Friday, 6 November 2015

சங்கீதா மேடம் - இடை அழகி 27

இப்போது ஆடிட்டோரியம் இருக்கைகளில் இருந்து மக்கள் அனைவரும் எழுந்து அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருந்தார்கள். 

Dear audience, இப்போ விழா நிறைவுக்கு வருகிறது. அமைதி காத்து விழாவை ரசித்த அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள் மற்றும் நன்றிகள். என்று கூறி விழாவை நிறைவு செய்துவிட்டு, பின்னாடி சஞ்சனா இருக்கும் இடத்தில் யாரோ சங்கீதாவை முகத்தை மூடி உத்து பார்த்து ஒரு சிறிய காகிதத்தில் ஏதோ எழுதுவது போல தெரிந்தது. என்ன வென்று பார்க்க மெதுவாக அங்கே சங்கீதா செல்லும்போது வெடுக்கென அங்கிருந்து ஓடினான் ஒருவன். உடனே பதறிப்போய் ரகாவ்க்கு mobile phone ல் கால் செய்து "Raghav I need you immediately, please come here" என்று urgent ஆக அழைக்க ராகவ் மேடையின் பின் புற வாசலுக்கு விரைந்தான். சங்கீதா ராகவுக்கு ஒரு துண்டு காகிதத்தில் ஓடினவன் எழுதியதைக் காட்டினாள். அதில் "I am that un known number..I wanted to conv..." ஓடுவதற்கு முன்பு பாதி எழுதியது அப்படியே இருந்தது.


எந்தப் பக்கம் ஓடினான் - என்றான் ராகவ் படபடப்புடன். 

இந்த பக்கம்....

lets go.. sanjana, please take care of the guests here please - என்று அவசரமாக கூறி விட்டு ராகவ் சங்கீதாவை பிடித்து இழுத்துக்கொண்டு. ஓடினவன் திசையை நோக்கி செல்லும்போது வழியில் உள்ள தனது BMW காரை திறந்து சந்கீதவையும் அதனுள் அமரச் செய்து, தானே ஓட்டி சென்றான்.. உடனே தனது personal security guards க்கு அழைப்பு விடுத்தான், main gate அனைத்தையும் மூட சொன்னான். 

எப்படியும் வேகமா அவன் ஓடினா க் கூட மெயின் gate கிட்ட அவனைப் பிடிச்சிடலாம்... - என்று அனைத்து கூட்டமும் உள்ளே இருக்க இருட்டில் head light போட்டு IOFI வளாகத்துக்குள்ளேயே ஒடுபவனை துரத்தினான் ராகவ்.

அதோ... தெரியுதே கருப்பு பர்தாவுல ஒருத்தன் ஓடுறான் - என்று காரின் head light வெளிச்சத்தில் தெரியும் உருவத்தைப் பார்த்து, உடல் வியர்க்க பட படத்து கை காமித்து பேசினாள் சங்கீதா.

good catch sangeetha.... - என்று ராகவ் சொல்லிக்கொண்டே காரின் வேகத்தை இன்னும் அசுர வேகத்துக்கு accelaretor ஐ அழுத்தி பறந்தான். லேசாக ஒடுபவனின் உடலின் மீது இடித்து விட்டு அவன் கீழே விழும் வண்ணம் செய்து அவனருகே சென்றான் ராகவ். அப்போது சங்கீதாவுக்கு பயம் உச்சத்துக்கு சென்றது.. Raghav dont go alone pleaseeee - கத்தி கதறினாள் சங்கீதா. ராகவ் எதற்கும் அஞ்சாமல் தில்லாக அந்த உருவம் அருகே சென்று அவன் கழுத்தை பிடித்து சுவரின் மீது தள்ள அந்த உருவம் முடிந்த வரை ராகவ் மீது ஒரு குத்து விட்டது. சும்மா சொள்ளக்கூடாது, நிஜமாவே நல்ல குத்துதான், ஆனால் ராகவ் பலத்துக்கு ஈடு இல்லை, தன் கை புறம் சட்டையை மடித்துக் கொண்டு விழும் அடிகளை துல்லியமாக தடுத்து gap கிடைத்த கண நேரத்தில் ஓங்கி தனது முஷ்டியை மடக்கி தனது கணமான bracelet டை இழுத்து வைத்து அந்த உருவத்தின் முகத்தில் சரமாரியாக குத்தினான், ஒரு கட்டத்தில் அவன் கரங்களில் லேசான ரத்தம் தெரிந்தது, அடி வாங்கிய உருவத்துக்கு ராகவை எதிர்க்கும் சக்தி இல்லை. மயங்கி தரையில் விழுந்தவன் முகத்தினில் இருக்கும் கருப்பு துணியை ராகவ் எடுக்கையில் அவனது முகம் பார்த்து சங்கீதா பதரிப்போனாள்....

