வர்கீஸ் தானே வந்து அழைதுப்போவான் குழைந்து குழைந்து பேசுகிறான் எதோ டிவி சீரியல் பேர் சொல்லி அதில் நடித்த பெண் ஏற்பாடு பண்ணுகிறேன் என்கிறான். ஏனோ இந்த முறை மனதில் ஒரு வெறுமை. “ரெடியா சாரே இன்னைக்கு டிரேட் டெஸ்ட் திருவனந்தபுரம் போணும் “ “வேண்டாம் வர்கீஸ் நீயே பத்துக்கோ” “ லிஸ்ட் மட்டும் கொடு நான் கையெழுத்து போட்டு விடுகிறேன்” “வேறே என்ன செய்ய போறீங்க ... நேற்று டிவி சீரியல் ...” சொல்லி முடிப்பதற்குள் இடை மறித்தான் “எனக்கு ஒரு சதாரண பொண்ணு ஏற்பாடு பண்ணு. நானும் வரேன் நான் தான் செலக்ட் பண்ணுவேன் . என்கூட ஒரு ரெண்டு நாள் வைச்சிட்டு திருப்பி விட்ரலாம்” வர்கீஸ் மனசு விசிலடித்தது குட்டி கணக்கில் இன்று நல்ல லாபம். டிரேடு டெஸ்டிலும் காசு பார்த்து விடலாம் கார் அந்த காலனி மாதிரி இருந்த இடத்துக்குள் சென்றது யாரிடமோ குசுகுசு என்று பேசினான் படிக்கட்டு வழியாக இரண்டாவது மாடிக்கு அழைத்துப் போனான் வெற்றிலை போட்டிருந்த பெண் சத்தம் கொடுத்ததும் ஒரு ஏழு பெண்கள் பேஷன் பாராடு போல வந்தார்கள் குறைவாகவே ஆடை அணிந்திருந்தார்கள் மார்புகளை பெரிதாக்கி காட்டுவற்கான முயற்சிகள் அப்பட்டம். ஒருவரையும் பிடிக்க வில்லை . எழுந்து வெளியேற முற்பட்டான் .கடைசியில் ராணி என்று குரல் கொடுத்ததும் அவள் வந்தாள்.இவனை கவர எந்த முயற்சியும் எடுக்க வில்லை. பார்வையில் ஒரு விட்டேத்தித்தனம் இருந்தது . எங்கோ பார்த்த மாதிரியும் இருந்தாள் “இந்த பொண்ணு ஓகே “ ஒரு சுமாரான பெண்ணை தேர்ந்தெடுதிருக்கிறானே வர்கீசுக்கு ஆச்சர்யம் இவனுக்கு பிராந்து பிடிச்சிட்டோ என்னவோ வெழியே அதும் ரெண்டு நாள் என்றதும் வெற்றிலை பயப்பட்டது. அவள் வரமாட்டாள் வேற யாரையாவது கூட்டிப்போக சொன்னாள். கையில் ஒரு கத்தை கிடைத்ததும் வாயெல்லாம் பல்லாக ஒத்துக்கொண்டாள். ஆள் நல்லவன் தானே என்று கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டாள் "ராணி சாரை நல்ல கவனிச்சுக்கோ, திருப்பியும் இங்க தான் வரணும் ஆமா" பெண் தயக்கத்துடன் காரில் ஏறிக்கொண்டது. வர்கீஸ் யாரிடமோ போனில் சொல்லிக்கொண்டு இருந்தான் இன்று நம்ம வேட்டை தான் தெரிஞ்சவன் யாராவது புஷ் பண்ணணும்ன நேரே Gulf Trade சென்டர் வரசொன்னன் ஒரு restaurantல் இறங்கி கொண்டார்கள் வர்கீஸ் நீ டாக்ஸி எடுத்துக்கோ கார் நான் எடுத்துக்கிறேன். எனக்கு ஒரு