Pages

Friday, 27 March 2015

சுகன்யா... 77

"செல்வா எங்கேயாவது அமைதியா உக்காந்து காஃபி குடிக்கணும். காலையிலேருந்து எனக்கு செமை வேலை. லேசா தலை வலிக்கற மாதிரி இருக்கு. பக்கத்துல நல்லதா ஏதாவது ஹோட்டல் இருக்கா?" தன் நெற்றிப்பொட்டை நீவிக்கொண்டே பேசினாள், சுகன்யா.

சுகன்யாவும், செல்வாவும், ஒருவர் தோளில் ஒருவர் தோள் உரச, ஒருவர் முகத்தை ஒருவர், விழிகளில் போதையுடன் அவ்வப்போது விழுங்கிக்கொண்டு, அலுவலக பார்க்கிங்கை நோக்கி மெல்ல நடந்து கொண்டிருந்தார்கள்.

"ஏன் உனக்கு காஃபி போடறது எப்டீன்னு மறந்து போச்சா? இல்லே உன் வீட்டுச் சாவியைத் தொலைச்சிட்டியா?" விழிகளில் குறுகுறுப்புடன் செல்வா அவளை நோக்கினான்.

"இப்ப நீயும் என்கூட என் வீட்டுக்கு வரப்போறியா?" சுகன்யா தன் கண்களில் ஆசையும், ஆர்வமுமாக அவன் முகத்தைப் பார்த்தாள்.

அப்பா இன்னைக்கு வீட்டுக்கு லேட்டா வருவேன்னு சொல்லியிருக்கார். செல்வா என் கூட என் வீட்டுக்கு வந்தான்னா, பீச்சுல உக்காந்து பேசறதை தவிர்க்கலாம். இப்பல்லாம் அங்கே ரெண்டு நிமிஷம் நிம்மதியா உக்காரமுடியலை.



ஒருத்தர் மூஞ்சை ஒருத்தர் பாத்து ஆசையா மனம்விட்டு பேசமுடியலை. பேசிக்கிட்டு இருக்கறப்ப, வேலையே இல்லாத பொறுக்கிங்க, நாய்க்கு மூச்சு இறைக்கற மாதிரி பெருமூச்சு விட்டுக்கிட்டு, ஜோடியா உக்காந்திருக்கற எங்களை சுத்தி சுத்தி வந்து மோப்பம் புடிக்கறதுலேருந்து தப்பிச்சிக்கலாம்.

செல்வாவுக்கு என் கையால ஆசையா காபி போட்டுக்குடுக்கலாம். நிம்மதியா கொஞ்ச நேரம் ஜாலியா அவன்கூட அரட்டையடிக்கலாம். அவனை எதாவது ஒரு நல்லப் பாட்டு பாடச் சொல்லி கேக்கலாம். எவ்வளவு நாளாச்சு அவன் பாடறதைக் கேட்டு? அவன் பாடறதைக் கேட்டுக்கிட்டே ராத்திரிக்கான சமையல் வேலையையும் கவனிக்கலாம். இதையெல்லாம் நினைக்கும்போதே சுகன்யாவின் இதயத்துடிப்பு சட்டென அதிகமானது.

செல்வா என்கூட மாடியில தனியா இருக்கறதை பாத்தா மாணிக்கம் மாமாவோ, வசந்தி அத்தையோ எதாவது நினைச்சுப்பாங்களா? அவன் திரும்பி போனதுக்கு அப்புறம் என் கிட்ட கொறையா சொல்லுவாங்களா? வெளிப்படையா எதுவும் சொல்லலைன்னாலும் மனசுக்குள்ள சுகன்யா 'அலையறா'ன்னு என்னைப்பத்தி கேலியா சிரிச்சிப்பாங்களா?

நாங்க வீட்டுக்கு போறதுக்குள்ள அவங்க கோவிலுக்கோ, மார்க்கெட்டுக்கோ கிளம்பி இருப்பாங்க. நான் பார்த்தவரைக்கும் ரெண்டு பேருமே ரொம்ப டீசண்டானவங்க. அனாவசியமா எப்பவும் அடுத்தவங்க விஷயத்துல தலையிட்டதே இல்லே.

சுகன்யா... நீ ஒரு மக்கு சாம்பிராணிடீ! செல்வா உன்கூட வரும்போது அவங்க வீட்டிலேயே இருந்தாலும் உனக்கென்னப் பிரச்சனை? உங்களுக்கு நிச்சயத்தார்த்தம் ஆனதுதான் அவங்களுக்குத் தெரியுமே! எதுக்காக நீ இப்படி எல்லாத்துக்கும் செல்வா மாதிரியே குழம்ப ஆரம்பிச்சுட்டே?

அவங்களும், அவங்க கல்யாண வயசுல இப்படித்தான் மனசு நிறைய ஆசையை வெச்சுக்கிட்டு நிலைகொள்ளாம இருந்திருப்பாங்கடீ! கேள்வியைக் கேட்ட அவள் மனசே அவளுக்கு பதிலையும் கொடுத்தது.

ஒரு பிரச்சனையை நான் கண்டிப்பா ஃபேஸ் பண்ணித்தான் ஆகணும். 'என்னடீ... சுகா, கல்யாணத்துக்கு முன்னாடீயே நீ ஒன்... டூ... த்ரீ... சொல்லி செல்வாவோட 'மைக்கை' டெஸ்ட் பண்றியான்னு?' அவன் திரும்பி போனதுக்கப்புறம் வேணி என் உயிரை உண்டு இல்லேன்னு எடுத்துடுவா.

அடுத்த ரெண்டு நாளைக்கு அவ அடிக்கற கூத்தையும், கிண்டலையும் நான் தாங்கிக்கிட்டே ஆகணும். இன்னைய தேதிக்கு அவதானே என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட்.. அவளை சமாளிக்கறது ஒண்ணும் பெரிய காரியமில்லே. அப்படி அவ என்னைக் கிண்டல் பண்றதும் எனக்கு சொகமாத்தான் இருக்கு.

