Pages

Wednesday, 15 October 2014

விஜயசுந்தரி 36


விஜயா என்ற குரல் கேட்டதும் நானும் விஜயாவும் பதறி அடித்துக் கொண்டு திரும்பி பார்த்தோம், அங்கே விஜயாவின் கணவன் நின்றிருந்தான். எங்காள் இருவருக்கும் தூக்கிவாரிப் போட்டது. விஜயா கண்களில் கண்ணீர் பொல பொலவென்று ஊற்ற ஆரம்பித்துவிட கைகளை பிசந்து கொண்டு நின்றவள் சில நொடிகளில் எதயோ யோசித்துவளாய் என்னை பிடித்து தள்ளினாள் “ச்..சீ போடா நாயே” என்று கத்திவிட்டு அவள் கணவன் அருகே ஓடி சென்று நின்று கொண்டு “என்ங்க இவன் என்ன் தப்பா பாக்குறாங்க, என்ன அசிங்கம் பண்ண சொல்றாங்க” என்று ப்ளேட்டை திருப்பி போட்டாள். எனக்கு அடி வயிறு கலகியது. அடிப்பாவி சும்ம கிடந்தவன தேடி வந்து என்னென்னவோ சொல்லிட்டு இப்ப இப்டி சொல்றாளே, என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டிருக்க அவள் கணவன் விஜயாவை சில நொடிகள் பார்த்தான். பளார் என்று ஒரு அறை அவள் கன்னத்தில் விழுந்தது. விஜ்யா மட்டுமில்லாமல் நானும் திகைத்து போய் நின்றேன். “ஏண்டீ நீ மட்டும் எல்ல்வோ யோக்கியக்காரி மாதிரி பேசுற, உன் மேல் எனக்கு சந்தேகம் வந்துதான் உன்ன ஃபாலோ பன்ணி வந்தேன், இங்க நடந்தது என்னனும் நீ என்ன பேசுனன்னும் எனக்கு தெரியும், எப்டி நடிக்கிற” என்று அவள் மறுகன்னத்தில் இன்னொரு அறைவிழ காது கிறுகிறுத்துப் போய் நின்றாள்.

என்னை நெருங்கி வந்தவன் “உன்ன சொல்லியும் தப்பு இல்ல், எல்லாம் இவளால வந்ததுன்னு எனக்கு தெரியும், அதே நேரம் இந்த எடத்துல வேற யாராவது இருந்திருந்தா இன்னேரம் அவங்க ஒடம்பு ரெண்டா போய்ருக்கும், நீ எங்க அப்பா உயிர காப்பாத்த காரணமா இருந்தேன்ற ஒரே காரணத்துக்காகத்தான் உன்ன சும்மா விடுறேன், இனிமே நீ இவ கண்ல படவே கூடாது” என்று கூற நான் பதில் ஏதும் சொல்லாம்ல் அமைதியாக தலையாட்டினேன். மீண்டும் விஜ்யாவின் அருகே சென்றவன். அவள் தலையை தூக்கினான். “இங்க பாருடீ, நீ பண்ண காரியத்துக்கு வேற யாராவதா இருந்திருந்தா உன் தாலிய அறுத்துக்கிட்டு உன்ன உங்க ஆத்தா வீட்டுக்கு தொரத்தி இருப்பான், குடும்ப கௌரவத்த பார்த்து உன்ன இதோட சும்மா விடுறேன். இன்னொரு தடவ அரிப்பெடுத்து எவங்கூடவாச்சும் உன்ன பார்த்தேன். உங்கம்மா வீட்டுக்கு இல்ல உன்ன எமலோகத்துக்கே அனுப்பிடுவேன், ஏண்டீ உங்க சந்தோஷம் மட்டும் முக்கியம்னு நெனக்கிறீங்க, தன்னோட சந்தோஷம் மட்டும் தான் முக்கியம்னு நெனக்கிறதால தான் பல குடும்பங்க ஒன்னுமில்லாம போகுது, குடும்ப சந்தோஷத்துக்காக தன்னோட சந்தோஷத்த பெருசா நெனக்காதவங்க தான் ரொம்ப நாள் பத்தினின்ற பேரோட வாழ்ந்திருக்காங்க, உன்ன மாதிரி ஆளுங்கலாந்தான் தெவிடியா பட்டம் வாங்கிக்கிட்டு சுத்துறீங்க, வா” என்று அவளை இழுத்துக் கொண்டு கீழெ சென்றான். அப்பாடா ஒரு வழியா இந்த வில்லியோட தொல்ல இன்னையொட ஒழிஞ்சிது, என்று நினைத்துக் கொண்டு படுத்து உறங்கினேன். அடுத்த நாள் காலை திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்தது. தாலி கட்டும் நேரம் அமுதாவின் கண்கள் என்னை பார்க்க அதுவரை சிரித்த் முகத்துடன் இருந்தவள் என்னை பார்த்த அடுத்த் நொடியே கோவமாகவும் உம்மென்றும் மாறினாள். எல்லாம் முடிந்து ஒவ்வொருவராக கிளம்பினார்கள். மண்டபம் காலியானது. எல்லோரும் வீட்டுக்கு கிளம்ப நான் சென்னைக்கு கிளம்ப தயாரானேன். அப்போது பசுபதி அங்கே வந்தார். “என்ன் தம்பி அதுக்குள்ள கிளம்பிட்டீங்களா” என்றார். “ஆமா சார் அதிகமா லீவ் போட முடியாது, வேல நெறைய இருக்கு” என்று நான் கூறவும் என் தோளில் தட்டி “சரிப்பா பார்த்து போங்க” என்றார், விஜயாவின் கணவன் கோவமான பார்வை என்னை எரித்துவிடுவது போல் இருந்த்து. விஜயவை தேடினேன் காணவில்லை. நான் சென்னை