Friday, 19 September 2014

இனிஷியல் இல்லாதவர்கள் 17


"மிஸ்டர் சுப்பிரமணி, நீங்க உங்க கம்ப்ளெய்ன்ட்ல வெறுமனே உங்க பெயரை எழுதி கையெழுத்தும் போட்டிருக்கீங்க... உங்க தகப்பனார் பெயர் என்ன? உங்க சொந்த ஊரு எது?” “சார்... திருநெல்வேலி பக்கத்துல சின்னப்புதூர் கிராமம் எனக்கு... . புகார் குடுக்கற நான் உங்க முன்னாடி நிக்கறேன்... நடந்ததை விவரமா எழுதியிருக்கேன்... என் கூட இருந்த லேடியும் உங்க முன்னாடி இருக்காங்க... இதுல என் அப்பனையும், அவன் பேரையும் தேவையில்லாம ஏன் இழுக்கறீங்க...?” “மிஸ்டர் இது உங்க வீடு இல்லே... போலீஸ் ஸ்டேஷன்... இங்கே கேட்டக் கேள்விக்கு மட்டும் நீங்க ஒழுங்கான பதிலை சொல்லணும்... அப்பத்தான் சீக்கீரம் வீடு போய் சேரலாம்...” நல்லத்தம்பிக்குள் இலேசாக சூடு எழ தன் மீசையை மெல்ல முறுக்கினார். 'இவன் அப்பா பேரை சொல்றதுல இவனுக்கென்னப் பிரச்சனை?' காமாட்சி அவன் முகத்தை சட்டென நோக்கிவிட்டு தன் முழங்கையால் ரமணியை உரசினாள். தேவையில்லாம விஷயத்தை ஏன் வளத்துவானேன் என்ற எண்ணம் அவள் கண்களில் ஓடியது. “மிஸ்டர் பார்த்தசாரதி... அப்பா பேரை நான் சாதாரணமா கேட்டா உங்க கிளையண்ட் ஏன் இப்படி பதட்டமாவறாரு?” இன்ஸ்பெக்டர் ரமணியின் வக்கீலை நோக்கினார்.

"மிஸ்டர் ரமணி... ப்ளீஸ்..." ரமணியை நோக்கி தன் வார்த்தையை முடிக்காமல் தன் வலது கண்ணை சிமிட்டினார் பார்த்தசாரதி. “ஓ.கே... ஓ.கே... இன்ஸ்பெக்டர் சார்... கோச்சிக்காதீங்க... என் நிலைமை அப்படி... நான் இப்ப சொல்றதை நீங்க அஃபீஷியலா ரெக்கார்ட் பண்ணிக்கலாம்... உண்மையைச் சொல்றேன்... சத்தியமாச் சொல்றேன்... எனக்கு எங்கப்பன் பேர் தெரியாது... இதுதான் உண்மை... இதை சொல்ல நான் வெட்க்கப்படலே..." தன் முகத்தை அழுத்தி துடைத்துக் கொண்டான் ரமணி. "ரமணீ... என்னப்பா பேசறே நீ?" காமாட்சி அதிர்ச்சியுடன் அவன் கையை அழுத்தினாள். "மிஸ்டர்... ரொம்பவே நக்கல் உங்களுக்கு... ரோட்டுல ரவுடித்தனம் பண்ணிட்டு இந்த தரம் தப்பிச்சிட்டீங்க..." நல்லத்தம்பியின் குரலில் சூடு ஏறியது. "எங்கம்மாவை கேட்டேன் சார்... எங்கப்பன் யாருன்னு அவளுக்கும் தெரியாதாம்... " "ஐ ஸீ..." நல்லத்தம்பியின் முகம் கல்லாயிருந்தது. "ஸ்கூலுக்கு படிக்கப்போனா அப்பன் பேரை கேக்கறான்... பரீட்சை எழுதப்போனாலும் அப்பன் பேரை கேக்கறான்... வேலைக்கு போனா வேலை குடுக்கறானோ இல்லையோ அப்பன் பேரை தவறாமா கேக்கறான்... போலீஸ் ஸ்டேஷனுக்கு ஜெனுயினா ஒரு ரிப்போர்ட் குடுக்க வந்தா நீங்களும் என் அப்பன் பேரை கேக்கறீங்க... தெரியாமத்தான் கேக்கறேன்... இந்த நாட்டுல ஒருத்தனுக்கு அப்பன் பேரு தெரியலேன்னா அவனுக்கு கவுரமா வாழ உரிமையில்லையா சார்...?" "மிஸ்டர் ரமணி... உங்க மனசை எந்தவிதத்திலும் அஃபெண்ட் பண்ணணுங்கறது என் நோக்கமில்லே... இது ஒரு ரூட்டின் கேள்வி... கோர்ட்டுக்குப் போனாலும் இந்தக்கேள்வியை தப்பாம கேப்பாங்க... உங்க லாயருக்கும் இது தெரியும்..." நல்லத்தம்பி தன் வழுக்கை மண்டையைத் தடவிக்கொண்டார். சட்டென ரமணியின் மேல் அவருக்கு பச்சதாபம் எழுந்தது. "இட்ஸ் ஆல் ரைட் சார்... எங்கம்மா கழுத்துல தாலி கட்டின அந்த நாயோடப் பேரு எனக்குத் தெரியும்... ஆனா அவன் என் அப்பன் இல்லையே... எப்படி அவன் பேரை நான் சொல்றது?" "பள்ளிக்கூடத்துல யார் பேரை சொல்லி அட்மிஷன் வாங்கினீங்க?" ரைட்டர் ஏகாம்பரம் நடுவில் வந்தார். "பதினாறு வயசு வரைக்கும் எங்கம்மாவுக்கு தாலி கட்டினவன் ன் பேரோட முதல் எழுத்து என் பேரோட இருந்திச்சி..." "சரி... அப்டீன்னா அவன் பேரை சொல்லுங்க..." "அப்புறம் நான் பொய் சொன்னேன்னு உங்க சட்டம் சொல்லாதா...?" பார்த்தசாரதியை திரும்பி நோக்கினான் ரமணி. "சுப்பிரமணி... அவர் பெயரையே இப்ப சொல்லுங்க... மீதியை அப்புறம் பாத்துக்கலாம்..." பார்த்தசாரதி புன்னகைத்தார். "எங்கம்மாவே அவன் என் அப்பன் இல்லேன்னு சொல்லிட்டதுக்கு அப்புறம் என் பேரை நான் மாத்திக்கிட்டேன்... என் இனிஷியலை அஃபிஷியலா நீக்கிக்கிட்டேன்... இப்ப நான் வெறும் சுப்பிரமணிதான்..." "கூல் டவுன் மிஸ்டர் சுப்பிரமணி... உங்கப்பா பேரை நீங்க சொல்ல வேண்டாம்... உங்கம்மாவை கல்யாணம் பண்ணிக்கிட்டவன் பேரை சொல்லுங்க... அது போதும்..." "கனகசபை... ஊர்ல அவனை கனகுன்னு கூப்பிடுவாங்க.." ரமணியின் முகத்தில் வெறுப்புணர்ச்சி தலைவிரித்தாடிக் கொண்டிருந்தது. கல்யாணம் தன் விரல்களின் இடுக்கில் துணுக்காகிப் போயிருந்த சிகரெட்டை கடைசி இழுப்பாக இழுத்து புகையை நிதானமாக வெளியேற்றியபின் பில்டரை தூக்கி எறிந்தான். எதுக்காக நான் இங்க நின்னுக்கிட்டு இருக்கேன்? இந்தக் கேள்வி அவன் மனதை கரையானாக அரிக்க கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தவாறு தன் தங்கை செந்தாமரை நின்றிருந்த இடத்தை நோக்கி தன் பார்வையை மெல்ல ஓட்டினான். திருச்சி பாசஞ்சர் ஸ்டேஷனுக்குள் வந்துவிட்டிருந்தது. பயணிகள் கொத்து கொத்தாக வெளியில் வந்து கொண்டிருந்தார்கள். செந்தாமரையின் தோழி... தோழியா இல்லை தோழனா... அவன் இன்னும் வெளியில் வந்திருக்கவில்லை. ஸ்டேஷனின் வாசலையே நோக்கிக்கொண்டிருந்தாள் செந்தாமரை. பாசஞ்சர் ஸ்டேஷனை விட்டு கிளம்பிவிட்டது. பிளாட்பாரம் காலியாகிவிட்டது. வடை காஃபி விற்றுக் கொண்டிருந்தவனும் துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு பீடி பிடிக்கத் தொடங்கியிருந்தான். ஸ்டேஷனுக்கு வெளியில் நின்றிருந்த கடைசி ஆட்டோக்காரனும் கிளம்பிவிட்டான். செந்தாமரை ஸ்டேஷனுக்குள் நுழைந்து நடைபாதையில் நடந்து வேப்பமரத்தின் கீழிருந்த சிமெண்ட் பெஞ்சில் சென்று உட்கார்ந்தாள். எதிர்புறத்திலிருந்து வெளிர் நீல வண்ண ஜீன்சும், வெள்ளை நிற டிஷர்ட்டும், கண்களில் கூலிங் கிளாஸூம் அணிந்த