அன்று இரவு மூன்றாவது முறையாக அவளை புணர்ந்த போது அவளுக்கு முதல் முறையாக உச்சம் வரவழைத்தான் ஆனால் மான்சிதான் மூளையின் செயல் இழந்து கண்கள் இருட்டி காதுகள் அடைத்து நாக்கு வரண்டு கைகள் விரைத்து கால்கள் பலமிழந்து உடல் முறுக்கி உச்சம் வந்த போது சுகமாக இருந்தாலும் எங்கே செத்து விடுவேமோ என பயந்தாள் சத்யன்தான் ஒன்றும் இல்லை பயப்படாதே என்று அவளை சமாதானம் செய்தான் இன்று சத்யனுக்கும் மான்சிக்கும் முதலிரவு ஆனால் அங்கே பால் இல்லை பழம் இல்லை ஏன் மான்சியின் தலையில் பூக்கள் கூட இல்லை சத்யனோ பால் வேன்டாம் அவள் இதழ்களில் சுரக்கும் தேன் போதும் எனறான் பழம் வேன்டாம் இன்னும் கனியாத அவள் தனங்கள் (மார்பு) போதும் என்றான் பூக்கள் வேன்டாம் பூக்களை விட மென்மையான வாசனையான அவள் தேகம் போதும் என்றான் இங்கே ஒரு பூமாலையின் மீது தேக்கு மரம் சரிந்து கிடந்தது தங்களுக்கு தேகம் என்று உண்டு அதில் உயிரும் உள்ளது என்று அவர்கள் உணர்ந்த போது அதிகாலை 4-20 மணியாகிவிட்டது பின்பு அவளை மனமில்லாமல் விலக்கி எழுந்தான் சத்யன்அவளையும் கைகொடுத்து எழுப்பினான் அவள் விழிகளில் ஏக்கத்தோடு அவனை பார்த்து எப்ப வருவீங்க என்றாள் அவளிடம் இந்த கேள்வியை எதிர்பார்த்திருந்த சத்யன் பதிலை தயாராக வைத்திருந்தான் இன்னும் ஏழு மாசத்துல நியுயார்க்ல என் படிப்பு முடிஞ்சுடும் அப்புறமா கொஞ்ச நாள் தங்கிட்டு வந்துடுவேன் அதுவரைக்கும் இங்க நடந்ததை யார்கிட்டயும் சொல்ல வேன்டாம் என்றவன் தன் கழுத்தில் இருந்த S என்ற எழுத்து கோர்க்கப்பட்ட செயினை எடுத்து மான்சியின் கழுத்தில் போட்டான் சத்யன் அவனை பொருத்தவரையில் அந்த செயின் இரவு பெற்ற இன்பத்துக்கு ஈடு மான்சியை பொருத்தவரை அவன் மீது அவள் கொன்ட அளவுகடந்த காதலுக்கு கிடைத்த பரிசு குளியலறை போய் முகம் கழுவி சுத்தமாகி வந்தவன் மான்சி நான் பின் வாசல் வழியா போறேன் நீவந்து கதவ தாழ்ப்போட்டுக்க என்று அவளை கூப்பிட அவளும் கடமை தவறாத புராணகாலத்து மனைவியை போல அவன் பின்னால் போனாள் கணவன் மனைவிக்கு இடையே எதற்க்கு இந்த கள்ளத்தனம் என தோன்றவே இல்லை மான்சிக்கு அவனது மொபைல் நம்பரை கூட வாங்கவில்லை இந்த முட்டாள் பெண் அந்த அளவுக்கு அவன் மீது கொன்ட காதல் அவள் கண்னை மறைத்தது கதவு திறந்து வெளியே போன சத்யனின் கண்களில் யாரையோ பழிவாங்கிய கர்வம் இருந்தது கதவை மூடிவிட்டு உள்ளே மான்சியின் கண்களில் கடலளவு நேசம் இருந்தது இதுதான் விதியா இல்லை சத்யன் செய்த சதியா இதன் முடிவுதான் என்ன?தனது காட்டேஜ்க்கு வந்த சத்யனை அவன் நன்பர்கள் மொய்த்து கொண்டனர் டேய் மச்சான் நைட் முழுக்க அங்க என்னடா செஞ்ச அடப்பாவி நீ கில்லாடிடா எங்களுக்கும் ஒரு சிக்னல் குடுத்திருந்தா நாங்களும் வந்திருப்போம்ல்ல என்று அஸ்வின் உரக்க கூச்சலிட
