என்ன புவனா.. நான்... ம்ம்ம் ஆமா தொடாத மாமா... நான் அப்படி இல்லை இப்ப... முனகினாள்.... சொல்லு புவனா.... சாரி மாமா.. நான் ..ஐ திங்க் ஐ யம் இன் லவ் வித் அருண்... அருணைக் காதலிக்க ஆரம்பித்து விட்டேன் மாமாபிளீஸ் இனி என்ன தொடாத மாமா... சாரி மாமா.... பட்டென்று கைய விலகினான் குமார்.... ம்ம்ம்ம் அவளுக்கும் ஒரு வாழ்க்கை அமைய இருக்கிறது.... மனசு கொஞ்சம் லேசானது போல இருந்தது.... சாரி புவனா... சொல்லி விட்டு கிச்சனில் போய் ஒரு கிளாஸ் ஆரஞ் ஜூஸ் எடுத்து வந்து அவளுக்கு கொடுத்தான்... அக்கா எங்க.... இல்லை படுத்திருக்காள்.... இரு நான் சாப்பிட எடுத்துட்டு வரேன்.... சாப்பாடு கொடுத்து மெல்ல அவளை தூங்க வைத்து விட்டு... பெட்ரூமுக்கு வந்தான்....இன்னும் காயத்ரி... அப்படியே சுருண்டு படுத்து கிடந்தாள்... மெல்ல அவளை தொட்டு திருப்பியவன்.. அதிர்ந்தான்... அவள் முகம் சிவந்து வேதனையில்... கண்ணீருடன்... என்ன காயு என்னடி பண்ணுது.... ம்ம்ம் வலிக்குங்க.... பயங்கரமா வலிக்குது... வயிறு... வலிக்குது... எந்த மாத்திரை கொடுப்பது.. புரியாமல் டாக்டருக்கு போன் பண்ண.... நான் தான் சொல்லியிருக்கேன்ல.. அவங்களுக்கு வலிச்சா... உடல் உறவு வைச்சுக்காதீங்கன்னு... ஏன் சார் .. அவங்க நல்லா இருக்கிறது புடிக்கலையா... உங்களுக்கு குழந்தை வேண்டாமா... திட்டி தீர்த்து விட்டு ஒரு மாத்திரை சொன்னார்..... கவலையுடன் ஓடினான் மருந்தகத்திற்கு.. அந்த இரவில்.... ............ காலையில் புவனா ஆபீஸ் வந்ததும் முதலில் ஹாஸ்பிட்டலுக்கு தான் போன் பண்ணினாள்..... ம்ம்ம் அருண் இருக்காரா...... இருங்க மேடம்.... கொஞ்ச நேர வெயிட்டிங்க் பிறகு.... இல்லை மேடம் அவர் காலைல தான் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு போயிட்டாங்க..... புவனாவுக்கு கவலை பற்றிக் கொண்டது... டிஸ்சார்ஜ் ஆகிவிட்டான எனக்கு ஒன்றும் சொல்ல வில்லையே... வீட்ட்டுக்கு போன் பண்ண அருண் அப்பா தான் எடுத்தார்.... ஆமாம்மா.. வந்திட்டான்.. அடி ஒன்னும் பலமில்லை சொல்லிட்டு வந்திட்டான்.. இப்ப தான் ஃப்ரண்டொட வெளிய போனான்..... அவன் மொபைல் அடித்தால் சுவிட்ஸ் ஆஃப் வந்தது..... அருண் எங்கடா போயிட்ட.. நீ... வாடா அருண்....I LOVE YOU ARUN மனசு அரற்றியது..... இரண்டு மூன்று முறை அவனுக்கு போன் பண்னினாள்.. ம்ம்கும்... 4 sms தட்டி விட்டாள்... ஒரு பதிலும் இல்லை... ...... மதியம் வந்தது... சாப்பாட்டு காரியரை... எடுத்தாள்.. வெளிய வந்தாள் கொஞ்ச நேரம் நின்றாள் ரோட்டின் இரு புறமும் கவனித்தாள்... ஒரு வயதான அம்மா.. கைய பார்த்தாலே தெரிந்தது அவள் முகத்தில் பசி மயக்கம்... அம்மா இங்க வாங்க........ அம்மா.. ஒரு 2 ரூபாய் கொடுங்க... ஒரு டீ கொடுக்க காசு குறையுது.... அம்மா நான் சாப்பாடே தரன்... வாங்க... செக்கியூரிட்டிய அழைத்தாள்... இந்த சாப்பாட்ட அவங்களுக்க உங்க ரூமில வச்சு பரிமாருங்க... டிபன் காரியரை அவனிடம் கொடுத்து அம்மா... சாப்பிடுங்க....பத்தலைன்னா கேளுங்க.... ம்ம்ம் சரியா..... செக்யூரிட்டி ப்ரிமாற அந்த அம்மா.. வேகமாக சாப்பிட ஆரம்பித்தாள்... புவனா.. அதைப் பார்த்துக் கொன்டே நின்றாள்... இந்த ஜீவன்.. பசியாரும் இந்த அம்மா.. நம்மை வாழ்த்துவாரா... அருணை வாழ்த்துவாரா.. இல்லை... 1/2 மணி நேரம் ஓடியது... அந்த அம்மா சாப்பிட்டு முடித்தாள். கை கழுவி தண்ணீர் குடித்தவள்.....புவனாவைப் பார்த்தாள்.... மகராசி நல்லா இரும்மா... பசிச்ச வயித்துக்கு சோறு போட்டீல்ல தாயி நீ நல்லா இருப்ப தாயி.... அவள் சொல்ல... அம்மா சொன்ன தப்பா எடுத்துக்க மாட்டீங்களே.... சொல்லும்மா நீ மகராசி.. சொல்லு தாயி... இது இப்ப நீங்க சாப்பிட்டது.. நான் எனக்கு கொண்டு வந்தது... ஆனா.. நான் சாப்பிடாமல் ஒரு விரதம் இருக்கேன்... நான் கொண்டு வரும் சாப்பாட்டே ஒரு பசித்தவருக்கு கொடுக்கனும் அவங்க வாழ்த்தும் புன்னியமும் ஒருத்தருக்கு போய் சேரனும்.. அவர் உடல் குணமாகனும் அவர் நல்லா இருக்கனும் அது தான் என் பிரார்த்தனை உங்க வாழ்த்தையும் ஆசீர்வாதத்தையும் அவருக்கு சொல்லுங்கம்மா...அவருக்காக நீங்களும் வேண்டிக் கொள்ளுங்கள்... செய்வீங்களா.... அந்த அம்மா அவளை உற்று கவனித்தாள்... பட்டென்று அவள் கழுத்தைப் பார்த்தாள் உன் மனசில நினைச்சவனுக்கு ஒன்னும் ஆகாது தாயி... அவர் நல்லா இருப்பார்.. தாயி...நீ கூடிய சீக்கிரம் எனக்கு இதே இடத்தில ரெண்டு பேருமா சேர்ந்து கொடுக்கும் சாப்பாட்ட நான் சாப்பிடு வேன் தாயி.... அம்மா... உங்களுக்கு எப்படி..... புவனா இழுத்தாள்... என்ன தாயி நானும் நாலு பெத்து வளர்த்து அதுக நல்லா இருக்குது நான் தான் இப்படி அலையுறென்... உன் சாப்பாட்ட கொடுக்கிறஅப்ப இது உன் வீட்டிற்கு தெரியாது... நீ சாப்பிடாம இருக்கிற... அது உனக்கு வேண்டியவர்னு சொன்ன... உன் கழுத்தில் தாலி இல்லைஅப்ப ஒருத்தர் உன் மனசில இருக்கார்... அவருக்காக இதை செய்யிர.... இது கூட தெரியாம எப்படீம்மா...