின்று ஜன்னல் அருகே உள்ள ஸ்க்ரீனை தள்ளி வெளிச்சத்தில் நின்று ராகவைப் பார்த்தாள்... "யூ ஆர் சோ பியுட்டிஃபுல் மை செக்ஸி புஸ்கி..." என்று அவன் சொல்ல "ஹா ஹா.. நான் நேத்தே கேக்கணும்னு இருந்தேன்.... என்னடா அப்பப்போ புஸ்கி புஸ்கினு சொல்லுற?.." என்றாள்... அப்போது வெளிச்சத்தில் பளீரென பளிங்கு போல் பளபளவென இருந்த அவளது முகத்தில் அவளுடைய ஈரமான கூந்தல் நெத்தியிலும் கண்களிலும் விழுந்து இன்னும் அழகு சேர்த்தது.... முந்தானை ஒரு புறம் சரியாக மூடாமல் இருந்ததை ராகவின் கண்கள் கடித்து சாப்பிடுவதை கண்டு அதை உடனே "வேவ்வேவே.... பாக்குற பார்வைய பாரு....ஹாஹ்ஹா" என்று அவள் சொல்லும்போது அவள் சிரிப்பையும் அவளின் நெத்தியில் உள்ள பொட்டையும், அவளது வெட்கத்தையும்.... பால்கனி வெளிச்சத்தில் பிரகாசமாய் தெரியும் அவளது அழகான தோற்றத்தையும், ஒன்றும் பேசாமல் மௌனமாய் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான் ராகவ்.
அப்போது அவள் அருகே மெதுவாய் நெருங்க.... அவளும் அதை கவனித்து வெட்கத்தில் மீண்டும் சிணுங்கி தலை குநிந்திருந்தாள்... மெதுவாக அவள் முகத்தை நிமிர்த்தி அவள் பார்வையை நோக்கி இன்னும் அருகே நெருங்கி அவளுடைய இதழில் முத்தம் குடுக்கும்போது "வேக்.... வேக்.... Mr.வாத்து காலிங்.... வேக்.... வேக்.... " என்று ராகவின் செல்ஃபோன் சின்னுங்க "ஹா ஹா ஹா... ஹஹ்ஹா....போய் அட்டன்ட் பண்ணு போ...." என்று சிரித்து ராகவை தள்ளிவிட்டு அங்கிருந்து மீண்டும் வாஷ்ரூம் சென்றாள் சரா...

"சப்.... என்னடா..?" - ஸ்பீக்கர் ஆன் செய்தான் ராகவ்...

"டேய் மச்சி... வெளியில "do not disturb" னு சீட்டு தொங்கிட்டு இருந்துது..... அதான் பெல் அடிக்குறதுக்கு பதிலா ஃபோன் பண்ணேன்... கொஞ்சம் கதவ தொறக்குரியா?" - என்று கார்த்திக் சொல்ல ராகவ்கு அவன் கழுத்தை நெரிக்கலாமா என்று யோசிக்கும் அளவுக்கு கோவம் வந்தது....

கதவைத் திறந்தான்... "டேய் மச்சி.... இந்த கெஸ்டவுஸ்ல ப்ரேக்ஃபாஸ்ட் எல்லாமே காம்ப்லிமென்ட்ரிடா..... புரியலையா.... ஃப்ரீயாம்.... வா போய் சாப்டு வரலாம்...." - என்று கை சட்டையை வேகமாக மடக்கிக்கொண்டு தலை முடியை சரி செய்துகொண்டு "வாடா.... என்ன முழிச்சிக்கிட்டே இருக்குற...." என்று மீண்டும் சத்தம் உயர்த்த.... ராகவ் முறைத்துக் கொண்டே மெதுவாக சொன்னான்...."இந்த கெஸ்டவ்சே என்னுடையதுடா... இங்க உனக்கு ப்ரேக்ஃபாஸ்ட் மட்டுமில்ல.... எல்லாமே ஃப்ரீதான்...." என்று சொல்லும்போது சங்கீதா வாஷ்ரூம் விட்டு முழுவதுமாய் ரெடி ஆகி வெளியே வந்தாள்....
"ஹாய் அண்ணி" என்று ஸ்டைலாக சொன்னான் கார்த்திக்.... "வா கார்த்திக் உட்காரு.... குட் மார்னிங்....சாப்டாச்சா?" என்று சங்கீதா கேட்க.."அதுக்குதான் ஒருத்தன கூப்பிட வந்தேன் அதுக்கு ஓவரா மொரச்சிக்குறான்" என்று கார்த்திக் சொல்லி முடிக்க.... ராகவின் செல்ஃபோன் மீண்டும் சினுங்கியது.... அதை எடுத்து அட்டன்ட் செய்தான்...

ஹலோ..

ஹலோ.. ராகவ் தம்பியா?... - என்றார் காளிதாஸ் மறுமுனையில்...

ஆமா சார் சொல்லுங்க....

இந்த வருஷ ஃபைனன்ஷியல் கணக்கு வழக்கெல்லாம் ஆடிட் செஞ்சி முடிச்சாச்சு.... உன் கையெழுத்துக்கு வெய்டிங்....

சரி சரி நான் கிளம்பி வரேன்... என்று சொல்லிவிட்டு கட் செய்தான்..

என்னது ராகவ்?.. என்றாள் சங்கீதா..

ஒன்னும் இல்ல ரெண்டு CFO (Chief Finance Officers) எல்லா கணக்கு வழக்குகளையும் பார்த்து முடிச்சிட்டு ஃபார்மாலிட்டிக்கு என் பார்வைக்கு அந்த ஃபைல்ஸ் அனுப்பி வைப்பாங்க அதை பார்க்கணும்...

அப்போ அவங்களுக்குதான் மித்துன் காசு குடுத்து கரெக்ட் பண்ணி வெச்சி இருக்கானா? - என்று சங்கீதா கேட்கும்வரை சாதாரணமாக இருந்த ராகவ் திடீரென யோசித்தான்...



No comments:

Post a Comment