Tuesday, 27 October 2015

சங்கீதா மேடம் - இடை அழகி 7

அதிகாலை 5:30 மணியளவில் படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தாள் சங்கீதா, ரஞ்சித் தன் ஒரு விரலால் அவன் வாயினில் சப்பிக்கொண்டு தூங்குவதை பார்த்து லேசாக சிரித்து “என் செல்ல naughty கண்ணா....” என்று சொல்லிவிட்டு, பக்கத்தினில் இருக்கும் ரப்பர் nipple எடுத்து ஜொள்ளு விழும் அந்த பிஞ்சு உதடுகளின் நடுவில் திணித்துவிட்டு hall ல் வந்து அமர்ந்தாள்.... இருள் சூழ்ந்து நிசப்தமாக இருந்த hall ல் வந்து அமர்ந்தாள்...., மேஜையின் மீது இருந்த IOFI prospectus அவள் கண்ணில் பட சில நிமிஷங்கள் Raghav ன் பேச்சும், அவனது முகமும் அவள் மனதில் சில நொடிகள் ஓடின, prospectus பார்த்துக்கொண்டே பக்கத்தில் இருக்கும் ரேடியோவை on செய்தாள்.... tune செய்கையில் ஏதோ ஒரு அலைவரிசையில்,“சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது....” என்கிற இளையராஜாவின் கவிதை நயமான காதல் மெலடி அவள் காதில் ரீங்காரமாக ஒலித்துக்கொண்டிருந்தது .... அவளுக்கு அந்த பாடல் மிகவும் பிடித்த பாடல்.... கண் மூடி அந்த இசையில் அவள் மூழ்கினாள்.... அப்போது அவள் மனது சற்று 20 வருடங்களை கடந்து பின் நோக்கி ஓடியது....