லாங் டிரைவ் போகணும் ஒரு ரெண்டு நாள் தேடாதே சர்வர் வந்தான் விநோதமாக பார்த்தான் தனக்கு பூரி சொன்னான் “நீ என்ன சாப்டுற” ராணிக்கு ஒரே பதட்டம் ஆண்களை அறிந்தவள் தான் ஓரிரு நாட்கள் தங்கலும் புதிதில்லை. எத்தனை விதமான மனிதர்கள் வக்கிரம் பிடித்தவர்கள். ஆனால் இவன் அப்படிப்பட்டவனாய் தெரியவும் இல்லை. அத்தனை பகட்டான பெண்களுக்கு மத்தியில் தன்னை ஏன் தேர்ந்தெடுத்தான் என தெரிய வில்லை “ஒண்ணும் வேணாம் “ “ஓகே ரெண்டு செட் புபூ “ 'உன் உண்மையான பேர் என்ன” “பேரா முக்கியம்” ஆமா இப்பித்தான் பெரும்பாலார் கூடி முடிந்ததும் நீ எப்படி இந்த தொழிலுக்கு வந்தாய் என கேட்பார்கள். வார்த்தைக்கு வார்த்தை சலிப்பு தெரிந்தது 'உன் உண்மையான பேர் என்ன "மீண்டும் கேட்டான் யாசிப்பது போலிருந்தது தயங்காதே நிறைய பேசு உன்னிடம் பேசத்தான் கூட்டி வந்திருக்கிறேன் “என் பெயர் திருநாவுக்கரசு, தஞ்சாவூர் பக்கம் துபாயில் ஒரு கம்பனியில் மேனேஜராக இருக்கிறேன். என் மனைவி அவள் பழைய காதலனுடன் ஓடிவிட்டாள் அதன் பின் வேறு திருமணம் செய்து கொள்ளவில்லை” உன் மனைவி யாருடன் போனால் எனக்கென்ன பரத்தையிடம் வருபவர்கள் எல்லோரும் ஒரு காரணத்தை சொல்வார்கள் உன் விருப்பம் இல்லாமல் எதுவும் செய்ய மாட்டேன். உன்னோடு அன்பாக இருக்க விரும்புகிறேன். உனக்கு பிடித்து ஏதுமிருந்தால் கேள் வாங்கித்தருகிறேன் என்னிடம் நிறைய பணமிருக்கிறது எதுவும் வாங்கி கேட்கத்தான் ஆளில்லை 'உன் உண்மையான பேர் என்ன "மீண்டும் கேட்டான் பாவமாக இருந்தது மாரைப்பர்காமல் கண்ணை பார்த்து பேசும் முதல் ஆணைப்பார்கிறாள் நேராக ரூமுக்கு கூட்டிப்போய் முதல் ரவுண்டு அவசரமாக முடிக்காத முதல் ஆள் தொட்டு தொட்டு பேசாத ஆள் எதேச்சையாய் படுவது போல் மார்பை அழுத்தாத ஆள் “தெரியலேங்க ... ராணின்னுதான் எல்லாரும் கூப்பிடுறாங்க ... ராணியகத்தான் இருக்கும் பெறந்து வழர்ந்தது எல்லம் இங்கே தான் அந்த வெத்தல போட்ட நாயி தான் என் அம்மா. என்னை பொத்தி பொத்தி தான் வளர்த்தா. ஒரு சேட்டு கம்னாட்டி கன்னி பொண்ணு வேணும்னு பொருந்தொகை கொடுத்து என்னையும் அரங்கேற்றி விட்டுட்டான் இந்த தொழிலுக்கு பேர் கேட்டவனிடம் இத்தனை பேசிவிட்டது ராணிக்கே ஆச்சரியமாக இருந்தது இது ஆச்சரியமில்லை ராணி இப்படி பட்டவர்கள் இருக்கிறார்கள் பதவிக்காக பணத்திற்காக கொஞ்சம் அனுசரித்து போக சொல்லும் அம்மாக்கள். தன் மனைவியை