Pages

Wednesday, 14 October 2015

கனியும் ஒரு காதல்.. 5

நினைவுகளின் இனிமை அவளை மெல்ல தளர வைத்தது... என்னடா உன்னை நினைத்தாலே இப்படி தடுமாறுகிறேன்... ம்ம்ம் அவளுக்கு உடல் முழுவதும் ஒரு மாதிரி மயில் இறகால் வருடியது போல.. ஒரு உணர்வு... சிலிர்த்தது உடம்பு.. மெல்ல...போறான் பார் மோந்து பாத்துக்கிட்டு.. வேனும்னு தான என் கிட்ட வந்து கேட்ட... நானும் பார் வேற துண்டு கொடுக்காம.. நான் துவட்டிய துண்டை கொடுத்து அதையும் அசிங்கம் புடிச்சவன் மோந்து பார்கிறான்...அப்படி அவன் மோந்து பார்த்தது அவளுக்கு அவன் அவளை தன் முகத்தால் வருடி, கன்னத்தை கழுத்தில் பதித்து அவன் ரசிப்பது போல... கிளர்ந்தாள்.. என் வாசனை உணர்ந்தானா... இல்லையா... மனது தன்னையும் மீறி அவனை ரசிப்பதை உணர்ந்தாள் அகிலா....


மெல்ல அறைக்குள் நுழைந்து.. தாளிட்டு.. நைட்டிய கழட்டினாள்..பிராவை கழட்டினாள்.. ஒரு நைட் ஸ்ர்ட் எடுத்தாள் பாட்டம் எடுத்தாள்... சுத்தமான் காட்டன் உடைகள்.. மார்பில் ஒரு ஷால் எடுத்து போட்டாள்.. மெல்ல வெளியே வந்து நீச்சல் குளம் நோக்கி தன்னையறியாமல் நடந்தாள்..



அங்கு அவன் மோகன்.. டைவரில் ஏறி அங்கிருந்து தலைகீழாய் தண்ணீரை நோக்கி... அம்ம்மாடி.. வாய் திறந்து கத்தி விட்டாள் அகிலா... தண்ணீருக்குள் போனவன் இன்னும் வரவில்லை... குளம் முழுவதும் கண்கள் அவனை தேட... பாதி குளம் தாண்டி டால்பின் மாதிரி தண்ணீரில் இருந்து எழுந்தவன் கையை மாற்றி போட்டு எதிர் புரம் நீந்த தொடங்கினான்....அவன் மாறி மாறி தண்ணீரில் பாய்ச்சும் கைகள் அவன் புஜ பலத்தை காட்ட முறுக்கேறிய தோளும், அந்த முதுகும்.. அவளை என்னவோ செய்தன...ம்ம்ம் வந்திருக்க கூடாது.. ஏன் வந்தோம்... ம்ம்ம் ....புரியவில்லை.. போயிடலாமா திரும்ப எத்தனித்தாள்...

அதற்குள் மோகன் கவனித்து விட்டான் ...அகிலா வந்ததை. திரும்ப எத்தனித்தை.. குரல் கொடுத்தான்....

"என்னங்க... இந்த டிரஸ் போட்டு குளிக்க கூடாது.. ஒன்லி சுவிம் சூட்.. அது போட்டு தான் குளிக்க வேண்டும்.." கிண்டலாய்....சொன்னான்...

"நான் குளிக்க வரலை.. நாளை 8 மணிக்கு இருக்கனும் இப்ப 10.30 இனி எப்ப சாப்பிட்டு தூங்கி எழுந்திருக்க போறீங்க....அது தான் சொல்ல வந்தேன்...."

"ம்ம்ம் இருங்க இன்னும் ஒரு சுவிம் போய்டு வரன்.." மறுபடி எதிர் புறம் போய் தொட்டு திரும்பினான்.. மூச்சு வாங்க.. அவன் மார்பு ஏறி இறங்கியது அவள் அவனையே பார்த்தபடி....கண்ணில்..ஒரு சின்ன தயக்கம்... பார்பதா இல்லை வேண்டாமா நினத்து முடிக்கு முன் குபீரென தண்ணீரில் இருந்து எழுந்தவன்.. தரையில் உன்னி எழுந்து உக்கார்ந்தான்....தொடை இறுகப் பிடித்த சார்ட்ஸ்... புடைத்த பின்புறம்.. இறுகியகால்கள்...ஜிம் போவானோ மார்பில் சுருள் சுருளாய் முடி... சுத்தமான ஆண்பிள்ளைத்தனமாய்.. கால்களிலும் முடி சுருள் சுருளாய்.. ஈரத்தால் படிந்து... கண்களை அவளால் விலக்க முடியவில்லை...அவன் மார்முடியில் கைவைத்து துளாவ ஆசை எழுந்தது.... இருந்தாலும் சுற்றும் முற்றும் பார்த்து சமாளித்த படி அவனிடம் பேசினாள்.. அகிலா..