கோயம்பத்தூரில் கல்லூரியில் படிக்கையில், அங்கே சங்கீதாவுக்கும் ரமேஷ் என்கிற அவளுடைய சக வயதை சேர்ந்த மற்றொரு இலைஞனுக்கும் அழகிய காதல் பூத்தது.... அவளுடைய படிப்புக்கு அவன் உதவுவதும், அவனுடைய மதிய உணவுக்கு இவள் இவளுடைய உணவை பகிர்ந்து உதவுவதும், பலவகையான விஷயங்களை இருவரும் பகிர்ந்துகொள்வதும், மாலை நேரங்களில் வீட்டிற்கு செல்லுகையில் இவர்கள் இருவரும் குறைந்தது ஒரு மணி நேரம் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து மணம் விட்டு தங்களது வீட்டில் உள்ள பிரச்சினைகளை பற்றி பேசி மனதுக்கு ஆறுதல் கூருவதும், தங்களுக்கு பிடித்த பாடல்களை பற்றி பேசுவதும், சமீபமாக திரைக்கு வந்த ரஜினி, கமல், படங்களை பற்றி பேசுவதும், அவள் ரஜினியை பற்றி அதிகம் கூறுவதும், அதற்க்கு பதிலாக அவன் கமலை பற்றி இன்னும் அதிகம் கூறுவதும், ஆசிரியர்கள் நடத்திய பாடங்கள், அன்றைய தினத்தில் அவர்களுடைய நண்பர்கள் உடன் ஏற்பட்ட சம்பவங்கள், என அவர்கள் சிலாகித்து கொண்டிருக்கையில் அந்த ஒரு மணி நேரம் கிட்டத்தட்ட ஒரு நிமிடம் போல ஓடிவிடும்....இப்படியே சில மாதங்கள் ஓடியது.... ஒரு நாள் கலூரிக்கு 3 நாட்கள் தொடர்ந்து விடுமுறை விடப்பட்டு இருந்தது.... உண்மையில் இவர்கள் இருவருக்கும் தினமும் அந்த மாலை நேரம் எப்போது வரும் என்று ஏங்கி தவிக்க செய்தார்கள். நான்காவது நாள் ரமேஷ் அவளிடம் பேசுகையில் முகத்தில் ஒரு விதமான இறுக்கத்தில் பேசினான்....என்ன என்று அவள் கேட்க சிறிதும் தயங்காமல் அவளிடம் தனது காதலை கண்ணியமாக ஒரு கடிதத்தில் எழுதி அதை படிக்குமாறு அவளிடம் நீட்டினான்.. அதில் அவன் சங்கீதா இல்லாமல் வாழ முடியாது என்றும், அவன் வாழ்கையில் அந்த ஒரு மாலை நேரம் கிடைக்கும் சந்தோஷம் வாழ்க்கை முழுவதும் கிடைத்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கும் என்றும் எழுதி இருந்தான்.... இதை படித்த உடனே சங்கீதாவின் மனதில் அப்படி ஒரு பூரிப்பு, அவளுடைய வாழ்வினில் முதல் காதல்.... அதிலும் அவள் மனமும் விரும்புக்கூடிய ஆண் குடுக்கையில் சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தாள் சங்கீதா.... கல்லூரி முடித்த கையோடு ரமேஷ் தனது வீட்டில் தன் தந்தை விருப்பத்தை நிறைவேற்ற அயல் நாட்டுக்கு மேற்படிப்பு படிக்க சென்றான்.... அப்போது கடைசியாக விடை பெரும் முன் ஒரு பூங்காவில் தனியாக அமர்ந்து இருக்கையில் சங்கீதாவின் தலையில் அவனே மல்லிகை பூ வைத்து, இன்னும் 2 ஆண்டுகளில் வந்து விடுவேன் என்றும், வந்த உடனே கல்யாணம் செய்துகொள்ளலாம் என்று கூறி பிரியாவிடை பெற்றான் ரமேஷ்.... பதிலுக்கு அவள் ஒரு watch ஐ பரிசாக குடுத்து watch box மீது “sara” என்று எழுதி இருந்தாள் , sara வா என்ன அது? என்று ரமேஷ் கேட்க, “sangeetha+Ramesh என்பதை சுருக்கி sara னு எழுதி இருக்கேன் மண்டு” என்று லேசாக அன்புடன் அவன் தலையில் குட்டி சொன்னாள்.... அன்றிலிருந்து 2 ஆண்டுகளுக்கு அவளது வாழ்கையில் அவள் மணம் முழுதும் ரமேஷை ஏங்கி தவித்தது..
ஒரு நாள் ரமேஷின் தந்தை தன் மகன் அதிக வசதி இல்லாத பெண்ணை காதலிக்கிறான் என்று தெரிய வர அதை தவிர்க்கும் விதமாக ரமேஷ் மேற்படிப்பு படிக்க சென்ற இடத்தில் வேறொரு பெண்ணை விரும்புவதாகவும், அங்கே அவளை மணம் முடிப்பதாகவும் சொல்லி இருக்கிறான் என்று சங்கீதாவிடம் கூற அதை கேட்டு சுக்குநூறாக மணம் ஒடிந்து போனவளாய் இருந்தாள் சங்கீதா... பிறகு ஒரு நாள் ரமேஷிடம் இருந்து ஒரு கடிதாசி வந்தது அவளுக்கு.... சங்கீதா...., எனது வாழ்கை நிலையை எப்படி கூறுவது என்று தெரியவில்லை.... ஒரு புறம் என் வீட்டில் பெண் பார்க்கிறார்கள், மற்றொரு புறம் எனக்கும் இன்னொரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாக உன்னிடம் சொல்லி இருப்பதாகவும் என்னிடம் கூறினார்கள். என் தலை எழுத்து, என் தங்கை ஒருவனை காதலிக்கிறாள், அவனை இவளுக்கு கல்யாணம் செய்ய வேண்டுமானால், நான் அவர்கள் வீட்டு பெண்ணை மணம் முடிக்க வேண்டும் என்பது அவர்களுடைய கட்டாயம். தங்கை வாழ்வுக்காக நான் அந்த கல்யாணத்தை செய்ய வேண்டும். இதற்க்கு மேல பேசவோ, எழுதவோ என்னிடம் வார்த்தைகள் இல்லை, உன் மனதில் எனக்கு மன்னிப்பும் இருக்காது என்பது எனக்கு தெரியும்.. இருப்பினும் மிகுந்த வலியுடன் கேட்க்கிறேன்... “என்னை மன்னித்துவிடு” என்று அவன் அந்த கடிதத்தில் எழுதி இருந்தான்.... இதைப் படித்த சங்கீதா வெறும் ஜடமாக இருந்தாலே தவிர உயிருள்ளவளாக சில மாதங்கள் இல்லை....சில நாட்களுக்குப் பிறகு தன்னை சுதாரித்துக்கொண்டு தன் மணம் விரும்பிய காரியங்களில் இறங்கினாள், பிடித்த வேலையை தேர்ந்தெடுத்தாள், அதில் சந்தோஷம் கண்டாள், பிறகு பணி புரியும் இடத்திலும் இருவர் அவளிடம் தங்களது காதலை சொல்ல, அதை அவளுடைய மனதுக்கு ஏற்க இடம் இல்லாமல் தவிர்த்தல்... பிறகு வாழ்கையின் விதி அவளை குமாருடன் கிட்டத்தட்ட 31 வது வயதில் சேர்த்து வைத்தது சென்னை வந்தடைந்தாள்....

இவைகள் அனைத்தையும் அவள் மனது அதிகாலையில் நினைப்பதற்கு காரணம், Raghav முகம், பேச்சு செய்கை அனைத்தையும் பார்க்கையில் அவளுடைய மனது ஒரு நிமிடம் ரமேஷை நினைவுகூற செய்தது.... என்னதான் அவள் மனது ரமேஷை அடையவில்லை என்றாலும் அவன் மீது இருந்த காதல், அவ்வபோழுது Raghav முகம் காண்கையில் சங்கீதாவுக்கு அதிகம் நியாபகம் வருவதை அவளாள் தவிர்க்க இயலவில்லை..., அவள் கேட்டுக்கொண்டிருந்த இளையராஜா பாடல் இப்போது ரேடியோவில் முடிய, திரும்பவும் tune செய்தாள், சுப்ரபாதம் ஆரம்பமானது.... சுப்ரபாதம் தொடங்க, வெளியில் இருக்கும் காக்கை குயில் சத்தங்கள் மெதுவாக கேட்க ஆரம்பித்தன.... அவளின் மனதில் தோன்றிய பலவிதமான பழைய எண்ணங்கள் சத்தமின்றி அமுங்க தொடங்கின.... முகத்தை கழுவி கூந்தலை சரி செய்து கொண்டு கோல மாவை எடுத்துக்கொண்டு வாசலுக்கு சென்று கோலம் போட ஆரம்பித்தாள் சங்கீதா....