அ..அட...( வார்த்தைகள் வரவில்லை அவளுக்கு.... ) அடப்பாவி ( கண்களில் கண்ணீர் வழிந்தது சங்கீதாவுக்கு) நீயா? நீயா இதுல சம்மந்த பட்டிருக்க?... என்று மணம் நொந்து அவன் அருகே சென்று முகம் பார்த்து பேச, ராகவ் அமைதியாய் சங்கீதாவிடம் "யார் இவன்?" என்று கேட்க


இவன் ... இவன் என் bank ல வேலை பார்க்குற puen Gopi. - என்று சொன்னதும் ரகாவ்கும் மனது ஒரு நிமிடம் உலுக்கியது.... அமைதியாய் இருந்தான். 

இப்போது puen gopi பேசினான்..

மேடம்... - (மூச்சு வாங்கியது gopi க்கு.... ரகாவின் அடிகள் ஒவ்வொன்றும் எலும்பை முறிக்கும் அடிகள்)

"என்ன சொல்லுடா"... - சங்கீதா அழுதாள், காரணம் அவனைப் பற்றி அவளுக்கு நன்றாக தெரியும். இவன் தவறான வழியில் செல்பவன் அல்ல.

மேடம், நீங்க involve ஆகி fake money பத்தி கண்டுபுடிக்குற விஷயத்துல நிறைய பெரிய ஆளுங்க பின்னாடி இருகாங்க, அவங்களால உங்களுக்கு எந்த கஷ்டமும் வந்துடக்கூடாதுன்னு தான் நான் இந்த மாதிரி மெசேஜ் அனுப்பி உங்களை பயபடுத்தி விலக வெச்சிடலாம்னு நினைச்சேன். ஆனா நீங்க விடாம வந்து என்னை துரத்தி பிடிச்சிடீங்க.

யார் அவங்க? - சங்கீதா படபடப்புடன் கேட்டாள்.


ராகவும் சங்கீதாவுக்கு உதவியாக அவனிடம் வந்து யாரா இருந்தாலும் சொல்லு, நான் பார்த்துக்குறேன். - என்று ராகவ் சொல்லும்போது gopi பேசினான்.

sir, உங்களுக்கும் இதுல பிறர்ச்சினை அதிகம் வரும் சார், கண்டுக்காம விட்டுடுங்க நான் சொன்னா கேளுங்க ப்ளீஸ்.. 

பின்னாடி ராகவின் personal guards வந்து இறங்க gopi அவசரமாக ஒரு விஷயத்தை சொன்னான்.

sir, இப்போ நான் உங்க கிட்ட இப்படி பேசிட்டு இருக்குரதைப் பார்த்தாலே என்னை தீர்த்துடுவாங்க sir, தயவு செய்து என்னைக் காப்பாத்துங்க.. என்னை கண்காணிக்குரவங்க யார் வேணும்னாலும் இருக்கலாம், பின்னாடி வர உங்க security ல கூட ஒருத்தனா இருக்கலாம். please என்னைக் காப்பாத்துங்க.. என்று கதற சங்கீதா ராகவை ப் பார்த்து ஏதாவது செய் ராகவ் என்றாள் -அழுதுகொண்டே..

ராகவ் உடனே தனது கார் சாவியை எடுத்து தனது நெஞ்சில் சற்றும் யோசிக்காமல் குத்தி கீரிக்கொண்டான், லேசாக ரத்தம் ஒரு கோடு போல வந்தது, உடனே gopi யிடம் "சுவரை குதிச்சி ஓடிடு..நீ எண்ணை தாக்கிட்டு ஓடிட்ட னு நான் மத்தவங்களுக்கு சொல்லிடுறேன்... ஓடு ஓடு" என்று செய்கை காமித்து தப்பிக்க வைத்து விடுகிறான்.

guards வந்த உடனே இஸ்ஆஆஆ... அம்மா... வலிக்குதே.. என்று நன்றாக நம்பும் படியாக துல்லியமாக நடித்து மற்றவர்களையும் நம்ப வைத்தான் ராகவ்.