இளைஞன் ஒருவன் முகத்தில் புன்னகையுடன் செந்தாமரையை நெருங்கினான். கல்யாணத்தின் நினைப்பு நூற்றுக்கு நூறு சரியாக போனது. வந்தவன் செந்தாமரையை உரசிக்கொண்டு உட்கார்ந்து அவள் கையை குலுக்கி ஏதோ சொல்ல அவள் அவன் தோளில் செல்லமாக ஓங்கி அடித்தாள். அடித்தவள் பொங்கி வரும் சிரிப்பை அடக்க முடியாமல் தன் உடல் குலுங்க குலுங்க சிரித்தாள். கல்யாணத்தின் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. சட்டென தன் கண்ணாடியை கழற்றி ஒரு முறை சட்டை முனையால் துடைத்து திரும்பவும் மாட்டிக்கொண்டான். செந்தாமரையின் முகத்தில் தன் காதலனைப் பார்த்த உற்சாகமும், மகிழ்ச்சியும் அவள் உடல் அசைவில், பார்வையில், பேச்சில் மிகவும் துல்லியமாகத் தெரிந்தது. தன்னை நெருங்கி வந்து தன் கையை பிடித்து குலுக்கியவனின் டீஷர்ட்டின் காலரை பிடித்திழுத்து அவன் கன்னத்தில் பளிச்சென அவனுக்கு ஆசையுடன் ஒரு முத்தம் கொடுத்தாள் அவள். செந்தாமரை பட்டப்பகலில், பொது இடத்தில் இப்படி நடந்துகொள்வாள் என கனவிலும் நினைத்தேயிராத கல்யாணம் தன் தங்கையின் செயலைக் கண்டு ஒரு நொடி அரண்டு போனான். செந்தாமரை தன் கைப்பையை திறந்து ஒரு கவரை எடுத்தாள் - பிறந்த நாள் வாழ்த்து அட்டையாக இருக்க வேண்டுமென கல்யாணம் நினைத்துக்கொண்டான். முகத்தில் பொங்கும் புன்னகையுடன் - 'ஹேப்பி பர்த்டே டு யூ' - தங்கையின் உதடுகளின் அசைவிலிருந்து இதைத்தான் அவள் சொல்லியிருக்கவேண்டும் என யூகித்தான் கல்யாணம். பெஞ்சில் செந்தாமரையுடன் வெகு நெருக்கமாக உட்கார்ந்து வாழ்த்து அட்டையை படித்தவன், திரும்பி அவளை விழுங்கிவிடுவது போல் பார்த்தான். தன் முகம் பார்த்து ஆசையுடன் சிரித்துக்கொண்டிருந்தவளை சட்டென தன் புறம் இழுத்து தோளில் சாய்த்துக்கொண்டான். தன் இடது கரத்தை அவள் தோளில் போட்டுக்கொண்டான். நீளமாக சுருள் சுருளாக முதுகில் இடுப்பு வரை தொங்கிக் கொண்டிருந்த செந்தாமரையின் கூந்தலை ஒதுக்கி அவள் பின் கழுத்தில் மென்மையாக முத்தமிட்டான். முத்தமிட்டவன் அவள் தலையை ஆசையுடன் வருடினான். செந்தாமரை அவனை வேகமாக உதறினாள். தன் தலையை முடியை கோதிக்கொண்டாள். குளோசாக வெட்டபட்டிருந்த தலை முடியுடன், முகமெங்கும் சிரிப்புடனிருந்த இருபத்தாறு வயது மதிக்கக்கூடிய அந்த இளைஞன் தன் வலது கரத்தை செந்தாமரையின் இடுப்பில் செலுத்தி வேகமாக தன் புறம் இழுக்க, செந்தாமரையின் இடது கை அவன் தோளில் படர்ந்தது. அவன் புறம் திரும்பிய செந்தாமரையின் கன்னத்தில் சட்டென முத்தமிட்டான் அவன். அவன் முத்தத்தை வாங்கிக்கொண்ட செந்தாமரையும் இருபுறமும் பார்த்துவிட்டு அவன் கழுத்தை கட்டிக்கொண்டு அவன் கன்னத்தில் தன் உதடுகளை மீண்டும் ஒரு முறை அழுத்தமாகப் பதித்ததும், ஆடிப்போனான் கல்யாணம். ஒண்ணும் தெரியாத சின்னப்பொண்ணுன்னு நான் நினைச்சுக்கிட்டு இருக்கற என் செந்தாமரையா நாலு பேரு பாக்கற எடத்துல உக்காந்துகிட்டு ஒரு வயசு பையனை கட்டிப்பிடிச்சி முத்தம் குடுக்கறா? நிஜமாகவே வியர்த்தது கல்யாணத்துக்கு. அவசர அவசரமாக மீண்டும் ஒரு சிகரெட்டை தன் உதட்டில் பொருத்திக்கொண்டான். சிகரெட்டை பற்றவைத்து புகையை வேகமாக இழுத்தான். தேவையே இல்லாமல் தலையை, முகத்தை, கன்னத்தை சொறிந்துகொண்டான் கல்யாணம். தன் தோளுரச உட்கார்ந்திருந்தவனை அவன் பிறந்த நாளன்று, ஆசையுடன் முத்தமிட்டசெந்தாமரையின் பார்வை இங்கும் அங்கும் மீண்டும் ஒரு முறை அலைந்தது. வெகு யதேச்சையாக அவளுடைய பார்வை பிளாட்பாரத்துக்கு வெளியில் இருந்த கடைப்பக்கம் அலைந்து கல்யாணம் நின்றிருந்த இடத்திலும் சென்று நின்றது. சிகரெட் பிடித்துக்கொண்டிருந்த தன் அண்ணன் கல்யாணம் தங்களை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்ததை கண்டதும் அவள் ஒரு வினாடி மனதுக்குள் பதைபதைத்துப் போனாள். அடுத்த நொடியே தன்னை சுதாரித்துக்கொண்டு தன் காதலனை தன் பிடியிலிருந்து வேகமாக உதறினாள். "என்னடா செல்லம்..." விஷயம் புரியாமல் தன்னை விருட்டென உதறி தள்ளி எழுந்து நின்ற செந்தாமரையின் இடுப்பில் மீண்டும் தன் கையைப் போட்டு தன் புறம் இழுத்தான் மகேஷ். "மஹி... என்னை விடுடா... என் அண்ணன் நம்பளை பார்த்துட்டாரு...?" "எங்கே இருக்கான் உன் அண்ணன்?" செந்தாமரையின் இடுப்பிலிருந்த தன்னுடைய கரத்தை இழுத்துக்கொண்டவனின் முகத்திலும் பதட்டம் பட்டெனத் தொற்றிக்கொண்டது. "பின்னாடீ திரும்பிப்பாரு... டீ கடை பக்கத்துல ப்ளூ கலர் முழுக்கை சட்டை போட்டுக்கிட்டு பைக் பக்கத்துல நிக்கறதுதான் கல்யாணம்... என் அண்ணன்... லீவுல ஊருக்கு வந்திருக்கான்..." "தாமரை... உன் அண்ணன் இங்கே எங்கே வந்தான்? அவன் ஒளிஞ்சு ஒளிஞ்சு பாக்கறதைப் பாத்தா நம்பளைத்தான் நோட்டம் விடற மாதிரி இருக்குடீ... இப்ப என்னப் பண்ணப்போறே?" "நான்தான் அவனை ஸ்டேஷனுக்கு வெளியில என்னை ட்ராப் பண்ணச் சொல்லி கூப்பிட்டேன்... அவனைக் கூப்பிட்டதே இப்ப எனக்கு வெனையாப் போச்சு... என்னை ட்ராப் பண்ணிட்டு அவன் போயிட்டான்னு நினைச்சேன்... நம்ம நேரம்... அவன் இங்கேயே நிக்கறதை நான் கவனிக்கலே..." செந்தாமரையின் கண்களும் உதடுகளும் படபடத்தன. இலேசான மிரட்சி அவள் விழிகளில் குடியேறியிருந்தது. "என்னடீ பண்ணப் போறே? உங்கண்ணன் மொரடன் கிரடன் இல்லையே?" இந்தக்கேள்வியை மீண்டும் அவன் அவனும் குரலில் மிரட்சியொலிக்க கேட்டான். "மிஸ்டர் நீயும் தானே என்னை கட்டிப்புடிச்சி கிஸ்ஸடிச்சே...? நான் என்னப் பண்ணப் போறேன்னு கேக்கறே? நாம என்னப் பண்ணப் போறோம்ன்னு யோசிடா கண்ணு...?" செந்தாமரை அவன் கையை பிடித்துக்கொண்டாள். "எனக்கு இன்னைக்குப் பர்த் டே... நாள் பூரா ஜாலியா இருக்கலாம்ன்னு நினைச்சோம்... இப்ப என்னடீ இது பிரச்சனை..?" "என் ஃப்ரெண்டு வர்றா... நான் வெய்ட் பண்றது ஒரு பொண்ணுக்குன்னு வேற ஒரு பொய்யை அஞ்சு