Pages

Tuesday, 9 July 2013

20 வயதில் எனது மொட்டை


என் பெயர் ஸ்ருதி.எனக்கு வயது 20.நான் சென்னையில் வாழும் ஒரு மாடர்ன் கேர்ள். எனக்கு3 அடி நீளமுள்ள கூந்தல் இருந்து எனக்கு என் கூந்தலின் மீது எப்போதுமே ஒரு கர்வம் உண்டு

எங்கள் வீட்டில் எனக்கு 5 வயது இருக்கும் போது எனக்கு உடம்பு சரி இல்லன்னு சொல்லி திருப்திக்கு மொட்டை போடுவதாக வேண்டியிருந்தனர், நான் 12வயது முதல் எனக்கு மொட்டை வேணாம் நல்லா இருக்காது என்று சொல்லி தட்டிகழித்தேன். இப்படியே 20 வயது வரை ஓட்டிவிட்டேன் இறுதியாக எனுடைய 20 வயதில், என் அப்பா மற்றும் அம்மா என்னிடம் பிடிவாதமாக நீ மொட்டை போடா வேண்டும் என்று கூறிவிட்டனர் .நான் எவ்வளவோ சொல்லியும் அவர்கள் கேக்கவில்லை .வேண்டுதல் படி நீ மொட்டை போடலனா உனக்கு கல்யாணம் நடக்காதுனு சொல்லி என்னை மொட்டை போட படுத்தினர் நானும் யோசித்தேன் 8 வருடமாக ஒட்டிவிடோம் ஆனால் இனி முடியாது என்பது புரிந்தது.வேறு வழி இல்லாமல் ஒத்துக்கொண்டேன். ஒரு வியாழக்கிழமை இரவு சென்னயில் இருந்து காரில் நான் என் அப்பா அம்மா என் தம்பி நான்கு பேரும் திருப்பதிக்கு போனோம் காலை 8 மணிக்கு கோவிலை அடைந்தோம்.எனக்கு மிகவும் பயம் மொட்டை அடிக்க.நாங்கள் எல்லோரும். ஒரு ஹோட்டல் ல் ரூம் போட்டு அங்கு குளித்து விட்டு மொட்டை போடா தயார் ஆனோம்.நான் எபோழுதும் மாடர்ன் டிரஸ் போடுவேன் அன்று கோவில் என்பதால் சுடிதார் போட்டு இருந்தேன்.4 பேரும் கோவிலுக்கு போனோம் அங்கு என் அம்மா ஒரு பூக்கடையில் நிறுத்தி 3 முழம் பூ வாங்கி என் தலையில் வைத்தார் எனக்கு அழுகையே வந்தது ஆனால் என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. மூவரும் உள்ளே சென்றோம் என் அப்பா மொட்டை அடிக்க டோக்கன் வாங்கி வந்தார் நாங்கள் மொட்டை அடிக்கும் இடத்திற்கு போனோம் அங்கு முன்னாடியே மொட்டை அடித்த பெண்கள் இருந்தனர்.நல்ல வழ வழ னு மொட்டை தலையோடு மின்னினர்.நான் அதை பார்த்தது என் கூந்தலும் இப்படி தானே ஆகும் என நினைத்தேன்.

அங்கே ஒரு இடம் பார்த்து இங்கே வா என்று என் அப்பா என்னை கூப்பிட்டார் அங்கே போய் ஒரு மொட்டை அடிக்கும் நபரிடம் டோகேன் கொடுத்தார் என் அப்பா அந்த ஆள் இதுல உக்காருங்க என்றான் நானும் போய் உக்காந்தேன்.என் முடியை பிடித்து இரண்டாக பிரித்தான் இரண்டையும் பிரித்து கட்டினான் பின் ஒரு கப்பில் தனி எடுத்து என் தலையில் ஊத்தினான் என் தலை முழுவதும் நனைந்தது பின் என் சுடிதாரும் நனைய ஆரம்பித்தது பின் சவர கதியை எடுத்து மொட்டை போடா தயார் ஆனான் என்னை குனிய சொன்னான் பின் என் தலையில் கத்தியை வைத்து வழித்தான் நான் குனிந்து கொண்டே இருந்தேன் என் மடியில் என் தலை முடி மெல்ல மெல்ல விழுந்தது கொஞ்சம் கொஞ்சமாக அது அதிகமானது.சிறிது நேரத்தில் வழியால் முடிந்தது அவன் என் தலையில் தண்ணியை தடவினான் என் சுடிதார் முழுவதும் என் தலை முடி குவியலாக கிடந்தது.அவன் மழித்து விட்டு எழுந்துருமா மொட்டை ஓவர் என்றான் நான் எழுந்தேன் என் மடியில் இருந்த என் தலை முடி கீழே கொட்டியது நான் என் தலையை தடவி பார்த்தேன் அது வழக்கம் போல இல்லாமல் வழ வழ வென இருந்தது என் தம்பி என்னை பார்த்து சிரித்தான் நான் அங்கு வைத்திருந்த கண்ணாடியில் என்னைபோய் பார்த்தேன் நல்ல வழ வழ வென மொட்டை மின்னியது பின்பு நான் குளித்து விட்டு புடவை கட்டினேன் சாமி கும்பிட போனோம் என்னை பார்க்க எனக்கே வித்தியாசமாக இருந்தது. http://headshavedindians.blogspot.in/ http://headshavedindians.blogspot.in/

No comments:

Post a Comment