Thursday, 5 February 2015

வீட்டுக்காரர் 10


விரல்களே இவ்வளவு உணர்வை ஏற்ப்படுத்தும் என்றால் யோசிக்கும் போதே ஆசை என்னை பித்தாக்க மனதில் இருந்த தைரியம் மாத்திரை எடுத்து இருக்கிறோம் அவனுடன் உறவு கொண்டாலும் கர்ப்பம் தரிக்க மாட்டேன் என்று ரோஷனிடம் ஹே நீ குடுத்த மருந்து சக்தி கொண்டது தானே என்று கொஞ்சம் பொதுப்படையாக கேட்க ரோஷன் என்ன நித்து என் மேல் நம்பிக்கை இல்லையா நூறு சதவீதம் காரண்டி அப்படியும் உனக்கு நம்பிக்கை வரவில்லை என்றால் நான் விந்து வெளியே வரும் சமயம் பார்த்து வெளியே எடுத்து விடுகிறேன் ரொம்ப ஆசையா இருக்கு இந்த சின்ன ஓட்டைக்குள்ளே என் சுன்னி நுழையனும்னு என்று பாவமாக என்னை பார்க்க நான் சரி ஆனா இந்த தடியன் உள்ளே போகும் போது எனக்கு வலி இருந்தா உடனே எடுத்துடுவேன் சரியா ரோஷன் சரி என்று தலை ஆட்ட எனக்கு நந்தி ஹில்ஸ் நினைவுக்கு வர ரோஷன் இதுக்குள்ளே போடும் போதும் கிரீம் தடவி விட்டுக்கோ என்று சொல்லி பார்த்தேன். ரோஷன் என் கன்னத்தை கிள்ளி ஐயோ நித்து அப்படி கிரீம் தடவினா உனக்கு எந்த உணர்வும் இருக்காது ஏன் சொல்ல போனால் இப்போ என் விரல்கள் போட்ட போது உனக்கு கிடைச்ச இன்பம் கூட கிடைக்காது. கவலை படாதே நான் மெதுவா அங்குலம் அங்குலமா நுழைக்கிறேன் ஆனா இவன் மட்டும் உன் யோனி பொட்டை தொட்டதும் நீயே வேகமா போடுன்னு சொல்ல போறே என்றான். படிப்பவர்களுக்கு என்னமோ புது பொண்ணு முதல் முறை கலவியில் ஈடுப்படுவது போல பயப்படுகிறாயேன்னு யோசிக்க கூடும் உண்மை என்னவென்றால் நவீன் கூட உறவு கொண்ட போது அவர் சுன்னி இவன் சுன்னியில் பாதி தான் இருக்கும் அதனால் அதுக்கு ஏற்றார் போல தான் என் ஓட்டையும் விரிந்து இருந்தது இப்போ இவன் சுன்னியை பார்த்து பயம் வருமா வராதா சொல்லுங்க சரி விடுங்க பயந்தா இன்பம் கிடைக்குமா இறக்க சொல்லியாச்சு வலியோ சுவையோ இல்ல வலியுடன் கூடிய இன்பமோ அனுபவிக்க நேரம் கனிஞ்சுடுச்சு என் மார்பு மீது அமர்ந்து இருந்த ரோஷனின் சுன்னியை ஒரு முறை பிடித்து முத்தமிட்டு திருடா கீழே போ கதவு திறந்து இருக்குனு சொல்ல ரோஷன் அப்படியே சரிந்து என் மேல் படுத்தான் சுன்னி என் இடுப்புக்கு கீழே உரசும் போது நெஞ்சுக்குள்ளே ஒரு பதபதைப்பு எதிர்பார்ப்பு ஏற்ப்பட அவனே நுழைக்கட்டும் நவீன் போல எல்லா நேரமும் நான் தான் அவர் சுன்னியை பிடித்து நுழைத்து கொள்வேன் இவனுக்கு என் உதவி தேவை இருக்காது என்று இருந்தேன். ரோஷன் தன் இடுப்பை உயர்த்தி கொள்ள மீண்டும் ஒரு முறை என்னிடம் என்ன நித்து போடட்டுமா என்று கேட்க நான் கொஞ்சம் சலிப்புடன் சீ ரொம்ப பண்ணாதே போடறதுனா போட இல்லனா பரவாயில்ல என்று சொன்னதும் அடுத்த நொடி ஈரமாக இருந்த சுன்னியின் நுனி என் ஓட்டையின் நுழைவில் பட அதுவே எனக்கு ஒரு அதிர்வை கொடுத்தது. உள்ளே நுழைக்காமல் ஓட்டையின் ஓரங்களை சுன்னியால் உரசி கொண்டிருக்க எனக்கு ஆர்வம் அதிகமாகியது உடனே ஒரு சந்தேகமும் வந்தது. நவீன் போல இவனுக்கும் என் உதவி தேவை இருக்குதா ஒரு வேளை சரியான பாதை தெரியாமல் தான் அது அங்கும் இங்கும் உரசி கொண்டிருக்கிறதா என்று ஆனால் உறுதியாக இருந்தேன் இன்னைக்கு நான் உதவ போவதில்லை அவனே நுழைக்கட்டும்னு. அந்த நேரம் என் ஓட்டையின் உதடுகள் மெல்ல விரிந்து கொண்டு அது தனது பயணத்தை துவங்க அதிசயமாக என் பொந்தில் இருந்த சிறு சிறு நரம்புகளில் கூட ரத்தம் பாய்ந்து உள்ளுக்குள்ளே துடிப்பு அதிகமாகியது. அவன் சொனனது போலவே ரொம்ப மெதுவாக அவன் நுழைத்து கொண்டிருக்க அவனே சொன்னது போல என் மனதில் ஹே இவ்வளவு மெதுவாகவா நுழைப்பாய் வேகத்தை அதிகப்படுத்து என்று நினைத்து கொண்டேன். இந்த நேரத்தில் ஒரு வேளை சுன்னிக்கு என் மனதுடன் நேரடி தொடர்பு இருக்குமோ என்று புரியவில்லை நான் யோசித்த தருணத்தில் அவன் வேகத்தை அதிகப்படுத்தியது போன்ற உணர்வு .