பஸ்ஸில் ஏறினேன். பஸ் கிளம்பியது. விஜயாவை இரவு பார்த்த்து அதன் பின் பார்க்கவே இல்லை. எப்படியோ ஒரு வழியா அவ தொல்ல இனி இல்ல என்று நினைத்துக் கொண்டேன். சென்னையை அடைந்தேன். என் வேலைகளை வழக்கம் போல் தொடர்ந்தேன். நாட்கள் உருண்டன. கல்யாண வேலைகள் வேகமாக நடந்தன. என் மனதில் அடிக்கடி ஒரு சந்தேகம் வந்து போனது, ராதா என்னை பற்றி எல்லாம் தெரிந்து கொண்டு தான் இந்த கல்யாணத்துக்கே சம்மதித்திருக்கிறாள். என்றாள் ஒருவேளை என்னை அசிங்கப்படுத்தி இந்த கல்யாணத்தை நிறுத்த ஏதாவது திட்டம் போட்டிருப்பாளோ என்றெல்லாம் என் மனம் அடிக்கடி சிந்தித்த்து. நாட்க்ள் குறைந்து கொண்டே போனது. கல்யாண நாளும் வந்த்து. ஆகஸ்ட் மாதம் 26-ம் தேதி மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி, கோட் சூட் எல்லாம் போட்டு கோவிலிலிருந்து என்னையும் கவிதாவையும் முறைப்படி அழைத்துவந்தார்கள். சென்னையில் மிகப்பெரிய கல்யாண மண்டபம் வாடகையே பல லட்சம் ரூபாய்க்கு இருக்கும், ஏற்பாடுகள் எல்லாம் மிக பிரம்மாணடமாய் இருந்தன. என்னை சேர்ந்த எல்லோரும் கல்யாண்த்துக்கு வந்திருந்தார்கள். விஜயா, சுந்தரி ஆண்டி, அமுதா, லாவண்யா, மெர்சி, ஓமணா, பங்கஜம் மாமி, அம்புஜம் மாமி என நான் சந்தித்த அணைவரையும் எனக்கு தெரிந்த அணைவரையும் அழைத்திருந்தேன். எல்லோரும் வந்திருந்தார்கள் .அனிதா மற்றும் அவள் குடும்பத்தின் சார்பாக மிக பிரபலமான் அரசியல் வாதிகள், சினிமா பிரபலங்கள், தொழில் அதிபர்கள் என்று பலரும் வந்து மண்டபமே அதிர்ந்தது. சங்கீதா ராதாவின் அருகிலேயே இருந்து அவளை கலாய்த்துக் கொண்டிருந்தாள். ராஜா சிறையில் இருந்து இரண்டு நாள் பரோலில் கல்யாணத்திற்க்காக வந்திருந்தார். என்னை கட்டி அணைத்து வாழ்த்து தெரிவித்தார். மண்டபத்தில் நானும் ராதாவும் ஓரே மேடையில் அருகருகே நிற்க வைக்கப்பட்டோம். ஒவ்வொருவராக வந்து கல்யாண பரிசுகளையும் மொய் பணத்தையும் கொடுத்து சென்று கொண்டிருந்தார்கள். நான் எல்லோரையும் ராதாவுக்கு அறிமுகம் செய்து வைத்தேன் எல்லோரும் என்னுடன் நின்று தனித்தனியாக போட்டோ எடுத்துக் கொண்டார்கள். மெர்சியும் ஓமணாவும் ஒன்றாக என்னுடன் நின்று போட்டோ எடுத்துக் கொண்டார்கள். மெர்சி கிளம்பும் நேரம் “முத்து உன் ஒய்ஃப் ரொம்ப அழகா இருக்காங்கடா” என்று ராதாவின் காதிலும் படும்படி சொல்லிவிட்டு போனாள். இரவு நலங்கு வைத்து முடித்தார்கள். அன்று இரவு முழுவதும் எனக்கு தூக்கமே இல்லை, காலை என்ன நடக்குமோ ராதா ஏதாவது ஏடாகூடமாக செய்துவிடுவாளோ என்று என் மனம் சஞ்சலப்பட்ட்து. ஒரு நிமிடம் கூட கண் மூடாமல் இதையே என் மனம் சிந்தித்து கொண்டிருந்த்து. ஒரு பக்கம் அவள் அப்படியெல்லாம் பண்ணமாட்டாள் என்று கூறினாலும் என் மனம் அலைபாய்ந்து கொண்டே இருந்த்து. அடுத்த நாள் காலை 6.30 மணியிலிருந்து 8.00 மணிக்குள்ளாக முகூர்த்தம். ஆகஸ்ட் 27ம் தேதி காலை 7 மணிக்கு எல்லாம் முடிந்து ராதாவின் கழுத்தில் என் கையால் திருமாங்கல்யம் கட்டி இரண்டு முடிச்சும் மூன்றாவது முடிச்சுக்காக் காத்திருந்த நேரம் ஒரு கை நீண்ட அது சங்கீதாவின் கைகள் அந்த மூன்றாவது முடிச்சான நாத்தனார் முடிச்சை அவள் தான் போட்டாள். காலை உணவு எல்லாரும் சாப்பிட்டு முடிக்க ஒவ்வொருவராய் கிளம்பிக் கொண்டிருந்தார்கள் ராஜாவும் உடன் வந்திருந்த கான்ஸ்டபிள் ஒருவருடன் சிறைக்கு கிளம்பி சென்றுவிட்டார். முதலில் நேராக எங்கள் வீட்டுக்கு சென்று பால் பழம் சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து காரில் அனிதாவின் வீடு இல்லை இல்லை என் மாமனார் வீட்டுக்கு சென்றோம். இரவு 8 மணி உடம்பெல்லாம் அடித்து போட்ட்து போன்ற ஒரு வலி, மாலை 3 மணிக்கு வந்து