பீச்சுல, முகம் தெரியாத கண்ட கழுதைகளும் எங்களை வெக்கமில்லாம மொறைச்சு மொறைச்சுப் பார்த்துக்கிட்டு அவனுங்க 'மைக்கை' தேய்ச்சு வுட்டுக்கற கொடுமையை ஓரக்கண்ணால பாத்து தலை குனிஞ்சிக்கறதை விட, என் சினேகிதி வேணியோட அன்பான கொடுமை எவ்வளவோ மேல். சுகன்யா தன் மனசுக்குள் பலவாறக யோசித்தாள்.

'என்னடீ சுகு... என்னமோ ரொம்பத்தான் யோசனை பண்றே?"

"ஒண்ணுமில்லேப்பா..."

"ஏன்... நான் உன் வீட்டுக்கு வரக்கூடாதா?" செல்வாவின் இடதுகை அவளுடைய வனப்பான புட்டத்தை இலேசாகத் தட்டியது. தட்டியபின் அங்கேயே சில வினாடிகள் அழுந்தி நின்றது.

"செல்வா... என்னடாப் பண்றே நீ?"

"தொட்டுப்பாத்தேன்டீ.. ஏன் நான் உன்னைத் தொடக்கூடாதா?" அவன் குரலில் ஏகத்திற்கு கிண்டல் எட்டிப்பார்த்தது.

"வேணாம்... இதெல்லாம் எங்கிட்ட வெச்சுக்காதே... எனக்கு கெட்ட கோவம் வரும்... இப்ப ஆஃபீஸ் காம்பவுண்டுக்குள்ள இருக்கோம்... இதை நீ மறந்துடாதே..." கொதிக்கும் எண்ணையில் விழுந்த உளுத்த மாவாக பொங்கிச் சீறினாள் சுகன்யா.

செல்வாவின் பைக்குக்கு பக்கத்தில் அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அவனுக்கு சுகன்யாவை மேலும் சீண்டிப்பார்க்க வேண்டும் என்று தோன்றிய எண்ணத்தை அவனால அடக்கிக்கொள்ள முடியவில்லை.

செல்வா, பார்க்கிங் லாட்டை சுற்றும் முற்றும் ஒருமுறைப் பார்த்தான். சட்டென சுகன்யாவை தன்னருகில் இழுத்து அவள் இடது காதுக்கு கீழ், மெல்லிய பூனைமுடிகள் அடர்ந்திருந்த அவள் கன்னக் கதுப்பில் 'ப்ச்.. ப்ச்ச்.. ப்ச்ச்ச்ச்...' என தன் உதடுகளை அழுத்தமாக ஒற்றி ஓசையெழுப்பி, அவளைப் பார்த்து கண்ணடித்து சிரித்தான்.

"சனியனே... சொல்லிக்கிட்டே இருக்கேன்... வேணும்ன்னே என் மூஞ்சை எச்சிலாக்கறியே?" செல்வாவின் எச்சில் முத்தம் வாங்கிக்கொண்டவளின் மனம் இனித்தபோதிலும், போலியாக அவன் மீது கோபம் கொண்டவளைப் போல் சுகன்யா அவன் முதுகில் ஓங்கி அடித்தாள்.

"சும்மா அல்டிக்காதடீ.. அவனவன் ஆஃபிசுக்குள்ளயே பிகருங்களை எக்குத்தப்பா தடவறானுங்க... லஞ்ச் அவர்ல ரெக்கார்ட் ரூமுக்குள்ள ஆஃபீஸ் அயிட்டங்களைத் தள்ளிக்கிட்டுப் போய், ரவிக்கைக்கு பின்னாடி என்னா இருக்குன்னு அவுத்துப் பாக்கறானுங்க."

"அதுக்காவ... நீ என்னை இங்கத் தட்டிப்பாக்கணுமா?"

"கேளுடீ... எல்லாத்துக்கும் தயார்ன்னு ரெண்டு மூணு ஆன்டிங்களும் இங்கே இருக்காங்க.. அவளுங்களை பழைய கட்டை அலமாரிக்குப் பின்னாடி குனிய வெச்சி, குமுக்கி குமுக்கியெடுக்கறானுங்க."

"மாதவன் அண்ட் கம்பெனியைத்தானே சொல்றே? அவனுங்களுக்குத்தான் வெக்கம், மானம், சூடு, சொரணைன்னு எதுவுமில்லே! உனக்குமா இல்லே?"

"என்னை ஏன்டீ நீ அவனுங்க லிஸ்ட்ல சேக்கறே? நீ என் ஆளுடீ.."

"அதைத்தான் நானும் சொல்றேன்.. அவனுங்க எதிர்ல அவனுங்க கையால தாலி கட்டிக்கிட்டவளுங்களா துணியைத் தூக்கிக்கிட்டு நிக்கறாளுங்க? ஒண்ணு ரெண்டு வெக்கங்கெட்ட பொட்டை நாயுங்க, யோக்கியமா இங்க வேலை செய்ய வர்றவங்க பேரையெல்லாம் கெடுக்கறாளுங்க."

"சனியன் புடிச்சவளுங்க, அவளுங்க மாதிரி மானம் கெட்டதுங்க பின்னாடி அலையறதுக்குன்னே... இங்க ஒரு கோஷ்டி இருக்குது. நீ எதுக்காக அவனுங்க பின்னாடீ உன் வாலை கொழைச்சிக்கிட்டு போறே?"

"ஏன்டீ... நக்கலா.. இன்டேரக்டா என்னை நீ நாயிங்கறியா? நான் என்ன அவனுங்களுக்கு வெளக்குப் புடிக்கவா போனேன்? ஏதோ நான் கேள்விப்பட்டதை நீ தெரிஞ்சுக்கன்னு சொன்னேன்.." செல்வா மீண்டும் அவளை நெருங்கினான்.

"சரி.. சரி.. நீ பைக்கை ஸ்டார்ட் பண்ணுடா?" அவன் தன்னை நெருங்குவதைப் பார்த்ததும், சுகன்யா அவனை விட்டு வேகமாக விலகினாள். விலகியவளின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன.

"கோச்சுக்காதடீ செல்லம்... சுகும்ம்மா... என் கிட்ட வாயேன் உனக்கு ஒரு விஷயம் சொல்றேன்."

