"you got a message cutey" என்று ஒரு பெண் குரலில் மொபைல் சிணுங்க, "ச்சீ naughty" என்று படுக்கையில் இரண்டு பெண்களின் கொஞ்சும் கீச்சு குரல்களுக்கு நடுவில் எப்படியோ அந்த message tone சத்தத்தை கேட்டு phone எடுத்து பார்த்தான் மிதுன்.
"Full day I was all alone, I felt I missed you. shall we have some time for us tonight anywhere? - Your sanju " - என்று சஞ்சனாவிடம் இருந்து வந்த மெசேஜ் பார்த்தவுடன் மிதுனுக்கு அவன் கண்களை நம்ப முடியவில்லை. "இவளா?" என்று எண்ணி ஒரு முறை கிள்ளிப் பார்த்துக் கொண்டான்.
உடனே wash area வுக்கு சென்று முகம் கழுவி உடைகளை மாட்டும்போது "ஏய்ய் ஹனி, நாங்க ரெண்டு பேரும் மத்த appointments கான்சல் பண்ணிட்டு VIP கஸ்டமரான உனக்கு importance குடுத்து வந்தா, இப்படி பாதியில விட்டுட்டு ஒடுறியே?" - இரண்டு விலை மாதுக்கள் கவலையாக பேசினாலும் அவர்கள் இருவரது பார்வையும் மிதுன் மீதில்லை, அவனது purse மீதுதான் குறியாக இருந்தது. அந்தரங்க மேனியுடன் படுக்கையில் உள்ள ஒரு விலைமாது மற்றொருவளைப் பார்த்து கண் அடித்து அவன் purse நோக்கி பார்வையை காட்டினாள். இதை கண்ணாடியில் பார்த்த மிதுன் "Ok ok girls, take how muchever you want from my purse" என்று ஒரு வார்த்தை சொன்னதும் உடனே நாணம் இல்லாமல் எழுந்து வந்து இருவரும் பிறந்த மேனியாக அவனை கட்டி அனைத்து "ஹ்ம்ம்.. we will miss u tonight" என்று சாயம் பூசிய அவர்கள் உதடுகள் பொய் பேசி, அருகில் உள்ள சோஃபா மீதிருந்த அவர்களுடைய "உடனடியாக" மாட்டும் ஆடைகளை அணிந்து அவர்களுடைய செல் ஃபோன் அதிர அதில் "we will be there in another 15 minutes baby" என்று வேறொரு கஸ்டமருக்கு பதில் அளித்து அந்த இரு தாசிகளும் மிதுன் purse திறந்து கைக்கு அடங்கும் விதம் ஒரு கட்டு கரன்சி நோட்டை எடுத்துக்கொண்டு cancel செய்த appointmentsஐ மீண்டும் தொழில் தர்மத்துடன் "bye bye" என்று சிகரெட் புகைக்கக் கூறிக்கொண்டே தொடங்கினார்கள்.
ஒரு வழியாய் அவசரமாக கிளம்பி, இறங்கும்போது கூட தலையில் உள்ள gel கச்சிதமாக இருக்கிறதா என்று வாரி பார்த்து மீண்டும் சரி செய்து விலை உயர்ந்த perfume அடித்துக் கொண்டு தனது benz காரின் சாவியை எடுத்துக் கொண்டு இவ்வளவு நேரம் உல்லாசமாய் இருந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலின் reception ல் சென்று ரூமுக்கான காசைக் கட்டிவிட்டு "ரூரூரூம்ம்" என்று சத்தம் காற்றை கிழிக்க காரின் வேகம் அதிகரித்து கிளம்பினான் மிதுன். என்னதான் அவள் இவனை புறக்கணித்தாலும் சஞ்சனாவின் சுண்டி இழுக்கும் கூர்மையான பார்வையிலும், வளைவு நெளிவுகளைக் கொண்ட அவளது மேனி அழகினில் இருந்தும் இன்னும் அவன் மீளவில்லை. அந்த போதைதான் அவனை இன்னும் அவள் பின் அலைய வைக்கிறது. மெசேஜ் வந்து கிட்டத்தட்ட ஒரு பத்து நிமிடம் ஆகி இருக்கும். அதற்குள் IOFI வளாகத்துக்குள் நுழைந்து சஞ்சனா இருக்கும் இடத்துக்கு வந்தடைந்தான். மிகுந்த எதிர்பார்ப்புடன் அவள் முகத்தைக் காண calling bell அழுத்தினான்.
