Pages

Monday, 9 February 2015

வீட்டுக்காரர் 11


ஏற்கனவே என் மனம் இத்தகைய சூழ்நிலையை கற்பனை செய்து இருந்ததால் அடுத்து விக்ரம் சொன்னது அதிர்ச்சியாக இல்லை. நித்தியா நீங்க அட்ஜஸ்ட் செய்து கொள்ளுவதாக இருந்தால் இங்கேயே இருக்கலாம் இல்லையென்றால் வேறு ஒரு ஹோட்டல் தேடனும் அதுவும் இங்கே இருப்பெதேல்லாம் சின்ன ஹோட்டல்கள் தான் ஆகவே யாருமே ஒரு பெண்ணிற்கு தனியா அறை குடுக்க மாட்டார்கள் என்று நிறுத்த நான் அட்ஜஸ்ட் செய்வது அடுத்த விஷயம் இங்கே இருப்பது ஒரு கட்டில் தானே எப்படி என்று இழுத்தேன். திருடன் ரோஷன் நித்தியா நீங்க ஒரு ஓரமா படுத்துக்கோங்க நான் தரையில் படுத்துக்கிறேன் விக்ரம் கட்டிலில் மறு ஓரம் படுத்துப்பான் என்று சொல்லி விக்ரமுக்கு தெரியாத வகையில் என்னை பார்த்து கண்ணடிக்க நான் வேண்டாம் நீங்க ரெண்டு பேரும் கட்டிலில் படுத்துக்கோங்க நான் தரையில் படுத்திக்கிறேன் என்றேன். விக்ரம் உடனே நித்தியா இப்போ யார் தரையில் படுப்பது என்பது ப்ரெச்சனை இல்லை இங்கே இரவில் வெப்பம் ரொம்பவும் குறைந்து விடும் தரையில் படுப்பது நல்லது இல்லை நான் இப்படி சோபாவில் படுக்கிறேன் நீங்களும் ரோஷனும் கட்டிலில் படுத்து கொள்ளுங்கள் என்னதான் இருந்தாலும் நீங்க ரெண்டு பேரும் என்னுடைய கெஸ்ட் என்றான். கண்டிப்பா ரோஷனுடன் கட்டிலில் படுப்பது புத்திசாலி தனம் இல்லை அவன் விளக்கு அணைந்ததும் சும்மா இருக்க மாட்டான் என்று எனக்கா தெரியாது. ஒரு வேளை விக்ரமும் அருகே இருந்தா ரோஷன் அடங்கி இருப்பான் அது மட்டும் இல்லாமல் உதவி கேட்டு வந்து விட்டு உதவி செய்ய போகிறவனையே சோபாவில் படுக்க வைப்பது சரியாக இருக்காது என்று தோன்றியது. இறுதியில் விக்ரமிடம் இல்லை விக்ரம் எனக்கு கொஞ்ச இடம் இருந்தால் போதும் கட்டில் பெருசாகத்தான் இருக்கிறது என்னதான் இருந்தாலும் ரோஷன் என் கணவரின் நண்பர் நீங்க ரோஷனின் நண்பர் ஒன்றும் தவறு நடக்காது என்று சொல்ல ரோஷன் முகத்தில் ஒரு வெற்றி புன்னகை தெரிந்தது போல எனக்கு தோன்றியது.

ஒரு வழியாக அங்கே தான் இரவு தங்குவது என்று முடிவானதும் விக்ரம் ரோஷன் வெளியே சென்று விட்டு வரும் போது எனக்கு உணவு வாங்கி வருவதாக கிளம்பினார்கள். அவர்கள் போனதும் டிவியை ஆன் செய்து சானெல்கள் புரட்டி கொண்டிருந்தேன். கடிகாரத்தில் மணி பத்து காட்டி கொண்டிருக்க வெளிய சென்றவர்கள் வருவதாக தெரியவில்லை. எழுந்து சென்று கட்டிலை முழம் போட்டு பார்த்தேன் குறுக்காக படுத்தால் தான் மூன்று பேர் படுக்க முடியும் என்று தோன்றியது எப்படியும் ரோஷன் தான் நடுவே படுப்பான் அவன் கை சும்மா இருக்காது நான் கொஞ்சம் தடுமாறினால் என்ன ஆகும் என்று யோசித்தேன். ஆனால் அதற்காக புது ஆளை பக்கத்தில் படுக்க வைக்க முடியாது. அப்போதான் எனக்கு அந்த கேடுக்கெட்ட யோசனை தோன்றியது. ஏன் ரெண்டு பேரையும் ரெண்டு ஓரத்தில் படுக்க விட்டு நடுவே படுக்க கூடாது. ரோஷன் குறும்பு செய்ய நினைத்தாலும் அந்த பக்கம் விக்ரம் பார்த்து விடுவான் என்ற ஐயத்தில் கையை வச்சு கிட்டு சும்மா இருக்க வாய்ப்பு இருக்கே என்று. இந்த யோசனை ஓடிக்கொண்டிருக்கும் போது இருவரும் உள்ளே வர விக்ரம் தான் என்னிடம் ஒரு கவரை குடுத்து நித்தியா நாங்க ரெண்டு பேரும் சாப்பிட்டு விட்டோம். நீங்க சாப்பிடுங்க அதற்குள் நான் படுக்கையை சரி செய்கிறேன். ரோஷன் உங்க சோக கதை பற்றி நிறையவே சொன்னான் எல்லாம் சரியாகி விடும் இந்த காலத்தில் எல்லோருமே குடிக்க தான் செய்கிறார்கள் என்ன உங்க கணவர் வேறு ஏதோ குழப்பத்தில் கொஞ்சம் எள்ளி மீறி குடித்து இருக்கிறார். அது சரி செய்து கொள்ளலாம் ஆனால் ரோஷன் சொன்னது போல வேறு ஒரு பெண்ணை அதுவும் தன்னுடைய மனேஜர் மனைவியையே வச்சு இருக்கிறார் என்பது என்னால் நம்ப முடியவில்லை என்றாலும் இப்போது அதுவும் நிறையவே நடக்கத்தான் செய்கிறது. ஆனால் உங்கள் தைரியம் பிடிச்சு இருக்கு அதுவும் எனக்கு ரோஷனை பற்றி நல்லாவே தெரியும் சரி சாப்பிடுங்க என்றான். எனக்கு பேசுவது எனக்கு பரிதாப பட்டா இல்லை ரோஷன் எல்லாவற்றையும் சொல்லி விட்டு நீ மட்டும் ரொம்ப யோகியமா கணவன் அப்படி போனால் நீயும் இவன் கூட கூத்து அடிச்சு கிட்டு தானே இருக்கே இல்லைனா ரெண்டு ஆம்பளைகளுடன் இரவு ஒரே கட்டிலில் படுக்க சம்மதிப்பாயா என்று சொல்லி காட்டினானா தெரியவில்லை. சாப்பிட்டு முடிப்பதற்குள் விக்ரம் கட்டிலில் மூன்று தலையணைகள் மூன்று விரிப்புகள் போட்டு வைக்க நான் விக்ரம் குறுக்கு பக்கமாக படுக்கலாமே அது தான் கொஞ்சம் தாராளமாக படுக்க வசதியாக இருக்கும் என்று சொல்ல விக்ரம் அதுவும் சரிதான் நித்தியா என்று தலையணைகளை கட்டிலில் குறுக்கு வாட்டில் சுவற்று ஓரமாக போட்டான். நான் பாத் ரூம் சென்று விட்டு புடவையை இறுக்கமாக கட்டி கொண்டு இடுப்பு இடைவெளி கூட தெரியாமல் பார்த்து கொண்டு வந்தேன். விக்ரம் ஒரு ஓரத்தில் படுத்திருக்க திருடன் ரோஷன் நடுவே படுக்க ரெடியாகி கொண்டிருந்தான். நான் ரோஷனிடம் ரோஷன் நீ அந்த ஓரத்தில் படுங்க நான் நடுவே படுக்கறேன் என்று பொதுவாக சொல்ல விக்ரம் ஒன்றும் சொல்லாமல் இருந்தான். ரோஷன் சரி உங்க இஷ்டம் என்று ஓரத்திற்கு நகர நான் நடுவே படுக்கும் போதே விரிப்பை மேலே போர்த்தி