வழக்கம் போல கோலம் போட்ட பிறகு குழந்தைகளுக்கும் கணவனுக்கும் சமைக்க சென்றாள்.... இன்றைக்கும் IOFI வண்டி விரைவாக வந்துவிடும் என்பதால் சமைத்து விட்ட பிறகு குளிக்கலாம் என்று முடிவு செய்து சமையலை சீக்கிரமே முடித்தாலள். பிறகு அவளது அறைக்கு சென்று “நேற்று light color சேலைதானே கட்டினோம், ஒரு மாறுதலுக்கு dark colour போடலாம்” என்று யோசித்து, ஒரு dark நிற maroon புடவையை எடுத்துக்கொண்டாள்.... குளித்து முடித்த பிறகு பேட்ரூமின் கண்ணாடியின் முன் ரவிக்கையை அணிந்த பிறகு, பாவாடை, blouse மட்டும் அணிந்திருந்த அவளது உடலை ஒரு நிமிடம் அவளே கண்ணாடியில் பார்த்தாள்.... என்ன குறைஞ்சிடுச்சி நம்ம கிட்ட னு அந்த வாயாடி சஞ்சனா நேத்து பெருக்க வந்த கிழவி கிட்ட கிண்டல் செய்யுறா?....” என்று நினைத்துக்கொண்டு சேலையை கட்டிகொண்டிருக்கையில் முந்தானையை மேலே போட்ட பிறகு, “ ஏன் இன்றைக்கு ஒரு நாள் நானும் அவளை போல தொப்புள் தெரிய சேலையை கட்டக்கூடாது?”என்று யோசித்து, மீண்டும் பாவாடை நாடாவை லேசாக தளர்த்தி கீழிறக்கி கட்டிய பின்பு புடவை கொசுரை தொப்புளுக்கு கீழ் கொஞ்சம் இறக்கி சொருகினாள், பிறகு முந்தானையை மேலே போட்டு விட்டு இரு புறமும் திரும்பி கண்ணாடியில் அவளை பார்க்கையில் இடுப்பின் வளைவு மிகவும் அப்பட்டமாக தெரிய ஒரு நிமிடம் அந்த அறையின் மஞ்சள் நிற வெளிச்சத்தில் அவளுடைய தங்க நிற மேனியின் அழகை மிக ரகசியமாக யாருக்கும் தெரியாமல் தனக்கு தானே மீண்டும் மீண்டும் இரு புறமும் கண்ணாடியில் திரும்பி பார்த்து எவளோ பெரிய bend, ஹ்ம்ம்.... வெச்சிக்குட்டு மட்டும் என்ன செய்ய.....என்று சொல்லி பூ, பொட்டு வைத்து கிளம்பி hall க்கு வருகையில் “தொப்புளுக்கு கீழ் கட்டிதான் ஆக வேண்டுமா...அல்லது வேண்டாமா?....”

 என்கிற எண்ணம் ஒரு விதமான உறுத்தலை அவளுக்குள் குடுத்தது, “ஏதோ அந்த சஞ்சனா சொன்னதுக்கும், அவள் டிரஸ் பண்ணுற விதத்துக்கும், நம்ம மனசு ஏன் இப்படி சஞ்சலப்படுது?,...” என்று எண்ணினாள்

மனதினில் அவளுடைய குடும்ப சுமைகளால் தனது விருப்பு வெறுப்புகள் அனைத்தையும் அடக்கி வைத்து வாழ்கிறாள் சங்கீதா, ஆனாலும் அவ்வப்பொழுது IOFI போன்ற இடங்களில் நவ நாகரீகமான பெண்களை பார்க்கையில் அவளுடைய மனதிலும் அவர்களை போல உடை அணிய வேண்டும் என்கிற ஆசையும் அவள் மனதில் உண்டு.... இத்தனைக்கும் பலரை விட சங்கீதாவின் உடல் எடுப்பு யாருக்கும் சுலபமாக கிட்டாது, பல விஷயங்களில் குடும்பத்திற்காக மனதை அடக்கி வாழும் பெண்களுக்கு எற்படக்கூடியவைதன், அதில் சங்கீதா விதிவிலக்கா என்ன? .... என்னதான் வேளையிலும் மற்றவர்களிடம் பழகுவதிலும் கண்டிப்பான குணம் இருந்தாலும், கடைசியில் அவளும் பெண்தானே..... அதுவும் கடவுளின் படைப்பில் அசாத்திய வளைவுகளை கொண்ட அழகிய பெண்ணும் கூட....

