"நீங்க மட்டும் இப்ப பழசையெல்லாம் ஏன் நெனைச்சு வருத்தப்படறீங்க.. ப்ளீஸ்...அழாதீங்க.. நீங்க அழறதை என்னால தாங்கமுடியாதுங்க..." சுந்தரியும் உணர்ச்சிவசப்பட்டாள்.
"என்னால இப்ப அழத்தான் முடியுது... அப்படியாவது என் மனசு கொஞ்சம் இலேசாகாதான்னு பாக்கறேன்.."
"ம்ம்ம்... நீங்க இப்ப வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம், நம்ம கொழைந்தையோட போக்குல மாறுதல் வந்திடிசீங்க... அவ முகத்துல நிரந்தரமா இருந்த ஒரு சோகம் போயிடிச்சி... எல்லார்கிட்டவும் சிரிச்சிப் சிரிச்சிப் பேசறா... நல்லாத் தெரிஞ்சவங்க கிட்ட அவ காட்டற சிடுசிடுப்பு, கொஞ்சம் கொறைஞ்சிருக்கு.. போவ போவ அவ பிடிவாதம், அடம் பிடிக்கறது, இந்தப் பழக்கம் எல்லாம் போயிடும்ன்னு நெனைக்கறேன்.."
"ம்ம்ம்... அப்படி நடந்தா ரொம்ப நல்லது..." அவர் குரலில் இருந்த வேதனை இப்போது குறைந்திருந்தது.
"ஆம்பிளை நீங்க அழுதா... என் மனசுல இருக்கற தைரியம் போயிடுங்க..." சுந்தரி அவர் கண்களை துடைத்தாள். அவரை இறுக அனைத்து கன்னத்தில் முத்தமிட்டாள்.
"சரிம்ம்மா..."
"ஒரு விஷயத்தை நீங்க நல்லாப் புரிஞ்சுகோங்க... சுகாவோட அடம் பிடிக்கற குணத்தை நீங்களும் தெரிஞ்சுக்கணுங்கறதுக்காக இதெல்லாத்தையும் உங்க கிட்ட சொன்னேன்... உங்களை நான் கொறை சொல்லணும்ங்கற எண்ணத்துல பேசலீங்க..." சுந்தரி, குமாரின் கன்னத்தை ஆசையுடன் வருடினாள்.
"சுந்து... வாழ்க்கையில மனுஷனுக்கு ஓரளவுக்கு பிடிவாதம் இருக்க வேண்டியதுதான்... நம்பளையே எடுத்துக்கோ... நான் குடிச்சுட்டு வந்து பண்ண கூத்துகளை தாங்க முடியாம, கடைசியா நீ என்னை ஒரு நாள் கோபத்துல அடிச்சே.. அதனால என் ஆம்பளை ஈகோ காயமடைஞ்சுது... என் பொண்டாட்டி, பொம்பளை என்னை நீ கை நீட்டி அடிச்சிட்டியேங்கற வெறுப்புல நான் வீம்பா உன் முகத்துல நான் முழிக்கக்கூடாதுன்னு, பிடிவாதத்தோட, ஊரை விட்டே ஓடிப் போனேன்."
"ப்ச்ச்...ப்ச்ச்ச்.."
"ஒரு வைராக்கியத்துல தனியா வாழ்ந்தேன்... வாழ்க்கையில கொஞ்சம் முன்னேறினன். பணம் சம்பாதிச்சேன்... இப்ப திருந்தி, வாழ்க்கையோட அர்த்தம் புரிஞ்சு, நல்ல நிலமையில நான் இருக்கேன்.. ஒருவிதத்துல நான் உன் கூடவே இருந்திருந்தால்... இந்த அளவுக்கு எனக்கு புத்தி வந்திருக்குமா, இந்த நிலைமைக்கு நான் வந்திருப்பேனா... தெரியலை."
"சாரிப்பா...நானும் உங்க கிட்ட இந்த அளவுக்கு பிடிவாதமா இருந்திருக்கக்கூடாது..." சுந்தரியின் குரல் கரகரத்தது.
"நீயும் பிடிவாதமா இருந்தே... நானும் வீம்பா இருந்துட்டேன்... ஒருத்தரை ஒருத்தர் பாக்காம, மனசுக்குள்ளவே ஆசையை வெச்சிக்கிட்டு, பைத்தியக்காரத் தனமா, ஒருத்தரை ஒருத்தர் பழிவாங்கறதா நெனைச்சு, ஒருத்தரை ஒருத்தர் ஏமாத்தி, ரெண்டு பேருமே தவிச்சுக்கிட்டு, நம்ம வாழ்க்கையோட இனிமையான, பதினைஞ்சு வருஷத்தை வீணாக்கிட்டோம்..."
"ப்ச்ச்... ஆமாங்க... வயசு ஆக ஆகத்தான் இதெல்லாம் புரியுதுங்க.." சுந்தரி வேதனையுடன் மருகினாள்
"அப்பா அம்மா சொன்னதை கேக்காம, நம்ம விருப்பம்தான் முக்கியம் அப்படீன்னு வீட்டை விட்டு வந்து கல்யாணம் பண்ணிகிட்டோம்... நம்ம ரெண்டு பேரோட அந்த புடிவாதகுணம் எங்கப் போவும், அது சுகாகிட்டவும் இருக்கு... பிடிவாதம் நம்ம பரம்பரை சொத்து... சுகாவை மட்டும் குறை சொல்லி என்னப் பண்றது...?" குமாரசுவாமி தன் மூக்கை உறிஞ்சினார்.