படுத்தவன் இப்போதுதான் எழுந்தேன். அருகில் ராதா அமர்ந்து ஏதோ ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தாள். நான் எழுந்து உட்கார அவள் என்னை பார்த்து “கீழ சாப்ட வர சொன்னாங்க, போகலாமா” என்றாள். நான் தாலி கட்டிய பின் அவள் என்னிடம் பேசும் முதல் வார்த்தை இதுதான். என் பதிலுக்கு கத்திராமல் எழுந்து நடந்தாள். நானும் என் வேட்டியை சரியாக கட்டிக் கொண்டு அவள் பின்னால் நடந்தேன். கீழெ டைனிங்க் டேபிலில் அனிதாவும் என் மாமியாரும் சாப்பாட்டை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு மினி வேலு மிலிட்டரியே அங்கு இருந்த்து. சிக்கன் ஃப்ரை, மட்டன் குழம்பு, ஃபிஷ் ஃப்ரை, முட்டை இறா, காடைக் கறி என்று இதுவரை நான் சாப்பிடாத ஐட்டங்கள் எல்லாம் அங்கு கிடந்தன். “வாங்க மச்சான், என்ன் ரொம்ப டயர்டா இருக்கா” என்று அனிதா என்னை கலாய்க்க “அதெல்லாம் ஒன்னுமில்ல அண்ணி, கொஞ்ச்ம தூங்கிட்டேன்” என்று கூறிவிட்டு உட்கார அனிதா ராதா என் மாமியார் என்று மூவருமாக என்னை ரவுண்டு கட்டி கவனிக்க நான் சாப்பிட முடியாமல் திக்குமுக்காடி போனேன். அதன் பின் மற்றவர்களும் சாப்பிட்டு முடிக்க, அனிதா என்னை பார்த்து “மச்சி மேல ரெண்டாவது ரூமுக்கு போங்க” என்றாள். நான் படியேறி அந்த அறைக்கு சென்று க்தவை திறக்க அந்த இடம் தேவலோகம் போல் அலங்காரம் செய்யப்பட்டிருந்த்து. இடம் முழுவதும் பிரகாசமாக விளக்குகள் எரிந்து கொண்டிருக்க கட்டிலில் மல்லிகை முல்லை, ரோஜா என்று பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்த்து. அப்போதுதான் எனக்கு நினைவுக்கு வந்த்து அன்று எனக்கும் ராதாவுக்குமான முதலிரவு என்று, உள்ளே சென்றேன். கட்டிலில் உட்கார்ந்தேன். அறை முழுவ்தும் ரூம் ஸ்ப்ரே வாசம் தூக்கியது. ஏதோ ஸ்பெஷலான ஸ்ப்ரே அடித்திருப்பார்கள் போல் அந்த வாசம் நுகரும்போதே என் தண்டு எழுந்து கொண்ட்து. இரவு 10 மணி இருக்கும் கதவு திறந்தது. எதிரே ராதா பட்டு புடவையும் தலை நிறைய மல்லிகை பூவும் தங்க நகைகளை வாரி போட்டுக் கொண்டும் காலண்டரில் இருக்கும் மகாலட்சுமி நேரில் இறங்கி வந்த்து போல் நின்றிருந்தாள். அவளுடன் சங்கீதாவும் அனிதாவும் நின்றிருக்க அனிதா என்னை பார்த்து சிரித்துக் கொண்டே “பார்த்து மாப்ள, நீங்க விடுற லுக்க பார்த்தா என் தங்க்ச்சிய கடிச்சே தின்னுடுவீங்க போலிருக்கே” என்று கூற சங்கீதாவும் அவளும் சேர்த்து கலகலவென்று சிரித்தார்கள். ராதாவை உள்ளாஎ அனுப்பிவிட்டு “மாப்ள இப்ப மூடுற காவு காலையில் தான் தொறக்கனும்” என்று சொல்லி சிரித்துவிட்டு சங்கீதாவும் அனிதாவும் சென்றார்கள். கதவு மூடப்பட்ட்து. ராதா கையில் ஃப்ளாஸ்க்குடன் வந்து நின்றாள். நான் அவளை என் அருகே உட்கார சொல்ல அவளும் உட்கார்ந்தாள். வழக்கமாக சினிமாவில் எல்லாம் முதலிரவு அறைக்கு பெண்கள் ஒரு சொம்பில் தான் பால் கொண்டு வருவார்கள் ஆனால் இங்கு ஃப்லாஸ்க்கில் பால் கொண்டு வருகிறார்களே என்று நினைத்துக் கொண்டேன். ராதா கட்டிலில் உட்கார்ந்தாள் உட்கார்ந்தவள் என்னை நிமிர்ந்து பார்த்தாள். எனக்கு எதுவும் பேச தைரியம் இல்லை அதே நேரம் அவளும் எதுவும் பேசாமல் இருந்தாள். இருவரும் நீண்ட நேரம் அமைதியாகவே இருந்தோம். இறுதியில் நானே மௌனம் கலைத்தேன் “ராதா இப்ப சொல்லு, உண்மையிலேயே நீ என் மேல் விருப்பப்பட்டு தான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டியா” என்றதும் அவள் என்னை திரும்பி பார்த்தாள். அதுவரை சாதாரணமாக இருந்த அவள் முகம் கொஞ்ச்ம கோவமாக தெரிந்த்து. “இல்ல், நீ எங்க அக்காவுக்கு செஞ்ச உதவிக்கு கைமாறாதான் இந்த கல்யாணத்துக்கு நான் சம்மதிச்சேன்” என்றாள். எனக்கு எந்த வியப்பும் இல்லை ஏனென்றால் இது நான் எதிர்பார்த்த்துதான்.

