மற்ற கேள்விகளை எல்லாம் தவிர்த்து ரம்யா கூறிய Soch branded உயர் ரக புடவைகளை நடுப்பக்கத்தில் காண பக்கங்களை புரட்டினாள் சங்கீதா.
கருப்பு, மஞ்சள், மற்றும் மரூன் நிற புடவைகளில் models சேலையை கட்டி pose கொடுத்திருந்தார்கள். ஒவ்வொருவரும் sleeveless ரவிக்கையை அணிந்து, deep cut வைத்திருந்தார்கள். விட்டால் புடவையை ஜட்டி மீது கட்டும் அளவுக்கு தொப்புளில் இருந்து மூன்று இன்ச்சுகளுக்கும் கீழ் தங்களது புடவை கொசுரை இறக்கி க் கட்டி இருந்தார்கள். ஒரு ஒரு பக்கத்தையும் பார்க்கும்போது கடைசிப் பக்கத்தில் மிகவும் உயரமாக சிவப்பு நிற மேனி கொண்ட ஒரு மங்கை Dark violet நிற புடவை ஒன்றை கட்டி இருந்தாள், கிட்டத்தட்ட சங்கீதாவின் அகல இடுப்புதான் இருந்தது அவளுக்கும். அதில் அவள் புடவையை தன் தொப்புளுக்குக்கீழ் அணியாயத்தும் இறக்கி க் கட்டி இருந்தாள். அது இடுப்பில் புடவை கொசுரின் அருகில் அவள் உள்ளுக்குள் அணிந்திருக்கும் ஜட்டியின் மேல் புற elastic லைன் தெரியும் வண்ணம் இறக்கிக் கட்டி இருந்தாள். அதைப் பார்த்ததும் மனதுக்குள் "I would have looked even better than this lady" என்று மனதில் மெளனமாக நினைத்துக்கொண்டாள் சங்கீதா.
மரு பக்கத்தில் இன்னொரு model மஞ்சள் நிற சேலை அணிந்திருந்தாள், அலங்காரம் செய்த கொண்டையுடன் ஒரு அழகிய பூந்தோட்டத்தில், ஒரு மரத்தின் மீது சாய்ந்து ஒரு கையை தூக்கி மரத்தின் பின்பக்கம் பிடித்தவாறு மென்மையாக சிரித்து pose கொடுத்திருந்தாள். ஒவ்வொருவரும் ஒரு ஒரு விதத்தில் சேலையை கட்டி இருந்தார்கள். அதில் இந்த model இடுப்பருகில் sharp V கோணத்தில் இறக்கிக் கட்டி இருந்தாள். இதை ப் பார்த்த சங்கீதா நானும் என்றைக்காவது ஒரு நாள் இப்படி கட்டுவேன். என்று மனதில் எண்ணிக்கொண்டாள். மரத்தின் மீது சாய்ந்து pose குடுத்த model அவளது கைகளுக்கு அடியில் அக்குள் பக்கம் மயிர்களை முழுவதுமாக shave செய்யாமல் ஒட்ட trim செய்திருந்தாள், இயற்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக. இதைப் பார்த்த பிறகுதான் ரம்யா வாங்கிக்குடுத்த fem நினைவுக்கு வந்தது சங்கீதாவுக்கு. இன்றைக்கு ராத்திரி எப்படியாவது fem apply பண்ணிடனும் னு மனதில் நினைத்துக்கொண்டாள்.