என் கண்களை மூடி சுன்னியின் இறங்கலை அனுபவித்து கொண்டிருக்க என் யோனி பொட்டில் நுனி முதல் முறையாக பட சில்லென்று இருப்பதற்கு பதில் சுரீரென்று ஒரு உணர்ச்சி தான் உண்டானது அங்கேயே அப்படியே அந்த சுகமான இடத்தை தொட்டு கொண்டே இருக்க தான் விரும்பியது என் மனம் விருப்பம் செயலாக மாறி என் பிடிவாதத்தை விட்டு என் கையை எடுத்து சென்று வெளியே இருந்த சுன்னியின் பகுதியை பிடித்து அழுத்தி ரோஷன் அங்கேயே இருக்கட்டும் செம்மையாய் இருக்கு என்று புலம்ப ஆரம்பித்தேன். ரோஷன் நான் சொன்னதற்காகவே என்னை வெறுப்பேத்த வேண்டும் என்று சட்டென்று வெளியே எடுக்க நான் அவன் சுன்னியை பிடித்து இருந்ததால் அதை வெளியே வர விடாமல் அழுத்தி கொள்ள இது போராட்டமா விளையாட்டின் ஆரம்பமா தெரியவில்லை எதுவாக இருந்தாலும் சுகத்தின் ஆரம்பம் என்பது உண்மை. ரோஷன் பெண்ணை அவன் ஆளுமைக்கு கொண்டு வருவதில் கில்லாடி என்பதை மீண்டும் ஒரு முறை நிருபித்து கொண்டிருந்தான் அவன் சொன்னது போல முன் ஓட்டைக்குள் நுழைக்கும் போது எந்த கிரீம் உதவியும் தேவை இல்லை என்பது உண்மை எனக்குள்ளும் ஒரு பசை போன்ற ஒன்று உருவாகி இருந்தது. அதே போல ரோஷன் சுன்னியை அவன் நீருடன் கூடிய விந்து வெள்ளி பனி மாதிரி சுன்னியை மூடி இருந்தது. இந்த ரெண்டும் ஒன்றாக கலந்து ஜெல்லி போல ஒன்று உருவாகி அவன் சுன்னியை உள்ளே நுழைக்கும் போது என் பக்கவாட்டு சதையை பதப்படுத்தி அருமையான சுகம் குடுத்து கொண்டிருந்தது. என்ன நினைத்தானோ தீடீரென்று அவன் பார்வை என் முலைகள் மேலே பட்டு ஹே நித்து நவீன் உன் முலைகளை கசக்கறதே இல்லையா கொஞ்சம் கூட ஷேப் மாறாம திண்ணுன்னு இருக்கு ஒரு தேங்காய் இல்லாத கொட்டங்குசியை உன் முளை மேலே கவிழ்த்தால் கச்சிதமா முலையை மூடி கொள்ளும் இப்படி அம்சமா ரௌண்டா அந்த ரௌண்டுக்கு மேலே ரெண்டு பன்னீர் திராட்சை போல ரெண்டு உட்கார்ந்து இருக்கு இதை போய் அனுபவிக்காமல் அவனை விட வயதில் மூத்த பெண்ணோடு கள்ள தொடர்பு வச்சு கிட்டு உன்னை ஒதுக்கி வச்சு இருக்கான் என்ன மனுஷன் இவன் என்று சொல்லி விட்டு நித்து இன்னும் அஞ்சு நிமிஷத்திலே உன் ஓட்டைக்குள்ளே என் தண்ணியை பாச்ச போறேன் ஆனாக்க இது தான் இன்னைக்கு கடைசி வாய்ப்புன்னு நினைக்க வேண்டாம் அய்யா ரெண்டே நிமிஷத்தில் ரெடியாகி விடுவான். ரெண்டே நிமிஷம் என்ற நேர கெடு குடுத்த போது கொஞ்சம் மனசு வருத்தப்படத்தான் செய்தது. நவீன் கூட வீராப்பா சொல்லுவது உண்டு கல்யாணம் ஆன புதிதில் நித்தி என்னடா கணவர் இவ்வளவு சீக்கிரமா இறக்கி விட்டாரேன்னு இன்னும் பதினைந்து நிமிடத்தில் ரெண்டாவது ஆட்டம் துவங்கும் என்று சொல்லுவார் ஆனால் நடந்தது எல்லாம் பல நாட்கள் என் மேலேயே படுத்து அப்படியே உறங்கி இருக்கிறார். இப்போ தப்பு செய்தாலும் ஒரு புது சுகம் கிடைக்கிறதே என்ற சந்தோஷத்தில் இருக்க இவனும் கெடு சொல்லுகிறான் என்ன நவீன் பதினைந்து நிமிடம் என்று சொல்லி இருந்தார் இவன் ரெண்டே நிமிடம் என்கிறான் சரி கிடைத்ததை நினைத்து சந்தொஷப்படுனு பெரியவங்க சொல்லி இருக்காங்க அதை நினைச்சு காத்திருக்க ரோஷன் என்னை பிடித்து அவன் சுன்னி உள்ளே இருந்த போதே அவனுக்கு மேல் இருக்கிறா மாதிரி திருப்ப என்ன செய்யறானு புரியாமல் முழிக்க கொஞ்ச நேரத்திற்கு பிறகு தான் அவன் செய்கைக்கு காரணம் தெரிந்தது. இனிமே அவனால் சுன்னியை உள்ளே வெளியே எடுத்து போக முடியாது அதை நான் தான் செய்யணும் என் இடுப்பின் இயக்கத்தால். இதுவும் பிடித்து இருந்தது எனக்கு எப்போ தோணுதோ அப்போ அவன் சுன்னியை உள்ளே வெளியே எடுத்து அந்த ஆட்டத்தில் அவன் கஞ்சியை கக்க வைக்க இந்த நிலையில் என்னால் தான் முடியும் என்று தெரிய நான் என்னவோ சுன்னி ராஜ்யத்தின் சர்வாதிகாரியாக மாறி வித்தது போன்று ஒரு மிதப்பு. ரெண்டு மூன்று முறை என் இடுப்பை தூக்க சுன்னி வெளியே வரும் போது என் யோனி பொட்டை உரசிக்கொண்டே இருக்க மீண்டும் இடுப்பை வேகமாக கீழே இறக்கினேன். மீண்டும் அது பொட்டை இம்முறை வேகமாக உரசும் போது அதன் அழுத்தம் அதிகமாக இருக்க நான் அடைந்த இன்பத்திற்கு அளவு கோலே இல்லை. இது எனக்கு ரொம்பவும் பிடித்து போக ஒரு நிமிஷம் நிறுத்தி மீண்டும் செய்து இப்படியே செய்து கொண்டிருந்தேன். ரோஷன் சொன்னது போல அவன் கஞ்சி வெளியேறவே இல்லை இன்னும் சொல்ல போனால் சுன்னியின் தடிப்பும் நீளமும் இன்னும் அதிகரித்தது போல இருந்தது. எனக்கே சொருவு ஏற்ப்பட்ட போது தான் ரோஷனிடம் ரோஷன் நான் கீழே படுக்கறேன் நீ செய் என்று சொல்ல பொசிஷன் மாறி ரோஷன் வெறி கொண்டு வேகமாக சுன்னியை உள்ளேயும் வெளியேயும் எடுத்து போக சட்டன் ப்ரேக் போட்டது போல அவன் செய்வதை நிறுத்த ஐஸ் கிரீம் எடுத்து என் பொந்துக்குள் அடைத்தது போல சில்லென்று அவன் கஞ்சி உள்ளே நிரம்பி வெளியே வழிய ஆரம்பித்தது. எனக்கு உடல் அசதிக்கு பதிலாக ஒரு நிறைவான சங்கல்பம் நிறைவுக்கு வந்த திருப்தி தான் ஏற்ப்பட்டது. ஒரு பழமொழி இருக்கே ருசி கண்ட பூனைன்னு அது போல சுகத்தின் அருமையை அறிந்த எனக்கு ரோஷன் இன்னைக்கே மீண்டும் செய்வானா இல்ல முடிஞ்சு போச்சான்னு கவலை வர தொடைகளுக்கு நடுவே இருந்த பிசுபிசுப்பை அவன் ரொம்ப கவனமா தன்னுடைய கைகுட்டையால் சுத்தம் செய்து கொண்டிருந்தான் அது எனக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்தது