எழுந்தவன் துண்டால் தலை துவட்டிக் கொன்டே நடந்தான் சார்ட்ஸுடன்.... அங்கு ஓரமாய் இருந்த பாண்ட் சர்ட் பனியனை அவளிடம் கொடுத்தான் நடக்க ஆரம்பித்தான்... அவன் பின்னால் மெல்ல நடந்தவள் கையில் இருந்த அவன் சர்ட்டை உரிமையுடன் தன் தோளில் போட.. அதிலிருந்து வந்த அந்த.. ஆண் வாசனை.. வியர்வை வாசனை அவளை மயக்கியது. தன்னை மறந்து ஒரு முறை தன் மூச்சை இழுத்து விட்டு கொண்டு அதை முகர்ந்து வாசனைய அனுபவித்தாள் அகிலா......நான் ஏன் இவன் பின்னால் இப்படி ஆட்டுகுட்டி மாதிரி போகிறேன்.. அவன் ஆண்மையா... இல்லை..மனசா... ஆனால் இப்படி போவது அவளுக்கு பிடித்திருந்தது....அவன் பின்னால் வேகமாக நடந்தாள்....


"சாப்பிட வரீங்களா... " மோகன் கேட்க....அவள் மவுனமாக... அவன் நினப்பில் இருக்க....


மீண்டும் ஒரு முறை "அகி சாப்பிட வரீங்களான்னு கேட்டேன்....." ஒரு முறை விழித்துக் கொண்டவள் அவன் சொன்னதை திரும்ப திரும்ப நினவில் கொண்டாள் என்ன சொன்னான் அகி....என்றா...அவன் அவளை அகி என்று செல்லமாய் கூப்பிட்டது... இனித்தது....அவளுக்குள் கொஞ்சம் ஜிவ்வென்று மெல்ல உடல் நடுங்க.கைகள் பதறின....முனகலாய்...

"ம்ம் வரன்... இப்படியேவா...."
"ஏன் நல்லா தான் இருக்குது....இந்த டிரஸ்க்கு என்ன..." சங்கடமானாள்... ம்ம் மடையா அவசரத்தில் பிரா கூட போடலை....உன்னுடன் வரும் போது சரி நல்லா இருக்கு அங்க ரெஸ்டாரண்ட் எப்படி வரது.....

"ம்ம் இல்லை வரேன்.. நீங்க டிரஸ் மாத்திட்டு வாங்க... "

"என்ன சொன்னீங்க.." முன்னால் நடந்தவன் பட்டென்று நின்றான்.. பின்னால் வந்தவள் அதை கவனிக்காமல்.. அவன் மீது அவன் முதுகில் போத.... வெறும் டீ சர்ட் மட்டும் போட்டு சால் போட்டிருந்தவளின் சால் கீழே விழ அப்படியே அவன் மார்பில் தன் மார்பகங்கள் பதிய அவன் முதுகில் விழுந்தாள் அகிலா....முதுகின் ஈரம் அவள் சர்டில் படிய...அவன் உடலின் குழுமை அப்படியே அவள் மார்பில் தாக்க.. ஒரு வினாடி அதிர்ந்தாள்...

பூக்குவியல்களின் தாக்குதலால் மேலும் அதிர்ந்தவன் மோகன் தான்...மோதிய வேகத்தில் அவன் தோள் பட்டைய அவள் பிடிக்க அவள் கையின் இளம் சூடு அவன் உடலெங்கும் பரவி...உணர்வுகள் தூண்டப்பட அப்படியே அதை அனுபவித்து நின்றான் மோகன் அசையாமல்.. அசைந்தால் பூக்குவியல் விலகி விடும் என்ற ஒரு காரணமும் இருக்கலாம்...மெல்ல திரும்பினான்....