மறு பக்கம் திருப்பினாள் சங்கீதா. அப்போது அதில் "The magic of curd & lemon mix" என்றிருந்த தலைப்பை ப் பார்த்தாள். Interesting என்று நினைத்து படிக்க ஆரம்பித்தாள். ஒரு பிரபல skin specialist மங்கையின் படத்துடன் இருந்தது அந்த article. பெண்களின் உடலில் எப்பொழுதும் மறைவாக இருக்கும் அந்தரங்க சதைகளின் இடுக்கு ப் பகுதியில் முடிகள் இருக்கும். ஆகையால் அங்கே இருக்கும் சதையின் உட்புற இடுக்கினில் சற்று லேசாக கருமையான நிறம் இருக்கும் அதை சரி செய்ய எலுமிச்சம் பழ சாரும், கூடவே தயிரும் கலந்து தடவி முப்பது நிமிடங்கள் ஊற வைத்தால் நல்ல பலன் கிடைக்கும், வேலைக்கு செல்லும் பெண்கள் மாதத்துக்கு நான்கு முறை இதை தவறாமல் வாரக்கடைசியில் செய்து வரலாம். - என்று சென்ற இதழில் எழுதி இருந்தாள். இதை ப் படித்து வாசகர்கள் சிலர் தாங்கள் முயற்சி செய்து அதன் பலன் எப்படி இருந்தது என்று எழுதி இருந்தார்கள். அவற்றில் சில:
ஷியாமளா, தாம்பரம் (Working women): Hi mam, myself & my boy friend are living together. எப்போதுமே என் boy friend என்னிடம் உடல் உறவுகொள்ளும் போது எனது மென்மையான பெரிய தொடைகளை மிகவும் ரசிப்பான். எனக்கோ தொடைகளின் மேலே உட்புற சதை இடுக்கில் கொஞ்சம் கருமையாக இருக்கும். சமீபகாலமாக அவனுக்கு அதில் சற்று நாட்டம் இல்லாமல் இருந்ததை உணர்ந்தேன். நீங்கள் சொன்ன குறிப்பை பார்த்து lemon & curd mix செய்து கிட்டத்தட்ட அவனுக்கு தெரியாமல் இரண்டு மாதங்கள் sincere ஆக தடவி ஊறவைத்து குளித்து வந்தேன். ஒரு நாள் office ல இருந்து ராத்திரி வீட்டுக்கு வந்தவன் எப்போவும் போல சாதாரணமா தான் TV பார்த்துக்குட்டு இருந்தான். அவனுக்கு சாப்பிட tiffin குடுத்துட்டு நான் ஒரு சின்ன thongs (சிறிய வகை ஜட்டி) போட்டுகுட்டு ஒரு micro mini skirt மாட்டிக்கிட்டு வந்தேன். In order to start the situation நான் அவன் எதிர்க்க குட்டை பாவாடையோட உட்கார்ந்தேன். அப்படியே ஒரு காலை இன்னொரு கால் மேல போட்டு உட்காரும்போது அவன் பார்வை எங்கே எல்லாம் மெய்ஞ்சிதுன்னு சொல்லவே கூச்சமா இருக்கு.. அதுக்கப்புறம் tiffin தட்டை வெச்சிட்டு என்னோட குட்டை பாவாடைக்குள்ள பூந்து விளையாட ஆரம்பிச்சிட்டான். ரொம்ப நாளைக்கு அப்புறம் அவன் தலை முழுக்க முழுக்க என்னோட பாவாடைக்குள்ள தான் இருந்துச்சி. இரவு முழுக்க என் தொடையில் மச்சங்களை எண்ணிக்கொண்டே தூங்கினான் என் செல்லம். Really so so soooo much thank you for making our love life excing mam. - Regards, Shyamala. - இதை ப் படித்த போது சங்கீதாவுக்கு முகம் சற்று கூசியது. "ச்சி" என்று லேசாக தனக்கு த் தானே மெதுவான குரலில் சொல்லிக் கொண்டாள்.
அடுத்த பக்கம் திருப்பும்போது "Best Joke of this month" என்று இருந்தது. சுவாரஸ்யமாக படித்தாள் சங்கீதா. ஒரு இளம் பெண் தன் அம்மாவிடம் பேசுகிறாள்.
அம்மா: சொல்லும்மா என்ன பிரச்சினை உனக்கு?
பெண்: (லேசாக அழுது கொண்டே கையில் சிறிய tissue paper வைத்து துடைத்துக் கொண்டு பேசினாள்.. ) அம்மா, நான் என் boyfriend relationship ஐ கட் பண்ணிட்டேன்.
அம்மா: என்னடி பிரச்சினை.
பெண்: "That idiot sent this message to me in face book mummy" என்று சொல்லி ஒரு கையால் cell phone ஐ அம்மாவிடம் நீட்டி காமித்து, மறு கையால் கண்களை tissue paper ல் குழந்தைபோல கசக்கிக்கொண்டு நின்றாள்.