“ஏன் ராதா என்ன பிடிக்கலையா” என்றதும். “புடிச்சிது, காலெஜ் படிக்கும்போது புடிச்சிது, ஆனா எப்ப உன்ன பத்தி எல்லாம் தெரிஞ்சிதோ அப்பவே உன் மேல வெறுப்புதான் வந்துச்சி” என்றாள். அவள் முகம் கோவமாக இருந்த்து. “சரி ராதா, என்ன பத்தி தெரிஞ்சதுக்கு அப்புறம் தான் நீ என்ன லவ் பண்றதா அன்னைக்கு சொன்னே” “ஆமா சொன்னேன், ஆனா அதுக்கப்புறம் லதா வந்தா, போனா, என்னைக்கு நீ லதாவ கட்டிக்கனும்னு நானே உங்கிட்ட சொன்னேனேர் அப்பவே என் மனசுல இருந்த காதல் அழிந்து போச்சு” என்றாள். “சரி இருக்கட்டும், அப்டியே இருக்கட்டும், ஏதோ ஒரு சூழ்னிலையால நாம் ரெண்டு பேரும் இப்ப கணவன் மனைவியா சேர்ந்துட்டோம், இனிமே நாம் ரெண்டு பேரும்தான் ஒன்னா வாழ்ந்தாகனும், அதனால் பழச எல்லாம் விட்டுட்டு இனி புதுசா வாழ்க்கைய தொடங்கலாமா” என்று நான் கேட்க “உன்னால் எல்லாத்தையும் உடனே மறந்துட முடியும், ஆனா என்னால முடியாது, என்ன பொருத்தவரைக்கும் நீ ஒரு மூனாவது மனுஷன் தான், உன் மேல எனக்கு காதலோ நட்போ இல்ல், வெளி உலகத்துக்கு தான் நாம் ரெண்டு பேரும் ஹ்ஸ்பண்ட் அண்ட் ஒய்ஃப், உள்ள நாம ரெண்டு பேரும் வேற வேறதான்” என்றாள். “சரி ராதா அப்டியே இருக்கலாம், நீ அன்னைக்கு ஆச பட்ட மாதிரியே, நான் இதுவரைக்கும் எப்டி வேணா இருந்திருக்கலாம், ஆனா எப்ப உன் கழுத்துல என் கையால் தாலி கட்டினேனோ இனிமே என் மனசும் உடம்பும் உனக்கு மட்டும்தான்” என்று கூறிவிட்டு நான் தனியாக படுத்துக் கொண்டேன். ராதா அமைதியாக படுத்துக் கொண்டாள். அடுத்த நாள் காலை ராதா முதலில் எழுந்து சென்றுவிட்டிருந்தாள். நான் அதன் பின் தான் எழுந்து கீழெ சென்றேன். சோஃபாவில் உட்கார்ந்த்தும் ராதா காஃபி கொண்டு வந்து கொடுத்தாள். அனிதா அங்கு வந்தாள். “ராதா முத்து உங்க ரெண்டு பேருக்கும் ஹனிமூன் போக ஸ்விட்சர்லாந்துக்கு ரெண்டு டிக்கெட் போட்டிருக்கேன், ஒன் வீக் ஜாலியா இருந்துட்டு வாங்க” என்றாள். ராதா என்னை பார்த்து ஜாடை செய்ய நான் அனிதாவை பார்த்து “அது இல்ல அண்ணி, வேண்டாம், எனக்கு நெறைய வேல பெண்டிங்க இருக்கு, ஒரு வாரம் எல்லாம் முடியாது” என்றதும் “ஆமாங்கா எனக்கும் பெண்டிங்க ஒர்க்ஸ் நெறைய இருக்கு, டிக்கெட் போடாத வேண்டாம்” என்றாள். அனிதா இருவரையும் மாறி மாறி பார்த்தாள். எங்கள் இருவருக்கும் நடுவே ஒட்டு உறவு இல்லை என்பதை புரிந்து கொண்டாள் போல. “முத்து அவ சொல்றா சரி, நீங்க இன்னும் என்ன் பெண்டிங்க் ஒர்க் இருக்கு, இனிமே நீங்க உங்க கம்பனியதான் பார்த்துக்கனும்” என்று தன் கையில் இருந்த ஒரு ஃபைலை கொடுத்தாள். “என்ன அண்ணி இது” என்று நான் கேடக் “அன்னைக்கு திருவள்ளூர் போய் பார்த்தோமே, அந்த இட்த்துல கட்டியிருக்கிற புது ஹாஸ்பிடல், சாதாரண ஹாஸ்பிடல் இல்ல மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல், இன்னையில் இருந்து அந்த ஹாஸ்பிடலுக்கு நீங்களும் ராதாவும் தான் பர்ட்னர்ஸ், இது என்னோட அப்போவொட கல்யாண் பரிசு” என்று ஃபைலை நீட்டினாள். “ஏன் அண்னி இதெல்லாம்” என்று நான் கேட்க “அதெல்லாம் கேட்க கூடாது, அவரு அப்டித்தான் சொல்வாரு, நீ வாங்கிக்க” என்று ராதாவின் கையில் கொடுத்துவிட்டு “இன்னைக்கு ரெண்டு பேரும் அங்க போய் ஹாஸ்பிடல் எப்டி இருக்குனு பார்த்துட்டு வாங்க” என்று கூறிவிட்டு ஆள் கிளம்பிவிட்டாள். நான் குளித்து முடித்து சாப்பிட்டு தயாரானேன். ராதாவும் தயாராக இருந்தாள். இருவரும் எங்களுக்காக கொடுக்கப்பட்ட TOYOTO ETIOS காரில் திருவள்ளூரில் இருக்கும் ஹாஸ்பிடலுக்கு கிளம்பினோம், காரை நான் தான் ஓட்டினேன். என்ண்டா டூ வீலரே ஓட்ட தெரியாதுனு சொன்னவன் கார் ஓட்றேன்னு