நிமிஷம் முன்னாடீதான் அவன்கிட்டே சொன்னேன்..." செந்தாமரை தன் டாப்ஸை இடுப்புக்கு கீழ் சரியாக இழுத்துவிட்டுக்கொண்டு கிண்டலாக தன் காதலன் மகேஷை நோக்கி சிரித்தாள். "என்னை ஏன்டீ பொண்ணாக்கினே...? அப்பவே உண்மையை சொல்லியிருக்க வேண்டியதுதானே?" "ப்ச்ச்... இப்ப அதையெல்லாம் பேசி எந்தப் பிரயோசனமும் இல்லே... பிரச்சனையை எப்படீ டீல் பண்ணப்போறோம்.." கல்யாணம் இவர்களையே பார்த்துக்கொண்டிருந்தான். "தாமரை... என்னைக்கு இருந்தாலும் இது மாதிரி ஒரு சிச்சுவேஷனை நாம ஃபேஸ் பண்ணித்தான் ஆகணும்... ஆகறது ஆகட்டும்... எழுந்திரு... உன் அண்ணன்கிட்ட இப்பவே என்னை இன்ட்ரொட்யூஸ் பண்ணிடு..." தீர்மானத்துடன் பேசிய மகேஷ், செந்தாமரையின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு கல்யாணம் நின்றிருந்த இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான். "மஹி... எனக்கு பயமா இருக்குடா..." செந்தாமரையின் கால்கள் தொய்ந்தன. தன் காதலன் மகேஷின் கை விரல்களை இறுக்கமாக பற்றிக்கொண்டாள் அவள். 'தங்கை செந்தாமரை குனிந்த தலையுடன் தரையை நோக்கியவாறு தயக்கமாக நடக்க, நிமிர்ந்த பார்வையுடன், முகத்தில் மெல்லிய புன்னகையுடன், நடையில் தன்னம்பிக்கையுடன் தன்னை நோக்கி வந்து கொண்டிருந்த அந்த இளைஞனை முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் வெறித்துக் கொண்டிருந்த கல்யாணம், பெட்டிக்கடையை விட்டு நகர்ந்து, கடைக்குப் பக்கத்திலிருந்த மரத்தடி நிழலில் போய் நின்றான் கல்யாணம். சும்மா சொல்லக்கூடாது. செந்தாமரையோட அழகுக்கு ஏத்தப்பையன்தான் இவன். என்னப்படிச்சிருக்கானோ? என்ன வேலையோ, எவ்வளவு சம்பாத்தியமோ இவனுக்கு? நல்ல குடும்பத்தை சேர்ந்தவந்தானா? இரண்டு பேரும் நடந்து வர்றதைப் பாக்கும் போது ஜோடிப்பொருத்தம் சூப்பரா இருக்கு. செந்தாமரை தனக்கு பொருத்தமான ஒருத்தனைத்தான் தேர்ந்தெடுத்திருக்கா... கல்யாணத்தின் மனசுக்குள் சட்டென மகிழ்ச்சி எட்டிப்பார்த்தது. காரணமேயில்லாமல் அந்த தருணத்தில் தேன்மொழியின் முகம் அவன் கண்ணுக்குள் வந்து நின்றது. * * * * * "மகேஷ்... இவர்தான் என் அண்ணன் கல்யாணசுந்தரம்.. எலக்ட்ரானிக்ஸ்ல எம்.இ. முடிச்சிட்டு சென்னையில வொர்க் பண்ணிக்கிட்டு இருக்கார்... அண்ணா இவர் மிஸ்டர் மகேஷ்... காலேஜ்ல எனக்கு ரெண்டு வருஷம் சீனியர்... இப்ப ஹைட்ராபாட்ல இன்ஃபோஸிஸ்ல வொர்க் பண்றார்....” "கிளாட் டு மீட் யூ... அண்ட் ஹேப்பி பர்த்டே டு யு மிஸ்டர் மகேஷ்... " இறுக்கமாக அவன் கையை குலுக்கினான் கல்யாணம். "தேங்க் யூ சார்... தேங்க் யூ வெரி மச்... ஹவ் டூ யூ டூ?" இனிமையாக சிரித்தான் அவன். சிரித்தவன் தன் முகத்தை திருப்பி செந்தாமரையை பார்த்தும் புன்னகைத்தான். ஆறடி உயரத்தில் வாட்டசாட்டமாய் வலுவான தேகத்துடன், உடம்போடு ஒட்டிப்பிடிக்கும் டீஷர்ட் அணிந்து, உருண்டு திரண்ட புஜங்களுடன் இருந்தான் மகேஷ். அவன் முகத்தில் வற்றாத சிரிப்பொன்று பொங்கிக் கொண்டேயிருந்தது. எப்படி இவனால சிரிச்சுக்கிட்டே இருக்க முடியுது? ஏனோ தெரியவில்லை. மகேஷின் வலுவான கையை மீண்டும் ஒரு முறை தொட்டுப் பார்க்கவேண்டுமென்ற ஆசை கல்யாணத்தின் மனதுக்குள் அடக்கமுடியாமல் எழுந்தது. சுத்தமாக முடியேயில்லாமல் தன் முகத்தை மழித்திருப்பதாலேயே அவன் கவர்ச்சியாக, ஹேண்ட்சம்மாக இருக்கிறானோ என்ற எண்ணமும் கல்யாணத்துக்குள் எழுந்தது. மகேஷ் என்ற அந்த இளைஞனை அவனுக்கு சட்டென பிடித்து போனது. “அண்ணா... மகேஷ் எனக்கு ரொம்ப ரொம்ப குளோஸ் ஃப்ரெண்டு... இன்னைக்கு காலையிலேதான் வந்தார்... வந்ததும் என்னைப்பாக்க வந்துட்டாருன்னா பாத்துக்கோயேன்...” செந்தாமரை அண்ணணின் கையை பிடித்துக் கொண்டாள். “செந்தூ... சார் உனக்கு வெறும் ஃப்ரெண்டு மட்டும்தான்னு எனக்குத் தோணலே... அதுக்கும் மேலேன்னு நினைக்கிறேன்... வாட் டூ யூ சே மிஸ்டர் மகேஷ்...” கல்யாணம் நமுட்டுத்தனமாக சிரித்தான். “அண்ணா... அயாம் சாரி... மூணு மாசம் கழிச்சி ஒருத்தரை ஒருத்தர் மீட் பண்றோம். அதான் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டோம்...” செந்தாமரையின் முகம் வெகுவாக சிவந்திருந்தது. தன் தங்கை அன்று மிக மிக அழகாக இருப்பதாக கல்யாணத்திற்கு தோன்றியது. “அயாம் ரியலி சாரி சார்... பப்ளிக் ப்ளேஸ்ல இப்படி நாங்க நடந்துகிட்டு இருக்கக்கூடாது...” மூணு மாசம் ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்கலை... எங்களை கன்ட்ரோல் பண்ணிக்க முடியலே... புரிஞ்சுக்கோங்க ப்ளீஸ்... என்ற கெஞ்சல் அவன் முகத்தில் தெரிய, மகேஷ் கல்யாணத்தின் கையைப் பற்றிக் கொண்டான்.. “இட்ஸ் ஆல்ரைட்... நம்ம கிராமத்து ஜென்றியைப் பத்தி உங்களுக்கு நல்லாத் தெரியும்... வெறும் வாயை மெல்றவனுக்கு அவல் கிடைச்ச மாதிரி ஆயிடக்கூடாது... எந்தக்காரணத்தினாலும் என் தங்கை பேரு கெட்டுடக்கூடாது... அயாம் வெரி மச் கன்சர்ண்ட் அபவுட் திஸ் மிஸ்டர் மகேஷ்...” “எனக்கு புரியுது மிஸ்டர் கல்யாணம்.. ஐ அஷ்யூர் யூ... திரும்பவும் இன்னொரு முறை இப்படி நடக்காது...” ம்ம்ம்... இவன் ஒரு ஜென்டில்மேன்தான்... ஒரு கோடி காட்டினதும் புரிஞ்சுக்கிட்டான்... ஈகோ பாக்காம சாரின்னு சொல்றான்... கல்யாணத்தின் மதிப்பில் மகேஷ் மேலும் உயர்ந்தான். "ஸோ... மிஸ்டர் மகேஷ் வாட் நெக்ஸ்ட்...” இழுத்தான் கல்யாணம். “கல்யாணம் சார்... ஆரம்பத்துல நாங்க ஃப்ரெண்ட்ஸாத்தான் இருந்தோம்... நவ் வீ ஆர் இன் லவ் ஃபார் த லாஸ்ட் டூ இயர்ஸ்... இந்த மூணு வருஷத்துல ஒருத்தரை ஒருத்தர் நல்லாப் புரிஞ்சுக்கிட்டு இருக்கோம்..." "தட்ஸ் நைஸ் டு ஹியர் தட்..." "செந்தாமரை இல்லாத வாழ்க்கையை என்னால நினைச்சுக்கூட பார்க்கமுடியாது... அவளை நான் கல்யாணம் பண்ணிக்க துடியா துடிச்சிக்கிட்டு இருக்கேன் சார்."

