Thursday, 23 April 2015

இளம்பெண் சித்திரவதை 2

சொல்றேன்.. சொல்றேன்... நான் அதற்கான காரணத்தைச் சொன்னால் நீயும் ஒப்புக்குவே.....

"நான் ஒப்புத்துகிட்டாலும், ஒப்புக்கலைன்னாலும் இன்னும் ரெண்டு வருஷத்துக்கு காயப்போடப் போறே.." என்று மனதுக்குள் நொந்துகொண்டே கேட்டேன்..

பீடிகை வேண்டாம்.. ப்ளீஸ் சொல்லுங்க..

வாட்ஸ் சாவகாசமாக கண்ணாடியைக் கழற்றி எடுத்து கையில் வைத்துக்கொண்டு கண்ணை மூடியவராய் சிந்திக்கலானார்.... எப்படி விடயத்தைத் துவக்குவது என்று ..

திடீரென்று...

ஸ்ஸ்... ஆ..ஆ..

என் வலதுபுற அக்குளில் செருகப்பட்டிருந்த தூண்டில் கொக்கி கொடூரமாக இழுக்கப்பட, நான் வலி தாளாமல் துடிதுடித்தேன்..

பாதை விலகி விட்டேனோ..? சற்றே வலது புறமாக விலகி நடந்தபடியே அவர்கள் மொழியில் கேட்டேன்..

"நானும் உங்களை போன்ற பெண்தானே..? ஏன் என்னை இப்படி சித்திரவதை செய்கிறீர்கள்..? ஏன் என் உடலின் மென்மையான பகுதியை ரணமாக்குகிறீர்கள்.. என்னை ஒரேயடியாக தலையை சீவி கொன்றுவிடுங்கள்..

பதிலாக அவர்களின் நக்கல் சிரிப்பொலிதான் கேட்டது.. அக்குளில் இருந்து ரத்தம் வழிவதை என்னால் உணரமுடிந்தது.



கண்ணை மறைத்து கட்டியிருந்த துணியும் ஈரமானது.. என் வேதனை கண்ணீரால்..

அவர்களில் ஒருத்தி சற்று மனமிரங்கியவளாய் குரலில் இதத்தையும், இரக்கத்தையும் குழைத்து என்னிடம் சொன்னாள்.

" தலைவர் கேட்டதுக்கு சரின்னு சொல்லியிருக்கலாமில்ல..?"

அப்படி அவள் சொன்னதும் அவர்களின் தலைவனின் விகாரமான முகம் என் நினைவுக்கு வந்து சப்தநாடியையும் ஒடுங்கச் செய்தது.

அன்று நாகா இனத்து பழங்குடியினரின் குழந்தைகளுக்கு கல்வியறிவு போதித்துகொண்டிருந்தபோது என்னை பிணைக்கைதியாக பிடித்து வந்தது நினைவுக்கு வந்தது.

கடத்தப்பட்டு கைதியாக நிற்கும் ஒரு இளம்பெண்ணை, அதுவும் ஐ.நா.சபையின் ஊழியையான ஒரு ஆசிரியையை, அந்த மிருகம் கேட்ட கேள்வியில் என் உடலே கூசிப்போனது.

மேலும் அதைப் பற்றி சிந்திக்கவிடாமல் என் பின்னால் வந்தவன் தன் கையிலிருந்த சங்கிலியின் மறுமுனையால் என் பின்னழகில் சுளீரென அடித்து,

சீக்கிரம் போ நாயே.. இன்னும் எவ்வளவு தூரம் போக வேண்டியிருக்கு..? இருட்டறதுக்குள்ள மலை உச்சிக்கு போகணும்.. வேகமா நட..

என்று இரைந்தான்.. நான் வலிகளை விழுங்கிக்கொண்டு நடையை எட்டிப்போட்டபடியே முதலிரவன்று எனக்கும் வாட்சுக்கும் நடந்த உரையாடலை அசைபோட்டேன்.

நான் வாட்ஸின் முகத்தையே பார்த்துக்கொண்டிருக்க, அவர் சொல்லலானார்..

"உமி.. நீ வந்த நேரம் என் லட்சியம் ஈடேறப் போகுது. அமெரிக்க பல்கலை கழகமொன்றில் என் தீசிஸ் கட்டுரையை ஏற்றுக்கொண்டு அது தொடர்பான ஆராய்ச்சி செய்ய அழைத்திருக்கிறார்கள். இன்று காலையில்தான் மெயில் வந்தது. அதற்கான வேலைகளிலும், ஏற்பாடுகளிலும் இறங்கணும். அடுத்த மாதமே யு.எஸ். கிளம்பணும். ஒரு 2 வருஷம் கஷ்டப்பட்டா போதும். வாழ்க்கையில் அம்சமா செட்டில் ஆகிடலாம்.

ஓகே வாட்ஸ்.. அதுக்கும், நான் கன்னியாவே இருக்கணும்ன்னு நீங்க சொல்றதுக்கும் என்ன தொடர்பு.? எனக்கு புரியலியே..?