"உண்மைதாங்க... இவளும் எந்த சந்தர்ப்பத்துலயும் நம்பளை மாதிரி தன் வாழ்க்கையில முட்டாள்தனமா, எந்த தப்பும் பண்ணிடக்கூடாதுன்னு நான் பயப்படாத நாளே இல்லை..."
"ஒருத்தருக்கு ஒருத்தர் கொஞ்சம் விட்டுக்குடுத்துப் போனாத்தான், குடும்ப வாழ்க்கையில சந்தோஷமா இருக்கமுடியும்.. சுகன்யா இதை புரிஞ்சிகிட்டா போதும், அவளுக்கு ஒரு குடும்பம், குழந்தைன்னு ஆனா சரியாகிடுவா... அந்த செல்வா நல்லப்பையனாத்தான் தெரியறான்... ஆனா மனசுவிட்டு கலகலப்பா பேசமாட்டேங்கறான்.. சீக்கரத்துல சிரிக்க மாட்டேங்கறான். நீ என்ன நினைக்கறே சுந்து...?
"கொஞ்சம் ரிசர்வ்ட் டைப்போன்னு தோணுது? சுந்தரி அவரை ஆமோதித்தாள்.
"எப்படியோ... இன்னைக்கு அவங்க ரெண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் உசுரா இருக்காங்க; அவங்களுக்குள்ள இப்படியே சந்தோஷமா இருந்தா சரி...!!"
"இவளுக்கு கல்யாணம் நடந்து, போற எடத்துலயும் பொறந்த வீட்டுல நடக்கற மாதிரி, பிடிவாதம் பிடிச்சா, அவ வாழ்க்கையிலேயும் பிரச்சனைகள் வருமேன்னு நெனைச்சாத்தான் எனக்கு கவலையா இருக்கு.. அவ தலையெழுத்துல என்ன எழுதியிருக்கோ.. அந்த சுவாமிமலையானுக்குத்தான் வெளிச்சம்" சுந்தரி தன் கணவனின் அணைப்பிலிருந்து எழுந்து உட்கார்ந்தாள்.
"சுந்து... நல்லதையே நினைப்போம்... அதைத் தவிர நாம வேற என்ன செய்ய முடியும்... "
"குமரு... நான் சொல்றதை கேளுப்பா... சென்னையில நல்ல வீடு கிடைக்கற வரைக்கும் நீயும் சுகாவோடவே இரேம்பா..!! கெஸ்ட் ஹவுஸுல நீ ஏன் தனியா இருக்கணும்? வேணி வீட்டுலதான் ஒரு ஹால் இருக்கு, ஒரு தனி ரூம் இருக்கு... அந்த வீட்டுல நீங்க ரெண்டு பேரும் தாராளமா இருக்கலாம்..."
"ம்ம்ம்... நல்ல யோசனைதான்..."
"இங்கேருந்து நேரா கெஸ்ட் ஹவுஸ் போங்க... சுகாவும் கூட வந்தா அங்க உங்க ரூமை காலி பண்றதுக்கு கூட மாட ஒத்தாசையா இருப்பா... அங்கேயிருக்கற உங்க துணிமணியெல்லாத்ததையும் எடுத்துக்கிட்டு, ஒரே தரமா சுகா ரூமுக்கு போயிடுங்க..."
"ரைட்... அப்படியே செய்யறேன்... கெஸ்ட் ஹவுசுக்கு, காலையில எழுந்ததும் போன் பண்ணிட்டா, பிரச்சனை எதுவும் இருக்காது..."
"தேங்க்ஸ்ங்க... நான் சொன்னதை உடனே கேட்டுடீங்களே?"
"சுந்து... நீயும் என் கூடவே சென்னைக்கு வந்துடும்மா.. இனிமே உன்னை விட்டுட்டு என்னால தனியா இருக்க முடியாது.. தினம் தினம் உன்னைப் பாக்காம, என் உயிரே போயிடும் போல இருக்கு..." சுந்தரியை வலுவாக அணைத்தார் குமார். அவள் உதடுகளில் ஓசையெழுப்பி முத்தமிட்டார்.
"நாளைக்கே உங்க கூட வந்துடுவேங்க... ஆனா நான் வேலை செய்யறது கவர்மெண்ட் ஸ்கூலுங்க; முறைப்படிதானேங்க வேலையையும் விட முடியும்... திங்கக்கிழமை மொத வேலையா நான் ரெஸிக்னேஷன் லெட்டர் எழுதிக் குடுத்துடறேன்.. அதுவே மூணு மாச நோட்டீஸ் ஆயிடும்..."
"மணி என்னாவுதும்மா"
"ம்ம்ம்... பதினொன்னு ஆவுது..."
"ஒரு டீ போட்டுத் தர்றியாம்மா?"
"ஹூக்கும்... இப்ப டீ குடிச்சா அப்புறம் எப்பத் தூங்கறது?
"ப்ளீஸ்... சுந்து... எனக்கு துக்கமா இருந்தாலும் டீ குடிக்கணும்; மகிழ்ச்சியா இருந்தாலும் டீ குடிக்கணும்..."
