நான் எந்த உடல்பயிர்சியும் செய்வதில்லை.ஒல்லியாக உள்ளேன்.மீசையை எடுத்துவிட்டேன்.பெண்கள் பியுட்டி பார்லர் சென்று என்னை அழகுபடுத்திக்கொண்டேன்.பெண் பார்க்கும்போது நான் புடவை கட்டி முழுபெண் அலங்காரத்தோடு இருக்கவேண்டும்.என்னை பார்க்க வருபவர் ஸ்கூல் டீச்சர்தான்.அவரின் பெயர் மலர்விழி.போட்டோவில் பார்த்தேன் .அவர் நல்ல அழகிதான். நல்ல உயரம்.கட்டுமஸ்தான தேகம். என்னை பெண் பார்க்க வரும் தகவல் தெரிந்து ஏன் அக்கா,தங்கை இருவரும் வீட்டுக்கு வந்துவிட்டனர்.அக்கா வேணிக்கு மேரேஜ் ஆகிவிட்டது.அவரும்,அவர் கணவரும் என்ஜினியர்ஸ்.சாப்ட் வேர் கம்பனியில் பனி புரிகின்றனர்.ஏன்தங்கை மணிமேகலை பி.ஈ.,படிக்கிறாள்.என் அம்மா,அப்பா இருவரும் படித்தவர்கள். என்னடி ஹேமா!அம்மா சொல்றமாதிரி எல்லோ கலர் பட்டுபுடவைய நீ கட்டினா கெலவிமாதிரி தெரியும்டா,என்னோட தரக் கிரீன்கலர் டிசைனர் சில்க் புடவைய தரேன் கட்டிக்க,என்றார் என் அக்கா. சரிங்க அக்கா!உங்க சேரிய கட்டிகறேன்.மம்மியோட பிரா,உள்பாவாடைய கட்டிக்கிட்டேன் என்றேன். இங்க பாருங்கடி,இவனை அலங்காரம் பண்ணி கூட்டிவாங்க.வேணி! அந்த விக்கை அவன் தலையில வச்சி அலங்காரம் பண்ணு என்றார் என் மம்மி. என் அக்கா,கூந்தல் விக்கை என் தலையில் வைத்து அலங்கரித்தார்.என் சகோதரிகள் இருவரும் என்னை அலங்கரித்தனர்.வேணி அக்கா,என் கழுத்தில் நெக்லஸ்,டாலர் செயின் அணிவித்தார்.என் தங்கை என் காதில் ஜிமிக்கிதோடு,காலில் கொலுசு எல்லாம் போட்டுவிட்டார்.என் கண்னுக்கு காஜல் ஐடெக்ஸ் கண்மையைதீட்டிய வேணி,ஆடாதடா கண்மை கலையும்என்றார்.அது முடிந்ததும் என்னிடம் வந்து என்னை பார்த்த என் மம்மியை பார்த்து வெட்கப்பட்டேன். ஹேமா!அசல் பொம்பள மாதிரியே மாறிட்டடா.ஏண்டி வேணி!அவனுக்கு சேரிய ப்ளோட்டிங் ஆ தொங்க விட்டுக்கிட்டு ஸ்டைலா பொம்பளமாதிரி நடக்குற டிரையினிங் கை கொடுடி என்றார் என் மம்மி. பின்என் அக்காவும்,என் தங்கையும் அந்த டிரைனிங் கை எனக்கு தந்தனர்.நான் சரியாக செய்யலைன்னு என் தங்கை,ஏண்டி!ஹேமா!என்னடி நடை நடக்கறே?என்றபடி என் தலையில் குட்டினாள். அக்கா!பாருங்க இவளை என்றேன். நீ இப்ப பொம்பளதான்,பேசாம செய்தி என்றார் என் அக்கா வேணி. அப்போது என் கூந்தலில் மூணு முழம் மல்லிகைப்பூவை சூட்டிவிட்டார் என் மம்மி. அப்போது கார் ஆரன் சத்தம் கேட்டது.ஏய்!அவங்க வந்துட்டாங்க என்றபடி என் மம்மி வாசலுக்கு சென்றார்.என் மம்மியும் அலங்காரமாய் இருந்தார்.என் மம்மி ஆரஞ் கலரில் டிசைனர் சில்க்ஸ் புடவை,பிளவுஸ் அணிந்து இருந்தார்.அவரின் இடக்கையில் கோல்ட்செயின் போட்ட ஆண்கள் அணியும் பெரிய வாட்ச் கட்டியிருந்தார். ஏய்!உள்ளே வாடி என்று என்னை இழுத்துக்கொண்டு போன என் தங்கை அவளின் டைட்டன் ராகா லேடீஸ் வாட்சை என் இடக்கையில் கட்டிவிட்டாள். என்னை ஒருமுறை ஏற இறங்க பார்த்த என் தங்கை,ஹேமா!நடிகை சங்கீதா மாதிரியே இருக்கிரடி என்றாள்.நான் வெட்கத்தில் கன்னம் சிவந்தேன். ஹாலில் அம்மாவும்,அக்காவும் பெண் வீட்டார்களை வரவேற்று அமர வைத்தனர்.என் வருங்கால கணவரை பார்க்கும் ஆவலில் சன்னலை மெல்ல திறந்து பார்த்தேன். ஏய்!இருடி!உன்னை கூப்பிடுவாங்க என்றார் என் தங்கை . நான் சன்னல் வழியே பார்த்தேன்.நிறைய பேர் அமர்ந்து இருந்தனர்.அப்போது கொலுசு ஒலிக்க என் அக்கா நடந்துவந்தார். அக்கா!இதுல அவரு யாருக்கா?என்றேன். இருடி,உன் புருசன பாக்க அவ்வளவு அவசரமாடி!என்றார் அக்கா. ஆமாங்க்கா என்றேன் வெட்கத்தோடு. ஹேமா! அங்க பாருடி,மூணாவதா ஜீன்ஸ் பேன்ட்,லைட் கிரீன் கலர் சர்ட் போட்டுக்கிட்டு இருக்க்றாரே அவர்தாண்டி உன்னோட வருங்கால புருஷன் என்றுஅக்கா காட்டினார்.பார்த்தேன்.அவரை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. என்னடி!ஹேமா!மாப்பிள்ளைய பிடிக்குதா?என்றார் அக்கா. ம்..என்று வெட்கத்தோடு சொல்லிவிட்டு அக்காவின் புடவைக்கு வெளியேதெரிந்த,அவரின் செருப்புக்குள்,மெரூன் கலர் நெயில் பாலிஸ் போட்டு மின்னிய அவரின் விரல் நகங்களை பார்த்து ரசித்தேன். வேணி!ஹேமாவை கூட்டிட்டு வா என்று என் அம்மா கூப்பிட்டார். உடனே என்னை என் அக்கா காபி ட்ரே எடுத்துக்கிட்டுவாடி என்று கூப்பிட்டு கொண்டு போனார்.நான் ட்ரே எடுத்துக்கொண்டு அன்னம்போல் என் கொலுசு ஒலிக்க தலை குனிந்து நடந்து போனேன்.எல்லோருக்கும் தந்தேன். ஹேமா!இப்படி உட்காரும்மா என்றார் என் மாமியார். பெண் ப்ரோக்கர் கற்பகம் என்னிடம்,இங்க பாருமா ஹேமா!இவங்க உன் மாமியார்.பேரு கமலா.போலிஸ் அசிஸ்டன்ட் கமிசனர்.இவங்க வீட்டுக்காரர் இல்லை.துபாய் போய் அங்கியே செட்டில் ஆயிட்டாரு.இவர்தான் மலர்விழி,உன்னோட வருங்கால புருஷன்.