கொண்டு படுத்தேன். விக்ரம் நித்தியா விளக்கு இருக்கட்டுமா என்று கேட்க நான் இல்லை நைட் லாம்ப் இருந்தா போதும் என்றேன். விக்ரம் மெயின் விளக்கை அனைத்து விட்டு மீண்டும் வந்து படுக்க நான் முகம் கூட தெரியாமல் போர்த்தி கொண்டு படுத்தேன். படுத்த கொஞ்ச நேரம் வரை நான் பயந்தது போல ரோஷனும் எந்த விதத்திலும் குறும்பு செய்யவில்லை விக்ரம் நினைத்ததை விட ரொம்பவும் நல்லவனாக தான் இருந்தான். இந்த நிம்மதி ரொம்ப நேரம் நிலைக்கவில்லை ரோஷன் மெதுவாக என் போர்வைக்குள் கையை நுழைக்க நான் நறுக்கென்று கிள்ளி அவன் கையை தள்ளி விட்டேன். அவன் கை மேல் என் கை தொட்ட போது கொஞ்சம் மனம் இளகினாலும் மூன்றாவது ஆள் இருக்கும் போது என் பலவீனத்தை காட்டி கொள்ள விரும்பவில்லை. ரோஷன் கை மீண்டும் குறும்பு செய்யவில்லை. போர்வையை மெல்ல அகற்றி அவன் பக்கம் பார்த்தேன் ஒழுங்கு பிள்ளை போல கண் மூடி படுத்திருந்தான். அடுத்த முறை குறும்பு செய்தால் விக்ரமை ரோஷன் பக்கத்தில் படுக்க சொல்லி விடலாம் என்று முடிவு செய்தேன். அதற்கு ரொம்ப நேரம் தேவை படவில்லை. இந்த முறை கை வரவில்லை மாறாக ரோஷனின் கால் விரல்கள் புடவையை தள்ளி என் கால்களை உரச நான் விட்டால் எப்போவும் போல ரோஷன் என்னை மயக்கி விடுவான் என்று புரிந்து நானாக எழுந்து உட்காருவது போல போர்வையை தள்ளி விட்டு உட்கார்ந்தேன். நான் எழுந்து உட்காருவதை பார்த்த விக்ரம் என்ன ஆச்சு நித்தியா தூக்கம் வரலையா என்று கேட்க நான் ரோஷனை காட்டி குடுக்க விரும்பாமல் விக்ரம் நீங்க நடுவே படுத்துக்கோங்க நான் ஓரமாக படுக்கறேன் என்று சொல்ல விக்ரம் எழுந்து எனக்கு இடம் குடுக்க நான் விக்ரம் இடத்திற்கு சென்றேன் நகரும் போது ரோஷனை பார்த்து இப்போ என்ன செய்யுவே என்று கேட்பது போல ஒழுங்கு காட்டினேன். விக்ரம் படுக்கும் முன் நித்தியா உங்களுக்கு விளக்கு எரியனுமா இல்ல அனைக்கட்டுமா என்று கேட்க எனக்கு விக்ரம் நல்லவனாக தான் தெரியறான் அது மட்டும் இல்ல இப்போ ரோஷன் குறும்பு செய்ய வாய்ப்பில்லை என்ற யோசனையில் இல்லை உங்களுக்கு இடைஞ்சலா இருந்தா அனைச்சுடுங்க என்றேன் விக்ரம் விளக்கு அணைச்சு விட்ட பிறகு தான் இருளின் முழு தன்மை எனக்கு தெரிந்தது. இது வரை கல்யாணத்திற்கு முன்பும் பிறகும் நான் விளக்கு இல்லாமல் தூங்கியது கிடையாது. ஆனால் இங்கே விக்ரம் வீட்டில் அவன் சௌகரித்தையும் கணக்கில் எடுக்கணும் என்பதால் ஒத்துக்கொண்டேன். விலகு அனைச்சுவிட்டு வந்த விக்ரம் படுக்கும் போது என்னை நெருங்கி படுத்தது போல எனக்கு தோன்றியது அது என் கற்பனை என்று என்னை நானே தேற்றி கொண்டேன். பக்கவாட்டில் படுக்கும் போது எப்போதும் கால்களை பாதி மடக்கி தான் படுப்பேன். அப்படி படுக்கும் போது இடம் அதிகம் பிடிக்கும் என் முதுகு விக்ரமின் ஏதோ ஒரு பாகத்தில் படுவது நன்றாக தெரிந்தது நகர்ந்து படுத்தால் கட்டிலின் பக்கம் இடித்ததால் மீண்டும் விக்ரம் பக்கம் நகர வேண்டிய நிலைமை. சரி முதுகை கட்டிலின் ஓரத்திற்கு மாற்றி படுத்தேன். என் பக்கம் திரும்பி தான் விக்ரம் படுத்திருந்தான் பக்க வாட்டில் படுத்திருந்தாலும் கால்களை என்னை போல மடக்கி வைக்காமல் நேராக வைத்து இருந்தான் என்னால் ஒரே வாட்டில் ரொம்ப நேரம் படுக்க முடியாது எப்போதுமே திரும்பி கொண்டே இருப்பேன் நேராக படுக்க திரும்பிய போது இருட்டில் இடைவெளி சரியாக தெரியாமல் விக்ரம் பக்கம் சென்று விட்டேன். போர்வையும் விலகி இருந்ததால் என் இடுப்பில் விக்ரம் கைகள் படுவது போல உணர்ந்தேன். ஆனால் அவன் எந்த வித ரியாக்ஷனும் காட்டாததால் மீண்டும் என்னுடைய கற்பனை என்றே எடுத்து கொண்டேன். பயண களைப்பில் தூங்கியும் போனேன். காலையில் என் முழங்கையில் சூடாக ஒரு உணர்வு ஏற்ப்பட கண் திறந்து பார்த்தால் விக்ரம் ஒரு கண்ணாடி கிளாசில் பால் கவித்து கொண்டு இருந்தான். திரும்பி பார்த்தால் ரோஷன் இல்லை. அவசரமாக எழுந்து உட்கார்ந்து விக்ரம் ரோஷன் எங்கே போனார் என்று கேட்க விக்ரம் வந்து விடுவான் ஏதோ போன் வந்தது அவசரம் மத்தியானத்திற்குள் வந்து விடுவதாக கிளம்பி போனான். சரி நீங்க முதலில் இதை குடித்து விட்டு குளிச்சுட்டு வாங்க என்றான். பசி வேறு இருந்ததால் விக்ரம் குடுத்த பாலை வாங்கி குடித்து விட்டு குளிக்க என்றேன். குளித்து விட்டு வேறு மாற்று உடை இல்லாததால் அதே உடையை அணிந்து கொண்டு வெளியே வந்தேன். நான் அதே உடையில் இருப்பதை பார்த்து விக்ரம் என்ன நித்தியா தண்ணி சூடாகதானே இருந்தது ஏன் குளிக்கவில்லை என்று கேட்க நான் கொஞ்சம் சங்கோஜத்துடன் குளித்து விட்டதையும் மாற்று உடை இல்லாததால் அதையே போட்டு கொண்டேன் என்றேன். விக்ரம் நான் குளித்து வருவதற்குள் பிரட் நடுவே ஆம்லெட் வைத்து ஒன்று எனக்கும் ஒன்று அவனுக்கும் ரெடி செய்து வைத்து இருந்தான். நான் மாற்று உடை இல்லை என்று சொன்னதும் அவன் சாப்பிடாமல் நீங்க சாப்பிடுங்க நித்தியா நான் வெளியே சென்று எதாவது கடை திறந்து இருந்தால் மாற்று உடை வாங்கி வருகிறேன் உங்களால் எப்படி ஒரே உடையை ரெண்டு நாட்கள் அணிய முடியும் அதுவும் அதே துணியில் தூங்கியும் இருக்கறீர்கள் என்று சொல்லி கொண்டே வெளிய கிளம்ப நான் விக்ரம் பரவாயில்லை முதலில் நீங்களும் சாப்பிடுங்கள் பிறகு