மண்டு.. மண்டு.. அழகு தேவதையா இருக்கற உன் இளமையையும், வனப்பையும் அள்ளி பருக ஆரம்பிச்சுட்டா அப்புறம் யு.எஸ். போக எனக்கு மனசு வருமா..? இப்போ நீ முழங்காலை மடக்கி அழகா உக்காந்துகிட்டு, தலையை லேசா சாய்ச்சு என்னைக் கேள்வி கேட்கற விதத்திலேயே என் கட்டுப்பாடு சிதறிடும் போல இருக்கு.. வேண்டாம்மா விஷப் பரீட்சை.. கிணத்து தண்ணீரை ஆற்று வெள்ளமா கொண்டு போகப்போகுது..?

இருந்தாலும் எனக்கென்னவோ நாம் பிரிஞ்சு இருக்க வேணுமான்னு தோணுது.. அதுக்காக நான் உங்களை வற்புறுத்தறதா நினைச்சுடாதீங்க வாட்ஸ்..

சேச்சே.. படிப்பும், அறிவும் இதுபோல ஆரோக்கியமா விவாதிக்க நமக்கு கத்துக்கொடுத்திருக்கு உமி.. நான் ஒன்னும் தப்பா நினைக்கலை.. எனக்கு 38 வயசாறது. ஸ்டில் அம் ப்யூர்லி வெயிட்டிங் ஃபார் மை வைஃப். தள்ளிப்படுக்கறது எனக்கும் வேதனைதான். ஆனா ஒன்றை அடைய ஒன்றை இழந்துதான் ஆகணும். இப்போ உன்னை உரிச்சு பாத்துட்டா... ஐ பெட்.. மை ஃப்யூச்சர் வில் பெ ரூயின்ட்.. ப்ளீஸ் டேக் இட் அஸ் அ காம்ப்ளிமென்ட்..

சின்னதாக ஒரு பெருமூச்சை வெளியிட்டவாறே, "ஓக்கே வாட்ஸ்.. போயிட்டு வாங்க.. நானும், என் அழகும், என் உயிருக்கு மேலா காத்து வரும் கன்னித்தன்மையும் உங்களுக்காக காத்திருப்போம்.." என்றேன்.

ஆனால் அது அவ்வளவு சுலபம் இல்லை என்று எனக்கு அப்போது தெரியாது...

மெல்ல மெல்ல என்னை இழுத்துச் செல்லும் பாதை கரடு முரடாகவும், பாறைகளின் மேல் ஏறியும் செல்லும்படி இருந்தது. என் அக்குள்களில் செருகப்பட்டிருந்த தூண்டில் முட்கள் கவனமாக அகற்றப்பட்டன. தொடைகள் இடையே இழுத்துக்கட்டப்பட்ட சங்கிலி தளர்வாக விடப்பட்டதும் எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. என் இரு பக்கமும் வந்த நாகா பெண்கள் அவ்வப்போது என் கையைப் பிடித்து வழி நடத்திச் சென்றனர். காற்றில் குளிர் மிகுந்துவிட்டது. ஏதோ மலை உச்சிக்குப் போகிறோம் என்பது புரிந்தது.

பக்கத்தில் வந்த பெண்ணைக் கேட்டேன்.. ( நான் நாகாலாந்து பழங்குடியினருக்கு கல்வி கற்பிக்கச் சென்றிருந்ததால் அவர்கள் மொழி அத்துபடி ஆகியிருந்தது)

" எனக்கு இந்தப் பகுதியில் ஒரு இடமும் தெரியாது. இன்னும் ஏன் என் கண்களைக் கட்டியே வைத்திருக்கிறீர்கள்.. தப்பித்து ஓடினாலும் மீண்டும் உங்களிடம் சிக்கிக்கொள்வேந்தானே..? கண்ணை அவிழ்த்து விட்டால் என்ன..?"

"நீ தப்பிவிடுவாய் என்று உன் கண்களைக் கட்டவில்லை. நீ தற்கொலை செய்துகொள்ளக் கூடாது என்றுதான் கட்டி வைத்திருக்கிறோம். இங்கு மலைச்சரிவுகளும், பள்ளத்தாக்குகளும் அதிகம். திடீரென்று குதித்துவிட்டால், நாங்கள் தலைவரிடம் சிக்கிக்கொள்வோம்"

'தலைவன்' என்ற பேச்சைக் கேட்டதுமே என் அடிவயிற்றில் சிலீரென்ற உணர்வு. என்னை உயிரோடு வைத்திருக்க அவர்கள் செய்த திட்டம் வேறு என்னைக் கலவரப்படுத்தியது.

"என்ன பாடு படுத்தப் போகிறார்களோ..!"

ஆனால் என்னை முதன்முதல் பார்த்த தலைவன் தன் விருப்பத்தைச் சொன்னபோது கூடவே அளித்த* ஒரு உறுதிமொழி என்னை சற்றே நிம்மதிக்குள்ளாக்கியது.

என்னைக் கடத்தி வந்த அன்று காலையில் என் அறையிலிருந்து வேலைக்குக் கிளம்பும்போது என்ன நடந்தது தெரியுமா..?