என்ன சார் ஆச்சு, யார தேடிக்குட்டு வந்தீங்க, சொல்லுங்க நாங்க இருக்கோம் பிடிச்சிடுறோம் - என்று guards உடலை முருக்கினார்கள்.

நான் ஒருத்தனை பிடிக்க வந்தேன், தடுக்கி விழுந்ததுல கல்லு குத்திடுச்சி, leave it please, I will handle it - என்று சொல்லி சந்கீதாவை மீண்டும் தனது காரில் அமர வைத்து guards ஐ திருப்பி அனுப்பி விட்டான் ராகவ். ஒரு பக்கம் gopi யை விட்டது சரி இல்லை என்று அவனது மணம் கூறினாலும் மறு பக்கம் மற்ற பெரிய முதலைகளைப் பிடிக்க இவன்தான் Key என்று ஒரு குரல் அழுத்தமாக சொன்னது அவனுக்குள்.



இப்போது சங்கீதாவை தனது தோளில் உரிமையாய் சாய்த்து calm down செய்த ராகவ் மீது கை வைத்து சங்கீதாவும் சாய்தாள்.
சங்கீதா cool down... nothing is going to be problamatic. கண்டு பிடிக்கலாம். இதுக்கெல்லாம் அசருற பொம்பளைய நீங்க?.. என்று அவன் சொலும்போது "தயவு செய்து மார்புல கீரின இடத்துல மருந்து போடு ராகவ் ப்ளீஸ்...." என்று அழுது கொண்டே அக்கறையாக பேசினாள் சங்கீதா.

போடலாம்.... ஆனா அதை என் தேவதைப் போட்டா நல்ல இருக்கும் னு யோசிச்சேன்.... - என்று ராகவ் சொல்லும்போது மேடையில் அவன் படித்த தேவதை கடிதம் நியாபகம் வந்து யார் அது?... எனக்கு இப்போ சொல்லணும். என் கிட்ட கூட சொல்ல க் கூடாதா?.... - என்று சங்கீதா உரிமையுடன் கேட்க்கும்போது மெளனமாக அவள் கண்களைப் பார்த்து சிரித்தான் ராகவ்.

என்ன சிரிப்பு வேண்டி கெடக்குது, சொல்ல போறியா இல்லையா?

அந்த தேவதயோட பேரு அந்த கவிதைலையே ஒழிஞ்சி இருக்கே... உங்களுக்குக் கூடவா தெரியல? - என்று சொல்லி தனது pocket உள்ளே இருக்கும் அந்த கவிதை எழுதின காகிதத்தை சங்கீதாவின் கையில் குடுத்தான் ராகவ்.

ஒரு புறம் மனதில் பொறாமை அதிகமாக இருந்தாலும் யாரென்று தெரிந்து கொள்ள ஆவலுடன் காகிதத்தைப் பிரித்தாள் சங்கீதா.. 

இதுல என்னடா இருக்கு?

பின்னாடி திருப்பிப் பாருங்க....

தேவதையின் பெயர் ஒவ்வொரு இயற்கைக்கும் குடுத்த விளக்கத்தின் முதல் எழுத்துகளை கூட்டினால் வரும் என்று எழுதியதைப் பார்த்து மீண்டும் காகிதத்தை திருப்பி கவிதையைப் படித்தாள் சங்கீதா...

த்தங்கள் பலவிதம் என் காதில் வந்து விழுந்தாலும்......
ங்கணம் இயற்கை ரசிகர்கள் அனைவரும்......
கீதங்களை ஆயிரக்கணக்கில் தினமும் அதிகாலையில்......
தாராளமாய் சொத்து வைத்திருப்பவர்களும், பொருள் வசதி......

எழுத்துகளைக் கூட்டி பார்த்து வந்த பெயரைப் படித்ததும் மூச்சு பேச்சிலாமல் ஒரு நிமிடம் உறைந்திருந்தாள் சங்கீதா..