ரெண்டு பெரும் சேர்ந்தே சென்று வாங்கலாம் என்றேன். பாதி மனசோடு சாப்பிட சம்மதிக்க சாப்பிடும் போது நித்தியா சில விஷயங்கள் கேட்டா கோபித்து கொள்ள மாட்டீங்களே என்று நிறுத்த நான் கேளுங்க என்று சொன்னதும் உங்க கணவர் பற்றி கேட்க மாட்டேன் கேட்கும் உரிமையும் எனக்கு இல்லை என்னதான் கணவர் குடிகார் என்றாலும் எதற்காக தேர்ந்தெடுத்த ஒரு பொறுக்கி அதும் பெண்களை கவர எதையும் செய்ய கூடிய ரோஷனுடன் ஏன் வந்தீர்கள் உங்களை களங்க படுத்தி விட்டானா என்று கேட்க பிடிக்கவில்லை. ஆனால் நீங்க நேற்று மாறி படுத்ததில் இருந்தே அவன் சேஷ்டைகளை ஆரம்பித்து விட்டான் என்று தெரிந்தது. எதுவாக இருக்கட்டும் நடந்தது கனவாக இருக்கட்டும் நான் ஒரு த்ரு கிறிஸ்டியன் பைபிள் மேலே சத்தியமாக சொல்லுகிறேன் உணகளுக்கு ஒரு நல்ல காலம் எது என்றால் ரோஷன் இப்போ வேலயே கிளம்பி இருப்பது. அவன் என்னிடம் சொன்னது உங்க எதிரே அவனிடம் பணம் குடுப்பது போல குடுத்து பிறகு வாங்கி கொள் என்று நான் கண்டிப்பாக மாட்டேன் வேண்டும் என்றால் அதுவும் நித்தியா கேட்டால் தருகிறேன் என்று சொன்னதும் வேண்டாம் என்று சொல்லி விட்டான் அப்படி என்ன உங்களுக்கு பண கஷ்டம் கல்யாணம் ஆகி ஒரு வருடம் தான் ஆகிறதுன்னு கேள்வி பட்டேன். அப்படியே பண தேவை இருந்தால் உங்க வீட்டில் கேட்டு இருக்கலாமே என்று கேட்டதும் என்னையும் மீறி கண்ணில் நீர் ததும்பி கடந்த சில நாட்களாக நடந்த எல்லாவற்றையும் நந்தி ஹில்ல்ஸ் உட்பட சொல்லி முடித்தேன். நான் சொல்லுவது விக்ரமுக்கு புதுசாக தெரியவில்லை எனபதை அவன் முகபாவமே காட்டியது. நான் சொல்லி முடித்ததும் விக்ரம் நீங்க ரொம்ப எம்மாந்து இருக்கீங்க ரோஷன் பணத்தாலே எதையும் வாங்கி விட முடியும்னு நினைப்பவன். அவன் வலையில் முதலில் உங்க வீட்டுக்காரர் சிக்கி இருக்கார் அதன் பிறகு உங்களை சிக்க வைப்பது அவனுக்கு எளிதாகி விட்டது. சரி அவன் வருவதற்குள் உங்கள் கணவனின் உண்மை நிலை என்ன என்று தெரிந்து கொள்ளுவது நல்லது என்னை கண்டிப்பாக நம்பலாம் என்று மீண்டும் சொல்ல எனக்கு குழப்பம் அதிகரித்தாலும் விக்ரம் சொன்ன விஷயங்கள் பலவற்றில் நிஜம் இருப்பது உணர முடிந்தது. சரி இந்த முறையாவது உண்மை தெரிந்து கொள்ள முடியுமா பார்க்கலாம் என்று விக்ரமுடன் கிளம்பினேன். ரோஷன் போல விக்ரமிடம் சொந்தமாக கார் இல்லை அவன் ஒரு வாடகை வண்டியை தான் ஏற்பாடு செய்து இருந்தான். மீண்டும் நவீன் இருக்கும் இடத்திற்கு சென்று இம்முறை நேராக டாக்டர் அறைக்குள் சென்றோம். அவர் மீண்டும் என்னை பார்த்ததும் எ துவும் கூட வேறு ஒரு ஆள் இருப்பது பார்த்து சொல்லுங்க நித்தியா சார் யாரு என்றார். நான் இவர் விக்ரம் எனக்கு நெருங்கிய சொந்தம் நேற்று நான் நவீன் இருந்த நிலையை இவரிடம் சொன்னதும் உண்மை என்னவென்று தெரிந்து கொள்ள நேரில் வந்து இருக்கிறார் என்றேன். டாக்டர் விக்ரமுடன் கை குலுக்கி விட்டு விக்ரம் நவீன் போதை பழக்கத்திற்கு அடிமை படுத்த பட்டிருக்கிறார் அதுவும் எனக்கு தெரிந்த வரை மிகவும் குறைந்த காலத்தில் அதிகமாக போதை பொருட்களை எடுக்க செய்து இப்போ அவர் ஒரு நடை பிணமாக தான் இருக்கிறார். ஒரு நாளில் ஒரு வாரத்தில் என்றெல்லாம் என்னால் நேரம் சொல்ல முடியாது. எங்களால் முடிந்த அளவு குணப்படுத்த முயற்சி எடுக்கிறோம் ஆனால் அவருக்கு மனைவியை விட வேறு ஒரு பெண் மீது தான் நினைவு அதிகம் இருக்கிறது அதுவும் அந்த பெண்ணும் இவருடன் சேர்ந்து போதை பொருட்களை உபயோகித்து இருக்கணும் என்பது எங்கள் அனுமானம் அதனால் தான் நேற்று கூட அவருடன் நித்தியாவை சந்திக்க அனுமதிக்க வில்லை நவீன் மனநிலையில் இப்போ நித்தியா என்பதே ஒரு அந்நிய பெண் போல தான் அவர் மனதில் பதிந்து இருக்கிறது ஆகையால் நவீன் முழு குணம் அடைய வேண்டும் என்றால் நித்தியா அவரை இன்னும் சிறிது காலம் சந்திக்காமல் இருப்பது நல்லது, இன்னும் சொல்ல போனால் இப்போதைய நிலையில் அவருக்கு பெண் சவகாசமே ஒரு அலேர்ஜி என்றே சொல்லலாம் டாக்டர் சொல்லும் போதே எனக்கு நவீன் மீது மேலும் வெறுப்பு தான் ஏற்ப்பட்டது. டாக்டர் பேசி கொண்டிருக்கும் போதே நான் எழுந்து வெளியே சென்று விட்டேன். கொஞ்ச நேரம் பிறகு விக்ரம் வந்து நித்தியா உங்க மன நிலை எனக்கு புரிகிறது நீங்க ஏன் சில நாட்கள் உங்க பெற்றோர் கூட இருக்க கூடாது பெங்களூரில் தனியாக இருந்தால் கண்டிப்பாக உங்க தனிமையை ரோஷன் தவறாக உபயோகிக்க எல்லா முயற்சியும் எடுப்பான் என்று சொல்ல நான் பதில் சொல்லாமல் கார் அருகே சென்றேன். காரில் உட்கார்ந்து யோசித்தேன் பெண்களுக்கு மட்டும் தான் திருமண பந்தம் கட்டுப்பாடு எல்லாமே ஆண்கள் என்ன தவறு செய்தாலும் அது தவறாக கருதப்படவில்லை ஏன் இந்த பாகுபாடு பெண் பலவீனமானவள் என்பதால் மட்டும் தானா ரெண்டு பேர் என்னை ஏமாற்றி இருக்கிறார்கள் அதில் நவீன் என் கணவர் ரோஷன் கணவனின் நண்பன் இப்போ விக்ரம் மட்டும் நல்லவன் என்று நான் எப்படி நம்புவது குழப்பமான நிலையில் விக்ரம் கார் டிரைவரிடம் மீண்டும் நாங்க புறப்பட்ட இடத்திற்கே போக சொல்ல எனக்கு ஒரு பயம் ஒரு வேளை ரோஷன் அங்கே வந்து காத்திருந்தால் அதனால் விக்ரமிடம் என்னை பெங்களூர் செல்லும் பஸ்ஸில் ஏற்றி விட