"எனக்கு நல்லாக் காது கேக்குது... நீ அங்க இருந்தே சொல்லு.." சுகன்யா தன் முகத்தை நொடித்தாள்.

"தங்கம்.. நீ கோவப்படும் போது ரொம்ப அழகா இருக்கேடீ.. அப்படியே உன் கன்னத்தை கடிச்சித் திண்ணணும் போல இருக்குடி எனக்கு" அவளை மீண்டும் நெருங்கினான், செல்வா.

"செல்வா... கிளம்பு இங்கேருந்து... நான் உன் கையால தாலிகட்டிக்கப் போறவ... ரொம்ப சீக்கரத்துல உன் பொண்டாட்டி ஆகப் போறவ... இனிமே பார்க்கிங்லே, ரோட்டுல, பீச்சுலேன்னு, கண்ட எடத்துலே, என்னை கண்டபடித் தொட்டே.. நடக்கறதே வேற... கடைசி தரமா உனக்கு சொல்றேன்... ஆமாம்..." சுகன்யா தன் முகத்தை சுளித்துக்கொண்டே, பைக்கில் அவன் பின்னால் ஏறி உட்கார்ந்தாள்.

"சுகும்மா... நான்தானே உன்னைத் தொடக்கூடாது. ஆனா நீ என்னைத் தொடறதுல எனக்கொன்னும் ஆட்சேபணையில்லே... எங்கே வேணா உன் இஷ்டப்படி தொடலாம்.."

"டேய்... கொல்லாதடா.. ஏற்கனவே எனக்கு தலை வலி உயிர் போவுது."

"டார்லிங்.. நீ சொல்றது எல்லாம் ரொம்ப கரெக்ட்... மானமுள்ள எவனும் தான் கட்டிக்கிட்டவளை, நாலு பேரு பாக்கறமாதிரி நடுரோடுல தடவமாட்டான்."

"இப்பவாவது உனக்கு புரிஞ்சுதே...?"

"அவசரப்படாதடீ.. நான் இன்னா உனக்கு தாலியா கட்டிட்டேன்..? இன்னும் நாம லவ்வர்ஸ்தான்டீ... ஒருத்தன் தன் லவ்வரை ஆசையா தடவக்கூடாதா? அவன் வேற எங்கடீ போவான்... அவன் சான்ஸ் கிடைக்கறப்ப தொட்டுத்தான் பாப்பான்." அவன் பேச்சை முடிக்கும் முன் அவன் முதுகில் ஓங்கி ஒரு அடி விழுந்தது.

"இப்ப எதுக்கு என்னை அடிக்கறே நீ?"

"என்னடா சொல்றே? நீ இன்னும் எனக்குத் தாலி கட்டலையா? என் கழுத்துல நாலு சவரன்ல தங்கத்துல செயின் வாங்கிப் போட்டியே.. இதுக்கு என்ன அர்த்தம்? என் விரல்லே மோதிரத்தை மாட்டினியே.. இதுக்கு என்ன அர்த்தம்?

"தங்கம்.. அது வேறடீ.. இது வேறடீ.. அது அச்சாரம்டீ..." அவன் உல்லாசமாகச் சிரித்தான்.

"நிறுத்துடா சனியனே.. ஏன்டா இப்படி அபசகுனம் மாதிரி வாய்ல வந்ததை உளர்றே... நாயே?" சுகன்யாவின் முகம் கோபத்தில் சிவக்க ஆரம்பித்தது.

கோபத்தில் சிவக்கும் சுகன்யாவின் முகத்தைப் பார்த்தவன் திடுக்கிட்டான். சுகன்யா சீரியஸாகிறாள் என்பது அவனுக்குப் புரிந்தது. இதுக்கு மேல் கொண்டு எதாவது பேசினால், என் டார்லிங்கோட மூடு கெட்டுப்போயிடும். அப்புறம் இன்னைக்குப் பூரா வீணாப் பிரச்சனை பண்ணுவா? அதுக்கப்புறம் அவ என்னை நோண்டி நுங்கு எடுக்க ஆரம்பிச்சிடுவா. செல்வா சட்டெனத் தன்னைச் சுதாரித்துக்கொண்டான்

"சாரிடீச் செல்லம்... உன் சென்டிமென்ட்ல்லாம் எனக்கு நல்லாப்புரியுதுடி... ஆனா என் மனசுல இருக்கற ஆசையை நீ ஏன் புரிஞ்சிக்க மாட்டேங்கறே? உன்னைத் தொட்டு ஒரு வாரம் ஆச்சா இல்லையா? உன்னைத்தானேடீ நான் தடவ முடியும்... வேற எவளையவது நான் என்னைக்காவது ஏறெடுத்தும் பாக்கிறேனா? ஐ லவ் யூ வெரிமச்ம்மா.." பைக் ரோடில் சீறிக்கொண்டு கிளம்பியது.

"இப்ப நீ பேசாம ரோடைப் பாத்து வண்டியை ஓட்டுடா.. நான் சொல்றதை நீ நல்லாக் கேட்டுக்கோ... நான் உன்னைத் தொடுவேன்... ஆனா நீ என்னைத் தொடக்கூடாது... ஓ.கேவா.." அவள் செல்லம் கொஞ்சினாள்.

"அதுடீ... நீதான்டீ நம்மாளு.. ஐ லவ் யூ டீச்..."

பைக் வேகமாக ஓட ஆரம்பிக்க, தன் முலைகளிரண்டும் செல்வாவின் முதுகில் அழுந்த, தன் முகத்தை ஆசையுடன் செல்வாவின் தோளில் பதித்து, அவன் இடுப்பை இறுக்கிக் கட்டிக்கொண்டாள்.

"செல்வா.. நான் உன்னை எந்த அளவுக்கு லவ் பண்றேன்னு உனக்குத் தெரியாது.. ஐ லவ் யூ வெரி மச்டா.."சுகன்யா அவன் காதில் மெல்ல முணுமுணுத்தாள். 