அம்மா: "குடு பார்க்கலாம்" என்று சொல்லி பார்த்தாள் அம்மா. அதில் இருந்தது - "How do you feel when you open a big sized Lays chips packet and can see only 30% of the packet is filled with chips and 70% air...... The same way I felt when I came to know you are wearing highly thick cushion filled bra.... this is the biggest problem of youth today"
இதை ப் பார்த்த பெண்ணின் அம்மா shock அடித்தாற்போல் இருக்கும் cartoon முகத்தை ப் பார்த்து சங்கீதா ஒரு நொடி "ஹஹாஹ்" என்று சத்தமாக சிரித்துவிட்டு உடனே அக்கம் பக்கம் ஒரு முறைப் பார்த்துவிட்டு மீண்டும் கைகளால் வாயை மூடி மெதுவாக சிரித்தாள். "ச்சி.... எவ்வளவு வெளிப்படையா இருக்குது இந்த காலத்து பசங்க?" என்று மெதுவாக மனதுக்குள் நினைத்துக்கொண்டாள் சங்கீதா.
படித்துக் கொண்டிருந்தவள் சட்டென்று ஒரு முறை மணி என்ன என்று பார்த்தாள். கிளம்புவதற்கு இன்னும் இரண்டு மணி நேரம் அவகாசம் இருந்ததால் மிச்சம் மீதி இருக்கும் வேலைகள் அனைத்தையும் முடித்து நாளை வேண்டுமானால் Mr.Vasanthan சொன்னது போல ஓய்வு எடுத்துக்கொள்ளலாம் என்று எண்ணி கொஞ்சம் பம்பரமாக வேலையில் ஆழ்தாள்.
கிளம்பும் நேரம் நெருங்க தனது hand bag ல் அனைத்தையும் எடுத்து வைத்துக்கொண்டு அவசரமாக கிளம்பி க் கொண்டிருக்கும் ரம்யாவிடம் அவளது Femina இதழை க் குடுத்து விட்டு "bye da" என்று சொல்லி அவளது Honda activa வை நோக்கி விரைந்தாள். traffic ஐ சமாளித்து வீட்டை அடைந்தவுடன் ஸ்நேஹா "பேசும் Barbie" பொம்மையுடன் விளையாடிக்கொண்டிருந்தாள். கூடவே மறு பக்கம் remote control racing car பொம்மை இருந்தது. இரண்டுமே கொஞ்சம் விலை உயர்ந்ததுதான். வியப்பாக இவர்களைப் பார்த்து "ஏய் ஸ்நேஹா, என்னது இது? யார் குடுத்தது இதெல்லாம்?" என்று ஒன்றும் விளங்காத பார்வையில் கேட்டாள் சங்கீதா.
ராகவ் மாமா வாங்கிக் குடுத்தார்மா - மழலை க் குரலில் அழகாய் சொன்னாள் ஸ்நேஹா.
இதைக் கேட்டு சங்கீதாவுக்கு ஒன்றும் புரியவில்லை. ராகவ் மாமா வா? நீங்க எப்போ அவரை ப் பார்த்தீங்க?
இன்னிக்கி school க்கு வந்தாரும்மா.. எண்களை கூட்டிட்டு போக.
school க்கா? அப்போ நீங்க van ல வரல?
இன்னிக்கி van இல்லைன்னு சொல்லி எங்க class miss எல்லாருக்கும் போன் பண்ணாங்க மா, உங்களுக்கு கூட பண்ணேன் னு சொன்னாங்களே. நீங்க உங்க கூட வேலை ப் பார்க்குற ஒருத்தர அனுப்பி வேயக்குறேன்னு சொல்லி இருந்தீங்கலாமே.
நானா?... - ஒன்றுமே விளங்கவில்லை சங்கீதாவுக்கு.
நான் தான் பத்திரமா ரஞ்சித் பாப்பாவ school உள்ள இருக்குற play school ல இருந்து பத்திரமா பார்துகுட்டு ராகவ் மாமா வந்ததும் ரெண்டு பேரும் சேர்ந்து அவர் கூட வீட்டுக்கு வந்துட்டோம்.