சொன்னேன். விக்ரம் ரொம்பவும் அமைதியாக அதே சமயம் கட்டாயமாக வேண்டாம் நித்தியா உங்களுக்கு ஒரு மாற்றம் தேவை நான் சொன்னது போல உங்க அம்மா வீட்டில் இருப்பது தான் நல்லது நீங்க வேண்டும் என்றால் இதே காரில் கோவை பயணம் செய்யுங்க நான் வழியில் இறங்கி கொள்கிறேன் என்றான். எனக்கு எங்க வீட்டிற்கு போக மனமே இல்லை அதுவும் ரோஷனுடன் ரெண்டு இரவுகள் தங்கி இருக்கிறேன் என்று தெரிந்தால் அம்மா உயிரை விட்டு விடுவார்கள் ஆனால் விக்ரம் சொல்லுவது போல பெங்களூர் வீடு ரோஷனுக்கு சொந்தமானது அதுவும் நானே அவனுடன் தகாத உறவு வைத்து கொண்ட இடம் அப்படியென்றால் எங்கே தான் போவது உயிரை விட்டு விடலாமா என்று கூட தோன்றியது. சிறிது தூரம் நான் கண்ணை மூடி கொண்டு பயணித்தேன். விக்ரம் நித்தியா உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்க தனியா இருக்க நான் ஒரு வழி சொல்கிறேன் அது ஒரு ஆசரமம் கணவனுடன் கருத்து வேறுபாடு கொண்ட பெண்கள் காதலனால் கை விட பட்ட பெண்கள் பலர் வந்து தங்கி மன அமைதி தேடும் இடம் என்று சொல்ல எனக்கு ஆசரமம் என்று கேட்டதும் கண்டிப்பாக வேண்டாம் என்று பட்டது. உடனே இல்லை வேண்டாம் என்றேன். விக்ரம் புரிஞ்சுக்கோங்க நித்தியா நவீன் குணம் அடைய எப்படியும் எனக்கு தெரிந்து ஒரு மாதம் ஆகும் அது வரை என்ன செய்ய போறீங்க என்றான். நான் தெரியவில்லை விக்ரம் சொல்ல போனால் ரோஷன் நவீன் பற்றி சொன்னதில் ஒரு உண்மை இருக்க தானே செய்கிறது அவர் வேறு ஒரு ஒரு தொடர்பு வைத்து இருந்தது அப்புறம் குணம் அடைஞ்சு வந்தா கூட என் மனம் அவரிடம் முழுமையாக ஈடுபடாதே என்றேன் குழப்பத்துடன். விக்ரம் என் கருத்தை ஏற்று கொண்டு நீ சொலல்றது சரியாக இருந்தாலும் ரோஷன் தான் அதற்கு காரணம் என்று புரிந்து கொள் விக்ரம் சொல்லுவது நூறு சதவீதம் சரி என்று பட நான் என்னால் எங்கேயும் தங்க முடியாத நிலை என்ன செய்வது என்று அவனிடமே கேட்டேன். விக்ரம் நித்தியா நீ பெங்களூர் போ ஆனால் உன் வீட்டிற்கு போக வேண்டாம் ஏதாவது ஹோட்டலில் தங்கி இரு நான் ரோஷன் என்ன செய்கிறான் என்று கவனித்து உனக்கு தகவல் தெரிவிக்கறேன் அதன் பிறகு முடிவு செய் என்றான். ஆனால் அதுவும் எனக்கு சரியான யோசனையாக தெரியவில்லை என்னால் பெங்களூரில் தனியாக ஹோட்டலில் தங்கும் தைரியம் கண்டிப்பாக இல்லை. அதனால் உடனே இல்லை விக்ரம் எனக்கு ஹோட்டல் எல்லாம் தங்கி பழக்கம் இல்லை என்றேன். விக்ரம் சரி அப்போ முதலில் என் அறைக்கு போவோம் என்று முடிவாக சொல்ல நான் வேறு வழி இல்லை என்று ஒத்து கொண்டேன். மன சோர்வு உடற்சோர்வு ரெண்டும் சேர்ந்து என்னை அசதியில் ஆழ்த்த காரில் உறங்கி விட்டேன். விக்ரம் என்னை தட்டி எழுப்பும் போது தான் கண் விழித்தேன். கண் முழித்ததும் முதலில் நான் தேடியது ரோஷன் எங்கேயாவது இருக்கிறானா என்று தான். சுற்றத்தில் யாருமே இல்லை ஒரு மனநிம்மதியுடன் இறங்கி விக்ரம் அறைக்கு சென்றேன் அவன் காருக்கு பணம் குடுத்து விட்டு வந்தான். விக்ரம் கதவை திறக்க உள்ளே சென்றதும் எனக்கு என்னமோ ஒரு பத்திரமான இடத்தில் இருப்பது போன்ற உணர்வு. விக்ரம் என்னிடம் நித்தியா நீ குளிக்கணும்னா குளிக்கலாம் நான் வாசல் கதவை பூட்டி கொண்டு போகிறேன் காரணமும் சொல்லி விடுகிறேன் ஒரு வேளை நான் இல்லாத போது ரோஷன் வந்து கதவை தட்டினால் நீ தவறுதலாக திறந்து விட கூடாது அதற்கு என்று விளக்கம் குடுக்க நான் முதன் முறையாக அவன் சொன்னதற்கு புன்னகைத்து சரி அப்படியே செய்யுங்க என்றேன். அவன் சென்றதும் அசதி தீர குளித்தேன். குளித்த பிறகு உடல் அழுக்கு போனது போல மனமும் லேசானது. விக்ரம் வெகு நேரம் கழித்து தான் கதவை திறந்து கொண்டு வந்தான். அதற்குள் நான் அறையை சுத்தம் செய்து வைத்தேன். விக்ரம் சில பொருட்கள் இடம் மாறி இருப்பதை பார்த்து நித்தியா நீ ஏன் இதையெல்லாம் செய்தாய் நான் வந்த பிறகு என்னிடம் சொல்லி இருந்தால் நானே செய்து இருப்பேனே ஆனா உண்மையில் சொல்லுகிறேன் இந்த மாற்றங்கள் செய்த பிறகு என் அறைக்கு ஒரு வித்யாசமான தோற்றம் பொலிவு கிடைச்சு இருக்கு தேங்க்ஸ் என்றான். மேஜை மீது அவன் வாங்கி வந்திருந்த உணவை வைக்க என்னிடம் ரெண்டு பேருக்கும் இரவு உணவு சாரி உனக்கு என்ன வேணும்னு கேட்காமலே ஏதோ எனக்கு தெரிந்ததை வாங்கி வந்திருக்கிறேன் என்றதும் அவன் உணவு என்று சொன்ன பிறகு தான் எனக்கும் பசியின் அறிகுறிகள் தெரிந்தது. சம்ப்ரதாயங்கள் பார்க்காமல் நான் மேஜை மீது இருந்த கவரை பிரித்து உணவு பொட்டலங்களை திறந்தேன். திறக்கும் போதே அதில் மீன் வாசம் வீச ஐயோ எத்தனை நாட்கள் ஆகிவிட்டது மீன் சாப்பிட்டு என்ற எண்ணம் வரும் போதே நாக்கில் எச்சில் ஊறியது. அடுத்த பொட்டலத்தில் நூடல்ஸ் இருந்தது. மேஜை மேல் இருந்த தட்டில் ரெண்டு பேருக்கும் பரிமாறி விக்ரம் சாப்பிடலாமா என்றேன். நான் இவ்வளவு விரைவில் சகஜமாக மாறி விடுவேன் என்று எதிர்பார்த்திருக்க மாட்டான் அது அவன் முகத்தில் நன்றாகவே தெரிந்தது. விக்ரம் பிரிட்ஜில் இருந்து இருவருக்கும் குளிர் பானம் எடுத்து வைக்க நான் விக்ரம் உனக்கு வேணும்னா நீ பீர் எடுத்துக்கோ எனக்கு உன் மேலே நம்பிக்கை இருக்கு என்றேன். விக்ரம் இல்லை வேண்டாம் என்று சொல்லி விட்டு என்னை சாப்பிட