"கதவு சாத்தல, கம் இன் ஹணி" என்று அவள் கூறிய வார்த்தைகள் மிதுன் காதுக்கு விழுந்தது. மெதுவாகக் கதவைத் திறந்தான்.
ட்ரெஸ்ஸிங் டேபிள் முன் பளிச்சென அடிக்கும் வெளிச்சத்தில் பள பளக்கும் தோள்கள் தெரிந்தது, silky கருப்பு நிறத்தில் ஒரு long sleeveless gown அணிந்து, இடுப்பின் அருகில் artificial diamond stone வைத்த செயின் ஒன்றை மிக கவர்ச்சியாக அணிந்து, இடுப்பின் வலது புறம் ஆரம்பித்து பாதம் வரை அந்த gown விரிவடைந்து கவர்ச்சிகரமாக அவளது வலது கால்களை முக்கால்வாசி காண்பித்தது. தலையில் மிக அழகாக curls செய்திருந்தாள். எழுந்து மெதுவாக திரும்பி நின்று மித்துனைப் பார்த்தாள் சஞ்சனா.
சொக்கி இழுக்கும் அந்த விழிகளையும், உதடுகளையும், பளபளக்கும் அவளது மேணியையும் கண்டு மூச்சு பேச்சிலாமல் அப்படியே நின்றிருந்தான் மிதுன்.
"இப்படியே பார்துக்கிட்டே இருந்தா போதுமா? எங்கயும் போக வேண்டாமா?" என்று மித்துனின் வாயின் கீழ் தனது பளபளக்கும் nail polish விரல்களால் தடவி கேட்டாள்.
"ஆங்....ஹாஹ்" - அவள் பேசியதும் மயக்கத்தில் இருந்து சுதாரித்துக் கொண்டான், இருந்தாலும் அவளது அழகைப் பார்த்து அவனால் பெருமூச்சு விடாமல் இருக்க முடியவில்லை.
"எங்க போகணும் ஹணி?" - பேசும்போதே அவளை மெதுவாக நெருங்கினான்.
"hey stop.... இப்படியே விட்டா நீ என்னையே பார்த்துகிட்டு இருப்ப. ஹா ஹா.. naughty.." - அழகாக சிரிப்பது வேறு, சொக்கும் விழிகளுடன் சிரிப்பது வேறு. சஞ்சனா இரண்டாவது வகை சிரிப்பைக் குடுத்தாள். அதில் அவள் எதிர்பார்த்த விதம் லாவகமாக விழுந்தான் மிதுன்.
இருவரும் வண்டியில் எரி அமர்ந்தார்கள். "எங்கே?" - என்று மீண்டும் உணர்ச்சிவசப்பட்டு க் கேட்டான் மிதுன்.
"The famous Dark Don midnight club honey...." - என்று அலை போன்ற முடிகள் முன்னும் பின்னும் அசைய செக்ஸியாய் சொன்னாள் சஞ்சனா.
வெறித்தனமான பசியில் இருப்பவனுக்கு வெள்ளித்தட்டில் சுவையான சாப்பாட்டை பரிமாற அழைக்கிறாள், இதற்கும் மேல் பொருப்பானா மிதுன். அவள் சொன்ன இடத்தை நோக்கி பறந்தது வண்டி.
அந்த கிளப்பில் மிதுன் VIP மெம்பர். அவனுக்கு எப்போது சென்றாலும் ஒரு தனி இருக்கை காத்திருக்கும். உள்ளே சென்றதும் இருட்டு அறையில் பல விதமான நிறங்களில் வெளிச்சம் தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தது. "I like to move it move it (Club Mix) எண்ணும் ஆங்கில பாடல் ஏற்கனவே உணர்ச்சிகளின் உச்சத்தில் இருக்கும் பல இளசுகளின் உள்ளங்களை இன்னும் பல்ஸ் எகிறும் விதம் தரை, சுவர் என்று அனைத்தும் அதிரும் விதத்தில் ஸ்பீக்கர் சத்தம் அந்த இடத்தைக் கிழித்து ஆக்ரமித்துக் கொண்டிருந்தது."