ஸ்நேஹா அவளுடைய வயதுக்கு ஒரு மிகவும் பெரிய காரியம் செய்தது போல உணர்ந்து சங்கீதாவிடம் பாராட்டுக்கு ஏங்கினாள்.
அழகாய் பேசிய ஸ்நேஹா வை கட்டி அனைத்து முத்தம் குடுத்தாள் சங்கீதா. அப்போது ஸ்நேஹா "இந்தாமா உன் phone, ராகவ் மாமா குடுக்க சொன்னாரு" என்று சங்கீதாவின் phone ஐ குடுத்தாள் ஸ்நேஹா.
Thanks டா செல்லம். இதெல்லாம் எங்கேடா வாங்கினீங்க? என்று பொம்மைகளை காட்டி கேட்டாள் சங்கீதா
இது ராகவ் மாமா ஏற்கனவே அவர் வண்டிக்குள்ள வச்சி இருந்தார் மா, எங்களை இறக்கி விடுறதுக்கு முன்னாடி குடுத்தாரு. நாங்க அவரோட வண்டியில ஏறும்போது school ல எல்லாரும் எங்களையே பார்த்தாங்க மா.. அவரோட கார் அவ்வளோ பெருஸ்ஸ்ஸ்சா இருந்துச்சி - இரு கைகளையும் அகலமாக விரித்து ஆச்சர்ய பார்வையுடன் அகண்ட விழிகள் வைத்து innocent ஆக கூறினாள் ஸ்நேஹா, இதற்கு ஆமாம் போடும் வகையில் ரஞ்சித் ஸ்நேஹா அருகில் வந்து "ஆ.. பெஸ் கா... பெஸ் கா.." என்று முக்கால் வாசி வார்த்தைகளை விழுங்கி கால் வாசி வார்த்தைகளை அழகாய் பேசினான் வாயில் வழியும் ஜொள்ளுடன். - தன் கண்மணிகள் இரண்டும் இப்படி மழலை சந்தோஷத்தில் பேசுவதை கண்கொட்டாமல் ரசித்தாள் சங்கீதா. பின்னாடியே கதவருகில் நிர்மலா வந்து நின்றாள்.
சங்கீதா, இன்னைக்கி உன் பசங்க school van வராதுன்னு சொல்லுறதுக்கு உனக்கு phone பண்ணி இருக்காங்க, ஆன உன் phone ஐ நீ யாரோ உன் கூட வேலைப்பார்குற ஒருத்தர் கிட்ட மறந்து வெச்சிட்டியாம்மே? பாவம் அந்த பய்யன் ரொம்ப பத்திரமா வந்து வாசல் வரைக்கும் விட்டுட்டு போனான். நான் வெளில வாசல் பார்த்துட்டு உட்கார்ந்திருந்தேன் அப்போ உன் பசங்கள பார்த்ததும் ஒன்னும் புரியல, யார் காருல இருந்தோ இறங்குறாங்களே னு நினைச்சேன், அப்புறம் அந்த ப் பையன் பூட்டி இருந்த வீட்டை ப் பார்த்துட்டு என்ன செய்யுறதுன்னு தெரியாம நின்னுக்குட்டு இருந்தான். அப்புறம் நானே போயி என்னை introduce பண்ணிக்குட்டு அந்த தம்பியோட பேரு என்னனு கேட்டேன், ராகவ் னு சொன்னான். எப்படி இந்த பசங்கள தெரியும் னு கேட்டேன், அப்போதான் சொன்னான் நீ அவனோட வேலை பார்குறேன்னும் இன்னைக்கி காலைல உன் phone அ அவனோட office ல வெச்சிட்டு வந்துட்டேன்னும். அப்போதான் மதியானம் உன் பசங்க school ல இருந்து phone வந்துச்சின்னு சொன்னான். "நானே வேலை எல்லாம் முடிச்சிட்டு கிளம்பலாம்னு இருந்தப்போ தான் phone வந்துச்சி, so போகும்போது அப்படியே இவங்களை drop பண்ணிட்டு போகலாம்னு வந்தேன்." அப்படின்னு சொன்னான். சரிப்பா நான் பார்துக்குறேன்னு சொல்லி நான் என் கிட்ட இருந்த இன்னொரு spare சாவிய போட்டு open பண்ணி உட்காரவெச்சி ஒரு tumbler தண்ணிய குடுத்து குடிக்கச்சொல்லி அனுப்பி வெச்சேன்.