ஏனோ அந்த பேச்சு பிடிக்காத சத்யன் இதோ பாருங்கடா அந்த பொண்ணுக்கும் எனக்கும் பிடிச்சிருந்தது அதனால சேர்ந்து இருந்தோம் மத்தப்படி வேறொரு விஷயமும் இல்லை இனிமேல் யாரும் இத பத்தி பேசகூடாது என்று கண்டிப்பான குரலில் கூறியவன் எல்லாரும் அவங்க அவங்க திங்ஸை பேக் பண்ணுங்க உடனே நாம கேரளா போறோம் என்று சொல்லிவிட்டு அவன் அறைக்கு போய்விட இவன் ஏன்டா இப்படி எரிச்சல் படறான் என்று அவன் நன்பர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து விட்டு கிளம்ப ஆயத்தமானார்கள்நன்றாக உறங்கி கொண்டு இருந்த மான்சியை ரம்யா உலுக்கி எழுப்பி அடிப்பாவி மணி 11-30 ஆகுதுடி எழுந்து பல்தேய்த்து சாப்பிட்டு மறுபடியும் தூங்குடி என்றவளின் தொல்லை தாங்காமல் கண்விழித்த மான்சி அலுப்பு தீர குளித்து சாப்பிட்டு விட்டு வெளியே வந்து பக்கத்து காட்டேஜை பார்க்க அங்கே யாரும் இருப்பதற்கான அடையாளமே இல்லை இவளை பார்த்த வாட்ச்மேன் என்னம்மா உடம்புக்கு பரவாயில்லையா என்று விசாரிக்க ம்ம் சரியாயிடுச்சு என்றவள் அந்த காட்டேஜ்ல இருந்தவங்க எல்லாம் எங்க என்று கேட்க அவங்கல்லாம் காலையிலேயே காலிபண்ணிட்டு கேரளா பக்கம் போயிட்டாங்க என்னம்மா விஷயம் என்றான் ஒன்னுமில்ல யாரையும் காணமேன்னு கேட்டேன் என்று மழுப்பியவள் போறோம்னு சொல்ல சொல்ல கூட இல்லயே என வருந்தியவள் அவரோட போன் நம்பர் கூட வாங்கலயே என்று இப்போது நினைத்தாள் சரி அவர்தான் திரும்ப வருவேன்னு சொன்னார்ல்ல என்று வருந்திய மனதை தேற்றியவள் அவன் நினைவுகளை சுமந்து கொண்டு ஊர் திரும்பினாள் மான்சிநியுயார்க் திரும்பிய சத்யனோ பெரும் முயற்சி செய்து அவள் நினைவுகளை மறக்க முற்ப்பட்டான் அவன் விருப்பம் இல்லாமல் அவன் அப்பா ஏற்ப்படுத்திய இந்த திருமண பந்தம் தொடரகூடாது எனபதில் உறுதியாக இருந்தான் தன் அப்பாவை பலிவாங்குவதாக நினைத்து மான்சியை பலிவாங்கினான் தனக்கு அவளை பிடித்திருக்கிறதா என்று தெரியாமலேயே தன்னை திருமணம் செய்து கொண்டது அவள் குற்றமாக கருதினான் எப்போதாவது நினைவில் வரும் அவள் பெரிய கண்களும் அதில் தெரிந்த காதலும் அது மாதிரி சமயங்களில் தனது அப்பாவை மனதில் நினைத்து அவளை மறப்பான் கொஞ்சம் நஞ்சம் இருந்த அவள் நினைவை நியுயார்க்கின் அழகும் சான்ட்ராவின் நிர்வான உடலும் அம்மா அனுப்பிய அளவற்ற பணமும் மறக்கடித்து விட்டது பாவம் இது தெரியாத மான்சியின் நிலையோ இலவுகாத்த கிளி போல ஆனது சத்யனின் நினைவுகளை மனதில் சுமந்து அமைதியாக கல்லூரி சென்று வந்தாள் மான்சி மனம் முழுவதும் அவன் மீதான காதல் ஆட்சிசெய்த ஆமாம் "போர்வாள் இல்லாமல் தன் சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்வது காதல் மட்டும்"தானே இரவில் மடியில் மனதால் அவனை அனைத்து கொண்டு தூங்கினாள் இடைவெளி அதிகமானல் இதயம் இன்னும் நேசிக்குமோ கல்லூரி படிப்பு முடிய இன்னும் நான்கு மாதங்களே இருக்கிறது அதன் பிறகு என்ன செய்வது என்று யோசிக்க கூட இல்லை மான்சி அந்தளவுக்கு அவனை தவிர வேறு எதையும் சிந்திக்க மறுத்தது அவள் மனம் நாட்கள் செல்ல செல்ல அவள் உடலில் ஏற்பட்ட மாற்றங்களும் தள்ளி போன