சென்ற முறை எங்கு அமர்ந்தார்களோ அதே இடத்தில் அமர வேண்டுமென்று ஆசைப்பட்டாள் சஞ்சனா. ஏற்கனவே அங்கு இருவர் அமர்ந்திருக்க அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப் பட்டார்கள். இருட்டு நிரம்பிய அறையில் அவ்வபோது flash அடிக்கும் வெளிச்சத்தில் சஞ்சனாவையே பார்த்துக் கொண்டிருந்தான் மிதுன். barrer வந்தபோது இரண்டு californian ரெட் ஒயின் சொன்னார்கள். ஒரு மிகச்சிறிய மண்பானை ஒன்றில் சிறிதளவு மண்ணெண்ணெய் ஊற்றி அதை இவர்கள் இருவருக்கும் முன் மேஜையின் நடுவில் வைத்து, "Shall I" என்று கேட்ட barrerரிடம் "Sure..please" என்று மித்துனை ஒரு ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே உதடுகளை ஈரப் படுத்திக்கொண்டே சொன்னாள் சஞ்சனா. அவள் சொன்ன அடுத்த நொடி குப்பென்று நெருப்பு எரிந்தது அந்த சின்ன பானையில்.
போதிய அளவுக்கு வெளிச்சம் குடுத்தது அந்த நெருப்பு. நெருப்பின் அலையில் அவளது முகம் மித்துனுக்கு காமத் தீயை எரியவைத்தது. அதே நெருப்பின் அலையில் மித்துனின் முகம் சஞ்சனாவுக்கு அவனை அந்த நெருப்பினில் எரியவைத்து பார்க்க வேண்டுமென்ற பழி தீர்க்கும் உணர்வை அதிகரித்தது.
இருவரும் ஒருவருக்கொருவர் ஒயின் வந்தவுடன் அதை சுவைக்க ஆரம்பிப்பதற்குள் மித்துனிடம் ஒரு கிரீட்டிங் கார்டு குடுத்தாள் சஞ்சனா. வெறுமென "அந்த" சுகத்துக்கு மட்டும் அவள் வரவில்லை என்றும், அவனை இவள் விரும்புகிறாள் என்றும் அவன் மனதில் எண்ணங்களை தோன்ற வைக்க அந்த அட்டையில் "உன் ஆண்மையை எனது பெண்மை மிகவும் ஏங்கி பரிதவித்தது. உன்னை புரிந்து கொள்ளாமல் உன்னை அவஸ்தைக்குள்ளாக்கியதை நினைத்து வருந்துகிறேன். இங்கேயே உனக்கு முத்தம் குடுக்க என் மனது ஏங்கினாலும் முதலில் நான் இந்த கார்டில் குடுக்கும் முத்தத்தை ஏற்றுக் கொள்.." - என்று எழுதி அவள் உதடு lipstick அழுந்தி ஓட்டி இருக்கும் விதம் முத்தம் கொடுத்திருந்தாள். அதைப் பார்த்ததும் மிதுனின் உஷ்ணம் எல்லையைத் தாண்டியது. கூடவே இவள் எனக்கு மடிந்துவிட்டாள் என்கிற மிருக உணர்வும் எழுந்தது.
"என்னோட டிரஸ் பத்தி நீ ஒண்ணுமே சொல்லலையே ஹணி.." - என்று சொல்லி அவனது நெத்தி முடியை தன் அழகிய விரலால் சுருட்டிக் கொண்டே சொன்னாள்.
"எ.. எது?.." - வார்த்தை குழைந்தது மித்துனுக்கு.
"இதுதான்" - என்று சொல்லி ஒரு கால் மற்றொரு கால் மீது போட்டு அமர்ந்து சொன்னாள், அப்போது வலது பக்கம் கூடாமல் விரிந்திருக்கும் அவளுடைய gown அவளது வலதுபக்க வழுவழுப்பான கால்கள் மித்துனின் கண்களுக்கு தரிசனம் குடுத்தது.
அவள் கால்களை காமப் பசியுடன் அதிக ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்த மித்துனின் ஒயினில், முன்பு ஒரு முறை சஞ்சனாவுக்கு தெரியாமல் எப்படி மித்துன் cocaine powder கலந்தானோ அதே பவுடரை சஞ்சனா அவனது கிளாசில் கலந்தாள். இருவரும் ஒருவருக்கொருவர் அவர்களுடைய கோப்பையை கையில் எடுக்கும்போது ஏதோ ஒரு எண்ணம் மனதில் வந்து "wait" என்றாள் சஞ்சனா..
"என்ன?" - ஒன்றும் புரியாமல் கேட்டான் மித்துன்
"you hold my glass...., I will hold your glass...., lets cross our hands and will sip our wine darling...." - என்று நுனி நாக்கு ஆங்கிலத்தில் காற்று பாதி குரல் மீதி என்கிற விதத்தில் அவனது ஆண்மையை மயக்கும் விதத்தில் சொன்னாள்.