மேலதிகாரிக்கு கொடுத்து காரியம் சாதித்து கொள்ளும் ஆசாமிகள். கடைகாரன் சலுகைக்காக குனிந்து மாரைக்காட்டி கேட்கும் பெண்களும் உண்டு. இங்கு விபச்சாரம் செய்யபவர்கள் பலருண்டு ... உடல் விபசாரமும் மன விபசாரமும் வேறல்ல ராணி. ராணிக்கு வியப்பாக இருந்தது இவன் பேசுவது இன்னும் கேட்கவேண்டும் போலுள்ளது . ஆனாலும் மிகவும் வித்தியாசமான ஆளாக இருக்கிறான் இவன் பேசுவது சில கதைகளில் வருவது போல இருந்தது ராணிக்கு...கார் பாலஸ் ஹோட்டலில் நுழைந்தது. வாசலிலேயே வரவேற்றனர் சூட் புக் ஆகியிருந்தது பத்தாவது மாடி அழகான பால்கநியுடன் காயல் பார்த்த ரூம்... இப்படி ஒரு வீட்டில் மனதுக்கு பிடித்தவனுக்கு வப்பட்டியாகவாவது வாழவேண்டும் என்ற எண்ணம் ராணிக்கு ஒரு சிரிப்பை வரவழைத்திருந்தது... கனவிலும் வப்பாட்டிதானா! எல்லா மலர்களும் பூஜைக்காக படைக்கப்படவில்லையோ தான் சேற்றிலேயே பிறந்ததனால் எண்ணங்களும் சேறாகவே வருகிறது. தன்னையே தேடி ஓரிருமுறை வந்து உன்னை கல்யாணம் பண்ணிக்கொள்கிறேன் என்றவர்களை வெத்தலை விரட்டி அடித்துவிட்டாள். “ராணி நீ பொய் குழித்துவிட்டு வா” ரொம்ப நாசுக்கானவன், ஆப்பிள் மாதிரி ஆளையும் கழுவிவிட்டு தான் கடிப்பான் போல, ஸ்க்ரீனை இழுத்து விட்டுட்டு குளிப்பதை பார்பதாக எண்ணமோ என்னவோ. பளபளப்பான குளியலறை காலில் கூசியது ஷவரை திறந்தால் தண்ணீர் சில்லென பூமாதிரி உதிர்ந்தது கேப்பை அணிந்து கொண்டாள் வெண்ணீர் கலந்து உடலெங்கும் ஒரு வருடல் போல கொட்டிய இதமான நீரை அனுபவித்தாள் எந்நேரம் வேண்டுமானாலும் வந்து சில்மிஷம் செய்யலாம் என நினைத்தாள் ஒரு அரவமும் இல்லை ஸ்க்ரீனை இழுத்து பார்த்தாள்,பார்த்தால் பார்த்துக் கொள்ளட்டும் இவ்வளவு செலவு செய்கிறானே ராணி உத்துபார்த்தாள் பால்கனியில் உட்கார்ந்து நிதானமாக சிகரெட் இழுத்து கொண்டிருன்தது. ஓன்று ஏற்கனவே ஆஷ்டிரயில் நசுக்கி போட்டிருக்கிறது எதோ ஆலோசனை போல, இது தன்னை எதற்கு கூட்டி வந்திருக்கிறது என்று மீண்டும் ஒரு சந்தேகம். தனக்கும் ஒரு தம்மடித்தால் தேவலை என தோணியது. தும்பை பூப்போல இருந்த துண்டில் துவட்டி டிரஸ் மாற்றி வெளியே வரவும் பெல் கேட்டது சாப்பாடு வந்திருந்தது ரெண்டு பேருக்கு இவ்வளவா? குளிக்க போனது காக்கா குளியல் போட்டுவிட்டு வந்தது.