அவளின் மார்பழகு அப்படியே பனியனுடன் ஒட்டி.. தெள்ளத்தெளிவாக அவனுக்கு விருந்தாய் இரண்டு மாங்கனிகள்...ஒன்றுடன் ஒன்று இணையாமல்.. மெல்லிய மொட்டாய்.. பளிச்சென்று அவன் கண்களில் தாக்க....தன்னை மறந்தான் மோகன்...தாமரை மொட்டாய் இருந்த அவள் மார்பகங்களின் அழகில் மயங்கியவன்.. அப்படியே அதை விழுங்கி விடுபவன் போல் பார்த்தான்.. அவன் பார்வை போகும் இடத்தைப் பார்த்து பட்டென்று ஒரு கையால் மறைத்தவள் குனிந்து கீழே விழுந்த சாலை எடுத்து மீண்டும் போர்த்திக் கொண்டாள் அகிலா...

மோகன் பட்டென்று தன் பார்வையை விலக்கியவன்... "சாரி அகிலா..". என்றான்....

"எதுக்கு...." குரல் மெல்ல அவளுக்கே கேட்டதா தெரியவில்லை...
"இல்லை நான் அப்படி நின்றிருக்க கூடாது....."
"ம்ம்ம்...பரவாயில்லை.. நான் பார்த்து வந்திருக்கனும்...."
( உன்னயே பார்த்துகிட்டு வந்ததால் தானேடா உன் மீது மோதினேன்...பாவி....அதிருது கூசுது... சுகமா இருக்கு.. என்னன்னு சொல்ல...பர பரன்னு உடல் முழுசும் உஷ்ணமாய் இருக்கு.. என்ன வச்சிருக்க அப்படி, .உடல் நடுங்குது விலகிட்டியா.. இப்ப ஏங்குது.. ஏன் ஏன் ஏண்டா.. என்ன கொல்லுர )


தலை குனிந்த படி நின்றவனை பார்க்க பார்க்க அவளுக்கு பெருமையாக இருந்தது.. தப்பு அவனிது இல்லை.. ஆனால் வருத்தப்படுறான்.. அவன் ஆண்மை அவளுக்கு பிடித்திருந்தது.. அவள் மனசு இன்னும் அவனை நோக்கி முன்னேற தொடங்கியது, அவளை அறியாமல்..

இருவரும் பேசாமல் இணையாக நடந்தனர்...ரூமை நோக்கி..
.....

ரெஸ்டாரண்ட்...இட்லி மட்டன் குருமா ஆர்டர் பன்னிட்டு காத்திருந்தனர் இருவரும்...மோகன் மெளனமாக அவளையே பார்த்தபடி.. அதே இரவு உடை ஆனால் டீ ஷர்ட் போட்டு அதற்குள் பிரா போட்டிருந்தாள் அகிலா... பிரா பட்டை டீஷர்ட்ல் பட்டு பளிச்சென்று தெரிய அவளின் அங்க வளைவுகள் இன்னும் கூர்மையாய் தெரிய நெளிந்தாள் அகிலா அவன் பார்வையை உணர்ந்து. ( இதுக்கு பிரா போடாமலே வந்து இருக்கலாம். ) டேபிளில் வைத்த இட்லி குருமாவை அவன் வாயில் போட்டான்


"நல்லா இருக்கா "அகிலா கேட்டாள்
"ம்ம் நல்லாத்தான் இருக்கு" அவளை பார்த்துக் கொன்டே..
"ம்ம் நான் இட்லிய கேட்டேன்"

"நானும் அதத்தான் சொன்னேன் பின்ன எத சொன்னேன்னு நினைச்ச" பட்டென்று நாக்கை கடித்துக் கொண்டாள் இதுக்கு தான் வாய திறக்க கூடாதுன்னு நினச்சேன் பாவி என் வாயில் இருந்தே எல்லாத்தையும் வர வைக்கிறான் இவன் மனசு குததூலித்தது. அவன் ரசிச்சு சாப்பிடுவத பார்த்துக் கொன்டே இருந்தாள் அவள்..