"குமரு... இப்ப நீ ஹேப்பியா இல்லையா?" சுந்தரி தன் கணவனின் அருகில் சாய்ந்து படுத்தாள். இடது காலைத் தன் கணவனின் இடுப்பில் போட்டுக்கொண்டாள். அவள் அடிவயிறுயும், அந்தரங்கமும், அவர் இடுப்பை அழுத்தமாக உரசின. அவள் உதடுகளில் மீண்டும் ஒரு கள்ளப்புன்னகை குடியேறியிருந்தது.
"ரொம்ப ரொம்ப ஹேப்பியா இருக்கேன்..." சுந்தரியை வெறியுடன் இறுக்கி முகமெங்கும் முத்தமிட்டார், குமாரசுவாமி.
"போதுங்க.. கன்னமெல்லாம் எரியுது எனக்கு... வெறி நாய் மாதிரி கடிச்சிக்கிட்டே இருக்கீங்க... விடுங்க என்னை..." அவள் அவர் பிடியில் திமிறினாள். திமிறி திமிறி அவர் மார்பில் தன் முலைகளை அழுத்தி உரசினாள்.
"ப்ஸ்... ப்ஸ்.. இச்ச்.. இச்ச்ச்.."
"இப்ப டீ குடிச்சா உங்களுக்கு தூக்கம் வருமா?" சுந்தரி தன் உதடுகளை துடைத்துக்கொண்டாள்.
"மணி பதினொன்னுதானே ஆவுது... இன்னொரு ஷோ ஓட்டிட்டா தன்னால தூக்கம் வந்துடும்..." சுந்தரியின் மார்பில் குமாரின் கை படர்ந்தது. அவள் முலைகளை கொத்தாகப் பற்றி இதமாக அழுத்தியது. உதடுகள் சுந்தரியின் உதடுகளை மீண்டும் மீண்டும் தேடிக் கவ்விக்கொண்டன.
"கையை எடுங்க; நாட்டுல ஏகத்துக்கு பவர் கட் ... அவன் அவன் ஒரு ஷோ ஓட்டறதுக்கே அவஸ்தை படறான்... வேத்து விறுவிறுத்து போயிடுதாம்... உங்களுக்கு செகன்ட் ஷோ கேக்குது..." சுந்தரி கிண்டலாக சிரித்தாள்.
"யார் சொன்னது..." குமார் சுந்தரியின் இடது முலையை தன் வாயில் கவ்வி சுவைக்க ஆரம்பித்தார்.
"உங்களுக்கு எதுக்கு இப்ப அதெல்லாம்..."
"சொல்லுடீ... இப்படித்தான் நீங்க பொம்பளைங்க... பாதி கதையைச் சொல்லி ஆம்பளையை ஏத்திவிடறது... மீதியை சொல்லாம மனுஷனை வெறுப்பேத்தறது... அப்புறம் ஆம்பளை அலையாறன்னு ஊர் பூரா சொல்லிக்கிட்டு திரியறது..." அவர் அவள் முதுகை கிள்ளினார்.
"வீட்டுக்கு வீடு வாசப்படி... என் கூட வேலை செய்யறவளுங்க, அவங்க சோகக் கதையை மதியம் லஞ்ச்ல்ல சொல்லி சொல்லி தங்க ஆத்தாமையை அடுத்தவ தலையில ஏத்தி விடுவாளுங்க... அதைக் கேட்டுட்டு இன்னொருத்தி அவ வீட்டுல போய் ஆடுவா... பொட்டைச்சிங்க பேச்சு அப்படி ருசிக்குது உங்களுக்கு..." சுந்தரி வெட்க்கத்துடன் சிணுங்கினாள். அவரை வலுவாக தன்னிடமிருந்து விலக்கினாள்.
"சுந்து... நாளைக்கு ராத்திரி சுகா இங்க வந்துடுவாடீ...வயசுக்கு வந்த பொண்ணை கூடவே வெச்சிக்கிட்டு உன்னை கொஞ்சறதுக்கு மனசு கஷ்டப்படுதுடீ.." ஏக்கத்துடன் அவர் அவள் கழுத்தில் தன் முகத்தைப் புதைத்துக்கொண்டார். மெல்ல தன் கையை, சுந்தரியின் மார்பில் தவழவிட்டார்.
குமாரசுவாமியின் கையை தன் மார்பிலிருந்து விருட்டென விலக்கிய சுந்தரி, கட்டிலில் இருந்து குதித்தாள். தலை முடியை சுருட்டி கொத்தாக முடிந்து கொண்டாள். நைட்டியில் தன்னை நுழைத்துக்கொண்டாள். டீ போடுவதற்காக சமையலறையை நோக்கி வேகமாக நடந்தாள்.
தை மாதம் முடிவுக்கு வந்து கொண்டிருந்தது. அன்று நான்காவது வாரத்தின் முதல் நாள். சுவாமிமலை பின் பனிகாலத்தை எதிர் நோக்கி விரைவாக நகர்ந்து கொண்டிருந்தது. காலை ஆறரை மணிக்கு பின்னும், பனி விலகியும் விலகாமலும், சூரியன் தன்னை பூமிக்கு காட்டியும் காட்டாமலும், கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தான்.
ஜில்லென்ற காற்று உடலை வருடிக்கொண்டு செல்ல, தெருவோர செடிகள் இரவு முழுதும் பனியில் நனைந்து, தங்கள் அழுக்கை நீக்கிக்கொண்டு, இளம் பச்சையில் சிரித்துக்கொண்டிருந்தன.