நல்லது நடக்கும் தாயி கவலைப்படாத... அதிலும் உன் சாப்பாட்டை கொடுக்க நினைத்தாய் பாரு ...50 ரூபா கொடுத்து போய் அந்த ஹோட்டல் ல சாப்பிட சொல்லி இருக்கலாமில்ல.... அதுவும் நான் சாப்பிடும் வரை இருந்து பார்த்த பாரு .. .. தாயி யாரு உனக்கு இந்த மாதிரி ஒரு விரதம் இருக்க சொன்னா... ஒருத்தர் சாப்பிடிரத பாத்துக்கிட்டு ஒருத்தர் பட்டினி கிடக்குறது எப்படி பட்ட வேதனை என்று என்ன மாதிரி ஒரு வேளை சாப்பிடறவங்களுக்கு மட்டும் தான் தெரியும்மா....நீ இருப்பது க்டுமையான விரதம் .. அம்மா.. உன்னை நான் கும்பிட்டாலும் தப்பில்லை சாமி மாதிரி இருக்கம்மா என் கண்ணுக்கு... வரன் தாயி நீயும் நல்லா இருப்ப தாயி..... கண்களில் கண்ணீர் நிற்க வாழ்த்தி விட்டு மெல்ல நடந்தார் அந்த மூதாட்டி.... புவனா திகைத்து நின்றாள்.... தன் மனதில் உள்ளதை அப்படியே சொல்லும் அந்த மூதாட்டி....அவளுக்கு தன் தாயின் நினவு வந்தது..... எப்படி சொன்னாள் அந்த அம்மா.... என் அம்மா மாதிரி.. நான் நினைச்சத அப்படியே பிட்டு பிட்டு வைக்கிறாளே.... தன் கேபினுக்குள் திரும்பிய போது மணி 2.30.. கொஞ்சம் தன்னீர் குடித்தாள்... கொஞ்சம் வேலை பார்த்தாள்... மணி 3.00 ஆகியது.. கொஞ்சம் பசி வயிற்றை கிள்ளியது.. முதல் முறை..அல்லவா.. ம்ம்ம் நன்றாகவே பசி எடுத்தது... இன்னும் கொஞ்சம் தண்ணீர் குடித்தாள்.. கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் பசி கிள்ளியது... 3.30 க்குள் கைகள் துவண்டன... 4.00 க்குள் கால்கள் துவண்டன.... ம்ம்ம் பசி எடுத்தால் இப்படி தான் இருக்குமோ... என்னடா வேலைல கவனம் போக மாட்டேங்குது.. நினைத்தாள்.. மெல்ல தன் சேரில் சாய்ந்தாள்..அவள் அனுமதி இல்லாமல் யாரும் வர முடியாது.. கதவு கண்ற்ரோல் அவள் கையில்.... 4.30க்கு எல்லாம் உடல் தளர ஆரம்பித்தது.... ஆபிஸ் பையனை அழைத்து ஒரு ஜூஸ் கொண்டு வரஸ் சொன்னாள் அதை குடித்து விட்டு மெல்ல சாய்ந்தவள்.. கொஞ்சம் வேலை முடித்தாள்... ஒரு நேரம் சாப்பிடாமல் இருந்தால்...ம்ம்ம் என்ன அசதி ...கைக கால் எல்லாம் தளர்ந்து ஒரு நோயாளி போல் இருப்பதாக உணர்ந்தாள்... ஆனால் இது அருணுக்காக என்பது மனதில் விரிய... அந்த அசதி எல்லாம் அப்படியே கானாமல் போனது.....மனது லேசானாது.... வருவான் ... என் அருண் என்னை புரிந்து கொண்டு வருவான்... வருவான் வருவான்.. என் வேண்டுதல் பலிக்கும்.... மணி 5.30 எல்லோரும் கிளம்பினர்.. இவளும் கிளம்ப எத்தனித்தாள்.. சேர் வழுக்கியது.. அட ஒரு நேரம் சாப்பிடாமல் இருந்தால் இப்படி கூட நடக்குமா.. உடல் தளர்ந்து.. மெல்ல எழுந்து...எப்படி நடந்து வந்தாள் என்று தெரியவில்லை... போர்டிகோவில் டிரைவரிடம் காரை எடுக்கச் சொன்னது தான் தெரியும் வயிறு கடித்தது....