ரொம்ப thanks க்கா - சங்கீதாவும் நிர்மலாவும் பேசுகையில் ஸ்நேஹாவும் ரஞ்சித்தும் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
நீ வரும்போதே கொஞ்சம் கலைச்சி போய் வருவேன்னு எனக்கு நல்லாவே தெரியும். அதனாலதான் kitchen உள்ள உனக்கு ஏற்கனவே நான் coffee போட்டு வெச்சிட்டேன். ஒரு தடவ சூடு பண்ணிக்கோமா - என்று மிகவும் அக்கறையாக கூறினாள் நிர்மலா.
சரிக்கா, உங்களுக்குத்தான் சிரமம். இனிமே என்ன ஆனாலும் என் phone மறக்க மாட்டேன். இது எனக்கு ஒரு நல்ல பாடம். - என்றாள் சங்கீதா
இருக்கட்டும் டி, அதான் உன் colleague அக்கறையா உன் பசங்களை இங்க கொண்டு வந்து விட்டுட்டாரே. அதுவரைக்கும் கடவுளுக்கு நன்றி சொல்லணும். நல்லவேளை நீ வேற எங்கேயும் உன் phone மறக்கல. சரிமா நான் கிளம்புறேன் நீ பார்த்துக்கோ. - என்று கூறிவிட்டு நிர்மலா அங்கிருந்து கிளம்பினாள்.
வரேண்டா கண்ணுங்களா... என்று நிர்மலா சங்கீதாவின் குழந்தைகளை பார்த்து கூற, அவர்களும், "டா டா ஆண்டி...." என்று சொல்லி விளையாட்டில் மூழ்கினர்.
kitchen க்கு சென்று நிர்மலா போட்ட coffee யை சூடு செய்து கொண்டே ராகவுக்கு தனது mobile ல் call செய்தாள் சங்கீதா. ringtone எதிரொலித்தது. phone எடுத்தான் ராகவ்.
ஹலோ..
ஹ்ம்ம், ஹலோ... சங்கீதா பேசுறேன்..
ஆங்.... சங்கீதா...( பேசும்போது அருகில் உள்ள யாரோ ஒருவரிடம் மும்மரமாக கணக்கு வழக்குகளை பேசிக்கொண்டிருந்தான் ராகவ்.) சங்கீதா, நான் அப்புறம் பேசுறேன் இப்போ கொஞ்சம் பிஸி, நீங்க குடுத்த profitability increment program பத்திதான் இங்கே இருக்குற financial team கிட்ட பேசிக்கிட்டு இருக்கேன். I will call you back & also இன்னிக்கி நான் கண்டிப்பா ஒரு முக்கியமான ஒரு விஷயம் பத்தி பேசியே ஆகணும். - என்று ராகவ் சொல்ல
me too.... நானும் கண்டிப்பா நிறைய பேசணும், call me without fail - என்று சங்கீதா பேசி முடிப்பதற்குள், phone cut செய்துவிட்டான் ராகவ்.
coffee குடித்துகொண்டிருக்கும்போது குழந்தைகளிடம் வந்தாள் சங்கீதா, தன் இரு குழந்தைகளும் புது பொம்மைகளை வைத்து விளையாடுவதை சில நிமிடங்கள் காபி அருந்திக்கொண்டே நின்றபடி அதிகமாக ரசித்து ப் பார்த்தாள், அப்படியே fan னின் கீழ் உள்ள chair ல் வந்து அமர்ந்தபோது அருகில் உள்ள மேஜையின் மீது naihaa கவர் இருந்ததை கவனித்தாள், அதனுள் ரம்யா வாங்கிக்குடுத்த fem பாட்டிலை எடுத்து அதற்குள் இருக்கும் powder & பாதி cream mix செய்து, ஏற்கனவே காலியான ஒரு சிறிய வெள்ளை நிற fem டப்பாவில் போட்டு வைத்தாள். பிறகு அந்த கலவையை அன்று இரவு apply செய்துகொள்ள தனது fair & Lovely டப்பா அருகினில் வைத்தாள் சங்கீதா.