ஆடிட்டோரியம் வாசலில் IOFI Benz Executive car நின்றுகொண்டிருக்க அதில் நிர்மலாவும், ரம்யாவும், அவர்களுடன் சஞ்சனவும் குழந்தைகள் ரஞ்சித்தும், ஸ்நேஹாவும் நின்று கொண்டிருக்க, "நான் கார் விட்டு இறங்கினா எல்லாரும் என்ன ஆச்சு எதாசுன்னு விசாரிப்பாங்க, நீங்க கிளம்புங்க, நாம நாளைக்கு பேசிக்கலாம் என்று சொல்லிவிட்டு சங்கீதாவை இறக்கி விட்டு ராகவ் ஆடிட்டோரியம் entrance நோக்கி தனது காரை ஓட்டிச் சென்றான்."

காரின் உள்ளே அனைவரும் அமர்ந்து கொண்டிருக்க டிரைவர் தாத்தா "உங்க dance super madam" - என்று ஜொள்ளு விட..
அதற்கு ஒரு reaction ம் காமிக்காமல் சில நிமிடங்களுக்கு முன்பு பூகம்பம் வெடித்தது போல அப்படியே சிலை மாதிரி இருந்தாள் சங்கீதா. பூகம்பத்துக்குக் காரணம் gopi கூட இல்லை, ராகவின் காதல்தான்.

ஓடும் வண்டியில் "அம்மா, தூக்கம் வருதும்மா" - என்று சொல்லி குழந்தைகள் இருவரும் சங்கீதாவின் நெஞ்சில் சாய, குழந்தைகளை தூங்க வைத்து சுத்தமாக தன் தூக்கத்தை தொலைத்து கண்கள் விழித்து அமர்ந்திருந்தாள் சங்கீதா.
காரில் சங்கீதா மட்டும் அமைதியாய் அமர்ந்திருக்க, ரம்யாவும், நிர்மலாவும் நடந்து முடிந்த நிகழ்ச்சியைப் பற்றி மிகவும் சிலாகித்துக் கொண்டிருந்தனர். குழந்தைகள் சங்கீதாவின் மார்பினில் சாய்ந்து உறங்கிக்கொண்டிருந்தன. ஒரு புறம் டிரைவர் தாத்தா வண்டியை ஸ்டார்ட் செய்து புறப்பட, சங்கீதாவின் மனமோ கார் சாவியால் நெஞ்சில் ரத்தம் வரும்விதம் கீறிக்கொண்ட ராகவுக்கு காயம் அதிகம் ஆகி இருக்குமோ என்ற பயம் இருந்தது.

சங்கீதா படபடப்புடன் ராகவை அழைத்து நிகழ்ச்சி முடிந்ததும் வெளியே அவசரமாக அந்த உருவத்தை நோக்கி ஓடியது நிர்மலாவுக்கு தெரியாது. அந்த சமயத்தில் சங்கீதாவுடன் இருந்தது ரம்யாதான்.

"சங்கீதா, என்னால நம்பவே முடியலடி, ஒரு நிமிஷம் எல்லாமே கணவு மாதிரி இருக்கு, உன் கிட்ட சொல்லி எப்படியாவது வந்திருந்த cine stars எல்லார் கிட்டயும் autograph வாங்கலாம்னு நினைச்சேன், ஆனா திடீர்னு நீ எங்கே போன என்ன ஆன னு ஒண்ணுமே தெரியல, அப்போ ரம்யாதான் நீ ஏதோ urgent phone call attend பண்ண வெளியே போய் இருக்கேன்னு சொன்னா, ஏதாவது பிரச்சினையா?" என்று நிர்மலா கேட்க்கும்போது கூட பேச்சு குடுக்காமல் கார் கண்ணாடியின் வழியே விரித்து வைத்த கண்களால் தெருவையே பார்த்துக் கொண்டிருந்தாள் சங்கீதா. தன்னையும் அறியாமல் அவளது கைகள் தானாகவே தூங்கிக்கொண்டிருக்கும் ரஞ்சித், ஸ்நேஹாவின் தலையை தன் நெஞ்சின் மீது வருடிக்கொண்டே இருந்தது.