"I Love your style.. you are so romantic...." - என்று அவளை அடையப் போகும் போதையில் இருந்தவன், சஞ்சனா அவனது ஒயினில் கொட்டிய போதையிலும் அவள் கையால் குடிக்க வைக்க அப்படியே அதில் லயித்துப் போய் அவளுக்கு சரண் அடையும் ஒரு நாய்க் குட்டியைப் போல மாறினான்.
"நல்ல perfume ஹணி, ஹ்ம்ம் இன்னும் கொஞ்சம் வேணும்.." - குடிக்கும்போது அவள் கரங்களில் உள்ள நறுமத்தில் மயங்கினான்.
"ஹியர் யு கோ" - என்று சொல்லி, இன்னும் அவன் கோப்பையில் உள்ள மீதி ரெட் ஒயினை குடிக்க வைத்தாள். அவள் மென்மையான ஸ்பரிசத்தின் வாசனையில் போதையின் உச்சத்துக்கு சென்றான் மிதுன் "ஹ்ம்ம்ம்..... ஹணி, என்ன பெற்ப்ஃயூம் இது? இன்னும் சொல்லவே இல்லையே நீ?" - குழைந்து பேசினான்.
மிக மிக அருகில் வந்து அவளது உஷ்ண மூச்சுக் காற்று அவன் முகத்தில் படும் விதம் காதருகே குனிந்து மெதுவாக சொன்னாள் "POISON.... உலகத்துலேயே நம்பர் ஒன் பெற்ப்ஃயூம் my bitch boy" - என்று சொக்கும் குரலில் சொன்னாள்.
"ஹா ஹா ஹ்ம்ம்ம்.... உனக்கேத்தது" - இழுக்கும் குரலில் பேசினான். மெதுவாக தன் ஆள்காட்டி விரலை அவளது நெத்தியில் வைத்து மெல்ல தடவி, அவள் கண்கள், கண்னங்கள், மூக்கு, என்று அவனது விரல் நுனி அவளுடைய முகத்தினில் பயணிக்கையில் வாய் அருகே வரும்போது அதை தன் ஈர இதழ்களால் மெதுவாக கவ்வி எச்சில் படுத்தினாள்.
"வாவ்... என்ன ஆச்சு ஹணி உனக்கு?. என்னை சொர்கத்துக்கே கூட்டிட்டு போய்ட்ட.." - போதையில் உளறினான்.
"இன்னும் முழுசா உன்னை அங்கே அனுப்பலடா மை ஸ்வீட் பாஸ்டர்ட்...." - சிரித்துக் கொண்டே சொன்னாள்.
"என்ன ஹணி.. க் கொ...கொஞ்சுரியா?.." அவள் என்ன பேசுகிறாள் என்று தெரியாமல் மீண்டும் அவள் மீதிருக்கும் போதையில் உளறினான்.
"எஸ் மை ஸ்வீட்டி....ஹ்ஹா ஹ்ஹா..... இன்னும் கொஞ்ச நேரத்துல அதிகமா கொஞ்ச போறேன்.." - என்று சொல்லி அவனது காதை மெதுவாக கடித்தாள்.
"கம், லெட்ஸ் டான்ஸ்.... வாட் யு ஆர் வெய்டிங் ஃபார்" - என்று அவன் கரங்களைப் பிடித்து டான்சிங் ஸ்டேஜ் மீது கொண்டு சென்று அவனுடன் கெட்ட ஆட்டம் போட தொடங்கினாள் சஞ்சனா. அலறும் இசை ஒரு பக்கம் மனதை பைத்தியம் ஆக்குகிறது. மற்றொரு புறம் போதையின் உச்சம் இன்னொரு புறம் சஞ்சனாவின் சொக்கி இழுக்கும் பெண்மை கிறங்கடிக்கிறது. இப்போது இசையின் தாளத்துக்கு ஏற்ப அவளுடன் இடுப்பை வளைத்து வளைத்து ஆட்டினான். சஞ்சனாவும் அவன் இழுப்புக்கெல்லாம் வளைந்து குடுத்தாள்.