"ம்ம்ம்... என் தங்கை எங்க வீட்டுல ராஜாத்தி மாதிரி வளர்ந்தவ... அவ எதுக்காகவும் கஷ்டப்படறதை எங்களால தாங்கிக்கவே முடியாது மிஸ்டர் மகேஷ். இதை நீங்க நல்லாப் புரிஞ்சுக்கணும்." "சார்... நீங்க எங்களை புரிஞ்சுக்கணும்... நாங்க ஒரு லிமிட்லேதான், ரொம்ப ரொம்ப கண்ணியமாத்தான் பழகிக்கிட்டு இருக்கோம். இன்னும் ஆறு மாசத்துல செந்தாமரையோட படிப்பு முடிஞ்சதும் உங்க வீட்டுக்கு வந்து உங்க ஸிஸ்டரை முறைப்படி பொண்ணு கேக்கலாம்ன்னு இருக்கேன்... எனக்கு உங்க வீட்டுலேருந்து எதுவுமே வேண்டாம்... எனக்கு செந்தாமரை மட்டும்தான் வேணும்...” கல்யாணத்தின் இருகைகளையும் அவன் பிடித்துக்கொண்டான். “மகேஷ்... உங்க வீட்டுக்கு இந்த விஷயம் தெரியுமா...?” “என் அம்மாவுக்கு தெரியும் சார்... எங்கம்மா செந்தாமரையை ஒரு தரம் கோவில்ல யதேச்சையா பாத்தும் இருக்காங்க... என் எல்டர் ஸிஸ்டர் உங்க ஊர்லதான் வாழ்க்கைப்பட்டு இருக்காங்க... அவங்களுக்கு செந்தாமரையை நல்லாத்தெரியும் சார்... இப்ப இவங்க இரண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ்..." "ம்ம்ம்ம்..." "எங்க வீட்டுல இந்தக் கல்யாணத்துக்கு எந்த பிரச்சனையும் இருக்காது சார்... நாங்க ஒருத்தரை ஒருத்தர் சின்சியரா நேசிக்கிறோம்... எங்க ரெண்டு பேர் மனசும் ஒண்ணாயிடுச்சி சார்.. யூ கேன் அண்டர்ஸ்டேண்ட்...” “வெல்... மிஸ்டர் மகேஷ்... ஆல் த வெரி பெஸ்ட் டு யூ....” கல்யாணம் இதமாக புன்னகைத்தான். “செந்தூ... கேரி ஆன்... ஐ லைக் ஹிஸ் ஹானஸ்டி... என்னைப் பாத்ததும், நான் உன் அண்ணன்னு தெரிஞ்சதும், சட்டுன்னு தெறிச்சு ஓடாம, தைரியமா என் கிட்ட வந்து பேசின இவரை எனக்கும் பிடிச்சிடிச்சி..." "அண்ணா... எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குடா... அப்பா கூட என் பேச்சை கேட்டுட்டுவாரு... அம்மாதான் கொஞ்சம் முரண்டுபிடிப்பாங்கன்னு எனக்குத் தோணுது... நீதான் அம்மாவை சரிகட்டணும்..." செந்தாமரை தமையனிடம் அங்கேயே தஞ்சம் புகுந்தாள். "பாத்துக்கலாம்... நீ உன் படிப்பை ஒழுங்க முடிச்சி டிகிரி வாங்கறதையும் கவனி..." சிரித்தான் கல்யாணம். "சே..சே.. ஷீ ஈஸ் வெரி வெரி ஸ்டூடியஸ்... அதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லே..." மகேஷ் செந்தாமரையின் முகத்தை காதல் பொங்கப் பார்த்தான். "ம்ம்ம்... நேரமாச்சு... உங்களோட புரோகிராம் என்ன?" கல்யாணம் தன் செல்லைப் பார்த்தான். "வசந்தபவன்லே லஞ்ச்... எங்கக்கூட நீயும் வாயேன்ண்ணா..." "அப்புறமா..." கல்யாணம் கிண்டலாக சிரித்தான். முகத்தில் வெட்கத்துடன் மகேஷை நோக்கினாள் செந்தாமரை. "அதுக்கு அப்புறம் முடிஞ்சா ஏதாவது ஒரு பிக்சருக்கு போகலாம்ன்னு இருக்கோம்...சார் அப்டீ பாக்காதீங்க... நான் ரொம்ப ரொம்ப நல்லப்பையன்... இருட்டுல தப்பால்லாம் நடக்கமாட்டேன்..." மகேஷ் புன்னகைத்தபோது அவன் வெண்மையான பற்கள் முத்துகளாக பளீரிட்டன. "நீ நல்லவங்கறதை நான் சொல்லணும்...." செந்தாமரை மகேஷின் முதுகில் செல்லமாக அடித்தாள். "செந்தூ... உன் மனசுக்கு பிடிச்சவரோட பர்த் டேவை சந்தோஷமா நீ செலிபிரேட் பண்ணு... நான் எதுக்கு நடுவுலே... ஆனா நேரத்துக்கு வீட்டுக்கு வந்துடும்மா...” தங்கையின் தோளை தட்டிக்கொடுத்தான் கல்யாணம். "அண்ணா.... ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்டா..." மனதின் பூரிப்பில், சந்தோஷத்தில், தேகமே வெடித்துவிடும் போலிருந்தது செந்தாமரைக்கு. மகேஷும் செந்தாமரையும் ஒருவரை ஒருவர் உரசியவறு அவனுக்கு எதிர்திசையில் நடக்க ஆரம்பித்தார்கள். சற்று தூரம் சென்றதும், ஒருவர் கையை ஒருவர் கோத்துக்கொண்டு நடந்தார்கள். நடந்துகொண்டிருந்த செந்தாமரை சட்டெனத் திரும்பி கல்யாணத்தை நோக்கி தன் கையை வேகமாக ஆட்டினாள். பின் மெள்ள மெள்ள நடந்து அவன் பார்வையிலிருந்து அவர்கள் மறைந்தார்கள். * * * * * தேன்மொழி... இப்ப நீ என்ன பண்ணிக்கிட்டு இருப்பே? நான் உன்னை நினைச்சுக்கிட்டே இருக்கேனே? இன்னைக்கு நீ என்னை ஒரு தரமாவது நினைச்சிருப்பியா? காதலிக்கறவளுக்கு அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு தரம் ஐ லவ் யூ சொல்லணுமாமே? ஐ லவ் யூ... ஆனா நான் காலையில அனுப்பின மெசேஜ்க்கே இன்னும் நீ பதில் அனுப்பலே... ஒரு பெண்ணின் பரிவான வார்த்தைக்கும், ஒரு பெண்ணின் கனிவான பார்வைக்கும், அன்பான அணைப்பிற்கும், இதமான அருகாமைக்கும், கல்யாணத்தின் மனம் ஏங்கியது. தன் பைக்கை நோக்கி நடந்த கல்யாணத்தின் மனதில் ஏக்கமும் தவிப்பும் பொங்கி பொங்கி வந்தது. தன் மனதுக்குள் பொங்கி எழுந்த வெறுமைக்கான காரணத்தை மட்டும் அவனால் எளிதாக புரிந்துகொள்ள முடியவில்லை. வேலுசாமி விறுவிறுவென வேகமாக நடந்து கொண்டிருந்தார். மூன்று மாதத்திற்கு முன் செய்யப்பட்ட ரத்தப்பரிசோதனையில் அவருக்கு சக்கரை வியாதி இருப்பது தெரிய வந்திருந்தது. வியாதி கட்டுப்பாட்டின் விளிம்பு நிலையில் இருப்பதால் தற்போதைக்கு அவருக்கு மருந்துக்கான அவசியமில்லையென்றும், ஆனால் காலையும், மாலையும் விடாமல் அவர் நடக்கவேண்டியது மிகவும் அவசியம் என மருத்துவர் கூறியிருந்தார். சிறிது நாட்களாக வீட்டை விட்டு எங்கு சென்றாலும் நடந்து செல்வதை வழக்கமாக்கிக்கொண்டிருந்தார் அவர். வீட்டுக்கு புள்ளை வந்திருக்காங்க... எண்ணைய் கத்திரிக்கா கொழம்புன்னா உசுரையே விட்டுடுவான் கல்யாணம். தனலட்சுமி இரவு படுக்கையில் முனகிக்கொண்டிருந்தது நினைவுக்கு வரவே, மார்கெட் வரை நடந்தே போனவர் நாலு கடை ஏறி இறங்கி, அரைக்கிலோ முள்ளு கத்திரிக்காயும், குட்டி வெங்காயமும், பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி என, கைகொன்றாக காய்கறிகள் அடங்கிய பைகளை சுமந்தவாறு, போட்டிருந்த சட்டைக்குள் முதுகிலும், மார்பிலும் வியர்வை ஒழுக வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். காய்கறிகள் நிரம்பிய பையுடன் வீட்டுக்கு வந்தவர் காலிங் பெல்லை அழுத்தியபோது தனலட்சுமி வரவில்லை. கிரில் கதவு தாளிடப்பட்டிருந்தது. வீட்டின் மரக்கதவு திறந்திருந்தது. தாகம் தொண்டையை வரட்டியெடுத்துக்கொண்டிருந்தது. மீண்டும் பெல்லை அழுத்தினார். என்ன பண்றா இவ? பூரி கிழங்கை திண்ணுட்டு தூங்கிட்டாளா...? இல்லே கொல்லையில ஏதாவது