அதுக்கு பக்கத்துல இருக்கிறது உன்னோட நாத்தனார் இந்திரா.ஸ்கூல் டீச்சர்.பக்கத்துல அவங்க புருஷன்.அவர் ஒரு டம்மி பீசு.என்றார். என் வருங்கால கணவரை பார்த்தேன்.நல்ல அழகிதான்.என் மாமியாரும் அழகாக இளமையாக இருந்தார்.கம்பீரமாக இருந்தார். எல்லோரையும் நமஸ்காரம் பண்ணுடி ஹேமா!என்றார் என் மம்மி. என் கணவர்,என் மாமியார் என எல்லோர் காலிலும் தனி தனியே விழுந்து வணங்கினேன்.பின் கீழே பாயில் அமர்ந்துகொண்டேன். என்னம்மா படிச்சி இருக்கறே?என்றார் என் மாமியார். எம்.எஸ்.சி.,எம்.பில்.,எம்.பி.ஏ.,படிச்சி இருக்கறேன் என்றேன் சன்னமாக. ஏங்க!ஹேமா!வேலைக்கு போகலை?என்றார் என் கணவர். அவர் பெண்மைத்தனமாக என் பெயரை சொல்லி கூப்பிட்டதும் என் உடலுக்குள் மின்சாரம் பாய்ந்தது. முதலில் வேலைக்கு முயற்சி பண்ணினேன் .நல்ல வேலை கிடைக்கலே.பின்எனக்கு வேலைக்கு போக பிடிக்கலைங்க.சொந்த தொழில் ஆரம்பிச்சு இந்த மெட்டல் கம்பெனிக்கு எம்.டி.ஆக இருக்கறேன் என்றேன். வேலைதாம்மா புருஷ லட்சணம் .எங்க வீட்டுல நாங்க எல்லோரும் வேலைக்கு போறோம் . சோ,வீட்டுல இருக்குற பொண்ணா பார்க்குறோம் என்றார் என் மாமியார். இங்க வாங்க என்று ப்ரோக்கர்பொம்பள கற்பகத்தை கூட்டிக்கிட்டு தனியே போனார் என் மம்மி. ஏம்மா!நீ பாட்டு பாடுவியா?என்றார் வந்திருந்த என் மாமியாரின் தோழி. நான் பாடுவேங்க மேடம்.பரத நாட்டியம் கூட கத்துட்டு அரங்கேற்றம் பண்ணிட்டேன் என்றேன். நீ சமைப்பியா ஹேமா!என்றார் என் மாமியார். நான் நல்லா சமைப்பேன் மேடம்!என்றேன். என் பையன் மலர்விழி,ரொம்ப சோம்பேறி.அவளுக்கு சமைக்க தெரியாது.என்றார் ஏ.சி.மேடம். அப்போது உள்ளேவந்த புரோக்கர் கற்பகம்,நம்ம பொண்ணு ஹேமா வை அவங்கம்மா ஒரு பொண்ணு மாதிரி வளர்த்துட்டாங்க.அவ நல்லா சமைப்பா,டேன்ஸ் ஆடுவா,வீட்டு வேலை எல்லாம் நல்லா செய்வா.நெறைய நாள் இவதான் வீட்டுல கோலமே போடறா என்றார். எங்க ஹேமானந் பாக்கத்தான் பையன்.அவன் பாடி ரொம்ப சாப்ட்.அதிர்ந்து பேச மாட்டான்.என்றார் என் மம்மி. புரோக்கர் கற்பகம் ஆரம்பித்தார்.சரி,பொண்னை,மாப்பிள்ளை,அவங்கம்மாஏ.சி.மேடம் எல்லாத்துக்கும் பிடிச்சி போச்சி.நான் ஓபனா பேசறேன்.என்றபடி என் அம்மாவை பார்த்து,கமலாம்மா!உங்க பொண்ணுக்கு நூறு பவுன் நகை போட்டுடுங்க.ஒரு கார் வாங்கி தாங்க என்றார்.