சிவதாணு தன் பேத்தியுடன், வீட்டுக்கு அருகில் இருக்கும் பார்க்கில், தினமும் நடக்கவேண்டும் என்று மருத்துவரின் அறிவுறுத்தலால், நானும் நடக்கிறேன் என்ற பெயரில், பார்க்கை மெதுவாக நாலு சுற்று சுற்றிவிட்டு, மவுனமாக திரும்பி வந்து கொண்டிருந்தார்.
கெழவனும் கெழவியும் இந்த பத்து நாளா ரொம்ப சந்தோஷமா இருந்தோம்..! மருமக இத்தனை வருசம் கழிச்சி, என் மேல இருக்கற கோபத்தையெல்லாம் தூக்கியெறிஞ்சுட்டு, வீட்டுக்குள்ள வந்து நுழைஞ்சா. பட்டுன்னு வீட்டுக் கூடமே வெளக்கேத்தின மாதிரி நெறைஞ்சு போச்சு.
'மாமா...மாமான்னு' அவ பாசமா வாய் நெறையக் கூப்பிடும் போது, மனசுக்குள்ள அப்படி ஒரு தித்திப்பா இருக்கு... கை பதம் சுத்தமா இருக்கு... அவ ஆத்தாகிட்ட ட்ரெய்னிங் எடுத்திருப்பா போல இருக்கு... ஆக்கிப் போடற கூட்டு கொழம்புல அப்படி ஒரு ருசி... உப்பு கம்மி... புளி தூக்கல்... ஹூம்.. ஒரு கொறை சொன்னா, ருசிச்சித் திண்ணஎன் நாக்கு அழுகிப் போயிடும்...
என் மருமவ சுந்தரி கூடவே வீட்டுக்குள்ள நுழைஞ்ச பேத்தி சுகன்யாவும், வரும்போதே, 'தாத்தா... எனக்கு கல்யாணம்' ன்னு மகிழ்ச்சியான சேதியை சொல்லிக்கிட்டே வந்தா. என் பொண்டாட்டிக்கு ஆனந்தம் தாங்கலை.. கண்ணுல தண்ணியோட தன் கையில கழுத்துல கெடந்ததையெல்லாம், கழட்டி மருமவ கழுத்துலயும், பேத்தி கழுத்துலயும் போட்டு அழகு பாத்தா...
சலிச்சிப்போயிருந்த எங்க வாழ்க்கையில சந்தோஷம் சட்டுன்னு தலை காட்டுச்சு. மிச்சம் இருக்கற இந்த வாழ்க்கையில ஏதோ அர்த்தம் இருக்கறதா தோணுச்சு...! நாளைக்கு இந்த நேரத்துக்கு என் கொழந்தை சென்னைக்குப் போய்க்கிட்டே இருப்பா...
வீடே வெறிச்சோடிப் போயிடும். சிவ சிவா...! சிவதாணு பெருமூச்செறிந்தார். சுகன்யா மவுனமாக அவரை ஓரக்கண்ணால் பார்த்தாள். தன் தாத்தாவின் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் எண்ணங்களை அவள் உணராமலில்லை.
நானும், கனகாவும் திரும்பவும் ஒருத்தர் மூஞ்சை ஒருத்தர் பாத்துக்கிட்டு செக்குமாடு மாதிரி நாலு சுவத்துக்குள்ள சுத்தி சுத்தித்தான் வர்றணுமா? இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி...? அவர் மனதுக்குள் எண்ண அலைகள் இடைவெளியில்லாமல் எழும்பிக்கொண்டிருந்தன.
"போங்க தாத்தா... ஏன் இப்படி எப்பவும் உம்முன்னு இருக்கீங்களோ நீங்க... சிரிக்கவே மாட்டேங்கறீங்க.." சுகன்யா சிணுங்கினாள். சிவதாணு பேத்தியின் விரல்களை பற்றிக்கொண்டு மெல்ல நடந்தார்.
தலையை வகிடெடுக்காமல் பின்புறம் வாரி, முடியை ரப்பர் பேண்டில் இறுக்கியிருந்தாள், சுகன்யா. புருவங்களின் மத்தியில், உற்றுக்கவனித்தால் மட்டுமே தென்படக்கூடிய அளவில், சிறிய நீல நிற ஸ்டிக்கர் பொட்டு. வலது கையில் நீல நிறத்தில் ஸ்ட்ராப்பில் வாட்ச்...உடலில் நீல நிற ட்ராக் சூட், காலில் ஜாகிங் ஷூ, காலை இளம் வெய்யிலில் சுகன்யாவின் முகம் தங்கமாக மின்னிக்கொண்டிருந்தது.
"தாத்தா... எதாவது பேசுங்களேன்.. எனக்கும்தான் உங்ககூடவே இருக்கணும்ன்னு ஆசையா இருக்கு? ஆனா வேலைக்கு போகணுமில்லே" சுகன்யா சிவதாணுவை கொஞ்சினாள்.
ஒரு வாரத்துக்கும் மேலாக, தாத்தா பாட்டியின் அருகாமை தந்த சுகத்தை விட்டுவிட்டு, சென்னைக்கு போகவேண்டியதை நினைத்து, அவளும் தன் மனசுக்குள் காலையில் எழுந்ததிலிருந்தே வெளியில் சொல்லாமல் மருகிக்கொண்டிருந்தாள்.
"ம்ம்ம்... நீதான் என்னை விட்டுட்டு போவப்போறீயேமா? நான் உங்கிட்ட பேசமாட்டேன்.." கரகரத்து உற்சாகமில்லாமல் வந்தது அவர் குரல்.