எல்லாருக்கும் தோனும், இப்பவும் எனக்கு டூவீலர் ஓட்ட தெரியாது ஆனா அனிதாவின் தயவால் கார் நன்றாகவே ஓட்டுவேன். காருக்கு பெட்ரோல் போடுவதற்க்காக ஒரு பங்கில் காரை நிறுத்தினேன். நாங்கு சக்கர வாகன்ங்களுக்கு தனியாகவும் இரண்டு சக்கர வாகன்ங்களுக்கு தனியாகவும் வழி இருந்த்து. எனக்கு முன்னே சில கார்களுக்கு பெட்ரொல போட்டுக் கொண்டிருக்க அருஇல் இருந்த டூ வீலர் பாகத்தில் ஒரு பெண் ஸ்கூட்டியை கொண்டு வந்து நிறுத்தினார். அங்கு பெட்ரோல் போடும் பையனை பார்த்து சிரித்தாள். இருவருக்கும் ஏற்கனவே நல்ல நெறுக்கும் இருந்திருக்கும் போல், ஸ்கூட்டியை நிறுத்தியதும் அந்தாள். “மேடம் கீழ எறங்கி பின்னால் தூக்குங்க உள்ள விடனும்” என்று கையில் இருந்த குழாயை நீட்ட அந்த பெண் வண்டியின் பின் சீட்டை தூக்கி காட்டினாள். அவனும் பெட்ரொல டேங்குக்குள் அந்த குழாயை நுழைத்து மீட்டரை பார்த்தான். உடனே அந்த பெண் “என்ன்பா உள்ள விட்ட்துமே இப்டி ஊத்திடுச்சி” என்றாள் நக்கலாக சிரித்துக் கொண்டே இவனும் “என்ன் மேடம் பண்றது அவசரமா போடனும்னா இப்டித்தான், சீக்க்ரம் வந்திடும்” என்றான். இவள் “சீக்கிரம் வரலாம் ஆனா அதுல கிக்கு இருகாதபா” என்றாள். இவன் இளித்துக் கொண்டே “பங்கு காலியா இருக்கும்போது வாங்க நல்ல நிறுத்தி நிதானமா போடுறேன்” என்றான். அவள் காசு கொடுக்காமல் பல்லை காட்டிக் கொண்டே சென்றுவிட்டாள். இவன் கையில் பிடித்தபடி நின்றிருந்தான். இருவரும் பெட்ரோல் போடுவதை பற்றி இப்படி விலாவாரியாக பேசியதை ராதா கவனிக்கவில்லை. ஜன்னல் வழியாக வெளிய பார்த்தபடியே உட்கார்ந்திருந்தாள். ஹாஸ்பிடலுக்கு சென்று சேர்ந்தோம், நாங்கள் வரும் செய்தி ஏற்கன்வே அங்கு சென்றுவிட்ட்தால் எங்களை வரவேற்க தடபுடலாக ஏற்பாடுகள் செய்ய்ப்பட்டிருந்தது. காரிலிருந்து இறங்கியதும் ஹாஸ்பிடலின் சீஃப் டாக்டர் இருவருக்கும் மலர் கொத்தை கொடுத்து வரவேற்றார். உள்ளே செல்ல செல்ல அலங்காரங்கள் அசத்தலாக இருந்த்து. மிகப்பெரிய மருத்துவமனை. என் வாழ்நாளில் நான் சிகிச்சைக்காக கூட இப்படி ஒரு ஹாஸ்பிடலுக்கு சென்றதில்லை. இந்த ஹாஸ்பிடலை பார்க்கும்போதுதான் ராதாவின் குடும்ப வசதி எனக்கு முழுதாய் புரிந்தது. மில்லியனர் என்று சொல்வார்களே அது இவர்களுக்குதான் பொருந்தும், இப்ப நானும் ஒரு கோடீஸ்வரன் தான். நான் பணத்துக்காக ராதாவை திருமணம் செய்துகொள்ளவில்லை, அப்படி இருந்தால நான் லாவண்யாவையே கட்டிக் கொண்டிருக்கலாம் அல்லது சங்கீதாவின் காதலை ஏற்றுக் கொண்டிருக்கலாம், எனக்கு ஆரம்ப காலத்திலிருந்தே ராதாவின் மேல் தான் காதல் அன்பு நட்பு எல்லாமே உள்ளே நுழைந்த்துமே என் காதில் ஒரு பாட்டு ஒலிக்க தொடங்கிவிட்ட்து. “காசு பணம் துட்டு மணி மணி, நல்ல வாயன் சம்பாதிச்சத நாற வாய தின்னுறான், கணக்கு பண்ண தெரியாதவன் காச வாரி எறைக்கிறான்” இந்த பாடல் தொடர்ந்து என் காதில் ஒலித்துக் கொண்டிருக்க, நானும் ராதாவும் எங்கள் அறைக்கு சென்று உட்கார்ந்தோம். மருத்துவமனையின் எல்லா டாக்டர்களும் அங்கு வந்து குவிந்திருந்தார்கள். ஒவ்வொருவராக வந்து தங்களை அறிமுகம் செய்து கொண்டு சென்றார்கள். எல்லோரும் வந்து சென்று அவரவர் வேலையை பார்க்க சென்றுவிட இப்போது நானும் ராதாவும் மட்டும் இருந்தோம். அதுவரை என் அருகே அணைத்தபடி உட்கார்ந்திருந்தவள் எல்லோரும் சென்றதும் எழுந்து எனக்கு எதிரே இருந்த சேரில் உட்கார்ந்து கொண்டாள். இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காத சமயத்தில் பார்த்துக் கொண்டிருக்க நேரம் ஓடியது. மாலை அங்கிருந்து கிளம்பினோம். அருகில் இருந்த ஒரு ஃபைஸ்டார் ஹோட்டலுக்கு