நகை நூறு பவுன் போடறேன்.ஆனா கார் வாங்கி தர முடியாது.பெரிய பைக் வாங்கி தரேன்.ஏன்னா எனக்கு இன்னொரு பொண்ணு இருக்குறா என்றார் என் மம்மி. சரிங்க!பொண்ணு,மாப்பிள்ளை ரெண்டு பேத்துக்கும் தங்க செயின் போட்ட ஜோடி வாட்ச் வாங்கி தந்துடுங்க.மாப்பிள்ளைக்குபைக்கும்,உங்க பொண்ணுக்கு ஸ்கூட்டி யும் வாங்கிதந்துடுங்க.மேரேஜ்,கிராண்டா பண்ணிடுங்க என்றார் ப்ரோக்கர் கற்பகம். அதெல்லாம் பண்ணிடறேன் என்றார் என் மம்மி. என் பொண்ணு மேக்சிமம் பேன்ட் சர்ட் தான் போடுவா?ஆனா அவகிட்ட ஐநூறு புடவை இருக்குது.நூறு சுடிதாரு இருக்குது.இதையெல்லாம் உங்க பொண்ணு ஹேமாதான் போடணும் என்றார் என் மாமியார்.எனக்கு பக் கென்றது. சரிங்க அப்ப நாங்க கெளம்புறோம்.கல்யாண வேலைய ஆரம்பிக்கலாம் என்று புரோக்கர் கற்பகம் எழுந்தார். ஹேமா!எல்லோரையும் கும்பிடுடி!என்றார் என் மம்மி. நான் என் புடவையை இழுத்து செருகிக்கொண்டு என் கணவர் மலர்விழி,என் மாமியார் இருவர் கால்களிலும் விழுந்து வணங்கினேன்.பின் எல்லோரும் கிளம்பினர்.கடைசியாக என் கணவர் மலர்விழி என்னை ஒரு பார்வை பார்த்தார் .அவரீன் பார்வையை எதிர் கொள்ளமுடியாமல் நான் என் கண்களை தாழ்த்திக்கொண்டேன். அவர்கள் போனபின் என் மம்மியிடம் கத்தினேன்.பொண்ணுபார்க்க வராங்க.இன்னைக்கு மட்டும் புடவை கட்டிக்கிட்டு பெண் அலங்காரத்தில இருன்னு நீங்கதானே மம்மி சொன்னீங்க.நடக்கிறதை பார்த்தா என்னை பர்மனெண்டா புடவை கட்ட வைப்பீங்க போலிருக்கே.நான் இதுக்கு ஒத்துக்கமாட்டேன் என்று கத்தினேன். இங்க பாருடி ஹேமா!நீயும் எனக்கு பொண்ணுதான்.மாப்பிள்ளை பெரிய இடம்.இதைவிட்டா எவளும் உன்னை கட்டிக்க மாட்டா.நீ அங்க ராணி மாதிரி இருக்கலாம் என்றார் என் அம்மா. ஹேமா!மலர்விழியும் பேரழகி.ஐநூறு புடவை இருக்காம்டி.நீ தினம் ரெண்டு புடவை கட்டிக்கலாம்.கொஞ்சம் விட்டுக்கொடுத்து போடி,என்றாள் என் தங்கை. ஏண்டி!சேரி கட்டறது உனக்கு புதுசா?நாங்க முடிவு பண்ணிட்டோம் .மலர் தான் உனக்கு புருஷன் என்றார் என் அக்கா. ஆமாண்டி!உங்கக்கா சொன்னமாதிரி மலருக்கும் உனக்கும் மேரேஜ் நிச்சயம்.நீ பொம்பளையா தான் இருக்கணும் என்றார் என் மம்மி. அடுத்தநாள்,என்னுடைய பேன்ட் சர்ட் எல்லாவற்றையும் கொண்டுவந்து போட்டு தீ வைத்து எரித்தார் என் மம்மி.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த என் கன்னத்தில் அறைந்தார் என் மம்மி.என்னை பார்த்து,தோலை உரிச்சிடுவேன் உள்ளே போடி என்றார்.பயந்து போய் உள்ளே போனேன். ஏண்டி!ஹேமா!மம்மிகிட்ட அறை வான்குநீயா?பேசாம சேரியே கட்டிக்கோ என்றார் என் தங்கை.