மாதவிலக்கும் அவள் நிலையை அவளுக்கு உணர்த்தியதுஇதை யாரிடம் சொல்வது என்ன செய்வது என குழம்பினாள் ஆனாலும் மிகுந்த சந்தோஷமாக இருந்தது கண்ணாடி முன்னாள் நின்று தன் சல்வார் கம்மிஸின் டாப்சை சுருட்டி மார்பு வரை ஏற்றி தனது அடி வயிற்றை தடவி பார்த்து சிலிர்த்தாள் ஆனால் வயிற்றில் எந்த வித்யாசமும் தெரியவில்லை அதற்க்குள் எப்படி தெரியும் இன்னும் நாள் ஆனால் தானே தெரியும்ற்றில் அவன் உயிர் வளர்வதை நினைத்து நினைத்து உள்ளம் பூரித்தாள் வீட்டில் உள்ளவர்களிடம் விஷயத்தை மறைத்தாள் சத்யனின் வாரத்தைககு கட்டுப்பட்டு தன் நெருங்கிய தோழிகளிடம் கூட செல்லவில்லை மான்சி ஆனால் மசக்கையால் அவதிப்பட்டாள் வீட்டில் உள்ளவர்களிடம் நிறையப் பொய் சொன்னாள் முடிந்த வரை அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தாள் லேசாக மேடிட்டு வரும் வயிற்றை பார்த்து பயந்தவள் பிறகு தனது கணவனின் குழந்தைதானே ஏன் பயப்பட வேன்டும் என நினைத்தவள் வீட்டினருக்கு தெரியும்போது தெரியட்டும் அதுவரை மறைப்பது என்று முடிவெடுத்தாள் ஆனால் மூர்த்தியே அவளுக்கு சத்யனிடம் விவாகரத்து வாங்கிவிட்டு மான்சிக்கு வேறு திருமணம் செய்ய முடிவெடுத்தார் நிச்சயம் தனது மகள் அந்த பணக்காரர்கள் வீட்டில் நிம்மதியாக வாழமுடியாது என்று உறுதியாக நம்பினார் மூர்த்திஇது விஷயமாக தனது தங்கையுடன் பேசி தங்கையின் மகன் சிவகுருவுக்கு மான்சியை மறுமணம் செய்வது என்று மான்சிக்கு தெரியாமலேயே முடிவெடுத்தார்கள் ஒருநாள் மாலையில் வீட்டின் தோட்டத்தில் காய்ந்து கொண்டிருந்த துணிகளை எடுத்து கொண்டிருந்த மான்சி மாலைச் சூரியனின் இளம் வெய்யிலின் தாக்கத்தால் கண்கள் இருட்டி மயங்கி சரிந்தாள் வீட்டிலிருந்தவர்கள் ஓடிவந்து தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிவித்தாரகள் ஆனால் படுத்த நிலையில் உப்பியிருந்த அவள் வயிறு அவளை காட்டிக் கொடுத்தது அப்பாவும் அம்மாவும் அதிர்ந்து போய் இது எப்படி என்று விசாரித்தார்கள் இவள் சொன்ன உன்மையை நம்ப மறுத்தார்கள் வேறு யாரிடமோ ஏமாந்து விட்டதாக அவளை அடித்தார்கள் இதற்க்கு யார் காரணம் என்று விசாரித்தார்கள் சத்யன் தான் காரணம் என்று மான்சி சொன்னதை நம்ப மறுத்தார்கள் திருமணமாகி இவ்வளவு நாள் அவளை பார்க்காதவன் எப்படி வந்து அவளுடன் சேர்ந்தான் என்று கேள்வி கேட்டார்கள் மான்சியோ அவர்களுக்கு எப்படி புரியவைப்பது என்று தெரியாமல் குழம்பினாள்ஏதோ தோன்ற வீட்டுக்குள் ஓடி தன் பீரோவை திறந்து சத்யன் கொடுத்த செயினை எடுத்து வந்து காண்பித்து இதை பாருங்கப்பா அவர் எப்பவும் கழுத்திலே போட்டிருப்பாரே அந்த செயின் அன்னைக்கு குற்றாலத்தில என் கழுத்தில் போட்டார்ப்பா அவர் திரும்பி வர்ரவரைக்கு் யார்கிட்டயும் செல்ல வேன்டாம்ன்னு சென்னார் ஆனா இப்படி ஆகும்ன்னு தெரியாதுப்பா எனறு தன் வயிற்றை தொட்டு காண்பித்தவள் அப்பா நான் உங்க பொண்ணுப்பா தப்பு செய்ய மாட்டேன் என்னோட புருஷன் கூடத்தனேப்பா