கொஞ்சம் ப்ளாஷ்பேக்.

காலையில் அலாரம் அடித்து எழுந்தபோதே மனதுக்குள் இனம்புரியாத உணர்வுகள்.. கலவரமா..? உற்சாகமா..? என்னவென்று சொல்லத்தெரியவில்லை. கொஞ்ச நேரத்திலேயே அமெரிக்காவிலிருந்து அழைப்பு.. வாட்ஸ் தான்..

" ஹனி.. ஒரு குட் நியூஸ்.. இங்கே என் வேலை நினைத்ததைவிட சீக்கிரம் முடிந்துவிட்டது. இன்னும் ஒரே வாரத்தில் கிளம்பப் போகிறேன். வந்தவுடன் எஞ்சாயிங்தான்.. இங்கிருந்தே ஆன்லைனில் ஊட்டி ஸ்னோ காஸில் ஹோட்டலில் ஸ்யூட் புக் பண்ணிட்டேன். நாம போறோம்.. நோ பூங்கா.. நோ தொட்டபெட்டா... நோ போட்டிங்.. நோ சைட் சீயிங்..! டோர்ஸ் லாக்ட் டைட்லி அன்ட் ஃபக்ட் டைட்லி..!"

அவர் கொண்டாட்டமாகப் பேசிக்கொண்டிருந்த இடைவெளியில் நான் குறுக்கிட்டேன்..

" சீ... அசிங்கமா பேசாதீங்க வாட்ஸ்.. எனக்கு வெட்கமா இருக்கு.."

என்றாலும் மனதுக்குள் துள்ளாட்டம் இல்லாமலில்லை.

"ஏய்.. உமி.. என்ன.. உனக்கு "அது" பிடிக்காதா..? ஓக்கே.. ஓக்கே.. நான் இன்னும் ஒரு ஆராய்ச்சி பண்ணிட்டு 2 வருஷம் கழிச்சு வரட்டா..?

வாட்ஸ் குறும்பாகக் கேட்டார்.

" ம்ம்ம்ம்.. உங்களுக்கு ரொம்ப துளிர்த்துப் போச்சு.. வாங்க உங்களை பேசிக்கறேன்.. !"

"ஏய் ஹனி.. ஐ மிஸ்டு யூ லாட் யா..!"

"மீ டூ...!"

"ஓக்கே.. இப்போ என்ன ட்ரெஸ்ல இருக்கே..?

இப்போதான் எழுந்தேன்.. இன்னும் வாஷ்ரூம் கூட போகல.. நீங்க அனுப்பிவச்ச ஸீ த்ரூ நைட்டிதான்..!"

"ஓ.. மை.... மை.. அப்படியே இன்னிக்கு ட்யூட்டிக்கு போயிடாதே.. நான் இன்னும் பார்க்காத அழகெல்லாம் நாகாலாந்து மக்கள் பார்த்து தீர்த்துடப் போறாங்க.. !"

உங்களுக்கு ... உங்களுக்கு...

" ம்..ம்.. சொல்லு.. எனக்கு என்ன வச்சிருக்கே..?"

வாட்ஸின் குரலில் இருந்த குறும்பு என்னைப் பிய்த்து தின்றது..

" உமி ட்யூட்டிக்கு கிளம்பணும்.. அவ லைனை கட் பண்ணப்போறா..!" என்றபடியே ஒரு இச் கொடுத்து கட் செய்தேன்.

மனதில் ஒரு குதூகலம்..

அடடா.. இவர் செய்த அட்டகாசத்தில், நேரமானது தெரியவில்லையே..அவசர அவசரமாக தயார் ஆனேன். மீண்டும் போன் சிணுங்கியது.

அந்தக் "கடங்காரர்தான்" என்று ஆவலாக ஓடிவந்து எடுத்தேன்.. ஏமாந்தேன். அழைத்தது வாட்ஸ் அல்ல. எங்கள் டீம் லீடர் திரு. சிவோங்.

" ஹலோ.. ப்யூட்டி க்வீன்.. குட்மார்னிங்..!"

வெரி குட்மார்னிங் சர்..

" உனக்கு ஒரு குட் நியூஸ்.. உன்னை இந்த வாரத்தோடு ரிலீவ் பண்ணி, உன் ஸ்டேட்டுக்கே அனுப்பச் சொல்லி உத்தரவு வந்திருக்கு. அங்கே மட்ராஸ்ல* நம்ம ஆஃபீஸ் திறக்கறாங்க. உனக்கு ப்ரமோஷனோட ட்ரான்ஸ்ஃபர்..! மட்ராஸ் கோயிங் டு ஹாவ் அ பியூட்டிஃபுல், யங் செக்ஷன் ஹெட்..! ம்ம்ம் எங்களுக்குதான் சைட் அடிக்க இனி ஆள் இருக்காது. இனிமே சப்பை மூக்கையும் இடுங்கிய கண்களையும் பார்த்துதான் பொழுதை ஓட்டணும்..!"