"ஸ்நேஹா...., இங்கே வா...." (சங்கீதாவின் மடியில் அமர்ந்தாள் ஸ்நேஹா) "என்னென்ன பேசிக்கிட்டு வந்தீங்க ராகவ் மாமா கூட?" என்று கேட்டாள் சங்கீதா.
school பத்தி பேசினோம், என் friends பத்தி பேசினோம், ரஞ்சித் எங்களை பேசவே விடல, சேட்டை பண்ணிக்குட்டே இருந்தான் மா. அப்புறம் நான் எனக்கு தெரிஞ்ச poems எல்லாம் சொன்னேன். very good, very good னு பாரட்டினார்மா. அப்போதான் எனக்கு இந்த Talking Barbie doll குடுத்தார் மா - என்று ரகாவிடம் பாராட்டு பெற்றதை முகமலர்ச்சியுடன் ஸ்நேஹா கூறும் விதத்தை ப் பார்த்து பூரித்துபோனாள் சங்கீதா.
வேற என்னென்ன பேசுனீங்க மேடம்? - சிரித்துக் கொண்டே கேட்டாள் சங்கீதா.
அவருக்கு எத்தினி friends னு கேட்டேன் மா.... எனக்கும் நிறைய friends இருக்காங்க னு சொன்னாருமா..
அப்புறம் அதுல உங்களுக்கு யாரு best friend னு கேட்டேன், அப்போ அவரு உங்க அம்மா எனக்கு one of the best friends I have னு சொன்னரும்மா..
ஒஹ்ஹ்..( மனதுக்குள் ஒருவிதமான மகிழ்ச்சியை உணர்ந்தாள் சங்கீதா.)
அப்புறம் வர வழியில arun ice creams கடையில எனக்கு chocobar icecream வாங்கிக்குடுத்தாரும்மா. அதை ப் பார்த்துட்டு தம்பி பாப்பா அழுதான் அப்போ கொஞ்சம் அவனுக்கும் ஏதாவது வாங்கித்தரனும் னு யோசிச்சி நானே ஒரு சின்ன vannila cup எடுத்து குடுத்து வெச்சிக்கோடா னு சொன்னேன். அதைப் பார்த்துட்டு "you are so sweet caring sister for ranjith" னு சொல்லி முத்தம் குடுத்தாரும்மா. - இதை சொல்லும்போது ஸ்நேஹா வின் முகத்தினில் அப்படி ஒரு சந்தோஷம். அதைக்கண்ட சங்கீதாவின் கண்களின் ஓரத்தில் குழந்தைகள் சந்தோஷமாக இருப்பதைக் காணும் போது அவளையும் அறியாது எட்டிப்பார்த்தது சில சந்தோஷ நீர்த்துளிகள்.
சரி கொஞ்சம் இறங்கிக்கோ, அம்மா dinner ரெடி பண்ணிடுறேன். - என்று சொல்லி அன்றைய இரவுக்கு உணவு தயார் செய்ய kitchen உள்ளே சென்றாள்.
சமைத்து முடித்து விட்டு ஹாலுக்கு வந்து அமரும்போது மணி கிட்டத்தட்ட இரவு ஒன்பதுக்கும் மேல் ஆகி விட்டது. குமார் உள்ளே நுழைந்தான். வழக்கம் போல தொங்கிய முகத்துடன் சற்று களைப்பும் கலந்திருந்தது.
உள்ளே நடந்து வருகையில் காலில் பொம்மைகளின் டப்பா தடுக்க..
என்னது இது? நடக்குரதுக்கு கூட வழி இல்லாம குப்பையா இருக்கு? ஒஹ்ஹ் சம்பள பணத்தை இப்படி costly பொம்மையா வாங்கிக்குடுத்து இறைசிட்டியா?... ஏன் இந்த கையால தள்ளி விடுற கார் பொம்மைய வாங்கிக்குடுத்தா விளையாட மாட்டேன் னு சொன்னானா ரஞ்சித்? remote control ல தான் கார் ஓட்டனுமா? இந்த ரெண்டு பொம்மைக்கும் கட்டின காசை மாசா மாசம் நீ உன் bank லயே self அ vehicle loan apply பண்ணி கட்டிக்குட்டு வந்தால் ஒரு four wheeler வாங்கிடலாமே? - புருவத்தை உயர்த்தி வழக்கமான ஆதிக்க குரலில் பேசினான் குமார்.
