நான் அவரின் தலைக்கு சந்தனம் தடவி விடுவேன்.அவரை மொட்டை என் செய்வேன் .உன்னையும் ஒருநாள் மொட்டைன்னு கூப்பிடுவேன் என்று கூறுவார் .நான் சிறித்து கொண்டே மறுத்து விடுவேன் . செல்ல செல்ல எனக்கும் மொட்டை ஆசை வந்து விட்டது.ஒரு நா அவரிடம் ஏங்க. நான் ஒரு தடவை மட்டும் மொட்டை போட்டுக்வா என்று கேட்டே சந்தோசத்தில் என்னை கட்டிபிடித்து முத்தம் தந்தார்.பிறகு எங்க மொட்ட போடலாம் என்றார்.நான் பழனி ஆண்டவர் தான் என் விருப்பம் அவருக்கே முடிய கொடுத்தறேன். என்றேன்.சரி என்றவர் நீ மட்டும் மொட்டை போடு .எத்தனை முறை என் கிண்டல் பண்ணின இப்ப நான் பன்றேன் என்றார் .சரி என்றேன் .எனது பெற்றோர் மாமியாருக்கு தகவல் தெரிவித்து விட்டு பழனி கிளம்பினோம். பழனி போகும் போது எனக்கு ஒரு பக்கம் ஆசையாகவும் மறுபக்கம் வெக்கமாகவும் இருந்தது . இறங்கியஉடன் எனக்கு வெக்கமாக இருக்குங்க என்றேன் . என்ன வெக்கம் முடிவு பன்னிட்டா தயங்காமல் வா. என்றார்.டீ சாப்பிட்டு விட்டு முடி எடுக்கும் இடத்திற்கு சென்றோம் .உள்ளே நுழைந் உடன் என்னை ஒரு இடத்தில் நிற்க சொல்லி விட்டு டோக்கன் வாங்க சென்றார் .நான் சுற்றிலும் பார்த்தேன் கூட்டம் குறைவாகத் தான் இருந்தது.பாதி நாவிதர்கள் சும்மா அமர்நதிருந்தார்கள். இரண்டு நடுத்தர வயது பெண்கள் மட்டுமே மொட்டை போட்டு கொண்டிர ள் . நான் மட்டுமே இளம் பெண் மீதி ஆண்கள் தான்.எனக்கு மகிழ்ச்சி கலந்த படபடப்பாக இருந்து. அதற்குள் கணவர் டோக்கனுடன் வந்தார் அவர் வருவதை பார்த்த நடுத்தர வயது நாவிதர் ஒருவர் . ஐயா இங்கே உட்காருங்க என்றார்.என் கணவர் மொட்டை எனக்கில்ல இவளுக்கு என்று கூறி என்னை உட்கார நான் சிரித்து கொண்டே உட்கார்ந்தேன். த லையை அவித்து விட்டேன்.என்னை கு செய்த நாவிதன் தலையில் நன்றாக தண்ணீர் தடவினான் .அப்போது வந்த ஒரு பென் எனது கூந்தலை இரண்டாக பிரித்து இரண்டு முடிச்சுகளை போட்டா நாவிதன் தன் கத்தியில் பிளேடை மாற்றி னான்.அவள் சென்றவுடன் தலையை மீண்டும் குனிய வைத்து நடு மண்டையில் இருந்து மழிக்க தொடங்கினார் . மழிக்கும் போது எனக்கு சுகமாகவும் தலையில் மழித்த இடத்தில் சில்லென்ற காற்று வீசுவது போலவும் இருந்து.நாவிதன் வேகமாக மழிக்க ஆரம்பித்தான்.இரண்டு நிமிடங்களில் ஒரு பக்க கூந்தல் முடிச்சு என் மடியில் விழுந்து.மொட்டையான பக்கத்தை தடவி பார்த்தேன் வழு வழு என்று அற்பதமாக இருந்து.