ஒரு கட்டத்தில் ஆட்டம் அதிகம் ஆனது.. மெதுவாக மிதுனின் சட்டை காலரைப் பிடித்து அருகே அனைத்து "dont you like to see me as your personal slut tonight?" என்று அவன் காதருகே சொல்லி அவனது காதுகளை அவளது ஈர நாவினால் தடவி பற்களால் மிதமாக கடித்தாள்.
"ஹ்ஹா.... I am waiting for that moment to come. let.. lets go...." - என்று சொல்லி அவளை அழுத்தி கட்டி அனைத்து இழுத்துக் கொண்டு இதற்கு முன்பு எங்கு தங்கி அவளை அனுபவித்தானோ அதே ஹோட்டலுக்கு சென்றான். உடனடியாக ஒரு ரூம் புக் செய்து உள்ளே நுழைந்தான். போதையில் அவனுடைய ஆடைகளை கழட்ட கஷ்டப் பட்டான்.
"வெயிட் ஹணி, யு ஆர் சோ எக்ஸ்சய்டட். யு நாட்டி.... ஹ்ஹா ஹ்ஹா...." - என்று சொல்லி அவனது ஆடைகளை மெதுவாக கழட்டினாள். சஞ்சனா அவனது ஷர்ட் பட்டன் கழட்ட, மிதுன் அவனது கைகளால் சஞ்சனாவின் gown பிடித்து மெதுவாக மேலே தூக்கினான்.
"ஹ்ம்ம்... ஹேய்... கொஞ்சம் பொறு டா naughty bitch boy" - என்று கொஞ்சினாள்..
சஞ்சனாவின் குறல் மேலும் அவனுக்கு கிறக்கத்தை உண்டாக்கியது. உணர்ச்சியை கட்டுபடுத்த முடியாமல் அவளை மொத்தமாக தூக்கி கட்டிலில் போட்டான்.
"ஆஹ்ஹ்... என்ன ஹணி இவளோ அவசரம் உனக்கு? door லாக் ஆகி இருக்கான்னு பாரு ஒரு தடவ ப்ளீஸ்...." - அவன் கன்னங்களை வருடி சொன்னாள், அவள் கரங்களில் உள்ள வாசனை திரவியம் இன்னும் அவனது உணர்ச்சியைத் தீண்டியது.
இஸ்ஹா..இஸ்..ஹா... (பெருமூச்சு விட்டு அவள் மீது படுத்திருந்தான்) "அது ஆட்டோமடிக் லாக்.. ஹ்ஹா... என்னை இப்போ எதுவும் பேசி தொந்தரவு செய்யாத.... இச் இச்" என்று அவளது மென்மையான கழுத்து பகுதியில் உள்ள ஸ்பரிசத்தில் முத்தங்கள் குடுத்தான். அவள் நெளிந்தாள்.
"ஹேய்....ஹணி.. you are getting more naughty.... be little slow da you animal"
"இஸ்ஹ்ஹ்ஹா... உன் கூந்தல் ரொம்ப வாசனையா இருக்கு, செக்ஸியா இருக்கு.." - அவள் கூந்தல் முடியை தனது விரல்களால் வருடி சுருட்டி சுருட்டி விளையாடி கூறினான்.
"உம் ஹ்ம்ம்.. ரொம்ப பிடிச்சி இருக்கா?"
"I Love it மை ஹாட் slut" - என்று அவளது கண்களைப் பார்த்து நீ எனக்கு அடிமை என்பது போல உணர்வை வெளிப் படுத்தி பேசினான்.
"ஹா ஹா.. ச்சீ பேச்சை பாரு.... நீ வெறும் பேச்சுதான்" - என்று அவனின் ஆண்மையை தூண்டும் விதமாக அவள் பேசியதை கேட்டு அடுத்த நொடி அவள் கைகள் இரு புறமும் இருக்கும் அவளது gown sleeves பிடித்து இழுத்து ஆவேசமாக பிடித்து இழுத்து விட்டான். அவனது ஆவேச இழுப்பில் ஒரு sleeve ஒழுங்காக வந்தது மற்றொரு புறம் அவளது மெல்லிய sleeve துணி கிழிந்தது. போதையில் உள்ளவன் கண்ணுக்கு அவளது வெண்மையான மிருதுவான மேனியில் கிழிந்த ஆடையை பார்க்கையில காம உணர்ச்சி எரிமலையை போல கொழுந்து விட்டு எரிந்தது.