கால்கள் வலித்தன.. கைகள் தளர அப்படியே காரில் சாய்ந்து ததூங்கி விட்டாள் புவனா..... களைப்பு களைப்பு அப்படி ஒரு களைப்பு.... ம்ம்ம் எல்லாம் என் அருணுக்கு தானே...அந்த நினப்பு வந்தவுடன்.. மெல்ல கண் திறந்தாள்... கார் வீட்டில் நின்றுகொண்டிருந்தது..... இறங்கும் முன் அருணுக்கு போன் செய்தாள்... மறுபடயும் சுவிட்ச்ஃப்..... ஆனால் இந்த முறை வேறு மொழியில்...IVR வந்தது...அப்ப அப்ப அருண் தமிழ் நாட்டில் இல்லை....... அட அவன் மொபைல் தான் தொலைந்து விட்டதே... மண்டு.. எப்படி அவன் எடுப்பான் அருண் அப்பாவுக்கு மறுபடி போன் பண்ண.... சொல்லும்மா.. இல்லம்மா அவன் இங்க இல்லை... மும்பை போறென்னு இப்ப தான் கிளம்பிப் போறான்.... எத்தனை மணி ஃப்ளைட்... 7.00 மணி சொன்னாம்மா.... சரிங்க சார்.... ட்ரைவர் கொஞ்சம் ஏர் போர்ட் போங்க அவசரம்.. பிளீஸ்.... வண்டி உடனடியாக திரும்பி ஏர் போர்ட் நோக்கி விரைந்தது.... அருண்.. ஏன்டா இப்படி.. பண்ணுர... நான் சொன்னது தப்பு தான் அருண்.. எனக்கு என் நிலைய விளக்க ஒரு வாய்ப்பு கொடுக்காமல் இப்படி பண்ணுரியேடா... எனக்கு தெரியும் உன் மனம் எவ்வளவு கஷ்டப்ப்ட்டிருக்கும்ன்னு.... என்ன மன்னிச்சிருடா.. பிளீஸ்....மனதிற்குள் புலம்பினாள்.... மாலை 6.00 மணிக்கு அடையாரில் இருந்து ஏர்போர்ட்... ம்ம்ம்ம் செம டிராபிக்.. இன்ச் இன்ச் ஆக வண்டி நகர... அவள் 6.50க்க் அங்கு போக ம்ம்ம்ம்ம் விமானம் பறந்ததைத்தான் பார்க்க முடிந்தது அவளால்....
அடுத்த பிளைட் எத்தனை மணிக்கு... 9.00... அதில் போய் அவனை எங்கேன்னு தேடுறது..... மிகவும் தளர்ந்து... நடந்து வந்தாள் புவனா... அம்மா... வீட்டுக்கு போகலாமாம்மா.. இல்லை.... கனிவாய் கேட்டார் டிரைவர்.... நீங்க ரெம்ப களைப்பாய் இருக்கீங்க.. காபி ஏதாவது வாங்கிட்டு வரட்டுமாம்மா..... கேட்டவர் முகத்தைப் பார்த்தாள் ஒரு தந்தையின் கனிவு அதில்... இல்லை நீங்க வீட்டுக்கு போங்க அக்கா எனக்காக காத்திருப்பாள்... இல்லைம்மா இன்னும் 1 1/2 மணி நேரம் ஆகும்.. போறதுக்கு... ஒரு காபி .... சரி வாங்கிட்டு வாங்க... அவர் சொல்லை தட்ட முடியாமல்..... மெல்ல சீட்டின் மீது சாய்ந்தாள் புவனா..... காபி பிளீஸ்... கண் திறந்து காபி வாங்கியவள்..... அது நீட்டிய கரத்தைப் பார்த்தாள்..... டிரைவர் கரம் இல்லை..... அவளுக்கு பழக்கப்பட்ட அந்த கரம்..ம்ம்ம்ம்ம் .....நிமிர்ந்தவள்.... கண்கள் விரிந்தன.... ம்ம்ம் காபி பிளீஸ்.. எடுத்துக்கங்க புவனா..... சொன்னது.... அருண்..... "அருண்...