அலுவலகத்தின் அருகிலிருந்த பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தான் சுனில். பைக்கில் தங்களை மறந்து, முகத்தில் வேகமாக வந்து அடிக்கும் கடற்கரை காற்றில், தங்கள் தலை முடி பறக்க, முகத்தில் பொங்கி வழியும் கட்டற்ற மகிழ்ச்சியுடன், தன் காதலனை, தனக்கு கணவனாக வரப்போகிறவனை, இறுக்கியவாறு, பைக்கில் போகும் சுகன்யாவை, பார்த்ததும் அவன் மனதில் சட்டென ஒரு இனம் தெரியாத மெல்லிய சோகம் எழுந்தது.

சுனில் பேட்டா...! அவங்க ரெண்டு பேருக்கும் ஜோடிப்பொருத்தம் நிஜமாவே ரொம்ப அட்டகாசமா இருக்குடா. சுகன்யா அவனை எப்படி பசைபோட்டு ஒட்டின மாதிரி அணைச்சிக்கிட்டு போறா! இன்னுமாடா உனக்கு படத்தோட கதை வசனம் புரியலை?

நீ ஏன்டா வெட்டியா அவங்க நடுவுல நுழையப் பாக்கறே? உன் பருப்பு அங்க வேகாதும்மா ராஜா! லெட் தெம் பீ ஹாப்பி. எங்கிருந்தாலும் வாழ்கன்னு அந்த காதல் ஜோடியை வாயார வாழ்த்திடுடா. உன் பஜ்ரங்பலி பாத்து பாத்துதான் முடிச்சுப் போடறான்டா...

ம்ம்ம்.. எப்பவும் நீ நாலு தேங்காயை அவனுக்கு லஞ்சமா கொடுக்கறேன்னு சொன்னா, அவன் மனசு குளுந்து போய் சுகன்யா மாதிரி டக்கர் ஃபிகரை உன் மடியிலே கொண்டாந்து போடுவானா? நாட்டுல வெலை வாசி ரொம்ப ஏறிப்போயிருக்குடா... வித்தியாசமா யோசனை பண்ணுடா.. உன் வேண்டுதலை மாத்துடா... உன் பிரார்த்தனையை பெட்டரா ஆக்குடா.

ஆனா அனுமந்தனோட பழைய அக்கவுண்டை மட்டும் எந்தக் காரணத்தைக் கொண்டும் மறந்துடாதே! கண்டிப்பா உனக்கும் ஒரு காலம் வரும்... பொறுமையா இரு... நீயும் பைக்ல ஒருத்தியை இப்படி உக்கார வெச்சிக்கிட்டு பீச்சு ரோடுல ஜாலியா சுத்தி வரலாம்... அது வரைக்கும் பஜ்ரங்பலியோட பேலன்ஸ் ஷீட்டை நீட் அண்ட் கீளீனா மெய்ன்டெய்ன் பண்ணு.. அதுல 'ஹீராஃபெரி' எதுவும் பண்ணிடாதே.

ஆஞ்சேனேயன் அக்கவுண்ட்ல அடிஷன் ஆகலாம்... ஆனா தவறிப்போயும் டிலீஷன் ஆயிடக்கூடாது. அவன் கொஞ்சம் டிஸிப்ளின் ஆன தெய்வம்... ஆப்பு வெச்சுடுவான் உனக்கு... உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்.. அட்லீஸ்ட் நாலு தேங்காய்க்கு பதிலா எட்டுத்தேங்காய் ஒடைக்கறேன்னு இனிமே வேண்டிக்கோ..! அவன் மனசு அவனுக்கு அட்வைஸ் செய்தது.

ஏனோ தெரியவில்லை, சாலையில் நடந்து போனவர்கள் அவனுக்கு தீடிரென சற்று மங்கலாக தெரிந்தார்கள். சுனில், தன் பாண்ட் பாக்கெட்டிலிருந்து சட்டென கைக்குட்டையை எடுத்து தன் கண்களை துடைத்துக்கொண்டான். சுனீல்... என்னடா இது... குழந்தை மாதிரி.. அழறயா என்ன? அவன் மனம் திடுக்கிட்டது.

சுனில் தன் முகத்தையும் ஒருமுறை நன்கு அழுத்தி துடைத்துக் கொண்டான். நீளமான பெருமூச்சொன்று அவன் கண்டத்திகிருந்து எழுந்தது. இப்போது அவனுக்கு ரோடில் போகும் வாகனங்களும், பாதசாரிகளும் பளிச்சென தெரிந்தார்கள். ச்சே.. ச்சே.. நான் எதுக்கு அழுவணும்? வெயில் அடிக்குதுல்ல.. நெத்தியில வேர்த்துப் போற மாதிரி கண்ணுலயும் வேக்குதோ என்னவோ?

பஜ்ரங்பலி...! சுகன்யா ஏற்கனவே யாருக்கோ செட் ஆயிருக்கற விஷயம் தெரியாம, அவசரப்பட்டு உன் சந்நிதியிலே நான் ஒடைக்கறேன்னு சொன்ன நாலு தேங்காய் உனக்கு இப்ப வேணாம்ன்னு நீ முடிவு பண்ணிட்டே... இதுல உன் தப்பு ஒண்ணுமில்லே... எனக்கு செலவு ஏன் வைக்கணும்ன்னு நீ நினைக்கறப் போல இருக்கு..?

சுகன்யாவை பாத்த அடுத்த பத்தாவது நிமிஷத்துல உனக்குத் தேங்காய் ஒடைக்கறேன்னு வேண்டிக்கிட்டது என் தப்புதாம்பா... ஆனா பாத்தவுடனேயே, யோசனை எதுவும் இல்லாம வர்றதுக்கு பேருதானேப்பா காதல்.. அந்த அளவுக்கு அவ என்னை இம்ப்ரஸ் பண்ணிட்டா..

காதல் என்ன சொல்லிட்டா வரும்.. என் வயசு அந்தமாதிரிப்பா... இது உனக்கு புரியலையா? நீ பிரம்மச்சாரின்னு சொல்றாங்க... அதான் உனக்கு என்னை மாதிரி பசங்களோட மனசு புரிய மாட்டேங்குது...