சொல்லி அவனும் சாப்பிட ஆரம்பித்தான். சாப்பிட்டு முடித்ததும் நான் மேஜையை சுத்தம் செய்து முடிக்க விக்ரம் சோபாவில் உட்கார்ந்து நித்தியா இது வரை நானே எல்லாம் செய்து இருக்கிறேன் இன்னைக்கு நீ செய்வதை தள்ளி இருந்து பார்க்கும் போது எனக்கே மகிழ்ச்சியாக இருக்கு ஒரு துணை இருக்கும் போது எல்லாமே பகிர்ந்து கொண்டு சொல்ல தெரியவில்லை ஆனால் மனதில் சுகமாக இருக்கிறது என்றான். நான் சிரித்தப்படி இது ஒரு வீட்டில் பெண் இருந்தால் அவள் செய்ய வேண்டிய அவளுக்கே செய்யும் போது ஒரு திருப்தி தருகிற செயல் என்று சொல்லி கொண்டே இடத்தை சுத்தம் செய்து விட்டு விக்ரம் பிரிட்ஜில் பால் இருக்கா என்றேன். அவன் இல்லையே என்றதும் இப்போ கடையில் கிடைக்குமா இரவில் நான் வெஜ் சாப்பிட்டால் பால் குடிப்பது நல்லது அது தான் கேட்டேன் என்றேன். நான் பேசும் போதே அவன் கிளம்பி விட்டான் வாங்கி வருவதற்காக. விக்ரம் பால் வாங்கி வந்து குடுக்க நான் அங்கிருந்த இண்டேக்ஷன் ஸ்டவில் பாலை கொதிக்க வைத்து இருவருக்கும் டம்ப்ளரில் ஊற்றி ஒன்றை அவனிடம் குடுத்து அவன் எதிரே அமர்ந்தேன். டிவி இருந்தும் போடாமலே இருக்க விக்ரம் உனக்கு மத்தவங்களை போல நியூஸ் கிரிக்கெட் பைத்தியம் இல்லையா என்று கேட்க அவன் இல்லாமலா டிவி வாங்கி வச்சு இருக்கேன் பொதுவா பெண்களுக்கு அதில் விருப்பம் இருக்காது அது தான் உனக்கு இங்கே இருக்கிற ஒரே அறையில் அந்த சத்தம் கேட்டு மூட் போய் விட போகுதுன்னு போடவில்லை என்றான். அவன் அருகே இருந்த ரிமோட்டை எடுத்து நானே ஆன் செய்து ஆங்கில நியூஸ் வந்ததும் சத்தம் வைத்து எனக்காக நீ பார்க்காம இருக்க வேண்டாம் என்று ரிமோட்டை அவனிடம் குடுத்தேன். இருவரும் தனியாக இருந்த இந்த ஒரு நாளில் ரொம்ப நாள் பழகிய நண்பனை போன்ற நெருக்கம் உண்டானது இருந்தாலும் இவனிடம் எவ்வளவு நெருங்கலாம் மனம் திறந்து பேசலாம் என்ற ஐயப்பாடு இருக்கத்தான் செய்தது. சாப்பிட்டு முடித்து ஒரு மணி நேரம் மேல் ஆனது உடம்பு தானாக சாய விரும்பியது. விக்ரம் நீ கட்டிலில் படுத்துக்கோ நான் தரையில் படுக்கறேன் என்றதும் அவன் என்ன இன்னும் நம்பிக்கை வரவில்லையா சரி உன் இஷ்டம் என்று சொல்லி எனக்கு தரையில் ஒரு கம்பளத்தை விரித்து தலையணை போட்டு போர்வையும் எடுத்து குடுத்தான். நித்தியா நீ படுத்து கொள் இரவு ஒரு முக்கியமான கால்பந்து போட்டி இருக்கு சவுண்ட் வைக்காமல் நான் பார்த்து விட்டு பிறகு படுக்கிறேன். குட் நைட் என்று சொல்ல நானும் படுத்து கொண்டு முந்திய நாளை போலவே போர்வையால் முகம் முழுக்க மூடி கொண்டு படுத்தேன். ஆனால் முந்திய இரவு இருந்த பயம் இன்று இல்லை அது தான் திருடன் ரோஷன் இல்லையே.

அன்று இரவு பல நாட்களுக்கு பிறகு நிம்மதியாக உறங்கினேன். அடுத்த நாள் காலையில் விக்ரம் வெளியே கிளம்பும் போது என்னிடம் கதவை பூட்டி கொண்டு போகிறேன் உனக்கு ஏதாவது அவசரம் என்றால் என் மொபைலை கூப்பிடு வந்து விடுவேன் இரவு உணவு வாங்கி வந்து விடுகிறேன் என்றான். நான் விக்ரம் உன்னாலே ஒரு பதினைந்து நிமிடம் இருக்க முடியுமா நான் அருகே கடைக்கு சென்று விட்டு வருகிறேன் என்றேன். அவன் என்ன வேணும் சொல்லு நானே வாங்கி வருகிறேன் என்று சொல்ல நான் இல்லை நானே போகிறேன் எனக்கு பணம் மட்டும் குடுக்க முடியுமா என்றேன். விக்ரம் அருகே இருந்த அலமாரியை திறந்து விட அதில் பணம் நகை எல்லாமே இருந்தது. நான் எடுக்கட்டுமா என்று கேட்க அவன் தாராளமாக என்றான். நான் தேவையான பணத்தை எடுத்து கொண்டு அருகே இருந்த கடைக்கு சென்று சமையல் செய்ய தேவையான பொருட்களை வாங்கி கொண்டு திரும்பினேன். விக்ரம் என்ன வாங்கினேன் என்று பார்த்து நித்தியா அப்போ இரவு சாப்பாடு நீ தான் என்று சொல்ல எனக்கு அவன் சொன்ன சாப்பாடு நீதான் என்பது கொஞ்சம் உதைக்க நான் என்ன சொல்லறே என்று கேட்க அவன் நீ சமைக்க தானே வாங்கி வந்தே இரவு சாப்பாடு உன்னுடையது தானே என்றதும் நான் சரி சீக்கிரம் வந்து விடு சூடு ஆறினா சாப்பாடு சுவைக்காது என்றேன். விக்ரம் தலை ஆட்டிக்கொண்டே வெளியே சென்றான். விக்ரம் கதவை பூட்டி கொண்டு போவதை ஜன்னல் வழியாக பார்த்து கொண்டிருந்தேன். அவன் மடி இறங்கும் போது ஒரு முறை கூட திரும்பி பார்த்து நான் இருக்கிறேனா என்று பார்க்கவில்லை. நண்பர்களுக்குள்ளேயே இவ்வளவு வெறுப்பாடா ஆச்சரியமா இருந்தது. அவன் உருவம் மறைந்ததும் ஜன்னல் கதவை இறுக அடைத்து விட்டு உள்ளே சென்றேன். நேற்று இரவு போலவே அறையை சுத்தம் செய்து எனக்கு பிடித்த மாதிரி சில பொருட்களை இடம் மாற்றி முக்கியமாக அறையின் நடுவே இருந்த படுக்கையை ஓரம் தள்ளி விட்டு சுவற்றில் இருந்த அணிகள் இடையே ஒரு கயிறு கட்டி அங்கே இருந்த போர்வையை அதன் மேல் போட்டேன் அப்போதான் படுக்கைக்கு ஒரு மறைவான இடம் அமைந்தது. இப்போ அறையின் நாடு பகுதியில் சாப்பாட்டு மேஜை இருக்கும் நிலையில் இருக்க அதை தள்ளி படுக்கைக்கு நேர் எதிரே தள்ளி ஒரு ஓரமாக வைத்தேன். பிறகு கொஞ்சம் சிரமம் பட்டு பிரிட்ஜை மேஜையின் அருகே எடுத்து போனேன். விக்ரம் பரப்பி போட்டிருந்த காலணிகளை கதவோரம் அடுக்கி வைத்து அறையின் நாடு பகுதி காலியாக விட்டேன். அறையின் ஒரு ஓரத்தில் ஒரு சூட்கேஸ் இருந்தது அதை நகர்த்தி