அசதியில் இருப்பாள் போல என்று எண்ணி நிர்மலா மேலும் தொடராமல் அமைதி ஆனாள்.

ரம்யா சங்கீதாவின் அருகே அமர்ந்திருந்ததால் அவளிடம் மெதுவாக காதருகே சாய்ந்து பேசினாள்.

மேடம் நீங்க திரும்பி வர்றதுக்குள்ள மடியில நெருப்பை கட்டிகுட்டு இருக்குறா மாதிரி இருந்துச்சி. என்னாச்சு? யாரந்த ராஸ்கல்? mithun தானே? - காற்று கலந்த குரலில் பக்கத்தில் நிர்மலாவுக்கு கேட்க்காத வண்ணம் மெதுவாக பேசினாள் ரம்யா, நிர்மலாவுக்கு அவர்கள் இருவரும் ஏதோ தனிப்பட்டு பேசுகிறார்கள் என்று எண்ணி நாகரீகம் காத்து குறுக்கிடாமல் அமைதியாகவே இருந்தாள்.

ரம்யா பேசும்போதும் சங்கீதாவின் முகத்தினில் மாற்றங்கள் தெரியவில்லை. அப்படியே முகம் வெறிச்சோடி இருந்தது. ஒரு விதமான பயம் கலந்த அதிர்ச்சியில் உடல் லேசாக உஷ்ணமாக இருந்தது, அதோடு அவளது கன்னங்கள் சிவந்திருந்தது.



மெதுவாக தோள்களைப் பிடித்து உலுக்கினாள் ரம்யா..
"ஆங்...." (சில வினாடிகள் ரம்யாவை அப்படியே பார்த்துக் கொண்டிருந்தவள் பிறகு) ஸ்ஹாஹா - சற்று பெருமூச்சுவிட்டு குனிந்தவாறு குழந்தைகளின் தலையைப் பார்த்துக் கொண்டே ரம்யாவிடம் பேசினாள்..

"இவ்வளோ நாலா நம்ம கூடவே இருந்திருக்கான் டி...."

"கூடவேவா? யாரு மேடம்? - அதிர்ச்சியாய் கேட்டாள் ரம்யா...."

"பியூன் கோபி தாண் டி அந்த unknown number".

"என்னது கோபியா?" - கொஞ்சம் சத்தமாக அதிர்ச்சியில் மெதுவாக கத்தினாள் ரம்யா.

"என்னாச்சு?" - நிர்மலா சற்று எட்டி பார்த்து கேட்டாள்.

"ஒன்னும் இல்ல சங்கீதாவுக்கு கொஞ்சம் அசதியா இருக்கு, நான்தான் தேவை இல்லாம பேச்சு குடுத்துக்குட்டு இருக்கேன்." - மென்மையாக சிரித்தாள் ரம்யா.

"ஒஹ்.. சரி சரி.."

"அவன் எனக்கு நல்லது செய்யத் தான் மெசேஜ் அனுப்பி இருக்கான். என்னை இந்த விஷயத்துல தலை இட வேண்டாம்னு சொல்ல நேரடியா வழி தெரியாம இப்படி மெசேஜ் அனுப்பினா கொஞ்சம் பயந்து விலகிடுவேன்னு நினைச்சி இருக்கான். அவனுடைய தம்பி தங்கச்சி படிப்புக்கும் குடும்ப வறுமைக்கும் வாரா வாரம் நான் குடுக்குற கொஞ்ச காசுக்கு மனசுல நன்றி உணர்ச்சியோட எனக்கு நல்லது பண்ண முயற்சி செஞ்சிருக்கான். அவனைப் பத்தி எனக்கு நல்லா தெரியும்டி அவன் எந்த தப்புலையும் ஈடு பட்டிருக்க மாட்டான். இப்போ கூட அவனுக்கு எதுவும் ஆகி இருக்கக் கூடாதுன்னு மணசு படபடக்குது. அது தவிர.. - ஏதோ சொல்ல வந்து நிறுத்தினாள் சங்கீதா... ராகவ் அவனுடைய காதலைத் தெரிவிச்சதை சொல்லலாமா என்று எண்ணி வேண்டாம் என்று ஒரு நொடி அவளுடைய ஆழ் மனது சொல்ல அப்படியே மௌனம் ஆனாள்.