உன் மனசுல என் மேல எப்ப இரக்கம் வருமோ அது எனக்குத் தெரியலை... அதுக்காக நான் உன்கிட்ட வீணா கோச்சிக்கப் போறதும் இல்லே... சண்டைப் போடப்போறதும் இல்லே... கஜினி மொகம்மது பதினேழு தரம் இண்டியாவை ரெய்ட் வுட்டானாம்.. அவனுக்கு எந்தவிதத்துல நான் கொறைஞ்சு போயிட்டேன்.. நானும் விடப்போறது இல்லே... ஜெயிச்சுக்காட்டறேன்...

ஹேங்... நிதானமா உனக்கு என்னைக்குத் தோணுதோ அன்னைக்கு ஒரு ஃபிகரை எனக்கு செட் பண்ணிக்குடு.. பிகர்ன்னு கேட்டதும், எதாவது சப்பையா... டொக்கா... போனாப் போவுதுன்னு நொண்டி குதிரை எதையாவது செட் பண்ணி என்னை டீல்ல வுட்டுடாதே...

அனுமந்தா! நல்லாக் கேட்டுக்கப்பா... டேக் யுவர் ஓன் டயம்... ஆனா சுகன்யா மாதிரி ஒரு ஷோக்கு பிகரை எனக்கு செட் பண்ணிக்குடுத்துடு... அதுக்கு மேல எதுவும் நான் உன்னைக் கேக்க மாட்டேன்... நான் பொறந்ததுலேருந்தே உன் பக்தன்.. உன் பக்தன் மனசை நோக அடிச்சுடாதே..

ஒண்ணு மட்டும் நீ கீளீனா கேட்டுக்க... நம்ம ரெண்டு பேருக்கு நடுவுல இருக்கற டீலிங்ல்ல, நான் போட்ட கண்டீஷன்ல்லேருந்து என்னைக்கும் நான் பின்வாங்க மாட்டேன்... ஏற்கனவே நான் உனக்கு இருபத்தெட்டு தேங்காய் ஒடைக்கணும்... ஏழு தரம் நீ என் மனசை செதறு காயா உடைச்சிருக்கே... பரவாயில்லே.. எல்லாம் நல்லதுக்குத்தான்...

இப்ப நாளைக்கு நான் உன் சந்நிதியிலே சுகன்யா பேர்ல உடைக்கறேன்னு சொன்ன அந்த நாலு காயையும் உன் கணக்குலே சேத்துக்கோ... மொத்தம் முப்பத்து ரெண்டு காய் நான் உனக்கு ஒடைக்கணும்... எட்டாவது தரமும் நீ என் மனசை ஓடைச்சிட்டியே... அதை நெனைச்சாத்தான் எனக்கு ரொம்ப ஃபீலிங்கா இருக்குப்பா...

செல்வாவின் பைக் சுனிலின் பார்வையிலிருந்து மறைந்தது. அதே நேரத்தில் பீச் ரயில் நிலையத்துக்கு போகும் பஸ் ஒன்று வந்து நின்றது. பஸ்ஸின் சன்னலோரத்தில், அழகான, இளமையான, துள்ளும் உடலுடன், முகத்தில் பொங்கும் புன்னகையுடன், நீலப்புடவையில் உட்கார்ந்திருந்த, இளம் பெண் ஒருத்தி தன்னையே உற்று நோக்குவது போல் சுனிலுக்குத் தோன்றியது.

சுனிலின் மனதில் மீண்டும் ஒரு சலனம். சலனத்தால் அவன் உடலில் சட்டென ஒரு இன்பச் சிலிர்ப்பு உண்டானது. அந்தச் சிலிர்ப்பின் தாக்கத்தில், சுனில் அவளை நோக்கி இயல்பாக இதமாக புன்னகைத்தான். அவளும் இவனை நோக்கி தன் இதழ்கடையோரத்தில் ஒரு சிறிய புன்னகையை நிதானமாக மிளிரவிட்டாள். சுகன்யாவின் முகம் அவன் நினைவுகளின் அடுக்கில் மெல்ல மெல்ல கீழ் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தது.

'ஜெய் பஜ்ரங்பலி' சூப்பரா சுகன்யா ரேஞ்சுக்கு இருக்காளே...! இந்த பிகர் மட்டும் எனக்கு செட் ஆயிட்டா உனக்கு நாலு தேங்காய்க்குப் பதிலா எட்டுத் தேங்காய் ஒடைக்கறேண்டா... மனதுக்குள் தன் பிரிய தெய்வத்தை நினைத்துக்கொண்டு, வேகமாக ஓடி, ஓடத் தொடங்கிய அந்த பஸ்ஸுக்குள் தொற்றிக்கொண்டான், சுனில்.

சன்னலோரத்தில் உட்கார்ந்திருந்த நீலவண்ணச் சேலைக்காரி, ஸ்டைலாக புட்போர்ட் அடித்தவனை, ஒரு முறை தன் தலையை திருப்பி அவசரமாகப் பார்த்தாள். தன் தலைமுடியை சீராக்கிக்கொண்டவளின் முகத்தில் அழகான சிரிப்பொன்று மலர்ந்திருந்தது. 

"ஹாய் செல்வா... வாங்க... உள்ளே வாங்க... எப்டீ இருக்கீங்க...?" வீட்டின் கிரில் கதவைத் திறந்த வேணி செல்வாவை கண்டதும், கனிவான இளம் புன்னகையொன்றை அவன் பக்கம் வீசினாள்.

"நல்லாருக்கேன்.. நீங்க எப்படீ இருக்கீங்க.. மேடம்..?"

"மேடம் என்னா... மேடம்... வேணீன்னே கூப்பிடுப்பா... எனக்கும் உன் வயசுதான் ஆகுது..." இயல்பாக புன்னகைத்தாள், அவள்.

"தேங்க் யூ வேணீ..."

"அப்புறம்... தீடீர்ன்னு இவ்வளவு தூரம்..?"

"சுகன்யாவை ட்ராப் பண்ணிட்டு போவலாம்ன்னு வந்தேன்.. அது இருக்கட்டும்... என் வயசு உங்களுக்கு எப்படித் தெரியும்?"

"ம்ம்ம். உன் பயோடாட்டவே எனக்குத் தெரியும் கண்ணூ..." வேணி கிண்டலாகச்சிரித்துக்கொண்டே சுகன்யாவை நோக்கினாள்.