பார்த்தேன் கடினமாக இருந்தது. திறந்து துணிகளை எடுத்து விட்டு பிறகு நகர்த்தலாம் என்று அதை திறந்தேன். விதவிதமாக துணிகள் இருக்க மடிப்பு கலையாமல் எடுத்து பத்திரமாக கட்டில் மேலே வைத்தேன். பாதி துணிகள் எடுத்து இருந்த போது ஒரு படம் கண்ணில் பட்டது அதில் விக்ரம் கூட ஒரு பெண் மாலையுடன் திருமண கோலத்தில் அப்படியென்றால் விக்ரம் திருமணம் ஆனவன் அப்படி இருக்க எதற்கு இப்படி தனியாக அறையில் தங்கி இருக்க வேண்டும் புரியவில்லை. படத்தை எடுத்து பார்த்தேன் பெண் ரொம்பவே அழகாக விக்ரமுக்கு அம்சமாக படத்தை பார்க்கும் போதே எல்லாவிதத்திலும் மிக பொருத்தமானவளாக இருந்தாள் . ஒரு வேளை இவர்கள் சொந்த ஊர் வேறாக இருக்கலாம்னு நானே அனுமானித்தேன். அந்த படத்தை அப்படியே வைத்து பெட்டியை கட்டிலுக்கு கீழே தள்ளி மீண்டும் அதில் இருந்த துணிகளை எடுத்து வைத்தேன். இவ்வளவையும் முடிப்பதற்குள் மணி ஒன்று ஆகி இருந்தது. சாப்பிட என்ன இருக்கு என்று பிரிட்ஜை திறந்து பார்த்தேன். ஒரு ப்ரெட் பக்கெட் ஜாம் பட்டர் சீஸ் இருந்தன. எடுத்து வைத்து ப்ரெடுக்கு நடுவே ஜாம் பட்டர் தடவி சாப்பிட்டேன். குடிக்க தண்ணீர் இருக்கா என்று பார்க்க பிரிட்ஜில் வெறும் நான்கு ஐந்து பீர் கேன் தான் இருந்தது. யாரும் தான் இல்லையே குடித்து பாப்போம் அப்படி அதில் என்ன சுவை இருக்கு அதற்கு ஏன் பலர் அடிமை ஆகிறார்கள் என்று தெரிந்து விடுமே. முடிவு செய்த கொஞ்சமாக சில்லென்று இரு ஒரு கேன்னை வெளியே எடுத்து திறந்தேன். முதல் முறையாக திறந்ததால் வழக்கமாக கோக் பெப்சி கேன் திறக்கும் போது எப்படி குலுக்கி விட்டு திறப்பெனோ அது போல குலுக்கி விட்டு செய்ய திறந்த உடன் வேகமாக பீர் பொங்கி என் முகம் மேலே படிந்தது. உதடுகள் மீதும் பட்டிருந்ததால் நாக்கினால் நக்கி பார்த்தேன். ஊரில் தீபாவளி பலகாரம் அதிகம் சாப்பிட்டு விட்டு ஜீரணம் ஆகாமல் அப்பா கடையில் இருந்து ஜிஞ்சர் பீர் என்று ஒன்று வாங்கி வந்து குடுப்பார்கள் அது போன்ற சுவை தான் இருந்தது வாசம் மட்டும் கொஞ்சம் காட்டமாக இருந்தது. ரெண்டு சிப் எடுக்கும் போதே குமட்டுவது போல இருக்க அத்துடன் நிறுத்தி கொண்டேன். இதை எப்படி எல்லோரும் ரசித்து குடிக்கரார்கள் என்று தோன்றியது. இதுவே வீட்டில் இருந்து இருந்தால் ஏதாவது வேலை செய்து கொண்டு இருந்த்திருப்பேன் நேரம் ஓடி இருக்கும் இங்கே போர் அடிக்க ஆரம்பித்தது. என் மொபைல் கண்ணில் பட எடுத்து நம்பர்களை புரட்டினேன். ஏனோ ரோஷன் நம்பர் வந்ததும் கொஞ்சம் கை தடுமாறியது கால் பட்டன் அழுத்த திருடன் ரோஷன் உடனே எடுத்து நித்து எங்கே இருக்கே விக்ரம் கேட்டா நீ பெங்களூர் கிளம்பி விட்டதா சொன்னான் நம்பாமல் நான் விக்ரம் வீடு வரை வந்தேன். வீடு பூட்டி இருந்தது எங்கே இருக்கே சொல்லு இப்போவே வரேன் என்றான். நான் இல்லை ரோஷன் நான் யாரையும் பார்க்க விரும்பவில்லை அதை சொல்ல தான் கால் செய்தேன் தயவு செய்து சீக்கிரம் நவீனை குணப்படுத்தி அழைத்து வா என்று சொல்லி விட்டு போன் சுவிட்ச் ஆப் செய்தேன். ஆப் செய்து விட்ட பிறகு தான் யோசித்தேன் ஏன் தான் நானே வம்பை விலைக்கு வாங்க நினைத்தேனோ என்று. அப்போதுதான் நான் இது வரை விக்ரம் நம்பர் தெரிந்து கொள்ளவில்லை என்பதை. எனக்கு பயம் வந்து விட்டது. விக்ரம் வீட்டை வெளியே பூட்டி கொண்டு சென்று விட்டான் அவசரம் என்றால் என்ன செய்வது என்று யோசித்து. சரி ஒன்றும் நடக்க கூடாதுன்னு கடவுளை வேண்டியப்படி இருந்தேன். வேலையற்ற மூளையே சாத்தானின் குடி இருப்பு என்று படித்து இருக்கிறேன் இப்போது தான் உணர்ந்தேன். நவீன் பற்றி யோசிக்க அவன் எனக்கு நல்லது செய்தானா இல்லை நல்லவன் போல நடித்து எனக்கு துரோகம் செய்தானா அவனை கெடுத்தது ரோஷனா அல்லது ரோஷன் சொன்னது போல நவீன் உறவு வைத்து இருப்பதாக சொன்ன அந்த பெண்ணா நான் நவீனிடம் ரொம்பவும் நல்ல படியாக தானே குடும்பம் நடத்தினேன். அவனுடைய எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்தேனே சில சமயம் அவர் தானே என் தாகத்தை தீர்க்காமல் விட்டு இருக்கிறார் அப்படி இருக்க அவருக்கு ஏன் இன்னொரு பெண் தேவை பட்டது. யோசிக்க யோசிக்க குழப்பம் அதிகமாகியது. பெண்கள் தவறினால் அது துரோகம் தவறு அதுவே ஆண்கள் செய்தால் அது ஒரு வடிகால் மன்னிக்கப்படனும் ஏன் இந்த பாகுபாடு ஆண்களுக்கு இருக்கும் அதே ஆசாபாசங்கள் உடற்தேவைகள் எல்லாம் பெண்களுக்கும் இருப்பது இயற்க்கை தானே அப்படி இல்லை என்றால் எந்த ஆணுக்கும் ஒரு பெண் கிடைத்து இருக்க மாட்டாளே கற்பு என்பதற்கு ரெண்டு அர்த்தங்கள் இருப்பதாக நான் கேள்விப்படவில்லையே அந்த வார்த்தையே ஆண்களின் கண்டுப்பிடிப்பு தானே பெண் மட்டும் உடல் பசி எடுத்தால் அவள் கட்டிக்கொண்டவன் வந்து அந்த பசியை தீர்க்கும் வரை காத்திருக்கணும் அதுவே ஆண்கள் வழியில் பசித்தால் ஹோட்டல் சென்று பசியாற்றி கொள்வது போல கிடைக்கும் பெண்களுடன் தன்னுடைய இச்சையை தீர்த்து கொள்வார்கள் அது தவறாக கருதப்படுவது இல்லை. இது பாரபட்சமான ஒரு நியாயம் இல்லையா யோசிக்கும் போது எனக்குள் ஒரு மிருகம் உறுமியது உணர முடிந்தது. இந்த எண்ணம் வளர்வது நல்லது இல்லை என்று எழுந்து குளிக்க சென்றேன். அது தானே பெண்கள் உள்ளே எழும் தீக்கு