நீங்க... மும்பை.... அப்பா... சொன்னாங்க... ம்ம்ம்ம் " "ஆமா புவனா.. மும்பை தான் கிளம்பினேன்.. ஃப்ளைட் மிஸ் பண்ணிட்டேன்....." "ஆமா நீங்க எங்க இங்க....." உன்னத்தாண்டா தேடி வந்தேன்.. சொல்ல வாயெடுத்தவள் அப்படியே அவனைப் பார்த்துக் கொன்டே இருந்தாள்..என்ன நினைப்பான் இப்ப சொன்னால்.... "ஆமா அது என்ன சொல்லாமல் கொல்லாமல் டிஸ்சார்ஜ் ஆகிட்டீங்க... பயந்து போனேன் தெரியும்ல..உங்க மொபைல்போன் டிரை பண்ணினேன்.. ஆமா கானாம போனது தெரியாம..." "இல்லை புவனா புது நம்பர் வாங்கிட்டேன்.. இனி தான் ஆக்டிவேட் ஆகும்.... உடம்பு பரவாயில்ல அது தான் டிஸ்சார்ஜ் ஆகிட்டேன் நானே..." சிரித்தான் அவன் சிரிப்பில். வெறும் சிரிப்பாக மட்டும்.. உதட்டளவில்.... நான் உங்களைத்தேடித்தான் வந்தேன் சொல்லிடலாமா.... படக்கென்று ஏதாவது கேட்டுட்டான்னா...... "எங்க அப்ப வீட்டுக்கு தானே வாங்க நான் டிராப் பண்ணுரேன்....." "இல்லீங்க புவனா.. நான் அடுத்த பிளைட்டுக்கு டிக்கெட்ட மாத்திட்டேன்....9.00க்கு இன்னும் 2 மனி நேரம் தான் இருக்கு....காபி சாப்பிடுங்க ஆறி போகுது... " மும்பை போறானா என்னிடம் கூட சொல்லாமல் போறானா... மனதிற்குள் சொல்லியவள்.... "அப்ப எப்ப வருவீங்க....." "அது இருக்கட்டும் நான் கேட்ட கேள்விக்கு நீங்க இன்னும் பதில் சொல்லை... சொல்லுங்க... இங்க எங்க வந்தீங்க...." உங்களைப் பார்க்க தான் வந்தேன்..... வாய் வரை வந்ததை அவனின் கூர்மையான பார்வையால் சொல்ல வந்ததை வாய்க்குள் முழுங்கி விட்டாள் "இல்லை ஒரு ஃப்ரண்ட் வந்தார் அவரை பார்க்க வந்தேன்.....திக்கித்திக்கி சொன்னவள்......" அவன் பார்வையை சமாளிக்க முடியாமல்.... தலைய குனிந்து கொண்டாள்..... "ம்ம்ம் அப்படியா.. போயிட்டாங்களா...." "இனிதான் போகப் போறாங்க." குரல் கமறியது..... "ம்ம்ம்ம்... சரி அப்ப நான் வரட்டுமா...."..அவன் மெல்ல கிளம்ப எத்தனித்தான்...... புவனா மனசு அடித்துக் கொண்டது....சொல்லிடு சொல்லிடு.. இது தான் சமயம்.. இதை விட்டால் அவன் உன்னை விட்டு போய் விடுவான்.... "கால் எப்படி இருக்கிரது....." " பாத்தீங்கள்ளா இந்தா பாருங்க.". காலை நீட்டி பாண்டை மெல்ல தூக்கி காட்ட... கனுக்காலில் ஒரு கட்டு மாவு வைத்து கட்டபட்டிருந்தது... காரில் சீட்டின் மீது வைத்திருந்த அவன் காலை மெல்ல தடவியவள்.. "என்னால் தானே இது அருண்... உங்களுக்கு இந்த வேதனை...." வாய் விட்டு சொல்லி விட்டாள் கண்களில் கண்ணீர் மல்க.... அருண்... பதறிப் போனான்... "புவனா.. என்னங்க