என்று மேலே சொல்ல முடியாமல் கேவினாள் மான்சி செயினை பார்த்ததும் மூர்த்திக்கு நம்பிக்கை வந்தது தனது மகளை சந்தேகப்பட்டதுக்கு வருந்தினார் மகளிடம் மன்னிப்புக் கோரினார் இது எத்தனை மாதம் என்று மகளிடம் விசாரித்தாள் அவள் அம்மா ரேவதி இது ஐந்தாம் மாதம் என்றாள் மான்சி அடிப்பாவி இவ்வளவு நாளவா மறைச்ச என்று ஆத்திரப்பட ரேவதி தன் கணவரிடம் இப்போ என்னங்க பண்றது அவங்க வீட்டுக்கு தகவல் சொல்வோமா என கேட்க உடனே அவசரமாக மறுத்த மான்சி வேனாம்மா அவர் வந்ததும் சொல்லலாம் அவங்க அம்மா ஒத்துக்க மாட்டாங்க என கூற நீ சொல்றதும் சரிதான் என்ற மூர்த்தி மனைவியிடம் திரும்பி நீ மான்சிய கவனமா பார்த்துக்க நான் போய் என் தங்கச்சிய பார்த்து வர்றேன் என்று கிளம்பினார் அதன் பிறகு மான்சியை எல்லோரும் தாங்கினார்கள் ஆனால் மான்சிக்குத்தான் மட்டும் சத்யன் மீதான ஏக்கம் அதிகமாகிக் கொண்டே போனது அவன் மீதான காதல் பெரும் மழையாக பொழிந்தது அவள் மனதில் " நீங்கள் சிரித்ததால் என் மனதில் மலர்ந்த பூக்கள் நீங்கள் புறக்கணித்ததால் முட்களாக மாறிவிட்டதே " என் வாழ்வில் முப்பது நாளும் பவுர்ணமியாக வந்தவனே இப்போது எங்கே போனாய் என்று ஏங்கியது மான்சியின் மனதுஇதோ மான்சிக்கு ஒன்பது கடந்து விட்டது இடையில் பள்ளம் விழுந்து வயிறு உருண்டு திரண்டு கீழே இறங்கி இருந்தது வெளியே வரட்டுமா என்று நிமிடத்துக்கு ஒரு முறை அவள் வயிற்றை உதைத்து கேட்டது குழந்தை கண்ணாடி முன்னால் நின்று தன் முகத்தை பார்த்தாள் முகம் முன்பைவிட அழகாக இருந்தது மார்ச் மூன்றாம் தேதி பிரசவம் ஆகும் என்று தேதி குறித்தார் டாக்டர் மூர்த்தியும் ரேவதியும் அவள் ஜாதகத்தை ஜோசியரிடம் காண்பித்தார்கள் குழந்தை பிறப்பதற்க்குள் குழந்தையின் அப்பா வந்தது விடுவார் என்று அடித்து சொன்னார் ஜோசியர் ஆனால் எப்படி வருவான் என்று சொல்லவில்லை பாவம் மான்சி ஜோசியர் சொன்னதை கேட்டு மகிழ்ந்த மான்சி அவர் எப்படியப்பா வருவார் நம்ம வீடு அவருக்கு தெரியாதே என்னப்பா செய்றது என்று நூறு முறை கேட்டாள் ஆனால் அவளுக்கு தெரியாது சத்யன் ஜித்தன் என்று பிப்ரவரி 13 நியுயார்க்கை விட்டு இன்னும் சில நாட்களில் சத்யன் கிளம்ப வேன்டும் அவனது விசா முடிந்துவிட்டது ஆனால் அவனுக்குதான் கிளம்ப மனம் வரவில்லை
இந்த உல்லாச வாழ்க்கையை போக மனமில்லை ஒருநாள் திடீரென சான்ட்ரா சத்யா நாம ரெண்டு பேரும் மேரேஜ் பண்ணிக்கலாமா என கேட்க படுக்கையில் படுத்தவாறு ஒரு கையால் ஆங்கில நாவலை பிடித்து மறு கையால் அவளது மார்பை பற்றி பிசைந்து கொண்டிருந்தசத்யன் திகைத்துப்போய் எதுக்காக என்பதுபோல் அவளை பார்க்க இல்ல உன்னை விட்டு பிரிஞ்சிருக்க முடியாது போல அதான் என்றாள் அப்படின்னா நேற்றிரவு காரில் இறக்கிவிட்டு உதட்டில் முத்தமிட்டு போனானே அவனை விட்டு பிரியமுடியுமா என கேட்க நினைத்தவன்அப்படி கேட்டு பழக்கமில்லாததால் சாரா கல்யாணத்தில் எனக்கு நம்பிக்கையில்லை அத்தோடு எனக்கு