பதில் குளித்த பிறகு மனம் கொஞ்சம் அமைதி அடைய தூங்கலாம் என்று படுக்கையில் சாய்ந்தேன். எழுந்த போது மணி ஐந்து . முகம் கழுவி உடை மாற்றும் பழக்கத்தில் உடையை தேடும் போது தான் நான் மாற்று உடை என்று ஏதும் எடுத்து வரவில்லை என்ற நினைவு வந்தது. வேறு வழியில்லாமல் அணிந்து இருந்த உடையையை சரி செய்து கொண்டு ஹாலில் உட்கார்ந்தேன். விக்ரம் நினைத்ததை விட சீக்கிரமாகவே வந்து விட்டான். நான் அதே உடையில் இருப்பதை அவனும் கவனித்து நித்தியா என்ன உடை கூட மாற்றாமல் இருக்கிறே என்று கேட்க நான் விக்ரம் நான் மாற்று உடை கூட எடுத்து வரவில்லை என்றேன். விக்ரம் புரிந்து கொண்டு சரி வா இங்கேயெல்லாம் கடை சீக்கிரமே மூடி விடுவார்கள் உனக்கு மாற்று உடை வாங்கி வரலாம் என்றான். நான் அவனிடம் காலையில் தவறுதலாக ரோஷனிடம் பேசினதை சொன்னதும் விக்ரம் தலையில் அடித்து கொண்டு என்ன நித்தியா ஏன் அப்படி செய்தே இங்கே இருக்கிறதை சொல்லி விட்டாயா என்று கேட்க நான் இல்லை சொல்லவில்லை என்றேன். விக்ரம் இருந்தாலும் வேண்டாம் நீ வெளியே வர வேண்டாம் ரோஷன் ரொம்ப விவரமானவன் இங்கேயே தங்கி இருந்து கவனிக்க வாய்ப்புண்டு சரி உன் அளவு சொல்லு நானே வாங்கி வருகிறேன் என்று கேட்டு விட்டு சாரி தவறாக நினைக்க வேண்டாம் என்று சொல்ல நான் அவன் கேட்டது பெரியதாக எடுத்து கொள்ளாமல் என் உயரம் 5'3" என்றும் இடுப்பு 32" என்றும் சொல்லி விட்டு அடுத்த அளவு சொல்ல கொஞ்சம் தயங்கி பிறகு சொன்னால் தான் விக்ரமால் உடை வாங்க முடியும் என்று புரிந்து மார்பு அளவு 34" என்று சொல்ல அவன் அக்கறையாக அளவை ஒரு காகிதத்தில் குறித்து கொண்டான். அதில் இருந்தே அவன் தவறான எண்ணம் கொண்டு கேட்கவில்லை என்று தெரிந்தது. வெளியே சென்று கதவை மறக்காமல் பூட்டி விட்டு சென்றான். இதில் ரென்று காரணங்கள் இருக்கலாம் ஒன்று என் பாதுக்காப்பு கருதி மற்றொருன்று நான் சொல்லிகொல்லாமல் வெளியே சென்று விடலாம் என்ற அச்சத்தால் கூட இருக்கலாம். விக்ரம் வருவதற்குள் எனக்கு தெரிந்த ஓரளவு நன்றாக செய்ய முடியும் என்று நினைத்த கேசரி செய்யலாம்னு ஆரம்பித்தேன். வேண்டிய எல்லா பொருட்களும் இல்லை என்றாலும் இருந்த பொருட்களை வைத்து செய்த முடித்தேன். முதலில் சுவை பார்க்கலாம் என்று தோன்றியது பிறகு அதை மாற்றி கொண்டேன் விக்ரம் சாப்பிட்டு ரிசல்ட் சொல்லட்டும்னு முடிவு செய்தேன்,. என்னாலேயே நம்ப முடியவில்லை நான் செய்த கேசரியில் இருந்து மணம் கூட வருகிறதே என்று, எப்படியும் விக்ரம் புது உடை வாங்கி வருவான் அதை அணிவதற்கு முன் வெயர்வை மறைய குளிக்கலாம்னு குளிக்க சென்றேன் ரொம்பவும் அமைதியாக மனம் லேசாக இருக்க ஆசை தீர குளித்தேன். முகத்தில் சோப்பு போட்டு கொண்டு கண் மூடியப்படி மீண்டும் சோப்பு எடுக்க கொஞ்சம் தேடி ஒரு சோப்பை கையில் எடுத்து மீண்டும் முகத்தில் விட்டு போன இடங்களில் சோப்பை தேய்க்க முதலில் நான் போட்ட சோப்பின் வாசனைக்கும் இந்த சோப்பின் வாசனையும் முற்றிலும் வேறு மாதிரி இருந்தது. இதில் ஒரு ஆண்மை வாசம் வருவது போல தோன்றியது. அப்படியென்றால் தவறுதலாக விக்ரம் சோப்பு எடுத்து விட்டிருக்கிறேன் என்று நினைத்தேன், சரி கையில் எடுத்தாச்சு உடலிலும் பூசி கொள்ளலாம் என்று கழுத்தில் ஆரம்பித்து கால் வரை சோப்பின் பயணத்தை மெல்ல மிக மெல்லமாக எடுத்து சென்றேன். சோப்பு போட்டு முடித்ததும் எப்போதும் குளிக்கும் போது என் மேல் இருந்து வரும் வாசனை மறைந்து விக்ரம் வாசனை தான் மேலோங்கி இருந்தது. அதை கண்டுகொள்ளாமல் ஷவர் அடியில் நின்று சோப்பு முழுவதும் கழுவிய பின் குளித்து முடித்து அங்கிருந்த விக்ரம் டவல் தான் எடுத்து சுற்றி கொண்டு வெளியே வந்தேன்,. அறையில் இருந்த ஆளுயர கண்ணாடியில் நின்று பார்த்தேன். இந்த அழகையா நவீனுக்கு பிடிக்கவில்லை அல்லது என்னை விட எவளோ ஒருத்தி அவர் கண்களுக்கு கவர்ச்சியாக தெரிந்து இருக்கிறாளோ. என்னால் இதற்கு மேல் என் உடல் அமைப்பை மெருகு ஏத்த முடியாது அப்படி செய்ய நான் வேசியும் இல்ல கண்டிப்பா நவீன் மற்றவர்கள் குறிப்பாக ரோஷன் சொல்லுவது போல நவீனின் மனேஜர் மனைவியுடன் உறவு கொள்கிறான் என்றால் அது உடற்கவர்சியாக இருக்க முடியாது ஒன்று அவன் செய்த ஏதாவது தவறான செய்கையை வைத்து அந்த பெண் நவீனை வளைத்து போட்டிருக்கணும் அல்லது அந்த பெண் ரொம்பவும் உணர்ச்சியை கட்டு ப்படுத்த தெரியாத அல்லது கட்டு பட விரும்பாத பெண்ணாக இருக்கணும். இந்த எண்ணங்கள் ஓடி கொண்டு இருக்கும் போதே விக்ரம் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்து இருக்கிறான். நான் கவனிக்க வில்லை விக்ரம் சோபாவில் அமர்ந்து மெல்ல நித்தியா துணி வாங்கி வந்து இருக்கிறேன் எதுக்கு இன்னும் டவல் கட்டி இருக்கணும் என்று சொன்னதும் தான் நான் எண்ணங்கள் கலைந்து வெட்கத்துடனே அவன் கிட்டே இருந்து துணியை வாங்கி கொண்டு பாத் ரூம் உள்ளே நுழைந்தேன். உள்ளாடைகளை முதலில் அணிந்து கொண்டு அது சரியாக பொருந்தி இருக்கா என்று பார்க்க நானே சென்று கடையில் வாங்கி இருந்தாலும் இவ்வளவு கச்சிதமாக எனக்கு பொருந்தி இருக்காது. ஒரு சுருக்கமோ தளரவோ இல்லை. என் முலைகள் முழுவதையும் முழுமையாக மூடி அதன் எடுப்பை நேர்த்தியாக