சிவோங்கின் கிண்டலை இரசிக்கவோ, அவருக்கு நன்றி சொல்லவோ முடியாமல் என் உள்ளம் நடனமிட்டது. அடுத்தடுத்து இரண்டு நல்ல செய்திகள்..வாட்ஸ் வரார்.. எனக்கு சென்னைக்கு மாற்றல்.. ஈஸ்வரா.. தேங்ஸ்டாப்பா.. இன்னிக்கு என் வாழ்க்கையின் லக்கியஸ்ட் டே..!

ஆனால் விதி வேறு ஒரு கணக்கை துவக்கியது..


இரண்டு சந்தோஷச் செய்திகளைக் கேட்டதில் மனமும் வயிறும் நிறைந்துவிடவே, அன்றைய கடைசி வேலை நாளை முடிக்க உற்சாகமாகக் கிளம்பினேன். எனக்கு மிகவும் பிடித்த பிங்க் நிற ஸ்லீவ்லெஸ் சுடிதார், சுடி பேண்டுக்கு பதிலாக வாட்ஸ் அனுப்பிவைத்த ஒபேக் டைட்ஸ். அந்த டைட்ஸ் வந்த கதையே கொஞ்சம் சுவையான ஒன்று.

திருமணம் முடிந்து, வாட்ஸ், யு.எஸ்.கிளம்புவதற்கு முதல்நாள், நாங்கள் இருவரும் கோவிலுக்குப் போனோம். தரிசனம் முடிந்து, ஸ்தல விருட்சமான வில்வ மரத்தின் கீழ் இருவரும் தரையில் அமர்ந்தோம். நான் வழக்கம்போல முழங்கால்களை மார்போடு அணைத்துக்கொண்டு, முகவாயை அதில் தாங்கியபடியே வாட்ஸை வைத்த கண் மாறாமல் பார்த்தேன். கொஞ்ச நேரம் மௌனம். அதை உடைக்க வாட்ஸ் துவங்கினார்..

"இந்த மஞ்சள் சுடி உனக்கு ரொம்ப நல்லா இருக்கு உமி.. ஆனா நீ ஏன் ஸ்லீவ்லெஸ் சுடி போடமாட்டேங்கறே..? உன் அண்டர் ஆர்ம்ஸ் நல்லா இருக்காதா..?"

நான் பொய்க்கோபத்தோடு அவருக்கு பழிப்பு காட்டியபடியே சொன்னேன்.. " அய்யே.. முகரையைப் பாரு.. ரொம்பத் தெரிஞ்சவர் வந்துட்டார்.. எங்க ஆர்ம்பிட் ரொம்ப க்யூட்டாக்கும்.. என் தோழிகளே ஆச்சரியப்படுவாங்க.. என்னடி உமி.. உனக்கு அங்கே ஹேர் க்ரோத் அவ்வளவா இல்லியேன்னு..தெரிஞ்சுக்கோங்க..!"

"அப்படியா உமி.. எங்கே காட்டு..!"

ஈஸ்வரா.. வாட்ஸ்.. இது கோயில்.. ரொம்ப வழியாதேங்கோ.. உம்மாச்சி கண்ணை குத்திடும்..!

சரி.. வா.. வெளியே லான் நன்னா போட்டு மெயின்டெய்ன் பண்ணிருக்கா.. அங்கே போய் பேசிண்டிருப்போம்.

வரேன் வாட்ஸ்.. ஆனா ஒரு கண்டிஷன்.. அங்கேயும் வந்து தத்துபித்துன்னு அபச்சாரமா பேசப்படாது.. ஓகேவா..?

ஏய்.. அந்த விஷயம்தான் 2 வருஷம் கழிச்சுன்னு முடிவாயிடுத்து.. கொஞ்சம் கிளுகிளுப்பா பேசவாவது பெர்மிட் பண்ணுடி ராட்சஸி..

எனக்கும் அவர் பேசுவது பிடித்துதான் இருந்தது. இருந்தாலும் சொன்னேன்.

"நத்திங் டூயிங் வாட்ஸ்..!"

ஆனால் அவர் கேட்பதாக இல்லை.. கோவிலுக்கு வெளியே புல்வெளி. குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடி விளையாடின. ஓரிரு காதலர்கள் "ஸ்வீட் நத்திங்" பேசிக்கொண்டிருக்க, ஒரு ஓரமாக நாங்கள் அமர்ந்தோம். நான் ஒரு பக்கமாக கால்களை மடக்கி வலதுகையை தரையில் ஊன்றி அமர, வாட்ஸ் என் தலையில் இலேசாக தட்டியவாறு சொன்னார்..

"உன் ஸ்டைலில் உட்காரு உமி.. காலை கட்டிண்டு .. அழகா இருக்கும்.."

நான் அவ்வாறே அமர்ந்தேன்.. வாட்ஸ் சொன்னார்..



உன் சுடி ஓக்கே.. பட் சுடி பேண்ட் தொள தொளான்னு கோமாளி ட்ரெஸ் போல இருக்கு.. அப்படியே காலை கவ்விண்டு இருக்காப்பல தெச்சு போட்டுக்கோயேன்..