சென்று இரவு சாப்பாட்டை முடித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்ப இப்போது நேரம் இரவு 9 மணி கார் பூந்தமல்லி நோக்கி சென்று கொண்டிருந்த்து. ஏசியை நிறுத்திவிட்டு ஜன்னல்களை திறந்துவிட்டேன், காரின் வேகமும் குறைவாக இருக்கவே ஜில்லென்ற தென்றல் காற்று காரின் உள்ளே நுழைந்து மனதை இதமாக்கியது. திருமழிசை தாண்டி இன்னும் சில கிலோ மீட்டர்களில் பூந்தமல்லியை அடைந்து விடுவோம். ராதா காரின் பின்பக்கம் உட்கார்ந்திருந்தாள். சாலையில் போக்குவரத்தும் அவ்வளவாக இல்லை. கார் 30 கி.மீட்டர் வேகத்தில் சாலையில் மிதந்து கொண்டிருந்த்து. நான் ரியர்வியூ கண்ணாடி வழியாக ராதா தூங்கும் அழகை பார்த்து ரசித்தேன். பளிச்சன்ற புடவையில் அழகியாக தெரிந்தவள். கண்மூடி தூங்கும்ப்போது குழ்ந்தை போல் இருந்தாள். அவள் தூங்கும் அழ்கை பார்த்து எனக்கு ரசித்து சிரித்துக் கொண்டே காரை ஓட்டியவன் அதே கண்ணாடியில் பின்னால் ஒரு லாரி வருவதை பார்த்தேன். முதலில் சாதாரணமாக விட்டுவிட்டேன். ஆனால் அந்த லாரி ஹெட்லைட்டை அணைத்து அணைத்து போட்டு வேகமாக் வந்து கொண்டிருக்க நான் காரை சாலையில் ஓரமாக ஓட்டி லாரிக்கு வழி கொடுக்க அவன் காரையே விடாமல் பின் தொடர்ந்து வந்தான். என் மனம் ஏதோ பதற்றமானது. நான் காரின் வேகத்தை அதிகமாக் அதே வேகத்தில் லாரியும் வந்த்து. கார் இப்போது 70 கி.மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருக்க லாரி தறிகெட்டு சாலையை அளந்தபடி காரை நோக்கி பயங்கர வேகத்தில் வந்தது. நான் காரின் வேகத்தை இன்னும் அதிகமாக்க லாரிக்காரன் ஒரு முடிவுடன் தான் பின் தொடர்கிறான் என்று உணர்ந்து கியரை மாற்ற கார் 90 கி.மீ வேகத்தில் பறந்த்து. லாரிக்காரன் கொஞ்ச்மும அசராமல் அதே வேகத்தில் வந்தான். எதிரே வந்த சில எதிரே வந்த வாகனங்கள் லாரியை முட்டாமல் தப்பித்து தடுமாறி செல்ல லாரிக்காரன் சாலையின் இரண்டு பக்கமும் வளைத்து வளைத்து ஓட்டிக் கொண்டிருந்தா. காருக்கும் லாரிக்கும் இடையே சில அடி தூரங்கள் தான் இருந்தன. ஓரு இட்த்தில் லாரி கடுமையான வேகத்துடன் வந்து காரின் பின் பக்கம் முட்டியதும் நான் நிலை தடுமாற கார் சாலையிலிருந்து இறங்கி எதிரே இருந்த மணல் மேட்டில் அதி பயங்கர வேகத்துடன் ஏறி வேகமாக உருண்ட்து, உள்ளே நானும் ராதாவும் சீட்டுகளில் மோதியும் காரின் மேற்கூறையில் இடித்துக் கொண்டும் காரோடு உருண்டு கொண்டிருக்க, ஒரு மரத்தில் மோதிய கார் சாலையை பார்த்தபடி தலைகீழாக கவிழ்ந்து கிடந்த்து. எனக்கு தலை கிறுகிறுக்க நான் சாலையை பர்த்தேன். அந்த லாரி இன்னும் நின்று கொண்டிருப்பதும் ஜன்னல் வழியே யாரோ பார்ப்பதும் தெரிந்த்து. ஆனால் கார் குட்டிகர்னம் போட்ட்தில் என் தலை சுற்றியது அதில் எதுவும் சரியாக தெரியவில்லை. தலையை உலுப்பி மீண்டும் பார்த்தேன். ஜன்னல் வழியே தெரிந்த உருவம் ஆந்திரா கொண்டல்ராவின் முகம் என்று தெரிய, அவன் சிரித்துக் கொண்டே லாரியை போக சொல்ல லாரியும் கிளம்பியது. நான் இப்போது தலைகீழாக முகம் தலை மட்டும் மேலாக கிடக்க மெல்ல என் காலை மேலே இருந்து எடுத்து நேராக உட்கார்ந்து காரின் கதவை திறக்க மூயன்றேன். அது ஜாமாகி திறக்கவில்லை. எரிச்சலில் ஓங்கி ஒரு உதை கொடுக்க திறக்காமல் கழண்டு கொண்டு போய் விழுந்த்து. வெளியே வ்ந்த பின் தான் தெரிந்த்து, காலில் எப்படியும் ஒரு எலும்பு உடைந்திருக்கும் என்று, வலி உயிர் போனது. அய்ய்யோ பின்னால் தூங்கிக் கொண்டிருந்த ராதா என்ன ஆனாள். என்று நினைவுக்கு வர உள்ளே பார்த்தேன். அய்யோ என் கண்ணே என் மனைவிக்கு பட்டுவிட்ட்தோ என்னவோ இறைவா, என்று அழ தோன்றியது. முகம் முழுவதும் ரத்தம் சொட்ட சொட்ட ராதா பின் சீட்டில் கிடந்தாள். என் இதயம் நின்றுவிடும் போல் இருக்க் காலை இழுத்துக் கொண்டு அவள் இருந்த பக்கம் சென்று அந்த கதவை திறக்க முயன்றேன். முடியவில்லை. ஜன்னல் வழியாக கைவிடு திறக்க முயன்றும் முடியவில்லை. முன் போலவே இன்னொரு காலை தூக்கி உதைத்தேன். கதவு திறந்து கொண்டதும் ராதா வெளியே சாய்ந்தாள். எனக்கு அடிவயிறு கலகிப் போனது, அய்யயோ ராதாவுக்கு உயிர் இருக்கிறாதா இல்லை இறந்துவிட்டாளா, என்று கைகள் உதறின, அவளை தட்டி எழுப்ப என் வாயில் வார்த்தைகள் இல்லாமல் நாக்கு ஒட்டிக் கொண்டது. என்ன் செய்வது என்று புரியாமல் அவளை காருக்குள்ளிருந்து வெளியே கொண்டு வந்து போட்டு அவள் தலையை என் மடியில் வைத்துக் கொண்டு கன்னத்தில் மெல்ல் தட்டினேன். அவளிடமிருந்து எந்த அசைவும் இல்லை. முகத்தில் வழிந்த ரத்தத்தை துடைத்துவிட்டு மீண்டும் கன்னத்தில் தட்டி

“ராதா ராதா” என்று ஈனஸ்வரத்தில் வந்த குரல் அவள் காதுகளில் கேட்டிருக்காது. என்ன் செய்வது என்று புரியாமல் என் பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்து டயல் செய்ய அது நசுங்கிப் போய் இருந்ததால் சரியாக வேலை செய்யவில்லை. ராதாவின் தோளில் ஒரு கையும் காலுக்கு பின்னால் ஒரு கைய்ம் கொடுத்து அவளை என் பலம் கொண்ட அளவுக்கு முயன்று தூக்கிக் கொண்டு சாலையை நோக்கி நடந்தேன். அந்த நேரம் சாலையில் எந்த வண்டியுமே வரவில்லை. நீண்ட நேரம் நின்றிருக்க ஒரே ஒரு பைக் மட்டும் வந்தது. ரத்த வெள்ளத்தில் ராதாவோடு நான் நிற்பதை பார்த்தவன் முதலில் நிற்காமல் சென்றான். “சார் ஹெல்ப பண்ணுங்க ப்ளீஸ்” என்று நான் கதறியதில் மனமிறங்கி பைக்கை நிறுத்திவிட்டு இறங்கிவந்தான். “என்ன் சார் என்ன ஆச்சு” என்றான். நான் கவிழந்து கிடந்த காரை காட்டி நடந்தவற்றை சொன்னதும் அவன் தன் செல்போனை எடுத்து 108க்கு டயல் செய்தான். 5 நிமிடங்கள் ந்ரக வேதனையாக ஓடியபின் ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்தது. பைக் காரனுக்கு என் வாழ்நாள் முழுவதும் மறக்காத அளவுக்கு நன்றியை சொல்லிவிட்டு ஆம்புலன்ஸில் ஏறினேன். இரவு நேரம் என்பதால் ஆம்புலன்ஸ் வேகமாக சென்றது. ராதாவின் முகத்தை உற்றுப் பார்த்தேன். கண்களின் புருவத்தில் லேசான அசைவு தெரிந்த்து. ஆம்புலன்சில் இருந்த நர்ஸ் அவள் ராதாவின் முகத்தில் வடிந்து கொண்டிருநத ரத்த்த்தை துடைத்துக் கொண்டிருந்தாள். அடிக்கடி என் முகத்தில் தெரிந்த பதைபதைப்பையும் பார்த்துக் கொண்டிருந்தாள். ராதாவின் முகத்தில் தெரிந்த அந்த லேசான அசைவுக்கு பின் தான் என் உயிர் திரும்பி வந்த்து. மெல்ல நர்ஸிடமிருந்த செல்போனை வாங்கி அனிதாவின் மொபைலுக்கு போன் செய்து ந்டந்தவற்றை சொன்னேன். சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் ராதா சேர்க்கப்பட்டிருந்தாள். அவள் கட்டிலுக்கு அருகிலேயே இர்வு முழுவதும் உட்கார்ந்திருந்தவன் எப்போது தூங்கினேன் என்றே தெரியவில்லை. அனிதா வந்து எழுப்பினாள். “முத்து, ஒன்னும் பிரச்சினை இல்லனு டாக்டர் சொல்லிட்டாரு” என்றதும் என் மனம் கொஞ்ச்ம அமைதியானது. ராதாவின் தலைக்கருகில அவள் அம்மவும் அப்பவும் நின்றிருக்க நான் எழுந்தேன். அப்போதுதான் என் காலில் இருந்த காயம் பயங்கரமாக வலிக்க என்னால் நிற்க முடியாம்ல கீழெ சாய்ந்தேன். அனிதா டாக்டரிடம் அழைத்து செல்ல டாக்ட்ர் ஸ்கேன் செய்து பார்த்து எலும்பு முறிவுக்கு கட்டுப் போட்டு கொஞ்ச நாள் நடக்க கூடாது என்று அறிவுறை சொல்லி அனுப்பினார். அனிதா என் அறைக்கு வந்தாள். “முத்து என்ன் நடந்த்து, எப்டி ஆச்சு, ஏதாவது