இது ஒன்னும் இல்லை... லாரி காரன் தப்பு.. நீங்க என்ன பன்னினீங்க...." "இல்லை என்னுடன் காரில் வந்து இருந்தால்... இந்த மாதிரி ஆகி இருக்காது இல்லை....." "இல்லை புவனா... நீங்க தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கீங்க... ஏன் இப்படி கூட சொல்லலாமே..." என்ன.... "உங்க கூட கார்லேயே வந்திருந்தால்.. அதே வழில தான் வீட்டுக்கு போய் இருப்போம்... அதே லாரி காரன் நம்ம மீது மோதி இருப்பான்..நீங்களும் அடி பட்டிருப்பீங்க.. நானும் அடி பட்டிருப்பேன்... ஏதோ ரெண்டு பேரும் அடி படுரதுக்கு பதிலா.. நான் மட்டும் அடி பட்டேன்னு நினச்சுக்கங்க.. புவனா.. உங்க மீது தப்பில்லை. உங்க மீது கோபமும் இல்லை...." "இல்லை நான்.... நான்.. அப்படி உங்க கிட்ட ......அப்படி... சொல்லி......... " அவள் சொல்லுவதற்குள் கண்களில் முட்டிய நீர் திரண்டு கன்னத்தில் உருள.... புவனா.... பதறியவன்.. அவள் கன்னத்தில் கை வைத்து கண்ணீரை துடைத்தான்...... அந்த ஒரு கணம்.. அவன் கரம் அவள் கன்னத்தில் பட்ட அந்த கணம்...தன்னை மறந்தாள் புவனா...கன்னத்தில் இருந்த அவன் கைய தன் இரு கரங்களால் அப்படியே பிடித்து.. எடுத்து... தன் உதடுகளை மெல்ல அதில் பதித்து... அவனைப் பார்த்தவள்..... "நான் உங்களை விரும்புகிறேன்.... அருண்.. என்ன ஏற்றுக் கொள்வீர்களா.... I MISSED YOU ARUN I MISSED YOU ARUN.... I LOVE YOU ARUN PLS BE WITH ME.... ம்ம்ம் " அவன் கைகளை இறுகப்பிடித்துக் கொண்டு அதில் அழுத்தமாக் முத்தமிட்டாள் புவனா.. அவள் கன்னீர் அவன் கைகளை நனைத்தது..... புவன்..... பளிச் சென நிமிர்ந்தாள் புவனா.. அருண் புன்னகையுடன் குரும்பாய்.....அவளை பார்த்தபடி.....மெல்ல காரில் உள்ளே நுழைந்து அவள் அருகில் அமர்ந்தான்.... மெல்ல அவள் கரத்தில் இருந்து தன் கைகளை விடுத்தவன் மீண்டும் அவள் கைகளை இருகப்பிடித்துக் கொண்டான்.... "இல்லை புவன் அப்படி சொல்லாத.... நானும் தான் உன்னை ரெம்ப மிஸ் பண்ணிட்டேன்... அப்பா சொன்னார் எல்லாம்... நீ பட்ட வேதனை எல்லாம்.... சொன்னார்.... அப்பவே முடிவு பண்ணிட்டேன்....நீ தான் என் மனைவின்னு....." "அப்ப மும்பை ......." "நான் மும்பை போறதா யார் சொன்னா....