ரொம்பச் சமத்துதான்.. இத்தன தரம் உக்காண்டு ஏந்தா, டர்ர்ர்ன்னு தையல் விட்டுடும்.. மானம் போயிடும். நல்ல ஐடியா தரேளே ஸ்வாமி..!

"கலர் பேண்டிஹோஸ் இங்கே கிடைக்காதா..? நான் யு.எஸ்.லேருந்து அனுப்பி வைக்கிறேன்.ஓபேக் டைட்ஸ்ன்னு இருக்கு. அப்படியே உன் இடுப்பு, கால் எல்லாம் கவ்விண்டுடும். இழுத்த இழுப்புக்கு எலாஸ்டிக் போல வரும். கிழியாது. இப்போ அது போல போட்டுண்டு இருந்தீன்னாக்க உன் வேலி எப்படி இருக்குன்னு ரசிப்பேன்.. ஹூம்.. " என்று சொல்லிக்கொண்டே என் கால்களுக்கிடையில் தன் விரலை சரேலென்று செருகி இழுத்தார். முழங்கால்களைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்த என் பின் தொடை இடுக்குக்குள், ஆசன வாய்க்கும் என் பெண்மைச் சின்னத்துக்கும் இடையில் இருக்கும் கோடு போன்ற பகுதியில் அவர் கை பட்டதும் என் உடலில் 'ஜிவ்வ்வ்வ்' என்று மின்சாரம் பாய்ந்தது. முதன்முதல் என் அந்தரங்கப்பகுதியில் ஒரு ஆணின் ஸ்பரிசம்.. நான் வெட்கம் தாளாமல் கண்ணை மூடி லயித்திருக்க.. வாட்ஸ் சொன்னார்..

"என்ன உமி.. உன் வேலி ரொம்ப ஆழமா இருக்கு.. உள்ளுக்குள்ள ஒண்ணுமே இல்லியா.. முண்டு முடிச்சு எதுவும் கைக்கு தட்டுப்படலையே.."

வெட்கமும் அவமானமும் சேர்ந்து என்னைத் துடிக்க வைத்தன. முகம் சிவப்பது என்னால் உணர முடிந்தது. மெல்ல சொன்னேன்.

நாங்க என்ன ஆம்பளையா.. முண்டு முடிச்செல்லாம் இருக்க..? சொல்லிவிட்டு நாக்கைக் கடித்துக்கொண்டே கைகளால் முகத்தை மூடிக்கொண்டேன். "சே.. ஏன் நான் இப்படி வெட்கமில்லாமல் பேசுகிறேன்..?"

இல்லேடா செல்லம்.. இவ்ளோ பெரிய பொம்மனாட்டியா வளந்து நிக்கிறே.. ஆனா 'அது' பச்சக் கொழந்தைக்கு உள்ளது போல சிறிசா இருக்கும் போலிருக்கே..! வாட்ஸ் என்னை இன்னும் படுத்தினார்.

நானும் விட்டுக் கொடுக்காமல், " பெரிசு, சின்னதுன்னு உங்களுக்கு சைஸ் வித்தியாசம் எப்படித் தெரியும்.. எத்தனை பொம்மனாட்டிகளண்ட பாத்திருக்கேள்..? என் குரல் கம்மியது.

" ஓ... மை.. மை.. டேக் இட் ஈஸி யார்.. நான் எங்கே பார்த்தேன்.. இங்க்லீஷ் சினிமால ஒல்லிபிச்சான் ஹீரோயின் ந்யூட் போஸ் பார்த்திருக்கேன். அதை வெச்சு உன்னை டீஸ் பண்ணினேன்.. கோச்சுக்காதேடா செல்லம்.. சின்னதுதான் க்யூட்.. ரொம்ப காலத்துக்கு எஞ்சாய்மெண்டுன்னு எனக்குத் தெரியுண்டா குட்டி..!" வாட்ஸ் வழிந்தார்.

அப்போ என் சைஸ் பார்க்கதான் டைட்டா துணி போட்டுக்கச் சொல்றேளா..? அப்படியே போட்டுண்டு முழங்காலைக் கட்டிண்டு உக்காண்டாலும் அது தெரியாதே.. வெறும் ப்ருஷ்டமும், கோமணக்குழின்னு சொல்வாளே.. அதும்தான் தெரியும்..!.. 'அது' இங்கன்னா இருக்கும்.. " என் அடிவயிற்றுக்குக் கீழ் தொட்டுக்காட்டினேன்.

"யெஸ்.. யெஸ்.. இப்போதான் அந்த வார்த்தை ஞாபகம் வந்தது.. புருஷாளுக்கு கோமணக்குழி.. பொம்மனாட்டிகளுக்கு 'வேலி'.. பள்ளத்தாக்கு.. ஹி..ஹி.."

வாட்ஸ் ரொம்ப அராஜகமாக பேசினார்.

"எனக்கு டைட்ஸ் வேண்டாம்பா.. உங்க கண் ரொம்ப பொல்லாதது.. அப்புறம் எனக்கு வெறும் கண்ணா தான் பிரசவம் ஆகும்.." நானும் என் பங்குக்கு வெட்கமற்றுப் பேசினேன்.