சரி சுத்தம் செய்யறதே அடுத்த படையெடுப்புக்கு தயாராக தான் என்று நினைத்து. சுத்தமாக துடைத்து முடித்ததும் எழுந்து சென்று பாத்ரூமில் இருந்து ஒரு மக்கில் தண்ணீர் எடுத்து வந்து என் தொடைகள் அதன் நடுவே என் ஓட்டை எல்லாவற்றையும் சுத்தமாக தண்ணீரால் கழுவி முடித்து பிறகு குனிந்து முத்தமிட என் நினைவுகள் பின்னோக்கி சென்றது இதுவே நானும் நவீனும் உறவில் ஈடுப்பட்டால் முடிந்த அடுத்த நிமிஷம் நவீன் தள்ளி படுத்திருப்பார் நான் தான் எழுந்து சென்று சுத்தம் செய்து கொண்டு இப்போ ரோஷன் எடுத்து வந்தது போல தண்ணீர் எடுத் வந்து தூங்கி போய் இருந்த நவீனின் சுன்னியை சுத்தம் செய்வேன். ரோஷன் செய்கைகளால் அவன் என்னை வெறும் போக பொருளாக கருதாமல் என் பெண்மையை ரசிக்கும் போற்றும் ஆணாக என் கவனத்தை ஈர்த்தான். ஏன் இன்னும் ஒரு நிலை மேலே சொல்லனும்னா நவீன் ரோஷன் ஒப்பீடலில் ரோஷன் கொஞ்சம் உயரத்தில் இருந்தான். அப்போதான் நவீன் தூங்கும் போது அவர் சுன்னியை சுத்தம் செய்யும் நான் இங்கே என் அழகை தரிசித்து கொண்டிருக்கும் சுகம் அளித்த ஒருவனுக்கு அதே பணியை செய்ய கூடாதுன்னு தோண கீழே இருந்த தண்ணீர் எடுத்து அருகே இருந்த என் நைட்டியை ஈரப்படுத்தி இப்போதும் ஐந்து அங்குலம் இருக்கும் அவன் சுன்னியை கைகளில் பிடித்து சுத்தம் செய்ய சுத்தமானதும் அதே இளம்சிகப்பு நிறத்தில் கண்களை கவர்ந்தது தானாக என் தலை சுன்னியின் அருகே சென்று முத்தமிட முத்தமிட்ட உதடுகள் வண்டை வரவேற்க தன் இதழ்களை விரித்து கொள்ளும் பூக்களை போல திறந்து கொண்டு ரோஷனின் சுன்னியை வாய்க்குள் எடுத்து கொண்டேன். ரோஷன் என் கன்னத்தை கிள்ளி நித்து உனக்கு சுன்னி சப்புவது இவ்வளவு பிடிக்கும்னு நினைக்கவே இல்லை என்றான் வாய்க்குள் அவனின் சுன்னி இருந்ததால் அவன் சொன்னதிற்கு பதில் சொல்லும் வகையில் விறைத்து கொண்டு இருந்த அவன் காம்புகளை கிள்ளி விட்டு செய்கையால் அதுவும் பிடிக்கும் என்று உணர்த்தினேன். வாய்க்குள் எடுத்து கொண்ட சில நிமிடங்களிலேயே என் நாக்கில் முதலில் ஏற்ப்பட்ட துவர்ப்பு சுவை உணர முடிந்தது அவன் கஞ்சி தயாரிக்கும் தொழிற்சாலையை எங்கே இருக்கிறான் இப்படி உடனே தயாராகி வருதே என்று அதிசயித்தேன். அதே சமயம் ஒரு சந்தேகமும் ஏற்படத்தான் செய்தது. மாத்திரை எடுத்து கொண்டு ஒரு முறை கஞ்சி உள்ளே இறங்கிடுச்சு இப்போ அடுத்த முறை இறங்கினால் கரு உண்டாகி விடுமோ என்று. வாயில் இருந்து சுன்னியை எடுத்து ரோஷன் இன்னொரு முறை இந்த இடியட் உள்ளே போட்டு கொண்டால் மருந்து செயல்ப்படுமா இல்ல மீண்டும் அந்த மாத்திரை எடுக்கணுமா என்று கேட்க அவன் பலமாக சிரித்து ஐயோ அசடு அந்த மாத்திரையின் செயல்பாடு ஆறு மாசம் வரைக்கும் உன்னை பாதுக்காக்கும் கவலையே வேண்டாம் நீ கேட்கறதை பார்த்தா மேடமுக்கு அவசரமா உள்ளே எடுத்தக்கனும்னு இருக்கா நான் குடுத்து வச்சவன் என்று சொல்லி கொண்டே என் தொடைகளை விரித்து சுன்னியை நுழைக்க இந்த முறை அது உள்ளே போனதே தெரியவில்லை ஆனால் அவன் மேலே கீழே போடாமல் உள்ளே இருந்த சுன்னியை உரலில் மாவு ஆட்டும் போது குழவியை எப்படி சுற்றுவோமோ அது போல செய்ய மீண்டும் ஒரு புது அனுபத்திற்கு நான் ஆளானேன். ரோஷன் சுன்னியை குழவி போல ஆட்டி கொண்டே இருக்க எனக்கு என்னவோ என் ஓட்டை பெரியதாகி விட்டதோ என்று தோன்ற மெதுவாக கையை எடுத்து போய் தோடைகளுக்கு நடுவே அவன் சுன்னி இருக்கும் போது என் ஓட்டையின் சுற்றளவு அதேதான் என்று தெரிந்து கொண்டேன். கையை வைத்து இருக்கும் போதே என் ஓட்டைக்குள் சூடாக அவன் விந்துநீர் பீச்சி அடிக்க என்னையும் அறியாமல் சுன்னியை வெளியே எடுத்து விட்டு ஓட்டைக்குள் என் விரலை நுழைத்து இன்னமும் சூடாக இருந்த அந்த பசையை தடவி எடுத்து நாக்கில் நக்கி பார்த்தேன் அதே சுவை தான் மாறவில்லை. மாறியது ஒன்று தான் முதன் முதலில் அவன் விந்து நீரின் வாசமே எனக்கு அருவருப்பை ஏற்ப்படுத்தியது உண்டு இன்று அந்த வாசமே என்னை மயக்கி கொண்டிருந்தது. இந்த முறை நானே என் ஓட்டையை சுத்தப்படுத்தி கொண்டு என் நைட்டியை எடுத்து அவன் சுன்னியை சுத்தமாக துடைத்தேன். துடைத்தது ரெண்டு காரணங்களுக்காக ஒன்று சுன்னியை சுத்தப்படுத்த என்றாலும் அதை கிட முக்கிய காரணம் அந்த வாசத்தை பிறகும் நைட்டியை முகர்ந்து பார்த்து அனுபவிக்கலாம் என்பதால்தான். ரெண்டாவது முறைக்கு பிறகு உண்மையை சொல்லனும்னா கொஞ்சம் ஆர்வம் குறைந்து தான் இருந்தது எனக்கு தான் அவன் சுன்னி சுருங்கவே சுருங்காதோ கொஞ்ச நேரத்திலேயே விறைத்து கொண்டு நிற்க அவனிடம் கேட்டு விட்டேன் ஹே ஏதாவது மருந்து தடவி இருக்கியா அப்படியே விறச்சுகிட்டு இருக்கணும்னு ரோஷன் என் காம்புகளை கிள்ளி செல்லம் இது கண்ணிலே படற வரைக்கும் இவன் அடங்க மாட்டான் அப்படிப்பட்ட அருமையான ரெண்டு சிற்ப கலசங்கள் இது ஒண்ணு சொல்லட்டுமா முதல் முறை நீயும் நவீனும் வீடு பார்க்க வந்த போது நீ ஷார்ட் டாப்ஸ் போட்டு துப்பட்டா போடாம வந்தே அப்போ கொஞ்சம் சின்னதாத்தான் இருந்தது ஆனா அன்னைக்கு நான் பட்டப்பாடு இருக்கே என்று சொல்ல நான் யோசித்து பார்த்தேன் அப்படியா உடை அணிந்து வந்தோம்னு அவன் சொன்ன பிறகு தான் அன்னைக்கு தான் நானும் நவீனும் ஊரில் இருந்து பெங்களூர் வந்து