ட்ரிங்க் பண்ணிட்டு வண்டி ஓட்னியா” என்று மடக்கி மடக்கி கேட்க என் கண்களி கொண்டல் ராவ் லாரியிலிருந்து சிரித்த அந்த சிரிப்பு வந்து போனது. நான் இறந்து போய்விட்டேன் என்று தான் அவன் நினைத்திருக்க வேண்டும். ஏனென்றால் காரின் ஹெட்லைட்டும் மற்ற விளக்குகளும் அணைந்து போனதால் நான் அவனை பார்த்த்தை அவன் கவனிக்கவில்லை. அவன் முகம் மட்டும் லாரியில் எரிந்து கொண்டிருந்த லைட் வெளிச்சத்தில் நன்றாக் தெரிந்த்து. “அண்ணி, இது ஆக்ஸிடெண்ட் இல்ல, என்ன கொல்ல நடந்த சதி” என்றேன். அனிதா கொஞ்ச்ம அதிர்ச்சியுடன் “கொல சதியா, யாரப்படி பண்ணாங்க” என்றாள். நான் கொண்டல் ராவ் பற்றி சொன்னதும் “சரி முத்து நான் பார்த்துக்கறேன்” என்று கூறி தன் செல்போனை எடுத்து பேசியபடி வெளியே நடந்தாள். ராதாவின் நிலை இப்போது எப்படி உள்ளது என்று தெரிந்து கொள்ளும் ஆவல் வரவே மெல்ல் எழுந்து அவள் அறைக்கு சென்றேன் ராதாவின் அறையில் அப்போது யாரும் இல்லை, நான் உள்ளே நுழைந்த அந்த நொடி ராதாவின் உடல் தூக்கி தூக்கி போட்டுக் கொண்டிருநத்து, அவளுக்கு ஃபிட்ஸ் வந்திருக்கவேண்டும். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை அவள் அருகே சென்று “ராதா ராதா என்று கத்திக் கொண்டிருக்க சட்டென வெளியே ஓடிவந்து உடைந்த காலை வைத்துக் கொண்டு வராண்டாவில் ஓடினேன், டாக்டர் டாகடர் என்று கத்த ஒரு அறைக்குள் இருட்ந ஒரு லேடி டாக்டர் வெளியே வர சட்டென அவர் மேல் இடிக்காமல் இருக்க வேறு பக்கம் திரும்பியவன் டைல்ஸ் தரையில் வழுக்கி கீழெ சரிய நல்லவேலையாக கை ஊன்றி சமாளித்துக் கொண்டு எழுந்து ராதா அறையில் இருக்கும் நிலையை சொல்ல அவர் தன்னுடன் இரண்டு நர்சுகளை அழைத்துக் கொண்டு ராதாவின் அறைக்கு ஓட அங்கு நான் செல்லும் நேரம் ராதாவின் உடல் வளைந்து தூக்கி தூக்கி விழுந்து கொண்டிருக்க டாக்டர் ஒரு ஊசியை போட்டு தேவையான் முதலுதவிகள் செய்து கொண்டிருந்தார்கள். என்னால் அவள் படும் இந்த துயரத்தை பார்க்க முடியவில்லை. வாசலியேயே உட்கார்ந்து அழுது கொண்டிருந்தேன். சில் நிமிடங்கள் கழித்து டாக்ட்ர் வெளியே வந்தார். “சார்” என்ற் அவர் குரல் கேட்டு எழுந்து நின்றேன். என் காலில் போடப்பட்டிருந்த கட்டிலிடுந்து வழிந்த ரத்தம் உறைந்து போய் இருக்க மெல்ல் எழுந்து நின்றவ்னை டாக்டர் தாங்கி பிடித்துக் கொண்டு “அவங்களுக்கு ஒன்னுமில்ல், எல்லாம் சரியாகிடுச்சு” என்று ஆறுதலாக கூறிவிட்டு சென்றார். செல்லும் நேரம் “சார் உங்களையும் கொஞ்ச்ம கவனிச்சிங்க்கங்க” என்று என் காலை காட்டினார், அப்போதுதான் காலில் ரத்தம் கசிந்திருந்த்தை நான் கவனித்தேன். நான் அப்போதிலிருந்து அவள் அருகிலேயே கிட்ந்தேன். நடந்த்தை கேள்விப்பட்டு அனிதா அவ்ள் அம்மா அப்பா மீண்டும் ஹாஸ்பிடலுக்கு ஓடி வந்தனர். நான் அவர்களிடம் நடந்த்தை கூறினேன். இரண்டு நாட்கள் கழிந்தன. ராதாவின் காயங்கள் ஆறின. அவளை டிஸ்சார்ச் செய்திடலாம் என்று சொல்ல நானும் அவளுடன் கிளம்பினேன். எல்லா ஃபார்மாலிட்டிகளும் முடிந்தன. ராதாவை பரிசோதித்த டாக்ட்ர் வந்தார். அவளுக்கு பல்ஸ் செக்கப் செய்தார். அவளிடம் “உனக்கு கல்யாணம் ஆகி எத்தன வருஷம் ஆகுதும்மா” என்றாள். நான் அருகிலேதான் நின்றிருந்தேன். ராதா என்னை பார்த்த்விட்டு “ரெண்டு நாள் அகுது மேடம்” என்றாள். “என்னம்மா ரெண்டு நாள் தானா” என்றார் வியப்புடன் “ஏன் மேடம் என்னாச்சு” என்றாள் ராதா நானும் அவர் ஏதாவது குண்டை தூக்கி போடப்போகிறாரோ என்று டாக்டரையே ஆவலுடன் பார்க்க ராதாவும் குழப்பமான் முகத்துடன் என்னையும் டாக்ட்ரையும் மாறி மாறி பார்த்தாள்.

No comments:

Post a Comment