ஏற்கனவே கல்யாணமானது உணக்கு தெரியும் அப்படி இருக்க இது சரிவராது நீ இந்தியா வா என்கூட எவ்வளவு நாள் இருக்கனும்னு நினைக்கிறயோ அவ்வளவு நாள் இரு நீ எப்ப இங்கே வரனும்னு நினைக்கிறயோ அப்ப வந்துடு என்றான் சத்யன் நீ செல்றது சரிதான் ஆனா நீ மான்சிய டைவர்ஸ் பண்றது நல்லது நான் அங்கே வந்தா எதுவும் பிரச்சினையாக கூடாது சத்யனுக்கும் அது தெரியும் அதை பற்றித்தான் சிலநாட்களாக யோசித்து கொன்டிருந்தான் மான்சியிடம் விவாகரத்து வாங்கி விட்டுத்தான் தன் அப்பாவை பார்க்க கோவை செல்லவேன்டும் என முடிவெடுத்திருந்தான்பிப்ரவரி 25 சென்னையில் பரமேஷின் வீடு சத்யன் வந்திருந்தான் அரட்டை பேச்சுக்கள் முடிந்து இரவு மொட்டைமாடிக்கு வந்தார்கள் என்னடா சத்யா கோவை போகாம சென்னை வந்திருக்க அதுவும் ஹேட்டலில் தங்கியிருக்க என்னடா ஏதாவது பிரச்சினையா என்று பரமேஷ் விசாரிக்க ஒன்னுமில்லடா என்ற சத்யன் சிறிது நேர மவுனத்திற்கு பிறகு நான் மான்சியை டைவர்ஸ் பண்ணலாம்னு இருக்கேன் என்றான் அவனிடம் இதை எதிர்பார்திருந்த பரமேஷ் ஒன்றும் பதில் பேசவில்லை என்ன பரமேஷ் அமைதியாயிட்ட என சத்யன் கேட்க செய்டா சத்யா அந்த பொண்ணும் வேற யாரையாவது கல்யாணம் பண்ணிகிட்டு சந்தோஷமா நிம்மதியா இருக்கட்டும் என்றான் பரமேஷ் எகத்தாளமாக ஆனால் இந்த பேச்சு சத்யனுக்கு எரிச்சலை மூட்ட பண்ணிக்கட்டுமே யாரு வேனான்னு சொன்னது நானும் இந்த நாலுநாள்ள எல்லா ஏற்ப்படும் பண்ணிட்டேன் நாளைக்கு பேப்பர்ஸ் ரெடியாயிடும் அவ வீட்டு அட்ரஸ் கூட கண்டுபிடிச்சுட்டேன் பேப்பர்ஸ் கைக்கு வந்ததும் நானே போய் கையெழுத்து வாங்கப்போறேன் அதுக்கப்புறம்தான் கோவை போகப்போறேன் என்றான் சத்யன் பரமேஷ் ஒன்றும் பேசவில்லை சிறிது நேர மவுனத்திற்கு பிறகு திருச்சிக்கு எப்படி போகப்போற என்று பரமேஷ் கேட்க ஹேட்டல்ல கார் ஏற்பாடு பண்ணியிருக்கேன் அதுலதான் போறேன் பத்து லட்ச்ச ரூபாய்க்கு செக் எழுதியிருக்கேன் அதை கொடுத்திட்டுதான் கையெழுத்து வாங்கப்போறேன் என்றான் சத்யன் வானத்து நட்சத்திரங்களை பார்த்து கொன்டே அப்படியே செய் சரி வா கீழே போகலாம் என்று நகர்ந்தான் பரமேஷ்பிபரவரி 27 காலை ஆறு மணிக்கு திருச்சி செல்ல அந்த சொகுசு காரில் டிரைவருக்கு பக்கத்து சீட்டில் ஏறி அமர்ந்தான் சத்யன் கார் உயிர்பெற்று வேகமெடுத்து டிரைவரிடம் பேச்சு கொடுத்தான் 'உன் பேர் என்னப்பா' வேல்முருகன் சார் என்றான் முகம் நிறைந்த புன்னகையோடு 'சென்னையேவா, இல்லை சார் காஞ்சிபுரம் பக்கத்தில் ஒரு கிராமம் சார் பேமிலி எல்லாம் அங்கதான் இருக்காங்க நான் மட்டும் இங்க வேலை செய்றேன் சார் என்றான் டிரைவர் அதன் பிறகு அமைதியாக வெளியே வேடிக்கை பார்த்த சத்யன் தனது கைப்பெட்டியை திறந்து அதில் இருந்த கவரை எடுத்து பிரித்து பார்வையிட்டான் பக்காவாக பக்கங்களை தயார் அவன் அமர்த்தியிருந்த வக்கீல் அதில் இருந்து பத்து லட்ச்ச ருபாய்க்கான செக்கையும் பார்த்துவிட்டு மறுபடியும் கவரில் போட்டு