செடி கொடியை குத்திக்கிட்டு இருக்காளா? கொழந்தை செந்தாமரை எங்கேப் போனா? வீட்டுல யாருமே இல்லையா? மனுஷன் தாகத்துல சாகறேன். சட்டுன்னு வந்து யாராவது கதவைத் தொறந்தா என்ன? வேலுசாமிக்கு எரிச்சல் கிளம்பியது. மீண்டும் பெல்லை விடாமல் அழுத்தினார். "வர்ர்ரேன்..." தனலட்சுமி எரிச்சலுடன் கூவியது கேட்டது. "எப்படா... என் மகராணிக்கு காது கேட்டிடிச்சி... வர வர புருஷனை மதிக்கறதில்லேன்னு சத்தியம் பண்ணிட்டு அலையறா?" வாய்க்குள் முணுமுணுத்துக்கொண்டார். நாலு நாளா கிட்ட வாடீங்கறேன்... எதையாவது ஒரு சாக்கு போக்கு சொல்லிக்கிட்டு திரியறா... கிட்ட வரமாட்டேங்கறா... ராத்திரிகூட காலைத்தூக்கி இடுப்புலே போட்டு சிக்னல் குடுத்தேன். சுள்ளுன்னு மூஞ்சைக்காட்டறா... ஆசையா எப்பக் கட்டிப்புடிச்சாலும் தலை வலிக்குதுன்னு இழுத்துப் போத்திக்கிட்டு தூங்கறா... மனுஷன் செத்து சுண்ணாம்பா போறது புரிஞ்சாத்தானே? திமிர் புடிச்ச நாயி... நம்ம கூட்டாளிகளும் இதைத்தான் சொல்றானுங்க... புருஷன் கேக்கறதை குடுக்கறது இல்லேன்னு சத்தியம் பண்ணிட்டு அலையறாளுங்க இந்த பொம்பளைங்க... பாவாடையை தூக்காதடீன்னு ஒருத்திக்கு ஒருத்தி பேசி வெச்சிக்கிட்டாளுங்களா? மனதுக்குள் தேவையில்லாமல் ஒரு குளவி அவரை கொட்டியது. "யாரும் இல்லையே தெருவுல...?" நடையில் மரக்கதவுக்கு பின்னாலிருந்து தனலட்சுமியின் தலை மட்டும் அவர் கண்ணுக்குத் தெரிந்தது. "ம்ம்ம்... தெருவுல நாய் ஒண்ணு படுத்து கிடக்கு... கெழவி ஒருத்தி கீரை விக்கறா... பிச்சைக்கார கெழவன் ஒருத்தன் நொண்டியடிச்சிக்கிட்டுப் போறான்... உன் கழுத்துல ஓசியில தாலிகட்டின முண்டம் நான்... கால் மணி நேரமா கால் ஒடைய வாசல்லே நின்னுக்கிட்டு பெல்லடிக்கறேன்... நீ மகராணீ.. ஆடி அசைஞ்சுகிட்டு வந்து கேள்வி கேக்கற.... சீக்கிரமா வந்து கதவைத் தொறடீ.. நாக்கு வரளுது... தண்ணி குடிக்கணும்.." வெறுப்புடன் கூவினார் வேலுசாமி. "குளிச்சிக்கிட்டு இருந்தேன்... ஒடம்புல ஈரப்பாவாடையோட நிக்கறேன்... அப்படியே தெருவுக்கு வரவா... ரெண்டு தரம் பெல் அடிச்சும் பொம்பளை வரலேன்னா ரெண்டு புள்ளைப் பெத்த புத்தியுள்ள மனுஷனுக்குப் புரியவேணாம்.... கிழவனுக்கு வர வர நக்கல் ஜாஸ்தியா போச்சு... சோத்துல உப்பைக் குறைக்கறேன்..." தனலட்சுமி பதிலுக்கு கூவினாள். தனலட்சுமி ஈரப்பாவடையில இருக்காளா...? வீட்டுலே வேற யாருமில்லை... என் தனம் குளிச்சிட்டு சுத்தமா வாசனையா இருக்கா.... இன்னிக்கு மார்னிங் ஷோ ஓட்டிட வேண்டியதுதான்... வேலுசாமியின் எரிச்சல் போன இடம் தெரியவில்லை. குரலில் குளுமை தன்னால் கூடியது. "தனம்... எனக்கெப்படிடீத் தெரியும் நீ குளிக்கறேன்னு...? இங்கே யாரும் இல்லேடீ...! ஒரு துண்டை எடுத்து போத்திக்கிட்டு வாடீ... சட்டுன்னு வந்து தாப்பாளைத் தொறந்துட்டு போயிடு..." வேலுசாமி குஷியாகிவிட்டார். "ஒரு ரெண்டு நிமிஷம் அப்படியே நில்லுங்களேன்... புடவையை சுத்திக்கிட்டு வந்துடறேன்..." "தாகம் உசுரு போவுதுடீ... சட்டுன்னு வாடிக் கண்ணு... இங்கே எவனும் உன்னை படம் புடிக்க கேமராவோட நிக்கலை..." நைச்சியமாக இளித்தார் வேலுசாமி. குளியறையிலிருந்து உடலைத்துடைக்காமல், அவசரஅவசரமாக பாவாடையை மார்பில் சுற்றிக்கொண்டு வந்திருந்தாள் தனம். அவள் சுற்றியிருந்த பாவாடையால் அவளுடைய மார்புகளின் வனப்பை மறைக்கமுடியவில்லை. மாறாக அவள் வனப்பை கூட்டிக்காடியது. தண்ணீருடன் மினுமினுக்கும் பாதி தொடைகளையே அந்த பாவாடையால் மறைக்க முடிந்தது. "ஒடம்புல அரைத்துணியோடு இருக்கற என்னை படம் எடுக்கற ஆசை வேற உங்களுக்கு இருக்கா..."சிடு சிடுத்துக்கொண்டே வேகமாக வந்து கிரில் கதவின் தாளை திறந்து விட்டு படுக்கையறைக்குள் ஓடினாள் தனலட்சுமி. தனலட்சுமியின் குடும்பத்து பெண்களுக்கு அவர்களது மார்பின் வனப்பில் ஏக கர்வம். இயற்கை அவர்களுக்கு மார்பிலும் தொடையிலும், இடுப்பின் கீழும் செழுமையான அழகை அள்ளி அள்ளிக்கொடுத்திருந்தது. தனலட்சுமியும் தனது உடல் செழுமையில் உள்ளூர கர்வம் கொள்ளுவது உண்டு. கதவின் தாளைத் திறந்துவிட்டு ஓட்டமும் நடையுமாக ஓடிய தன் மனைவியின் புட்ட சதைகள் அசைந்த அழகில் மெய் மறந்து நின்றார் வேலுசாமி. கையிலிருந்த காய்கறி பைகளை வெராண்டாவில் இருந்த கடப்பை கல் பெஞ்சில் வைத்தார். தனக்குப் பின்னால் இருந்த கிரில் கதவை மூடியவர் தாளிட மறந்தார். வேகமாக தன் மனைவியின் பின்னால் ஓடினார். "பொம்பளை துணி கட்டற எடத்துல எதுக்கு மொறைச்சுக்கிட்டு நிக்கறீங்க..." தனலட்சுமி ஈரிழைத்துண்டால் தன் உடம்பைத் துடைத்துக்கொண்டிருந்தாள். அவள் உதடுகளின் ஓரத்தில் தவழ்ந்த கள்ளத்தனத்தை வேலுசாமி கவனிக்காமல் இல்லை. "தனம்... ஊரான் பொண்டாட்டியையாடி நான் மொறைக்கிறேன்... எனக்கு உரிமை உள்ளவளைத்தானே பாக்கறேன்..." வேலுசாமி மனைவியை அவள் பின்புறத்திலிருந்து தன் இருகைகளிலும் ஒரு குழந்தையைத் தூக்குவது போல் அள்ளிக்கொண்டார். திமிறியவளை இறுக்கி அவள் கன்னத்தைக் கடித்தார். காம்புகளை நெருடினார். "ய்ய்யோவ்... வலிக்குதுடா சனியனே..." "செல்லக்குட்டீ... பசங்க எங்கடீ... சத்தத்தையே காணோம்.." மனைவியின் முகத்தை வெறிகொண்ட நாயாக எச்சிலாக்கினார் வேலுசாமி. அவள் உடலில் சுற்றியிருந்த பாவாடையை வேகமாக உருவி உதறினார். "யம்மா… இப்பத்தான் குளிச்சிட்டு வர்றேன்... இப்படி எச்சியாக்கறீங்ளே... கல்யாணம் வந்துடுவாங்க... விடுங்களேன்..." விடுங்க... விடுங்க.... என்று சொன்னவளின் கரம் கணவனின் கழுத்தில் மாலையாக இறுகியது. தனத்தின் பருத்துக் கொழுத்த மார்புகள் வேலுசாமியின் மார்பில் இதமாக அழுந்தியது. "நேத்துலேருந்து என்னை ஏமாத்தறியேடீ நாயே..?" கட்டிலில் அவளை வீசினார் அவர். போட்டிருந்த கதர் சட்டையை உருவி எறிந்தார். அவள் மீது தாவி படர முயன்றார். "ஏங்க இப்படி மல்லுகுடுக்கறீங்க... கட்டிலில் புரண்டு சுவரோரமாக சட்டென ஒதுங்கினாள் தனம்..." ஒதுங்கியவளின் கண்கள் இடம் குடுத்துட்டேன்ல்லா... கிட்ட வாயேன்... என அழைப்பு விடுத்தன. கட்டிலில் படுத்து சுவரோரம் சுருண்டவளின் புட்டத்தைக் கடித்தார். திரும்பியவளின் மார்புகளில் முகத்தைப் புதைத்துக்கொண்டார். தனம்... என் குட்டீ... தனம்ம்மா... முனகினார்... முத்தமிட்டார்.