ரஞ்சித், ஸ்நேஹா இருவருடைய school van வர அவர்களை ஏற்றி அனுப்பிவிட hall ல் இருந்து சற்று வாசலுக்கு வெளியே வந்தாள், பல நாட்களாக தொப்புளுக்கு மேல் சேலையை தூக்கி கட்டி இடுப்பின் கீழ் பகுதியை மூடியவாறு வெளியே சென்றவளுக்கு, திடீரென வெளிக்காற்று அவளுடைய இடுப்பின் கீழ் பகுதியில் பட, ஜில்லென்று இருந்தது அவளுடைய இடுப்பு பகுதி, கூடவே அந்த கற்று லேசாக கூசவும் செய்தது அவளுக்கு, எப்பொழுதும் மூடியே வைத்திருக்கும் தொப்புளின் மீது இன்று காற்று பட்டு கூசியதில் ஏதோ யாரும் கானக்கூடாததைக்கண்டு விடுவார்களோ என்கிற ஒரு விதமான வெட்கம் அவளை ஆட்கொண்டது..... உடனே உள்ளே சென்று “சாமி வம்பே வேண்டாம்” என்று மனதில் நினைத்து மீண்டும் பாவடையை மேலே தூக்கி தொப்புளை மறைத்த வன்னம் இறுக்கி புடவை கொசுரையும் சரி செய்துகொண்டாள்.... அனால் இதை செய்த போது அவளுடைய உள் மனது “உனக்குத்தான் தைரியம் இல்லையே அப்புறம் ஏன் இதுக்கெல்லாம் முயற்சி செய்யுற?” னு நக்கலாக கேட்பது போல் இருந்தது, அவளுக்கே லேசாக அவள் மீது வெறுப்பும் கோவமும் எட்டிப் பார்ப்பது கண்ணாடியில் உள்ள சங்கீதாவின் முகத்தில் தெரிந்தது சங்கீதாவுக்கு....


இயந்திரமாக கிளம்பியவண்ணம் கட்டிய சாப்பாட்டை எடுத்துக்கொண்டு தன் மனைவியின் முகம் கூட பார்க்க விருப்பம் இல்லாமல் வெட்டி கவுரவத்தை காண்பித்து கிளம்பினான் அவளது கணவன்....

ட்ரிங்ங்ங்ங்..... என்று calling bell சத்தம் கேட்டு யாரென்று பார்க்க சென்றாள் சங்கீதா.... நெற்றியில் சுருக்கம் தெரிய புருவம் உயர்த்தி சிரித்துக்கொண்டே “நான்தான் மேடம்” என்றான் ஓட்டுனர்..

“ஒஹ் ஒரு நிமிஷம் இருங்க....” என்று கூறிவிட்டு பக்கத்தில் நிர்மலா அக்காவின் கதவை தட்டினாள்....

“சொல்லுமா..... ஒஹ் இன்னிக்கும் வண்டி வந்துடுச்சா...சரி நான் பார்த்துக்குறேன் உன் Honda Activa வ என்று சொல்லி அவளது வண்டி சாவியை வாங்கிகொண்டாள் நிர்மலா.....”

“அக்கா ஒரு பொட்டு வேனும், எதுவும் செரியா ஓட்ட மாட்டேங்குது.... கொஞ்சம் உள்ள போயி எடுத்துக்கவா?” என்று கேட்க்க, “இதெல்லாம் நீ கேட்கனுமா என் கிட்ட, இதுவும் உன் வீடு...போமா...பொய் எடுத்துக்க... உள்ள சாந்து, ஸ்டிக்கர் ரெண்டும் இருக்கு எது வேணுமோ எடுத்துக்க....” என்று நிர்மலா சொல்லுகையில், “Thanks அக்கா....” என்று சொல்லிவிட்டு ஓட்டுனரிடம் “ஒரு நிமிஷம் இருங்க ப்ளீஸ் வந்துடுறேன்” என்று கூறியவாறு சங்கீதா விறு விறுயென உள்ளே ஓடுகையில், ஓட்டுனருக்கு அன்று பகல் சங்கீதாவின் குலுங்கும் பின்னழகை பார்க்கும் தரிசனம் கிடைத்தது....

நிர்மலாவின் அறையில் சங்கீதா நுழைந்தாள், dressing table அருகே உள்ள Shingar வகை shining sticker பொட்டுகளில் ஒன்றை தன் maroon நிற புடவைக்கு matching ஆக வைத்துகொண்டாள்.... நிர்மலாவின் அறையில் முகம் பார்க்கும் கண்ணாடியின் பக்கத்தில் சூரிய வெளிச்சம் பளீரென அடித்தது, செயற்கை வெளிச்சத்தை விட அந்த இயற்கை வெளிச்சத்தில் அவள் கண்களுக்கு அவளே இன்னும் மிக அழகாக தெரிந்தால்.... “அக்கா ok வா?” என்று கேட்க “லட்சணமா இருக்கே டி....” என்று நிர்மலா certificate குடுத்து சங்கீதாவின் கன்னத்தில் லேசாக கிள்ளிவிட்டாள்.

சங்கீதா அறையை விட்டு வெளியே கிளம்புகையில், அருகில் உள்ள கட்டிலின் மீது bedsheet உள்ளே சின்ன புழு தூங்குவது போல rohit தூங்குவதை கவனித்தாள்.. ஆசையாக உடனே சென்று அவன் கண்ணத்தில் முத்தம் குடுத்து “செல்ல குட்டி இன்னும் எழுந்திரிக்கலையா?” என்று நிர்மலாவிடம் கேட்டாள்... “நேத்து ராத்திரி ஐயா அவரோட மேல் ரூம்லதான் படுதுக்குட்டு இருந்தாரு.... வரவே இல்ல... Tom & Jerry cartoon சத்தம் கேட்டுகுட்டு இருந்துச்சி கிழே வரைக்கும்....என்னதான் பன்னுதுங்களோ இந்த காலத்து பசங்க” என்று சொல்லி சங்கீதாவிடம் சிரித்தாள் நிர்மலா.... சங்கீதா உரிமையாக “இன்னிக்கி ராத்திரி நான் என் செல்லத்துக்கு ருசியா சப்பாத்தி குருமா குடுத்து சாப்பிட வெச்சி அனுப்புறேன்.... பாவம் ரஞ்சித், ஸ்நேஹா ரெண்டு பெரும் rohit கூட ஆசையா விளையாடுவாங்க. சரி அக்கா நான் கிளம்புறேன்... நேரம் ஆச்சு....” என்று சொல்லிக்கொண்டே சாரா சரவென நடந்து வீட்டின் வெளியில் வந்தாள் சங்கீதா.