சஞ்சனா தனது இரு கைகளாலும் மேல் உள்ளாடை தெரிவதை மூடிய வண்ணம் படுத்திருப்பதைப் பார்க்கையில வெறித்தனமாக அவனது ஆண்மை அவளை சூறையாட சொன்னது. இப்போது மேலே இருக்கும் அழுத்தமான உள்ளாடையை கழட்ட அவளை கட்டிலில் புரட்டி போட்டு பின் புறம் அவிழ்க்க வேண்டிய ஹூக்குகளை கச்சிதமாக அகற்றி முன் புறம் அவளது கரங்களை பிடித்து இரு புறமும் விளக்கி அவளது நடு மார்பினில் அவனது விரல்களால் பிடித்து ஆவேசமாக ஒரு இழு இழுக்கையில், சஞ்சனாவின் மனதில் தோன்றியது இதுதான்.... "இன்று ஒரு முக்கிய காரியத்துக்காக இந்த ஒரு தருணம் நம்மை ஏற்கனவே பார்த்தவன் கண்ணுக்கு மீண்டும் ஒரு முறை தரிசனம் காண்பிக்க வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. கவலை வேண்டாம், வேண்டியதை அடையும்போது அனைத்தும் மறந்து போகும்" என்று எண்ணி அவன் செய்கைக்கு தடைகள் ஏதுமின்றி அப்படியே கைகளை தூக்கி ஒத்துழைத்து மேற்புறம் திறந்த மேனியாக அந்த காம வெறி பிடித்த கண்களுக்கு தரிசனம் தந்தாள்.
"வாவ்... you are that same old tasty slut என்று சொல்லி அவள் மீது பாய்ந்தான்". பெண்மைக்கு அடையாளமாய் இறைவன் படைத்த அவளது மென்மையான மார்பை சிங்கம் தன்னிடம் அப்பாவியாக மாட்டிய மானை விழுங்குவது போல அவன் அனுபவிக்க அப்படியே பல்லை கடித்து பொறுத்துக் கொண்டாள் சஞ்சனா.
என்னதான் மனதில் அவனை ஒரு பூச்சியாக எண்ணி விரும்பவில்லை என்றாலும் காரியத்தில் மிகவும் கவனமாக இருந்தாள் சஞ்சனா. "ஹணி.... நான் மட்டும் தானா நீ எடுக்க மாட்டியா?" என்று அவள் சொல்ல ஏற்கனவே பட்டன் அகற்றப் பட்ட ஷர்ட்டை அவிழ்த்து ஒரு மூலையில் கடாசினான். அவளது இடுப்பின் இரு புறமும் தனது கால்களை வைத்து அவள் மீது அமர்ந்திருந்தான். அப்போது சஞ்சனா அவனது பான்ட் ஜிப் அகற்ற அவன் இவளது gown பிடித்து இடுப்பில் இருந்து கீழே நோக்கி இழுத்தான். இப்போது இருவரும் அவரவர்களுகென்று ஆண் பெண் என்று முக்கிய அடையாளத்தைக் உடலில் குறிக்கும் இடத்தை மட்டும் மறைத்து நின்றார்கள்.
மிகவும் உரிமையாக சஞ்சனாவின் இடுப்பில் கை வைத்து அவளது கீழ் உள்ளாடையை அவிழ்க்கும் தருணத்தில் சாமர்த்தியமாக அதை தடுத்து, அவனை கட்டி அணைத்தாள் சஞ்சனா. அவனது ரோமம் படர்ந்த மார்பிலும், கன்னத்திலும், கழுத்திலும், மாறி மாறி முத்த மழை பொழிந்தாள். அவனது கைகள் அவளது பெண் குறியை மட்டும் விட்டு வைத்து அவளது தலை முதல் கால் வரை உள்ள அனைத்து மென்மையான ஸ்பரிசத்தையும் அவனது உள்ளங்கையில் தடவி, அழுத்தி, உரசி உணர்ந்தான். இப்போது சஞ்சனா லாவகமாக அவனது கீழ் உள்ளாடையை மெதுவாக அகற்றி அதை விசிறி எறிந்தாள். அவனும் அவளிடம் அதையே செய்ய நேரிடும்போது செல்லமாக தடுத்தாள்.
"ஹணி எனக்கு ஒரு ஆசை இருக்கு.." - கண் அடித்து சிரித்து சொன்னாள்.
"சொல்லு டியர்.."
"I love Bizzare style" என்று அவள் சொல்ல..
"வாவ்.. you are amazing, I too love that.. என்ன செய்ய போற?"