"என்னாச்சு மேடம் சொல்லுங்க. ஏன் நிறுத்திட்டீங்க?"

"ஒன்னும் இல்லைடி ராகவ்...." - வார்த்தைகள் உதடுகளின் விளிம்பில் நின்றது, சொல்லலாமா வேண்டாமா என்று.

"ரகாவ்க்கு என்ன ஆச்சு? சொல்லுங்க?"

"ஒன்னும் இல்லை நாளைக்கு காலைல பேசலாம். ப்ளீஸ்" - என்று சொல்லி மெதுவாக தலையை பின் பக்கம் சாய்த்தாள் சங்கீதா.

அனைவரும் வண்டிக்குள் சத்தம் இன்றி அமைதியாக இருந்தனர். நிர்மலாவுக்கு கண்கள் லேசாக சொக்கியது. ரம்யா, சங்கீதா சொன்ன விஷயங்களைக் கேட்டு அமைதியாய் ஏதோ யோசித்துக் கொண்டிருந்தாள் பிறகு அவள் கணவனுக்கு சங்கீதாவின் வீட்டுக்கு இன்னும் 30 நிமிடத்தில் வந்து அவளை அழைத்து செல்வதற்கு text message அனுப்பிக் கொண்டிருந்தாள். டிரைவர் தாத்தா stereo on செய்ய "ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது" என்ற இளமை ஊஞ்சலாடுகிறது படத்தின் மெலடி பாடல் மெதுவாக ஓடிக்கொண்டிருக்க, traffic அதிகம் இல்லாத தெருவை ஜன்னல் வழியே பார்த்தாள், சில்லென்று முகத்துக்கு நேராக காரின் AC காற்று மெதுவாக வீச, அந்த காற்றின் சுகத்தில் கொஞ்சம் லேசாக கண்களை மூடி சற்று ஆயாசமாக சாய்த்தாள் சங்கீதா. கண்களை மூடியபடியே சாய்ந்திருக்க அந்த ஒரு கனம் சங்கீதாவின் மணம் முழுதும் ராகவ் முகம்தான் நிறைந்திருந்தது. வேறெந்த மண உணர்வும் அவனது முகம் அவள் மனதில் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.

text message அனுப்பி வைத்துவிட்டு, சந்கீதாவைப் பார்த்து அமைதியாய் ஏதோ யோசனை செய்து கொண்டிருந்த ரம்யாவுக்கு மனதில் என்ன தோன்றியதோ தெரியவில்லை, சங்கீதாவை மெதுவாக அழைத்து "recent time ல நீங்க ரொம்பவே மாறி இருக்கீங்க மேடம்." என்றாள்.

"ஏண்டி அப்படி சொல்லுற?" - கண்களை மூடியபடியே மெதுவாக கேட்டாள் சங்கீதா. மனதில் இப்போது எதுவும் அவளுக்கு ஒடவில்லை.

"இப்போ எல்லாம் நீங்க உங்க மனசுக்கு பிடிச்ச காரியத்தை செய்ய அதிக தயக்கம் காமிக்குறதில்லை. மனசுக்கு எது சரின்னு படுதோ அதை ச் செய்யுறீங்க. முன்ன மாதிரி உங்கள நீங்களே சின்ன சின்ன காரியத்துக்கு எல்லாம் அதிகம் வருத்திக்குறதில்லை, முகத்துல தெளிவான சந்தோஷம் தெரியுது, இன்னும் கூட தெளிவா சொல்லனும்னா..... - என்று கொஞ்சம் இழுத்தாள் ரம்யா..

உம்.... சொல்லுடி ஏன் நிறுத்திட்ட? - அதே கண்களை மூடி சாய்ந்த போஸில் கேட்டாள் சங்கீதா.

"என் மனசுக்கு பட்டதை சொல்லுறேன் மேடம், இன்னும் கூட தெளிவா சொல்லனும்னா நீங்க ராகவ் மீட் பண்ணதுல இருந்தே கொஞ்சம் சந்தோஷமா இருக்கீங்க" - என்று சாதாரணமாக தான் சொன்னாள் ரம்யா, ஆனால் இந்த சந்தர்பத்தில் சொன்னது சங்கீதாவுக்கு திக்கென கண்களை திறக்க வைத்து ரம்யாவைப் பார்க்க வைத்தன, அவள் பேசிய வார்த்தைகள்.