ஓட்டுனர் சங்கீதாவை பார்த்துக்கொண்டே கதவை திறக்க, உள்ளே அமர்ந்து, ஜன்னல் கண்ணாடியை இறக்கி நிர்மலாவுக்கு வருகிறேன் என்று சொல்லி கிளம்பினாள்.

அன்று போட்டிருந்த blouse அவளுக்கு வழக்கத்துக்கு மாறாக கொஞ்சம் அழுத்தமாகவே இருந்தது.... லேசாக காரின் உள்ளே ஓட்டுனருக்கு தெரியாத வன்னம் குனிந்தவாறு கொஞ்சம் முந்தானைக்குள் கை விட்டு மார்புக்கு அடிப் பக்கத்தில adjust செய்து கொண்டாள்....

கார் IOFI வளாகத்தில் நுழைய, பச்சை பசேலென்று இருக்கும் அந்த இடத்தில் இருந்து சில்லென்று அவளுக்கு காற்று வீசியது ஜன்னல் ஓரமாய்... வழக்கம் போல Red carpet உள்ள main entrance முன் வண்டி நின்றது.... அப்போது பக்கத்தில் Maruthi Alto வில் சஞ்சனா நுழைவதை கவனித்தாள் சங்கீதா.... “ஹாய்” என்று கைகளை உயர்த்தி இருவரும் செய்கையால் காண்பித்து கொண்டனர். சஞ்சனா அவளது வண்டியை நிறுத்திவிட்டு சங்கீதாவை Receive செய்து கொண்டு Raghav அறைக்கு சென்றாள்.... Raghav அப்போது தான் தனது BMW காரை நிறுத்தி விட்டு அவன் cabin க்கு வருகிறான்.... கருப்பு நிற pant மற்றும், வெள்ளை, கருப்பு கோடுகள் போட்ட Louie Phillippe cotton shirt அணிந்து கைகள் இரு புறமும் மடித்து விட்டுக்கொண்டு அவனுடைய பெரும் தோள்களுக்கும், புஜங்களுக்கும் அந்த shirt ல் போதிய இடம் பத்தாமல் இறுக்கமாக தெரிய மின்னல் வேகத்தில் நடந்து வந்தான், அலுவலகத்தில் சஞ்சனா மட்டும் அல்ல, அனைத்து பெண்களுக்கும் Raghav ஒரு ரகசிய romeo தான்.. 


Raghav, அவனது அறையை நோக்கி வர....அவன் அப்போது சஞ்சனா, சங்கீதா இருவரையும் பார்த்து “ஹாய் லேடீஸ்” என்று சொல்லிக்கொண்டே சங்கீதாவை பகல் வெளிச்சத்தில் அவள் கட்டிக்கொண்டு வந்த maroon புடவையில், அவளது சிகப்பான தோற்றம், வசீகரிக்கும் மென்மையான சிரிப்பு, உடல் மொழி அனைத்தும் ஒரு நிமிடம் அவனை மிகவும் கவர்ந்தது.... அவளை பார்த்துக்கொண்டே கதவை திறந்து அறைக்கு உள்ளே சென்றான். அவன் உள்ளே நுழைந்த பின் இருவரும் அவனை பின் தொடர்ந்தார்கள்....

Raghav, சஞ்சனா, சங்கீதா, மூவரும் அறையில் அமர்ந்து இருக்கையில், Raghav சஞ்சனவிடம் “நீங்க இப்போதிக்கு இங்கே இருக்க வேண்டாம், நம்முடைய Garments க்கு போக வேண்டிய டெலிவரி details எல்லாம் கொஞ்சம் செக் பண்ணுங்க, இப்போ இங்கே நானும் சங்கீதா மேடம் மும் பேசப்போவது யாருக்கும் தெரியக்கூடாது, அதனால கொஞ்சம் கதவை மூடிவிட்டு போங்க” என்பது போல் வாயால் சொல்லாமல் ஜாடை காமிக்க, சரி என்பது போல தலை மட்டும் அசைத்து விட்டு “c u later sangeetha madam” என்று புன்னகைத்து கதவை சாத்தி விட்டு சென்றாள் சஞ்சனா....

சஞ்சனா கதவை சாத்துகையில். Raghav சங்கீதாவை ப் பார்த்து “Hope you dont mind...this is confidential and secret, thats why I asked her to close the door...” என்று தாழ்மையுடன் கேட்க...”I have no issues Raghav” என்று மென்மையாக புன்னகைத்தாள் சங்கீதா ....

“ஏதோ problamatic puzzle னு நேத்து ராத்திரி sms அனுப்பி இருந்தீங்களே, என்னது அது?”– என்று கேட்டாள் சங்கீதா....

எங்க கம்பெனி ல ஒரு விசித்திரமான காரியம் நடக்குது மேடம், அதுக்கு பின்னாடி என்ன விஷயம் இருக்கு, என்ன சதி நடக்குது, எதனால? என்னனு நானும் கண்டுபிடிக்க கொஞ்சம் நிறையவே முயற்சி செஞ்சி பார்த்தேன், ஆனா ஒரு clue கூட கிடைக்கல....”– என்று சற்று விரக்தியாகவே சொல்ல....