தட்டை எடுத்து வைத்து பரிமாரசொன்னது தயங்கிக்கொண்டே எடுத்து வைத்தாள். குளித்து பிரெஷா பரிமாறும் போது ஒரு சின்ன பாசம் வந்திருந்தது. ஸ்பூன் வைத்து சாப்பிடும்னு நினைச்சா கைவைச்சு பெரிய கவளமாக எடுத்து சாப்பிட்டது. ஒவ்வொரு ஐட்டம்ஆக எடுத்து பரிமாறியது. இத்தனை அருகில் இருந்து ஒரு ஆண் பரிமாற உண்டதேயில்லை. நல்லா இருந்தது, தான் ரெண்டு நாள் வாடகைக்கு வந்திருக்கிறோம் என்பதை ராணி மறந்து போனாள். பெருவாரியான உணவு மீதமிருந்தது பேரர் எடுத்துட்டு போனான். ரெண்டு சாய்வான நாற்காலிகள் கொண்டு பால்கனியில் போட்டது. "ராணி உனக்கு டயர்டு ஆக இருந்தால் தூங்கிக்கோ"
“எனக்கென்ன டயர்டு உங்களுக்கு எதுவும் வேண்டாமா?” “வேணும் தான் ஆனால் உனக்காக தோணவேண்டும் இங்கே வந்து எதிரில் உர்கார்.” எனக்கு விருப்பம் தான் என்ன வேண்டும் சொல்லுங்கள் செய்கிறேன் ஒரு சிகரெட்டை பத்தி என்னிடம் நீட்டியது என் மனதையே படித்தது போல. ராணி வாங்கி ஒரு இழுப்பு இழுத்து விட்டாள். வெத்தலைக்கு ராணி புகைப்பது பிடிக்கவே பிடிக்காது ராணி நீ என்கூட துபாய் வாரியா? என்ன விளையாட்டா வெத்தலை கொன்னுரும் அதை நான் பாத்துக்கிறேன் வைச்சுக்கிறதுக்கு இல்லை உன்னை கட்டிக்கிறேன் வெத்தலை கேக்ரதை கொடுத்து உன்னை கூட்டி போகிறேன் இவனுக்கு நிச்சயம் பைத்தியம் தான். ஆளை பார்த்தவுடனேயே தெரிந்திருக்க வேண்டும் இல்லைன்னு சொன்னா இங்கிருந்து கீழே பிடித்து தள்ளி கொன்னுருவனோ என்னவோ. விரல் நுனி கூட என் மேல படல அதுக்குள்ளே கட்டிகிறேங்கிறான் “ஏன் துபாயில கிடைக்காதா” “கிடைக்குமே வகை வகையாய் அத்தனை கலரிலும் அத்தனை தினுசிலும் நிறைய பார்த்திருக்கிறேன்” “பின்னே எதற்கு நான், செலேவில்லாமல் வைத்தியமா? ஊரில நல்லா பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிக்கிறது தானே” “எனக்கு யார் மீதும் நம்பிக்கை இல்லை” “என் மீது மட்டும் என்ன” சிகரெட் குடிக்கப்படாமலே கரைந்து கையை சுட்டது. உன் மீது எனக்கு எந்த நம்பிக்கையும் அவசியமில்லை எதிர்பார்ப்புகள் அற்றதனால் ஏமாற்றம் எதுவுமில்லை. பத்தினித்தனம் ஒரு நாடகமாக எனக்கு படுகிறது. விளையாட்டுக்கு இல்லை நிஜமாகத்தான் கேட்டேன் எங்கிருந்து வந்ததென்று தெரிய வில்லை மழை தூரல்... ராணிக்கு முதல் முறையாக அவனை பார்க்க பாவமாக இருந்தது அவனை சமாதானப்படுத்த வேண்டும். இவனை சாந்தப்படுத்த வேண்டும் என நினைத்துக்கொண்டாள். கையை பிடித்து உள்ளே இழுத்து வந்தாள் தன உடைகளை களைந்து ஷீட்டுக்குள் நுழைந்தாள் அவனையும் அவ்வாறே செய்யசொன்னாள். மறு கேள்வியில்லாமல் செய்தான். வெற்றுடம்பில் அவனை கட்டிப்பிடித்துக்கொண்டாள் வாயில் முத்தமிட்டாள் சிகரட் வாசனை சுகந்தமாக மணத்தது.