"இல்லை ஒன்னும் இல்லை " தடுமாறியது வார்த்தைகள்
"என்ன ஒன்னும் இல்லை"
"ஒன்னும் இல்லைன்னா ஒன்னும் இல்லை தான்" சொல்லும் போது அவள் முகம் சிவந்தது ( பாவி புடுங்க பாக்கிறான் வாயில் இருந்து)



"இல்லை என்னமோ நினைக்கிற சொல்ல மாட்டீங்கிற.. சொல்லு " வாயில் இட்லிய தினித்துக் கொண்டு மோகன்.
"இல்லைடா ஒன்னும் இல்லை"


இந்த பொம்பளைங்களே இப்படித்தான் மனசுல ஒருத்தனை நினச்சிருவாங்க, வாயால் சொல்ல மாட்டாங்க, எல்லாம் செயலில் தெரியும். எதுவுமே ஓடாது அவங்களுக்கு, மனசு பதறும், தடுமாறும், அவன் கிட்ட இனி பேசக்கூடாது, பேசினால் மனச மாத்திடுவான், இப்படி சொல்லிக்கிட்டே இருப்பாங்க, அவங்களுக்கு தெரியாது அப்படி சொல்லும் போதே அவன பத்தி தான் நினைச்சுக்கிட்டு இருப்பாங்க, எல்லாம் வேஷ்ம் வெளி வேஷம் போடுவாங்க...ஆன மனசு முழுசும் அவன் கிட்ட தான் இருக்கும், அவன் பேச மாட்டானா பேசமாட்டானா என்று ஏங்கும், ஆன அவன் வந்திட்டா, மனசு அப்படியே நத்தை மாதிரி சுருண்டு உள்ளே போய் உட்காந்துக்கும். அவன அவ்வளவு டெஸ்ட் பன்னுவாங்க அவன் அவங்களுக்காக ஏங்குறத பார்த்து பார்த்து ரசிப்பாங்க, இதுல ஒரு சந்தோசம் அவன் எனக்காக ஏங்குகிறான், நான் என்ன அவ்வளவு அழகாவா இருக்கேன்.. கண்னாடி முன் நின்று அவன் பார்த்ததை நினச்சு நினைச்சு ரசிப்பாங்க....எல்லாம் உள்ளுக்குள் தான்..



இத சில பேர் சாடிசம் மாதிரி கூட செய்யிரது உண்டு, அவன் கஸ்டப்படுவதை ரசிப்பாங்க, அவங்களுக்கு அதில் ஒரு திருப்தி, மத்தவங்க என்ன ஆலோசனை சொன்னாலும் ஏத்துக்க மாட்டாங்க, பதிலுக்கு ஆலோசனை சொன்னவள காய்ச்சி எடுத்திடுவாங்க... நடக்கிறது.. இன்னும்.. இப்படி..

அகிலா இதில் எந்த மன நிலையில் இருந்தாள் அவன் ரசிப்பதை ரசித்தாளா, இல்லை இவனை அலைய விடலாமா என யோசித்தாளா மெல்ல மெல்ல அந்த இரவு சாப்படு முடிந்தது...

(தொடரும்.....)

இது வரை தான் நான் எடுத்து வைத்திருந்தேன மற்றவை.. இனி தொடருவது நான்... ( இது வரை என்னது இல்லை )


இந்த கதையின் நாயகன் நாயகி பெயர் மட்டும் என் விருப்பப் படி மாற்றி உள்ளேன்.......இனி.....




நாயகன் பெயர்: மாதவன்.. நாயகி: பிரியா.....



மெல்ல மெல்ல அந்த இரவு சாப்படு முடிந்தது... மீண்டும் அவனுடன் இணந்து நடக்க இப்போது எப்போதும் இல்லாத மாதிரி அவனிடம் கொஞ்சம் நெருக்கமாய் நடக்க ஆரம்பித்தாள் பிரியா.அவள் நடக்கும் போது மெல்ல குலுங்கிய அவள் மார்பகம் அப்பப்ப அவன் தின்னமான கைகளின் மோதியபடி அவள் பிரா கூர்மை அவன் கைகளில் மெல்ல உரசியபடி இதமாய் உணர்ந்தான் மாதவன்

அவளின் அன்மை அவனைப் படுத்தியது...தொங்கிய கரங்கள் மெல்ல ஒன்றுடன் ஒன்று உரசியபடி.. அவன் சுண்டு விரல் அவள் கட்டை விரல்களைத்தொட உரசி விலகிய அந்த விரல்கள் மெல்ல ஒன்ருடன் தொட்டுப் பிடித்து விளையாடின.. சின்ன் சீண்டல் தான் ஆனால் இருவருக்கும் அது அப்போது சுகமாக இருந்தது.. பிரியா அவன் விரல் படும் போது கைய விலக்குவதும் பின்னர் மீண்டும் தொடுவதுமாய்..