“For every issue there will be a solution”– என்று தன் hand bag ஐ மேஜையின் மீது வைத்து chair ஐ இழுத்துக்கொண்டு ஆர்வமாக சற்று அருகில் வந்து கைகளை மேஜையின் மீது ஊனி கன்னத்தில் கை வைத்தவாறு raghav வின் கண்களை பார்த்து சொன்னாள் சங்கீதா....

சங்கீதாவின் ஆர்வம் Raghav மனதில் ஒரு நம்பிக்கையும் தைரியத்தையும் குடுத்தது....

“See this....”– என்று Raghav ஒரு சின்ன மரத்துண்டை சங்கீதாவிடம் காண்பித்தான். ஆச்சர்யமாக பார்த்தாள் சங்கீதா....

“என்னது இது?”– ஒன்றும் புரியதவாறு கேட்டாள் சங்கீதா..

“அதுதான் எனக்கும் தெரியல... அனால் இந்த பொருளுக்கு நிறைய மதிப்பு இருக்கு, இதை வெச்சி இங்க இருக்குற workers என்னமோ பண்றாங்க, என் கிட்ட கூட சொல்லாம ஏதோ தில்லுமுல்லு நடக்குது, ஆனா என்னன்னுதான் தெரியல....

சங்கீதா சற்று ஆர்வமாக திரும்பி அந்த மரத்துண்டை ப் பார்த்தாள்.... –“மரத்துண்டு தான் ஆனாலும், ரொம்ப hard ஆக இருக்கு” என்று முணுமுணுத்துக்கொண்டே பார்த்தாள்..

உங்களுக்கு இது எப்படி கிடைச்சிது? – என்றாள் சங்கீதா..

அது ஒரு பெரிய கதை, எங்க IOFI வளாகத்துள இருக்குற பேப்பர் manufacturing ஏரியா வில் நாடு இரவு யாரும் இல்லாத போது தனியாக போயி எடுத்துகுட்டு வந்தேன்...

இது ஒரு முக்கியமான பொருள் னு எப்படி சொல்லுறீங்க? – என்று சங்கீதா கேட்டாள்..

தினமும் இதுபோல raw materials import பண்ணுற லாரி வரும்போது கொஞ்சம் கொஞ்சம் இந்த பொருளும் சேர்ந்து வருது.... யாரு அனுப்புறாங்கனு தெரியாது.. ஆனா ரகசியமா நடக்குற ஒரு காரியத்துக்கு இந்த பொருள் தான் மூலதனம்.. அது மட்டும் தெளிவா தெரியுது.... – என்று ராகவ் சொல்ல, அந்த பொருளை மீண்டும் நன்றாக உற்று பார்த்து “interesting....” endru manadhil நினைத்துக்கொண்டாள்....

சரி இந்த விஷயத்துக்கும் எனக்கும் என்ன சம்மந்தம் இருக்கு? என் கிட்ட என் இதை சொல்லுறீங்க? என்று புரியாமல் அவள் கேட்க்க

உங்களோட Analytical + Logical thinking எனக்கு மிகவும் பிடிச்சி இருந்துச்சி, அதுல உங்க கிட்ட நிறைய stuff இருக்குன்னு நேத்து என்னோட profitability increment presentation காமிச்சப்போவே நான் புரிஞ்சிகுட்டேன். அதான் இதை உங்க கிட்ட இன்னிக்கி டிஸ்கஸ் பண்ணுறேன். அதை நீங்க யாருக்கும் காமிக்காம உங்க hand bag ல வெச்சிக்கொங்க, யார் கண்ணுலயும் பட வேண்டாம்.... என்று Raghav கேட்டுக்கொள்ள அவன் சொன்னபடியே செய்தாள் சங்கீதா....


“சரி இந்த விஷயத்தை இப்போதிக்கு விடுவோம், அப்படியே மெதுவா வாங்க, இன்னும் சில இடங்கள் நேத்து சஞ்சனா உங்களுக்கு காமிச்சி இருக்க மாட்டாள், ஒரு சின்ன walk போகலாம், நம்ம factory உள்ள....” என்று Raghav சங்கீதாவை அழைக்க உற்சாகமாக சென்றாள் அவனுடன்....

சற்று தூரம் நடந்து செல்கையில் Raghav வின் நடை உடை பாவனை எல்லாம் கிட்டத்தட்ட சங்கீதாவுக்கு அவளுடைய பழைய காதலனை நியாபகப்படுதியது....

“how is life going madam” என்று அவன் கேட்க..
“கடவுள் புண்ணியத்தில் ஏதோ போகுது....உங்களுக்கு எப்படி போகுது ராகவ்” என்று அவளும் பதில் அளித்தாள்....

“ஹ்ம்ம் போகுது....”– தோள்களை உலுக்கிகொண்டே சிரித்துக்கொண்டு சொன்னான்...

சற்று தூரம் நகர்கையில், இடது புறத்தில் “Natural Light spot” என்று ஒரு போர்டு இருந்தது... அங்கே camera, lights, settings, மற்றும் பல வயதுக்கு வந்த பெண்கள் சிறிதாக tent கட்டி அதில் make-up போட்டுக்கொண்டு modelling session கு தயார் ஆனார்கள், அனைத்தையும் கவனித்தாள் சங்கீதா....