தன மீது தலைவைத்து பெரிய குறட்டை சத்தத்துடன் தூங்குபவனையெ பார்த்துக்கொண்டிருந்தாள் ராணி. இப்படி ஒரு அனுபவம் அவள் அறிந்திராத ஓன்று வாடகைக்கு வந்தவளை துன்புறுத்தி இன்பமுறும் மாந்தர்கள் நடுவில் வளர்ந்த குழந்தையாய் அவன். எதையும் தானாய் எடுக்கவில்லை கொடுத்ததெல்லாம் ஏற்றுக்கொண்டான். நீயே கதி என்பதாய் சரண்டைந்திருந்தான். வேண்டியதை எடுத்துக்கோ என விட்டேத்தியாய் இருப்பது சுலபம். கண் சொக்கி கிடப்பவனை சந்தோஷப்படுத்துவது மிகுந்த பொறுப்பு வாய்ந்ததாகப்பட்டது. பொசுக்கென்று முடித்துவிட்டு கண்மூடி படுத்துக்கொண்டான். அவன் தலையை மெலிதாக கீழிறக்கி டிரஸ் இட்டு அவன் சிகரெட்டையும் எடுத்துக்கொண்டு பால்கனிக்கு வந்தாள். ஓன்று பத்தவைத்து புகை விட்டாள். ரொம்ப நாளைக்கு பிறகு மனம் லேசாக இருந்தது. அவள் மனமும் உடலும் இன்று புணர்ச்சிக்கு ஆசைப்பட்டு விட்டது, அது நிறைவேறும் முன் திரை விழுந்து விட்டாலும் ஒரு கிளுகிளுப்பான உணர்வு உடலில் பரவிக்கிடந்தது காலிடுக்கில் நசநசத்தது பாத்ரூம் போயி கழுவிவிட்டு வந்தாள். தலை வலித்தது ஒரு காப்பி குடித்தால் நன்று அவன் எழும்பட்டும். ஏதேதோ மனம் யோசனையிலாழ்ந்தது யாரோ தன்னை தொடுவது போலிருந்தது திரும்பி பார்த்தாள் அவன் கையில் இரண்டு கப் காபியுடன் நின்றுகொண்டிருந்தான் முகம் மலர்ச்சியாக இருந்தது சேரை அருகில் இழுத்து போட்டான் ஒரு சிகரெட் பத்தவைத்துக்கொண்டான். நீ தூங்கலையா ராணி இல்லையேப்பா, நீ பாட்டுக்கு முடிச்சுட்டு தூங்கிட்ட நான் முழுவதுமாக முளித்துக்கிடக்கிறேன் வெகு நாட்களுக்கு பிறகு எனக்கும் ஆசை வந்திருக்கிறது. ஒரு கையில் காப்பியை பிடித்து ஒரு கையை அவன் தொடையின் மீது வைத்தாள் ஒரு செல்லபிராணியை தொடுவது போல அவன் காலிடையில் ட்ராக் சூட்டின் மீது தொட்டுப்பர்த்தாள். அவள் தொடலில் ஒரு அன்பும் பார்வையில் ஒரு ஆவலும் இருந்தது அவன் சிறிது அவள்பால் சரிந்து கொடுத்தான். வாஞ்சையுடன் தடவிக்கொடுத்தாள். மெலிதாக கிளர்ச்சியுறும் உணர்வை அனுபவித்தாள். தான் ஒரு பப் முடித்து தம்மை அவளிடம் அவசரமாக கொடுத்தான் அவன் கைகள் அவள் கன்னங்களை வருடியபடி