ஒருவாரம் ஆனது.என் மம்மி என்னிடமிருந்து பாக்டரி பொறுப்பைஎடுத்துக்கொண்டார்.என்னை நீக்கிவிட்டு அவரே எம்.டி.சேரில்உட்கார்ந்துகொண்டார்.ஏற்கனவே என் பேன்ட் சர்ட்களை மம்மிஎரித்துவிட்டார்.நான் வேறு வழியின்றி என்மம்மியின் டிரெஸ்களை அணிந்துகொண்டேன்.என் மம்மியின் பிரா மட்டும் கொஞ்சம் டைய்ட்டாக இருந்தது.மத்தபடி எல்லாம் ஓ.கே.என் தங்கையின் சேரீஸ் ம் அணிந்துகொண்டேன். திடீரென்று என் வருங்கால கணவர் மலர்விழி போன் செய்தார்.நான் என் அம்மாவிடம் சொன்னேன். அம்மா!அவரு போன் பண்ணுறாரும்மா என்றேன். அவர் என்னடி சொல்றார் என்றார் என் மம்மி.அம்மா அவர் என்னை ராகா ஹோட்டலுக்கு வரசொல்றார்மா என்றேன். உன்னோட மேரேஜ் முடியாம நீ எங்கேயும் போகாதடி என்றார் அம்மா.நாட்கள் போயின. ஆச்சு!ஒருவழியாய் விடிஞ்சா எனக்கு கல்யாணம்.எனக்கு படபடப்பாய் இருந்தது.நாளை இரவு நான் இன்னொருவரின் மனைவி யாகிவிடுவேன்.பிறகு என் கணவர் மலர்விழியின் வீட்டிற்கு நான் போய் பெண்ணாக குடும்பம் நடத்தவேண்டும்.எனக்கு பயமாய் இருந்தது. அன்று மாலை என் தங்கையும்,அம்மாவும் எனக்கு மெஹந்தி போட்டுவிட்டார்கள். ஹேமா!வாடிஎன்று என்னை என் தங்கை இழுத்துக்கொண்டு அழகு நிலையம் சென்றார்.அங்கு என் அக்காவும்,அம்மாவும் வந்தார்கள்.அழகு நிலைய நிபுணரிடம் என் அம்மா சொன்னார்.இவளை ரொம்ப அழகாக அலங்காரம் பண்ணுங்க.குஜராத்தி ஸ்டைலில் புடவை கட்டுங்க மேடம்!என்றார். அழகு நிலைய நிபுணர் சரஸ்வதி மேடம் எனக்கு அலங்காரம் பண்ணிவிட்டார்.என் அக்கா எனக்கு பத்துபவுனில் தங்க கல் நெக்லஸ் அணிவித்தார் .அது போக என் மம்மி எனக்கு நூறு பவுன் நகை போட்டுவிட்டார் .மாப்பிள்ளைக்கு பல்சர் பைக்கை வாங்கி தந்தார். என் மேறேஜ்க்கு என் மம்மி நிறைய பேரை கூப்பிட்டார்.எங்களுக்கு மேரேஜ் நடக்க இருந்த மண்டபம் கூட்டத்தால் நிறைந்தது. மணமேடையில் என் கணவர் மலர்விழி பட்டுவேட்டி,பட்டு சட்டை அணிந்து,இடக்கையில் ஆண்கள்அணியும் பெரிய தங்கசெயின் போட்ட வாட்சும்,வலக்கையில் பனிரெண்டு பவுனில் தங்க பிரேஸ்லெட்டும்அணிந்து கம்பீரமாக இருந்தார்.மலர்விழியின் தலையில் தங்கசரிகையால் செய்யப்பட்ட வெண்பட்டு தலைப்பாகை இருந்தது. நான் குஜராத்தி ஸ்டைலில் பட்டுபுடவை அணிந்து,மணப்பெண் அலங்காரத்தில் இருந்தேன்.என்னை என்அக்காவும்,தங்கையும் பெண் தோழிகளாய் மணமேடைக்கு அழைத்து சென்றனர்.வெட்கத்தால் கன்னங்கள் சிவக்க,பட்டுபுடவை சர சரக்க,என் கால் கொலுசு ஒலிக்க அன்னம்போல் நடந்து போனேன். மணமேடையில் என் கணவர்மலர்விழியின் முகத்தை பார்க்க எனக்கு ஆசை.ஆனால் வெட்கம் என்னை பிடுங்கி தின்றது.