ஹோடல்லில் தங்கி மாலையில் வீடு பார்க்க சென்றோம் வழியில் நடந்து போகும் போது தெருவோரம் இருந்த சகதியை பைக் காரன் என் மேலே அடிச்சுவிட்டு போய்ட்டான் நான் நவீனிடம் இப்படியே மாட்டேன் ஹோட்டலுக்கு சென்று சென்று உடை மாற்றி கொள்ளனும்னு சொன்னபோது நவீன் புது பொண்டாட்டி மயக்கத்தில் வேண்டாம் நித்தி என்று ஒரு துணிக்கடைக்கு கூட்டி போய் அந்த உடையை வாங்கி குடுத்து நான் ட்ரையல் ரூமில் உடை மாற்றும் போது பக்கத்திலேயே நின்று அந்த ஷார்ட்ஸ் டாப்ஸ் அணிந்த பிறகு சின்னதா எடுப்பா தெரிந்த என் முலைகளை கடையிலேயே ஒரு அஞ்சு நிமிஷமாவது அமுக்கி கொண்டிருந்தான். அதே கிளுகிளுப்பில் தான் வீடு பார்க்க போனோம் அது வரை நான் துப்பட்டா அணியாமல் டிரஸ் அணிந்தது இல்லை ஆனால் புது கணவனுக்கு கிக் கிடைக்குதுன்னு தெரிஞ்ச பிறகு எனக்கும் நல்லா ரசிக்கட்டும் அப்போதான் இரவு ஹோட்டல் போனதும் சுகம் அதிகமாக கிடைக்கும்னு இருந்தேன். அன்னைக்கு சுகம் கிடைக்கவில்லை என்பது வேறு விஷயம் ஆனா இப்போ கிடைச்சு கிட்டிருக்கிற சூப்பரான சுகத்திற்கு அஸ்திவாரம் அன்று போட்டிருக்கிறேன் என்று ரோஷன் சொல்லி கேட்கும் போது இப்போவும் அந்த நிமிடங்கள் சுவையாகத்தான் இருந்தது. எல்லா பொண்ணுக்கும் தன் முலைகளை ஆண்கள் ரசிக்கிறார்கள் என்று தெரிந்தால் ஒரு பெருமிதம் கர்வம் இருக்கத்தான் செய்யும் அதுவும் அந்த பெண்ணும் தன்னை ரசிக்கும் ஆண்னை ரசிக்க ஆரம்பித்தால் அந்த பெருமிதமும் கர்வமும் பல மடங்கு அதிகரிக்கும் இப்போ ரோஷன் சொன்ன அடுத்த நிமிடம் என் முலைகள் உயிர் பெற்று யாராவது கையோ வாயோ வச்சு அமுக்க சப்ப மாட்டார்களா என்று ஏங்க ஆரம்பிக்க இங்கே இருப்பது நானும் ரோஷனும் அவன் எதிரே நானே என் முலைகளை கசக்கி கொண்டால் நான் காமத்தின் உச்சத்தில் இருக்கிறேன் என்று நினைத்து கொள்வான் அடுத்த ஒரே வழி ரோஷனை சப்ப வைப்பது தான் ஹே இவ்வளவு ரசிக்கறேன்னு சொன்னா போதுமா இன்னைக்கு நீ என் முலைகளை சப்பவே இல்லை ஏதோ பேருக்கு ஒரு வாட்டி செஞ்சுட்டு விட்டுட்டே இப்போ போர் அடிச்சு போச்சா என்று கேட்க ரோஷன் அப்படி இல்ல நித்து விட்டா இன்னைக்கு முழுக்க அந்த ரெண்டும் மாறி மாறி என் வாய்க்குள்ளேயே இருக்கும் ஆனா அதன் பலன் உன் அழகான கொங்கைகள் பெருத்து அழகு போய்விடுமேனு பயந்து தான் யோசிக்கிறேன். அழகு போய்விட்டா அப்புறம் என் குரங்கு மனம் இந்த தேவதையை விரும்ப யோசிக்க கூடாதே அதனால்தான் என்றான். அவன் சொன்னது நுற்றுக்கு நூறு உண்மை என்றாலும் இப்போ என் தேவைக்கு அழகு எல்லாம் ஒரு பொருட்டாக தெரியவில்லை அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே தலையை இழுத்து என் முலைகள் மேலே அழுத்தி கொண்டு திருடா எனக்கு தெரியாம ரசிச்சு இருக்கே இல்ல இப்போ நான் கேட்கிறேன் நான் சொல்லற வரைக்கும் சப்பி கிட்டே இருக்கணும் ஒரு முலையை சப்பும் போது அடுத்த முலையை விட்டு விட கூடாது சொல்லிக்கொண்டே அவன் கையை இழுத்து என் அடுத்த முலை மேலே வைத்து இதை எனக்கு வலிச்சாலும் பரவாயில்லை உன்னால் முடிந்த அளவு அமுக்கு என்று உத்தரவே போட்டேன். நானே விரும்பிய பிறகு அவன் என் விருப்பத்தை நிறைவேற்றாமல் இருப்பானா அடுத்த அரை மணி நேரம் என் ரெண்டு முலைகளும் அவனிடம் சுகத்தின் உயரத்தை பெற்றது. அன்றைய விளையாட்டின் அசதியில் கண்கள் சொருக ரோஷன் நித்து சரியா ஆறு மணிக்கு எழுப்பறேன் அப்போ கிளம்பினா தான் நவீன் இருக்கும் இடத்தை சேரும் போது மணி சரியாக இருக்கும் என்று சொல்ல மாலையில் இருந்த நவீனை சந்திக்கும் ஆர்வம் வெகுவாக குறைந்து இருந்தது என்பதே உண்மை. இருந்தாலும் பேருக்கு சரி ரோஷன் என்று சொல்லி விட்டு அவன் மார்பின் மீது கைகளை போட்டு கொண்டே உறங்கி போனேன். ரோஷன் என்னை எழுப்பியதும் மணியை பார்த்தேன் சரியாக மணி ஆறு. இவன் தூங்கவே இல்லையா என்று யோசித்தவாறே குளிக்க சென்றேன். இருவரும் சற்று நேரத்தில் கிளம்ப காரில் மீண்டும் தூங்க ஆரம்பித்தேன். ரோஷன் தான் எழுப்பினான் கண் விழித்து பார்க்கும் போது மரங்கள் அடர்ந்த இடம் எங்க கார் மட்டுமே இருக்க நான் ஹே என்ன இடம் இது என்று கேட்டேன். ரோஷன் இங்கே தான் நவீன் சிகிச்சை பெறுகிறான். நான் முதலில் நீ அவனை பார்க்க அனுமதி வாங்கி வருகிறேன் என்று இறங்கி சென்றான். நானும் இறங்கி நிற்க அந்த இடம் அமைதியாக இருந்தாலும் அந்த நிசப்தமே ஒரு பயத்தை ஏற்ப்படுத்தியது. திரும்பி வந்த ரோஷன் நித்து நவீனுக்கு சிகிச்சைக்காக மருந்துகள் குடுத்து இருக்கிறார்கள் அவனை தூரத்தில் இருந்து தான் பார்க்க முடியும் இந்த சிகிச்சை முடிய ரெண்டு நாட்கள் ஆகும் அதன் பிறகு நவீனிடம் பேசலாம்னு சொல்லறாங்க என்ன பார்க்க போகலாமா என்றான். நானும் சரி அவர்கள் சொல்லும்படியே தூர இருந்து பார்க்கலாம் என்று அவனோடு நடந்தேன். ஒரு அரை கிலோமீட்டர் நடந்த பிறகே ஒரு கட்டிடம் கண்ணுக்கு தெரிந்தது. வெளியே மரங்கள் நிறைந்து இருந்தது போல உள்ளே எங்கு பார்த்தாலும் செடிகள் பூந்தொட்டிகள் இருந்தன. கட்டிடத்தின் உள்ளே கொஞ்சம் நடந்து சென்றதும் ஒரு பெரிய மர கதவு மூடி இருந்தது. நாங்க சென்றதும் அங்கே இருந்த ஒரு நர்ஸ் போன்ற பெண். கதவை திறக்க மீண்டும் ஒரு வழி சென்றது அதில் நடந்து சென்றதும் ஜெயில் போல சிறு சிறு அறைகள் இருந்தன.