மூடி வைத்துவிட்டு சீட்டில் சாய்ந்து கண்மூடினான் முன்பு அவனுக்கு நடந்த அந்த பொம்மை கல்யாணம் நினைவில் வந்தது அது ஒரு முடிவுக்கு வரப்போவது மனதுக்கு நிம்மதியாக இருந்தது விவாகரத்துக்கு பிறகு மான்சி என்ன செய்வாள் இவன் கொடுக்கும் பத்து லட்ச்சம் பணத்தை வைத்துக்கொண்டு வேறு கல்யாணம் செய்துக்குவாளா ஏனோ அந்த நினைவே கசந்தது குற்றாலத்தில் இருந்த அந்த ஒரு இரவு அவன் ஞாபக அடுக்குகளில் வலம்வந்தது அந்த நினைவில் அவனையும் அறியாமல் அவன் முகம் மலர்ந்தது இப்போது கூட அவள் உடலில் வந்த அந்த ஏகாந்தமான வாசனையை அவனால் உணரமுடிந்தது ஆனால் இந்த திருமணம் உறவு முறியவேன்டும் என்பதில் உறுதியாக இருந்தான் சத்யன் பக்கத்தில் டிரைவர் அழைக்கும் குரல் கேட்டு கண்விழித்தான் சார் திருச்சி வந்திருச்சு நீங்க சொன்ன ஹேட்டலுக்கு வெளியே இருக்கோம் எனறான் வேலு அதுக்குள்ள திருச்சி வந்திருச்சா என்று வாட்ச்சில் மணி பார்க்க அது 9.50 என்று காட்டியதுநீ இங்கேயே இருப்பா நான் உடனே வந்திர்றேன் என்று காரைவிட்டு இறங்கியவன் ஹேட்டல் ரிசப்ஷனில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட தனது அறையின் சாவியை வாங்கிக்கொண்டு சென்றவன் அறையை திறந்து பெட்டியை வைத்துவிட்டு அந்த கவரை மட்டும் எடுத்து கொண்டு வெளியே வந்தான் அறையை பூட்டி சாவியை ரிசப்ஷனில் கொடுத்துவிட்டு வந்து காரில் ஏறியவன் மான்சியின் ஊரின் பெயர்சொல்லி அங்கே போகச்சொன்னான் மறுபடியும் கார் வேகமெடுத்தது சத்யன் மணி பார்க்க 10-45 என காட்டியது அவன் இந்த நேரத்தை தேர்ந்தெடுக்க காரணம் மூர்த்தி ஸ்கூலுக்கு போயிருப்பார் வீனான வாக்குவாதங்களை தவிர்க்கலாம் என்றுதான் மான்சியின் ஊர்வந்தது மூர்த்தி ஆசிரியர் வீடு என்றதும் எளிதாக வழி சொன்னார்கள் மான்சி வீட்டு வாசலில் கார் வந்து நின்றது சிறிது நேரம் அமைதியாக இருந்தான் சத்யன் அவன் முகம் கல்போல் இறுகியிருந்தது பிறகு வேகமூச்சுடன் கவரை எடத்துகொண்டு காரைவிட்டிறங்கி வேலு நீ போய் காரை திருப்பிக்கொண்டு வா என்று கூறி விட்டு வீட்டுக்குள்ளே சென்றான் வீடு திறந்தே இருந்தது உள்ளே நுழைந்தவன் சுற்றும் முற்றும் பார்க்க யாருமில்லை வீடு கொஞ்சம் பழமையாக இருந்தது உள்ளே பெரிய கூடம் அதையடுத்து நிறைய அறைகள் இருக்கவேண்டும் நீளமாக போய்க்கொண்டே இருந்தது கூடத்தில் பிரம்பு சோபாக்கள் போடப்பட்டிருந்தது சத்யன் ஹலோ என்று குரல் கொடுத்தான் அறைக்கு உள்ளேயிருந்து யாரோ வருவது போல இருக்க திரும்பி பார்த்தான் உள்ளேயிருந்து இருந்து வந்த மான்சியை பார்த்ததும் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனான் சத்யன் மான்சியும் இவனை பார்த்து திகைத்து நின்றவள் பிறகு சுதாரித்து வந்துட்டீங்களா என்றபடி தனது பெரிய வயிற்றை தூக்கிக்கொண்டு ஓடிவந்து இவனை கட்டிக்கொண்டாள் சத்யன் அதிர்ச்சியில் நின்றவன் அப்படியே நின்றான் மான்சியோ தனது வயிறு இடம்கொடுத்த வரையும் அவனை இறுக்கி