"தாத்தா... நீங்களும் பாட்டியும் நாளைக்கு என்கூடவே சென்னைக்கு வந்துடுங்க... என் ரூம்ல என் கூட இருங்களேன்... யார் வேணாங்கறது..?" சுகன்யாவும் சுரத்தில்லாமல் சிரித்தாள்.
"அதெல்லாம் சரிப்படாதுடா கண்ணு.. உங்கப்பாவை சீக்கிரமா மெட்றாஸ்ல கொஞ்சம் பெரிசா ஒரு வீடு பாக்கச்சொல்லும்மா.. நீயும் அங்க எங்ககூட வந்துடு..."
"அப்பா வீடு பாத்துக்கிட்டுத்தான் இருக்கார்...தாத்தா..."
"ம்ம்ம்... அவனும்தான் பாக்கறான். பாக்கறான்.. பாத்துக்கிட்டே இருக்கான்.. சிவ சிவா.." முனகினார், சிவதாணு.
அன்றைய காலைப்பொழுது தனக்காக சில ஆச்சரியங்களையும், அதிர்ச்சியையும், தன்னுள் நிறைத்துக்கொண்டு விடிந்திருக்கிறது என்றறியாமல் தாத்தாவுடன் பார்க்கிலிருந்து வெளியில் வந்தாள், சுகன்யா.
பார்க்கின் வாயிலில் நின்ற செடிகளில் பூக்கள் மெல்லியப் பனிப்போர்வை போர்த்திக்கொண்டிருந்தன. குழந்தையின் குதூகலத்துடன் சுகன்யா இலைகளின் மேல் படிந்திருந்த பனிநீரை தன் விரலால் சிட்டிகை போட்டு, அந்தரத்தில் அந்த பனி நீரை எகிறவிட்டு, எகிறிய நீர், மெல்லிய பன்னீர்த் துளிகளாக சிதறி தன் உடலை நனைக்க, அந்த குளிர்ச்சியில், அவள் உடலும், மனமும் சிலிர்த்துக் கொண்டிருந்தாள்.
"ஹாய்..! சுகன்யா...!" முதுகுக்குப் பின்னாலிருந்து வந்த உற்சாக குரல் கேட்டு திரும்பினாள் அவள்.
உடலின் ஒவ்வொரு அங்கத்திலும் இளமை துள்ள, பார்க்கும் பார்வையிலும் தன் ஆண்மை பொங்கி வழிய, உதடுகளின் ஓரத்தில் ஒரு அலட்சியத்துடன், தன் வலுவான தொடைகளை அழுத்திப்பிடிக்கும் கருப்பு ஷார்ட்ஸ், மார்பில் வெள்ளை டீ ஷர்ட், கழுத்தில் மின்னும் மெல்லிய தங்க சங்கிலி, ஜாகிங் ஷூ சகிதமாக பார்க்கினுள் நுழைந்து கொண்டிருந்தான், சம்பத்.
பொழுது விடிவதற்குள்ளாகவே, நீட் அண்ட் க்ளீன் ஆக ஷேவ் செய்திருந்த சம்பத்தின் கழுத்திலும், நெற்றியிலும் ஓரிரு வியர்வை முத்துக்கள் நடனமாடிக் கொண்டிருந்தன. அவன் உடலில் ஆங்காங்கு வழியும் வியர்வையைக் கண்டதும், அவன் சற்று நேரமாகவே ஜாகிங் செய்து கொண்டு இருக்க வேண்டுமென எண்ணினாள், சுகன்யா.
அந்த சிறிய வியர்வை முத்துகள் சம்பத்தின் கவர்ச்சியான முகத்துக்கு மேலும் அழகைச் சேர்த்துக் கொண்டிருந்தன. அவன் பளிச்சென்று தன் வெண்ணிறப் பற்கள் தெரிய இனிமையாக சிரித்துக்கொண்டிருந்தான்.
'எந்தப் பொண்ணு இவனைப் பாத்தாலும், திரும்பவும் ஒரு தரம் இவனை ஏறெடுத்து பாக்காம போகமாட்டான்னு' செல்வாவை வெறுப்பத்தறதுக்காக சீனு முந்தாநாள் கமெண்ட் அடிச்சது கரெக்ட்தான். சம்பத்தின் ஆண்மையின் கம்பீரத்தைக் கண்டு மனதுக்குள் ஒரு நொடி சிலாகித்தாள், சுகன்யா.
ம்ம்ம்.. என் மனசுக்குள்ள இந்த மாதிரியான எண்ணங்கள் திடீர்ன்னு ஏன் வருது? சுகன்யா ஒரு நொடி திகைத்தாள். காலேஜ்ல படிச்ச காலத்துலயும் சரி; சென்னைக்குப் போய் வேலையில ஜாய்ன் பண்ணதுக்கு அப்புறமும் சரி; இதுவரைக்கும் எந்த ஆம்பிளையைப் பத்தியும் இப்படியெல்லாம் என் மனசு ஆராய்ஞ்சதே இல்லையே?
வேணிகூட மார்க்கெட், ஷாப்பிங் போவும் போது, வாக்கிங் போகும் போது எங்களை யாராவது பாத்து திருட்டுத்தனமா சிரிச்சா, கமெண்ட் பாஸ் பண்ணா, அவ மூடுல இருந்தா, ஜாலியா எப்பவாவது, பசங்களைப் பாத்து திருப்பி கமெண்ட் அடிப்பா... அவனுங்க பயந்து ஓடற மாதிரி எதாவது பண்ணுவா...