"ஹ்ம்ம்ம்ம்ம் .. இன்னும் 24 மணி நேரத்துக்கு கண்ணாலதான் என் அழகுச்செல்லத்தை ரேப் பண்ண முடியும். அப்புறம் ஈ.மெயிலில்தான். நான் எல்லாக் கலர்லேயும் டைட்ஸ் வாங்கி அனுப்பறேன். சுடி, நல்லா ஸ்லிட் வச்சு தச்சுக்கோ.. சுடி பைஜாமாவை தூக்கி கடாசிடு. நான் அனுப்பறதில் மேட்சா எடுத்து போட்டுக்கோ. அப்புறம் மறக்காம முழங்கால் கட்டிண்டு போஸ் கொடுத்து போட்டோ எடுத்து அனுப்பு.. ஃபோகஸ் எங்கே பண்ணனும் தெரியுமோல்லியோ..?"

ம்ம்ம்ம் தெரியும்.. உங்க வேலி..! வெவ்வெவ்வ்வே..!

அப்படி வந்ததுதான் இந்த ஒபேக் டைட்ஸ். முத்லில் போட்டபோது, எங்கெங்கோ கவ்விப் பிடித்தது. உடலில் இருப்பதே தெரியாமல் என் இரண்டாம் தோல் போல அந்தரங்கத்தையெல்லாம் அரவணைத்த அந்த உடையில் அயர்ந்துதான் போனேன்.. என்ன ஒன்று.. கொஞ்ச நாளுக்கு சுடியின் கீழே ஒன்றுமே போடாததுபோல ஒரு உணர்வு இருந்தது. நாளாக நாளாக சரியாகிவிட்டது. கால்கள் இன்னும் நீளமானவை போல ஒரு த்ரில் இருக்கும் அந்த டைட்ஸ் போட்டுக் கொண்டால். வேகமாக ஓடவோ, கால்களை எவ்வளவு உயரம் வேண்டுமானால் தூக்கவோ, சட்டென்று குத்துக்கால் போட்டு அமரவோ ஆரம்பத்தில் கொஞ்சம் அச்சமாகவும் தயக்கமாகவும் இருக்கும். பின்னர் சரியாகி விட்டது. குத்துக்காலில் அமர்ந்தால் சாதாரண சுடிதார் பேண்ட் தொள தொளவென்று துணி குப்பலாக தோற்றமளிக்கும். இந்த டைட்ஸ், அவ்வாறில்லாமல் உடலோடு ஒட்டி காட்சியளிக்கும்.எதிரிலில்ருப்பவரின் கண் சரேலென்று நம் தொடை இடுக்குக்கு தாவும். அதைத் தவிர்க்க இரண்டு முழங்கால்களையும் ஒட்டினாற்போல் மண்டியிட்டு அமர்ந்தால் தொடையிடுக்கின் வடிவம் புலப்படாது. பக்கவாட்டில் நம் கால்கள் ஒய்யாரமாகவும், கவர்ச்சியாகவும் தெரியும். இது போகப் போக நான் தெரிந்துகொண்டது..!

மனம் தெளிவாகவும், நிறைந்தும் இருந்ததால் ஒப்பனை அதிகம் தேவைப்படவில்லை. இலேசாக என்னை அலங்கரித்துக்கொண்டு என் பணியிடம் நோக்கிப் புறப்பட்டேன். 'உடான் கிர்' என்னும் மலைப்பகுதியில் இருக்கும் பழங்குடி இனக் குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வி போதிக்கும் வழிமுறைகளையும், அதற்கான புத்தகங்களையும் வைத்து அங்குள்ள ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு செமினார் போல நான் நடத்தவேண்டும். அவர்கள் அதைக் கற்றுக்கொண்டு தங்கள் வகுப்பில் நடைமுறைப்படுத்துவார்கள். என் துணைக்கு, நாகாலாந்து கல்வித்துறையைச் சேர்ந்த பணியாளர் ஒருவரையும் அளித்திருந்தார்கள். கல்வி உதவிக் கருவிகளை எடுத்துக்கொண்டு அவர் உடான் கிர் போய்ச் சேர்ந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. நான் தங்கியிருந்த மொகோக்சங் நகரிலிருந்து 25 கி.மீ. டாக்சியில் போகவேண்டும். உடான் கிர் மலையடிவாரத்திலிருந்து, குதிரையில் மேலே 5 கிலோமீட்டர் சவாரி. அங்கேதான் செமினார் மற்றும் மதிய உணவு. அதை முடித்துவிட்டால் திரும்பிவிடலாம்.

பின்னர் என்னுடைய பொருட்களை பேக் செய்து, வைத்துவிட்டால், மறுநாள் தலைமை அலுவலகம் போய் ரிலீவிங் ஆர்டர் வாங்கிக்கொண்டு புறப்படவேண்டியதுதான். நினைக்கும்போதே மனம் கும்மாளம் போட்டது. வண்ணக் கனவுகளில் லயித்து இருந்த என்னை டாக்சி ஓட்டுநர், உசுப்பினார்.