அனைத்தவள் அவன் மார்பில் முகம் வைத்து கண்ணீர்விட்டாள் அவள் கண்ணீரில் இவன் சட்டை நனைந்தது பிறகு நிதானித்த சத்யன் அவளை விலக்கி நிறுத்தி அவள் உப்பிய வயிற்றை பார்த்தான் இது கனவிலும் கற்பனையிலும் கூட அவன் எதிர்பார்க்காத ஒன்று வாழ்க்கையில் முதல் முறையாக அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் திகைத்து நின்றான் சத்யன் மான்சிதான் அவனை கைபிடித்து அழைத்துசென்று சோபாவில் உட்காரவைத்து அவன் பக்கதிலேயே அவனை உரசிக்கொண்டு அமர்ந்தாள்
என்ன பேசுவது என்று புரியாத சத்யன் வீட்டில் யாரும் இல்லையா என்று ஒரு வார்த்தைதான் கேட்டான் மான்சி உடனே 'அப்பா ஸ்கூலுக்கு போயிருக்கார் அம்மா அத்தை வீட்டுக்கு போயிருக்காங்க இப்ப வந்துருவாங்க நிவேதா ஸ்கூலுக்கும் விஷ்ணு காலேஜ்க்கும் போயிருக்காங்க என்றவள் நீங்க வருவீங்கன்னு எனக்கு தெரியும் குழந்தை பிறக்கிறதுக்குள்ளே நீங்க வருவீங்கன்னு ஜோசியகாரர் சொன்னார் என்று ஒன்பது மாசமாய் அடக்கி வைத்திருந்ததையெல்லாம் கொட்டியவள் இடையில் முச்சு வாங்க பேச்சை நிறுத்தி மறுபடியும் ஆரம்பித்தாள்முதலில் என்னை யாரும் நம்பல அப்பாவும் அம்மாவும் என்னை அடிச்சிட்டாங்க தெரியுமா அப்புறமா நீங்க குடுத்த செயினை காண்பிச்சேன் அப்பத்தான் நம்புனாங்க எனக்கு தெரியுங்க நீங்க வந்திருவீங்கன்னு எப்படின்னா உங்களுக்கு நம்ம கல்யாணத்தப்ப என்னை பிடிக்காதுன்னு தெரியும் ஆனா என்னிக்காவது ஒரு நாள் உஙகளுக்கு என்னை பிடிக்கும்ன்னு நம்பிக்கையோட இருந்தேன் அது குற்றாலத்தில நிறைவேறுச்சு அதே போல இப்பவும் வருவீங்கன்னு நம்பினேன் வந்துட்டீங்க என்று உதட்டில் சிரிப்பும் கண்களில் கண்ணீருமாக பேசினாள் அவன் தோளில் தலைசாய்த்து பேசினாள் அவன் கைகள் இரன்டையும் பற்றி கொண்டு பேசினாள் அவன் மடி மீது தலைசாய்த்து பேசினாள் அவன் முகத்தை தன் கைகளில் ஏந்தி 'உஙகள எனக்கு ரொம்ப பிடிக்குங்க உங்களை என் உயிராய் நேசிக்கிறேன் என்றாள் உணர்ச்சிவசப்பட்டு என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசினாள் ஒரு கட்டத்தில் தானாகவே பேச்சை நிறுத்தி அவன் மடியில் தலைசாய்த்து அவன் தொடைகளில் முகம் புதைத்து குமுறினாள் இப்போது அவள் கண்ணீரில் அவன் சட்டையோடு சேர்த்து அவன் ஜீன்சும் நனைந்ததுஆனால் சத்யனுக்கத்தான் ஒன்றும் புரியவில்லை அவன் மூளை சிந்திக்கும் திறனை இழந்திருந்தது காதுகள் அடைத்து தொண்டை கமறியது பேச உதடு துடித்தது ஆனால் நாக்கு புரளவில்லை நெஞ்சுக்குள் சுருக் சுருக் என்று ஒரு வலியை உணர்ந்தான் ஒரு வேலை தனக்கு மாரடைப்பு வந்து விட்டதோ என்று பயந்தான் இல்லை இல்லை இது மாரடைப்பு இல்லை நான் ஆரோக்கியமானவன் என்று தன்னை தானே தேற்றிக்கொண்டான் பாவம் சத்யனுக்கு தெரியவில்லை இது வலியில்லை தப்பு செய்தவனுக்கும் துரோகம் செய்தவனுக்கும் ஏமாற்றியவனுக்கும் ஏற்படும் மனஉறுத்தல் என்று அவனுக்கு இப்போது தனிமை வேன்டும் நிறைய சிந்திக்க வேன்டும் சிந்தித்ததை