இருந்தன. கொஞ்சம் கொஞ்சமாக பக்கவாட்டில் இறக்கி அவள் முலைகளை தடவிக்கொடுத்தான் அவள் சேரை திருப்பிப்போட்டான் என்ன நடக்கிறதென்று ஊகிக்குமுன் அவள் முன் மண்டியிட்டான் கால்களை அகட்டி விட்டான் அவள் யோனியை அவன் விரல்கள் இதமாக வருடின. ஒரு கையை நீட்டி நைட்டி ஊடாக மாரின் இரண்டு பக்கமும் அலைய விட்டான். வெட்ட வெளியில் பால்கனியில் இவையெல்லாம் நடந்து கொண்டிருக்கையில் கொச்சி விமானம் ஓன்று லேன்டிங்க்க்காக தாழ்வாக பறந்து போனது. தான் இத்தனை சீக்கிரம் இளகி கசிந்து கிடப்பது ராணிக்கே ஆச்சர்யமாக இருந்தது. நல்ல வேளை இப்போதான் கழுவி வந்திருந்தது குறித்து சந்தோஷப்பட்டாள். அவன் மிகவும் நெருங்கி அவள் முடிச்சில் முத்தமிட்டான். மிகுந்த ஈடுபாடுடன் ஒரு ஐஸ் க்ரீமை சுவைப்பது போல சுவைத்துக்கொண்டிருந்தான் கண்கள் நான் ரசிக்கிறேனா என்று பார்த்துக்கொண்டிருந்தன. வேகத்தை கூட்டி குறைத்தான். கண்கள் சொருகுவதை கட்டுப்படுத்த முடியவில்லை. தனக்கு இவ்வாறு யாரும் செய்ததில்லை. செய்விப்பர்களே அன்றி யாரும் செய்ய மாட்டார்கள். விலைமகளின் யோனி போகத்துக்கே அன்றி சுவைக்கப்படுவதை எதிர்பார்க்க முடியாது. அவன் நாவுகள் மின்னல் வேகத்தில் இயங்கிக்கொண்டிருந்தன மார்க்காம்புகள் தடித்து வெடித்துவிடுவது போல வலித்தன. ஒரு கைகளால் மிருதுவாக தடவிக்கொண்டே இருந்தான் ஒன்றை மாற்றி ஒன்றாக. அவன் கைகளுக்கு இணையாக நாவுகள் மீம்ண்டும் மீண்டும் அவளை சீண்டின. மூக்கால் வருடி விட்டான் அவன் மூக்கின் மேல் என் சுரப்புகள் படிந்திருந்தது பார்க்க மிகவும் பரவசமாக இருந்தது இந்த சுகம் இதுவரை கண்டதில்லை முடிவுறாமல் தொடர ராணி ஆசைப்பட்டாள். சுருதி கூட கூட காலை அகட்டிக்கொண்டே இருந்தாள் வாய்விட்டு முனகிவிடாமலிருக்க ராணி மிகவும் சிரமப்பட்டாள் சீராய் போய்கொண்டிருந்த விமானம் ஜோய்யேன்று டேக் ஆப் ஆவது போல உடம்பெல்லாம் உலுக்கிப்போட உச்சமேய்திவிட்டாள்.
அவன் சிரித்துக்கொண்டே அவளை தட்டிக்கொடுத்தான் கண்மூடி கிடந்தவளின் நெற்றியில் முத்தமிட்டான். எழுந்து சேரில் உட்கார்ந்து இரண்டு சிகரெட்டுகளை வாயில் வைத்து பத்தவைத்து ஓன்று அவளிடம் கொடுத்தான். அவள் இருமலுடன் இழுத்து விட்டாள் அவன் கண்களை காண ஒரு சின்ன வெட்கம் வந்திருந்தது ராணி தான் ஒரு விலைமாது என்பதை முற்றிலும் மறந்திருந்தாள்.
No comments:
Post a Comment