கட்டிலில் மெதுவாக மித்துனை படுக்க வைத்து தனது handbag உள்ளே இருந்து நான்கு உருட்டிய கயிறுகளை எடுத்தாள். அதில் இரண்டை அவனது கைகளில் கட்டி கட்டிலின் மேல் புறம் இரண்டு கட்டையில் கட்டினாள். மீதி இரண்டையும் கால்களில் கட்டி மறு முனையில் உள்ள கட்டிலின் இரண்டு கட்டைகளில் கட்டினாள். சற்று இறுக்கமாகவே கட்டினாள்.
"உனக்கு இப்படி கட்டி போட்டு அனுபவிக்கிறது பிடிக்குமா?..." சொல்லி இருந்தா நான் ஆரம்பத்துல இருந்தே உனக்கு slave அ இருந்திருப்பேனே மை slut master" - என்று உண்மையாகவே அவளுக்கு சரண் அடைந்த அடிமை நாயாக பேச ஆரம்பித்தான் மிதுன்.
சாமர்த்தியமாக அவனது கீழ் உள்ளாடையை அகற்றி, உடலில் ஏதுமின்றி கயிருகளால் கட்டப்பட்டு அவனை படுக்க வைத்திருந்தாள் சஞ்சனா. இப்போது அவன் மீது எரி அமர்ந்தாள் சஞ்சனா. கொஞ்சம் கொஞ்சமாக நெத்தி, கண்கள் இதழ்கள் என்று முத்தம் குடுத்துவிட்டு, அவனது கைகளை இழுத்து பார்த்தாள், கால்கள் மீது உரசி நகர்த்தப் பார்த்தாள். இரண்டையும் அசைப்பது கடினம் என்று தெரிந்து கொண்டு இப்போது மெதுவாக பேச ஆரம்பித்தாள். "ஹணி.. நான் உனக்கு ஒரு கிஃப்ட் வெச்சி இருக்கேன், காமிக்க ஆர்வமா இருக்கேன் டா.."
"சீக்கிரம் காமி ஹணி..." என்றான்
சாட்டின் ரிப்பன் கட்டி பளபளக்கும் பேப்பர் மூலம் wrap செய்து கட்டப்பட்டிருந்தது.. தன் கைகளால் அவிழ்க்கும்போது ஏதோ எண்ணி அவன் அருகே வந்தாள்..
"pull it with your teeth" என்று சொல்லி அவனது வாயால் ரிப்பனை அவிழ்க்க செய்தாள். மகிழ்ச்சியின் உச்சத்தில் அவனும் அதை கவ்வி இழுத்தான்.
இப்போது கவரைப் பிரித்தவுடன் பாக்ஸ் ஓபன் செய்தாள்..
அவன் சற்றும் எதிர்பாராதவிதம் அந்த பாக்ஸ் உள்ளே இருந்து ஒரு அடி நீளத்துக்கு தடிமனான பளபளப்பான ரப்பர் கிரிப் கைப்புடி உள்ள ஒரு இரும்பு கம்பியை அதனுள் இருந்து வெளியே எடுத்தாள்.
"ஹஹ்ஹா என்ன ஹணி... நான் இருக்கும்போது எதுக்கு artificial items தேவ.." - அவன் பேசி முடிப்பதற்குள் குறுக்கிட்டு..
"ஹா ஹா ஹா.... ஹ்ம்ம்.. ஹணி... இது எனக்கில்ல, உனக்குத்தான். நல்ல கனம் இல்ல?....."
"என்ன சொல்லுற? எனக்கு ஒன்னும் புரியலையே?" - போதை சற்று லேசாக தெளிய ஆரம்பித்தது அவனுக்கு.
"புரிய வைக்குறேன் ஹணி.. இந்த இரும்பு ராட் வெச்சி நெத்தியில அடிச்சா.. இல்ல இல்ல நீ செத்துடுவ.. அப்புறம் உன் கிட்ட உண்மைய கவ்வ முடியாது.. நெஞ்சுல அடிச்சாலும் .. ஒகே கொஞ்சம் வலி இருக்கும் ஆனா பொருத்துப்ப.. வயித்துல அடிச்சா?... அதுவும் செரியா வராது.... சரி என்னதான் பண்ணலாம்... "
வயித்துக்கும் கீழ் இறக்கி அவனது அந்தரங்க பகுதிக்கு வந்தாள் சஞ்சனா.. அவனது உறுப்பின் மீது வைத்து "இங்கே ஓங்கி அடிச்சா?..." - என்று அவள் சொல்லும்போது கரண்ட் ஷாக் அடிப்பது போல கத்தி அலற ஆரம்பித்தான் மிதுன்..