என்னடீ இது வேணீன்னு கேட்டா, எனக்கு கல்யாணம் ஆயிடிச்சிடி... இப்படி ஜாலியா கேலி பண்ண அது ஒரு சுதந்திரம்ன்னு சொல்லி சிரிப்பா.. இது எனக்கு ஒரு ஸ்டேட்டஸ்.. ன்னு சொல்லுவா.. அப்ப அவ சொல்றதை பத்தி அதிகம் கவலைப்பட்டதில்லே... அவளை நான் அவ சொல்றது எல்லாத்துக்கும் விளக்கம் கேட்டதுமில்லே..
கல்யாணம் ஆகாத உங்களை மாதிரி விடலைகளை விட நான் ஒரு படி மேலே இருக்கேங்கற தைரியம் எனக்குன்னு அவ சொல்லுவா... என்னை ஈஸியா ஒருத்தன் கவுத்துட முடியாதுன்னு சொல்லுவா; எனக்கு செக்ஸ்ன்னா என்னன்னு தெரியும்; ஆம்பிளைன்னா என்னன்னு தெரியும்ன்னு சொல்லுவா; ஆம்பிளையின் தொடுகை எப்படிப்பட்டதுன்னு எனக்குத் தெரியும்பா; அவன் பாக்கற பார்வையின் அர்த்தம் என்னன்னு தெரியும்ன்னு சொல்லுவா; அவன் என் கிட்ட என்ன எதிர் பார்க்கிறான் இது தெரியும்ன்னு சொல்லுவா; எவனை எது வரைக்கும் அனுமதிக்கலாம்ன்னு எனக்குத் தெரியும்ன்னு சொல்லுவா...
நான் செல்வாவைத் தவிர வேற எவனையும் சரியா நிமிர்ந்து இந்த ஆங்கிள்ல எப்பவும் பாத்ததுகூட கிடையாது. ஆனா என்னையும் அறியாம இன்னைக்கு நான் ஏன் சம்பத்தை இப்படி நிமிர்ந்து பாத்து அணுஅணுவா அவனை ஆராயறேன்? இவன் என் சொந்தக்காரன்... என் அத்தைப்பிள்ளைங்கற உரிமையில, எந்த விதமான பயமும் மனசுல இல்லாம, அவனை நிமிர்ந்து பாக்கறேனா?
எனக்கு நிச்சயதார்த்தம் ஆயிடுச்சி... எனக்கும் சொசைட்டில ஒரு ஸ்தானம் கிடைச்சாச்சு; இது எனக்கு ஒரு சேஃப் ஸ்டேட்டஸ் அப்படீன்னு நெனைக்கிறேனா? இனிமேல் மத்த ஆண்களால் எனக்கு எதுவும் தொந்தரவு இல்லேன்னு நான் நெனைக்கிறேனா? அட் த லீஸ்ட், இவனால எனக்குத் தொந்தரவு வராதுன்னு நான் நினைக்கிறேனா? அவள் தன் தலையை ஒருமுறை வேகமாக ஆட்டிக்கொண்டாள்.
"ஹாய்... வாட் எ சர்ப்ரைஸ்... குட்மார்னிங் சம்பத்...!! சுகன்யா நட்பாய் சிரித்தாள். தன் வலது கையை அவனிடம் நீட்டினாள்.
சம்பத் ஈஸ் மை நியு ஃப்ரெண்ட்.. அண்ட் ஹீ ஈஸ் ரியலி ஹாண்ட்சம்... எப்பவும் டிப்..டாப்பா டிரஸ் பண்ணிக்கிட்டு ஃப்ரெஷ்ஷா இருக்கானே? எப்பவும் உற்சாகமா சிரிச்சிக்கிட்டே இவனால எப்படி இருக்க முடியுது? இவன் கிட்ட இளமையும், ஆண்மையும் என்னமா துள்ளுது...? மேன்லியா இருக்கானே? சுகன்யாவின் மனதுக்குள் இந்த எண்ணங்கள் சட்டென மின்னலிட்டு ஊர்வலம் போக, ஏனோ தெரியவில்லை, ஒரு நொடி உற்சாகத்தில் குதூகலித்தது அவள் மனசு.
"குட்மார்னிங்" கம்பீரமாக அவளை விஷ் செய்து கொண்டே, அவள் கையை இறுக்கமாக பற்றி குலுக்கிய சம்பத்தின் உடல் சிலிர்த்தது. 'சுகன்யா.. ஐ லவ் யூ டியர்...!' காலையில் பூத்த அழகான ரோஜாவாக ... குதூகலத்துடன் நின்ற அவளைத் தனியாக, பார்த்ததில் அவன் மனதுக்குள் சந்தோஷ கூச்சல் கிளம்பியது.
"நீங்க மட்டும்தான் வந்தீங்களா...?" தன் கண்களை சிமிட்டி, உதடுகளை மெல்ல சுழற்றி, நுனி நாக்கை வாய்க்கு வெளியில் நீட்டி, வெகு இயல்பாக சிரித்தாள், சுகன்யா.
"நோ.. நோ... அப்பாவும்...அம்மாவும்... அதோ... பின்னாடி வந்துகிட்டு இருக்காங்க..." அவன் திரும்பி அவர்களைப் பார்த்தான்.