அது தான் பிளைட் போயிடுச்சே...." "9.00 மனி பிளைட்...." "அது சும்மா..... புவனா.. உன் காரை பார்த்தேன்... டிரைவர் காபி வாங்க வந்தார்.... எல்லா விபரமும் சொன்னார்... அது தான் அவரை அங்க நிக்க சொல்லிட்டு நானே காபி எடுத்து கொண்டு வந்தேன் . டிரைவரை கூப்பிடு.. வீட்டுக்கு போய் குமாரிடம் இது பற்றி பேசி உடனே.. முடிச்சிடுவோம்... ம்ம்ம் உங்க பிரண்ட் யாரோ வந்தார் ,,, அவரை பார்கனும்னு சொன்ன மாதிரி இருந்துச்சு பார்க்கலையா அவரை... " அருண் கிண்டலாய் கேட்க.... பிரண்ட தான் பார்த்தாச்சே... அப்புரம் என்ன.... என்றபடி அவன் தோளில் சாய்ந்தாள் புவனா...... புவனா நன்றாக அலங்காராம் பண்ணிய அந்த அறைக்குள் வெள்ளி பால் செம்புடன் தள்ளப்பட்டாள்... கதவும் சாத்தப்பட்டது... வெளியிருந்து கதவை உட்புறம் தாழ் போட்டு... கட்டிலில் அமர்ந்திருந்த அருணை நோக்கி மெல்ல தலை குனிந்து நடந்து வந்தாள்... புவனா.... அவளை பார்த்த அருண் எழுந்து வந்து அவளை அணைத்தவாறே...கட்டிலை நோக்கி அவளை கூட்டி வந்து கட்டிலில் உட்கார வைத்தான்.. புவனா...... ம்ம்ம்ம்ம்... வெக்கத்தில் தலை குனிந்த படி... அவள் மோவாயை மெல்ல நிமிர்த்தியவன் என்ன புவன் வெக்கமா.... இவ்வளவு நாள் பழகியும் வெக்கம் வருதா..... ம்ம்ம்ம்ம் மெல்ல தலை ஆட்டினாள்... ஆச்சரிய்மா இருக்குள்ள ரெண்டு மாசத்தில கல்யானம் முடிஞ்சது...... அருண்.... (ஆம் அன்று மாலையே குமாரிடம் பேசி.. இரண்டு மாதங்களில் திருமணம் நடந்து முடிந்து.... அருணுக்கும் ஆச்சரியம் தான்....) அவள் கண்களில் நீர் திரண்டு வருவதைப் பார்த்த அருண்.. "ஹேய் புவன்.. என்னது.. இப்ப போய் கண் கலங்கிட்டு.. ம்ம்ம் என் புவனா அழக்கூடாது....ம்ம்ம் இது வரை நீ அனுபவித்தது போதும் புவனா.. இனி உன் வாழ்கையில் சந்தோசம் மட்டும் தான் இருக்கனும்.." சொன்னவன் அவளை தன் அருகில் இழுத்து தன் தோளில் சாய்த்துக் கொண்டான். தோளில் பட்ட அவன் கையை மெல்ல திரும்பி முத்தமிட்ட புவனா... "என்னங்க என்ன பத்தி அவ்வளவு தெரிஞ்சும்... நீங்க என்னை கல்யாணம் செய்வீங்கன்னு நினைச்சு கூட பார்க்கலைங்க.....அது தான்.. இது ஆனந்த கண்னீர்..." "ம்ம்ம் விடு புவனா... வாலிப வயசுல தப்பு நடக்கிறது சகஜம்.. இதை பெரிசு பண்ணினால்.. நான் சந்தோசமா வாழ முடியும்... இப்பவும் சொல்லுரேன்... உன் பழைய நண்பர்களுடன் நீ இப்பவும் பேசுனும்னு உனக்கு தோன்றினால்.. தாராளமாக பேசலாம்...அதில் எனக்கு ஆட்சேபணை ஏதும் இல்லை.. ஆனால் என்னிடம் இருக்கும் போது நீ என்னை மட்டும் தான் நினைக்க வேண்டும்... ஒரு கணவனாக...இதை உன்னிடம் கேட்கிறேன்... நீ என்னிடம் பேசும் போது என்னிடம் மட்டும் தான் பேச வேண்டும்.. என்னை மட்டும் தான் நினக்க வேண்டும் புவனா.. இதை மட்டும் நான் உன்னிடம் எதிர்பாக்கிறேன் புவ்னா....பிளீஸ்...." புவனா...