வெளிகாட்டியது. அடுத்து ஜட்டியை அணிந்தேன் இதுவும் எனக்காக அளவு எடுத்து தயாரிச்சது போல பொருந்தியது கால் இடுக்கில் சென்று சிக்கி கொள்ளவோ வேறு சில ஜட்டிகள் பக்கங்களில் ஒரு பெரிய இடைவெளியை ஏற்ப்படுத்துவது போல இல்லாமல் பொருந்தியது. உள்ளாடைக்கு மேலே ஷிம்மியை உடுத்தி கொள்ள அது காட்டன் துணி தான் என்றாலும் ஸ்ட்ரெச் டைப் அதனால் உடலோடு ஒட்டி அணியும் ஸ்விம் சூட் போல இருந்தது. ரொம்ப நாளைக்கு பிறகு என் அழகை கண்ணாடியில் நானே ரசித்து கொண்டேன். ரசித்தது போதும் என்று விக்ரம் வாங்கி வந்த சல்வார் கமீஸை உடுத்தி கொண்டு பாத் ரூம் விட்டு வெளியே வந்தேன். நான் பாத் ரூம் கதவை திறந்து வெளியே வரும் போது விக்ரம் எதையோ பின்னால் மறைப்பதை பார்த்து விட்டேன். அவன் அசடு வழிந்து கொண்டு சாரி நித்தியா ரொம்ப தாகமா இருந்தது அது தான் என்று இழுக்க நான் என்ன அதுக்கு என்றதும் அவன் பின்னால் இருந்து பீர் கானை எடுத்து என்னிடம் காட்ட நான் சிரித்து கொண்டு பரவாயில்லை எடுத்துக்கோ என்றேன். அவன் நான் உண்மையாக சொல்கிறேனா இல்லையா என்று குழம்பி நான் சிரித்தப்படி தான் சொல்லுகிறேன் என்று தெரிந்து தேங்க்ஸ் நித்தியா பழக்கம் ஆயிடுச்சு என்று மீண்டும் வழிய நான் இட்ஸ் ஓகே டேக் இட் என்றேன். என்னுடைய அனுமதி கிடைத்த சந்தோஷத்தில் அவன் கையில் இருந்த பீர் ரெண்டே நிமிடத்தில் காலி செய்து எழுந்து பிரிட்ஜ் அருகே போக நான் விக்ரம் ஒன் இஸ் ஓக்கேன்னு நாட் அகைன் என்றதும் விக்ரம் அடுத்த கேனை எடுக்காமல் பிரிட்ஜை மூடினான். பிரிட்ஜை மூடியதும் நான் தேங்க்ஸ் விக்ரம் என்று சொல்ல அவன் நான் அவன் அடுத்த பீர் கேன் எடுக்காததுக்கு தான் தேங்க்ஸ் சொல்லறேன்னு நினைத்து கமான் நித்தியா நான் ரெகுலர் குடிகாரன் எல்லாம் கிடையாது தனியா இருக்கும் போது குடிப்பேன் என்றதும் நான் விக்ரம் நான் சொன்ன தேங்க்ஸ் அதுக்கு இல்ல நீ வாங்கி வந்த டிரஸ்க்கு என்றதும் அவன் மறுபடியும் என்னை கிண்டல் செய்யறியா இதை நான் நேற்றே செய்து இருக்கணும் நீ மாற்று உடை எடுத்து வந்து இருப்பேன்னு நினைத்து விட்டேன். இருந்தாலும் நீ இப்போ சொன்னதுக்கு பிறகு தான் கவனித்தேன் நான் வாங்கி வந்த உடையை போட்டு இருக்கிறாய் என்று உனக்கு டைலரிங் தெரியுமா என்று கேட்க நான் புரியாமல் தெரியாது ஏன் தைக்க துணி வேறு வாங்கி வந்திருக்கியா என்றதும் அவன் இல்லப்பா அளவு இவ்வளவு சரியா இருக்கு அது தான் நீ மாற்றும் போதே ஆல்ட்டர் செய்து போட்டு கொண்டாயா என்றான். எனக்கு கொஞ்சம் பெருமையா இருந்தது ரெண்டு விஷயங்களுக்காக முதலில் அவனிடம் என் அளவுகளை சரியாக சொன்னதற்கு அடுத்தது அவன் அதே அளவில் வாங்கி வந்த உடை எனக்கு அழகாக பொருந்தி இருக்கிறது என்று அடுத்தவர் சொல்லி பாராட்டும் போது.

பெண்களுக்கு ஒரு ஆண் தன்னை அல்லது தன் உடையை அல்லது தன் அலங்காரத்தை பாராட்டும் போது அதை மீண்டும் கேட்பதில் ஒரு ஆர்வம் இருக்கும் நானும் அதை விரும்புவள் தான் நவீன் என்னை ரசிக்கும் போது வர்ணிக்கும் போது பல முறை நவீன் நிஜமாவா சொல்லறீங்க பொய் தானே என்று கேட்டு அவர் இல்ல நித்தி சத்தியமா என்று மறுபடியும் புகழ்ந்து சொல்லுவதை எத்தனை முறை ரசித்து இருக்கிறேன் இன்னும் சொல்ல போனால் ரோஷன் என்னை அவன் வழிக்கு கொண்டு போனதே என்னை வர்ணித்து பேசிய பிறகு தான். விக்ரம் மீண்டும் சொல்லட்டும் என்று விக்ரம் எனக்கு பொய் சொன்னால் பிடிக்காது நீ வாங்கி வந்ததற்காக இந்த உடை எனக்கு ரொம்ப அழகா பொருந்தி இருக்குனு பொய் சொல்லறே என்று சொன்னதும் அவன் நவீன் சொல்லுவது போலவே இல்லப்பா சத்தியமா சொல்லறேன் இந்த உடை உனக்கு அவ்வளவு கச்சிதமா இருக்கு என்று சொல்ல நீ உண்மை சொல்லறேன்னு நம்பறேன் கரெக்டா வாங்கி வந்ததாலே உனக்கு ஒரு கன்ஷேஷன் ரெண்டாவது பீர் எடுத்துக்கோ என்று சொல்லி நானே பிரிட்ஜில் இருந்து ஒரு பீர் கேனை எடுத்து அவன் கையில் குடுத்தேன். குடிக்கற யாருக்கும் எதிர்பாராமல் ரெண்டாவது முறை குடிக்க வாய்ப்பு கிடைத்தால் சந்தோஷத்தின் எல்லையை தாண்டுவார்கள் விக்ரமும் நான் குடுத்ததும் உடனே திறந்து ரெண்டு சிப் குடித்து நித்தியா உன்னை வேலை வாங்குவதாக நினைக்க வேண்டாம் எனக்கு இது முடிக்கும் போது பசி எடுக்கும் உன் கையாலே எதாவது சாப்பிட ரெடி செய்ய முடியுமா என்றான். நான் பிரிட்ஜில் இருந்து முட்டைகளை எடுத்து ரெண்டு பேருக்கும் ஆம்லெட் தயார் செய்து அவன் எதிரே வைக்க பீர் குடித்தப்படி ஆம்லெட் ஒரு துண்டு சாப்பிட்டு ரெண்டாவது முறையாக நித்தியா உன் கை பக்குவம் கிரேட் என்று சொல்ல நான் இது போதுமா வேறு ஏதாவது சமைக்கட்டுமா என்றேன். விக்ரம் எனக்கு ரொம்ப சந்தோசம் தான் ஆனால் எனக்கு தெரியும் இங்கே சமைக்க எதுவும் இல்லை என்று தேங்க்ஸ் பார் தி ஆபர் என்றான். இப்படியாக இருவரும் பேசி கொண்டே இருக்க மணி பிறகு தான் பார்த்தேன் பதினொன்றை நெருங்கி கொண்டிருந்தது. விக்ரம் எனக்கு தூக்கம் வருகிறது இன்னைக்கு நான் தரையில் படுக்கறேன் நீ கட்டிலில் படு என்று தரையில் படுக்கையை விரிக்க அவன் தடுப்பான் என்று நினைக்க அவன் சரி குட் நைட் என்று சொல்ல உண்மையிலேயே விக்ரம் நல்லவன் தான் என்று நினைத்தேன்.

No comments:

Post a Comment