"அய்ய்யோ... அப்டீன்னா உங்கக்கிட்ட நான் ஜாக்கிரதையா பேசணும்..." செல்வா போலியாக பயந்தான்.

"செல்வா.. நீ இவளை சும்மாவாச்சும் ட்ராப் பண்ண வந்திருக்க்கியா? புரியுது.. புரியுது... எஞ்சாய்.. எஞ்சாய்.. கல்யாணத்துக்கு முன்னாடியே ஹனிமூனா.. சுகன்யா கில்லாடீடி நீ..."



ஹேய்.. வேணீ... அடங்குடீ..." சுகன்யா அவள் இடுப்பைக் கிள்ளினாள்.

"உன் ஆளை வீட்டுக்கே தள்ளிகிட்டு வர்ற அளவுக்கு உனக்கு ஒடம்புல குளிர் விட்டுப் போச்சா... குமார் மாமா வீட்டுக்கு வரட்டும்... இன்னைக்கே பத்த வெச்சிடறேன்...! ஒரு கன்செஷன் வேணா உனக்குக் குடுக்கறேன்..."

"சொல்டி தாயே...?" சுகன்யா சிணுங்கினாள்.

"அடிக்கற கூத்தை சீக்கிரமா அடிங்க.. ஆனா இருட்டறதுக்குள்ள செல்வாவை பேக் பண்ணி அனுப்பிடு..." வேணி செல்வாவை நோக்கி கண்களை சிமிட்டினாள்.

"சும்மா இருடீ... மல்லிகா அத்தை கொஞ்சம் ஸ்வீட்டும், மிக்சரும் வீட்டுல பண்ணாங்களாம்... அதை உனக்கு குடுத்துட்டுப் போவலாம்ன்னு வந்திருக்காரு இவரு..."

"ஆமாம்டீ... எனக்கு இன்னும் காது குத்தலே... இந்த வயசுல அது ஓண்ணுதான் பாக்கி எனக்கு... என் மேல இரக்கப்பட்டு எனக்கு காது குத்த நீ வந்திருக்கே... உன் பிளான் என்னன்னா... என் காதை பொத்தலாக்கி... அதுல ஒரேவழியா ஒரு பூவையும் சொருவலாம்ன்னு பாக்கறே? ஆனா இதெல்லாம் என் கிட்ட நடக்காது..."

வேணி ரோஜா பூவாய் மலர்ந்து கொண்டிருந்தாள். அவள் சிரிப்பிற்கு ஏற்ப அவளுடைய கட்டான உடலும் குலுங்கியது. செல்வா அவள் சிரிக்கும் அழகையே கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

"வேணீய்...சும்மா இருடீ... போதும்டீ... சும்மா மொக்கைப் போடாதடீய்ய்..." சுகன்யா அவள் கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.

"உனக்கு முன்னாடீ பொறந்தவடீ நான்... உனக்கு முன்னாடீ தாலி கட்டிக்கிட்டவடீ நான்... உன் வுட் பீ மாமியார் குடுத்தனுப்பிச்ச ஸ்வீட் பாக்கெட்டை, உன் ஆஃபீசுலேயே வேலை செய்யற, உன் வுட் பீ, உன்கிட்டவே குடுத்து அனுப்பி இருக்கக்கூடாதா? இதுக்கு இவ்வளவு தூரம் மெனக்கெட்டு, உன் முந்தானையை புடிச்சிக்கிட்டு வரணுமா?" தன் கண்களை அகல விரித்து அழகாக வசனம் பேசி சுகன்யாவின் இடுப்பில் கிள்ளினாள், வேணி.

"வேணீ... அதிரசம் உங்களுக்கு பிடிக்கும்ன்னு என் அம்மாகிட்ட நீங்க சொன்னீங்களாம்... அதனால உங்களுக்கும் கொஞ்சம் மிக்சரும், அதிரசமும் அம்மா குடுத்து அனுப்பி இருக்காங்க... நேரா நீயே கொண்டுபோய் வேணிக்கிட்ட குடுத்துட்டு வாடான்னு அம்மா சொன்னாங்க... அதான் வந்தேன்..." செல்வா அசட்டுத்தனமாக சிரித்தான்.

"பொய்.. பொய்.. பொய்.." வேணி கண்களை விரித்து, தன் தலை முடியை பின்னால் தள்ளிக்கொள்ளத் தன் இருகைகளையும் கேஷூவலாக உயர்த்தினாள்.

தன் கைகளை உயர்த்திக்கொண்டே, மீண்டும் அழகாக சிரித்தாள்.
கைகளை அவள் உயர்த்தியதில், அவள் சேலை முந்தானை சற்று விலக, அவள் இடுப்பு பளிச்சென மின்னலடித்தது. ஹோவென உரக்கக் குரலெடுத்துச் சிரித்துக் கொண்டிருந்தவளின் குலுங்கும் முன்னழகுகளை செல்வாவால் நேராக பார்க்கமுடியாமல் சட்டெனத் தலை குனிந்து கொண்டான். அவன் முகம் இலேசாக சிவந்தது.

"நான் பொய் சொல்லலீங்க... நீங்க வேணா போன் பண்ணி அம்மாகிட்ட கேளுங்களேன்...." ஸ்வீட் பேக்கட்டையும், மிக்சர் பேக்கட்டையும் எடுத்து அவளிடம் நீட்டினான் செல்வா.

"தேங்க் யூ செல்வா... ஜஸ்ட்... ஜஸ்ட் லைக் தட்... ஃபன்... நான் உங்களை கலாய்க்கக்கூடாதா?"

"பை ஆல் மீன்ஸ்.." செல்வா புன்னகைத்தான். அவன் கண்கள் அவள் மார்பில் ஒரு முறை சென்று மீண்டது.

"செல்வா... நீங்க மேலே போங்க... உங்களை ரொம்ப காக்க வெச்சுட மாட்டேன்.. சுகாவை நான் சீக்கிரமாவே அனுப்பி வெக்கறேன்.." வேணியின் முகத்தில் குறும்புச் சிரிப்பு பொங்கிக்கொண்டிருந்தது.