ஏகாந்தமான அந்த இரவில் அந்த தனிமை கொடுத்த தைரியம், இப்ப மெல்ல இரு கைகளும் மெல்ல இணைய அவன் விரல்கள் அவள் விரல்களை மெல்ல தேடிப் பிடித்து ஒன்றுடன் ஒன்று மெல்ல கோர்க்க.. மோகன் மென்மையா அவள் விரல்களை மெல்ல அழுத்த அவள் உடல் ஒரு முறை சிலிர்த்து அடங்கியது.. மெல்லிய குளிர்ந்த காற்று... திடீரென சட சடவென மழை தூவானமாய் அடிக்க...

இருவரும் அதை ரசித்தவாறு அந்த மெல்லிய சாரலில் நனந்தவாறு நடக்க.. சாரலில் குளிர்ந்த உடல் அவன் தொடலில் சூடாக..அவள் இன்னும் இறுக்க பிடித்தாள் அவன் விரல்களை தன் விரல்களுடன்...

பிரியா. மெல்ல அழைத்தான் மாதவன்

ம்ம்ம்.. மெல்லிய குரலில் பதில் அவளுக்கே கேட்காமல் ஒரு பதில்... அவளுக்கு புரியவில்ல கை விலக்க மனமில்லை...கோர்த்த விரல்களை பிரிக்க மனமில்லை..இது தான் இன்பமா...தான் விரும்பும் ஆண்மகன் தன்னை தொடும்போது மறுப்பேதும் சொல்லாமல் அடங்கும் பெண்மையயை அங்கு கண்டான் மோகன்..மெல்ல அவளுடன் கோர்த்த கையயை மெல்ல தூக்கி தன் உதட்டின் அருகில் கொண்டு வந்து அவள் புறங்கைய தன் இதழுக்காய் திருப்பி மெல்ல முத்தமிட்டு...



"ப்ரியா.. பிரியாஆஆ நான் நான்.... உன்னை விரும்புறேன், . என்னை கல்யாணம் செய்துக்கிடுவாயா.....ஐ லவ் யூ பிரியா .என்னை விரும்புகிறாயா பிரி,,,,யா... " தட்டுத் தடுமாறி முதலில் மவுனத்தை உடைத்தான் மாதவன்...

ம்ம் ம்ம்ம்ம் மெல்லிய முனகல் தான் பதில்..

"சொல்லு ...

"இல்லேன்னு சொன்னா....."

":............." அதிந்தான் மாதவன் மெல்ல அவள் கைய விலக்கினான்.. பட்டென்று அவளை விட்டு விலகினான் முகத்தில் ஒரு குழப்பம்..அவளைப்பார்த்தான் சின்ன சாரல் இருந்தாலும் அவர்கள் இருவரும் நன்றாக நனைந்து.. அவள் டீசர்ட் நனந்து பிரா நனந்து.. அவள் முலை அழகு பளிச்சசென.. இரு சிறு குன்றுகளாய்.. நடுவில் அந்த ஆழமான பள்ளம்...பார்க்கத் துடித்த தன் பார்வைய மெல்ல விலக்கினான் மாதவன்.

"சாரி.. பிரியா மனசுல பட்டது சொல்லிட்டேன்.. தப்புன்னா மன்னிச்சிருங்க " அவன் தலை மெல்ல நிலம் பார்த்தது.. அந்த ஒரு நிமிடம் அவன் மனசு கல்லானது மாதிரி உணர்ந்தான் உடல் தளர்ந்தது....கண்கள் அவளை கூர்மையாக பார்க்க.. அவள் முகத்தில் எதையோ தேடினான். பிரியா அவன் முகமாறுதல்களை கவனித்தாள், தன்னை விட்டு உடனே விலகியதையும் கவனித்தாள்..