"மேடம் உடான் கிர் காட் வந்துவிட்டது.. நான் காத்திருக்கட்டுமா.. அல்லது நீங்கள் திரும்ப தாமதமாகுமா..?

இல்லை.. இல்லை.. நீங்கள் காத்திருக்க வேண்டாம்.. பணம் கொடுத்து அனுப்பினேன்.

பள்ளி நிர்வாகத்தினர் குதிரையுடன் ஆட்களை தயாராக அனுப்பியிருந்தனர்.

என் பணியாளரும் நின்றிருந்தார்.


மேடம் .. உங்களுக்கு குதிரைச் சவாரி ஒத்து வருமா.. அல்லது டோலியில் வருகிறீர்களா..?

நான்கு பழங்குடியினர் டோலியுடன் தயாராக இருந்தனர்.

"சே.. பாவம்.. இவர்களைத் தூக்கச் சொல்வதா..? வேண்டாம். நான் குதிரையில் வருகிறேன்.ஒன்றும் பிரச்னையில்லை"

இடதுகாலை தூக்கி கால் வைக்கும் காவடி போன்ற கம்பியில் வைத்து ஏறினேன். நான் அணிந்திருந்த உடைக்கும், குதிரையில் நான் அமர்ந்திருந்த தோரணைக்கும் எனக்கே ஒரு ராஜகுமாரியைப் போல தோன்றியது.குதிரை மலையில் மெல்ல ஏறத் துவங்கியது.

"மேடம்.. மேலே ஏறும்போது, உயரத்துக்கு ஏற்றாற்போல உங்கள் உடலை முன்னுக்கு கொண்டு செல்லுங்கள். நாங்கள் குறுக்கு வழியே பள்ளிக்கு வந்துவிடுகிறோம். நீங்களும் குதிரைக்காரனும், தலைமையாசிரியரும் குதிரைப்பாதை வழியே வாருங்கள்."

பணியாளர் சொல்லிவிட்டு செங்குத்தான மலைப்பாதைக்குள் ஐக்கியமாகிவிட்டார். எங்கள் குதிரைகள் மெல்ல முன்னேறின. குதிரைக்காரன், உடைசல் இந்தியில், மேம்சாப்.. கிளைகள் வரும்போது தலையைக் குனிந்துகொள்ளுங்கள் .. ஒன்றும் பயமில்லை" என்று சொல்லிவிட்டு கடிவாளத்தைப் பிடித்தவாறு விறுவிறுவென்று முன்னே நடக்கலானான். என் குதிரை நல்ல துடியான குதிரை. துள்ளலுடன் முன்னேறியது. தலைமை ஆசிரியர் வந்த குதிரையோ சரியான சோனி. அடிக்கடி பின்தங்கியது.

பாதி தூரம் போயிருப்போம்.. திடீர் என பக்கவாட்டுப் புதர்களுக்குள் சலசலப்பு. குதிரைக்காரன் குதிரையை விட்டுவிட்டு தலை தெறிக்க வந்தவழியே ஓடலானான்.ஏதோ சத்தம் போட்டுக்கொண்டு ஓடினான். பின்னல் வந்த தலைமை ஆசிரியரையும் காணோம். நான் ஏதோ காட்டு யானை வந்துவிட்டது போலிருக்கிறது என்று நினைத்தேன். என்ன செய்வது? எப்படி தப்புவது என்று தெரியாமல் குழம்பினேன்.

ஆனால் வந்தது காட்டு யானையல்ல. நாகா பழங்குடித் தீவிரவாதிகளென்று பின்னர் புரிந்தது. மொத்தம் நான்கு பேர்.ஒருவன் மட்டும் பெரிய வேட்டைத் துப்பாக்கி வைத்திருந்தான். மற்றவர்கள் இடுப்பில் குத்துவாள் மட்டும் செருகியிருந்தார்கள்.

அவர்களில் துப்பாக்கி வைத்திருந்தவன் சொன்னான்..

"வீணாக சப்தம் போடாதே.. பலனில்லை. உன்னை கைதியாகப் பிடித்திருக்கிறோம். எங்கள் சொற்படி நடந்தால் உனக்கு துன்பம் இருக்காது. தப்பவோ, உதவிக்கு கூக்குரல் எழுப்பவோ முயற்சி செய்யாதே."

எனக்கு உடல் நடுங்கியது. மயக்கம் வருவதுபோல இருந்தது. இது என்ன திடீர் குழப்பம்..? வேறு யாரையோ கடத்த நினைத்து ஆள் மாறாட்டமாக என்னைப் பிடித்துவிட்டார்களோ..?

மெல்ல துணிவை வரவழைத்துக்கொண்டு சொன்னேன்..

"நீங்கள் தவறுதலாக என்னைப் பிடித்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். நான் ஒரு சாதாரண கல்வி அதிகாரி. இங்குள்ள பிள்ளைகளுக்கு கற்பிக்க வந்தவள். என் பெயர் உமா ஸ்ரீவத்சன். தமிழ்நாட்டைச் சேர்ந்தவள்."

சொல்லிவிட்டு குருட்டு நம்பிக்கையோடு துப்பாக்கிக்காரன் முகத்தைப் பார்க்க..