ஒரு அறையின் முன்னே நின்ற நர்ஸ் கதவின் மேல் பகுதியில் இருந்த ஒரு சிறிய ஜன்னலை திறந்து விட ரோஷன் முதலில் பார்த்தான் பிறகு என்னை பார்த்து நித்து நீ பார்த்தா வருத்தப்படுவே என்று சொல்ல நான் இல்லை பரவாயில்லை என்று அவனை தள்ளி விட்டு அந்த ஜன்னல் வழியே பார்த்தேன். ஒரு மரக்கட்டிலில் இடுப்பில் ஒரு சிறு துணி மட்டுமே இருக்க மூன்று நாட்களுக்கு முன் பார்த்ததற்கு இப்போ பாதியை இளைத்து ஷேவ் செய்யப்படாத முகம் நவீனை அப்படி பார்த்ததும் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்று அவரிடம் பேச வேண்டும் என்று தான் தோன்றியது. ஜன்னல் வழியே நவீன் என்று கூப்பிட்டு பார்த்தேன். அவர் பதில் சொல்லவில்லை ஏன் கூப்பிட்டது கூட அவருக்கு கேட்டதா என்று தெரியவில்லை. நவீனின் நிலைமையை பார்த்து கொண்டே நிண்டிருந்த என் கண்களில் நீர் வழிய அதை துடைக்க கூட மனம் இல்லாமல் பார்த்து கொண்டிருந்தேன். பக்கத்தில் நின்று கொண்டிருந்த நர்ஸ் மேடம் உங்க பெயர் என்ன என்றாள் நான் நித்தியா என்று சொல்ல அவள் இந்த பெயர் தான் மேடம் நவீன் சார் நினைவோடு இருக்கும் போதெல்லாம் சொல்லுகிற ஒரு வார்த்தை நீங்க அவருக்கு என்ன உறவு என்று கேட்க எனக்கு நெஞ்சில் ஆயிரம் ஊசிகள் ஒரே சமயத்தில் குத்துவது போன்று இருந்தது அந்த கேள்வி பதில் சொல்லாமல் இருக்க அவளே உங்க அண்ணனா நவீன் சார் என்று மறுபடியும் கேட்க எனக்கு ஒரு வேளை ரோஷன் நவீன் மணமானவர் என்பதை பதியவில்லையோ என்று தோன்றியது. இப்போ நான் அவர் மனைவி என்று சொல்லி அதனால் எதாவது சங்கடங்கள் வந்து விடுமோ ரோஷனிடம் பேசாமல் எதுவும் சொல்ல வேண்டாம் என்று நினைத்து பதில் சொல்லாமல் கண்களை மட்டும் துடைத்து கொண்டு நர்ஸிடம் சிஸ்டர் அவரை நல்ல படியா கவனித்து கொள்ளுங்க சீக்கிரம் குணம் அடைய எல்லா உதவியும் செய்யுங்க என்று பேசி கொண்டிருக்கும் போதே ரோஷன் என் தோளில் கை வைத்து நித்து டாக்டர் கிட்டே பேசலாமா என்றான். என் தோள் மீது அவன் கை உரிமையுடன் இருப்பதை பார்த்த நர்ஸ் கண்டிப்பா நான் ரோஷனின் மனைவி என்றே முடிவு செய்து இருப்பாள். நவீனை பார்த்த பிறகு என் கவலை எல்லாம் அவரை பற்றியே இருந்தது மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் ரோஷன் என்ன செய்கிறான் என்பதெல்லாம் யோசிக்க கூட இல்லை. ரோஷன் சரி வா நித்து டாக்டரை பார்த்து பேசலாம்னு கூப்பிட கடைசியாக ஒரு முறை அந்த சிறு ஜன்னல் வழியாக நவீனை பார்த்து விட்டு ரோஷனை பின் தொடர்ந்தேன். மீண்டும் கொஞ்ச தூரம் சில கதவுகள் கடந்து ஒரு அறைக்குள் ரோஷன் நுழைய நானும் சென்றேன். டாக்டர் கம்ப்யுட்டரில் ஏதோ செய்து கொண்டிருந்தார். ரோஷன் வணக்கம் சொல்ல நானும் டாக்டருக்கு வணக்கம் சொல்ல அவர் தலையை நிமிர்த்தி பார்த்து ஹலோ வாங்க ரோஷன் நான் உங்களை ரெண்டு நாள் கழித்து தானே வர சொன்னேன். இன்னைக்கு கண்டிப்பாக நவீனை சந்திக்க முடியாது என்று சொல்ல ரோஷன் அவரிடம் என்னை அறிமுகம் செய்து வைத்து இவங்க ரொம்ப வருபுறுத்தியதால் தான் வந்தேன் நவீன் அறைக்கு சென்று விட்டு தான் வந்தோம் அவனை ஜன்னல் வழியாக தான் பார்த்தாங்க என்று சொல்ல நானும் ஆம் என்று தலை ஆட்டினேன். டாக்டர் நித்தியா நல்ல வேளை உங்க கணவருக்கு ரோஷன் போன்ற ஒரு நண்பர் கிடைத்தது ரோஷன் மட்டும் முயற்சி எடுத்து உங்க கணவரை இங்கே கொண்டு வரவில்லை என்றால் நவீன் குணமாவதில் சிக்கல் ஏற்ப்பட்டிருக்கும் என்று சொல்ல எனக்கு பின் மண்டையில் ஒரு கேள்வி எழுந்தது. ரோஷன் என்னிடம் சொன்னது நவீனை அவன் நண்பன் மூலமாகத்தானே ஹாஸ்பிடலில் சேர்த்ததாக டாக்டர் சொல்லுவது வேறு விதமாக இருக்கிறதே என்று. இப்போ அவனை கேட்க முடியாது பிறகு கேட்டு கொள்ளலாம்னு டாக்டரிடம் டாக்டர் நவீனுக்கு என்ன பிரச்சனை என்று ஒன்றும் தெரியாதது போல கேட்க அவர் பிரச்சனை பெருசு இல்ல நித்தியா அவர் கொஞ்சம் குடிக்கு அடிமை ஆகி கொண்டிருந்தார். பொதுவா இப்படி அடிமை ஆகிறவர்கள் மெதுவாக தான் அதில் சிக்குவார்கள் ஆனால் நவீன் பொருத்தவரை அவர் திடீரென்று அதிக அளவில் குடிக்க ஆரம்பித்து இருப்பது தான் பெரிய சிக்கல் என்றார். எனக்கு ரெண்டாவது கேள்வி அப்போ நவீன் சமீபத்தில் தான் குடிக்க ஆரம்பித்து இருக்கிறார் ரோஷன் சொன்னது போல கல்யாணத்திற்கு முன்பு குடி பழக்கம் இல்லாது இருந்திருக்கலாம். அப்போ நான் தான் நவீனை பற்றி தவறாக நினைத்து இருக்கிறேனா என்று. டாக்டர் என்ன சிகிச்சை செய்கிறார் என்றும் எவ்வளவு நாள் இதை தொடரனும்னு சொல்ல நானும் கவனமாக கேட்டு கொண்டேன். இறுதியாக அவர் என்னிடம் நித்தியா இன்னும் குறைந்தது ரெண்டு நாட்களுக்கு நவீன் தனக்கு தெரிந்தவர்களை பார்க்காமல் இருப்பது சிகிச்சைக்கு உதவியாக இருக்கும் அதனால் உங்கள் ஒத்துழைப்பும் அவசியம் தேவை நீங்களே ரெண்டு