என்னடா.. இன்னுமா என் மனசு உனக்கு புரியலை.. என்பது மாதிரி..உன்னை பிடிக்கலைன்னா இப்படி இந்த இரவில் உன்னுடன் தனியாக உன்னை நம்பி வருவேனாடா.. ஏன் அதை யோசனையே பண்ண மாட்டியா... ம்ம்ம்.. எப்படி போயிடுச்சு உன் முகம் ஒரு வினாடியில் என்னை விட்டு உடனே விலகி...நீ ஆண்பிள்ளைன்னு காட்டிட்ட...

மனசு தவிக்க....

அவன் முகத்தைப் பார்த்தாள்.. பின்னர் மெல்லிய குரலில் அவன் கைய மறுபடி பிடிச்சுக்கிட்டு

"ம்ம்ம் விரும்பாமல் தான் இவ்வளவு நேரம் உங்க கைய பிடிச்சுக்கிட்டு வரரேனா....ம்ம் சொல்லுங்க" வெட்கச் சிரிப்புடன்...அவள் மனம் பறந்தது

" அப்ப பிரியா.... நீங்களும் என்னை.... விரும்...... " அவன் சொல்லிமுடிக்கு முன்....சின்னதாய் தூறல் போட சாரல் மழை...இங்கும் குற்றாலத்தின் தாக்கம்....


"ம்ம்ம்ம் " என்று மெல்ல தலைய ஆட்டியவள் மெல்ல தலைகுனிந்து கொண்டாள்...அவர்கள் மேல் கொட்டும் அந்த சின்ன சாரல் அவள் சொன்னதுக்கு வாழ்த்து சொன்ன மாதிரி....

பிரியா..பிரியா...வாய் முனுமுனுக்க அவனுக்கு அதைத்தவிர வேறு வார்த்தைகள் வரவில்லை.. அவள் கைய இறுக்கப் பிடித்தவன்..மெல்ல அவளைத் தனக்காய் இழுத்தான். அவன் இழுத்த இழுப்பிற்கு மெல்ல அவன் அருகில் இன்னும் நெருக்கமாய் வர.. பிடித்திருந்த கைய மெல்ல விலக்கி அவள் முகத்தை தன் இரு கரங்களிலும் மெல்ல தாங்கினான்...அவள் முகன் அவன் முகத்தின் அருகில், அவள் இமை மெல்ல துடிக்க.. அது விழுந்த சாரல் துளியாலா.. இல்லை உணர்வுகளால் பொங்கி நடுங்கும் உடலால அவளுக்கு புரியவில்லை...



பளிச்சென ஒரு மின்னல் வெட்ட சற்று நேரத்தில் டம டம டம ந்னு பெருத்த இடி சத்தம்.. பிரியா ஒரு கணம் அதிர்ந்து பட்டென்று அவன் மார்பில் தன் முகம் புதைத்து அவனை இறுக கட்டிக் கொண்டாள்...அவள் முலைகள் மொத்தமாய் அவன் மார்பில் புதைந்து.. அழுத்த.. மெல்ல மோகன் தன் இருகைகளால் அவளை இறுக்க அணைத்துக் கொண்டான்.. அவன் முகம் அவள் தோளில் புதைந்து .. மெல்ல தன் இதழ்களை அவளின் தோளில் பதித்தான்...



முதல் முத்தம் ...மெல்ல தன் உதட்டை அதில் தேய்க்க அதன் இளம் சூடு பட்டதும் சிலிர்த்தாள் பிரியா...அவள் உடல் ஒரு முறை அதிர்ந்து அடங்கியது.. உடல் முழுவதும் ஒரு வித்தியாசமான உணர்வு இதுவரை அறியாத ஒரு உணர்வு.. பொங்கி எழ... ம்ம்ம்ம்ம் மெல்ல முனகினாள்
பிரியா


படபடவென்றுவெகு ஜோராக மழை கொட்ட.. இருவரும் பிரிந்தனர்.. தங்கள் காட்டேஜ் பக்கம் ஓடி ஒதுங்கினார்கள் வேகமாக...வாசலி அந்த குண்டு பெண் ......இருவரையும் முறைத்துப் பார்த்தவாறு, மெல்ல தன் அறைக்குள் நுழைந்தாள் பிரியா....பார்வை முழுவதும் காதல்... பொங்க அன்று இரவு அவள் தூங்க வில்லை..அவனும் தான்...



No comments:

Post a Comment