அவனை ஆச்சரியத்துடன் பார்த்தாள் "என்ன பாக்குற.. இப்படிச் சொல்லுரானேன்னு பாக்கிறாயா... குமார் எல்லாம் சொல்லிட்டார்....." "இல்லை நீங்க பேசுறதுன்னு சொன்னது புரியலை....." "ம்ம்ம்ம் புரியலையா... கிராமத்தில இருந்திருக்க இது கூட புரியலை... அவள் அருகில் வந்து...உன் நண்பர்களுடன் நீ பழகி அவர்களுடன் இருந்தாலும் எனக்கு பரவாயில்ல... சொல்லுரது புரியுதா... எனக்கு உன் சந்தோசம் முக்கியம் புவனா....நீ அவர்களுடன் இருக்கும் போது சந்தோசமாய் இருந்தால் அது எனக்கு போதும்... புரியுதா...." "என்ன சொல்லுரீங்க.. நீங்க அருண்...." "எப்ப நீ அடுத்தவங்களை தேடி போவ... சொல்லு.. இங்க திருப்தி இல்லாமல் இருந்தால் தானே போவ.. அப்ப தப்பு யார் மேல.. என் மேலையா இல்லை உன் மேலையா.. சொல்லு....பச்சையா சொல்லனும்னா... உன் ஆசைய நான் அடக்கினால் நீ ஏன் அடுத்தவனை தேடி போகப் போகிறாய் புவனா.. அது அடங்காமல் இருந்தால் தானே அடுத்த இடத்தை தேடும் அந்த ஆசை... சொல்லு புவனா..." அவனை இறுகக் கட்டிக் கொண்டாள் புவனா... என்னங்க நீங்க இப்படிசச் சொல்லுரீங்க.. இப்ப என் மனசு முழுசும் நீங்க நீங்க மட்டும் தான் இருக்கீங்க.. அருண்.. இது உண்மை..சத்தியமான உண்மை... அப்படி சொல்லாதீங்க இனிமேல்... நான் அப்படி இருந்தவள் தான் அருண்.. ஆனா திரும்ப அந்த மாதிரி ஒரு வாழ்கை வாழ நான் விரும்பலை... உங்க கூட வாழ்ந்து..உங்களுக்காக வாழ்ந்து.. உங்க வாரிச பெத்து.. ம்ம்ம்ம்ம்ம் " அணைப்பில் இருந்து விலகி அவன் முகத்தை தன் கைகளில் ஏந்தி.....
"என் ஆசை எதுவானாலும் நியாயமான ஆசைய நீங்க கண்டிப்பா நிறைவேத்துவீங்க... அதுக்காக முழு ஓத்துழைப்பை நான் உங்களுக்கு தரென்... அருண்... நான் உங்களுக்குள் அடங்க ஆசை அருண்.. உங்க ஆசைக்குள் நான் அடங்க வேணும் அருண்... அது போதும் எனக்கு...அதற்கு மேல் வேண்டாம் அருண்... பழைய விஷ்யங்கள் எதுவும் என் நினைவிற்குள் வேண்டாம் அருண் பிளீஸ் என்னை புரிந்து கொள்ளுங்கள் அருண்...." கண்களில் கண்ணீர் உருள.. அவன் மடியில் சரிந்து படுத்துக் கொண்டாள் புவனா....." அருண் திகைத்தான்.. என்ன அருமையாக நான் சொன்னதை புரிந்து கொண்டு.. அதற்கு வாகாக பதில் சொல்லி... தன் நிலை சொல்லி...இவ கிடைக்க கொடுத்து வச்சிருக்கனும் நான்.. இந்த அரிய முத்தை நான் இழக்க மாட்டேன்... என் வாழ்வில் ஒளி வீச வந்த விளக்கு இவள்... இந்த விளக்கை.. காப்பாத்தனும் அணையாம... மனதிற்குள் உறுதி கொண்டான்..... மடியில் படுத்து கிடந்த புவனாவின் தலையை மென்மையாய் தடவி விட்டான்.....
No comments:
Post a Comment