"சுகா... கொஞ்சம் வெடுக் வெடுக்குன்னு பேசினாலும், உன் மாமியாரா வரப்போறவங்களுக்கு நல்ல மனசுடீ... கூடவே தாராளமான மனசும் இருக்குடீ.. நீ குடுத்து வச்சவதான்..." அவள் கையைப் பிடித்துக்கொண்டாள்.

'வேணி... நீ வாயும் வயிறுமா இருக்கியே.. உனக்கு என்னப் பிடிக்கும்ன்னு..' உன் விசேஷத்துக்கு நான் சுவாமிமலைக்கு வந்திருந்தப்ப கேட்டாங்க.. நானும் கேஷுவலா அதிரசம், மிக்சர் பிடிக்கும்ன்னு சொன்னேன்..."

"அப்ப நான் சொன்னதை ஞாபகத்துல வெச்சிக்கிட்டு.. இப்ப வீட்டுல அவங்க கையால ஸ்வீட் பண்ணி குடுத்து அனுப்பியிருக்காங்க பாரு.." அவள் முகத்தில் அவள் உள்ளதிலிருக்கும் சந்தோஷம் அப்பட்டமாக எழுதி ஒட்டியிருந்தது.

"இவரு உனக்கு ஸ்வீட் கொடுக்கணும்ன்னு சொன்னவுடனே நானும் அப்படித்தான் நினைச்சேன்டீ..." சுகன்யாவின் முகத்தில் தன் வருங்கால மாமியாரை நினைத்து பெருமிதம் எழுந்தது.

"நீங்க வந்தப்ப கிச்சன்ல நான் காஃபி கலந்துகிட்டு இருந்தேன்.. ரெண்டு கஃப் எடுத்துட்டு போடீ... நீயும் குடி.. செல்வாவுக்கும் குடு.. ஜாலியா இருங்க... ஆனா உன் ஆளை ரொம்ப நெருங்க விட்டுடாதே..."

"என்னடீச் சொல்றே நீ" சுகன்யாவின் குரல் தழைந்தது.

"உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்.. ஆம்பிளை அவசரப்படுவான்... என்னைக்கு இருந்தாலும்.. பொட்டைச்சித்தான் ஜாக்கிரதையா, நிதானமா இருக்கணும்... எதாவது எக்குத் தப்பா ஆயிட்டா... ஒண்ணு கெடக்க ஒண்ணு நடந்துட்டா... ஊரே உன்னைத்தான் கொறை சொல்லும்.. இன்னும் ஒரு மாசம்தானேடீ.. அதுவரைக்கும் பொறுமையா இரு..." வேணி சுகன்யாவுக்கு அவள் காதில் ஓதினாள்.

"ரொம்ப தேங்க்ஸ்டீ... யூ ஆர் சோ ஸ்வீட்..." வேணியின் கன்னத்தில் நட்புடன் முத்தமிட்டாள், சுகன்யா.

"உன் முத்தத்துக்காக... செல்வா மேல காத்துக்கிட்டு இருக்கான். நாளைக்கு, அவன் உனக்கு எங்கங்கல்லாம் முத்தம் குடுத்தான்னு மட்டும் என் கிட்ட கரெக்டா சொல்லிடு. இப்ப உன் முத்தத்தை எனக்கு குடுத்து வேஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்காதே..."

"வேணீ... ஜாக்கிரதைன்னும் சொல்றே... என் மூடையும் நீயே ஏத்தி விடறே? நான் என்னடீப் பண்ண? சுகன்யா சிணுங்கினாள்.

"சாம்பிளுக்கு ஒண்ணை மட்டும் காமிச்சி அனுப்பிடு.. சிரிச்சிக்கிட்டே ஜோடியா நீ அவன் கூட பைக்ல வந்ததைப் பாத்ததும் எனக்கே செமையா கிக் ஏறிடிச்சிடீ..." வேணி தன் தோழியின் கன்னத்தை ஆசையுடன் கிள்ளினாள்.

"போடீ... கிண்டல் பண்ணாதடீ.. உனக்கு என்னடீ பிரச்சனை.. நீ கல்யாணம் ஆனவ.. ஆசைப்படும் போதெல்லாம் அனுபவிக்கலாம்.. ஆனா ரொம்ப அலையாதே... வயித்துல ஏற்கனவே ஒண்ணை சொமந்துக்கிட்டு இருக்கே நீ... " சுகன்யா காஃபி கோப்பைகளுடன் வேகமாக மாடியேறத் தொடங்கினாள். 

செல்வா, சுகன்யாவின் அறைக்கு வெளியில் போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் சேரில் உட்க்கார்ந்து கொண்டிருந்தான். கையில் காஃபியுடன் வந்த சுகன்யா, மாடி கைப்பிடி சுவரின் மேல் காப்பிக்கோப்பைகளை வைத்துவிட்டு, பூட்டப்பட்டிருந்த அறையைத் திறந்தாள்.

கையில் காஃபியுடன் அறைக்குள் நுழைந்த செல்வா, வாசல் படியிலேயே நின்று தன் கண்களை சுழற்றி அறையை ஒரு முறை நோட்டமிட்டான். இதற்கு முன்னால் வாயிலுக்கு நேராக போடப்பட்டிருந்த இரும்புக் கட்டில், சுவரோடு ஒட்டி இருந்த சோஃபாவின் இடத்திலும், சோஃபா இருந்த இடத்தில், கட்டிலும் இடம் மாற்றி போடப்பட்டிருந்தன.

கட்டிலின் மேல், சுகன்யாவின் நைட்டி ஒன்று அலங்கோலமாக கிடந்தது. காலையில் அலுவலகம் கிளம்பும் அவசரத்தில், தன் உடலிலிருந்த நைட்டியை கழட்டி, அப்படியே ஈரத்துடன் விசிறி எறிந்து விட்டு அவள் வந்திருக்கவேண்டுமென அவன் நினைத்துக்கொண்டான்.

‘உக்காருங்களேன்...” அறையின் குழல் விளக்கை ஆன் செய்தாள் சுகன்யா. கையில் காஃபியை எடுத்துக்கொண்டாள்.

“இருக்கட்டும்பா...” முனகிக்கொண்டே கட்டிலின் மேல் உட்கார்ந்தான், செல்வா.