சம்பத்துக்கு இலேசாக மூச்சிறைத்துக் கொண்டிருந்தது. சற்றுத் தூரத்திலேயே, சிவதாணுவும், சுகன்யாவும் பார்க் வாசலில் நின்றிருப்பதை அவன் கவனித்துவிட்டான். சுகன்யா அங்கிருந்து கிளம்புவதற்கு முன் அவளைப் பிடித்துவிடவேண்டும் என்ற நோக்கத்திலேயே, தன் பெற்றோர்களை பின்னால் விட்டுவிட்டு, அவன் தான் நடக்கும் வேகத்தை அதிகமாக்கி, வேகமாக ஓட்டமும் நடையுமாக அங்கு வந்திருந்தான்.
சுகன்யாவின் குணத்தை, தானே நேருக்கு நேர் பார்த்து அடையாளம் கண்டு கொண்ட பின், ஒரு பெண்ணுக்கு பெண்ணாக, அவளைப் பற்றி ராணி ஒரு புறம் சந்தோஷப்பட்ட போதிலும், அவளுக்கு அத்தை என்ற முறையில், அவளைத் தான் மருமகளாக, தன் மகனின் மனைவியாக, தன் வீட்டுக்கு அழைத்துச் செல்லும் வாய்ப்பை, வெகு சுலபமாக தான் இழந்துவிட்டதை நினைக்கும் போது வருத்தமும் ஏற்பட்டது.
இந்த நிச்சயதார்த்ததால், தன் மகனுக்கு சுகன்யா மூலமாக வரவேண்டிய தன்னுடைய பழைய குடும்ப சொத்து கைவிட்டு நழுவிவிடுகிறேதே என்ற உரிமைப் பிரச்சனையும், பெண்ணுக்கே உரிய வயிற்றெரிச்சலும், ஒன்றாக சேர்ந்து, நேற்றிலிருந்து அவள் தன் மனதுக்குள் புகைந்து கொண்டிருந்தாள்.
"சம்பத், நீ ஒடற வேகத்துக்கு எங்களால நடக்க முடியாதுடா; நானும் அப்பாவும் மெதுவா பார்க்குக்கு வர்றோம். நீ வேணா முன்னாடிப் போய் பார்க்குல ஜாகிங் பண்ணிக்கிட்டு இரு, நடந்து கொண்டே பேசிய ராணிக்கு மூச்சிறைத்தது.
"சரிம்ம்மா..." சம்பத் தான் நடக்கும் வேகத்தை அதிகமாக்கினான்.
"என்னங்க... நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேக்கறீங்களா?" ராணி மெதுவாக தன் மனதில் அடித்துக் கொண்டிருக்கும் உரிமைப் புயலைப் பற்றி பேச ஆரம்பித்தாள்.
"ம்ம்ம்.. சொல்லு..." கொஞ்ச நேரம் மனசுக்குள்ள ஆண்டவன் பேரை சொல்ல விடமாட்டேங்கறா, மனசுக்குள் அவருக்கு எரிச்சல் கிளம்பியது. அவர் நடக்கும் போது, சிவ நாமத்தை உள்ளத்துக்குள் உச்சரித்துக்கொண்டே நடப்பது வழக்கம்.
"இந்த குமாரும், சுந்தரியும், சுகன்யாவை நம்ப சம்பத்துக்கு தரமாட்டேன்னு சொன்னதுக்கு சரியான காரணத்தை கடைசிவரை சொல்லலீங்க... அவங்க திட்டம் போட்டுத்தான் நம்பளை ஏமாத்தியிருக்காங்க..."
"இப்ப இந்த கதை எதுக்கு உனக்கு....?" அவர் அலுத்துக்கொண்டார்.
"என் வயத்தெரிச்சலை என் மனசுக்குள்ளவே வெச்சிக்கிட்டு இருக்கணுமா? வெளியில கொட்டிட்டா... நான் நிம்மதியா இருப்பேன்... என் பேச்சை உங்களால காது குடுத்து கூட கேட்டுக்க முடியாதா?"
"சரி சொல்லு..."
"குமார் என் கிட்ட என்ன சொன்னான்?"
"ம்ம்ம்.. என்ன சொன்னாரு அவரு?"
"சுகன்யாவுக்கு இப்ப என்ன வயசாகிப் போச்சு? முழுசா இன்னும் இருவத்தி மூணு வயசு கூட ஆவலை... எங்க பொண்ணுக்கு இப்ப நாங்க கல்யாணம் பண்ணப் போறதில்லைன்னு எனக்கு போன்ல காது குத்தினானா?"
"ம்ம்ம்ம்..."
"அதனாலத்தான், சுகன்யா சென்னையிலேருந்து லீவுல வந்திருக்கா; நீ போய் ஒரு தரம் அவளைப் பாத்துட்டு வாடான்னு சம்பத்தை எங்க மாமா வீட்டுக்கு அனுப்புனேன்..."
"அவன் போய், புத்தியில்லாம, அவசரப்பட்டு குட்டையை கொழப்பிட்டு வந்தான்.. நான் அந்த கொழப்பத்தை ரகு கால்ல விழுந்து சரி பண்ணேன்..."
"உங்க கதை ஒரு பக்கம் இருக்கட்டும்... இப்ப நான் சொல்ற கதையை கேளுங்க; குமார் என்னப் பண்ணான்?
"சொல்லிகிட்டே போடீ... என்னால வார்த்தைக்கு வார்த்தை 'ஊம்' கொட்ட முடியாது..?"