"வேலு... என் செல்லம்... அழுத்திக் கட்டிக்கடா..." தனத்தின் கரங்கள் விரிந்து கணவனை தன் மார்போடு சேர்த்தன. அப்போதுதான் குளித்துவிட்டு வந்திருந்தவளின் மெல்லிய ஈரம் அவர் முகமெங்கும் பரவி குளுமையாக்கியது. வேலுசாமி இரும்பாக மாறி எழுந்தான். தனத்தின் இடது கரம் இரும்பாய் மாறி இருந்த கணவனின் உறுப்பை மெல்ல வருடியது. "சட்டுன்னு வேலையை முடிங்க...?" தனலட்சுமி அவர் தண்டை தன் தொடையில் தேய்த்துக்கொண்டாள். குனிந்து எழுந்து நின்ற தண்டை ஆசையுடன் முத்தமிட்டாள். "தனா... ஏன்டீ அவசரப்படறே?" அவள் மார்பு காம்பை குதப்பிக்கொண்டிருந்தார் அவர். "போனவன் திரும்பி வந்து ஸ்ட்ராங்கா ஒரு காப்பி குடுடீன்னு நிப்பான்..." தன் மார்பை மாற்றி அவர் வாயில் புதைத்தாள் தனம். "அம்ம்ம்ம்ம்மா... காம்பு கல்லுமாதிரி ஆயிருக்குடீ..." ஒரு குழந்தையைப் போல சப்ப ஆரம்பித்தார் அவர். "ஏம்பா இப்டீ ஏங்கிப்போறே..? முடிகொட்ட ஆரம்பித்திருந்த முன்தலையில் ஆசையுடன் முத்தமிட்டாள் தனம். "தனா... உன்னைப் பாக்க பாக்க வெறி ஏறுதுடி... நிஜம்ம்மா சொல்றேன்... இப்பத்தான்டீ நீ என் கண்ணுக்கு ரொம்ப அழகா தெரியறே..." "ச்சீ போ... பொய் சொல்லாதே... உன் காரியத்தை முடிச்சிக்க ஆயிரம் பொய் சொல்லுவே நீ... அதுல இதுவும் ஒண்ணு..." தனலட்சுமி கணவனின் முகத்தை நிமிர்த்தி மென்மையாக முத்தமிட்டாள். காமத்தின் வாசலில் நின்றவளுக்கு "நீங்க" "வாங்க" போய் "நீ" "வா" என்ற ஒருமை வந்திருந்தது. வேலுசாமிக்கு தனம் தன்னை உரிமையுடன் நீ என்றது தேனாக இனித்தது. "சத்தியமா சொல்றேன்... தனம்..." "ஏய்... இதுக்குல்லாம் சத்தியம் பண்ணாதே... எனக்குத் தெரியாதா உன்னைப்பத்தி... வேலுசாமிக்கு தன் உடல் நொறுங்குவது போலிருந்தது..." தனம் அவரை இறுக்கியே கொல்ல நினைத்தாள். அடிப்பாவி... மனுஷனை இறுக்கியே கொண்ணுடாதடீ.." "என் மனசு உனக்கு புரிஞ்சாத்தானே?" தன் உதடுகளால் பேசுபவன் வாயை அழுத்தி அடைத்தாள். "புரியுதுடீ செல்லம்..." வேலுசாமி தனத்தின் தலைவாசலில் தன்னை தேய்த்துக்கொண்டிருந்தார். "ஆமாம்... வீட்டுக்கு வந்ததுங்க ரெண்டும் என் பின்னாடியே சுத்தி சுத்தி வருதுங்க... ரெண்டு நாள்லே திரும்பி போச்சுங்கன்னா வீடே வெறிச்சுன்னு போயிடும்..." தனம் தன் இடுப்பை மெல்ல தூக்கினாள்.. "இருடீ... உள்ள வுடறதுக்குள்ளே தூக்கினா எப்டீடீ?" வேலுசாமி நுழைவாசலிலேயே மேலும் கீழுமாக சுற்றி சுற்றி வந்தார். ஈரம் கொப்புளித்துக்கொண்டு வர, தன் மொட்டை நனைத்துக்கொண்டு மெதுவாக தன் ஆசை மனைவிக்குள் நுழைந்தார். இடுப்பை மெல்ல அசைக்க ஆரம்பித்தார். "ப்ப்ப்ஃபாஆ..." "வலிக்குதும்ம்மா... எடுத்துட்டா" "நல்லாருக்குப்பா... அலைச்சல் படாதே... இங்கேயும் அங்கேயும் தேய்க்காதே... இப்படியே மெதுவா பண்ணு... அப்பத்தான் எனக்கு புடிக்க்க்குது..." தனத்தின் கை வளையல்கள் வேலுசாமியின் இடுப்பில் சிணுங்கின. 'ம்ம்ம்... நான் எங்கடீ அலைஞ்சேன்.. உன்னுதை தவிர வாழ்க்கையில எவளுதையும் பாத்தது இல்லேடீ" முணகிக்கொண்டே அசைந்தவரின் வேகம் மெல்ல கூட ஆரம்பித்தது. "இப்படியும் ஒரு கொறை மனசுக்குள்ள இருக்கா...?" முதுகில் ஓங்கி ஒரு அறை விட்டாள் தனம். "சே..சே... பேச்சுக்கு சொன்னேன்டீ..." மனைவியின் காதை கடித்தார் வேலு. "தாமரை ஹாஸ்டல்லேருந்து வீட்டுக்கு வந்தா கிச்சனுக்குள்ள வராதீங்க... உங்களுக்கு நூறு தரம் சொல்லிட்டேன்.. கேட்டாதானே...?" "தண்ணி குடிக்கத்தானேடீ வந்தேன்..." "மெதுவா பண்ணுங்கன்னு சொல்றேன்ல்லா... ஏன் இப்படி மூச்சு வாங்க வாங்க குதிக்கறே?" தனம் தன் இடுப்பை இதமாக ஆட்டிக்கொண்டிருந்தாள். "ஏன்..." "அப்பத்தான் உங்களால தாக்கு புடிக்க முடியும்...." விழிகளை மூடிக்கொண்டு சிங்காரமாக சிணுங்கினாள் தனம். "கிச்சன்ல உன்னைக் கட்டிப்புடிச்சதை கொழந்தை பாத்துட்டாளாடீ?" ஹூம் ஹூம் ப்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... வேலுசாமிக்கு மூச்சிறைத்தது. "பாத்து இருக்கணும்... அம்ம்மா... அப்பா சும்மா சும்மா கிச்சனுக்குள்ள வந்து தன்ணி குடிக்கறாரு... தலை முழுகிக்கிட்டுத்தானே இருக்கே... கொஞ்சம் ஜாக்கிரதையா இருன்னு சிரிச்சிக்கிட்டே கண்ணடிக்கறா? எனக்கு மானம் போவுது..." "தாமரையா அப்டீ சொன்னா... கொழந்தைடீ அவ..." "ம்ம்ம்ம்.. இப்ப வேகமா பண்ணுப்பா ...ம்ம்ம்மா... எனக்கு வர்ற மாதிரி இருக்கு" கழுத்தும் மார்பும் சிவந்து போயிருக்க, தனம் தன் இடுப்பை உயர்த்தி தன் உறுப்பை அழுத்தி இறுக்கினாள். வேலுவின் முதுகு அவள் நகத்தால் புண்ணாகியது. "கிடைச்சுதாடீ....." "ம்ம்ம்... கொஞ்சம் வேகமா பண்ணுங்க...." வேலுவின் இடுப்பை தன் இடுப்போடு இழுத்து இழுத்து மோதினாள் தனம்... "ஹ்ஷ்ஷ்ஷ்.....ச்ச்ச்ச்ச்." வேலுசாமி உடைந்தார். மனைவியின் மார்பில் விழுந்து மூச்சிறைத்தார். தேங்க்யூப்ப்பா... தனத்தின் உதடுகளில் முத்தமிட ஆரம்பித்தார். தனலட்சுமி தன் பாவாடையால் கணவனின் தோளையும், மார்பையும் துடைத்தாள். பக்கத்தில் கிடந்த துண்டை தன் தோளில் போர்த்திக்கொண்டு கணவனின் மார்பில் சாய்ந்து கொண்டாள். "குழந்தையை ஏன்டீ கொறை சொல்றே... தப்பு என்னுது... இன்னைக்கு பசங்களுக்கும் எல்லாம் தெரிஞ்சு இருக்கு... என் குழந்தையா அப்டி சொன்னா?" வேலு வியந்து போனார். "ஆமாம்... வெரலை வெச்சா கடிக்கத் தெரியாது அதுக்கு... உங்காத்தாளை உரிச்சிக்கிட்டு வந்திருக்குது... அவ்வளவும் உள்ளுக்குள்ள வெஷம்..." "செத்தவளை ஏன்டீ இப்ப இழுக்கறே...?" தனத்தின் தனங்களை மெல்ல வருடிகொண்டிருந்தார் அவர். "உங்களுக்கு குறிப்பா சொன்னா புரியாது. எனக்கென்னமோ சந்தேகமா இருக்கு. ஒரு நாள்லே அம்பது போன் வருது உங்க பொண்ணுக்கு... மஹி மஹி... எப்படி இருக்கே மஹீ... சாப்பிட்டியா... நேரத்துக்கு தூங்கினியா... ன்னு யாரையோ கொஞ்சறா... குசுகுசுன்னு பேசறா... அந்த போன் வந்துட்டா அவ மூஞ்சியில அப்படி ஒரு சந்தோஷம்..." தனலட்சுமி தன் முலைகளை தேய்த்து விட்டுக்கொண்டால். "மஹின்னா பொம்பளை பேருதானேடீ..." வேலுசாமி எழுந்து மின்விசிறியை வேகமாக சுழலவிட்டார். வேஷ்டியை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டார். "கூடப்படிக்கற ஒரு பொண்ணு இவளுக்கு அம்பது