"என்ன ஆச்சு மேடம்?, எதுவும் தப்பா சொல்லி இருந்தா sorry" - சற்று சங்கோஜத்துடன் சொன்னாள் ரம்யா.

"ஒன்னும் இல்லை" என்பதை வாயால் சொல்லாமல் மெளனமாக தலையை இருபுறமும் அசைத்து சொன்னாள். - மனதில் ஏற்கனவே ராகவின் எண்ணங்கள் அலைமோதிக் கொண்டிருக்க ரம்யாவின் வார்த்தைகள் சுனாமியைப் போல் தாக்கியது.

இப்போது சங்கீதாவின் cell phone சினுங்கியது. எடுத்து பார்த்தாள் "Tonight I wont come home & will stay in my friend's place" என்று கூறி இருந்ததே தவிர எந்த நண்பனின் வீட்டில் தங்க போகிறேன் என்று சொல்லவில்லை குமாரிடம் இருந்து வந்த மெசேஜ். இதை ப் படித்துவிட்டு "as expected" (நான் எதிர்பார்த்ததுதான்) என்று மனதில் எண்ணிக்கொண்டாள்.

"மேடம் வீடு வந்துடுச்சி" - என்றார் டிரைவர் தாத்தா வழக்கமான வழியும் சிரிப்புடன்.

நிர்மலா சங்கீதாவின் தோளில் இருக்கும் குழந்தைகளை வாங்கி அவள் இறங்குவதற்கு உதவி செய்துவிட்டு, "வரேன்மா பார்த்துக்கோ" என்று சொல்லி விடை பெற்றாள். ரம்யா அவளது கணவன் வாசலில் நிற்பதைப் பார்த்து அவனை நோக்கி நடந்தாள். டிரைவர் தாத்தா மென்மையாக வழிந்துகொண்டே அங்கிருந்து விடை பெற்றார்.

ரம்யா கிளம்பும்போது "function முடிஞ்சதுல இருந்தே சொல்லனும்னு இருந்தேன், I have seen an entirely different & bold sangeetha today" (தமிழில்: முற்றிலும் வித்யாசமான தைரியமான சந்கீதவைப் பார்த்தேன்) என்றாள். - இதற்கும் சங்கீதாவிடம் இருந்து ஒரு மௌனமான மெல்லிய சிரிப்புதான் வெளிப்பட்டது. "take care ரம்யா இன்னைக்கி நீ என் கூட இருந்ததுல எனக்கு ரொம்பவே moral support இருந்துச்சி, thanks டி" - என்று சொல்லி அவளது கணவனுடன் வழி அனுப்பிவிட்டு வீட்டிற்குள் வந்தாள்.


"படுத்து தூங்கும்மா நாளைக்கு பேசுவோம்" - என்று சொல்லிவிட்டு குழந்தைகளை சங்கீதாவிடம் ஒப்படைத்துவிட்டு தன் வீட்டிற்கு சென்றாள் நிர்மலா.

தோளில் தூங்கும் குழந்தைகளை படுக்கையில் படுக்க வைத்துவிட்டு போட்டிருக்கும் உடைகளை கழற்றி விட்டு, உள்ளாடைகளையும் அகற்றினாள் அந்த தேவதை. நைட்டி எதுவும் இல்லாததால் ஒரு காட்டன் blouse அணிந்து, காட்டன் புடவை ஒன்றை உடுத்தினாள். புடவை கொசுரை மெதுவாக அவளது கைகள் மடிக்க, மனதில் எண்ணங்கள் மீண்டும் அவளை ஆக்ரமித்தது. கொஞ்சநேரம் எண்ணங்களால் உறைந்து நின்றவள் மீண்டும் சுதாரித்துக் கொண்டு கொசுரை இடுப்பில் சொருகி முந்தானையை பேருக்கு ஏதோ மேலே போட்டுக் கொண்டு தூக்கம் வராததால் hall க்கு வந்து அமர்ந்திருந்தாள். மனதில் பல விதமான எண்ணங்கள் பல விதத்தில் வந்து தாக்கியது. 



No comments:

Post a Comment