'சுகன்யா', அவ கூட வேலை செய்யறவனை ஆசைப்பட்டு இருக்கான்னு தெரியுது... அதனால உடனடியா நிச்சயதார்த்தம் வெச்சுட்டோங்கறான், குமாரு. இதை மொதல்லேயே நம்மகிட்ட நேரடியா சொல்லியிருந்தா நான் ஏன் என் புள்ளையை சிவதாணு வீட்டுக்கு அனுப்பப் போறேன்?"
"ராணீ... முடிஞ்சுப் போன கல்யாணத்துக்கு இப்ப மோளம் என்னா... தாளம் என்னா? இப்ப இந்த கதையை நீ எதுக்கு பெரிசாக்கறே?"
"ஏங்க... என் மனசுல இருக்கறதை நான் யார்கிட்டங்க சொல்லுவேன்? ராணி தன் முகத்தை தூக்கிக்கொண்டாள்.
"சரி சொல்லி முடி உன் கதையை..." கொட்டாவி ஒன்றை வெளியேற்றினார் நல்லசிவம்.
"நம்ம ஒறவு மொறைகிட்ட உக்காந்து பேசாம, யாரையும் என்ன ஏதுன்னு ஒரு தரம் கூட கலந்துக்காம, மூணே நாள்ல காதும் காதும் வெச்சா மாதிரி, குமாரு, தன் பொண்ணுக்கு ஏன் நிச்சயதார்த்தம் முடிச்சான்?"
"சுகன்யா அவன் பெத்த பொண்ணு... குமாருக்கு எந்த சம்பந்தம் புடிக்குதோ, அங்க தானே அவன் சம்பந்தம் பண்ணுவான்.. நீ ஏன் இப்ப உன் மூச்சைப் புடிச்சுக்கிட்டு என் கிட்ட பஞ்சாயத்து வெக்கறே?
"மூஞ்சி தெரியாத வெளியூர்காரன் வீட்டுல இவன் சம்பந்தம் பண்ணியிருக்கானே? நாளைக்கு எதாவது பிரச்சனைன்னு வந்தா, இந்த குமாரு யாருகிட்ட போவான்?
"அதைப்பத்தி உனக்கென்னக் கவலை இப்போ?"
"ம்ம்ம்... முந்தாநாள் பாத்தீங்கல்ல... நம்ம சம்பத்தும், சுகன்யாவும் ஒருத்தர் கையை ஒருத்தர் குலுக்கிட்டு நின்னாங்களே? ஜோடிப்பொருத்தம் என்னமா சூட் ஆச்சு? எனக்குதான் அவளை மருமவளா வெச்சு வாழ குடுப்பினை இல்லே...?"
"ஆண்டவன்தான் சுகன்யா விஷயத்துல உன் புள்ளைக்கு பெயில் மார்க் போட்டுட்டானே? இந்த பேச்சை இத்தோட நிறுத்திக்கம்மா ராணி?"
"முடியலீங்க... மனசு கேக்கலை.... எவளோ மல்லிகாவாம்; மெட்ராஸ்லேருந்து பஸ் வெச்சிக்கிட்டு; ஜம்பமா பத்தாயிரத்துல ஒரு பொடவையை கையில சுருட்டிக்கிட்டு வந்துட்டா; அது என் பொண்ணோட செலக்ஷன்னு வேற பீத்திக்கிட்டா.."
"சரி ஒரு வழியா நீ பொலம்பி முடிச்சுடுடீ.."
"சுகன்யா கழுத்துல நாலு பவுன் தங்கச் செயினை போட்டுட்டா போதுமா? மீதியை கல்யாணத்துல போடுவாளாம்... என்னத்தப் போட போறாளோ?"
"ம்ம்ம்..." நல்லசிவம் இஷ்டமில்லாமல் தன் தலையை ஆட்டிக்கொண்டு நடந்தார்.
"இந்த குமாரு... எல்லாத்துக்கும் தலையை தஞ்சாவூர் பொம்மை மாதிரி அவங்க சொல்றதுக்கு எல்லாம் சரி சரின்னு ஆட்டறான்.. அவன் பொண்டாட்டி சுந்தரி தன் மோவாக்கட்டையை பிடிச்சிக்கிட்டு வாயெல்லாம் பல்லா நிக்கறா?"
"குடுத்து வெச்சவன் குமாரு... அவன் பொண்டாட்டி அவன் சொல்றபடி கேக்கறா..!" மெல்லியக் குரலில் சிரித்தார், நல்லசிவம்.
"ஆமாம்... நீங்கதான் மெச்சிக்கணும் சுந்தரியை... கட்டிக்கிட்ட புருஷனை... பதினைஞ்சு வருஷம் வூட்டு வாசப்படி ஏறவுடலை... என் மாமா புள்ளையை வீட்டைவுட்டு அடிச்சு தொரத்தினவதானே அவ..."
"ராணீம்மா... அடுத்தவங்க வீட்டுக் கதை நமக்கு எதுக்குமா... ஃப்ளீஸ்.." அவர் தன் முகத்தை அழுத்தமாக துடைத்துக்கொண்டார்.
"சரிங்க... நான் உங்கப் பேச்சை எப்பவுமே கேக்காத மாதிரி என்னை குத்திக்காட்டுங்க... ஆனா ஒரு உண்மையை நான் சொன்னா உங்களுக்கு பொறுத்துக்க முடியாதே?" அதற்கு மேல் ராணி அவரிடம் பேசாமல், தன் மனதுக்குள் புலம்ப ஆரம்பித்தாள்.