நல்லநேரம் வந்தது.கெட்டிமேளம் முழங்க மலர்விழி என் கழுத்தில் தாலி கட்டினார். நான் என் கணவர் மலர்விழி,அவரின் தாய்,என் அம்மா,என் அக்கா,என் தங்கை,இன்னும் பல பெண்கள் காலில் விழுந்து வணங்கினேன்.அப்போதுஎன் மாமியார் என் இடக்கை விரலில் ஒரு வைர மோதிரம் அணிவித்தார்.மறுபடி என் பட்டுப்புடவையை இழுத்து செருகிக்கொண்டு அவர் காலை தொட்டுவணங்கினேன்.மணமக்களாகிய எங்களோடு பலர் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர். என் புருஷன்மலர்விழியின் பிரண்ட்ஸ் நிறையபேர்,அவருடன் கைகுலுக்கி,மலர்விழி!நீங்க ஒரு புதுமைப்பெண்.நல்ல கட்டான,டபுள் டிகிரி படிச்ச ஆம்பளையே,மடக்கி பொம்பளையா அலங்கரிச்சி அவ கழுத்துல தாலி கட்டி உங்க பொண்டாட்டி ஆக்கிகிட்டீங்க.நீங்கஒரு புரட்சி பெண் என்று பாராட்டினார்கள்.நான் செயற்கையாக புன்னகைத்துக்கொண்டு, எல்லோரையும் கும்பிட்டேன். மலர்விழியின் தாய் சொன்னார்.பொண்ணு மாப்பிள்ளைய சாப்பிட கூட்டிபோங்க என்று. எனக்கு வேர்த்துப்போனது.கர்ச்சிப்பால் துடைத்தேன். நானும்,ஏன் கணவர் மலர்விழியும் சாப்பிடபோனோம்.என் பட்டுப்புடவையின் முந்தானையின் முனையை எடுத்து என்கணவர் மலர்விழியின் பட்டுவேட்டியில் முடிந்து வைத்தனர். சாப்பிடும்போது நானும்,என் கணவர் மலர்விழியும் மாற்றி மாற்றி சாப்பாடு ஊட்டுவதுபோல் எடுத்தனர். சாப்பிட்டுமுடிந்து மறுபடி ரிசப்சன் நடந்தது.நான் பட்டுபுடவையில் இருந்தேன்.என் கணவர் மலர்விழி கோட் சூட் போட்டுக்கொண்டு,காலில் ஷூ போட்டுக்கொண்டு பந்தாவாக வந்து என்னருகில் நின்றார். என்னடி!ஹேமா!கோட்டில் நான் நல்லா இருக்குறேனா?என்றார்.சூப்பர் ஆ இருக்குங்க என்றேன். என்னால் இந்த பட்டுப்புடவையை கட்டிக்கொண்டு,நூறு பவுன் நகையை அணிந்துகொண்டு நடப்பது கஷ்டமாக இருந்தது.ஆனாலும் நடந்தேன்.அது ஒரு சுகமான அனுபவம்.என்னை போன்ற பட்டுபுடவை கட்டிக்கொண்டு,நகைகள் அணிந்து கொண்டு நடக்கும் பெண்களுக்கு மட்டுமே இந்த சுகம் கிடைக்கும். என் கணவர் மலர்விழி என்மேல் உரைந்துகொண்டே நின்றார். என்னங்க இது,தள்ளி நில்லுங்க என்றேன். நீ கட்டியிருக்குற பட்டுபுடவையில உன்னை உரசிக்கிட்டு நிக்குரப்ப ஒரு சுகம் இருக்குடி ஹேமா!என்றார் மலர்விழி.
அதை கேட்டதும் என் கன்னங்கள் சிவந்துவிட்டன வெட்கத்தில். என் மாமியாரின் பிரண்ட்ஸ் வந்தனர்.என் மாமியாரை பார்த்து,நல்ல அழகான பொண்ணா புடிச்சிட்டேடி என்றனர். அவர்கள் காலில் விழுந்து என்னை கும்பிட வைத்தார் என் மாமியார். எல்லாம் முடிந்து வீட்டுக்கு கிளம்பினோம்.
No comments:
Post a Comment