"சுகு... கதவை மூடிடுடீச் செல்லம்.."

"கதவை எதுக்கு மூடணும் இப்ப..." சுகன்யா ஒன்றும் புரியாதவள் போல் கேட்டாள்.

"இப்ப நீ முகம் கழுவுவே.. டிரஸ் மாத்துவேல்லா.. கதவை தொறந்து இருக்கேன்னு சொன்னேன்..." செல்வா கண்ணடித்தான்.

"எனக்கு எல்லாம் தெரியும்.. நீ கொஞ்ச நேரம் பொத்திக்கிட்டு இரு..." சுகன்யா விஷமமாகச் சிரித்துக்கொண்டே பாத்ரூமுக்குள் நுழைந்தாள்.

காஃபியை குடித்து முடித்த செல்வா, கட்டிலில் கிடந்த நைட்டியை எடுத்து தன் முகத்தில் அழுத்தி நீளமாக ஒருமுறை முகர்ந்தான். சுகன்யாவின் உடல் மணம், பவுடர் நெடி, பாடி ஸ்ப்ரேயின் மெல்லிய வீச்சம், எல்லாம் கலந்த ஒரு கலவையான வாசம், அந்த நைட்டியிலிருந்து அவன் நாசிக்குள் நுழைந்தது.

நேற்றிரவு சுகன்யா தன் கூந்தலில் மல்லிகைப் பூவை சூடிக் கொண்டிருந்திருக்க வேண்டும் என செல்வா நினைத்தான். அந்த பூவின் இனிமையான வாசமும் அந்த நைட்டியில் இன்னும் சிறிது மிச்சமிருந்தது.

"சரியான போங்குடா நீ... இது என்ன வேலை? வெளக்கு வெக்கற நேரத்துல அழுக்கு நைட்டியை மோந்து மோந்து பாக்கறயே... வெக்கமா இல்லே உனக்கு? தன் முகத்தைக் கழுவிக்கொண்டு, பாத்ரூமிலிருந்து வெளியில் வந்த சுகன்யா ஒரே பாய்ச்சலாக பாய்ந்து, அவன் கையிலிருந்த தன் நைட்டியைப் வெடுக்கென அவன் கையிலிருந்து பிடுங்கினாள்.

செல்வா இதை எதிர்பார்த்தவன் போல், வாய்விட்டு உரக்கச் சிரித்துக்கொண்டே, கட்டிலிலிருந்து எழுந்தான். தன்னெதிரில் முகத்தை சுளித்துக்கொண்டு நின்றிருந்த சுகன்யாவை இரு கைகளாலும் வளைத்து இழுத்து தன் மார்போடு அணைத்தான்.

அவளை குண்டுக்கட்டாகத் தூக்கி ஈரம் சொட்டும் அவள் முகத்தில் பதட்டமில்லாமல் முத்தமிட்டான். அவள் முகத்தின் ஈரத்தை தன் உதடுகளால் ஒற்றி ஒற்றி உறிஞ்சினான். செல்வாவின் உதடுகளின் சூட்டை, தன் ஈரக்கன்னத்தில் உணர்ந்து, உடல் சிலிர்த்து, முற்றிலுமாக கிறங்கினாள் சுகன்யா.

"செல்வா.. கதவு தொறந்து இருக்கு... போய் உன் மூஞ்சை கழுவிட்டு வாப்பா...ப்ளீஸ்.. வேர்வை நாத்தம் அடிக்குதுப்பா..." அவன் கையிலிருந்து திமிறிக்கொண்டு இறங்கினாள் அவள்.

"முதல்ல முத்தம்டீ.. அப்புறம்தான் இந்த ஒடம்பு நாத்தமெல்லாம்.. என்னைத் தொட்டுப்பாரேன்... உன் நைட்டிலேருந்து வந்த வாசனையில என் பையன் சட்டுன்னு முழிச்சிக்கிட்டான்டீ. என் பேண்ட்டே கிழிஞ்சிடும் போல இருக்கு... நிமிர்ந்து நிக்கறான் பாரு.. நீ என்னமோ இப்பத்தான் நாத்தத்தைப் பத்தி எனக்கு லெக்சர் அடிக்கறே... புருஷன் பொண்டாட்டிங்களுக்குள்ள இதெல்லம் சகஜம்டீ செல்லம்.." வெட்கமில்லாமல் சிரித்தான் அவன்.

"போடாப் பொறுக்கி... நீ என்னைக் கட்டிப்புடிச்சப்ப என் அடிவயித்தையே ஓட்டைப் போட்டுடப் போறான்னு நான் ஒரு செகண்ட் பயந்துட்டேன்..." சுகன்யா தன் முகம் சிவக்க சிரித்தாள்.



சுகன்யா உடுத்தியிருந்த வெள்ளை நிற ஸ்ல்வார் அவள் பிருஷ்டங்களில் ஒட்டிக்கொண்டு, அவைகளின் வளப்பத்தையும், வடிவழகையும், தெளிவாகக் காட்டி, செல்வாவின் கண்களைக் கட்டியது. அவைகளின் செழிப்பை பார்க்க பார்க்க அவன் உள்ளத்திலும், தொடை நடுவில் எழுந்திருந்த அவன் தண்டிலும் ஆனந்த சிலிர்ப்பு 'திடீர் திடீர்' என எட்டிப்பார்த்தது.

சுகன்யா, ஃபிரிஜ்ஜின் முன் குனிந்து தண்ணீர் பாட்டிலை எடுக்க முயன்ற தருணத்தில், செல்வா தன்னை கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல், விருட்டென அவளை இழுத்து தன் மார்போடு மீண்டும் சேர்த்துக்கொண்டான்.

சுகன்யாவின் பின் கழுத்தும், முதுகும் இடுப்பும், புட்டங்களும், பின் தொடைகளும் அவன் உடலில் உரசின. முன்னால் நீண்ட செல்வாவின் இருகரங்கள் அவள் உடலை வளைத்து, கொழுத்த அவள் மார்புகளை மென்மையாக பற்றித் தடவின. அவன் உள்ளத்தில் மெல்ல மெல்ல வெறி ஏற ஆரம்பித்தது. 


No comments:

Post a Comment