நாள் பொறுத்து என்னை தொடர்பு கொள்ளுங்கள் நான் நவீன் சிகிச்சை முன்னேற்றம் பற்றியும் முடிந்தால் அவரை சந்திக்கவும் ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்ல நான் ஏற்று கொள்வதை தவிர வேறு வழியில்லை டாக்டருக்கு நன்றி சொல்லி விட்டு கிளம்பும் போது டாக்டர் ரோஷன் நீங்க ஆபிஸ்ல் சிகிச்சைக்கு தேவையான பணத்தை கட்டி விடுங்க என்று சொல்ல ரோஷன் டாக்டர் ஏற்கனவே ஒரு லட்சம் கட்டி விட்டேனே என்று சொல்ல அவர் அது போதாது ரோஷன் நீங்க ஆபிஸ்ல் கேட்டு பணத்தை கட்டுங்க என்றார். எனக்கு இப்போ அடுத்த கவலை வந்தது என் கடன் சுமை அதிகமாகி கொண்டே போகிறது ரோஷன் செலவு செய்ய செய்ய நவீன் எப்படி மதுவுக்கு அடிமை ஆகி விட்டாரோ அது போல நான் இவனுக்கு கடன்காரி அதை விட கிட்டத்தட்ட அவனுக்கு அடிமையாகி கொண்டிருக்கிறேன் என்பது நன்றாக தெரிந்தது. வேறு ஒன்றும் செய்ய முடியாத நிலையில் ரோஷனுடன் ஹாஸ்பிடல் ஆபிசுக்கு செல்ல அங்கே அவர்கள் மேலும் ஐம்பதாயிரம் கட்ட சொல்ல ரோஷன் இப்போ அந்த அளவு பணம் எடுத்து வரவில்லை நாளைக்கு கட்டி விடுகிறேன் என்று சொல்லிவிட்டு வெளியே வந்தான். வெளியே கார் அருகே வந்ததும் ரோஷன் எதுக்கு நாளைக்குன்னு சொன்னே எப்படியும் ரெண்டு நாள் பொறுத்து வரத்தானே போகிறோம் அன்றைக்கு கட்டி இருக்கலாமே என்றதும் அவன் நித்து உனக்கு உலகமே தெரியலை நாளைக்கு கட்ட ஒத்துகொண்டதே பெரிய விஷயம் பொதுவா பணம் கட்டலைனா சிகிச்சையை நிறுத்தி விடுவார்கள் என்று சொல்ல நான் வாயை மூடி கொண்டேன். காரில் உட்கார்ந்ததும் நித்து மறுபடியும் பெங்களூர் சென்று விட்டு பணம் எடுத்து கொண்டு வந்து கட்டி விட்டு அடுத்த நாளும் வர முடியாது. இங்கே இருந்து கூர்க் என்று ஒரு இடம் இருக்கிறது அங்கே என் பிஸ்னெஸ் பார்ட்னர் இருக்கிறான் அவனிடம் பணம் வாங்கி கட்டிவிட்டு அடுத்த நாள் நவீனை சந்தித்து விட்டு பெங்களூர் போகலாம் என்ன சொல்லறே உண்மையை சொல்லறேன் நித்து இந்த பத்து நாளாவே என்னால் என்னுடைய பிஸ்னெஸ் விஷயம் கவனிக்கபடாமல் என்ன ஆச்சுனே தெரியலை சரி என்னதான் இருந்தாலும் நவீன் ஒரு நெருங்கிய தோழன் இப்போ அவனை விட ஒரு நெருங்கிய தோழிக்கு உதவி செய்ய வேண்டிய நிலை இருக்கும் போது வேறு வழியில்லை என்று சொல்லி விட்டு என் தொடை மேலே கையை வைக்க நான் அதை தள்ளி விட்டு ரோஷன் எனக்கு உன்னிடம் நிறைய கேள்விகள் இருக்கு வண்டியை கிளப்பு என்றேன் கார் கிளம்பி சற்று தூரம் சென்றதும் நான் என்னுடைய சந்தேகங்களை கேட்க ஆரம்பித்தேன். ரோஷன் நவீன் எவ்வளவு நாளா குடிக்கு பழக்கம் ஆகி இருக்கிறார் நீ என் கிட்டே சொன்னது அவர் எங்களுடைய திருமணதிற்கு முன்பே குடிக்கும் பழக்கம் உள்ளவர்னு ஆனா டாக்டர் நவீன் சமீபத்தில் தான் இப்படி குடிக்க ஆரம்பித்து இருக்கிறார் என்று சொல்லுகிறார். எனக்கும் அது தான் சரி என்று படுகிறது நீ ஏன் உண்மைகளை திரித்து சொன்னாய். நீ இன்னும் சொன்னது அந்த பெண்ணை சேர்த்து வைத்து அதனால் தான் குடிக்கிறார்னு ஆனா இந்த பத்து நாளா அந்த பெண் நவீனை தேடுவதோ இல்லை அவரை பார்க்கவில்லை என்று என்னுடைய வீட்டிற்கு வந்து விசாரிக்கவோ இல்லை உண்மையிலேயே அப்படி ஒரு பெண் தொடர்பு அவருக்கு இருக்கா. நீ சொன்னதில் வேணுமானால் ஒரு உண்மை இருக்கலாம் நீ அவருக்கு பண உதவி செய்து இருப்பது மற்ற பொய்களுக்கு எனக்கு ஏன் சொன்னேன்னு காரணம் தெரியனும் என்றேன். நான் இவ்வளவு பேசியதும் கோபமாகத்தான் என்று அவனுக்கும் தெரியும். நான் பேசுவதை நிறுத்தி ரெண்டு மூன்று நிமிடம் பேசாமல் வண்டியை ஒட்டி கொண்டிருந்தவன் நித்து இப்போ நீ சொன்னதெல்லாம் நான் சொன்ன பொய்களாகவே இருக்கட்டும் நான் உங்க ரெண்டு பேருக்கும் உதவியே செய்யவில்லை என்று எடுத்து கொள்வோம் என்னால் என்ன செய்ய முடியும் உன்னை அடுத்த நகரத்தில் இறக்கி விட்டு பெங்களூர் போகிற பஸ்ஸில் ஏற்றி விட்டு நித்து எப்போ நீ என்னை நம்பவில்லையோ இனிமே நான் செய்கிற எல்லா உதவிகளுக்கும் நீ தவறான காரணங்களை தான் நினைத்து கொள்வாய். ஆனால் நான் உன்னை பஸ்ஸில் ஏற்றி விட்டு வேடிக்கை பார்க்க விரும்பவில்லை என் நண்பனின் மனைவி என்ற முக்கிய காரணமாக இருந்தாலும் உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும் ரெண்டு பெரும் ஒன்றாக இருந்த இந்த சில நாட்கள் நீயும் எனக்கு அருமையான சுகத்தை அளவில்லாமல் குடுத்தாய் நானும் உன்னை நெறையவே சுகம் கொள்ள வைத்தேன் அதில் நான் திருப்தியும் கொண்டேன் என்பதே உண்மை சரி நான் வழியை மாற்றி பெங்களூர் பக்கம் போகிறேன் என்று சொல்லி கொண்டே காரை அடுத்த திருப்பத்தில் திருப்ப முயற்சிக்க எனக்கு பயம் ஏற்பட்டது. இப்போதைக்கு இவனை விட்டால் எனக்கு உதவ கூடியவர்கள் யாரும் இல்லை நவீன் குணமாகி வரணும்னா இவன் உதவி அவசியம் தேவை இப்போதைக்கு