Raghav அருகில் சஞ்சனா ஏதோ இரண்டு files கொண்டு வந்து குடுக்கையில், அருகில் உள்ள staff ரூமுக்குள் சென்று அதில் sign போடுவதற்கு முன் ஒரு முறை படித்துக்கொண்டிருந்தான்...

அந்த சமயம், சராசரி உயரம், மிருதுவான கருப்பு நிறம் கொண்டு லேசான மீசை வைத்து, safari டிரஸ் அணிந்துகொண்டு லேசான தொந்தி தெரிய, வேலை செய்பவர்கள், மற்றும் auditon க்கு வந்திருக்கும் பெண்கள் அனைவரையும் வார்த்தையால் வருத்துக்கொண்டிருந்தான் அங்குள்ள சீனியர் supervisor சம்பத்.. அப்போது Raghav staff ரூமுக்குள் இருப்பதை அவன் கவனிக்கவில்லை, சங்கீதா அவளது கழுத்தினில் Visitor tag போடவில்லை, அவள் அருகே வந்து பின்னாடி தொடக்கூடாத இடத்தில் தட்டி “போ..போ.... தனியா வெத்திலை பாக்கு வெச்சி சொல்லனுமா, வந்த வேலைய கவனிக்காம என்ன பராக்கு பார்க்குற?.... audition அங்கே நடக்குது இங்கே இல்ல....” என்று கோவமும் எரிச்சலும் கலந்து கொஞ்சம் கூட மதிப்பு குடுக்காமல் பேசினது சங்கீதாவின் முகத்தை சிவக்க செய்தது... லேசாக முறைத்தாள்..

“அய்ய...என்ன லுக் இது... என் கிட்ட இதெல்லாம் வேண்டாம்... போ...”

சங்கீதா அவனை மீண்டும் கூர்ந்து பார்த்தாள்...

“என்ன, திரும்பி திரும்பி பார்க்குற...சொன்னது காதுல விழல?....போ”– விரலை சொடக்கு போட்டு பேசினான்...

மீண்டும் சுட்டெரிக்கும் பார்வையில் சங்கீதா அவனை கூர்ந்து பார்த்தாள்....

“திரும்பி திரும்பி சொல்றேன், என்ன நினைச்.....” பேசி முடிப்பதற்குள் பளார் என்று ஒரு சத்தம் பலமாக கேட்டு அனைவரும் சில வினாடிகள் அப்படியே உறைந்து நின்றார்கள்.... அனைத்து மூளை முடுக்கிலும் ஒரு நொடி நிசப்தம்.....Raghav staff ரூமை விட்டு வெளியே வருகையில் அந்த காட்சியை பார்த்தான்.... அறை வாங்கிய கண்ணத்தை கையால் மூடியபடி supervisor சங்கீதாவை முறைத்துக்கொண்டிருந்தான்.... சிலர் முகத்தில் சந்தோஷமும் குதூகலமும் இருந்தது.... பலர் லேசான குரலில் “வாங்குனாண்டா தடியன், நாக்கை புடிங்கிக்கலாம் இதுக்கு” கூறி சிரிப்பதும் அந்த நிசப்தத்தில் சிலரது காதுகளுக்கு எட்டியது.... supervisor க்கும் அது கேட்டது. இன்னும் சிலர் அந்த காட்சியை cell phoneல் போட்டோ எடுத்து வைத்துக்கொண்டார்கள்.

Raghav உடனடியாக அங்கே விரைந்து, “Hey bloody fool, avanga நம்ம கம்பெனிக்கு visitor டா மடையா.... She is a manager in citibank” என்று கூறி “Extremely sorry sangeetha madam, அவன் சார்புல நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்” என்று கூற.. “சாரி மேடம், நீங்க யாருன்னு தெரியாம பேசிட்டேன்....” என்று சம்பத் ம் சொல்ல “பரவாயில்லை, ஆனா பொம்பளைங்களை கேவலமா நினைக்காதீங்க, வார்தைகள பார்த்து பேசுங்க....” என்று சங்கீதா கூற அங்குள்ள பெண்கள் அனைவரும் கை தட்டினார்கள் எங்கிருந்தோ ஒரு விசில் சதமும் கூட கேட்டது.... அங்கிருந்து Raghav, சங்கீதா இருவரும் மெல்ல நகர்ந்தார்கள்....


“மேடம்.... ஒரு நிமிஷம் நான் அப்படியே ஆடிப்போய்டேன், உங்களுக்கு இவளோ கோவம் வருமா னு”

“ஏன் Raghav, என்ன சொன்னாலும் சும்மா கேட்டுகுட்டு நிக்க சொல்லுறீங்களா?”