கால் பண்ணுவாளா...?" சட்டென கவிழ்ந்து கணவனின் உதடுகளை கவ்விக்கொண்டாள். "ம்ம்ம்ம்...." வேலுசாமி மெதுவாக மீண்டும் எழலாமா என யோசித்தார். மனைவியின் வாய்க்குள் தன் நாக்கை மெல்ல நுழைத்து துழாவினார். "எம்மா... தெரு கதவையெல்லாம் தொறந்து போட்டுட்டு என்னம்மா பண்றே?" கல்யாணத்தின் குரல் வெராண்டாவிலிருந்து வந்தது. "சொன்னேனே கேட்டீங்களா... வந்துட்டான் அவன்..." அடிக்குரலில் உறுமிய தனம் பதறிக்கொண்டு கணவனின் அணைப்பிலிருந்து பிய்த்துக்கொண்டு, அம்மணமாக அறைக்குள்ளேயே இங்கும் அங்கும் ஓடினாள். கையில் கிடைத்த அழுக்கு நைட்டியை தலை வழியாக இழுத்து மாட்டிக்கொண்டாள். * * * * "கல்யாணம் பைக் எஙகடா?" மகனின் குரல் கேட்டதும் தங்கள் படுக்கையறையை விட்டு வேகமாக வெளியில் வந்த வேலுசாமி இடுப்பிலிருந்து நழுவிய வேட்டியை கையில் பிடித்துக்கொண்டு வெராண்டாவில் உட்கார்ந்திருந்தவனிடம் வினவினார். "அப்பா... நீங்க ஆஃபிசுக்கு போவலியா இன்னைக்கு?" கலைந்த தலையுடன், வெற்று மார்புடன், நழுவும் ஈர வேட்டியுடன், உடலெங்கும் இன்னும் வியர்த்துக்கொண்டிருந்த தந்தையை மேலும் கீழும் பார்த்தான் கல்யாணம். "இல்லடா..." பிள்ளைக்கு முதுகைக் காட்டிக்கொண்டு வேலுசாமி நழுவிய வேட்டியை இறுக்கிக்கட்டிக்கொண்டார். மெல்லிய நாலு முழவேட்டியில் அவருடைய கொட்டைகள் ஆடுவது நன்றாகத் தெரிந்தது கல்யாணத்துக்கு. நல்ல மனுசன்... ஜட்டி போடறதே கிடையாது.... தலையை கவிழ்த்துக்கொண்டான் அவன். "புள்ளைங்க நீங்க வீட்டுக்கு வந்திருக்கிறதை சாக்கா வெச்சுக்கிட்டு ஆஃபிசுக்கு லீவைப் போட்டுட்டு கும்மாளம் போடறாரு உங்கப்பா..." ஈரத்தலையை தட்டிக்கொண்டே தனலட்சுமியும் வெளியில் வந்தாள். போட்டிருந்த நைட்டிக்குள் பிரா இல்லாததால் அசைந்தாடும் தன் தாயின் மார்புகளை கண்கொண்டு நோக்க முடியாமல் கல்யாணம் சட்டென மீண்டும் தன் தலையை குனிந்துகொண்டான். தலை குனிந்தவன் ஓரக்கண்ணால் தன் தந்தையையும், நெற்றி, முகம், உதடு, கழுத்து, என உடலெங்கும் வியர்த்திருந்த தன் தாயையும் பார்த்ததும், அவனுக்குள் பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக்கொள்ள முடியாமல் பெரும் குரலெடுத்து சிரிக்க ஆரம்பித்தான் கல்யாணம். "இப்ப எதுக்குடா நக்கல் சிரிப்பு?" கையிலிருந்த ஈரத்துண்டால் அவன் முதுகில் ஓங்கி அடித்தாள் தனலட்சுமி. "எம்ம்மா... நீயும்தான்.... நைட்டியைத் தலைகீழா போட்டுக்கிட்டு அப்பா கூட சேர்ந்துக்கிட்டு கும்மாளம் அடிச்சிக்கிட்டு இருந்திருக்க்க்" சட்டென ஏதோ புரிந்தது போல் கல்யாணம் சொல்லவந்ததை முடிக்காமல் நிறுத்தினான். இதற்கு மேல் பேசினால் விரசமாகிவிடுமோ என மனதுக்குள் தோன்ற தன் பேச்சை முடிக்காமல் பாதியில் நிறுத்தியவன் தன் தலையை குனிந்துகொண்டான். வீட்டுல யாரும் இல்லே..... என் அப்பா லீவுலே ஓய்வா இருக்காரு.. 'கல்யாணம், நீயும் செந்தாமரையும் வீட்டுல இருக்கறதுல என் மனசு நிறைஞ்சிருக்குடான்னு' அம்மா காலையிலேருந்தே ரொம்ப சந்தோஷமா இருந்தாளே. மனசுல இருந்த சந்தோஷத்தை உடம்பால தன் புருஷனுக்கு காமிச்சிட்டாளா என் அம்மா....??? அம்மா இப்பத்தான் வேலையெல்லாம் முடிச்சிட்டு குளிச்சிட்டு வந்திருக்கணும்... ரூம்ல ட்ரெஸ் மாத்திக்கிட்டு இருந்திருக்கலாம்... வீட்டுல இருக்கற அப்பா, அம்மாக்கிட்ட ஏதாவது சிலுமிஷம் பண்ணிக்கிட்டு இருந்திருப்பாரு... நான் குரல் குடுத்ததும் பெட்ரூம்லேருந்துதான் அசடு வழிய வெத்து மாரோட வெறும் ஒடம்போட, ஒடம்புல வேர்வையோட, இடுப்புல ஜட்டிக்கூட இல்லாம, நாலு மொழம் வேஷ்டி நழுவ நழுவ ஓட்டமா தெருவுக்கு ஒடி வந்து நிக்கறாரு அப்பா... அம்மாவும் அவசர அவசரமா பெட்ரூம்லேருந்துதான் நைட்டியை தலைகீழா போட்டுக்கிட்டு ஓடி வர்றாங்க... புத்தி இருக்க வேணாம்... தெரு கதவைக் கூடவா ஒழுங்கா மூடிக்கக்கூடாது...

அவனுக்கு புரிந்துவிட்டது. என்னை பெத்தவங்க சந்தோஷமா இருக்கும்போது, பூஜை வேளையில கரடி மாதிரி நடுவுல நான் வந்துட்டு இருக்கேன்... வந்தவன் பேசாம மாடிக்காவது போயிருக்கக்கூடாதா... அறிவு கெட்டத்தனமா உளறவும் ஆரம்பிச்சிட்டேன்.... சட்டென அவன் முகம் தொங்கிப்போனது. "என்னடா ஆச்சு... எதுக்குடா சிரிச்சே...? மூஞ்சை தொங்கப்போட்டுக்கிட்டு இப்ப எங்கடா எழுந்து போறே?" தனலட்சுமி மகனின் கையைப் பிடித்தாள். முகம் சுண்ட நின்றிக்கும் தன் மகனைப் பார்த்ததும் அவளுக்கு புரிந்துவிட்டது. தாய் அறியாத கருவா... வீட்டுக்குள் என்ன நடந்திருக்கும் என்பது தன் மகனுக்கு புரிந்துவிட்டது. என் புள்ளை கில்டியா ஃபீல் பண்றான். சட்டென திரும்பி தன் கணவனை முறைத்தாள் தனலட்சுமி. வேலுசாமி மவுனமாக தலையை குனிந்துகொண்டார். "அம்மா... உள்ளேப் போய் மொதல்லே நீ உன் நைட்டியை ஒழுங்காப் போட்டுக்கிட்டு வா... ஏதோ அவசரம் உனக்கு... தலைகீழா போட்டுக்கிட்டு வந்து தெருவுலே நிக்கறே... அப்பாகிட்ட சொல்லு... நான் வந்தப்ப தெரு கதவு ரெண்டும் விரிய தொறந்து இருந்திச்சி... காய்கறி பை ரெண்டும் தெருகதவுக்கு வெளியிலேயே கிடக்கு. உள்ள எடுத்து வெக்க சொல்லு... இனிமே கதவை மூடிக்கிட்டு கும்மாளம் போடுங்க..." அங்கே செந்தாமரை தனக்கு பிடிச்சவனோட ஜாலியா இருக்கா... இங்க வீட்டுல கொஞ்சம் தனிமை கிடைச்சதும் என் அப்பாவும் அம்மாவும், ஒரு ஆணாவும் பெண்ணாவும், தங்களுக்குள்ள சந்தோஷமா இருந்திருக்காங்க... இந்த உலகத்துல எல்லாரும் ஜோடியா, மகிழ்ச்சியா இருக்காங்க... என் தலையெழுத்து நான் மட்டும் ஏன் இப்படி ஒத்தையில தவிக்கிறேன்... நானும் காதலிக்கறதா நெனைச்சேன்... நாலு நாள் காதல் மலராமலே மொட்டுலேயே கருகிடிச்சி... கல்யாணம் பேசாமல் எழுந்து மாடியை நோக்கி நடக்க ஆரம்பித்தான். கல்யாணம் உடை மாற்றிக்கொண்டு லுங்கி பனியனோடு மாடியிலிருந்து இறங்கி வந்தபோது, காலை பேப்பரை மேய்ந்து கொண்டிருந்தார் வேலுசாமி. முழுமையாக புடவையில் இருந்த தனலட்சுமி சூடான டீயை ஆற்றி கப்புகளில் ஊற்றிக் கொண்டிருந்தாள். "அம்மா... சாரிம்மா... உங்க மனசு வலிக்கறமாதிரி நான் தப்பா எதுவும் பேசிடலையே? தாயின் பக்கத்தில் உட்கார்ந்தவன் அவள் கையை எடுத்து மென்மையாக முத்தமிட்டான். "சே...