ரோஷனை தாஜா செய்வதே நல்லது என்ற முடிவுக்கு வந்தேன். உடனே கியர் மேல் இருந்த அவன் கை மீது என் கையை வைத்து ரோஷன் என்ன ரொம்ப பிகு பண்ணறே எனக்கு கோபம் வர கூடாதா என் கணவரை அந்த நிலையில் பார்த்த பிறகு. புரிஞ்சுக்கோ இது நாள் வரைக்கும் உன்னை இந்த கேள்விகள் எல்லாம் கேட்டிருக்கிறேனா இன்னைக்கு டாக்டர் நவீன் சமீபத்தில் தான் குடிக்க பழகி இருக்கிறார்னு சொன்னதால்தானே எனக்கு அந்த சந்தேகம் வந்தது. சரி சாரி நான் கேட்டது உன்னை ஹர்ட் செய்து இருந்தா ரொம்ப சாரி என்று சொன்னதும் இந்த ரியாக்ஷன் தான் எதிர்பார்த்து இருந்தது போல கியர் மேலே இருந்த கை என் தோளுக்கு வந்து படிந்து கொண்டது. அவன் கையின் பாதங்களில் இருந்து வெளிப்படும் வெட்ப்பமே உறுதியாக இருக்கிற எந்த பெண்ணையும் உருக்கி விடும். ஆனால் இந்த முறை என் மனம் வேறு காரணங்களால் இறுகி இருந்ததால் அந்த அளவு தாக்கம் இல்லை. இருந்தாலும் அவன் விரல்களை என் விரல்களால் பிடித்து கொண்டேன். கார் சென்று கொண்டே இருக்க ரோஷன் இன்னும் எவ்வளவு நேரம் டர வல் செய்யணும்னு கேட்டதும் பசிக்குதா நித்து தண்ணி பாட்டில் கூட நிரப்பவில்லை வேணும்னா நம்ம இடம் வரும் வரை வாழைபழம் இருக்கு சாப்பிடறியா என்று கேட்க நான் உண்மையிலேயே பழம் வாங்கி காரில் வச்சு இருக்கிறான் என்று பின் சீட்டில் திரும்பி பார்த்தேன். ஒன்னையும் காணோம். நான் என்ன கிண்டல் பண்ணறியா எந்த இடமோ அங்கே சீக்கிரம் போ என்று சொல்ல ரோஷன் என் தோள் மேலே இருந்த கையை எடுத்து அவன் பாண்ட் ஜிப்பை கழட்ட அவன் சொன்ன பழம் என்னன்னு புரிந்து விட்டது. மீண்டும் ஜிப்பை மேலே தூக்கி விட்டு சாரி எனக்கு இதெல்லாம் வேண்டாம் தேங்க்ஸ் என்று சொல்லி விட்டு ஜன்னல் வழியே என் பார்வையை திருப்பினேன். காரின் வேகம் குறைவது போல தோன்றியது. சரி ஒரு வேளை ரிலாக்ஸ் செய்ய நிறுத்துகிறான் என்று நினைத்தேன். கார் ஒரு சிறிய பைபாஸ் வழியில் திரும்பி நிற்க நான் நினைத்தது சரிதான் என்று இருக்க ரோஷனின் இரு கைகளும் என் இடுப்பில் விழுந்து அவன் பக்கம் இழுக்க நான் ரோஷன் உனக்கு பித்து தலைக்கு ஏறிடுச்சு நவீன் டிஸ்சார்ஜ் ஆனதும் நீ அதே ரூம் ல சேர்ந்துக்கோ என்றேன். ஆனால் அவன் கை முன்னேறுவது நிற்கவில்லை. இடுப்பின் முன் பகுதிக்கு வந்து என் தொப்புழ் உள்ளே விரலை விட்டு நோண்ட நான் கொஞ்சம் எரிச்சலுடன் ரோஷன் பிகேவ் இது பொது இடம் என்றேன். ரோஷன் உடனே நித்து என்ன சொல்லறே எனக்கும் நவீனுக்கும் மட்டுமே சொந்தம்னு நினைச்சு கிட்டு இருக்கேன் இப்போ வந்து அது பொது இடம்னு சொல்லற காலேஜ்ல நெறைய பசங்க அதுலே கோலி ஆடி இருக்காங்களா என்றதும் நான் கோபமாக அவன் பக்கம் திரும்பி ஸ்டாப் இட் ரோஷன் ஒரு லிமிட் இருக்கு உன் பேச்சு வர வர மட்டமாகிகிட்டே போகுது இத்தோடு அதை விட்டு விடு என்று சொல்லி விட்டு காரில் இருந்து இறங்கி ரோட்டில் இறங்கி கொஞ்ச தூரம் நடந்தேன். எனக்கு கண்டிப்பாக தெரியும் ரோஷன் என்னை தொடர்ந்து வருவான் என்று. அது போலவே வந்து என் தோளை பிடித்து நித்து என்னாச்சு உனக்கு ஜோக் எல்லாம் ரசிக்காம கோப படறே ஹே சத்தியமா நான் உனக்கு டெம்பரரி தான் வீட்டிலே சம்மைக்க முடியலைனா கொஞ்ச நாள் ஹோட்டலில் வாங்கி சாபிடுவது போல தான் என்ன அங்கே சாப்பிட சாப்பிடறவங்க பணம் குடுக்கணும் இங்கே சாப்பாடே பணம் குடுக்குது கமான் சரி கிளம்பு முதலில் என் நண்பனின் அறைக்கு போவோம் பிறகு நம்ம பஞ்சாயத்தை வச்சுக்குவோம் என்று சொன்னதும் நான் சற்று அதிர்ச்சியுடன் திரும்பி பார்த்து ரோஷன் உன் நண்பனின் வீடு தானே இங்கே இருக்குனு சொன்னே இப்போ அறைன்னு சொல்லற என்று கேட்க அவன் என்னை அருகே இழுத்து கொண்டு ஐயோ அவன் என்னை போல தனிக்கட்டை அவனுடைய சொந்த ஊர் தமிழ்நாடு இங்கே காபி எஸ்டேட் லீஸ் எடுத்து இருக்கான் கொஞ்ச நாள் தான் இங்கே இருப்பான் அது மட்டும் இல்ல ரூம்னா நீ நினைக்கிறா மாதிரி சின்ன அறை இல்ல எல்லா வசதிகளும் இருக்கிற ஆனால் எல்லாமே ஒரே அறையில் இருக்கும் நீ வா முதலில் அங்கே போகலாம் என்று இழுக்க ரோடுக்கு வந்தாச்சு வேறு வழியில்லை என்பதால் காரில் ஏறி கொண்டேன். கூர்க் நகருக்குள் நுழையும் போதே அங்கே தெரிந்த பெண்களின் அழகு நளினம் எடுப்பான தோற்றம் எல்லாம் அழகின் அடையாளம் இது தான் என்று புரிய வைத்தது. இது வரை எனக்கு மலையாள பெண்கள் தான் இருப்பதிலேயே அழகு என்று நினைத்து இருந்த எனக்கு இன்று அழகின் இலக்கணம் திருத்தி எழுத பட்டது. ஆனால் ஒரு அதிசயம் ரோஷன் அந்த பெண்களை பார்த்து எந்த வித சலனுமுமே இல்லாமல் கார் ஓட்டி கொண்டிருந்தான். கூட்டமான தெருக்களை கடந்து ஒரு அமைதியாக மரங்கள் நிறைந்த சாலை பளிச்சென்று சுத்தமாக இருக்க ஒரு இரு மாடிகள் கொண்ட வீட்டின் முன் காரை நிறுத்தினான். பிறகு என்னிடம் நித்து