இல்லை இல்லை... actually I am impressed by your action, public place ல் பொம்பளைங்க இப்படிப்பட்ட ஆம்பளைங்க கிட்ட அப்படித்தான் இருக்கணும், உண்மையில் சொல்லனும்னா எனக்கே அந்த ஆளை பிடிக்காது, என் மாமா recommendation ல இங்கே வேலைக்கு சேர்ந்தான். ஏற்கனவே நிறைய complaints இருக்கு அவன் மேல, action எடுக்க ஒரு நிமிஷம் கூட ஆகாது, ஆனால் அப்பாவுக்கும் மாமாவுக்கும் problem வரக்கூடாது னு டெய்லி பொருத்துக்குட்டு போறேன் நான் staff ரூம்ல இருக்கேன்னு தெரிஞ்சி இருந்தா பூனை மாதிரி அடங்கி இருந்திருப்பான்...ஆனா நல்லதா போச்சு இல்லேன்னா உங்க கிட்ட அறை வாங்குற பாக்கியம் கிடைச்சி இருக்குமா அவனுக்கு?..– வெறும் வார்த்தையாக சொல்லாமல் உண்மையாக மனதார சந்தோஷப்பட்டு சொன்னான் ராகவ்.... இந்த சம்பவம் சங்கீதாவை நிஜத்தில் அவன் மனதில் ஒரு சிறந்த இடத்தில் வைக்க தோணியது அவனுக்கு....

Raghav வின் பாராட்டு அவள் மனதில் ஒரு தனி சந்தோஷத்தை கொடுத்ததை அவளே இல்லை என்று நினைத்தாலும் மறுக்க முடியாத உண்மை அது..

“கொஞ்ச நேரம் இங்கே வேண்டாம்... வாங்க நாம பக்கத்துல இருக்குற cafe coffee bar க்கு போகலாம் என்று சொல்ல....”இப்போ எதுக்கு cafe coffee bar ராகவ், இங்கேயே பேசலாமே....” என்று புன்னகைத்தாள் சங்கீதா..

“உங்க கூட கொஞ்சம் unofficially பேச நினைச்சேன் அதான்...” கையில் உள்ள Seiko thick steel வாட்ச் குலுங்க அதில் நேரம் பார்த்து விட்டு சங்கீதாவின் கண்களை கூர்ந்து பார்த்து கூறினான். கத்தி துழாவுவது போல் இருந்தது Raghav வின் பார்வை சங்கீதாவுக்கு..

“ஒஹ் then fine போகலாம்”– ஏதோ அவனது பார்வையில் hypnotise ஆனது போல் புன்னகைத்தாள் சங்கீதா....

waiter இருவருக்கும் தண்ணீர் கொண்டு வந்து வைத்தான்....சூரிய வெளிச்சத்தில் sleeveless அணிந்து கொண்டிருக்கும் சங்கீதாவின் வழு வழுப்பான கைகளை ஒரு முறை பார்த்தான், அவளுடைய வசீகரமான முகத்தையும் ஒரு முறை பார்த்தான்.... அவள் இவனை ப் பார்க்கையில் மேஜையின் மீது பார்வையை மாற்றிக்கொண்டான்....

“நீங்க என்ன மாதிரி books படிப்பீங்க மேடம்...”– இரு கைகளையும் இணைத்து தாடையின் கீழ் வைத்து அவளை கூர்ந்து பார்த்து கேட்டான் ராகவ்....



“எதுக்கு திடீர்னு books பத்தி?”– தலையை சாய்த்து மெதுவாக சிரித்து கேட்டாள் சங்கீதா..

“சொல்லுறேன் நீங்க சொல்லுங்க....”– கதவருகே வந்த காற்று ரகாவின் தலை முடியை கடல் அலை போல அலையை வைத்தது, இருப்பினும் அனைத்தும் மீண்டும் ஒரு ஒரு கோதலில் சரியாக அமர்ந்தது.... அதை லேசாகக் கண்டு ரசித்தவாறு பேசத்தொடங்கினாள் சங்கீதா....

சிறுகதைகள் நிறைய படிப்பேன், சுஜாதா நாவல்கள் மிகவும் பிடிக்கும், jeffrey archer crime stories ரொம்ப பிடிக்கும், கூடவே carl marx புத்தகத்தையும், சேகுவேரா புத்தகமும் கூட நிறைய பிடிக்கும்...ஹ்ம்ம் அப்புறம் agatha christie புத்தகங்கள் கூட பிடிக்கும்....நிறைய படிச்சி இருக்கேன்...

வாவ்.. I am not surprised.... – என்று ஆச்சர்யமாக அவளை பார்த்து பேசினான். பேசும்பொழுது ஒரு ஒரு முறையும் அவனது பார்வை அவளை க் கொன்றது...

“What you are not surprised Raghav?” என்று அவள் கேட்க....

“நான் ஏன் உங்களுக்கு புடிச்ச புக்ஸ் பத்தி கேட்டேன் தெரியுமா? ...அதுல இருந்து உங்க characters define பண்ண முடியும்.... அந்த விதத்துல நீங்க சொல்லுறது எல்லாம் வெச்சி பார்க்கும்போது நிஜமாவே self-esteem (சுய கௌரவம்) அதிகம் இருக்குற பெண் நீங்க.... ஆனா அதே சமயம் மனசுல இருக்குற பல ஆசைகளை அடக்கி, பல விஷயங்களை மத்தவங்களுக்காக விட்டுகுடுத்து வாழவும் செய்யுற குணம் உங்களுடையது.... அப்படி வாழுற வாழ்க்கைல உங்களுக்கு அப்பாப்போ regrets இருக்கும், அனால் வேறு எதாவது விஷயத்துல திசை மாற்றி உங்களை நீங்களே சமாதானம் செஞ்சிக்குவீங்க....

ஒரு நிமிடம் ஆச்சர்ய ப் பட்டாள் சங்கீதா.... இவளோ தூரம் அலசி பார்க்கும் பார்வையா? – என்று மனதில் நினைத்துக்கொண்டு....



No comments:

Post a Comment