செயல்படுத்த வேன்டும் அது இங்கே முடியாது உடனே வெளியே கிளம்பு என்று மூளை உத்தரவிட்டது தன் மடியில் முகம் புதைத்து அழுதவளை நிமிர்த்தி அழாதே என்றான் அந்த வார்த்தைகாகவே காத்திருந்தவள் போல உடனே கண்ணீரை துடைத்து பளிச்சென்று புன்னகைத்தாள் மான்சி அந்த புன்னகையும் அவன் இதயத்தை சுட்டது கடவுளே நீ ஏன் இவளை எனக்கு நல்லதொரு சூழ்நிலையில் அறிமுகம் செய்யவில்லை என்று கடவுளை நிந்தனை செய்தான் சத்யன் (யாரவது ரீப்ளே போடுங்கப்பா)அவன் அருகிலிருந்த எழுந்த மான்சி 'ஐயோ சாரிங்க நான் பாட்டுக்க பேசிகிட்டே இருக்கேன் நீங்க என்ன சாப்பிடரீங்க காபியா டீயா என உபசரிக்க இல்லை அதெல்லம் வேன்டாம் நான் அவசரமாக கொஞ்சம் வெளியே போகனும் போய்ட்டு வந்திடறேன் என்று அவன் எழுந்திரிக்க எங்கே போகனும் சரி போய்ட்டு சீக்கிரம் வாங்க என்று வாசல் வரை வந்து வழியனுப்பினாள் மான்சி காரில் ஏறிய சதயன் ஓட்டலுக்கு போ வேலு என்று சொல்லிவிட்டு சீட்டில் சாய அவன் மனம் எதை எதையோ சிந்தித்தது மூன்று வருஷமா சான்ட்ராவுடன் அடித்த கூத்தில் ஒருநாள் கூட குழந்தையை பற்றி பேசியதும் கிடையாது சிந்தித்ததும் கிடையாது ஆனால் ஒரே ஒரு இரவில் மான்சியுடன் தான் கொண்ட உறவு தன்னை தகப்பனாக்கி இருப்பதை நினைத்தவன் அடுத்ததாக என்ன செய்வது என யோசித்தான் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்க வந்து இப்படி ஆகிவிட்டதே நினைத்தான் அப்போதுதான் தான் கையில் எடுத்து சென்ற கவரை பற்றிய ஞாபகம் வர ஐயோ என்று நெற்றியில் அறைந்து கொண்டான் உடனே வேலு என்ன சார் என்னாச்சு என கேட்க வேலு நான் கையில எடுத்திட்டு போனேனேல்ல ஒரு கவர் அதை அங்கேயே வச்சிட்டு வந்திட்டேன் என்றான் பதட்டமாகஆனால் அதற்க்குள் கார் ஊருக்கு வெளியே கண்மாயினின் (ஏரி)மேலிருந்த ஒரு சிறு பாலத்தின் மீது போய்கொண்டிருந்தது இப்போ என்ன சார் பண்ணலாம் என்று வேலு கேட்க அதை உடனே எடுத்துட்டு வந்துரனும் வேலு என சத்யன் கூற அதுக்கென்ன சார் திரும்ப போய் எடுத்துட்டு வரலாம் வாங்க சார் என்றான் உடனே சத்யன் அவசரமாக மறுத்து இல்லை இல்லை நான் இங்கயே இருக்கேன் நீ போய் அங்க சோபா மேல இருக்கும் கவரை நான் எடுத்துட்டு வர சொன்னதா சொல்லி எடுத்துட்டு வந்துரு என்றான் அடைத்த குரலில் அவனுக்கு மான்சியை மறுபடியும் எதிர்கொள்ள தைரியமில்லை சரியென்ற வேலு சத்யனை இறக்கி விட்டுவிட்டு காரை திருப்பி கொன்டு போக சத்யன் வாராபதியின் (பாலம்)மேல் கைகளில் தலையை தாங்கி சேர்ந்து போய் அமர்ந்தான் அவள் அந்த கவரை பிரித்திருப்பாளா
இருக்காது என்றது அவன் மனம் 'பிரித்திருந்தால், அதை நினைக்கவே சத்யனுக்கு கலக்கமாக இருந்தது ஆனால் மான்சியின் வீட்டுக்குள் நுழையும் போது மான்சி அந்த கவரை பிரித்து கடைசி பக்கத்தை படித்துக்கொண்டிருந்தாள் அவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து மார்பு சேலையை நனைத்து கொண்டிருந்தது
No comments:
Post a Comment