காரிலேயே இரு நான் என் நண்பன் இருக்கிறானா என்று பார்த்து விட்டு வருகிறேன் என்று சென்றான். திரும்பி வரும் போது அவன் தனியாக வராமல் கூட ஒருவர் வந்தார். ரோஷன் என்னிடம் நித்தியா இது என் நண்பன் விக்ரம் என்று அறிமுகம் செய்ய நான் கை கூப்பி வணக்கம் சொன்னேன். இது வரை நான் வெள்ளையாக இருக்கும் ஆண்கள் மீசை வைத்து பார்த்ததில்லை விக்ரம் அடர்த்தியான மீசையுடன் கூரான மூக்கு கட்டுமஸ்தான உடல் வாகு அரைகை சட்டை அணிந்து இருந்ததால் அவன் கைகளில் ரோமம் அடர்த்தியாக இருந்தது அவன் வெள்ளை தோலில் பளிச்சென்று தெரிந்தது. ஒரு நிமிடம் இதை எல்லாம் கவனித்த நான் அடுத்த கணமே இவனை ஏன் நாம் ரசிக்கணும் என்று மனதில் திட்டி கொண்டேன். விக்ரம் வாங்க நித்தியா என்று அழைக்க நான் காரை விட்டு இறங்கி அவன் பின்னால் நடக்க ரோஷன் காரை பூட்டி விட்டு வந்தான். ரோஷன் ஏற்கனவே சொன்னது போல ஒரு அறை வீடு போல தான் அறையின் அமைப்பு பொருட்களின் நிலை எடுத்து காட்டியது. ஒரு அறை என்றாலும் நான் கொஞ்ச நேரம் முன்பு பார்த்த அந்த ஊர் பெண்களின் களையான எடுப்பான தோற்றம் போலவே அறையும் நேர்த்தியாக இருந்தது. சோபாக்களுக்கு பதிலாக நான்கு நாற்காலிகள் சுவர் ஓரம் ஒரு கட்டில் மெத்தையின் மீது ரொம்பவும் அழகான மெத்தை விரிப்பு சுவற்றில் கவர்ச்சியான புகைப்படங்களுக்கு பதில் ரெண்டு ஓவியங்கள் இருந்தன. விக்ரம் சொல்லாமலே நான் உட்கார்ந்து தான் அந்த அறையின் அழகை பார்த்து கொண்டிருந்தேன். ரோஷன் என் பக்கத்தில் இருந்த நாற்காலியில் அமர விக்ரம் என் எதிரே ஒரு நாற்காலியை இழுத்து போட்டு கொண்டு உட்கார்ந்தான். அப்படி அமர்ந்ததால் என் பார்வை விக்ரம் மீது தான் இருந்தது. விக்ரம் சொல்லுங்க நித்தியா ரோஷன் நீங்க இங்கே வந்ததை பற்றி சுருக்கமாக சொன்னான். உங்க கணவருக்கு என்ன ஆச்சு அவர் ஏன் பெங்களூரில் இருந்து மூகாம்பிகைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தீர்கள் என்று கேட்க நான் உண்மையை சொல்லுவதா ரோஷன் என்ன சொல்ல போகிறான் என்று புரியாமல் மென்று முழுங்க ரோஷன் விக்கி இவங்க கணவர் வேறு யாரும் இல்ல உனக்கு கூட தெரியும் நீ பெங்களூர் வரும் போது சந்தித்து இருக்கிறாய் நவீன் ஞாபகம் இருக்கா என்று எடுத்து குடுக்க நான் அப்போதும் அமைதியாகவே இருந்தேன் ரோஷனே சொல்லட்டும் என்று. விக்ரம் தெரியலையே சரி பரவாயில்லை அவருக்கு என்ன ஆச்சு என்று மீண்டும் என்னை பார்த்தே கேட்க நான் ஆனது ஆகட்டும் என்று நவீன் கொஞ்ச நாளா அதிகமா குடிக்க ஆரம்பிச்சு விட்டார் அது அதிகமாகி பத்து நாட்களுக்கு முன் ஒரு சண்டையில் மேலும் அதிலேயே முழுகி ரெண்டு நாட்களுக்கு முன் ரோஷன் தான் அவரை மயங்கிய நிலையில் ஏதோ இடத்தில் கண்டு பிடித்து மூகாம்பிகையில் இதற்கு நல்ல மருத்துவம் இருக்குனு அவரே கொண்டு வந்து சேர்த்து விட்டார். இன்று தான் நான் பார்க்க வந்தேன். என்று நிறுத்தி கொண்டேன்.

பேசி முடித்து ரோஷனை பார்த்தேன் என்ன சொல்லி இருக்கே நீயே சமாளி என்று சொல்லுவதை போல. ரோஷன் கண்ணாலேயே கவலை படாதே நான் பார்த்து கொள்கிறேன் என்று எனக்கு உறுதி அளித்து விக்ரம் என்னடா பேசிக்கொண்டு தான் இருக்க போகிறாயா அவ்வளவு தூரம் டிரைவ் செய்து வந்து இருக்கிறேன் என்றதும் விக்ரம் அருகே இருந்த பிரிட்ஜில் இருந்து பீர் கான்களை எடுத்து கட்டில் மேலே வைத்து எடுத்துக்கோ என்றார். நான் உட்கார்ந்தப்படியே நெளிந்தேன். ரோஷன் ஹே லூசு எனக்கு தான் இந்த பழக்கம் கிடையாதுன்னு தெரியும் இல்ல அப்புறம் என்றதும் விக்ரம் சாரி மச்சான் நண்பர்கள் வந்தாலே இது தான் கேட்பாங்க அது தான் பிரிட்ஜில் எப்போதும் இருக்கும் என்று சொல்லி விட்டு மீண்டும் கான்களை உள்ளே வைக்க கடவுளுக்கு நன்றி சொன்னேன் எங்கே என்னை கட்டாயப்படுத்தி குடிக்க செய்து விடுவார்களோ என்று பயந்து கொண்டிருந்தேன். விக்ரம் என்னை பார்த்து சாரி நித்தியா தப்பா எடுத்துக்காதீங்க என்று சொல்லி விட்டு ரோஷனிடம் சரி நான் என்ன செய்யணும் சொல்லு என்றார். ரோஷன் முதலில் நாங்க ரெண்டு பேரும் இங்கே தான் தங்க போறோம் என்று சொன்னதும் விக்ரம் என்னடா ரோஷன் உனக்கு கிறுக்கு பிடிச்சு இருக்கா நாம ரெண்டு பேருனா கூட பரவாயில்லை நித்தியா எப்படி ரெண்டு ஆண்களுடன் தங்க முடியும் நான் அருகே இருக்கிற லாட்ஜில் ரூம் இருக்கானு கேட்கிறேன் என்று சொல்லி மொபைலில் யாரிடமோ எனக்கு புரியாத மொழியில் பேச அவர் பேசும் போது ரோஷன் என்னிடம் நித்து இது சின்ன ஊரு இங்கே நீ தனியா ஒரு லாட்ஜ் ரூமில் தங்க முடியாது இங்கேயே அட்ஜஸ்ட் செஞ்சுக்கோ என்றான். நான் அவனை முறைத்து பார்க்க அதற்குள் விக்ரம் பேசி முடித்து சாரிடா அங்கே லாட்ஜில் பெண்கள் தனியா தங்க அனுமதி கிடையாதாம் என்றார்.

No comments:

Post a Comment