மறுபக்கத்தை வழிக்க தொடங்கிய நாவிதன் தலையை கணவர் பக்கமாக திருப்பிணான் . அப்போது என்னை பார்த் அவர் சூப்பர் என்றார். நான் சிரித்தேன். அடுத்த இரண்டு நிமிடத்தில் இரண்டாவது முடிச்சும் மடியில் விழுந்து. பின்பு நாவிதன் மீதி இருந்த முடிகள் பின் கழுத்து நெற்றி ஆகிய இடங்களை மழித்த பின் மீண்டும் ஒருமுறை நன்றாக மழித்தார்.தலை முழுதாக மொட்டை ஆகி விட்டது. நாவிதன் முடிந்தது விட்டது எந்திரிங்க என்றார். மகாவாக உட்கார்ந்த நான் மொட்டை மகாவாக எழுந்தேன் . தலையை நன்றாக தடவினேன் . கணவரும் நன்றாக தடவிபார்த்தார். நல்லா இருக்கு மொட்டை என்றார் .வெ போது வித்தியாசமாக உணர்ந்தேன்.நேராக குளிக்க சென்றேன் தலையில் தண்ணீர் ஊற்றும் போது குழுகுழு என்று அற்புதமாக இருந்தது.குளித்து புதிய சேலை யில் வெளியே வந்த போது கணவர் வாங்க மொட்டை அக்கா என்றார். நான் சிரித்தேன் .் ் போலாமா என்றார் . நான் ஏங்க சந்தனம் என்றேன் . உடனே கணவர் சந்தனத்தை வாங்கி ஒரு டம்ளரில் போட்டு தண்ணீர் விட்டு கலக்கி கையில் எடுத்து உச்சந்தலையில் ஊற்றி தடவினார். குழு குழு என இருந்து.தலை முழுவதும் தடவி பின் கழுத்து கிருதா ஆகிய இடங்களிலும் சந்தனத்தை தடவினார் .மொட்டை அடித் பூசும் சுகமே தனிதான் .பின்பு விபூதியை கை எடுத்து தண்ணீர் விட்டு குழைத்தார். என்ன செய்றீங்க என்றேன் உனக்கு பட்டை அடிக்க போறேன் என்றார் நான் வேணாங்க என்றேன் .அவர் உனக்கு நல்லா இருக்கும் என்றார் .நான் சரிங்க என்றேன்.குழைத்த விபூதியை மூன்று விரல்களில் எடுத்து என் அகலமாக நீன்ட பட்டை அடித்து விட்டார் .நடுவில் சந்தனமும் குங்கம்மும் வைத்து விட்டார்.கன்னாட யை பார்த்தேன் வித்தியாசமாக இருந்தது. ஆனால் எனக்கு பிடித்து இருந்தது.
சாமி கும்பிட் நல்லா பழனியாண்டவர் மாதிரி மருமகள மாத்தி கூட்டி வந்துருக்கடா என்றார்.நா சிரித்தேன் .என் வீட்டுகாரர் அம்மா இவள இனி மொட்டைஅக்கா ன்னு தான் கூப்பிடணும் என்று சொண்ணார்.அனைவரும் சிரித்தோம். எனது மாமியார் என்ன மொட்டைஅக்கா ஆசை தீந்துருச்சா என் இல்ல அத்த கொஞ்சம் முடி வளந்தோ உடனே இன்னோரு மொட்டை என்றேன். உடனே என் கணவர் நிரந்தர மொட்டை யா ஆக்கிரலாமா என்றார் .அ அப்பிடி செய்யாதடா கோவில்தான்டா மொட்டை தடவ நானும் மொட்டை போட்டுக்கிறேன்டா. நான் வேகமாக சரிங்க அத்தை என்றேன் . உடனே அத்தை மொட்டை என்று சரியாக இருக்கும் .என்ன மொட்டைஅக்கா நான் சொல்றது சரிதான என்றார்.அனைவரும் சிரித்தோம். அதன் பிறகு மாமியார் ஏன்டா மருமகள மொட்டை மண்டை சந்தணம் பட்டையோட கூட் டி வந்திருக்க ஊரே பாத்திருக்கும் நான் திருஷ்டி கழிக்கிறேன் என்று திருஷ்டி சுத்தி போட்டார்.
No comments:
Post a Comment