"ஏய்ய்.. வாய மூடுடா பொட்ட நாயே, இப்போ என்ன உன்னை அடிச்சிடேனா?" - பேசுவது சஞ்சனாவா என்று குழம்பினான் மிதுன்.
"எ..என்...என்ன பண்ணுற?... சீரியஸா உனக்கு என்ன வேணும்னு சொல்லு ஆனா என்னை கொன்னுடாத.." - பயம் அடி வயத்தினில் இருந்து கிளம்பியது அவனுக்கு.
"ச்சீ உன்னை கொன்னா எனக்கு தான் அசிங்கம்...." - சலிப்பான பார்வையுடன் கூறினாள்.
"மரியாதையா எனக்குசில உண்மைகள சொல்லிடு, உன்னை நான் விட்டுடுறேன். இல்லைனா நீ இப்படி படுத்து இருக்குறதை போட்டோ எடுத்து எங்கேங்க அனுப்பனுமோ அனுப்பி உன் மானத்தை வாங்கி அசிங்க படுத்திடுவேன்...." - என்று சொல்லிவிட்டு அவன் வயித்தில் மிதமான வேகத்தில் சற்று ஓங்கி ஒரு அடி அடித்தாள்.
"ஆம்..மா...." வலியில் துடித்து கொஞ்சம் அலறினான்.
லேசா அடிசிட்டேனோ?.... இன்னும் கொஞ்சம் ஓங்கி அடிக்கணும் இல்ல?
"வே..வேணா... வேணா.. அடிக்காத என்ன வேணுமோ கேளு.. ஹா ஹடிக்காத.." - கெஞ்சினான்.
"துரை யாரு?" - அவனைப் பார்க்காமல் கம்பியைப் பார்த்து பேசினாள் சஞ்சனா..
துரையா?...
மீண்டும் அந்த இரும்பு கம்பியை அவனது மார்பின் மீது இரு புறமும் ஓங்கி நன்றாகவே அடித்தாள். வலியில் கதறி துடித்தான், அலறினான்.. அவனது வாயில் கை வைத்து பொத்தி மீண்டும் அடித்த இடத்தில் கைகளால் ஓங்கி குத்தி இன்னும் வலி அதிகரிக்க செய்தாள்.
"சொ..சொல்லுறேன்.. சொல்லுறேன்... ஹா.. ஹம்..ஹம்மா... மா.. அய்யோ வலிக்குதே... ஹா, I will kill you bloody bitch...." - என்று கோவத்தில் கத்தினான்.
"என்ன சொன்ன? திருப்பி சொல்லு?...." மீண்டும் அடித்த இடத்திலேயே கம்பியை ஒங்க ஆரம்பித்தாள்.
"இல்ல இல்ல.... I am sorry நான் சொல்லுறேன், சொல்லுறேன்.... I am your bitch... ஹா.. I am your bitch boy....you are my master..சொல்றேன் அடிக்காத.. ஹா.. இஸ்ஹ்ஹ்..ஹா.. I am dying அடிக்காத, வலிக்குது. "
உன்னை சாகடிக்க மாட்டேன் னு சொல்லி இருக்கேன்.... வலி அதிகம் ஆகாம இருக்கணும்னா ஒழுங்க உண்மைய சொல்லிடு. நீ என்னிக்குமே ராகவ் வளர்ச்சியை பார்த்து பொறாமை மட்டும் படுற ஆள் இல்ல அதை அழிக்க நினைக்குற ஆளும் கூட. IOFI function அன்னிக்கி கூட உன்னோட பார்வை சரி இல்லை. நான் கவனிச்சிகிட்டுதான் இருந்தேன். நிச்சயமா உனக்கு துரை யாருன்னு தெரிஞ்சிருக்கும்... மரியாதையா சொல்லிடு.. இல்லைனா உன் உடம்புல கடவுள் எங்கே எல்லாம் ஓட்டைகள் படைச்சிருக்கானோ அங்கே எல்லாம் இந்த இரும்பு கம்பி பூந்து விளையாடும்...."
"இல்ல இல்ல சொல்லிடுறேன்.. எனக்கு துரை யாருன்னு தெரியாது, ஆனா அவன் கிட்ட இருந்து எனக்கு நிறைய மிரட்டல் கடிதம் வந்திருக்கு.."
No comments:
Post a Comment