"தொணதொணக்காமல் வா.. எங்களுக்குக் கொடுக்கப்பட்ட விபரம் சரியாக இருக்கிறது."

"என்னை ஏன் கடத்துகிறீர்கள்..? நான் செய்த குற்றம் என்ன..?"

அவன் பேசவில்லை. கடிவாளத்தை பிடித்து கூட வந்தவனிடம் கொடுத்தான். என் கைகளை பின்புறம் முரட்டுத்தனமாக முறுக்கி, என்னுடைய துப்பட்டாவைக் கொண்டே இறுகக் கட்டினான். அவன் துப்பட்டாவை எடுக்கும்போது என் மார்பில் சில்மிஷம் செய்தது போலத் தோன்றியது.எனக்கு உடல் கூசியது. அவன் உத்தரவிட, குதிரை பயணத்தைத் தொடர்ந்தது.

பின்னால் கைகள் கட்டப்பட்ட நிலையில் சவாரி கடினமாக இருந்தது. என் உடல் வியர்வையால் தெப்பலாக நனைந்துவிட்டது. என்னேரமும் குதிரையிலிருந்து வழுக்கி விழுந்துவிடுவோமோ என்று பயந்தேன்.

நீண்ட நேரம் பயணம் தொடர்ந்தது.. அல்லது எனக்கு அப்படித் தோன்றியது. துப்பாக்கிக்காரன் என் பக்கவாட்டிலேயே நடந்துவந்தான். என் இடது தொடையில் அவன் வலக்கரத்தை வைத்து தடவியபடியே, ஏதோ ஒரு நாகா நாட்டுப்புறப் பாடலை கர்ண கடூரமாக பாடிக்கொண்டே வந்தான்.நான் கூச்சம் தாளாமல் நெளிந்தேன்.

"ரொம்ப நெளியாதே.. விழுந்துவிடுவாய்.." என்றவாறே, என் கால்களுக்கிடையில் கையைச் செலுத்தி நிமிண்டினான். பின்னர் நான் உட்கார்ந்திருக்கும் சேணத்தை சரிசெய்வதுபோல நடித்தான்,. நான் அறுவெறுப்புடன் அவனை முறைப்பதை கண்டுகொள்ளாமல், குஷியாக அந்தப் பாடாவதி பாடலைப் பாடிக்கொண்டே நடந்தான். என் மனதில் திகில் படர்ந்தது.

நிமிடங்கள் யுகங்களாகக் கழிய, தொலைவில் ஒரு ஆறு. அதைத் தாண்டி குடியிருப்பு தென்பட்டது.ஆற்றுக்கரைக்கு சென்றதும், துப்பாக்கிக்காரன் சப்தமாக சீட்டி ஒலி கொடுத்தான். எதிர் கரையிலிருந்து ஒரு பரிசல் வந்தது. துப்பாக்கிக்காரன் என் கால்களை காவடியில் இருந்து விடுவித்தான். என் சுடியில் மார்புப் பகுதியில் இருந்த துணியைப் பற்றி முரட்டுத்தனமாக இழுக்க, நான் நிலை தவறி குதிரையில் இருந்து விழுந்தேன். கீழே நான் விழுவதற்குள், துப்பாக்கிக்காரன் என்னை அப்படியே தன் தோள்களில் ஏந்திக் கொண்டான். என் அடிவயிற்றுப்பகுதி அவன் வலது தோளில் படிந்திருக்க, என் தலையும், மேல் உடம்பும் அவன் பின்புறம் தொங்க, என் கால்கள் அவன் முன்புறம் தொங்கின. என்னை துண்டு போல தோளில் தாங்கிக்கொண்டு பரிசலை நோக்கி நடந்தான். அவன் வலக்கரம் என் திரட்சியான பின்னழகை தடவ நான் வெட்கமற்று அதிர்ச்சியில் என்ன செய்வதென்று அறியாமல் கிடந்தேன்.



ஆற்றுப்படுகையில் நிதானித்து இறங்கிய துப்பாக்கி, என்னை பரிசலுக்குள் வீசினான்.அவனும் மற்றவர்களும் ஏறிக்கொள்ள, பரிசல் எதிர்கரைக்கு பயணமாயிற்று. துப்பாக்கி என் சுடியைப் பிடித்து இழுத்ததில், வலது தோள்பட்டை அருகே துணி கிழிந்து தொங்கியது. கையில்லாத சுடிதார் ஆகையால், ஒருபக்கம் நன்றாகத் திறந்துகொள்ளவே, என் வலப்புற மார்பின் பெரும்பகுதி வெளியே தெரிந்தது. என் கைகள் கட்டப்பட்டிருந்ததால், என்னால் மறைத்துக்கொள்ள இயலவில்லை.கண்களில் நீர் பெருகிற்று. கடந்த இரண்டுமணி நேரத்துக்குள் என் உடலை அவன் விளையாட்டு மைதானமாக்கிவிட்டான். இன்னும் என்னென்ன அவமானங்கள் காத்திருக்கிறதோ..?

No comments:

Post a Comment