(குமாரின் இந்த வழக்கமான attitude பார்த்து இன்று மதியம் femina இதழில் படித்த கேள்வி பதில்கள்தான் நியாபகம் வந்தது சங்கீதாவுக்கு. உடனடியாக பதில் சொல்ல வில்லை... சில வினாடிகளுக்கு பிறகு தொடர்ந்தாள் சங்கீதா) பசங்க fees செலவு, என்னுடைய துணி மணி செலவு, வீட்டுக்கு மாச மாசம் மளிகை சாமான் செலவு, கரண்ட் பில், பால் பில், அப்புறம் என் வண்டிக்கு போடுற பெட்ரோல் முதற்கொண்டு எல்லாத்துக்கும் நான் என்னோட சம்பலத்துலதான் எடுத்து குடுத்துகிட்டு வரேன். ... ( சில வினாடிகளுக்கு மெளனமாக இருந்துவிட்டு மீண்டும் தொடர்ந்தாள்..) நீங்க வாங்குற சம்பளத்துல எந்த காசையும் நானும் இன்னிக்கி வரைக்கும் கேட்டதில்ல, நீங்களாவும் குடுத்ததும் இல்லை. உங்க ரூமுக்கு AC வேணும்னு சொல்லி நீங்களா EMI scheme ல எங்க கிட்ட ஒரு வார்த்தை சொல்லிக்காம போயி வாங்கிட்டு வந்து மாட்டினீங்க, அதுக்கும் நான் எதுவும் கேட்டுக்கல. ஒவ்வொரு தடவையும் மத்தவங்க தேவைகள் ஏதாவது இருக்குதான்னு கொஞ்சம் கூட யோசிக்காம தனக்கு எது தேவைன்னு மட்டுமே பார்த்து வாழுறீங்க. இப்போ கூட மாசா மாசம் காசு கட்டி four wheeler வாங்குறதுக்கு பசங்க பொம்மை மேல உங்க கண்ணு போகுதே? ச்ச.... எப்போ பார்த்தாலும் வேறும் உங்களுடைய சௌகரியத்தை பத்தி மட்டுமே யோசிக்காதீங்க. விளையாடுற பசங்க முகத்துல இருக்குற சந்தோஷம் உங்க கண்ணுக்கு தெரியல, அதுங்க பொம்மை எவ்வளவு விலை இருக்கும்னு தான் தோணுது இல்லை? (மனதில் gift ஆக வந்த பொருள் என்று சொல்ல தோன்றவில்லை சங்கீதாவுக்கு. மாறாக "நாந்தான் வாங்கிக்குடுத்தேன், அதுக்கு என்ன இப்போ? என்று எண்ணிக்கொண்டு பேசினாள்" காரணம் குமாரின் சுயநலமான cheap எண்ணங்கள்.)
போதும் போதும்.... உன் சம்பாதிக்குற திமிர ஓவரா காமிக்காத....( வாயில் சத்தம் அதிகம் இன்றி லேசாக முனு முனுத்துக்கொண்டான் குமார். )
குமார் முணுமுணுத்தது காதில் விழுந்தும் பதில் சொல்ல முன்வரவில்லை சங்கீதா. அப்படியே பேசினாலும் இது வீண் வாக்குவாதமாகும் என்று அவளுக்கு தெரியும். மற்றும் குழந்தைகளுக்கு முன்பாக அதிகம் சண்டை போடா மாட்டாள். அது அவர்களுடைய மனதை பாதிக்கும் என்கிற எண்ணத்தில் மெளனமாக இருந்து வந்தாள்.
சாப்பிடுறதுக்கு ஏதாவது செஞ்சி இருக்கியா? - தரையைப் பார்த்து கேட்டான் குமார்.
இப்போதான் செஞ்சேன், வேணுமா? - பசங்களைப் பார்த்துக் கொண்டே கூறினாள் சங்கீதா.
No comments:
Post a Comment