சே... அதெல்லாம் ஒண்ணுமில்லேடா... காபியை குடிடா கண்ணு..." ஓரக்கண்ணால் தன் கணவனைப் பார்த்தாள். வேலுசாமி உத்தரத்தை பார்த்துக்கொண்டிருந்தார். "அப்பா... பைக்கை சென்னைக்கு பார்சல் பண்ணி அனுப்பிட்டேன்... 'கேப்ல' நெருக்கியடிச்சிக்கிட்டு ஆபிசுக்கு போறது கஷ்டமா இருக்குப்பா..." சுவரைப் பார்த்துக்கொண்டு முணுமுணுத்தான். "அம்மா... டீ சூப்பரா இருக்குமா...?" தாயின் மடியில் தலையை வைத்துக்கொண்டு வெறும் தரையில் படுத்துக்கொண்டான் கல்யாணம். "ம்ம்ம்... சரி...சரி.. டிராஃபிக் ஜாஸ்தியா இருக்கும்டா அங்கே... வேகமா போகாதே... நிதானமா வண்டியை ஓட்டு... அப்புறம் காலையில தாமரை உங்கூடத்தானே வந்தா?" பேப்பரை எறிந்துவிட்டு டீயை குடிக்க ஆரம்பித்தார் வேலு. "ஆமாம்ப்பா... அவ ஃப்ரெண்டோட லஞ்சுக்கு போயிருக்கா... நாலு மணிக்கு வரேன்னு சொன்னா..." "அப்புறம்...?" அர்த்தமில்லாமல் முனகினார் வேலுசாமி. "அப்பா... நான் சொல்றதை நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் பொறுமையா கேளுங்க... குறுக்குல யாரும் கூவாதீங்க..." "ம்ம்ம்..." "தாமரை மேரேஜுக்குன்னு நகை நட்டு ஏதாவது வாங்கி வெச்சிருக்கீங்கல்லே?" "என்னடா சொல்றே... ஆரம்பிச்ச உன் கல்யாணத்தை விட்டுட்டு அவ கல்யாணத்தைப் பத்தி பேசறே? இன்னும் ஒரு செமஸ்டர் பாக்கியிருக்கு அவளுக்கு..." தனலட்சுமி ஆரம்பித்தாள். "ஏன்டீ முந்திரிக்கொட்டைடீ நீ... அவன்தான் சொன்னான்ல்லே... நடுவுலே பேசாதேன்னு..." "அப்பா... செந்தாமரை... ஒரு பையனை மூணு வருஷமா லவ் பண்ணிக்கிட்டு இருக்கா... அவன் பேரு மஹேஷ்... மஹின்னு அவனை கூப்பிடறா அவ..." "ஏங்க நான் சொன்னது சரியாப் போச்சு பாத்தீங்களா...?" "கொஞ்சம் நேரம் பொத்திக்கிட்டு இருடீ... அவன் சொல்றதை கேளேன்டீ.." வாய் பேசினாலும் வேலுசாமிக்கு குபீரென ரத்தம் தலைக்கு ஏறியது. "கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அந்தப்பையனை எனக்கு செந்தாமரை ரயில்வே ஸ்டேஷன்ல வெச்சு இன்ட்ரொட்யூஸ் பண்ணா... பையன் சூப்பரா இருக்கான்... இரண்டு பேருக்கும் ஜோடிப்பொருத்தம் "ஏ" கிளாஸா இருக்கு... அவனும் எம்.இ. படிச்சுட்டு ஹைதராபாத்ல கைநிறைய சம்பாதிக்கறானாம்.." "எந்த ஊருடா பையனுக்கு...??" தனலட்சுமி தன் தலைமுடியை முடிந்துகொண்டாள். "எல்லாம் உங்க அண்ணன் ஊருதான்... பையனோட அக்காவை இந்த ஊருலதான் குடுத்திருக்கு... சுத்தி வளைச்சுப்பாத்தா அவங்களும் நமக்கு கொண்டான் குடுத்தான் உறவுதான்... தூரத்து சொந்தம்தான்...." "இதெல்லாம் உனக்கு எப்படிடா தெரியும்...?" வேலுசாமி மகனின் அருகில் தரையில் உட்கார்ந்தார். "என் ஃப்ரெண்டு சுரேஷூக்கு இவங்க விஷயம் ஒரு ஆறுமாசமாவே தெரியுமாம்... என்னை நேர்ல பாத்து சொல்லணும்ன்னு இருந்தானாம்.... ஈ.பி.லே அக்கவுண்டண்டா இருக்காரே லட்சுமணன்... அவரோட அக்கா புள்ளையாம் இந்த மஹேஷ்... விசாரிச்சுட்டுதான் வர்றேன்..." "ஏங்க இந்த பையனோட அம்மாவை எனக்குத் தெரியுங்க... கல்யாணம் சொல்றதை பாத்தா.... இந்தப்பையன் நம்ம மலர்கொடியோட புள்ளைங்க... சின்ன வயசுல அவனைப்பாத்து இருக்கேன்... உயரமா சிவப்பா இருந்த ஞாபகம்.... நான் சொல்றது சரிதானேடா..." தனலட்சுமி வாயெல்லாம பல்லாகி குதித்தாள். "அப்பா... உங்களுக்குத்தான் லட்சுமணனைத் தெரியுமே... பக்குவமா விசாரிங்க... மொதல்லே தாமரை கல்யாணத்தை முடிக்கற வழியைப் பாருங்க... பேங்க்ல ஒரு நாலு ரூவா எங்கிட்ட இருக்கு... வேணுங்கறப்ப சொல்லுங்க... டிராப்ட் எடுத்து அனுப்பறேன்..." "பணம் ஒரு பிரச்சனை இல்லடா கண்ணு... இப்ப தேனு வீட்டுக்கு என்னடா பதில் சொல்றது...?" வேலுசாமி தன் தலையை சொறிந்துகொண்டார். "அம்மா... காலைல நீ சொன்னமாதிரி தேனு.. பாலு.. காப்பி.. இதையெல்லாம் மறந்துடுங்க... தனியா உக்காந்து ஒரு அரை மணி நேரம் யோசனைப் பண்ணிப் பாத்தேன்... இந்த தேன்மொழி எனக்கு ஒத்து வரமாட்டான்னு தோணுது.." கல்யாணத்தின் குரல் லேசாக கம்மியது "கண்ணு... அவளை உனக்கு ரொம்ப புடிச்சிருக்குன்னு சொன்னியேடா..." "நேத்து ராத்திரி அவளுக்கு குட்நைட்டுன்னு ஒரு மெசேஜ் அனுப்பினேன்... காலைல குட்மார்னிங்ன்னு எஸெம்மெஸ் அனுப்பினேன். பத்து மணிக்கு மேலே எப்டி இருக்கீங்கன்னு ஒரு மெசேஜ் குடுத்தேன்... எதுக்குமே பதில் இல்லே..." "ப்ச்ச்... கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லையே இந்த பொண்ணுக்கு...?" தனலட்சுமி பொருமலுடன் தன் மடியில் கிடந்த மகனின் தலையை வருடினாள். "அம்மா... விட்டுத்தள்ளும்மா... இவ இல்லன்னா ஊர்ல பொண்ணா இல்லே..."

"கல்யாணம்... எனக்கென்னமோ கொஞ்சம் பொறுக்கலாம்ன்னு தோணுதுடா... எல்லாம் பொருந்தி வருதுடா... படிச்சி சம்பாதிக்கற பொண்ணுங்க இப்டி அப்டித்தான் இருப்பாளுங்க... கொழந்தை சொன்ன மாதிரி ஆயிரம் ஆசைகள் அதுக மனசுலேயும் இருக்கும்லே... அதான் ப்ரெண்ட்ஸா பழகலாம்ன்னு சொன்னேன்னு சொன்னியேடா..." வேலுசாமி இதமாக பேசினார். "உங்க ஃப்ரெண்டு கொண்டாந்த சம்பந்தம்... அதான் வழ வழா கொழாங்கறீங்க... அவரு வந்தா அவருகிட்ட நான் பேசிக்கறேன்... மரியாதை தெரியாத பொண்ணு இந்த வீட்டுக்கு மருமவளா வரவேணாம்..." "அடியே... நீ இருக்கியே... பேணா செக்குல பேலுவே... இல்லேன்னா சூத்தை அறுத்துக்குவே... பொறுடி... ஆம்பிளங்க பேசிக்கிட்டு இருக்கோம்... சும்மா ஆடாதே நீ..." "கொஞ்சம் மூக்கும் முழியுமா... ஒல்லியா கண்ணுக்கு லட்சணமா இருக்காளேன்னு பாத்தேன்... ரொம்பத்தான் அல்டிக்கிறா... நீ எழுந்திருடா.... உங்கப்பாவுக்கு என்ன வேலை... கொழம்பி கொழம்பி எந்த முடிவும் எடுக்க மாட்டாரு.... ஒரே நாள்லே இவளை மாதிரி நூறு பேரை கொண்டாந்து நிறுத்தறேன் நான்.." "அம்ம்மா... சும்மா இரும்மா நீ... தாமரை கல்யாணம் நல்லபடியா முடியணும்... இப்ப அதான் முக்கியம்..." கல்யாணம் எழுந்து கொல்லையை நோக்கி நடந்தான். "என்னாடீ தனம்... பொசுக்குன்னு இப்படி பேசறான் உன் புள்ளை..." "ஆம்பிளைங்க பேசறோம்... அப்டீன்னு என் வாயை அடக்கினீங்களா... இல்லையா.. நீங்களாச்சு... உங்க புள்ளையாச்சு... இப்ப எதுக்கு என்னை இழுக்கறீங்க..."தனலட்சுமி விருட்டென எழுந்து கிச்சனுக்குள் நுழைந்தாள். வேலுசாமி வழக்கம்போல் தன் தலையை சொறிய ஆரம்பித்தார்.

No comments:

Post a Comment